கொரானா காலம் உங்களுடைய பதிவுகளால் மிக மகிழ்ச்சியாகவும் நிறைய ஜோதிடக் கருத்துகளை மிக எளிதாகவும் கற்றுக்கொண்டு இருக்கிறோம்.நன்றி அய்யா!
@senthilkumar-hh2ur Жыл бұрын
😊😊😊
@saravanakumar72033 жыл бұрын
ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேனல் பார்த்தால் மனதிற்கு நிம்மதியாக உள்ளது மிகவும் அருமை வாழ்த்துக்கள் ஐயா
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very good, explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹
@saravananchockalingam17653 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா!!! தங்களுடைய வீடியோ தினமும் பார்க்க தவறுவதில்லை!!!
@revathishankar9465 ай бұрын
Arumayana analysation and excellent explanation Thank you sir
@ravisankar98783 жыл бұрын
11 ல் ராகு .. உண்மை... உங்கள் prediction... அற்புதம்... நன்றி...
@divyadd9533 жыл бұрын
Sir NaVamSam Pathii video podunga ..
@ushasubramaniyan67782 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் நன்றி சார் 🙏🙏
@chinnas54803 жыл бұрын
சிறப்பு நன்றி ஐயா
@yellowsun57633 жыл бұрын
Thanks Guruji Super 🙏👏👍
@pratheeshdrum11823 жыл бұрын
Superb pleasant Bro🌷🙏🙏🙏
@bhagyarajchandran96856 ай бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@bangarukrish19763 жыл бұрын
அய்யா ! உங்களை நேரில் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். நீங்கள் சொல்லும் பலன்கள் மிக அருமை.
@ganeshm38883 жыл бұрын
Yes
@abiananya27292 жыл бұрын
Yas sir
@muruganxg76802 жыл бұрын
Sir : nice 🙂 11th house mercury kubam lagna Foreign land! Or settlement!
@surendranj60423 жыл бұрын
நன்றி அண்ணா👍
@natpudankumar87493 жыл бұрын
நன்றி குருவே 🙏🙏🙏
@mahendrarajaharumugam91593 жыл бұрын
Bale bale excellent Ramgi sir
@nmuzic24632 жыл бұрын
Sukran Neecham( kanni) in 11th house Virchigam lagnam?
@s.s.78213 жыл бұрын
Hi Sir, I am trying 300 +++ times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@MeenaKalyan-h7x27 күн бұрын
11ஆம் அதிபதி 7இல் இருந்தால் என்ன பலன் என்று ஒரு காணொளி போடுங்க ஐயா
Hi Sir, I am trying continuously sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Suriyan neecham in 11th place, dhanush lagnam. Is it fine sir?
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Yes
@nagalakshmithangavel19833 жыл бұрын
Superb
@aravinthk3463 жыл бұрын
Kadaga laknam 11 el surian sukran eruku sir Enna palan
@விஜய்விஜய்-ள2ன3 жыл бұрын
12 house pathisallaka Guru va saranam 🙏💐💐💐💐
@kalai2943 жыл бұрын
Ragu in 11 th place sir, guru 7 aam parvai, is it good sir.
@vaishnavi....64513 жыл бұрын
Athigamana Graham rahu saram vanginal epdi irukum nu sollunga..trilochana yogam patri sollunga..
@lakshmankumar-yh5zb Жыл бұрын
துலாம் லக்னம் 11 இல் சிம்மத்தில் ராகு நன்மையை செய்யுமா ஐயா? 5இல் குரு சுக்ரன் கேது சேர்க்கை.
@Rajasekar745-Ind13 жыл бұрын
Ok sir and serkai palangal....
@chrisrobbin22523 жыл бұрын
Nice
@Amiyog72 жыл бұрын
Sir , mithuna lagnam 11th place la chandiran+sevvai+budhan for my daughter now chandira dasai going romba arragant ah behave panra papa not co operating with brother indha combination papa life kastathai kudukuma please reply panunga
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Don't worry about
@Amiyog72 жыл бұрын
Thank you sir
@umamageswaran7993 жыл бұрын
Arumai sir
@krishnaraja39613 жыл бұрын
Vannakkam ayya, Meena lagnam 11th lord sani in 9th house @ Anusham Naks conjuction with Mars in 9th house @ Kettai Nakshatra. Now sani dasa started from July 2020. Kindly suggest how will sani dasa..
