ஸ்திர லட்சுமி யோகம் யாருக்கு? நிலைத்த லட்சுமி யோகம்| 100% Secret | Sri Mahalakshmi Jothidam

  Рет қаралды 29,470

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Sri Mahalakshmi Premium - KZbin Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
Instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
#rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

Пікірлер: 145
@R-lf1wl
@R-lf1wl Жыл бұрын
யாருமே சொல்லாத தகவல்களை சொல்லும் ஐயாவிற்கு வணக்கம். இந்த பதிவும் அருமை. மேஷலக்கினம் செவ்வாய் பூரம்3, குருபகவான் பூரம்1, 2 அல்லது 3ம் நிலை ஸ்திரலக்ஷ்மி யோகம் உண்டா கூறுங்கள் ஐயா. உங்கள் சேவைக்கு நன்றி.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Good
@R-lf1wl
@R-lf1wl Жыл бұрын
@Astro Sriram Ji. Thankyou Somuch Sir.
@nirmalk20
@nirmalk20 Ай бұрын
Super video 👏 Naan magara lagnam Lagnathipathy thulam il uccham Bagyathipathi kanni il uchham 👍🏻💪
@srivarshineesudarshan3381
@srivarshineesudarshan3381 Жыл бұрын
Beautiful explanation crystal clear explanation suberb knowledge hatts off to you sir very very useful for every one in this world 🌎 keep rocking sir thank you so much for the valuable information 🙏.OM NAMO BHAGHAWADE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dharma561
@dharma561 Жыл бұрын
Very Good information Sir, Thanks🌹
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Жыл бұрын
Super sir.... Markali 1 Friday indru mahalakshmi jothida channel valankiya nilaitha Lakhsmi yokam patri therinthathey oru laksmi yokam thaney sir...!!?..Thank you sir... 🙏💥🙏💐🙏🪔🙏
@theivanais
@theivanais Жыл бұрын
Super good information sir. Thank you
@neeliramesh2126
@neeliramesh2126 Жыл бұрын
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@SeethalakshmiArulselvan
@SeethalakshmiArulselvan 2 ай бұрын
நன்றி.! குருஜி.!
@perumalsamy722
@perumalsamy722 Жыл бұрын
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏
@santhoshnallasamy5865
@santhoshnallasamy5865 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏 கும்ப லக்கினம், லக்னத்தில் செவ்வாய், ரிஷபத்தில் வர்கோதம வக்ர சனி +சந்திரன், மிதுணதில் வக்ர குரு மற்றும் ராகு. 11 இல் சூரியன், சுக்கிரன், கேது, புதன். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
@surenddra.s
@surenddra.s Жыл бұрын
Thulam Lagnam - Sukran, Budhan & Kethu in Kanni (12th House)...
@bhuvaneshwari2292
@bhuvaneshwari2292 Жыл бұрын
Excellent explanation sir🙏🙏🙏
@rithicktech5297
@rithicktech5297 Жыл бұрын
வணக்கம் சார், துலாம் லக்னம், லக்னத்தில் புதன்+குரு+சூரியன் 12ல் சுக்கிரன்+செவ்வாய் (புதன், சுக்கிரன் பரிவர்த்தனை) பெற்றால் இந்த யோகம் உண்டா ங்க சார்
@kumaravelandakshnamoorthy9457
@kumaravelandakshnamoorthy9457 Жыл бұрын
Guruji Namaste very nice sir aquiz rishba laknam sukaran + guru in meenam and sani bhavan sits in mithunam as vakram and budhan sits in makaram as parivarthannai lakshmi yogam ?what type please explain thank u guruji
@krj1669
@krj1669 Жыл бұрын
GOOD EVENING GURUJI, Put one video about [JOB CONDITIONS ,WORLD & INDIAN ECONOMY IN 2023] ON ASTROLOGICAL BASIS, THANK YOU GURUJI
@radhikap763
@radhikap763 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 🌾🌾🌾🌾🌾
@rockspotramkumar2598
@rockspotramkumar2598 Жыл бұрын
அய்யா மகர லக்னம் ஆகிய எனக்கு லக்கணத்தில் சனியும் 9ம் இடமான கன்னி ராசி அதிபதி புதன் 7ம் வீடான கடகதிலும் உள்ளது. பலன் என்ன அய்யா...
