SRM வேளாண் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் சீமான் சிறப்புரை | பாரிவேந்தர் 85 வது பிறந்தநாள் விழா

  Рет қаралды 40,455

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

Күн бұрын

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் முனைவர் ஐயா தா. இரா.பாரிவேந்தர் அவர்களின் 85 ஆம் அகவை பிறந்தநாளையொட்டி இன்று 21-08-2024 செங்கல்பட்டு மாவட்டம், பாபுராயன் பேட்டை, வேந்தர் நகரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் வேளாண் மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, புதிதாகக் கட்டப்பட்டுள்ள இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவு வளாகத்தைத் திறந்துவைத்து வேளாண் மாணவர்கள் முன்னிலையில் சிறப்புரை ஆற்றினார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
/ @naamthamizharkatchi
---
நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
thuli.naamtami...
Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
www.naamtamila...
join.naamtamil...
காணொளிகள்: / naamthamizharkatchi
/ valaiyoli
முகநூல் (Facebook) :
/ naamtamilarkatchioffl
/ seemanofficial
சுட்டுரை (Twitter) :
/ naamtamilarorg
/ seemanofficial
நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Пікірлер: 143
@geomurali2854
@geomurali2854 21 күн бұрын
அண்ணன் சீமான் அவர்கள் நூற்றாண்டின் சிறந்த பேச்சாளர் புரட்சியாளர்.
@puvanendranselliah172
@puvanendranselliah172 21 күн бұрын
தமிழ் தேசியத்தை வென்றெடுக்க சிறந்த அரசியவாதியாக மாறவேண்டும். கைதட்டல்களுக்காக பேசாமல் வாக்குகளுக்காக பேசவேண்டும். கற்றதை ஒப்பிக்காமல் பேச பழகவேண்டும்
@shanmugavelk3050
@shanmugavelk3050 21 күн бұрын
மொத்தத்தில் திராவிடராக‌ மாற வேண்டுமா‌...அந்த கேவலத்தை‌ தமிழ் இன புது ரத்தங்கள்‌ என்றுமே‌ செய்ய‌ மாட்டார்கள்‌... ​@@puvanendranselliah172
@jayganesh6902
@jayganesh6902 20 күн бұрын
​@@puvanendranselliah172 ஐயா நாங்கள் இருக்கிறேம் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 நீங்கள் ஒன்றும் கவலை வேண்டாம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
நாம்தடவல் கட்சி சீமான்.
@mailamangai9080
@mailamangai9080 21 күн бұрын
எங்கள் அண்ணன் சீமான் உரை, ஒரு வேளாண் விரிவுரை ஆலர் போல் தெரிகிறது. அய்யா பாரி வேந்தர் அவர்களுக்கு நன்றி, பிறந்த நாள் வாழ்த்துககள்.
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
நாம்தடவல் கட்சி சீமான்.
@vikram-edits_handles
@vikram-edits_handles 21 күн бұрын
ஒரு பெரிய வேளாண்மை padamey paartha மாரி Irundhuchi. Vazhga tamizhagam vazhga naam thamozhar katchi❤
@TamizharAatchi
@TamizharAatchi 21 күн бұрын
செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்,குறள்,சீமான்🥰🤗
@ParanjothiP-pq7ud
@ParanjothiP-pq7ud 21 күн бұрын
என் உயிர் அண்ணன் சீமான் இன காவலன் மக்கள் நாயகன் வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க என்றும் அண்ணன் வழியில்
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
சூடு சுரணைவுள்ளவன் எவனும் நாம் தற்குறி கட்சியில் இருக்கமாட்டான்.
@palamuruganp9321
@palamuruganp9321 20 күн бұрын
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் விதையில் முளைக்க போகும் அன்பு தாய் தமிழ் உறவுகள் புரட்சி வாழ்த்துகள் நாம் தமிழர் ❤❤❤❤
@user-tx5ct4jl7t
@user-tx5ct4jl7t 20 күн бұрын
பேரன்பு கொண்டு நம் பூமியை நேசிப்போம் நம் எதிர்கால சந்ததிக்காக....
