வணக்கம் குருஜி 🙏🙏🙏 20 நாட்களுக்கு முன்பு உதாரணமாக கூறும் லக்னங்களில் கடக லக்கினத்தை உதாரணமாக கூறுமாறு request செய்திருந்தேன். இன்று தாங்கள் கூறியிருந்த உதாரணம், கடக லக்கனம் விருச்சிக ராசி. நன்றி குருஜி.❤❤❤ என்னுடைய லக்னமும் ராசியும் இதே... நன்றி குருஜி ❤❤❤❤
@akjayaganesh82598 ай бұрын
😂
@nazeerabegum35628 ай бұрын
Lagnamum rasiyum oruvare end-all?
@baranitharaniyer93958 ай бұрын
@@akjayaganesh8259ஏன்யா இளிக்கிற
@manjuladurairajan130Ай бұрын
நன்றி வாழ்கவளமுடன்
@Muthumaharaja.v39368 ай бұрын
மிக மிகத் தெளிவான விளக்கம். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு!.. ஜோதிடத் துறையில் ஜோதிடம் சம்பந்தமான சில சந்தேகங்களை அல்லது அவை சார்ந்த விளக்கங்கள் எதுவாயினும் பல நூல்களிலோ அல்லது ஜோதிடம் தெரிந்தவர்களிடம் விளக்கம் கேட்டாலும் தங்களிடம் கேட்டுப்பெறுவது எங்களைப் போன்றவர்கள் செய்த பெரும் பாக்கியம் ஐயாவுக்கு மிக்க நன்றி!...
@thangarajkannaian86242 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@sivasubramanian77153 ай бұрын
அற்புதம் 😄 அவரவர் கர்ம விதி🙏🙏🙏😁
@priya....66848 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@svnadane8 ай бұрын
அற்புதமான விளக்கம். நன்றி குருஜி.
@kalimurali31718 ай бұрын
என்றும் எங்கள் ஜோதிட ஆசானுக்கு பணிவுடன் வணக்கம்.
@ctpani8 ай бұрын
அருமையான தகவல் குருஜி
@saravanapachiappan4b6158 ай бұрын
வழக்கம் போல் super ஆன பதிவு.நிறைய doubts clear ஆகுது.நன்றி
@roopas86558 ай бұрын
Tq a lot guruji 🙏excellent egs 👍precious explanation and informative 👏👏👏👍ur words r true guruji 👍👏😊🙋I couldn't hold my laugh enjoyed a lot guruji 🙏Tq once again Guruji 🙏
@jeyanthis59568 ай бұрын
Super 1:37
@sethupathi56768 ай бұрын
வணக்கம் குருஜி, கணவன் மனைவி பிரிவு மற்றும் திடீர் இறப்பு பற்றி ஜாதகத்தில் உள்ள அமைப்பை பற்றி கூறுங்கள் ஐயா
@deepikaanandhkumar8 ай бұрын
Sir enaku ragu ketu dhosam iruku sir 22 to 37 years bhudan dasa Mithuna lagnam meena rasi sir 38la ketu starting apo ithu epadi sir problem aguma pls tell me sir
@senthilvadivuvadivu82988 ай бұрын
நன்றி குரு ஜி
@arulmurugan85838 ай бұрын
மிக பயனுள்ள விளக்கம் குருஜி
@srinagalakshmisilks36438 ай бұрын
Sooriyan, chandhiran information is your strength of view point. Super. Fantastic.
Simma lagnam suriyan kadagathil 0”31’//kadagathil guru 2”38” ipo guru thasai start ithu epidi irukum thalaiva
@karthikvijay36868 ай бұрын
Viruchigam rasi lagnam same what happen in sun moom sevvai dasa Rahu in danusu please put video Chandra in lagnam, sun guru buran supranational sevvai high degree please explain my horoscope very complicated 19 08 1991 1.10pm ambattur.
