லாபாதிபதி 12 வீடுகளில் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 77,767

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 242
@-Basura
@-Basura 11 ай бұрын
கலைகளில் அனைவரும் ஞானியாக இருக்கலாம். ஆனால் அவற்றை பிறருக்கு எடுத்து உரைக்கும் விதம் தான் மிக மிக மிக முக்கியமானது. அந்த வகையில் ஶ்ரீ ராம் ஜி சோதிட தலை சிறந்த ஆசான். எனது அனுபவத்தில் நேரில், தொலைக்காட்சியில், யூடியூப் இல், பத்திரிக்கையில் கிட்டத்தட்ட 60 பேர் பார்த்திருப்பேன். இவர் போன்று தெளிவாக யாரும் பலன் மற்றும் விளக்கம் சொன்னதில்லை. மேலும் இடைவெளி இன்றி நேராக கருத்துக்கு சென்று விடுவது இவரது சிறப்பு அம்சம். இவர் பிறரை குறை சொல்வதும் இல்லை தன்னை தார தப்பட்டை அடித்துகொல்வதும் இல்லை. இவர் பதிவை கண்ட பிறகு வேறு சோதிட பதிவை பார்க்க மனம் விரும்பவில்லை. வாழ்க ஐயா....
@varthinisri2879
@varthinisri2879 11 ай бұрын
Yes i reply same
@Jk19164
@Jk19164 4 ай бұрын
Yes.... absolutely correct....
@rajagopal8699
@rajagopal8699 Ай бұрын
உண்மை
@bhagyalakshmi6424
@bhagyalakshmi6424 Ай бұрын
Yes he is always right to the point! Superbly said🎉
@BYuvaraji
@BYuvaraji Ай бұрын
❤❤❤😅
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 3 жыл бұрын
I always get the feeling of having learnt something significant after watching every video of yours. This one is no different. 🙏
@pasug
@pasug 2 жыл бұрын
Perfectly said it.
@senthilvelu2419
@senthilvelu2419 2 жыл бұрын
லாபாதிபதி 12 ,வீடுகளில் நல்ல பதிவு, தெளிந்த விளக்கம், நல்ல குரல் வளம், பொறுமையான பேச்சு🙏
@vishnofc
@vishnofc 3 жыл бұрын
ஐயா வணக்கம் லாபாதிபதி 11 ல் ஆட்சி அதற்கு தாங்கள் சொன்ன பதில் மிகவும் சரியாக நடந்துள்ளது. மிக்க நன்றி.
@asodakrishnan8110
@asodakrishnan8110 3 жыл бұрын
நல்ல விளக்கம் தம்பி நன்கு புரியும் படி விளக்குவது தங்களுக்கே உரிய பாணி அருமை நன்றி
@dr.ramkimurugan5986
@dr.ramkimurugan5986 3 жыл бұрын
Another superlative interpretation. Kudos to you!! Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
@kanakarajraj6275
@kanakarajraj6275 7 ай бұрын
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் குருஜி எந்தவொரு விளம்பரம் இல்லாமல் யாரையும் குறை சொல்லாமல் மகான் போல் உங்கள் பேச்சு உள்ளது அந்த திருமலை ஆண்டவன் உங்களுக்கு மேலும் புகழ் கிடைக்க நான் திருமாலையும் தாயாரையும் மனதார வேண்டிக்கொள்கிறேன்
@UP.Sasha16
@UP.Sasha16 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா..என் இரட்டை பிள்ளைகள்..கடக லக்னம்..11 ஆம் அதிபதி சுக்கிரன் 9 இல்🙏 இரட்டை பிள்ளைகள் ஜாதக அமைப்பு பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா..
@varadharajandoraiswamy6366
@varadharajandoraiswamy6366 3 жыл бұрын
Dear shriramji, I think that this is one of your best presentations and thanks for it. There was a effect of a beacon in the entire session.
@_YouTubeAravInTh_
@_YouTubeAravInTh_ 3 жыл бұрын
நீண்ட நாள் முயற்சி ❗ 20.11.1998 1.15 pm Salem சுக்கிரன் நவாம்சத்தில் நீச்சம் இருக்கிறது. சுக்கிர தசை எப்படி இருக்கும்? 🙏
@pushphavalli8131
@pushphavalli8131 3 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 பதினோராம் அதிபதி விளக்கங்கள் சூப்பர் 👌👌
@j.s.1960
@j.s.1960 11 ай бұрын
Yaru sami neenga ...mahalakshmi unga nakulla saraswathi permanenta irupanga pola... U r always correct...
