நான் மிகவும் எதிர்பார்த்த ராகு & கேது பற்றிய பதிவு.. மிக்க நன்றி ஐயா.. எனக்கு 2-ல் தனித்த ராகு மற்றும் 8-ல் தனித்த கேது.. கால சர்ப தோசமும் உண்டு. ராகு தசா சந்திர புக்தி நடப்பில்.
@vinayagaselviselvi4018 ай бұрын
அன்பு வணக்கம் ங்க அண்ணா.... வீடியோ வந்துச்சா ன்னு பார்த்து பார்த்து பழைய videos revision பண்ண ஆரம்பிச்சட்டேன் அண்ணா 💐🔥
@nagalakshmim11028 ай бұрын
உண்மை ஐயா விருச்சிக லக்னம் 8ல் ராகு குரு வீடு கொடுத்த புதன் உச்சம் தாங்கள் சொன்ன பலன் அனைத்தும் நடந்தது
@navamanig60718 ай бұрын
தொடர்ந்து வெற்றிநடை போடுங்கள் குரு வாழ்க🙏🙏🙏👍👍
@roopas86558 ай бұрын
No end to rahu uncle and ketu uncle 😬Tq a lot guruji 🙏well explained and informative 👍👏😊
@hariprasath33368 ай бұрын
சந்திரன் கேது மிதுனத்தில் (8 ஆம் இடம்), சனி+ சூரியன் 3 இல், சனி திருவோணம் சாரம், சனி திசை ல நிறைய அவமானம், 30 பக்கம் வேலைக்கு போயி வந்திருக்கேன், புதன் புத்தி கேது அந்தரத்தில் தற்கொலை முயற்சி, இப்போ 80 சதவீதம் திசை முடித்து விட்டேன், நிறைய பாடங்களை கற்றுத் தந்தார் சனி பகவான்❤❤❤❤❤❤❤
@akilstech2718 ай бұрын
அருமையான விளக்கம். நன்றிங்க ஜீ
@beemadivya458024 күн бұрын
வணக்கம் ஐயா என் மகள் சிம்ம லக்கனம் 2ல்ராகு 8ல்கேது வீடு கொடுத்த குரு உச்சம் மற்றும் வக்ரம் கன்னி வீட்டு புதனும் வக்ரம் அதி நட்பு மகரத்தில் கெடுபலன் குறையுமா...
@priya....66848 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@Srividhya1682Ай бұрын
Super simple clear explanation.
@venkatramakrishnan18718 ай бұрын
Thanks for the video Sriramji sir. What you said today applies to me. I am kumbha lagnam. Sani and Rahu in 2nd house and Kethu and Guru in 8th house. Currently, I am done with 9 years of Rahu. It is a relief they are located in Subhar’s house at least.
@thenmozhielangovan66288 ай бұрын
எதிர்பார்த்த பதிவு....!!அருமை... நன்றி.. சிறப்பு நன்றி ஐயா... 🙏💐🙏
வணக்கம் ஐயா பதிவிக்கு மிக்க நன்றி .எனக்கு 8இல் கேது தற்போது கேது தசை நடக்கிறது அத்தோடு நான் மீன லக்னம் லக்னத்தில் சுக்ரன் சூரியன் சேரந்துள்ளது .
@rajkumarkodangi90348 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@sriregha73368 ай бұрын
Sir, மீன லக்னம். மேஷத்தில் ராகு, சிம்மத்தில் சூரியன், செவ்வாய் மற்றும் குரு உள்ளன. துலாமில் கேது உள்ளது. ராகு தசையில் நன்மைகள் நடக்குமா?
@thirumathisvlog80148 ай бұрын
Vankkam guru gi enakku 8-raagu 2-kethuvum irukkirargal naan meena laknam sukran neechabangam adinthu irukkirar raagu guruvudan serthu natchathiram parivarthanai aagi irukkirargal ennaku raagu dhasainadappil ullathu enakku raagu thasai nandra irukkuma pls sollunga guru gi
@LakshmiLakshmi-v4m8 ай бұрын
Super, super, exactly, very, very super explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝💐👏
@muthumari92948 ай бұрын
தெளிவான விளக்கம்.
