No video

நீசபங்கம் சில புரிதல்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology | rasipalan

  Рет қаралды 41,972

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
#rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022

Пікірлер: 293
@arunsd6577
@arunsd6577 2 жыл бұрын
We listen to so many other astrologers in u tube really really no other person has been blessed like you to explain so clearly anb in such lovely and lucid way great very great job jee
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Thanks
@thiyagarajanswaminathan5677
@thiyagarajanswaminathan5677 Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு ஆயுளையும் சம்பத்தையும் வழங்க பிராத்தனை செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்
@Dhanalakshmi..330
@Dhanalakshmi..330 2 жыл бұрын
நீச பங்கம் பற்றி இன்று மதியம் தான் நினைத்தேன் உங்கள் பதிவு வந்து விட்டது ..நன்றி குருஜி🙏🙏🙏
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 2 жыл бұрын
சின்னச்சின்ன குழப்பங்களுக்கு உங்களுடைய ஆலோசனை ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது ஐயா நன்றி
@ravisundaram1648
@ravisundaram1648 4 ай бұрын
நீண்டநாள் சந்தேகம் சுத்தமாக தீர்ந்தது தெளிவு கிடைத்தது..சொல்லவருவதை தெளிவாக சொல்லும் திறமையை பாராட்டுகிறேன்..வாழ்த்துகள்.நன்றி. வணக்கம். சூப்பர்.
@gshivasundram7006
@gshivasundram7006 2 жыл бұрын
அருமை அருமை ஐயா வணக்கம் காலை வணக்கம் மிக அற்புதம் 🙏🙏
@suseelavenkatesan3704
@suseelavenkatesan3704 2 жыл бұрын
உங்கள் விளக்கம் 👌 நன்றி ஐயா 🙏🙏🙏
@ravisrinivasan6629
@ravisrinivasan6629 2 жыл бұрын
Guru ji sir, in each and every videos new new details on planetary palangal …kudos to your all advice…
@msm695
@msm695 Жыл бұрын
Wow! Excellent explanation . Day by day we learn a lot from you, sir. Thank you very much,sir . கடவுள் அருள் உங்களுக்கு எப்பவும் இருக்கும், சார். எங்கள் மகிழ்ச்சி அலை உங்களுக்கு வாழ்த்தாகும்,சார்❤️🙏
@senguttuvansivagurunathan2942
@senguttuvansivagurunathan2942 2 жыл бұрын
அருமையான விளக்கம் , நன்றி
@jazzweather
@jazzweather 2 жыл бұрын
Very clear explanation Sir! Thank you very much. Learning a lot from your videos. 🙏
@gopimahalakshmi6022
@gopimahalakshmi6022 2 жыл бұрын
லக்கினத்தில் சூரியன் நீசம், சுக்கிரனுடன் இணைந்து நீசபங்கம்.. சூரிய திசை நடப்பில் உள்ளது.. சிறப்பாக இருக்கிறது இந்த சூரிய திசை...
@nakkeerapuramsamy4080
@nakkeerapuramsamy4080 7 ай бұрын
சுக்கிர தசையில் நன்மையை எதிர்பார்க்க வேணாம்.
@muthuraj.pandiyanmuthurajp7129
@muthuraj.pandiyanmuthurajp7129 2 жыл бұрын
Thanks very much Guruji. God bless you always Guruji
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@pagalavansundar2222
@pagalavansundar2222 2 жыл бұрын
நீச்ச பங்கம் நடப்பதில் முதலில் நீச்சம் தந்தே பிறகு பங்கம் ஆகிறது குருஜி நடைமுறையில் பொருந்தி வருகிறது
@gopimahalakshmi6022
@gopimahalakshmi6022 2 жыл бұрын
உண்மை தான்
@neeliramesh2126
@neeliramesh2126 2 жыл бұрын
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@NAGARAJUMSai
@NAGARAJUMSai Жыл бұрын
Great Explanations
@dr.ramkimurugan5986
@dr.ramkimurugan5986 2 жыл бұрын
Excellent interpretation But I think some more positions of debilitated planets get neecha bangam like dispositer is in kendra from lagna or Raasi or dispositer aspects the debilitated planets etc., Thank you sir.Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@hidingsun8673
@hidingsun8673 2 жыл бұрын
Moon jupiter is conjunct in 3rd house capricorn. Lord of debilitated Jupiter, Saturn in Scorpio lagna (Kendra) and Lagna lord mars in 10th house Leo (another Kendra). Is this Neechabhangam? During which Mahadasha Bukthi period will neechabhanga will be activated?