@gokilag3394
@gokilag3394 21 күн бұрын
என்றும் அன்புடன் அண்ணன் சீமான் வழியில் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bhuvaneswaran2147
@bhuvaneswaran2147 21 күн бұрын
அரசியல் என்பது எப்படி என்று புரிய வைத்த அரசியல் ஆசான் அவர்களுக்கு விவசாயம் என்பது பாலம் எடுத்தால் உங்களுக்கும் உயிர்மெய் நேர்மை கொண்டை எனது அண்ணன் அவர்களுக்கும் உங்கள் காணொளி பேச்சாற்றல் கேட்கவில்லை என்றால் எனக்கு உறக்கமில்லை உங்களுடைய ஆட்சி அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த மக்களுக்கு ஏதாவது ஒன்றை ஒன்றை கொடுத்துவிட்டு சொல்வது உங்களுக்கு உங்கள் வயதை எட்டும் எனக்கும் இந்த நாட்டுக்கு நாட்டு மக்களுக்கும் செய்யும் ஒரே துண்டு எப்பொழுது மரம் வளர்ப்போம் மனிதநேயத்தை காப்போம் நாளைய முதல்வருக்கு எனது வாழ்த்துக்கள்
@muthupichai8646
@muthupichai8646 20 күн бұрын
தமிழா ! அண்ணன் திரு. சீமானின் பேச்சை - தொடர்ந்து அடிக்கடி கேளுங்கள் ! வீரம் வரும் / அரசியல் புரியும் ! தமிழ் மண்மீது / தாய்த் தமிழ் மீது / மானத் தமிழினத்தின் மீது - அன்பு வரும் ! திரு. சீமானை‌ ஆதரிக்கும் எண்ணம் வரும் ! --- நாம் தமிழர் - ஆவடி தெற்கு தொகுதி .
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 21 күн бұрын
சகோதரர் சீமானை காட்டிலும் விவசாயத்தின் நிலமை, அவசியம் பற்றிய கருத்தை யாராலும் சிறப்பாக விளக்கி கூற முடியாது.... மக்களே நமக்கு கிடைத்த மகத்தான மகான் சீமான் சீமான் ...🎉🎉🎉🎉🎉
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
நாம்தடவல் கட்சி சீமான்.
@muralitharnsiva7470
@muralitharnsiva7470 20 күн бұрын
அருமையான சிந்தனைகள்.
@murugesanmcpemslove4314
@murugesanmcpemslove4314 21 күн бұрын
நாம் தமிழர் வெல்லும் 💪🏽💪🏽💪🏽
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
நாம்தடவல் கட்சி சீமான்.
@panchalingammani711
@panchalingammani711 21 күн бұрын
பேராசான் அண்ணன் சீமான்.... 🔥
@keerthanasankar5636
@keerthanasankar5636 20 күн бұрын
துண்டுசீட்டு இல்லாத திறமையான பேச்சாளர் அண்ணன் சீமான் அவர்கள் மட்டும்தான் ❤❤❤❤❤
@kadabikajen
@kadabikajen 21 күн бұрын
நாம் தமிழர் கனடா 🪐🙏
@murugesanmcpemslove4314
@murugesanmcpemslove4314 21 күн бұрын
சத்தியமங்கலம் வெல்லும் 💪🏽
@mr.johnsoni8838
@mr.johnsoni8838 21 күн бұрын
இதோ தமிழ் மண்ணின் விடிவெள்ளி சீமான்!
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
ச்சீ மான்..... வீரன்... தீரன்.. சூரன்... கடைசியில் டுபாக்கூர் தம்பிள நினைச்சா.. பாவமா இருக்கு.
@baskarankanapathippillai8262
@baskarankanapathippillai8262 21 күн бұрын
சீமான் தமிழர்க்கும் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் அவசியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
சூடு சுரணைவுள்ளவன் எவனும் நாம் தற்குறி கட்சியில் இருக்கமாட்டான்.
@kumarasivana
@kumarasivana 21 күн бұрын
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 20 күн бұрын
அண்ணன் சீமான் ஆக ச் சிறந்த அரசியல் ஆசான்,, தமிழ், தமிழன் தமிழ் நாடு வாழ சீமான் என்கிற போராளி தமிழ் தேசியம் வென்று முடிக்கும்,,,, நாம் தமிழர்,
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
சூடு சுரணைவுள்ளவன் எவனும் நாம் தற்குறி கட்சியில் இருக்கமாட்டான்.