@nandhinis3431
@nandhinis3431 3 жыл бұрын
Thank you sir for ur information 😁😊
@dineshbabu7827
@dineshbabu7827 3 жыл бұрын
லாபாதிபதி பற்றிய அருமையான தகவல் ஐயா 🙏
@onemanarmy1569
@onemanarmy1569 10 ай бұрын
Sir enaku பதினொன்றாம் அதிபதி ஒன்பதில் இருக்கிறார் 🙏🙏🙏👍👍
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 3 жыл бұрын
Superb. Everything ok. You are a Genius. T.Mayakrishnan Canada.
@sinnathambyluxmykanthan5351
@sinnathambyluxmykanthan5351 3 жыл бұрын
நன்றி உண்மை ஆகிவிடும் போலிருக்கிறது
@ManojKumar-pf8rx
@ManojKumar-pf8rx 3 жыл бұрын
என் தங்கைக்கு தனுசு ராசி கும்ப நீங்கள் தந்தை பற்றி கூறியது உண்மையே ஆனால் தந்தை உயிருடன் இல்லை .மிகவும் உண்மை
@vignesh33222
@vignesh33222 2 жыл бұрын
மிக மிக அருமையான காணொளி 🙏🙏🙏
@ganeshjayram1427
@ganeshjayram1427 3 жыл бұрын
Dear Sriram, Lagna wise, which graham plays Labadipadhi role then this video presentation will give more clarity. Thanks and regards Ganesh
@kalanithymohandass641
@kalanithymohandass641 3 жыл бұрын
Interesting video. Thanks sir 🙏
@Manijkoi
@Manijkoi Жыл бұрын
You are great at explaining difficult subject in simple terms 🙏🙏🙏 nandri
@jayarajasekar2169
@jayarajasekar2169 3 жыл бұрын
மகர லக்னம், 4, 11க்கு அதிபதி செவ்வாய், 4 க்கு உடையவன் தன் வீட்டிற்கு 6ஆன கன்னியில் (செவ்வாய் பகை) மறைகிறார். ஆனால் 11க்கு உடைய செவ்வாய் 9இல் (கன்னியில், தன் வீட்டிற்கு லாபஸ்தானத்தில்). பலன் எவ்வாறு அமையும் ஐயா?,,🙏🙏
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா.
@arumugamv5125
@arumugamv5125 3 жыл бұрын
உங்கள் சேனல் பெயர் அருமை. அலைமகள் தாயே போற்றி.
@KrishnaRaj17343
@KrishnaRaj17343 2 жыл бұрын
7இல் ரோஹிணி யில் கேது 9இல் ஆயில்யம் 1சந்திரன் தேய்பிறை,ஆயில்யம் 3இல் சுக்கிரன் 11இல் புதன் உத்திரம்,குரு சித்திரை 1, செவ்வாய் சித்திரை 2இல் உள்ளது இதன் பலன்
@MkaliyamurthyMkaliyamurthy
@MkaliyamurthyMkaliyamurthy 5 ай бұрын
ஐயா,தங்கள் பதிவுகள் அருமை நன்றி.
@revathishankar946
@revathishankar946 Ай бұрын
Very correct sir For me 11 th place adibadi 6 la irukkaru Ellarkkum ore jealous dan
@kanagaraj0075
@kanagaraj0075 3 жыл бұрын
ஐயா எனது லக்னம் கும்பம் எனது 2 மற்றும் 11 ஆம் அதிபதி குரு அவர் 6ஆம் இடத்தில் உச்சம் பெற்று உள்ளார் தற்போது அவரின் திசை சனி புத்தி நடைபெறுகிறது பலன் எப்படி இருக்கும்
@sujams2691
@sujams2691 3 жыл бұрын
Super......very good explanation. All details explained are very true👌
@umamaheshnatarajan9304
@umamaheshnatarajan9304 3 жыл бұрын
Super explanation, . Appreciate your good presentation...thank you jee..