@mukuntha-p3l8 ай бұрын
Sir Thulam lagnam, Rahu in 8 rishabam,kethu in viruchigam, sukran puthan sun in mesham, sevva Sani in lagnam, guru in Dhanusu epdi irukkum. DOB 9.5.84 5.40pm
@pasug8 ай бұрын
Great Post. Made Me Happy & Glad. Thanks. 🎉🎉🎉
@massiveboy23458 ай бұрын
குருஜி pls..... தன்னோட ஆட்சி உச்ச நீச வீட்டை நெருங்கும் கிரகங்கள் பற்றி பதிவு போடுங்க குருஜி
@samysiva82058 ай бұрын
நன்றி ஐயா
@DhineshKumar-yx4nf8 ай бұрын
Super information THALA "🎉❤
@selvaraj-qb1jd8 ай бұрын
Ayya suriyan Sani serkai 7 il irunthu parvai lagnathil vilugirathu...risha lagnam...intha serkaiyin palangal matrum parvai palangal patri oru kanoli veliyidungal...
49க்கு மேல கேது தசை வருகிறது.கேது குருவுடன் இணைந்துள்ளது
@meenaakshipasupathi56168 ай бұрын
வணக்கம் ஐயா 🙏 துலாம் லக்னம், லக்னத்தில் சனி (வ), 2ல் விருச்சிகத்தில் ராகு, 8ல் கேது சுக்கிரன் கூட இணைந்து இருக்கிறது. ராகு தசை நடக்கின்றது. எப்படி பலன்கள் தெரிந்து கொள்ளலாம் ஐயா.
@bhagyarajchandran96858 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@PraveenKumar-wj8yb8 ай бұрын
5ல் ராகு கேது பற்றி பதிவு போடுங்க சார்...
@jaypaljaypal403 ай бұрын
ரிஷப லக்னம். தனுசு ல ராகு. மகரத்தில் குரு வக்ரம். பலன் ஐயா ? தற்சமயம் கேது திசை சுக்கிர புக்தி.மிதுனத்தில் (இராசி) கேது. நின்ற நட்சத்திரம் திருவா திரை.
@santoshnava46378 ай бұрын
ஐயா வணக்கம், மீன லக்னம் எட்டில் சுக்ரன் + ராகு இணைவு, சுக்ர திசை எவ்வாறு இருக்கும்.
@kaliraj53028 ай бұрын
Super குருஜி 🎉🎉🎉🎉
@vinos2677 ай бұрын
Sir my son , magara lagnam. Magaram rasi , 8th place la simathil sooriyan+ragu+bhudhan+sukran , sani +sevai in 11th place virichagam , sani 10 aam parvai yail simathai paarkirar , aayul epadi irukum ,now Chandra dasai going on , how will be sevvai and raagu dasi sir !! palan sollunhal pls !!
@CHENDURONLINEАй бұрын
sir en manaivi rishaba legnam 8il sooryan chandran kethu sooryan buthan 10 il sevoi ipo sevoi disai sani puthi thaliku abathu iruka
ஐயா,வயது 34, ஆண் ஜாதகம் மிதுனம் ராசி மிதுனம் லக்கினம் 2ம் இடத்தில் குரு கேது இணைவு,7ம் இடத்தில் சனி,8ம் இடம் மகரத்தில் ராகு தனித்து உள்ளது ஐயா.. வரப்போகுன்ற கேது திசை எப்படி இருக்கும் ஐயா... தயவு செய்து சொல்லுங்கள்🙏
@Chayaaa20028 ай бұрын
Vanakkam appa ❤
@LakshmiLakshmi-v4m8 ай бұрын
Very nice tqsir🎉🎉
@ranimadhu7378 ай бұрын
Vanakkam sir. En ponnukku meshathil kethu. Dulathil rahu , kannilagnam sir. Laknathil sevvai vakram sir. Sani ucham pudhan neesam. Guru midhunathil matrum suriyan budhan meenathil ullargal sir. En ponnukku aayul epdi irukkum sir. Simma rasi. Magam 1 m padham sir.