@natarajann5752
@natarajann5752 21 күн бұрын
தமிழர் இனத்துக்காக போராடும் ஒரே தலைவர் 🙏🙏🙏
@natarajann5752
@natarajann5752 21 күн бұрын
நாம் தமிழர் வெல்லும்
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
சூடு சுரணைவுள்ளவன் எவனும் நாம் தற்குறி கட்சியில் இருக்கமாட்டான்.
@murugesanmcpemslove4314
@murugesanmcpemslove4314 21 күн бұрын
ஈரோடு வெல்லும் 💪🏽💪🏽
@shanmugavelk3050
@shanmugavelk3050 21 күн бұрын
தமிழனின் நம்மாழ்வாரும்‌ வெல்வார்‌...
@periasamykoodalingam7035
@periasamykoodalingam7035 21 күн бұрын
என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤️🔥💪
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
ச்சீ மான்..... வீரன்... தீரன்.. சூரன்... கடைசியில் டுபாக்கூர் தம்பிள நினைச்சா.. பாவமா இருக்கு.
@stalins4113
@stalins4113 21 күн бұрын
En Tamil inathin Nambikkai Seeman Anna Valthukkal Anna 🌹🌹💯💯🙏🙏
@jai9597
@jai9597 21 күн бұрын
வாழ்க நாம் தமிழர் விரைவில் வெற்றி நிச்சயம் நாம் தமிழருக்கு.
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
ச்சீ மான்..... வீரன்... தீரன்.. சூரன்... கடைசியில் டுபாக்கூர் தம்பிள நினைச்சா.. பாவமா இருக்கு.
@keerthanasankar5636
@keerthanasankar5636 20 күн бұрын
இந்த தடவை அண்ணன் சீமான் அவர்களுக்கு வாக்கு அளியுங்கள் மாணவச்செல்வங்களே
@shra3834
@shra3834 20 күн бұрын
சிறப்பான உரை அண்ணன்
@saikumarkhan
@saikumarkhan 21 күн бұрын
மாலை வணக்கம் 🙏🙏
@ponnangansponnangans1735
@ponnangansponnangans1735 21 күн бұрын
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் அவர்கள்✊✊✊✊✊✊🎉
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
ச்சீ மான்..... வீரன்... தீரன்.. சூரன்... கடைசியில் டுபாக்கூர் தம்பிள நினைச்சா.. பாவமா இருக்கு.
@maransiva2367
@maransiva2367 20 күн бұрын
மிகவும் சிறப்பான பேச்சு நன்றி சீமான் நாம் தமிழர் கனடா
@madasamymani7372
@madasamymani7372 21 күн бұрын
சத்தியத்தின் மகன் அண்ணண்
@rajshekarraj8092
@rajshekarraj8092 21 күн бұрын
Super super speech Anna 👌👌👌👌👌👌👌👌👌
@pollachifilms1720
@pollachifilms1720 21 күн бұрын
Best teacher in seeman anna😊😊😊😊😊😊
@siva.kumar15
@siva.kumar15 21 күн бұрын
❤❤❤❤ நாம் தமிழர்❤❤❤❤❤❤❤
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
நாம்தடவல் கட்சி சீமான்.
@RajanRajan-kd2xk
@RajanRajan-kd2xk 20 күн бұрын
You are deserved person to support agriculture field as basic employment field nowadays vocational education ignored in school level we are respecting two person first person m k karunanithi next to our seeman thankyou very much
@ganesann6176
@ganesann6176 21 күн бұрын
Super.Speech.SiR
@vinodhkumar5998
@vinodhkumar5998 20 күн бұрын
I love you Anna❤❤❤as always
@nathanrao8692
@nathanrao8692 20 күн бұрын
NTK 🎉❤🎉❤🎉❤🎉❤
@thanjaipalani8294
@thanjaipalani8294 20 күн бұрын
Great Annan Seeman 🙏🙏👌💯💯🐯👍👍
@kamalkalaiselvan8427
@kamalkalaiselvan8427 20 күн бұрын
நாம் தமிழர் எங்கள் உயிருக்கு நேர் 🎉🎉🎉
@rajkumarramadoss3379
@rajkumarramadoss3379 21 күн бұрын
நாம் தமிழர் 💪💪
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
நாம்தடவல் கட்சி சீமான்.