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 3 жыл бұрын
நல்ல பதிவு நன்றி சார் 🙏🙏🙏
@umamageswaran799
@umamageswaran799 3 жыл бұрын
அருமை ஐயா. நன்றி வணக்கம்
@geethagshuruthi6310
@geethagshuruthi6310 3 жыл бұрын
Clear speech
@karnanm6667
@karnanm6667 3 жыл бұрын
Kumba lagnathirku 11ம் athipathi guru 9ல் irupathu mahadhana yogama. Nala amaipaa ayya
@surendranj6042
@surendranj6042 3 жыл бұрын
நன்றி அண்ணா👍❤
@partheeban3305
@partheeban3305 3 жыл бұрын
வணக்கம் ஐயா! உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது. எனது முதல் திருமணம் முறிந்து விட்டது. இரண்டாம் திருமணம் உண்டா? நன்மை உண்டாகுமா . பார்த்திபன், 17.12.1989, மாலை 4.54 pm. பாண்டிச்சேரி
@tharun7314
@tharun7314 3 жыл бұрын
🙏🙏🙏Vakkam iyya ungal pathivu arumai . Tharun 19/01/2002@Chennai 1:20pm velai appothu kidikum velinattu vaipu unda . Nandri🙏🙏🙏
@arunshiva2265
@arunshiva2265 3 жыл бұрын
ஐயா வணக்கம் அருண் 26.04.2001 4:03pm அறந்தாங்கி சொந்த வீடு யோகம் அமையுமா எப்பொழுது? நடப்பு நேரம் சுமாராக உள்ளது நல்ல நேரம் எப்பொழுது?
@shanthydurairaaj5635
@shanthydurairaaj5635 3 жыл бұрын
Super sir best explanation 👏👏👏👏
@saravanap8619
@saravanap8619 3 жыл бұрын
For midhuna lagnam chevvai is responsible for both 11th and 6th bhava... Chevvai is in 9th house kumbam... Whenever i speak with my dad it ends in fight.... And even i din't get any of my father's assets or money.
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@dhiyadhiya72
@dhiyadhiya72 2 ай бұрын
11 athipathi 12 athipathi parivathani iruntha enthan palan unda sri Thula lakkanam Simmam (buthan ragu) Kanni (Syrian)
@balasubramanianr7208
@balasubramanianr7208 Жыл бұрын
வணக்கம் ஸ்வாமி. என் மகன் ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளது. 2, 11 இடத்திற்கு அதிபதி புதன் 9ஆம் இடத்தில் (மேஷத்தில்). கூடவே 10ஆம் இட அதிபதி சுக்ரனும் மேஷத்தில். நன்றி.
@mohans3932
@mohans3932 3 жыл бұрын
ஐயா கும்ப லக்னத்திற்கு 2 மற்றும் 11 ஆம் அதிபதி குரு மிக நெருங்கிய டிகிரியில் ராகுவுடன் 9ல் அமர்ந்தால் குரு or ராகு எந்த திசை good ஐயா..
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Ragu
@mano3tara
@mano3tara 3 жыл бұрын
வணக்கம் அய்யா. 11 ஆம் அதிபதி 12வீடுகளில் அமர்ந்த பலன்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது அய்யா. ஒரு சிறிய சந்தேகம். ஒரு ரிஷப லக்கின ஜாதகருக்கு4ஆம் இடத்தில குரு மற்றும்11 ஆம் இடத்தில சூரியன் அமர்ந்து பரிவர்த்தனை. இங்கே 11ஆம் வீட்டில் குரு என்று எடுத்துக்கொள்ளலாமா அல்லது சூரியன் என்று எடுத்துக்கொள்ளலாமா அய்யா?
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 3 жыл бұрын
நன்றி குருஜி
@ManojKumar-pf8rx
@ManojKumar-pf8rx 3 жыл бұрын
என் தங்கைக்கு கேள்விகள் 2-3-2000,6-24Amஇடம் முசிறி அரசு வேலை கிடைக்குமா, திருமணம் எப்போது நடைபெறும்
@Smithaa1
@Smithaa1 2 жыл бұрын
Excellent🙌🙌 My 9,10, 11 are in 10th hse. let kodies come to me 🙆
@suriyaM1993
@suriyaM1993 3 жыл бұрын
ஐயா வணக்கம் செப்டம்பர் மாதத்தில் வரும் குரு பெயர்ச்சி மகர ராசிக்கு குரு வக்ர கதியில் செல்வதால் எந்த மாதிரியான பலன்கள் இருக்கும் அது பற்றி கூறவும்
@AFRMAFRM
@AFRMAFRM 3 жыл бұрын
வணக்கம் ஐயா .2 .9.2000. புதுக்கோட்டை இரவு 9.17. எம் டெக் பயோடெக்னாலஜி படித்து வருகிறேன் வேலை எப்போது அமையும் சொந்த தொழில் செய்வேனா
@vinithanarayanan6742
@vinithanarayanan6742 3 жыл бұрын
Namaskaram sir. Excellent prediction Guruji.
