கிராமங்களில் கட்டமைப்பு உருவாக்க வேண்டுகிறேன் அப்பொழுதுதான் கட்சி வளர்ச்சியடையும். அண்ணன் வழியில் மாற்று கட்சியில் இருந்து மாறுகிறான் நாம் தமிழர் வாழ்க.
@kothandaraman74313 ай бұрын
அதுக்கு செலவ நீ பாத்துக்கிறியா?
@akasha1793 күн бұрын
😢உண்மை
@Soundarya-k5l3 ай бұрын
தமிழகத்தின் பிரபாகரன் சீமான்
@abdulrazakrazak9173 ай бұрын
நாம் தமிழர்,, இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை,,,,
@ravindransomasundaram18103 ай бұрын
அண்ணன் சீமான் - தலைவனை உருவாக்கும் தலைவர்
@stanlemartin27083 ай бұрын
என் அண்ணன் பேச்செல்லாம் எனக்கு பொன்னான நினைவுகள்
@kalaiegamparam44183 ай бұрын
இந்த மண்ணையும் மக்களையும் உன்னை அன்போடும் பாசத்தோடும் நேசிக்கின்ற அண்ணன் சீமான் வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏறி எமது மண்ணையும் மக்களையும் மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுதல்.
@Ms.shajahan3 ай бұрын
அண்ணா நீங்கள் எடுத்த முடிவு சரிதான் அப்பொழுதுதான் கட்சி கட்டுக்கோப்பாக செயல்படு
@மனசு-ர6ண3 ай бұрын
என்னுடைய மனசு நம் கட்சி வளர்ச்சிக்கு சிறிய அளவில் உதவும் என நம்புகிறேன் நன்றி
@chandranChandran-t4y2 ай бұрын
அண்ணா நானும் ௨தவி செய்ய நினைக்கிறென்
@Kanapathipillai-o5o3 ай бұрын
நல்ல அரசில் நகர்வு வவாழ்த்துக்கழ் தம்பி சீமான்.
@nagarathinamnaga93413 ай бұрын
நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️❤️💛❤️🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅⚔️⚔️⚔️⚔️🗡️🗡️🗡️🎊🎊🎊🎉🎉🎉🎉🎉🌹🌹🌹💐💐
@nathanrao86923 ай бұрын
NTK ❤ SEEMAN ANAN ❤
@kannanmuthu48703 ай бұрын
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம் ❤
@VithushaJerisan3 ай бұрын
நாம் தமிழர் கட்சியின் தலைமை சீமான் அவர்களின் அருமை சிறப்பான முறையில் திட்டமிடல் சேவைகள் அருமை அருமை 👍👍👍💪👍💪
@durairajm40443 ай бұрын
P😊
@Alagesan85403 ай бұрын
எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் திட்டம் அருமை. உண்மை .
@karthikeyankarthikeyan77853 ай бұрын
நாடு நல்லா இருந்தா நாமும் நல்லா இருப்போம் எல்லோருக்கும் பதவி ஆசை வந்தா யார் தான் கீழ் இருந்து வேலை செய்வது பதவி என்பது தலை மேல் கத்தி தொங்கிக் கொண்டிருப்பது போல்.
@தமிழ்தேசியவேங்கை3 ай бұрын
Every seconds Goosebumps moment 💪🏽🔥நாம்🐅தமிழர்🔥💪🏽
@balaji2763 ай бұрын
நிகழ்காலத்தின் புறநானூற்று வீரன் அண்ணன் சீமான்❤ இப்படி பட்ட மன உறுதி உள்ள மனிதனை நாம் பார்ப்பது அரிதிலும் அரிதி.