@kumarasivana
@kumarasivana 21 күн бұрын
நாம் தமிழர் கட்சி வாழ்க
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
நாம்தடவல் கட்சி சீமான்.
@தமிழ்மகன்மயில்
@தமிழ்மகன்மயில் 21 күн бұрын
சீமான் அண்ணா ❤
@Tamizhan8808
@Tamizhan8808 20 күн бұрын
சிறப்பு 👏👏👏
@user-on5jj1pr9s
@user-on5jj1pr9s 20 күн бұрын
நம்ம நாடு முன்னேறுவதற்கு உள்ள கூடிய கருத்துகளையும் சரி அதனுடன் திட்டங்களையும் தெளிவாக சீமான் அவர் கூறியிருக்கிறார் இதை விட்டுட்டு நாங்க மறுபடியும் திராவிட சங்கைகளுக்கு தான் வாக்கு செலுத்துவோம். சாராயம் குடிச்சு நாட நாசம் பண்ணுவோம் முன்னேறதுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டேன்னா நீங்க மறுபடியும் அவங்களுக்கு வாக்கு செலுத்துங்க அது வந்து இறுதிவரை நாடு முன்னேறாது 💯 நம் நாடும் நம் மக்களும் நல்லபடியா இருக்கணும்னு ஒரே தீர்வு நாம் தமிழர்
@nehrumani3132
@nehrumani3132 21 күн бұрын
❤❤❤
@murugesanmcpemslove4314
@murugesanmcpemslove4314 21 күн бұрын
Ntk
@paramasamparamathas7705
@paramasamparamathas7705 20 күн бұрын
Seeman Pech arumai🎉❤❤❤
@baskarans7355
@baskarans7355 20 күн бұрын
தமிழ்நாட்டில் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் போல பேசக்கூடிய ஒரே ஒரு தலைவரை காட்டுங்கள் வாழ்க எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் கிழக்கு
@magicalmoorthy2021
@magicalmoorthy2021 21 күн бұрын
Mass
@shibivarun7535
@shibivarun7535 21 күн бұрын
Ntk❤❤❤❤
@badman3808
@badman3808 21 күн бұрын
No one can speaks like Seeman in TN political
@venkatramanans9183
@venkatramanans9183 21 күн бұрын
Nattin valarchiku tevayana miga siranda pechu arumai
@sandhanakumar1137
@sandhanakumar1137 20 күн бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@VBCinematech123
@VBCinematech123 21 күн бұрын
எந்த அரசியல் கட்சி தலைவர்கள் இந்த மாதிரியான விவசாயம் அவசியத்தை பேசுவார்கள் சீமான் தவிர்த்து
@fazeelan
@fazeelan 20 күн бұрын
மோடி மட்டும் இலங்கை தமிழர் களுக்கு எதாச்சும் ந‌ல்ல தீர்வு கொடுத்தால் சீமான் பிஜெபி க்கு ஆதரவு குடுப்பாரு நான் நினைக்கிறேன்
@user-eb1mi6pf6f
@user-eb1mi6pf6f 21 күн бұрын
🔥🔥🔥🔥
@aruljeevagaspar
@aruljeevagaspar 20 күн бұрын
நீ, உன், உன்னுடைய, உனக்கு என்ற வார்த்தைகளை தவிர்த்து நீங்கள், உங்கள், உங்களுடைய, உங்களுக்கு என்ற வார்த்தைகளை பயன்படுத்துவது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது மக்கள் கருத்து. எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே...!
@palamuruganp9321
@palamuruganp9321 20 күн бұрын
நாம் தமிழர்
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
நாம்தடவல் கட்சி.