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 жыл бұрын
Neesampatriya santhegam poi thelivu piranthathu.... Manam niraintha nandrigal sir....
@midse65
@midse65 22 күн бұрын
Iyo en sandegam theerndthathu. Nandri
@maheshramadoss2346
@maheshramadoss2346 2 жыл бұрын
Arumaiyana vilakkam ayya. neecham adaintha oru gragam athu neecha bangam aavatharku muttrilum veyru gunam , panbu mattrum oli maarupaadu udaiya oru gragam veylai seikirathu yennbathu ennaku achariyamaaha ullathu. for example: karuppu oli gragam sani ucham, aatchi adainthu Guru neecha pangam aahirathu. ithu ennaku oru periya sinthanaiya uruvaakukirathu. gragangal athan panbugal pattri athi soochama visaiyangal ullathu pola. jothidam oru aalamaana samuthiram.
@rajeswariraje49
@rajeswariraje49 2 жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றி ஐயா
@annadurai1916
@annadurai1916 2 жыл бұрын
நன்றி சார் வாழ்க வளமுடன் 🙏👍
@rams_chandran22
@rams_chandran22 2 жыл бұрын
அருமைசார்
@lathamahesh241
@lathamahesh241 7 ай бұрын
அருமை நன்றிகள் ஜீ 🙏
@siddharthansureshkumar8898
@siddharthansureshkumar8898 2 жыл бұрын
Guruji neengal epothum mazhichiyaga irukavandum nandri
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Arumaiyana, vilakkam, thankyou sir 🙏✨
@surulirethinam4820
@surulirethinam4820 2 жыл бұрын
Ayya your Translation Super.......
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 жыл бұрын
வா தல வா தல 💐💐💐
@vignesh33222
@vignesh33222 2 жыл бұрын
மிக சிறப்பு குருஜி 🙏🙏
@kumaresanraman5452
@kumaresanraman5452 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@aksharadulasi
@aksharadulasi 2 жыл бұрын
Arumaiyana explanation guruve.
@user-dp9eg8st6y
@user-dp9eg8st6y 2 жыл бұрын
Good class got more information sir..
@venkatachalamperumal1428
@venkatachalamperumal1428 2 жыл бұрын
மாலை வணக்கம் குருஜி🙏 மிக்க நன்றி
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 3 ай бұрын
Nanri guruve❤🎉🙏🏻
@kantasamy1686
@kantasamy1686 2 жыл бұрын
அய்யா ரிஷப லக்னம் சனி திசை முடிந்து பதன்திசை ஆரம்பம் ரிஷபத்திக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் சூரியன் புதன் உச்ச வக்ரம் புதன் திசை வந்த பிறகு சிரப்பாகத்தான் உள்ளது புதன் வக்கிரதிசை எவ்வாறு இருக்கும் அய்யா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Good
@kantasamy1686
@kantasamy1686 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி ங்க அய்யா என் பெயர் ஜோதி அய்யா எனக்கு எண்கணிதம் நன்றாகத் தெரியும் அய்யா
@rajarajeswarimariappan
@rajarajeswarimariappan 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻What effect will Mercury give in Meena raasi along with Venus and guru for Thula lagna ??it gets power from Venus or guru??
@user-zx2ow5tv4u
@user-zx2ow5tv4u 2 жыл бұрын
சிறந்த பதிவு ஐயா
@sureshshanmugam9300
@sureshshanmugam9300 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@ganapathysubramanian9623
@ganapathysubramanian9623 2 жыл бұрын
I have 4 grahas, Sun, Kethu, Bhudhan and Sani in Vargothamam. Moola natchathram & kanni rasi With Sukran Neecha bangham Raja yogam. ராகு in Mesham in Bharani star. At present Rahu Dasa Bhudhan bhukthi just started. How this will effect the present life. Guru உச்சம். Past 5 years suffered a lot. 🙏🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No problem
@ManickkavasakamTMV
@ManickkavasakamTMV 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏 நண்பரே.
