பலருக்கும் பயன் தரக்கூடிய மிகச்சிறந்த ஒரு காணொளி நன்றி
@rakkiyappandhansi20179 ай бұрын
உண்மை தான் ஐயா நான் திருவாதிரை என் மனைவி மூலம் முரண்பாட்டின் காரணம் இப்போது தெரிந்தது
@lathamahesh2419 ай бұрын
உண்மை ஜு எங்கள் சொந்தத்தில் பையன் மகம் . பெண் சுவாதி.இருவருக்கும் இரண்டு ஆண்குழந்தை 12வயது 8வயது.. இரண்டு மே பாதிக்கபட்ட குழந்தை special children நன்றிகள் ஜீ 🙏
@Pradeepkumar-zp8wy4 ай бұрын
அவர்கள் ராசி, லக்னம் என்ன சகோதரி?
@prabhus.k75899 ай бұрын
சிறப்பு❤❤❤: இது லக்னத்திற்கா ராசிக்கா.....
@priya....66849 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
Tq a lot guruji 🙏very important for this generation 👍👏precious explanation and valuable msg 👏👏👍no end to rahu and ketu 😏Tq once again Guruji 🙏guruji taking us in a good direction 👍🙋😊
Ayya lagnam hastam aana chandrian + ragu combination kettai la iruku. Ivagaluku ashwini lagnam kuda seralamah? Because hastam chandrianodathu.. anda chandrian , ragu kuda combination la irukuthu..
@Selvan-le5xw9 ай бұрын
இரண்டு ஏழாம் அதிபதி மறைவிடத்தில் தொடர்பான பதிவு போடுங்கள்
@Euphoria_ragazza9 ай бұрын
Yes
@vigneshd22369 ай бұрын
Ponga sir Neenga Kalyana Jothidar Illai Anbu Jothidar...😇😍🥰🤗
@abirami60719 ай бұрын
Good day Sir. Very good information. Thank you Sir.
@KumarKumar-c7k8f9 ай бұрын
Same to same sir husband magam sir wife thiruvathirai sir same problem sir please tell me parigaram sir
@sridharansaibaba30359 ай бұрын
Sir please help me sani.sevvai compain houspand and wife jathagam porutham okva
@giridharant21078 ай бұрын
Very very useful tips sir. Thank you 🙏🙏🙏🙏
@karthikakarthika96199 ай бұрын
Great analysis sir🙏
@panneerselvam46829 ай бұрын
Thank you guruji continue your job congratulations
@muthulakshmiv78069 ай бұрын
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
@NagendranNagendran-x8e9 ай бұрын
மிகவும் அருமையான பதிவு
@srikeerthiathker9 ай бұрын
Good morning sir! My friend has chandran and sani in 6th house ( kumbam) . He is kanni lagnam and it is within 5 degrees. No subargal parvai. Is this punarvu dosham sir?
@anushagurumoorthy48159 ай бұрын
🙏🙏🙏Ungalai pol sirantha astrologer parthathu illai ayya. U r great and God gifted u for us. Vazhga Valamudan 🙏🙏🙏
@surensuren26599 ай бұрын
What u say is true sir..I’m go thru the bad situation as what as you said..I’m sathayam and my wife is maham
@bethusaamy10449 ай бұрын
ராகு நட்சத்திற்கு ராகுநட்சத்திரத்தை இணைக்கலாம் என்று சொல்லி இருக்கிறீர் ஆனால் அதுபோன்று எந்த திருமணமும் நடந்தது போல் தெரியவில்லை ஆரம்பத்திலே ரச்சு தட்டுகிறது என்று சொல்லிவிடுகிறார்கள்
@sundaresans48543 күн бұрын
எனது இளைய சகோதரி சதயம், மைத்துனர் திருவாதிரை. அந்த ஜோதிடர் மகா ஞானி. 1986 ல் நடந்தது
வணக்கம் குருஜீ. பெண் ஜாதகம் 9.12.1980 காலை 11.55 சென்னை. மூலம் நட்சத்திரம் தனுசு ராசி. ஆண் ஜாதகம் 19.9.1979 காலை 4.59 கடலூர் மகம் நட்சத்திரம் சிம்மம் ராசி இருவருக்கும் பொருந்துமா? இருவருக்கும் ராகு திசை வந்தால் திசை சந்தி ஏற்படுமா? திருமணம் செய்யலாமா? தயவு செய்து கூறுங்கள் 🙏🙏🙏🙏
@lalithav39048 ай бұрын
No
@goodchanges78839 ай бұрын
Vanakkam guruji
@LakshmiLakshmi-v4m9 ай бұрын
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
@LakshmiLakshmi-v4m9 ай бұрын
👍👍❣️❣️🤝
@eswaranthangam26769 ай бұрын
You are great ayya.