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 жыл бұрын
Useful information ayya thanks Sundarrajan
@mhirthick3839
@mhirthick3839 Жыл бұрын
துவாம் லக்கினம் 10 ல் சூரியன் + சந்திரன் (அமாவாசை ) இணைவு என்ன பலன்? ஐயா
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 3 жыл бұрын
1st view 🙏🙏🙏
@senthilm4386
@senthilm4386 3 жыл бұрын
சார் விருச்சிக லக்கினம் 1.புதன். 5.சந்திரன் 11.செவ்வாய் இது நல்லதா அப்பா.3.தாரம்
@srivakeesansri2223
@srivakeesansri2223 3 жыл бұрын
Well said sir
@pasug
@pasug 2 жыл бұрын
Super Thalaiva. Niraiya kathukkitten. Asathuringa. Vazhga.
@SaiCharan-mh5uh
@SaiCharan-mh5uh 3 жыл бұрын
Sir ,Pls answer me I am asking for last 3 months Sir 😭😭😭. Pls, answer me Sir ஐயா வணக்கம் .14.04.1978 மிதுனம் ராசி கன்னி லக்கனம் திருவாதிரை நட்சத்திரம் எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா. ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்
@karthikeyan.n.6635
@karthikeyan.n.6635 3 жыл бұрын
ஐயா 12 ஆம் அதிபதி மற்றும் பதினோராம் அதிபதி சனி ஆவார் இவர் இலக்கணத்திலிருந்து ஐந்தாம் இடத்தில் இருக்கிர் ஐயா இது சிறப்பைதருமா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Yes
@m.j.siblings1982
@m.j.siblings1982 3 жыл бұрын
வணக்கம் ஐயா, உங்கள் காணொளி அருமை வாழ்த்துக்கள், எனது மகன் DOB 12/13.3.2006, Time நள்ளிரவு 12.22 , மகம் நட்சத்திரம், மகர லக்னம்,சிம்ம ராசி, 11 வது படிக்கின்றன், engineering படிகக்க வைக்க உள்ளோம்.எந்த துறையை தேர்வு செய்யலாம், எதிர்காலம் எவ்வாறு இருக்கும்.
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thankyou sir 🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
👍👍✨
@sachinsrinu3051
@sachinsrinu3051 3 жыл бұрын
Sir vanakam thirumanam sontham ah anniyama nu oru video podunga sir help full irukum 🙏🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 11 ай бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🌹🤝
@Vidya00050
@Vidya00050 3 жыл бұрын
சார் வணக்கம்.என் கணவருடைய ஜாதகத்தில் நான்காம் பாவகம் உச்ச குருவால் பார்க்கப்பட்டு நன்றாகத்தான் உள்ளது.நல்ல ஆரோக்யத்துடன் மாமியார் இருந்தாலும் தவிர்க்க முடியாமல் சொந்த மகனுக்கு பேரப்பிள்ளைகளுக்கு ஒருவேளை உணவு தயாரிக்க வேண்டி வந்தாலும் கோபத்துடன் திட்டிக்கொண்டே வேலை செய்வது ..மருமகளை எப்போதும் மனஉளைச்சலுக்கு ஆளாக்குவது என்று இருக்கும் இவர் மகன் மேல் மிகுந்த பிரியம் என்று எல்லோரிடமும் சொல்கிறார்.இது எதனால்?13/9/1978 5.22 am rasipuram.
@sagarrs9085
@sagarrs9085 5 ай бұрын
4th house lord moon is in 11th house kumba . Is it laabatdipathi. ?