@chiyampushpam1365
@chiyampushpam1365 20 күн бұрын
🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@rajeshphilipanand9084
@rajeshphilipanand9084 21 күн бұрын
Great speech Mr. Seeman
@user-xs9hb4nv4k
@user-xs9hb4nv4k 20 күн бұрын
அருமையான விளக்கம் வாழ்க சீமான்
@saranyas9748
@saranyas9748 21 күн бұрын
Ntk kumaly
@ak.tamil.yt.6165
@ak.tamil.yt.6165 20 күн бұрын
Naan, , ntk anna 46:50 46:54
@alagertharunyt189
@alagertharunyt189 20 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌. 💪💪💪💪💪💪💪💪💪💪 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ak.tamil.yt.6165
@ak.tamil.yt.6165 20 күн бұрын
Vakkam, anna 45:07
@dineshsun3409
@dineshsun3409 21 күн бұрын
NTK
@saravanan-st7hz
@saravanan-st7hz 20 күн бұрын
🎙️
@kuma-e1b
@kuma-e1b 21 күн бұрын
அடுத்த முதலமைச்சர் நீங்கதான்❤❤
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
நாம்தடவல் கட்சி சீமான்.
@bharathan5918
@bharathan5918 20 күн бұрын
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
நாம்தடவல் கட்சி சீமான்.
@PalaukanagarajipalaniPalani
@PalaukanagarajipalaniPalani 15 күн бұрын
Ntk 💯👌💪🙏
@deivaraj67
@deivaraj67 20 күн бұрын
சீமான் அவர்களின் கல்லாபெட்டி நிறைந்த மாதிரிதான்
@ManikandanMani-en5zj
@ManikandanMani-en5zj 20 күн бұрын
💪
@anandr8736
@anandr8736 20 күн бұрын
Annan Ethanai mani neram pesinalum kaetu konde irukalam
@TrikeshMahizhi
@TrikeshMahizhi 21 күн бұрын
Anna,,yevlo sonnalum ivanaga tirunda matanga
@deivaraj67
@deivaraj67 20 күн бұрын
காகிதபுலியைவைத்துக்கொண்டு கட்சிநடத்தும் காமசூத்திரகட்சி நாம் தமிழர்
@saravanang399
@saravanang399 21 күн бұрын
Vijay is not a problem for DMK, but the elephant symbol., because elephants are a symbol of cholar, cheran and pandian are Tamil rulers who were enemies of DMK.
@shankatramesh5254
@shankatramesh5254 19 күн бұрын
படிச்சவங்க முன்னாடி இந்த மாரி பொய் பேசிட்டு போய்ட முடியுமா . All scienticfic truth who listen this speech they know it .seeman 💥
@user-Ganjamuni
@user-Ganjamuni 21 күн бұрын
எனக்கும் குடுங்க நான் வர மாதிரி பேசுற என்னால முடியும் குடுத்து பாருங்க என்னுடைய சொற்பொழிவும் உங்களை அதிகமாக ஆழமாக நேசிக்க வைக்கும்
@h4xlocalgaming
@h4xlocalgaming 21 күн бұрын
Anna tvk ku problem
@h4xlocalgaming
@h4xlocalgaming 21 күн бұрын
Elephant problem
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
நாம்தடவல் கட்சி சீமான்.
@elangovank763
@elangovank763 20 күн бұрын
நீ நல்லா தடவுவ போல.. திராவிடனா 😂
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
சூடு சுரணைவுள்ளவன் எவனும் நாம் தற்குறி கட்சியில் இருக்கமாட்டான்.
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
ச்சீ மான்..... வீரன்... தீரன்.. சூரன்... கடைசியில் டுபாக்கூர் தம்பிள நினைச்சா.. பாவமா இருக்கு.
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
அண்ணனின் வீராப்பு அணைந்துபோன மத்தாப்பு! எப்பொழுதும்கொந்தளிப்பு! எதற்கிந்தவாய்க்கொழுப்பு?
@elangovank763
@elangovank763 20 күн бұрын
அறிவு ஆசான்.. செந்தமிழன்.. சீமான்.. வெல்வோம் 👍
@hellojoy1000
@hellojoy1000 20 күн бұрын
மண்டியிட்டு வருண்குமார் IPS காலில் விழுந்த நாம் தடவல் கட்சி.
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
நாம்தடவல் கட்சி சீமான்.
@hellojoy1000
@hellojoy1000 20 күн бұрын
இன்னும் நீங்க திருந்தவில்லையா சீமானுக்கு அள்ளக்கையா இருக்கிறானுங்க.
@karthikramanujam8693
@karthikramanujam8693 20 күн бұрын
முதல்ல நீ யாருக்கு நொள்ள கை'யா அத சொல்லுடா வெண்ண 😂😂😂😂😂😂
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
நாம்தடவல் கட்சி சீமான்.