@pratheshv97078 ай бұрын
Wow awesome splendid Bro 🌹 Anbeysivam 💖🙏
@sabbithapandurangha32648 ай бұрын
Gurujii plz put a video about higher education group selection after 12th std, for students, It might help lots of parents confusion. 🙏☺
@mkumarpalanisamy46378 ай бұрын
வணக்கம் குருஜி நட்சத்திராதிபதி வலு பற்றி ஒரு வீடியோ போடுங்க.நன்றி🙏
@purusothpurusoth86628 ай бұрын
Sukra dasa buthan pukthi poduga sir
@bhagyarajchandran96858 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@karthikeyanpriya73588 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@sivayogi65708 ай бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@vs31.8 ай бұрын
Enaku meshathil Sevvai lagnam, Rasi - punarvasu, Chandran in kadagam. Apa rendume valuva seval paduma?
Sir na mesha langam methuna rashi sevai 7 but sani thasai nakkuthu sir but sani duthan same place 1 house
@spthangammahesh28618 ай бұрын
வணக்கம் குருஜி
@meenavasanthm21548 ай бұрын
Sir na meena rasi, mesha lagnam, 2nd house la sukran, ippo sukra desai nadakuthu pls tell it's good or bad sir plss... 7.5.1994, 6.20am
@LakshmiLakshmi-v4m8 ай бұрын
Welcome sir 🎉🎉
@kosan93628 ай бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@revathyiyengar13308 ай бұрын
Excellent Ayya 🎉🎉
@piryadharshini6768 ай бұрын
Dhanush lagnam 7 la sani . kumba raasi athipathi sani . Intha thosam life long activate aaguma sir
@ru.azer4leningrad8 ай бұрын
Guruve saranam. Vanakkam guruji
@krmohanasundaram9237Ай бұрын
💐🔥🙏
@vasuvasu-do6ql8 ай бұрын
Nandri guru ji
@manickarajraja88188 ай бұрын
Vanakkam anna good afternoon manickaraja
@gokulmithun17448 ай бұрын
Vanakkam guru ji
@Sathyasanmitha68 ай бұрын
வணக்கம் சார்.
@rajiramesh82428 ай бұрын
Super explanation
@shanmugadevasenapathy75558 ай бұрын
If lagnathipathi or rasinathan are in 6 8 12 position when their dhasa comes what will happen .
@jothimanikuppannan72138 ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@sabbithapandurangha32648 ай бұрын
Namaste Gurujii 🙏
@sabbithapandurangha32648 ай бұрын
Superb ji
@sukumarganesan34838 ай бұрын
Laknam and rasi same what happened sir. Ex Kanni laknam n Kanni rasi
@sathishbsm308 ай бұрын
வாழ்க வளமுடன்🙏🙏❤
@venkateshkumar89578 ай бұрын
Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉
@RenukaNavaneethaKumar8 ай бұрын
Happy morning Anna 🎉
@jeyanthis59568 ай бұрын
1:58
@murugavelm16318 ай бұрын
Sir, Rasi athipathi - Suriyan , Lagna athipathi - Sani intha combination epadi irukum , because both are opposite to each other.
@prasannabca20028 ай бұрын
Super sir 🎉
@VijayNagaraj-h4l8 ай бұрын
21.05.1985 இரவு 09.30 பிறந்த ஊர் சென்னை விஜய்
@Sakthi6378 ай бұрын
அஷ்டமத்து சனி 7 1/2 சனி காலத்தில் காதல் முறிவு ஏற்பட்டால்... மறுபடியும் சேரமுடியது என்று கூறுவது உண்மையா? Guruji
@akjayaganesh82598 ай бұрын
Appu vannakam
@VijayNagaraj-h4l8 ай бұрын
வாக்கிய பஞ்சாங்க படி சனி உச்சம் என்கிறார்கள் திரு கணித ஜாதக படி விருச்சிகத்தில் வக்ரம் என்று வருகிறது இதை நான் எதை பார்ப்பது இன்னும் ஆறு மாதத்தில் சனி திசை ஆரம்பம்
@maheshwareng9018 ай бұрын
🙏🙏🙏
@Docdesigner948 ай бұрын
Greetings sir . If lagnathipath chevvaii is neecham but vargotamam. But rasinathan is present in Indhu lagnam . The rasinathan is powerful I guess , in this situation can we calculate second house to rasi as second house ?? Or still second house to lagnam will be second house ? So if rasinathan powerful than lagnathipathi means , can I consider second house to rasi as second house sir ? Please reply sir ji
@kavinkumarpm6638 ай бұрын
Rasi nathar and lagna nathar orutharaga irunthaal?