@ganeshdinesh1369
@ganeshdinesh1369 Жыл бұрын
எனக்கும் தான்.
@s.mariappanmahesh8567
@s.mariappanmahesh8567 Жыл бұрын
நன்றிகள் ஐயா 🙏🙏
@SriRam-hu6vj
@SriRam-hu6vj Жыл бұрын
Namaskar sir .put video about pugal perum jathagam
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
நன்றிகள் ஜீ
@nallashanmugamnalladharani7453
@nallashanmugamnalladharani7453 Жыл бұрын
Sir, Kumba lgnam sani vakra vucham, sukran mesathil irundhu thulavai pakkararu bharani1, barani2 chandran, barani3rahu,mundru grahamum pakkudghu, vunda sthira lakshi yogam sollunga sir
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Very good, thankyou sir 🙏
@manjulaselvan445
@manjulaselvan445 Жыл бұрын
Laknathypathy and 9 th athypathy neechapangaraja yogam
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy Ай бұрын
ஐயா, எனது தோழி ஒருவர். கும்ப லக்னம், லக்னாதிபதி பாக்கியஸ்தானஸ்தில் உச்சம். பாக்யாதிபதி தனஸ்தானத்தில் உச்சம். ஆனால் அவரோ.... வாழ்நாள் கடங்காரியாத்தான் இருக்காங்க.
@rajathisadhasivam
@rajathisadhasivam Жыл бұрын
சிம்ம லக்னம் லக்னத்தில் சுக்கிரன் சூரியன் இரண்டாம் இடத்தில் வர்கோத்தமம் சித்திரையில்,செவ்வாய் நாலில் ஆட்சி அணுசத்தில் சனியும் குருவும் உத்திரத்தில் இரண்டாம் இடத்தில் இந்த அமைப்பு சார். கேது மகரத்தில் புதன் துலாத்தில்தனுசு ராசி
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 Жыл бұрын
நன்றி சார் 🙏🏼🙏🏼🙏🏼
@gokulmithun1744
@gokulmithun1744 Жыл бұрын
நன்றி ஐயா
@prithigabalachandran
@prithigabalachandran 10 ай бұрын
Kanni lagnam.. lagathipathiyum baakiyathipathium 9, 10 aam athipathi parivarthanai petral intha yoagam ullatha?
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 Жыл бұрын
Thank you guruji my son is mahara laknam 10th houseil sani utcham with raghu. 2nd houseil bhuthan sevvaai chandran. Bhuthanum sevvaaiyum varkothamam 🙏🙏🙏🙏🙏guruji
@nalinisankar3896
@nalinisankar3896 Жыл бұрын
சிம்ம லக்னம், லக்னத்தில் சூரியன்+புதன்,விருச்சிகத்தில் செவ்வாய்,சந்திரன்,கேது, கன்னி யில் சுக்ரன். இந்த யோகம் செயல்படுமா?