@praveensrinivasan8319
@praveensrinivasan8319 3 жыл бұрын
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
@gayathrymohan292
@gayathrymohan292 3 жыл бұрын
ஐயா வணக்கம், என் கணவர் பெயர் Deepak Dob 06.11.1994 timing மாலை 6.25 PM Chennai அவருக்கு ராசியும் லக்னமும் 6, 8 ஆகவும், ராசியதிபதி 8 யிலும், லக்னாதிபதி உடன் சில சுப கிரகங்கள் 6 யிலும் மறைந்துள்ளன இதனால் எங்கள் மன வாழ்க்கை எப்படி அமையும்,,, எப்போது சொந்த வீடு கட்டுவோம் தங்களுடைய பதிலுக்கு நன்றி.
@prabakarankaran7796
@prabakarankaran7796 2 жыл бұрын
கன்னியாலக்கினகாரர் லக்கினத்தில் புதன் ஆட்சி, உச்சம் பெற்று 11 ஆம் அதிபதி சந்திரன் 10ல் அமர்ந்து, இரண்டாம் அதிபதியான தன அதிபதி சுக்ரன் நீசம் அடைந்து ஆட்சி, உச்சம் அடைந்த புதனுடன் சுக்ரன் இணைந்து நீசமடைகிறது... இதில் மகாதன யோகம் ஆக்டிவேட் ஆகுமா.... ஐயா
@umavathidevaraj9228
@umavathidevaraj9228 3 жыл бұрын
விஷ சூனிய ராசி என்றால் என்ன? அதை பற்றி விளக்கம் தாருங்கள் ஐய்யா... நன்றி🙏🏻
@vijayaragavan226
@vijayaragavan226 3 жыл бұрын
Guruji இரண்டு மாதமாக முயற்சிக்கிறேன் ❤️ please answer me . 🙄🙄🙄 பெயர்‌_ வி.லோகேஷ்வரன் நேரம் _ காலை 3:50 am பிறந்தநாள் _ 16-07-2001 ஊர் _ திண்டிவனம், Villupuram கேள்வி_ அரசு வேலை கிடைக்குமா , கல்யாணம், குடும்பம் பத்தி சொல்லூங்க சுவாமி please❤️❤️🙏🙏
@AshokKumar-ft2iw
@AshokKumar-ft2iw 3 жыл бұрын
கடன் அதிக அளவில் உள்ளது இதிலிருந்து மிளா என்ன செய்ய வேண்டும் புரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம் கும்பம் ராசி விருச்சிக லக்னம் 29.07.1972 15.24 சென்னை
@sathiyamoorthi7644
@sathiyamoorthi7644 9 ай бұрын
ஒரு ஜாதகருக்கு துலாம் லக்னம், 7ல் செவ்வாய் ஆட்சி 11க்குரிய சூரியன் 7ல் உச்சம் .சூரியனும் செவ்வாயும் 5 டிகிரிக்குள் உள்ளது இதற்கு எவ்வாறு பலனெடுப்பது
@manikandanbalasubramanian7149
@manikandanbalasubramanian7149 3 жыл бұрын
அய்யா,வணக்கம்! திருமணமாகி எட்டு ஆண்டுகளாக, நான் வெளி நாட்டில் வேலை செய்வதின் காரணமாக பிரிந்து வாழ்கிறோம். இரண்டு ஆண் குழந்தைகளையும், மனைவியையும் ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பதே அரிதாகிவருகிறது. இந்தநிலையில் நாங்கள் சொந்த நாட்டில் எப்போது சேர்ந்து வாழ்வோம். அல்லது நான் இருக்கும் அபுதாபியில் குடும்பத்தோடு வாழ வாய்ப்பு இருக்கிறதா? என தெரிவிக்க வேண்டுகிறேன். மணிகண்டன். 10.10.1983. 01.05AM.அரியலூர்
@madheshgopal9889
@madheshgopal9889 3 жыл бұрын
ஐயா 🙏 10.12.1991 காலை 6.35 am மேட்டூர் அணை திருமண காலம் எப்போது? எப்படி பட்ட கணவர் அமைவார் எதிர்காலம் எப்படி இருக்கும்
@vigneshm6414
@vigneshm6414 Жыл бұрын
ரிஷப லக்கினம் இவருக்கு 11 அதிபதி குரு 12 இருக்கும் போது நீங்கள் கடைசியாக சொன்னது நடக்குமா ஐயா
@SakthiVel-li4jf
@SakthiVel-li4jf 3 жыл бұрын
சனி திசையில் 7 1/2 சனி நடைபெறுவது நல்லதா அல்லது கெட்டதா அய்யா.