@balamuruganbalamurugan3196
@balamuruganbalamurugan3196 21 күн бұрын
அண்ணனுக்கு ஒரு வேண்டுகோள்.தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு கணக்கு பார்த்தால் விவசாயம் எப்படி செய்ய முடியும்?அதனால இனிமேல் பேசும்போது இந்த பன்றிகறி 'ஆரஞ்சு பழ உற்பத்தி பற்றி பேச வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.
@shanmugavelk3050
@shanmugavelk3050 20 күн бұрын
தண்ணீரை வெளி நாட்டு கார் கம்பெனிகளும்‌ , ஜீன்ஸ் பேண்டு‌ தயாரிப்பவர்களும்‌ , அவர்கள் நாட்டில் ஏன் தாயாரிக்க வில்லை....இங்கே வந்து ஏன் தயாரிக்கிறான்‌..அவன் நாட்டு தண்ணீரை‌ பாதுகாக்க...நம் நாட்டு தண்ணீரை ஏன் நாம் காக்க வில்லை‌...நம் மண் சார்ந்தவர்கள்‌ 16:13 16:14 ‌ இங்கே ஆளவில்லை‌ என அவர் சொல்வது‌ ‌, நம் இளைஞர்களுக்கு புரிந்து விட்டதால் தான்‌ , அவரின் வாக்கு சதவீதம் உயர்ந்து கொண்டே போகிறது‌... திராவிடர்கள் என்றாவது‌ , நாங்கள் மலை மணலை திருட மாட்டோம் என சொல்லிருக்காங்களா‌..எந்த தேர்தலிலும் ‌ திராவிடம் மலை திருட்டை பற்றி பேசியிருக்கா‌...ஏன் அவர்கள் அது பற்றி பேச மறுக்கிறார்கள்‌..காரணம் உங்களுக்கு‌ம் தெரியும்‌...ஏன்‌...கண்டிக்க‌ தவறுகிறோம்‌...திராவிட அடிமை ஆகிவிட்டோம்‌.. தற்போதய இளைஞர்கள்‌ விழித்துக்கொண்டு விட்டார்கள் என்பதே‌ நமது சந்தொசம்‌..
@kuma-e1b
@kuma-e1b 21 күн бұрын
அறிவியல் வாத்தியார் சீமான் அண்ணன்
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
நாம்தடவல் கட்சி சீமான்.
@mohamedjashirp1608
@mohamedjashirp1608 20 күн бұрын
அண்ணன் சீமான்
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
சூடு சுரணைவுள்ளவன் எவனும் நாம் தற்குறி கட்சியில் இருக்கமாட்டான்.
@ramamakrishnanramdavan3556
@ramamakrishnanramdavan3556 20 күн бұрын
அண்ணனுடைய பேச்சு அண்ணன் அரசாங்கம் போது ஆடு மாடு கோழி விலங்குகள் பறவைகள் எல்லாமே எதிர்பாக்குது மக்கள் வாழ்ந்துருவோம் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
@Ramachandran-yw1fo
@Ramachandran-yw1fo 14 күн бұрын
உலகின் உயிர் நாடி விவசாயி நாம் தமிழர் கட்சி மதுராந்தகம் தொகுதி அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் தெற்கு விண்ணம்பூண்டி கிளை
@kennedyr969
@kennedyr969 20 күн бұрын
சீமானோடு விஜய் கூட்டணி வைத்தால் படுதோல்வி அடைவார்.
@johnmandelathampimandela2853
@johnmandelathampimandela2853 20 күн бұрын
நம்முடைய ஐயா டவுசர்
@smpigeon2444
@smpigeon2444 20 күн бұрын
நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤
@gurushankar7919
@gurushankar7919 20 күн бұрын
நாம்தடவல் கட்சி சீமான்.
@cvjayakumar8318
@cvjayakumar8318 20 күн бұрын
❤🎉
@muthumari2595
@muthumari2595 20 күн бұрын
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 2,5 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 44 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 5 МЛН
Seeman Full Speech Latest 2018 | St Jerome's Arts & Science College 9th Annual Day - Nagarcoil
1:25:51
நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi
Рет қаралды 320 М.
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 2,5 МЛН