@subramani37423 ай бұрын
❤❤❤❤🎉
@VanathiVanathi-rq5qo3 ай бұрын
நாம் தமிழர்
@muthukumar-me5cy3 ай бұрын
வெற்றி வெற்றி வெற்றி காலம் நமது அண்ணா
@symupdates3 ай бұрын
நாம் தமிழர்💪💥
@Prajan.pPrajan.p3 ай бұрын
சீமான் 🎉❤
@kumarasivana3 ай бұрын
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@mahalakshmi.madasamy99683 ай бұрын
எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉
@vetri--vizha3 ай бұрын
வென்று முடிப்போம் என்று சொல்லுங்கள் உறவே😊😊😊😊😊😊
@jesusministry94713 ай бұрын
கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சியின் உட்கட்டமைப்பை இன்னும் வலிமைப் படுத்தப்பட வேண்டும். ஊர்கள் தோறும் கட்சியின் பொறுப்பாளர்கள் இதைப்பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. எனது ஊரில் கூட இதுவரை நாம் தமிழர் கட்சி கட்டமைப்பை உருவாக்கவில்லை. எனவே உட்கட்டமைப்பை பலப்படுத்த உழையுங்கள். எதிர்காலம் நமதே. இவண் நாம் தமிழர் நலம் விரும்பி
@kumarasivana3 ай бұрын
நாம் தமிழர் கட்சி வாழ்க
@Selvaraj-t2s3 ай бұрын
உறுதியாக வெல்வோம் ❤❤❤❤❤
@manivannanthangavelu49193 ай бұрын
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்
@மைநீன்2 ай бұрын
இன்ஷா அல்லாஹ்❤ நாம்தமிழர் 2026 ❤❤❤❤❤ வென்றே தீரும் தமிழர்களின் கடைசி அண்ணன் சீமான் தான் இறைவா இந்த. சமூகத்துக்கு புறியவை
@mkncarrental88713 ай бұрын
அண்ணா ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் ஒரு இளஞ்சனை கண்டெடுக்க வேண்டும்.
@sundarrajan24763 ай бұрын
தாய் மொழியை தவறாக எழுதும் உங்களை முதலில் களையெடுக்க வேண்டும்
@sureshsaminathan52073 ай бұрын
அன்பு வேண்டுகோள் நீங்கள் நம்மைக் கட்சியில் இருப்பவர்களை உரிமையோடதான் அவன் இவன் பேசுரிங்க அது தவறு இல்லை ஆனால் எதிரே பாக்கு ருவன் கேட்கிறவனுக்கு அது புரியாது அதுனால அவன் இவன் என்று பேசுவதை தவிர்த்தால் நன்றாயிருக்கும் நன்றி
@Soundarya-k5l3 ай бұрын
தமிழகத்தின்பிரபாகரன்சீமான்
@raajjj0003 ай бұрын
தமிழரின் கடைசி நம்பிக்கை அண்ணன் சீமான் ,நிச்சயம் வெல்வோம் .நாம் தமிழர்
@sundarrajan24763 ай бұрын
கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்தே வாழ்வது தமிழினம் சீமான் கருணாநிதிக்கு பெரியாருக்கும் சொம்பு தூக்கி கொண்டு இருந்த வேளை தமிழினம் அழிந்த விட்டது முன்னாள் திராவிட சொம்பை நம்பும் அளவு எல்லா தமிழர்களும் மடையர்களுமல்ல
@janaj5733 ай бұрын
அதி தீவிர மாற்று திட்டம் தேவை மக்களை நம் பக்கம் இழுக்க அடுத்த தேர்தலுக்கு. வெல்வோம் 🔥🔥🔥
@spvenkatesan19773 ай бұрын
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் சரி...அதி தீவிர மாற்று திட்டம்...சீமானை வெளியேற்றுங்கள்... வெல்லும் தமிழ் தேசியம்....
@selvibalaji87053 ай бұрын
Anana maas
@DINESHKUMAR-jx2ve3 ай бұрын
செந்தமிழன் சீமான் அவர்கள் பேசியதை தம்பிகள், அண்ணன்கள்அப்படியே செயல்படுத்தினால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 25 விழுக்காடுக்கு மிகாமல் வாக்குகளைப் பெறலாம், பகைவர்களின் படையை மேலும் பலவீனம் படுத்தலாம்... செய்வீர்களா!