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Abroad life
@sureshunnikrishnan19852 жыл бұрын
Thanks Guruji for 9:09
@vasanthraj52042 жыл бұрын
11 il sanium kedhum serkkai epdi irukum.. Sir
@balasubramanian26623 жыл бұрын
Sir nan mesha lagnam 11thplace la sani vakram..idhu nalatha ketatha?
சிம்மம் லக்னம் 11 மிடத்தில் மிதுனத்தில் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் 4 கிரகங்கள் தனுசில் குரு பார்வை யில் உள்ளன.அமாவாசை சந்திரன் புதன் திசை நன்மை உண்டாகுமா?
@SriMahalakshmiJothidam9 ай бұрын
Good
@nagarajankg33232 жыл бұрын
11இல் ராகு இருக்கிறார் எனில் விடு கொடுத்த செவ்வாய் பரிவர்த்தனை மூலமாக வந்தால் எவ்வாறு பலன் அமையும் இந்த ரகசியம் எவ்வாறு கண்டுகொள்ளலாம் குருஜி மனமார்ந்த நன்றி நன்றி நன்றி........
@ramalingams94143 жыл бұрын
ஐயா கரணம் யோகம் பற்றி ஒரு பதிவிடுங்கள் ஐயா
@jothilakshmi95313 жыл бұрын
thank you sir
@maruvarasanganesan9892 жыл бұрын
சிம்ம லக்னம், துலாம் ராசி 11 ல் சூரியன் மற்றும் புதன் இருந்தால் என்ன செய்யும் சார்
@vinosv67083 жыл бұрын
வணக்கம் ஐயா நா மிதுனா ராசி மிருகசீிஷம் நட்சத்திரம் ரிஷப லக்னம் ரோகிநி 8 டில் குரு அட்சி தனித்த குரு 11 நில் சூரியன், சனி, செ வ்வாய், கேது, நிச புதன் 2 place la வளர்பிறை செந்திரன் 5இத் place la Raghu yanku plan epd ஐயா தெரிந்து கொள்ளலாம் life romba kastama iruku sir pls reply me sir
@rajkumarkrishnan74833 жыл бұрын
வணக்கம் அண்ணா .கடகலக்னம் 11 இடத்தில் சந்திரன் சூரியன் சாரம் . சூரியன் சுக்கிரன் 7 ம் இடத்தில் மாரகஸ்தானத்தில் தாய்க்கு பாதகமா 7-ம் வீட்டின் அதிபதி 12 ல் கேதுவுடன் .சுக்கிரன் அஸ்தங்கம்
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Don't worry about it
@vijaytvshowb2732 Жыл бұрын
11il உள்ள ராகுவை சுப கிரகங்கள் பார்த்தால் மூத்த சகோதரர் உறவு நன்றாக இருக்குமா தயவு செய்து பதில் சொல்லவும் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Okay
@sinnathambyluxmykanthan53513 жыл бұрын
thanks
@k.p.rajeshkannank.p.rajesh68293 жыл бұрын
ஐயா கண்னி லக்னத்திற்கு 11 ம் இடம் கடகம் இங்கு செவ்வாய் பலன் என்ன ஐயா,?
@nakkirana5453 жыл бұрын
ஐயா வணக்கம்! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?
@VithusanvithuVithuvithu Жыл бұрын
11dil suriyan raku puthan.nallatha
@anushagurumoorthy48153 жыл бұрын
Enathu magan Thulam Lagnam 11 am edam simmathil Guru bhagavan. Saralagnathirkku bhadagam seivar endru sonnirgal. Guru bhagavankum porunthuma??
@saravanan.c27383 жыл бұрын
11 house pournami chenthiran and 11 authipathi sani 3 house kuru uodan serkkai yappadi eroukkum sir meenam lakanam sir
@jayakumar27573 жыл бұрын
Sukranum,sooriyanum at 11thhouse,kadagathil,kanyalagnam,Ennapalan sir
@psgdearnagu99913 жыл бұрын
வணக்கம் சார் நன்றிகள் பல சார்.. அருமை.. சதீஷ்குமார் 27-3-1979. இரவு 1.45am.கோவை. உடல் நலம்.. தொழில் வளம்.. பதில் கூறுங்கள் சார்.