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 Жыл бұрын
Vanakkam guruji
@vijayganapathy9933
@vijayganapathy9933 Жыл бұрын
Vera Level Guruvae💖👌
@thenmozhigovindaraj341
@thenmozhigovindaraj341 Жыл бұрын
Vanakkam sir 🙏🙏🙏
@ManojKumar-pf8rx
@ManojKumar-pf8rx Жыл бұрын
கடக ராசி விருச்சிகம் லக்கினம் 9ல் சந்திரன் (கடகம்)
@senthilm4386
@senthilm4386 Жыл бұрын
சிம்ம லக்கினம். 4.செவ்வாய்.அனுசம்.2 7.சூரியன்.வர்கோத்தமம். 8.சுக்கிரன். 9.சந்திரன்.வர்கோத்தமம். 10.குரு.கிருத்திகை..4 சனி.. கிருத்திகை.2. 11.ராகு. இது.லச்சுமி.யோகம்மா.சார். குருப்.1.படிக்கிராள். உயர்பதவி கிடைக்கும் மா சுக்கிரன் தசை.சனி.புத்தி
@monikandan.m6915
@monikandan.m6915 Жыл бұрын
Lagnathibathium 9aam athibathi um parivarthanaiaaga irunthal nega sonna intha yogam vela seiyuma ayya? Nandri🙏
@surendharsekar4388
@surendharsekar4388 Жыл бұрын
விஷ கன்னிகா யோகம் பற்றி பதிவு போடுங்கள் ஐயா
@MrSansiva
@MrSansiva Жыл бұрын
வணக்கம் ஐயா மகர லக்னம், லக்னதில் சனி (வ), மிதுனதில் புதன், சூரியன், கேது தனுசு ராசி இந்த அமைபு எவ்வலவு சதவீதம் பலன் ஐயா
@pvk210
@pvk210 11 ай бұрын
Mesha lagnam .. sevai aatchi in viruchigam, guru in kadagam(vakram) .. does this count ?
@naveenakumari35
@naveenakumari35 Жыл бұрын
Good afternoon sir..simha lagnam..sukran with budhan in meenam..suriyan with chevoi (asthamanam) in mesham..idhu needitha.nilaitha..Lakshmi yogam irukumaa sir..reply please 🙏
@srinivasaprasanna6691
@srinivasaprasanna6691 Жыл бұрын
Guruji. In my chart. Kadaga laknam guru in 9th house. Chandran in Simmam pooram 1 patham. ( vargothamam. )
@naveenakumari35
@naveenakumari35 Жыл бұрын
Good afternoon sir..meena lagnam..guru with sani in danusu..chevoi with Chandran in mesham..inda palan irukumaa sir..guru dasai kethu buddi..reply sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Good
@naveenakumari35
@naveenakumari35 Жыл бұрын
Thank you sir..
@sachinsrinu3051
@sachinsrinu3051 Жыл бұрын
Arumai guru ji 🙏🙏🙏
@saraswathyjayadevan3038
@saraswathyjayadevan3038 Жыл бұрын
Virichiga laknam, chevvoy magarathil, 9th owner chandran kumbarhil, 2 m nilai lakshmi yogam correct?
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 Жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏
@selvakumar-ov1sg
@selvakumar-ov1sg Жыл бұрын
Sir maesha lakkinam, guru and suriyan 9il, sevvai 11il (kumbam),Sani 8il parivarthanai, ithu lakshmi yogamaa
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 Жыл бұрын
மாலை வணக்கம் ஐயா 🙏
@baluguruswamy4762
@baluguruswamy4762 Жыл бұрын
Sir,Simha lagnam : Chevvai+ Sun in 9th house, Is it sthira Laxmi yogam ?
@pradeeppradeep1114
@pradeeppradeep1114 Жыл бұрын
Ayya vanakkam
@saraswathyjayadevan3038
@saraswathyjayadevan3038 Жыл бұрын
Laknadhipathy ucham petru, 5 th owner sthira veetil vargothamam petraal enna palan sir
@dhivya3799
@dhivya3799 3 ай бұрын
ஐயா நான் விருச்சிக லக்கனம் கும்பத்தில் செவ்வாய் மற்றும் நவம்சத்தில் கும்பத்தில் இருக்கிறார் கடகத்தில் சந்திரன் இருக்கு எனக்கு மகாலட்சுமி யோகம் உண்டா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 ай бұрын
Possible
@chidambaramr2559
@chidambaramr2559 Жыл бұрын
வணக்கம் குருஜி,
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 Жыл бұрын
Vannakkam guruji. Time 3.29 to 3.31. is it possible for chevvai to be ucchan in mesham or did you mean atchi?