@Murugesan.P-o8q3 ай бұрын
Super
@nesan1003 ай бұрын
அண்ணன் ❤
@NSanthi-yw7pd3 ай бұрын
என்ன ஒரு ஒழுங்காற்றல்❤❤❤
@periasamykoodalingam70353 ай бұрын
என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமான்❤💪🔥
@dasarathanshanmugam72493 ай бұрын
36இலட்சம் பேர் தமிழ் கொள்கை ஒருவரிடம் நடத்தினால் 16 '/. சதவீதம் 72இலட்சம் பேர் கொள்கையை ஒருவருக்கு நடத்தினால் 1கோடி யே நாற்பது இலட்சம் 32 '/. சதவீதம் ஆட்சி அதிகாரம் நாம் தமிழர்
எங்கள் ஊரில் மொத்தமே 150 ஓட்டு தான் யாரும் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் கிடையாது ஆனாலும் எங்கள் ஊரில் குறைந்தது 35 ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு விழுந்தது
@coinstamil40933 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤💯💯💯💯💯💯💯💯💯
@arunachalamthangachalam18322 ай бұрын
திரு சீமானுக்கு ஒரு இடத்தில் இருப்பதற்கே நேரமில்லை அவர் தூங்குவதற்கும் நேரமில்லை. தமிழ் நாடு சிறிய நாடில்லை. போக்கு வரத்திலேயே நேரமும் காலமும் போய் விடுகின்றது. சீமான் நீங்கள் கொண்டாடும் கடவுளில்லை நினைத்தவுடன் கற்ப்பணையில் தோன்றுவதர்க்கு. திரு சீமான் எல்லோரும் போல் மனிதன். தமிழர்களூக்காக தன்னுயிரைப்பணயம் வைத்து போராடும் பெரும் போராளி.
@NirmalKumar-cs8ho3 ай бұрын
💪🐯🔥
@RathaKrishnan-xf6md3 ай бұрын
அண்ணா சீமான் அவர்களே நீங்கள் தமிழினத்தின் தலைவர் ஆவீர்கள் ஆனால் நான் இருக்க மாட்டேன் என்னுடைய ஆத்மா சாந்தி அடையும். மருங்காபுரி.திருச்சி
@sundarrajan24763 ай бұрын
உங்கள் ஆசைப்படி எவர் வேண்டுமானாலும் தமிழ் நாட்டில் முதல்வர் ஆகலாம் தமிழினத்தின் தலைவனாக முடியாது மேதகு மாவீரன் அண்ணன் (புலியை)அவர்களை தலைவராக ஏற்கும் நாங்கள் நாய்களை தலைவராக ஏற்கும் இழிப்பிறவி தமிழர்களல்ல
@senthilkumarrengasamy65923 ай бұрын
2026-annan daan chief minister ❤🎉
@saravanandhanaram5709Ай бұрын
நாம் தமிழர் அல்ல நாம் தான் தமிழர்❤❤❤
@eswarivenkat1263Ай бұрын
₹i😅
@aroumougamsubramanian59713 ай бұрын
We Thamizhar we proud our Thamizh Leader Seeman
@r.devarajan14533 ай бұрын
He explained the product marketing strategy in very simple language... Wonderful 👍🏼
@கதம்பம்காணொளி3 ай бұрын
கடைக் கோடி மக்களையும் சென்று அடைய வேண்டும். அதற்கு கடும் உழைப்பு தேவை.
@cleny93633 ай бұрын
❤நாம் தமிழர்❤
@atsgimpex87403 ай бұрын
மத்தேயு 20:26. உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். 27. உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.
@pkarthik-22653 ай бұрын
அண்ணா சீமான் 🔥🔥🔥🔥💪💪💪
@saravanan-st7hz3 ай бұрын
🎙️
@Vedanayagam-k1w3 ай бұрын
Good advice
@ShenbagavalliXavier3 ай бұрын
நா.த.க
@KannadhasanH3 ай бұрын
Anna ungala Enakku rompa pudikkum 💕♥️💕♥️♥️♥️♥️♥️umma seeman anna
@beulahdhanraj72143 ай бұрын
Very nice talking mister seeman naam tamilar Delhi
சீமான் உடம்பில் கம்யூனிசா ரத்தம் திராவிட நிறம் ஒடிய போது தமிழினம் அழிந்த விட்டது மாவீரனை பார்த்த இனம் அரசியல்வாதி நாய்களை நம்பி இல்லை
@Vedanayagam-k1w3 ай бұрын
NaamThamizhar
@arunagirinalla383 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி சீமான். சிறப்பான பேச்சு. நாம் தமிழர்.