@nithyasrecipes75258 ай бұрын
அருமை அருமை 👌👌🙏🙏🙏
@SureshKumar-hz2lz8 ай бұрын
சார் வணக்கம் மேஷ லக்கினம்8ல் ராகு வர்கோத்தமம் பெற்றுள்ளார். இடம் கொடுத்த செவ்வாய் (லக்கினாதிபதியும் கூட குரு உடன் உள்ளார் சார்.. ராகு பெற்ற சாரம் சனி (சனி ஆட்சி வக்ரம் கும்பம் ) நன்மையா சார். பதில் வேண்டி கேட்கிறேன் சார்.
@ravaishnavi8 ай бұрын
Simma lagnam,meenam(8) thil Rahu with sukran with 10 degree difference. Guru is in 9 th house(mesham).Rahu dasa will be good r bad?
@gandhimathig74888 ай бұрын
வணக்கம் குருவே🙏 விருச்சிக லக்கினம் துலாம் இராசி 8ஆம் இடத்தில் ராகு+சூரியன் புனர்பூசம் 2ஆம் பாதத்தில் நட்சத்திரத்தில் உள்ளது. சுக்கிரன் திருவாதிரை 3ஆம் பாதத்தில் உள்ளது. சனி வக்கிரம் பெற்று+கேது உடன் 2ஆம் இடத்தில் இணைந்து பூராடம் 3,4ஆம் பாதத்தில் உள்ளது. குரு வக்கிரம் பெற்று கேட்டை 2ஆம் பாதத்தில் உள்ளது. வீடு கொடுத்த புதன் கடகத்தில் பகைப்பெற்று வக்கிரமாக செவ்வாய் உடன் சேர்ந்து பூசம் 3ஆம் பாதத்தில் உள்ளது. இப்போது பலன்கள் எப்படி இருக்கும்? பதில் தாருங்கள் நன்றி🙏💕 குருவே
@NatrajNatarajan.v8 ай бұрын
sir ennaduya jothgam negal sollunga sir❤
@kavithaup8 ай бұрын
ரிஷப லக்னம் 8ல் ராகு. குரு பகவான் மகரத்தில் நீசம். குரு தசை அல்லது சனி தசையில் பலன் என்ன ஐயா
@sadasivamr20788 ай бұрын
Nanri ayya
@manivannan1218 ай бұрын
வணக்கம் குரு ஜி, என் சகோதரனுடைய ஜாதகத்தில் வயது 35, கடக லக்கினம், 8-ல் ராகு குருவின் சாரத்தில், வீடு குடுத்த சனி 6-இல், குரு 10-இல் அமர்ந்த படி சனியை பார்க்கிறார். தற்போது சந்திர திசை 2026-இல் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த செவ்வாய் திசைக்கு பிறகு ஆரம்பிக்கும் ராகு திசையால் ஆயுள் பங்கம் ஏதும் உண்டா?
@Unnikrishnan.E.S-ok6up8 ай бұрын
Sir vanakkam neenka solvathu unmai en amma kadaka laknam kumbhathil rahu +bhudhan ore degree +suriyan +guru ore degree.sani kanniyil.Meenathil chandran +chevvay +shukran. Randu varshamaka padutha padukkai aayivittathu. Maranam ennum moksham unda?
Guru ji, 6 il kedhu 12 il ragu iruntha thoshama. Adha pathi video podunga pls.