@vishnualfha8 ай бұрын
Boy magam nachatram Girl aswini natachiram Kethu natachiram marriage panalama
@sedhuramanramanan51329 ай бұрын
ஐயா, சந்திரன் ராகு நட்சத்திரத்திலும் லக்னாதிபதி அல்லது lagna pulli கேது நட்சத்திரத்திலும் irundhaal நாம் என்ன செய்ய வேண்டும்?
@sreeraaam91869 ай бұрын
No problem
@marincraft41849 ай бұрын
Super explanation sir your view diffrent and explain super sir🙏🏽
@SujathaSam-x1n9 ай бұрын
Sir enna oru place
@jothimanikuppannan72139 ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@jayalakshmibalan21189 ай бұрын
Happy morning guruji 😊 1st view
@senthilkumark28879 ай бұрын
Ennudaya star thiruvathurai en wife maham marriage 2016 la mudinjithu 2 son irukkanga sariyana income illa,entha business pannalum loss aguthu
@prasannasukanya2169 ай бұрын
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 7இல் கேது சுக்கிரன் அனுஷம் விருச்சிக ராசி கேது திசை ராகு புத்தியில் திருமண வச்சு செய்து விட்டது.......😮
@kavyapragala82139 ай бұрын
ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!!!! ஆகச் சிறந்த பதிவு..... ராகு கேது நட்சத்திரங்களை திருமண பந்தத்தில் இணைக்கும் போது மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பில் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான உறவு நிச்சயமாக மன அழுத்தத்தை தராமல் இருக்காது....அதிலும் பெற்றோர்களின் மறைவிற்குப் பிறகான பதின்ம வயது கடந்த பெண் குழந்தைகளின் நிலை எனக்கு அச்சத்தை மட்டுமே தருகிறது..... ஐயா, கொஞ்சம் மனம் திறந்து சொல்லுங்கள் பெற்றவர்களின்றி அவர்களின் நாட்கள் எப்படி நகரக்கூடும்?
Sir pls reply, I am kumba lak thiruvonam star, 2nd ragu, 8 kedu, my husband aswin star miduna lak+ragu, 7il kedu. When horoscope matching they told no problem. But when i was in ragu thisai we were separated, in guru tisai we joined. I am afraiding his ragu thisai will coming soon. In his ragu thisai we want to live together. Any pariharam is there... Pls reply.
@VirginC-y6j9 ай бұрын
எனக்கு மகரராசி மகம் நட்சத்திரம் என் கணவன்😂 மிதுனம் இராசி திருவாதிரை எங்கள் குடும்பம் பிரச்சனை சண்டை சச்சரவு என குடும்பம் நிம்மதி இல்லாமல் உள்ளது அய்யா இதற்கு பரிகாரம் ஏதேனும் உண்டா?
@venivelu45479 ай бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@murugesanmurugesan50859 ай бұрын
வணக்கம் ஐயா ❤
@gowsia22029 ай бұрын
*வணக்கம் குருஜி இஸ்லாமிய மதத்தினருக்கு எப்படி ஜாதகம் பார்ப்பீர்கள் ஒரு காணொளி போடுங்கள் குருஜி ப்ளீஸ்*
வணக்கம் குருஜி கன்னி லக்னம் குரு 11ல் உச்ச வர்க்க உத்தமம் 3.9 டிகிரி உடன் சூரியன் 2.42 டிகிரி புதன் .0.20 டிகிரி செவ்வாய் 9.டிகிரி . குரு எவ்வளவு சதவீதம் வழு நல்லா இருக்குமா குருஜி 🙏🙏 பதில் தாருங்கள். குருஜி
@lavanyasenthilkumar31789 ай бұрын
Good morning sir 🙏
@manickarajraja88189 ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@bharathikannan0079 ай бұрын
Kethu in 7th palace for girl and rahu in 7th place for boy. Is this joining good or bad?
@orathurswapnavarahi9 ай бұрын
No
@bharathikannan0079 ай бұрын
@@orathurswapnavarahi no means bad?
@Srilankan046 ай бұрын
ஐயா 7ம் அதிபதிக்கு முதல் வீட்டில் இருக்கும் கேது சுபத்துவமாக இருந்தாலும் பாதிப்பா ???