@sivayanamaha807
@sivayanamaha807 2 жыл бұрын
ஐயா நீசபங்கம் பற்றிய தகவல்கள் மிக அருமை! எனினும் ஒரு சவால். இந்த ஜாதகத்தில் சுக்கிரன் நீசமா? நீச்சபங்கமா? ஒற்றை வார்த்தையிலாவது பதில் தாருங்கள்! 18.8.2005. முற்பகல்11.30 . நெய்வேலி
@naresh7747
@naresh7747 2 жыл бұрын
நவாம்சத்தில் நீசம் பெறும் கிரகம் பற்றிய வீடியோ போடுங்க sir
@subaalapalaniappan1373
@subaalapalaniappan1373 2 ай бұрын
Super
@kumarasamit3747
@kumarasamit3747 2 жыл бұрын
அருமையான பதிவு
@shrisundar263
@shrisundar263 2 жыл бұрын
குருஜி மகர லக்கினம் விருச்சிகச்சந்திரனுககு சிம்ம கேந்திரத்த்தில் செவ்வாய் கேது தவிர்த்து மற்ற அனைத்துகிரகங்களும் உள்ளன. வளர்பிறை சந்திரனுக்கு கேந்திரத்தில் இப்படி கூட்டாக இருக்கும் எல்லா கிரகங்களின் தசையும் நன்றாக இருக்குமா? (Sun ragu sukiran sani all in poora natchara saram , guru budhan in magam . Sevvai in midhunam kedhu in kumbam)
@alameludevanathan7399
@alameludevanathan7399 2 жыл бұрын
Guru ji Namaskaram Can we also consider neecha banga if the giver of the house is in his own natchatra saaram. Example. Sani in mesham ( neecham), and chevvai is not exhausted or in his own house but is in his natchatra saaram ( eg. mrigashirsha).. Is it also neecha bangam. 2. You mentioned of navamsa vargottama. If the neecha planet is in pushkara navamsam, is it also neecha bangam..
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Not 100 %
@gurukishore750
@gurukishore750 2 жыл бұрын
1.neecha keragam suriyan vargotham aagi vittaal enna palan aiyaa dhanu lagnam 11 house suriyan in thulam house 2.saturn in mesham rasi star- kirthigai natchathiram suriyan in thulam rasi- chitirai natchathiram 180 degree rendu neecha kergam parthu vittal enna palan 3. Suriyan vargotham petru 7 parvai Il Sani parthal enna palan aaiyaa
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Not bad
@thalavaithalavai7505
@thalavaithalavai7505 2 жыл бұрын
நமஸ்காரம் குருஜி நன்றி
@mrrajen9290
@mrrajen9290 Жыл бұрын
What happens if sani vakram in mesham and Surian in thulam together guru and moon and mercury. Lagna is Mithunan. Please explain sir
@padminisrinivas1779
@padminisrinivas1779 2 жыл бұрын
Neecha Guru, Asthanam Shani in Makaram , which is better , Guru or Shani ? Is there NeechaBhangam ?