@karthikeyanpriya73588 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம் ஐயா குருஜி அவர்களே இன்னும் உங்களுடைய காணொளி ஏன் வரவில்லை என எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன்
@sundarrajanr39498 ай бұрын
நர்பவி ஐயா 🙏🙏
@niroshask-jz9pn8 ай бұрын
Visha kaniga dosham pathi vedio podunga sir
@rajigopalakrishnan69878 ай бұрын
Rishaba lagnam 8 il dhanusil sani kethu 8 vayathil kethu dasai arambamagirathu 2028 il Ayul kandam irukuma ayya
@user-ot7bo8zd9p8 ай бұрын
When Raahu with budhan in 8 place for dhanush laknam & raasi and guru & suriyan in 9th place more positive or negative ?.
@bharathirathinam93308 ай бұрын
Ninga solliradhu lagnam irunthu 8 th place ha or kalapurushan ku 8 th place. How to calculate 8 th place
@subhadrasrinivasan71388 ай бұрын
🎉நன்றி ஐயா
@nisha55068 ай бұрын
I'm Rishibham lagnam. My Rahu 8th house in Dhanusu and Guru in 9th House Magaram vakram. Neechabanga
@j.irudayaraj6692Ай бұрын
rasiku pakanamu, lakanathu pakanuma sir
@Suriya04958 ай бұрын
மிக்க நன்றி ஜயா மீன லக்னம் லக்னபுள்ளி ரேவதி 1ம் பாதம் லக்னாதிபதி குருபகவான் ஒன்பாதமிடமான விருச்சிகத்தில் கேட்டை நட்சத்திரத்தின் சாரம் பெற்றுள்ளார் ஜயா குடும்பஸ்தானமான 2ம் இடத்தில் கேது சுயசாரம் கூடவே சுக்கிரன் கேதுவின் சாரம் பெற்றுள்ளார் ஜயா எட்டாமிடமான துலாத்தில் ராகு சுயசாரம் ராகுதிசை முடியும் சமயத்தில் மரணம் வரை சென்று வந்து விட்டேன் ஜயா தற்போது வக்ர குரு திசை நடத்துகிறது ஜயா சொந்த தொழில் சொந்த ஊர் இடமாற்றம் ஏற்பட்டு விட்டது மீதமுள்ள வக்ர குருதிசை நன்றாக இருக்குமா ஜயா ?
@periyasamyrevathi24868 ай бұрын
Vanakkam guruji Revathi from Chinnadharapuram
@sasukeetitachiuchiwa57988 ай бұрын
Super Thank you ❤
@s.prasanth65148 ай бұрын
Vanakkam guruji
@pravineswaramoorthy91678 ай бұрын
Kethu paava veettil irunthu,veedu kuduthuvan neesam aanal Ena palan kodukkum
@jayakiritik9tha3958 ай бұрын
True sir painful life, over stress, 8 th place jethu, ipo kethu dasa, type 1 dia, lifelong pain life, age 18 , girl baby
@nandakumarad522711 күн бұрын
Yes, Im male 45 , I have Rahu and Saturn in 8 th house . I have suffered lot in life . Health issues, insult, financial issues, money loss, love failure.. no marriage and depression, Stress lot more.. suicidal thoughts etc .😢😢😢😢
@N.Thandapani24 күн бұрын
Mesam lakanam 2il ragu 8il sukkiran kedhu.... Apo ena palan ayyya
@PradeepPradeep-o8p8 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@rajalekshmiiyer90798 ай бұрын
Sir seventh house more than two planets for all lagnams . Pl put a video on that.
@parvathimoorthy115Ай бұрын
வணக்கம் குருஜி. மகர லக்னம் சிம்ம ராகு ஸ்வாதி யில் பிறந்த வர். ராகுலை பற்றி பயப்பட வேண்டாமல்லவா. நன்றி ஜி
@SriMahalakshmiJothidamАй бұрын
Yes
@nandakumarad522711 күн бұрын
No, it is not good.. I am also makara lagnam .. sani and Raghu in Leo.. I suffered lot...in rahu dasa😢
@renuuthayakumar91578 ай бұрын
Guruve....time stamp potal inum parka elidhaga irkum ....