@rameshk60399 ай бұрын
❤ super sir ❤
@marikirushika91109 ай бұрын
Good morning guruji
@tejaazure92629 ай бұрын
Sir, Boy - Chandra nakshtram(Hastham) and Girl - Rahu nakshatram(Swati) marriage pannalama? Please suggest me sir.
@SriMahalakshmiJothidam9 ай бұрын
No problem
@tejaazure92629 ай бұрын
@@SriMahalakshmiJothidam thank you sir.🤗👍
@nachi47619 ай бұрын
ஐயா வணக்கம் நான் கன்னி லக்னம் 7-ல் ராகு , 8ல் வக்ர குரு அஸ்வினி 2 பாதம், 1-ல் சூரியன் கேது 2 - degree இணைவு சூரியின் கேது உத்திரம் 4 பாதம் கூடவே சந்திரன் அஸ்தம் 3 பாதம் சுக்கிரன் அஸ்தம் 2 பாதம் , 12 ல் செவ்வாய் உத்திரம் 1 பாதம் , லக்கினாபதி 2ல் வர்க்கோத்தம் , லக்கின புள்ளி வர்க்கோத்தம், சனி - 3 -ல் கேட்டை 2 பாதம் இப்போது குருதிசை April - லிருந்து கேது புத்தி ஆரம்பம் எப்போது ஐயா கல்யாணம் நடக்கும்
@saravanans34229 ай бұрын
இந்த விதி லக்கினம் நின்ற நட்சத்திர புள்ளி ராகு மற்றும் கேது சாரம் வாங்கிருந்தாலும் பொருந்துமா?
@SampaSivam-m2b19 күн бұрын
மாறி அமைந்து விட்டது திருமணம் ஆகி எட்டு வருடம் ஆகிறது பிரிந்து வாழ்கிறோம் என்ன செய்வது
@kanakarajraj62759 ай бұрын
வணக்கம் குருஜி மகர லக்னம் லக்கினத்தில் கேது ஏழில் ராகு பெண்ணின் ஜாதகத்தில் இதேபோல் ஒன்றில் கேது ஏழில் ராகு என்று இருந்தால் மட்டுமே திருமணம் செய்யவேட்டுமா
@SriMahalakshmiJothidam9 ай бұрын
Yes
@Sriram_Sambasubramanian9 ай бұрын
வணக்கம் சார், நீங்கள் கூறிய இந்த விதி,பின்வரும் சூழலில் பொருந்துமா ? ராகு தசை / புக்தி நடப்பில் இருந்தாலோ, அல்லது லக்ன புள்ளி ராகுவின் நட்சத்திரத்தில் ஆரம்பித்தாலோ ,கேதுவின் தசாபுக்தி / நட்சத்திரத்தில் லக்ன புள்ளி இருப்பவருடன் இணைக்க கூடாதா?
@sreeraaam91869 ай бұрын
No problem
@Sriram_Sambasubramanian9 ай бұрын
Thank you sir!!!
@kanakarajraj62759 ай бұрын
வணக்கம் குருஜி மகர லக்னம் லக்கினத்தில் கேது ஏழில் ராகு உள்ளது எனக்கு வரக்கூடிய பெண் ஜாதகத்தில் இதேபோல் ஒன்றில் கேது ஏழில் ராகு இருக்கவேண்டுமா
@manickamthirupathy75389 ай бұрын
வணக்கம் சார், மிதுன லக்னம் சனி 10ல், பாக்கியாதிபதி மற்றும் அட்டாமதி இதில் 9ம் இடத்து வேலையை எத்தனை சதவீதம் செய்வார்?
@SriMahalakshmiJothidam9 ай бұрын
50.50
@Chayaaa20029 ай бұрын
Vannakam appa❤
@SampaSivam-m2b19 күн бұрын
ஐயா???? ஒரு மனிதனுக்கு லக்கினம் மூலம் நட்சத்திரம் ராசி நட்சத்திரம்சதயம் இது எப்படி
@prakashraja38559 ай бұрын
இதே போல் சனி சூரியன் நட்சத்திரம் இணைக்கலாமா??? கூடாதா???
@SriMahalakshmiJothidam9 ай бұрын
No problem
@prakashraja38559 ай бұрын
@@SriMahalakshmiJothidam மிக்க நன்றிகள் ஐயா🙏
@karuppasamias46659 ай бұрын
நன்றி ஐயா ராகுவின் பார்வையில் உள்ள கிரகம் திசை நடத்தும் போது அந்த கிரகத்தை ராகு கட்டுப்படுத்துவாரா ஐயா பதில் கூறவும் நன்றி