கும்ப லக்னம் 2ம்6ம் அதிபதி சந்திரன்,குரு இருவரும் பாக்கியாதிபதி துலாத்தில் இப்போது என் தனம் எதிரிக்கா குருஜீ...
@nspsathish2 сағат бұрын
மிதுன லக்னத்தில் சுக்கிரன் 2ல் குரு சூரியன் மற்றும் கேது இணைவு 4 ல் சந்திரன் சுய சாரம், 6 ம் அதிபதி செவ்வாய் மேஷத்தில் நிதி நிர்வாகம் எவ்வாறு இருக்கும் ஐயா 🙏
@SureshDhava-f1r5 сағат бұрын
❤🎉😊
@geethustudio40922 сағат бұрын
Ayya 2 and 6 th athibargal 11 il irunthal kotutha panam varumaa.
En jhatakathil dhanu lagnam sukran maharam, guru kadagam, vakra varagottam sani rahu innahu, sani pooram nakshatra saram intha palan porundhama sollunga ayya
@JackSparrow-f5s4 сағат бұрын
Magaralaknathirku guru ragu 6 am idatil irunthal enna palan guru...
@niranjanaasivashanmugam31894 сағат бұрын
Guruji naaamsathil thosam erukuma?. 2il sevvai rishabha lagnam. Rasi katathil thanusu lagna and 5il sevvai
@ManojS-n9b4 сағат бұрын
ஐயா காலை வணக்கம்❤ நான் கும்பலக்ணம் தனாதிபதியான குரு(4ல்) இருக்கிறார் ஓரளவு சமாளிக்கலாமா ஐயா❤
@SriMahalakshmiJothidam2 сағат бұрын
Yes
@leelamabi15544 сағат бұрын
நன்றி Sir கன்னி லக்னம் 6ம் அதிபதி சனி 2 ல் இருக்கிறார்
@GanesanM-zb7dh5 сағат бұрын
Thulam lagnam 6 athipathi guru 8 am athipathi sukiran guru sukiran inaivu nallatha ❤
@SriMahalakshmiJothidam4 сағат бұрын
Good
@puwanesgnanam25963 сағат бұрын
ஐயா. கன்னி லக்னம்/சிம்மராசி இரு சகோதரருக்கு கொடுத்த பணத்தில் ஒருவர் தந்துவிட்டார். மற்றவர் இதுவரை தரவில்லை. லக்கினத்தில் குரு
@mohanchandar24903 сағат бұрын
Online consultation fees ?
@ArunArun-du5ly2 сағат бұрын
100% TRUE ARUN 07/12/1986 04/04 AM KOCHI , KERALA
@MitMat-y5v4 сағат бұрын
ஐயா.வணக்கம் தனுசு லக்ன ரிஷப ராசி ஆறாம் அதிபதியான சுக்கிரன் 2ல், 11ல் குரு, ஆனால் பிறந்த வீட்ல என்னுடைய பங்கு சகோதரனிடம், புகுந்த வீட்ல பங்கு கிடைக்க வில்லை. தற்போது சனி தசை,சுய புத்தி . நல்ல தசாபுத்தி நடந்தும் ஏன் இப்படிப்பட்ட நிலை.
@muralilatha64082 сағат бұрын
இரண்டாம் அதிபதி ஆறாம் அதிபதி உடன் சேர்ந்து எட்டாம் வீட்டில் உள்ளனர்.தானம் செய்வதோடு சரி.கடன் எல்லாம் கொடுப்பது இல்லை
@geethalakshmisivaraman61512 сағат бұрын
ஐயா தயவு செய்து புத்திர எந்த கிரகத்தால் கண்ணீர் மல்க கேட்கிறேன் ஒரு தாயின் வேதனை பதில் சொல்ல வரும் ஐயா 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivapandiyansivapandiyan40774 сағат бұрын
ஐயா மகர லக்னம் 3 ஆம் வீடு எந்த கிரகங்களும் இல்லை குரு 11 ல் இருந்து 5 ஆம் பார்வையாகவும் செவ்வாய் 8 ல் இருந்து 8 ஆம் பார்வையாகவும் 3ஆம் வீட்டை பார்க்கின்றனர் மூன்றாம் வீட்டு பலன் எப்படி இருக்கும் ஐயா good robad
@SriMahalakshmiJothidam2 сағат бұрын
Okay
@sivapandiyansivapandiyan40772 сағат бұрын
நன்றி ஐயா
@kowsalyat41784 сағат бұрын
கடகம் லக்னம்,2 ஆம் இடம் காலியாக உள்ளது.4 இல் ராகு+ குரு இணைவு.குரு தனது பார்வையால்,12 ஆம் இடத்தில் பார்வை செய்கிறது.2 ஆம் அதிபதி, 12 இல், சூரியன் + புதன் இணைவு. தனம் , பணம் முதலீடு சிறப்பு தருமா?
@SriMahalakshmiJothidam2 сағат бұрын
Possible
@nithiyatharun4154 сағат бұрын
100% உண்மை சார்... துலா லக்கினம் 6 ஆம் அதிபதி குரு 2 ல் இருந்து 8ல் இருக்கும் 2 ஆம் அதிபதியை பார்த்தால் எப்படி இருக்கும் சார்?
@SriMahalakshmiJothidam2 сағат бұрын
50.50
@nithiyatharun415Сағат бұрын
Thank you sir
@Abii_Talks3 сағат бұрын
மிதுன. லக்னம் 2ம் அதிபதி சந்திரன் விருச்சகத்தில் வர்கோத்தமம் கொடுத்த. பணம் திரும்பி வந்ததில்லை
@radhikahalley4 сағат бұрын
Pls clarify my doubts for me virchigam lagnam in 8th place midhunam chevvai vakram, guru also vakram in 5th place. Chevvai connecting second house. So for me vakra guru will negative for me. Will enemy money will get.
@SriMahalakshmiJothidam2 сағат бұрын
Yes, it's possible.
@yuva57463 сағат бұрын
6 ம் அதிபதி 2 ம் வீட்டில் வக்கிரமானால், குரு வும் வக்கிரமானால்??
@SriMahalakshmiJothidam2 сағат бұрын
Same
@Revathy-m6t4 сағат бұрын
ஐயா எனக்கு துலா லக்கினம் மீன ராசி குரு செவ்வாய் பனிரெண்டில் இருக்கிறார்கள் சந்திரன் இருக்கிறார் நான் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்யலாமா இரண்டில் ராகு இருக்கிறார்