Raguvirku veedu koduthavan,saram koduthavan iruvarum vagram anal sirappa sir
@SriMahalakshmiJothidam8 ай бұрын
Possible
@rathnaannadurai84948 ай бұрын
நீச திக்பலமும் பரிவர்தனையும் ஆன குருவின் வீட்டில் கேது 3ஆம் பாவகத்தில்,பலன் எப்படி இருக்கும் சார்
@ammuammu10158 ай бұрын
மிதுன லக்னம் ரிஷப ராசி. பெண்ணுக்கு 5ல் ராகு சுக்கிரன் வீடு. சுக்ரன் மீன வீட்டில். இப்போது ராகு திசை நடந்துக் கொண்டிருக்கிறது. மேஷம் ராசி மேஷ லக்னம் ஆணுக்கு 2ல் கேது 8ல் ராகு. செவ்வாய் 11ல் சனி புதனோடு. இனி ராகு திசை வரும். இருவருக்கும் இடையே குடும்ப வாழ்க்கை எப்படி அய்யா.
@omganganapataye11428 ай бұрын
Sir can you please put video on Raagu in 9th house .by birth chart.
@LakshmiLakshmi-v4m8 ай бұрын
Vanakkamsir🙏🙏
@Ramesh-jb2xh8 ай бұрын
ராகு கேதுவுக்கு சாரநாதன் வலுவானால் பலன் என்ன அய்யா.நன்றி🙏🙏🙏
@kosan93628 ай бұрын
🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏
@karuppasamias46658 ай бұрын
நன்றி ஐயா மேஷலக்கிணத்திற்கு எட்டாம் இடத்தில் வக்கிர குரு கேது இருந்தால் கேது திசை எப்படி இருக்கும் ஐயா செவ்வாய் மிதுனத்தில் உள்ளது பதில் கூறவும் நன்றி
@SriMahalakshmiJothidam8 ай бұрын
Not bad
@karuppasamias46658 ай бұрын
Thank you sir
@esakkiammalnarayanan95758 ай бұрын
வணக்கம் ஐயா என் மகன் 4.12.2007 பிறந்தான் இப்ப ராகு தசா நடக்கிறது.ஹஸ்த நட்சத்திரம் கன்னி ராசி தனுஷ் லக்னம் லக்னத்தில் குரு 3ல் ராகு 7 ல் செவ்வாய் 9ல் சனி கேது 11ல் சுக்கிரன் 12சூரியன் புதன் அவன் கல்வி தந்தை எப்படி இருக்கும் கூறூங்கள் ஐயா 🙏🙏🙏
@ssuganthi25378 ай бұрын
வணக்கம் சார் 🙏
@Selva9828 ай бұрын
Ayya navamsathil 8 il Ragu eppadi
@SriSana328 ай бұрын
வணக்கம் குருவே, விருச்சிக லக்னம், 8இல் ராகு சுயசாரம், வீடு கொடுத்த புதன், சுக்ரன், சூரியனுடன் இணைந்து 2ஆம் இடமான தனுசில், 45 வயதில் வரும் ராகு தசா பலன்கள் எவ்வாறு இருக்கும்? நன்றி.
@SriMahalakshmiJothidam8 ай бұрын
Good
@SriSana328 ай бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி குருஜி
@MSPriya123458 ай бұрын
வணக்கம் அண்ணா. எண் மகளுக்கு கும்ப லக்னம். 8ல் ராகு, புதன், சந்திரன். 17 வயதில் ராகு திசை ஆரம்பம். வீடு கொடுத்த புதன் ராகுவுடன் இணைந்த நிலையில் இது நல்ல பலன் தருமா?
@SriMahalakshmiJothidam8 ай бұрын
Ok
@SivadossGanesan3 ай бұрын
Enakku Thula lagnam raagu risabathil ullar 8 il ullar sukiran sevvai enainthu kumbathil ullathu nalla nilaya sir
@SriMahalakshmiJothidam3 ай бұрын
Good
@suriyachandrasekar57868 ай бұрын
Thank you sir for your clear explanation 2nd place of ragu and kethu🙏🙏
@tejaazure92627 ай бұрын
Vanakkam guruji, Oru pen jaadhagathil 8th veetil rahu irukkanga. Antha pen udaya maangalya epdi irukkum. Please sollunga guruji.