@bavanianba
@bavanianba 3 жыл бұрын
Nan magara lagnam, sani dasa since mar 2019 till nov 2021. Mentally depressed.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Not good
@SakthiVel-li4jf
@SakthiVel-li4jf 3 жыл бұрын
@@SriMahalakshmiJothidam எனக்காக நேரம் ஒதிக்கி என்னுடைய கேள்விக்கு பதில் அளித்ததற்கு நன்றி அய்யா.
@kavithak815
@kavithak815 Жыл бұрын
En payanuku sanidasai born birth chart sani good place erruku but avanuku 7 1/2 pothu speech delay doctor kitta reason katta adamant errukan avana pesuvan soldranga so adament ot poguran because avan kumbam lagnam lagnathipathi Plus virayathupathi work correct pandraru 😂😂sani 11 years sani dasai highlight enna ennakum sani dasai Ipa ashtama sani cross Panna sani buthi paduthitaru ennaku sani 5 house
@sundaramsundaram7675
@sundaramsundaram7675 3 жыл бұрын
Sir vanakam medhuna lakanam 11th house Mars . lakanam 2th house Mars neesam yogam kidaikuma Sir please answer Reguest
@mani_27100
@mani_27100 3 жыл бұрын
🙏MANI 1.9.1996 5.22am salem சுக்கிர தசை செல்லும் இடங்களில் வேலை இழப்பு. நல்ல வேலை எப்போது கிடைக்கும். நோய் எப்போது நீங்கும்.
@e.thangarajkutty3350
@e.thangarajkutty3350 3 жыл бұрын
ஐயா வணக்கம் பெயர் புஷ்பா பிறந்த தேதி 8 5 1985 நேரம் பிற்பகல் 1 53கோவை மாவட்டம் சந்திரன் திசையில் மிகவும் கஷ்டப்பட்டேன் செவ்வாய் ராகு குரு தசா எப்படி இருக்கும் ஐயா தயவு செய்து பதில் கூறவும்
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын
ஐயா ரிசபலக்னத்திற்க்கு குரு மகரத்தில் நிற்ப்பது 11ம் அதிபதியா இல்லை 8ம் அதிபதி 9ல் இருப்பதாக எடுக்கவா
@wignathaya9328
@wignathaya9328 3 жыл бұрын
Sir வணக்கம், சொந்த தொழில் அமையுமா மற்றும் வாழ்கை, ஆயுள் என்பது பற்றி சொல்லுங்கள் plz plz birthday 21.05.1986 time-3.04pm Sri-Lanka jaffna.
@padmapriyarajendran6322
@padmapriyarajendran6322 3 жыл бұрын
21.01.1998, 1.44 a.m, Salem. Will I have a good chance to do PhD in English literature and shine in government lecturing position? or what field will suit me?
@chandruvmy6192
@chandruvmy6192 3 жыл бұрын
மிதுனம் லக்னத்திற்கு 11 ஆம் அதிபதி செவ்வாய் கும்பம் வீட்டில் இருக்கிறார்... செவ்வாய்க்கு சனி பகவான் பகை இருந்தாலும் நற்பலன் தருமா? சார்.
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 2 ай бұрын
சார் வணக்கம் ||ம் அதிபதி 11 ல் இருக்கும் போது யதார்ததமானவயதில் காதல் தோல்வி அடைவது நன்மையாக எடுத்துக கொள்ளலாமர?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
Possible
@saravanan.c2738
@saravanan.c2738 3 жыл бұрын
11 aumauthipathi sani 3 house resapaththil and kuru uodan serkkai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir 11 House pournami chenthiran eronthal palan yappadi eroukkum sir
@RanjithSAPLSFI
@RanjithSAPLSFI 3 жыл бұрын
🙏🙏ஐயா வணக்கம்🙏🙏 ஜோதிட அறிவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்களுடைய பணி சிறக்க பிரார்த்திக்கிறேன். ஐயா பெயர்: S. ரஞ்சித் பிறந்த தேதி: 06-07-1987 பிறந்த நேரம்: 1.20PM ஊர் : நாகப்பட்டினம். கடந்த 3 வருடமாக கடனில் சிக்கித் தவித்து மீள முடியாத நிலையில் இருக்கிறேன். இதிலிருந்து விடுபட தீர்வு உண்டாயா ஐயா நன்றி🙏🙏
@nagulanmahalingam9107
@nagulanmahalingam9107 3 жыл бұрын
Thanks sir . 8th house lord for viruchigam lagnam at 2nd house Good ?