@sanjayb2970
@sanjayb2970 Жыл бұрын
Ayya enaku kadaga lagnam lagnathil chandran ( Aatchi ) + ragu {Grahanam).......9il guru (Aatchi) +suriyan (Asthamanam)....enaku intha Lakshmi yogam velai seiyuma ayya ????
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Good
@dhandapanic7764
@dhandapanic7764 Жыл бұрын
ஐயா அவர்களூக்கு வணக்கம் மிதுன லக்கினம் லக்கினதில் சனி கேது ஒன்பதாம் பாவத்தில் புதன் இந்த யோகம் உள்ளதா கூறவும்
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 Жыл бұрын
ஐயா வணக்கம் மேஷ லக்னம் லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி ஒன்பதாம் அதிபதி மீனத்தில் ரேவதி 4 இல் வர்கோத்தமும் கூட சுக்கிரன் உச்சம் புதன் இணைவு இதை நல்ல யோகமாக எடுத்துக் கொள்ளலாமா ஐயா கூறுங்கள்
@maheswari2635
@maheswari2635 Жыл бұрын
சிம்ம லக்னம். சூரியன் கும்பத்தில். சுக்ரன் செவ்வாய் மீனத்தில். செவ்வாய் வர்காேத்தமம். மூன்றாம் நிலை யாேகம் ஐயா?
@selvaranisaminathan590
@selvaranisaminathan590 Жыл бұрын
Super guruji
@nirmalav9972
@nirmalav9972 Жыл бұрын
Sir, துலா லக்னம் , சந்திரன் , புதன் , சுக்கிரன் 4இல், இது நிலைத்த லட்சுமி யோகம் உள்ள நிலைய ா
@s.wigneskumar5995
@s.wigneskumar5995 Жыл бұрын
வணக்கம் குருஜி, பரிவர்த்தனையில் லக்னாதிபதி பக்யதிபதி. உதாரணமாக மிதுன லக்னம், புதன், சுக்கிரன் மகரம், சனி கன்னி. சுக்கிரன் வர்கோதமாம். யோகம் வேலை செய்யுமா குருஜி?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@Livhome
@Livhome Жыл бұрын
அய்யா வணக்கம், லக்ன புள்ளி வர்கோதமம் பெற்று 9 ம் அதிபதி திக் பலம் பெற்றால் இந்த விதி பொருந்துமா ?
@nirmalav9972
@nirmalav9972 Жыл бұрын
Sir, துலா லக்னம்,புதன்,சுக்கிரன் 9இல்இது நிலைத்த லட்சுமி யோகம் உண்டா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Possible
@kamarajm6659
@kamarajm6659 Жыл бұрын
கும்ப லக்னம், சனி கும்ப ஆட்சி, 9ஆம் வீடு வீட்டில் அதிபதி சுக்கிரன்,மீனம் ராசியில் உச்சம்
@priyadharshan_pd
@priyadharshan_pd 4 ай бұрын
Sir.....What if 9th Lord and 1st Lord parivarthanai.......
@prasannabca2002
@prasannabca2002 Жыл бұрын
Good afternoon sir 🙏
@galattahari3255
@galattahari3255 Жыл бұрын
1Simma lakkanam 9etathil mesarasi thira Lakshmi yokamaa sir sollungal.