Sevai puthan sukuran 11am edathila irundhal ena palan
@santhoshsanthosh59743 жыл бұрын
🤗தங்கள் சேவைக்கு மிக்க நன்றி ஐயா. வணக்கம் ,சந்தோஷ் 12/07/2001,11.20 p.m கடலூர் என் ஜாதகத்தில் 4ஆம் வீடு நலமாக உள்ளதா?என்று பார்த்து கூறுங்கள் ஐயா .அரசு வேலை கிடைக்sகுமா ?🤗
@rmariadennis67203 жыл бұрын
ஐயா வணக்கம் எனது பெயர் மரியா டென்னிஸ் நாகர்கோவில் பிறந்தேன் 7/5/1986 காலை 7:55 சொந்தத் தொழில் செய்யலாமா வியாபாரம் சார்ந்த தொழிலை செய்யலாமா மல்லிகை கடை ஸ்டேஷனரி ஷாப் பேன்சி ஸ்டோர் பார்த்து சொல்லுங்கள் ஐயா திருமணம் எப்பொழுது நடக்கும் 6 8 12ல் கிரகங்கள் எனது ஜாதகத்தில் மறைந்து இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் நன்றி
@premkumar27873 жыл бұрын
**வணக்கம் ஆஸ்ட்ரோ ராம் ஜீ** **Attempt no.2** Premkumar M-28/08/1993-Salem 1) ராகு திசை எப்படி இருக்கிறது? 2) 9 & 10 ஆம் இடம் எப்படி இருக்கிறது?
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
@shanthisambathkumar43113 жыл бұрын
My son has sukran,sun ,buthan and chevvai. He is mithuna rasi and kumbha lakam. He is practicing as a lawyer. But his father asks him to take over his salt business What do we do
@priyasai9243 жыл бұрын
Sir, no planet in 11th place. But 11th Lord sevvai in 3rd house (kumbam) il maraivu, sara parivarthanai with Rahu (mithunam). How it will be sir?
@senthilmurugan19762 жыл бұрын
தனசு லக்னம் மூன்றில் சுக்கிரன் 11 சனி பகவான் வக்கரம் நன்மையாங்க சார்
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@udayakumar28883 жыл бұрын
Manthi 11th house palan sollavum
@கழகக்காரன்2 жыл бұрын
11இல், சாந்திரன்1°, சூரியன்11°, சனி 21° இருக்கு ஐயா குரு 5இல் உள்ளது , சந்திர திசை எப்படி இருக்கும்
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Not bad
@dhanapaln36623 жыл бұрын
Sir government job passiple, marriage life ,own agriculture land which time sir 4-8-1992,8.46 PM Erode-Dt
@sheebaj96673 жыл бұрын
Sir, 11 l Sooriyan neechamanal intha palan porunthuma 🙏
@jeevas5553 жыл бұрын
ஐயா வணக்கம்...நான் எந்த தொழில் செய்தால் வாழ்வில் முன்னேற்றேம் அடைவேன்...வீடு,வாகனம் எப்போது அமையும்..ஐயா..09/09/2000...5.34pmஇராமநாதபுரம்
@ramsurya24483 жыл бұрын
11 ill Guru and Chandran Palan please..
@rcrcrcrcrcrcrc1462 жыл бұрын
மகர லக்கினம் சனி 11ல் வக்கிரம் சனி திசை எப்படி இருக்கும்
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@nallathambiganesan12042 жыл бұрын
11 - Il mandhi sir sollungha ayya
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Ok
@ragulra17473 жыл бұрын
Ragul T 27/07/2001 udumalpet, Government entha dhasa buthiyil kidaikum sir, which job is best for me sir, guru dhisai romba keduthal pannuma sir.
@theivaishaankishaan43403 жыл бұрын
மேஷ லக்னத்திற்கு குரு வக்கிரம் பெற்று கேதுவுடன் இனைத்து 11ஆம் வீட்டில் இருக்கிறது இதற்கு குரு தசை எப்படி பலன் சொல்லனும் ஐயா🙏
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
நன்று
@orangeorange51573 жыл бұрын
I am appu when will I get job sir because next is neccha Mars dasa is coming iam so fearing sir kindly tell wat happen in Mars dasa sir please 2/9/1996 6:58pm pondicherry thank you sir🙏
@nishathi86223 жыл бұрын
எமகண்டத்தில் பிறந்தால் என்ன பலன் ஐயா
@geethavenkateswaran10032 жыл бұрын
ஐயா நான் கும்ப லக்கினம் பதினொன்றாம் இடத்தில் தனுசில் ராகுவும் செவ்வாய் உள்ளது நல்லதா
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@geethavenkateswaran10032 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி உடனே பதில் அளித்தமைக்கு