@rajaganesh8747
@rajaganesh8747 Жыл бұрын
🙏 ஐயா. ச. ராஜகணேஷ் 26.06.1985. குரோதன ஆண்டு ஆனி மாதம் 12 தேதி புதன்கிழமை உதயா நாழிகை 22வினாடி பகல் 3.00ணி பிறந்த இடம் அயன்குஞ்சரம் கிராமம்.உளுந்தூர்பேட்டை. கள்ளகுறிச்சி. திருமண. தொழில்.பூர்வீகம் கிடைக்குமா ஐயா🙏துலாம் லக்னம்.கன்னி ராசி.9ல் சூரியன்.
@POETdharshika
@POETdharshika 9 ай бұрын
Sir oru doubt 11ம் அதிபதி லக்னாதிபதிக்கு கடும் பகையானவர் என்றால் 5ம் இடத்தில் அமர்ந்தால் அருமையா😢
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 9 ай бұрын
50.50
@neeliramesh2126
@neeliramesh2126 3 жыл бұрын
Nandri Sir. Nalla Padhivu Sir.
@sivasankaran3411
@sivasankaran3411 3 жыл бұрын
pathinoram idam 😍
@ArunArun-ez2js
@ArunArun-ez2js 3 жыл бұрын
Same to you
@gdsrh9339
@gdsrh9339 3 жыл бұрын
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,1pathaam,11athipathy lacnathil suryan puthan sukran serkai sir Ena palan sir good or bad
@muthuaravindan1466
@muthuaravindan1466 8 ай бұрын
நீங்கள் சொல்லுவது உண்மை 7குரு ராகு11சனி ஜீ
@dramanujam371
@dramanujam371 3 жыл бұрын
ஜோதிட பிதாமகர் அவர்களுக்கு வணக்கம். 5-4-1985 அதிகாலை 5-15 திருமண ஆகி 8 வருடம் ஆகிறது புத்திர பாக்கியம் எப்போது கிடைக்கும்
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy Жыл бұрын
கன்னி லக்னம், 11ம் அதிபதி சந்திரன் 9ல் உச்சம். 2ல் குரு, 11ல் வர்கோத்தம ராகு. (2-11 நட்சத்திர பரிவர்த்தனை) 2, 9 ஆம் அதிபதி சுக்கிரன் மகரத்தில் இருந்தபடி கடகத்தை பார்க்கிறார். மகாதன யோகம் இல்லாட்டியும் பரவால்ல... Atleast தனயோகமாவது இருக்குமா ஐயா?
@sasikumar5437
@sasikumar5437 3 жыл бұрын
வணக்கம் குருவே...பெயர்: சசிகுமார் 17/2/1992 03.16 மாலை ஈரோடு எனது ஜாதகத்தில் 6 8 12 மூன்றும் எட்டிலே உள்ளது.இது விபரித ராஜ‌யோகமா?. எட்டாம் இடம் வலு இருப்பினும் புதையல் யோகம் அமைப்பு உண்டா? குருவே
@dineshvishnu8354
@dineshvishnu8354 8 ай бұрын
Tulam lakkanam kadagattil suriyan sukkaran pudan sani ulladu, sir🙏
@joshithkiran3224
@joshithkiran3224 3 жыл бұрын
வணக்கம் ஐயா என்ன தொழில் அமையும் ஐயா பெயர் : ஜோஷித் கிரண் பிறந்த நேரம் : 2:45pm பிறந்த ஊர்‌‌‌ : சென்னை பிறந்த தேதி : 24- 07- 2002 வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா
@arunkumart8934
@arunkumart8934 3 жыл бұрын
vankam sir,11 athipathi( sevvai) in second place is neesam,mithuna lagnam,,is it a problem sir
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 962 М.
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 6 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 962 М.