@kaviprabakar8562
@kaviprabakar8562 Жыл бұрын
வணக்கம் சார்🙏🙏🙏💯🌺
@jayasambath6956
@jayasambath6956 Жыл бұрын
Vankkam. Kumba lakanam sank, Syrian ,puthan, sukaran ninth house
@jayasambath6956
@jayasambath6956 Жыл бұрын
Sank ucham
@duraiselvan5498
@duraiselvan5498 10 ай бұрын
🙏🙏🙏👌👌👌👌❤️❤️❤️❤️👍👍👍👍 Super sir
@gunagunaseelan7898
@gunagunaseelan7898 Жыл бұрын
நன்று குருவே
@natrajnatraj938
@natrajnatraj938 Жыл бұрын
Supar..💯💯💯💢
@kirubajjc
@kirubajjc Жыл бұрын
வணக்கம் சார் 🙏 மகர லக்னத்திற்கு பாக்கியாதிபதி புதன் உச்சம் பெற்று கேதுவுடனும், லக்னாதிபதி விருச்சிகத்தில் வர்கோத்தமம் பெற்று வீடு கொடுத்த செவ்வாயும்(பூரம்1ல்) வர்கோத்தமம் ஆனால் பலன் என்ன சார் 🙏ஸ்திர லக்ஷ்மி யோகம் உள்ளதா சார் 🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 Жыл бұрын
Vannakkam guruji. Simma lagnam. Sun ucchan in mesham, Chevvai also in mesham. Is this yogam there?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Possible
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 Жыл бұрын
@@SriMahalakshmiJothidam thank you guruji
@dhanabalanv6052
@dhanabalanv6052 Жыл бұрын
Anna enakku kadaga lagnam chandean utcham guru atchi9ilsukran
@Amiyog7
@Amiyog7 Жыл бұрын
Vannakam ayya 7 il Sani vagram, midhuna lagna.thik balamudan irupar matara Sani yal namai iruka sir
@chithrashridar2253
@chithrashridar2253 Жыл бұрын
vanakkam guruji rishaba laknam meena rasi dob 11/04/1975 time 8.20 am sani in mithunam sukran in laknam with kethu and maanthi. sthira lakshmi yogam unda? nalla palan sollunga sir.
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
Hi sir vanakkam 🙏💐🤩
@Gurunamaha
@Gurunamaha Жыл бұрын
Vrichiga lakhnathuku 6il chevvai sukran chandran 3m ullathu.9il guru.idhu nanmaiya .lakshmi yogam unda iyya
@sridharan1943
@sridharan1943 Жыл бұрын
Thulaam lagnam Sukran in simmam and budhan in 12th house is the lakshimi yogam sir?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@advpkc9277
@advpkc9277 Жыл бұрын
Sir, சிம்மம் லக்னம்.. செவ்வாய்( வக்ரம்) மகரத்தில் உச்சம்... சூரியன் கடகத்தில் உள்ளது.. செவ்வாய்க்கு கேத்திரத்தில் சூரியன் உள்ளார்.. இது லட்சுமி யோகமா
@gunasamantha4691
@gunasamantha4691 Жыл бұрын
Super 💥💥
@kavinraj.v4034
@kavinraj.v4034 Жыл бұрын
Oruvar neecham oruvar utcham thula lagnam set aguma sir Meenathil sukran buthan
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@Bhuvana506
@Bhuvana506 Жыл бұрын
Good sir.கன்னி ல. சுக்ரன் புதன் 10ல் மிதுனத்தில் .But 9ல் ரிஷபத்தில் அஷ்டமாதிபதி செவ்வாய் வர்க்கோத்தமம். இதனால் யோகம் பாதிக்குமா Sir.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
No
@buvanapriya4790
@buvanapriya4790 Жыл бұрын
குருஜி எனக்கு லக்னாதிபதி ஆட்சி.பாக்கியாதிபதி சனி கும்பத்தில் ஆட்சி வர்க்கோத்தமம் பெற்று உள்ளது.நிலைத்த செல்வம் எப்போது கிடைக்கும்?
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
Thula lagnam sukkran, budhan in mesham palan????but ?mithunathil sani, magararasi
@aadhisenthilkumar2324
@aadhisenthilkumar2324 Жыл бұрын
மகர லக்னம் சனி உச்சம் உடன் ராகு புதன் மிதுனத்தில் ஆட்சி . இது எப்படி சார்?
@balakumar1707
@balakumar1707 Жыл бұрын
தனுசு லக்னம் தனுசு ராசி. குரு 4 இல் மீனத்தில், சூரியன் 7 இல் மிதுணத்தில், இந்த அமைப்பு ஸ்திர லக்ஷ்மி யோகம் உண்டா!!