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 2 жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏
@sivayogisivayogi7219
@sivayogisivayogi7219 2 жыл бұрын
மாலை வணக்கம் குருஜி‌ 🙏
@kaviprabakar8562
@kaviprabakar8562 2 жыл бұрын
நன்றி சார்🙏🙏🙏🙏⭐
@sahunthalasrikanthan9443
@sahunthalasrikanthan9443 2 жыл бұрын
நன்றி🙏
@dineshprabhuhari1
@dineshprabhuhari1 2 жыл бұрын
Sir, Sun will be definitely debalitated for people born between Oct 15 - Nov 15, which is an important Planet for any horoscope. This is the Karma of the respective people in their life
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 2 жыл бұрын
Sun will get neecha bhangam here if with sukran as sukran atchi in thulam. Guruji can please tell
@madanpandiyan9119
@madanpandiyan9119 2 жыл бұрын
ஐயா வணக்கம் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்
@deepav7978
@deepav7978 2 жыл бұрын
பாவக மாற்றம் பற்றி வீடியோ போடுங்கள் குருஜி
@bharathis4077
@bharathis4077 2 жыл бұрын
வணக்கம் ஐயா, கன்னி லக்னம் குரு மகர ராசியில் நீச்சம் சனி மீனத்தில் இருக்கிறார்.. பரிவர்தனை பலன் எப்படி இருக்கும் ஐயா?? லக்ன பாவர் மறைமுக வலு பெற்று திருமண வாழ்க்கையில் நன்மை செய்வாரா அல்லது கேந்திர ஆதிபதிய தோஷம் செய்வாரா? வாழ்க்கை துணை எவ்வாறு அமையும்.. 5, 7 பரிவர்தனை
@sreeraaam9186
@sreeraaam9186 2 жыл бұрын
Good for marriage life
@rengarajan4635
@rengarajan4635 Жыл бұрын
வணக்கம் குருஜி.தனுர் லக்கினம் சிம்ம ராசி.மகா நட்சத்திரம் 1.சுக்ரன்(நீச்சம்) குருவுடன் சேர்ந்து கன்னியில்(1 டிக்ரீக்குள்).சுக்ரனுக்கு நீச்ச பங்கம் உண்டா. 2.சுக்ரனுக்கு வீடு கொடுத்த புதன் விருச்சிகத்தில்,சந்திர (தேய்பிறை) கேந்திரத்தில். 3.சுக்ரன் அம்சத்தில் ரிஷபத்தில் குருவுடன். 4.நடப்பு சுக்ர திசை (சுக்ரன் சுய சாரம்).BSC ,BIOTECHNOLGY படிப்பு நன்றாக முடித்து PHD செய்து நல்ல வேலை கிடைக்குமா.
@midhunramachandran5131
@midhunramachandran5131 2 жыл бұрын
Sir ashtamathipathi kodukkum apamanam overcome pannarathukku oru solution vedio create panna usefullaa irukkum... Kanni lagnam sevvai dasai,, sevvai 7lu revathy staril irukku
@venkat.s2095
@venkat.s2095 2 жыл бұрын
குருவே வணக்கம். கன்னி லக்கினம் நிசம் பெற்ற குரு வீட்டில் ( தனுசுல் ) உள்ள புதன் திசை வேலை செய்யுமா? நல்ல பலன்( or ) கெட்ட பலன்
@hemapremkumars721
@hemapremkumars721 2 жыл бұрын
Thank you 🙏
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 2 жыл бұрын
J.murali Kanni rasi hasta natchatram Thulam laknam Laknathil Sun& sukran Guru vakram in mithunam Sun in needs panga ma erukku solunga sir Surian palama erukka sir
@umarani7683
@umarani7683 2 жыл бұрын
மாலை வணக்கம் குருவே
@ganesanp3069
@ganesanp3069 2 жыл бұрын
குருஜி விருச்சிக லக்னம் கன்னியில் சுக்கிரன் நீசம் பாவக மாறுதல் 10 சிம்மம் (சிம்மத்தில் செவ்வாய் சூரிய புதன்) பதன் சுக்கிரன் 3 டிகிரி எப்படி இருக்கும் ஐயா
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 жыл бұрын
Thank you sir 🙏🙏
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 3 ай бұрын
சனி நீசமாகி சுக்ரன் உடன் இணையும் போது சுக்ரன் (சனி உச்சமடையும் ராசி அதிபதி) என எடுத்து கொள்ளாலாமா குருஜி... 😇 சனிக்கு நீச்சபங்கம் கிடைக்குமா குருஜி.... 😇
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 2 жыл бұрын