@SriMahalakshmiJothidam7 ай бұрын
Little problem
@RukmaniS-hr9ch2 күн бұрын
வணக்கம் ஐயா எனக்கு கன்னி லக்னம் 2 இல் கேது துலாத்தில் 8 இல் ராகு மேஷத்தில் இருக்கிறது.சுக்ரன் செவ்வாய் இணைந்து ரிஷபத்திலும்,சனி சந்திரன் மிதுனத்திலும், சூரியன் புதன் மீனத்தில் உள்ளது.சனி திசை கேது புத்தி நடக்க உள்ளது.இது நல்லதா கெடுதலா ? ஐயா
@RukmaniS-hr9ch2 күн бұрын
குரு சிம்மத்தில் உள்ளது
@SriMahalakshmiJothidamКүн бұрын
Good
@RukmaniS-hr9chКүн бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா
@chanbasha28538 ай бұрын
வணக்கம் 🪔♉குருவே 🎉🎉
@pranmalaiabdulrahman7778 ай бұрын
Guruve ithu rasikkum porunthumaa?
@mahadevi44043 ай бұрын
வணக்கம் குருஜி. என் கணவர் ரிஷப லக்னம் 8ல் புதன் மற்றும் கேது. விருட்சகத்தில் குரு. தற்போது புதன் திசை முடியும் வருடம் அடுத்து வரும் கேது திசை எப்படி இருக்கும்?
@SriMahalakshmiJothidam3 ай бұрын
Ok
@mahadevi44043 ай бұрын
Thank you sir
@manikandanpowerplus8 ай бұрын
ராகு, கேதுவை பற்றி பேசும்போது அவர்களின் புஷ்கர நவாம்சம், வர்க்க உத்தமம் பற்றியும் சொல்லுங்கள் 🙏
@satheeshkumar21933 ай бұрын
மேஸலக்னம்8ல்ராகுவிரிவாகதனிவீடியோபோடுங்கஐயா.
@meenakannan91978 ай бұрын
ஐயா வணக்கம் கன்னி லக்கனம் எட்டில் கேது செவ்வாய் மிதுனத்தில் உடன் சந்திரன் கேது திசை எப்படி இருக்கும் ஐயா நன்றி வணக்கம்
@SriMahalakshmiJothidam8 ай бұрын
Okay
@meenakannan91978 ай бұрын
Thank you so much sir
@Kaviyamugesh14028 ай бұрын
Thank you sir❤❤❤😊
@jayalakshmibalan21188 ай бұрын
Happy noon ji 1st view
@kavyapragala82138 ай бұрын
ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!!! சிம்ம சூரியனுக்கு 12 ஆம் இடமான கடகத்தில் நீச்ச செவ்வாயோடு சனியின் சாரத்தில் (பூசம் 1) அமர்ந்திருக்கும் ராகு ஆயுள் முழுதும் முன்னும் பின்னும் 3 இடங்களை கட்டுப்படுத்துவார் இல்லையா ஐயா? இங்கு ராகுவிற்கு வீடு கொடுத்த சந்திரன் சூரியனின் சாரத்தில் (உத்திரம்2). ஆனால் சந்திரன் அமர்ந்திருப்பதோ ஆட்சி உச்சம் மூலத்திரிகோணம் பெற்ற புதனின் வீடான கன்னியில்!!! இங்கு புதன் வாங்கியிருப்பதோ சூரியனின் சாரம்(உத்திரம்2).... சந்திரன் புதனை வெறுப்பதில்லை .... ஆனால் தன் வீட்டில் தன்னோடு இணைந்திருக்கும் சந்திரனை புதன் எவ்விதம் செயல் பட அனுமதிப்பார்?( புதன் 151 பாகை சந்திரன் 150)... ஏதோ அலைச்சல் தங்களின் முகத்தில் தென்படுகிறது... Nice shirt..