@srinivasank5597
@srinivasank5597 Жыл бұрын
Iyya en Magan Meena rasi magara lagnam 9il suriyan puthan eppadi padippan iyya
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Good
@GMytb
@GMytb Жыл бұрын
கும்ப லக்னம் தனுசு ராசி சுக்கிரன் புதன் மீனத்தில், சனி விருச்சகத்தில் வக்கிரம் ..லக்ஷ்மி யோகமா ஐயா,
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Little
@sivayogi6570
@sivayogi6570 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏 விருச்சிகம் லக்னம் செவ்வாய் விருச்சிகத்தில் சந்திரன் ரிஷபம் ரோஹிணி 2 ல் இது முதல் தர லஷ்மி யோகமா? குருஜி🙏 நன்றி🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@sivayogi6570
@sivayogi6570 Жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி🙏குருஜி🙏
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 Жыл бұрын
ஐயா வணக்கம் சிம்ம லக்கனம் லக்னாதிபதி துலாத்தில் சுக்கிரன் பரிவர்த்தனை புதனுடன் செவ்வாய் விருச்சகத்தில் ஆட்சி இதை யோகமாக எடுத்துக் கொள்ளலாமா கூறுங்கள் ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@subha8238
@subha8238 Жыл бұрын
Mithuna lagnam Rishabathil 12 il 9 am athipathi sani + lagnathipathi puthan + sukran ithu 3 aam nilai yogam unda aiya?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@subha8238
@subha8238 Жыл бұрын
@@SriMahalakshmiJothidam thank you 😊
@rangaraj737
@rangaraj737 Жыл бұрын
அய்யா எடுத்து காட்டுக்கு துலாம் லக்கினம் சொல்லுங்க அய்யா ,,,,, எப்பயும் சிம்மம் மேஷம் தான் சொல்லிரிங்க ,இது என் அன்ப்னா வேண்டுதல் அய்யா
@santhegreat2573
@santhegreat2573 Жыл бұрын
Simma lagnam sooriyan and sevvai in rishabham with sukram..இது லட்சுமி யோகமா குருஜி
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@venugopal.vvenugopal.v750
@venugopal.vvenugopal.v750 Жыл бұрын
வணக்கம் குருஜி வேணுகோபால் மகர லக்னம் ரிஷப ராசி மிருகசீரிஷம் எனக்கு இந்த லஷ்மி யோகம் இனிமேல் எனக்கு உண்டா? குருஜி 🙏🙏🙏🙏🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@gmanikandan5498
@gmanikandan5498 Жыл бұрын
ஐயா 9ம் அதிபதி ஆட்சி பெற்று லக்னாதிபதி தன் சொந்த வீட்டை தானே பார்த்தல் இந்த யோகம் எப்படி செயல்படும்
@maheshwareng901
@maheshwareng901 Жыл бұрын
🙏🙏🙏
@yasodhakarunamoorthy2888
@yasodhakarunamoorthy2888 Жыл бұрын
Kumbam lagnam.....12il sani.....lagnathil sukran ....ithu yogama
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Little
@bhunibhuvana6874
@bhunibhuvana6874 Жыл бұрын
மகர லக்னம். மேஷத்தில் குரு சனி உள்ளது. தனுஷில் சந்திரன் உள்ளது. சந்திரனுக்கு குரு 5ஆம்இடத்தில் உள்ளது. இது குரு சந்திர யோகமா ? ஐயா . இது எத்தனை % வேலை செய்யும்..
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
50%
@selvanlsselvan4041
@selvanlsselvan4041 Жыл бұрын
கடக லக்னம் சந்திரன் உச்சம் விருச்சிகத்தில் குரு எந்த அளவிற்கு யோகம்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Good
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 18 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 47 МЛН
Lakshmi Yogam
10:38
astro chinnaraj
Рет қаралды 114 М.
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 18 МЛН