Sir my chart poddu kanpekkavum Nisam petta seivai more understanding thank you from Canada 🇨🇦 mahendrarajah
@pavithramani1471
@pavithramani1471 2 жыл бұрын
வணக்கம் ஐயா🙏. துலாம் கடகத்தில் செவ்வாய் நீச்சம் ஆனால் 10 தில் திக் பலம். செவ்வாயின் சாரத்தில் துலாத்தில் உச்சம் பெற்ற சனி தசை எப்படி இருக்கும் ஐயா. தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா🙏.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Good
@pavithramani1471
@pavithramani1471 2 жыл бұрын
நன்றி ஐயா🙏
@manikandans5193
@manikandans5193 Жыл бұрын
Nandri sir
@GMytb
@GMytb 2 жыл бұрын
குருஜி குரு நீச்சம் மகரத்தில், சனி பகவான் வக்கிரம் பெற்று விருச்சகத்தில் இருந்து 3ம் பார்வையாக பார்த்தால் நீச்சபங்கமா? வக்கிர பார்வையினால் நீச்சபங்கம் பெறுமா? குருஜி
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 2 жыл бұрын
Thanks nga sir 🙏
@veerashanmugam923
@veerashanmugam923 2 жыл бұрын
Sir 3rd house lord and 6,8,12th lord parivarthanai eppadi irukkum. Athu Oru video podunga sir
@aruthrasaravanan4222
@aruthrasaravanan4222 2 жыл бұрын
ராசி சக்கரத்தில் சமம் பெற்ற சுக்கிரன் நவாம்சத்தில் கன்னி யில் நீசம் பெற்ற நிலையில் அது நீசம் ஆகுமா? ஐயா சுக்கிரன் வலிமை எந்த அளவுக்கு இருக்கும்?
@thiyagarajan2869
@thiyagarajan2869 2 жыл бұрын
பொதுவான கேள்வி: தியாகம் என்பது எத்தாவது பாவகம் ஐயா ... போர் , வீரம் என்பதற்கு செவ்வாய் என்றால் தியாகம் என்பதற்கு எந்த கிரகம் வரும்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
10 th place and sani
@SANAKUMARsella180793
@SANAKUMARsella180793 2 жыл бұрын
சிறப்பு ஐயா.... சுயபுத்தி வேலை செய்யாது என்று சொல்வது உண்மையா ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын
ஐயா சந்திரனன் நீசமானால் அதன்கேந்திரமாகிய 1ம்மிடத்தில் சந்திரனுடன் சேர்ந்தே சந்திரன் 1மிடமாகிய கேந்திரத்தில்இருப்பதால் நீசபங்கமாக எடுத்துகொள்ளலாமா
@rvrk7451
@rvrk7451 2 жыл бұрын
Super sir 👏🙏👍
@karthicroshan9366
@karthicroshan9366 2 жыл бұрын
Nalla pathivu
@balasubramanianbharathiagr5110
@balasubramanianbharathiagr5110 2 жыл бұрын
நீச கிரகம் வக்கிரமடைந்தால் அல்லது மற்றொரு நீச கிரகம் பார்த்தால் நீளம் பங்கம் ஆகாதா?
@nirmalakarunakaran3334
@nirmalakarunakaran3334 2 жыл бұрын
Vanakkam ayya
@jeevana7611
@jeevana7611 2 жыл бұрын
Nanri na
@thamiilselvan
@thamiilselvan 2 жыл бұрын
குருவே 🙏🏻🙏🏻🙏🏻
@renukakumaresh9710
@renukakumaresh9710 2 жыл бұрын
Ji, karnanathan patri oru video podunga please
@sashikumar5402
@sashikumar5402 2 жыл бұрын
ஐயா எனக்கு கடகம் லக்னம் ரிஷபத்தில் ராகு.விர்ச்சிக்கத்தில் கேதுவுடன் சுக்கிரன் உள்ளார்.இங்கே ராகு,கேதுவிற்க்கு வீடு கொடுத்தவர்கள் பரிவர்த்தனையாகி உள்ளார்கள்.இப்போது ராகு கேதுவை எப்படி பலன் எடுப்பது.பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
This is good
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 2 жыл бұрын
ஒரு கிரகம் ஒரே ஒரு விதியின் கீழ் நீசபங்கம் பெறுவதற்க்கும், பல விதிகளின் ( பரிவர்த்தனை, சந்திர கேந்திரம், நீசம்+வக்ரம் etc) கீழ் நீசபங்கம் பெறுவதற்க்கும் பலன்களில் வித்தியாசம் என்ன அய்யா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
More power
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி அய்யா
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 2 жыл бұрын
Will debilitated planets in mutual aspect get back their strength?