@THAVAPIRAGASAMGEETHA8 ай бұрын
Vanakam aiyya
@srinivas_a.r.8 ай бұрын
ஐயா எனக்கு மிதுனம் லக்னம் மிதுனம் ராசி. புதன் 12-ல் கேதுவுடன். நான் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் ?
@Thanus-eo4kr2 ай бұрын
எனக்கு அய்யா விருச்சிக லக்னம் மீன ராசி ராசி அதிபதி குரு தனுசில் ஆட்சி லக்னாதிபதி செவ்வாய் கன்னியில்
மிதுன லக்னம் கன்னி ராசி சிம்மத்தில் புதன்(மகம் 1). புதன் எந்த அளவிற்கு வேலை செய்வார் ஐயா!
@seenu13728 ай бұрын
Sir, I have a doubt. You're saying that andhara lord don't show full effect during other dasa period. But for calculating the exact time and cause of death, astrologers are analysing till soochuma lord's period of a dasa. So, isn't everything working with full effect? Otherwise, a dasa lord could have killed someone at any period of his dasa, but why that particular period was chosen by fate?
@akashms91658 ай бұрын
தனுசு லக்னம் , மீனராசி லக்னாதிபதி மேஷத்தில் உள்ளார் இதன் பலன் எப்படி இருக்கும் ஐயா
@natarajkavitha8 ай бұрын
லக்னாதிபதியும் ராசி அதிபதியும் ஒருவராக இருந்தால்
@PALLAVA2023Ай бұрын
வாழ்க்கை முழுவதும் வலுவாக அந்த அதிபதி வேலை செய்வார்
புதன் (வ. அ) இன் அர்த்தம் என்ன ? ஜாதக கட்டத்தில் .
@mr.2krg.channel7053 ай бұрын
கடகம் லக்னம் துலாம் ராசி கடகம் லக்னம் லக்னாதிபதி சந்திரன் துலாம் இருந்து துலாம் ராசி அதிபதி சுக்கிரன் நீசம் பெற்று ரிஷபம் இருந்து குரு 5 ஆம் பார்வை பெற்று இருந்து சுக்கிரன் மத்திம வயது பிறகு ராசி அதிபதி சுக்கிரன் பலன் எப்படி இருக்கும்
@vengatesangopal45458 ай бұрын
Apo after 40 vayasuku mela laknathipathi seiyal pada matara aya.konjam vilakungal
@sashikumar54028 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@MalarkodiRajendran-y9m8 ай бұрын
முதன் முதலில் ஞாயிற்றுக்கிழமை விருந்து சாப்பிடலாமா
@murugesanmurugesan50858 ай бұрын
Hari om gi❤❤
@ShiyamalaShiyamala-p8q8 ай бұрын
வணக்கம் ஐயா. இன்று என்னுடைய பிறந்த நாள் ஐயா. ஆசிர்வாதம் செய்யுங்கள் ஐயா.
@KishorKumar-hf9ms8 ай бұрын
Happy birthday 💐💐💐
@SriMahalakshmiJothidam8 ай бұрын
God bless you
@subhasinim64088 ай бұрын
Happy birthday to you
@ShiyamalaShiyamala-p8q8 ай бұрын
நன்றி ஐயா.மிக்க நன்றி ஐயா.
@manivannangopalakrishnan6108 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@harishrish208 ай бұрын
💚
@kannan83378 ай бұрын
Vanagamsir
@dineshvishnu83548 ай бұрын
ஐயா🙏 லக்னமும். ராசியிம் ஒன்றாக இருந்தால் என்ன ஆகும் 🙏