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 2 жыл бұрын
Vannakkam guruji. If sani in mesham, with sun and chevvai, will sani get neecha bhangam? Because sun in ucchan here and chevvai is atchi. What will sani give there?
@varthinisri2879
@varthinisri2879 10 ай бұрын
Guruji ungal.jadagam.podunga❤
@seethav7216
@seethav7216 6 ай бұрын
சந்திரனுக்கு 7 இல் செவ்வாய் கடகத்தில் இருப்பது நீச பங்கம் ஏற்படுமா? சந்திர மங்கள யோகம் உண்டாகுமா? சந்திர கேந்திரமாகுமா? ஐயா எனக்கு சொல்லவேண்டுகிறேன். கன்னி லக்கினத்தில் குருவிருந்து மகர சந்திரணை பார்க்கிறார்.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 6 ай бұрын
All happens
@mohanatextiles7123
@mohanatextiles7123 2 жыл бұрын
Nice
@venketraj4051
@venketraj4051 7 ай бұрын
Guruji🙏 Rishabam lakganam magaram rasi kanni la sukran thulathula pudhan guru suriyan sevvaai parivarththanai suriyan nisham pangama guruji pls solunga 🙏🙏🙏
@srivaylan2631
@srivaylan2631 2 жыл бұрын
Sir, if Budan is placed in Revathy Natchathiram at Meenam, will Neecham Bangam take place?
@deviraj3015
@deviraj3015 2 жыл бұрын
Nice Question sir please answer this question
@deviraj3015
@deviraj3015 2 жыл бұрын
Yes he said that in the end of video suya saram petral it happens
@srivaylan2631
@srivaylan2631 2 жыл бұрын
@@deviraj3015 I will hear it again.
@seenivasanp7676
@seenivasanp7676 2 жыл бұрын
Good
@suresh_dps3062
@suresh_dps3062 2 жыл бұрын
🙏வணக்கம் குரு ஜி, என் பெயர் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா, சாப்ட்வேர் துறையில் சாதிக்க முடியுமா நன்றி
@hariharaa70
@hariharaa70 2 жыл бұрын
Rahu rishabam la uchham daane. poruladhara rasi aana rishabthil rahu nanraaga vela seiyum. ketu aanmeega graham viruchigathil ucccham enbadhu porundhum.
@sivavishnu4760
@sivavishnu4760 2 жыл бұрын
ஐயா! உச்சம் பெற்ற சனியின் வீட்டில் அமர்ந்த நீசம் பெற்ற குரு வக்கிரம் பெற்ற நிலையில் பலன் எவ்விதம் அமையும்??
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Nechabangam
@sivavishnu4760
@sivavishnu4760 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam 🙏
@mr.tn28
@mr.tn28 2 жыл бұрын
வணக்கம் ஐயா நீச்சம் ஆன கிரகம் வக்ரம் பெற்றால் நீச்ச பங்கம் பெறுமா??
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@waitstartgo6923
@waitstartgo6923 8 ай бұрын
மகர லக்னம் 11இல் (விருச்சகம்) இல் ராகு உடன் சந்திரன் இது நீசம் பங்கம் கிடைக்குமா என்று சொல்லுங்கள் குருவே
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 8 ай бұрын
Yes
@radhikap763
@radhikap763 2 жыл бұрын
அண்ணா ரிஷபம் லக்னம் கடகத்தில் செவ்வாய் நீச்சம் விருச்சிகம் சந்திரன் நீச்சம் பெற்று பரிவர்த்தனை பெற்றால் நல்லது செய்யுமா நீச்சபங்கம் பெறுமா பலன் சொல்லவும்
@sreeraaam9186
@sreeraaam9186 2 жыл бұрын
That's good for both
@radhikap763
@radhikap763 2 жыл бұрын
@@sreeraaam9186 நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 26 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 85 МЛН
குரு பார்க்க கோடி நன்மை...
15:09