@ShenbagavalliXavier3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@Sivakumar-zi7qg3 ай бұрын
🎉🎉🎉🎉🎉ntk
@சிவா.தமிழன்3 ай бұрын
சீமானுடைய துனிச்சல் தைரியம். எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. ஆனால் மற்ற கட்சி தலைவர்களை மரியாதை குறைவாக பேசுவதால் மக்களும் மற்ற கட்சியினரும் நாம் தமிழர் கட்சியினரை எதிரிகளாக பார்க்கிறார்கள் மிரட்டுகிறார்கள் அடிக்கிறார்கள். நாம் தமிழர் ஆட்சியை ஆவலோடு எதிர் பார்க்கிறேன். விரைவில் நடக்கட்டும்.
@Manikandan-qz3xj3 ай бұрын
லட்சியமும் கட்சியும் தான்
@kannankannan68703 ай бұрын
வணக்கம் நாம் தமிழர்💪💪💪🎙🎙🎙🎙
@muthusamymanickam87343 ай бұрын
தலைமை ஒருங்கிணைப்பாளர் கூற்று உண்மைதான்.சிலர் வேலைசெய்ய விடுவதில்லை.
@SriniVasan-un7th3 ай бұрын
🎉❤❤NTK.
@coinstamil40933 ай бұрын
SUEPR💯💯💯💯💯💯💯💯💯💯💯
@RaviSudhar-vx6gc3 ай бұрын
வணக்கம் வால்துகள் திருவாரூர் ரவிச்சந்திரன் மதுரை
@ramachandran68313 ай бұрын
தமிழர்கள் கடைகளில் மட்டுமே பொருட்கள் வாங்கி கொண்டு தமிழர்களை வாழவைய்யுங்கள்!
@mhn39563 ай бұрын
நாம் தமிழர் கட்சிக்கு ஒரு KZbin channel, ஒவ்வொரு நிர்வாகிக்கும் தனி தனி சேனல். இந்த கட்சியே யூடியூபில் தான் இயங்குகிறது போல.
@keerthiscraft33523 ай бұрын
நாம் தமிழர் மாலத்தீவுகள்
@vasanthvasanth71153 ай бұрын
நாம் தமிழர் நண்பன் தர்மபுரி
@gowthamkumar14003 ай бұрын
# 2026 இல் வெற்றி நமது. நாம் தமிழர் 💪
@kajankajan47803 ай бұрын
NTK 🐯💯🔥☝🏾🙏🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💚💚
@nallukaman12973 ай бұрын
தமிழ்ளால்இணைவோம்.தமிழர்ரா.இணைவோம்
@sivamaniv74813 ай бұрын
கண்ணன் கூறியது போல பொறுப்பென்ற ஒன்றை கொடுத்து விட்டாலே அவர்கள் பொறுப்பேற்றவர்களா பல பேர் மாறிவிடுகிறார்கள் ஆகையினால் தான் நான் உறுப்பினர் கார்டு வாங்காமல் எந்த பொறுப்பு வேண்டாம் என்று கூறி கிட்டதட்ட 12 ஆண்டுகளாய் கட்சியில் இணைந்து செயல்படுகிறேன் இது நம் இனத்திற்காக நம் அனைவர் மேலும் விழுந்த கடமை என்பதை உணர்ந்து ஓட வேண்டும்
@sivamaniv74813 ай бұрын
கண்ணன் என் அண்ணன்
@ramachandran68313 ай бұрын
உங்கள் ஊரில் தமிழர்கள் கடைகளில் மட்டுமே பொருள்கள் வாங்கி கொண்டு தமிழர்களை வாழவைய்யுங்கள்!
@sivamaniv74813 ай бұрын
@@ramachandran6831 சரியாக கூறினீர்கள் அதை தான் காலையில் ஒருவரிடம் நானும் கூறி வந்தேன்
@venkivenki6623 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரரா
@Thiagarajan123473 ай бұрын
You are a good story teller continue to do i don’t know you want freedom from whom why don’t you continue to be a great good dire
@hariharanm12343 ай бұрын
அரசியல் ஆசான் அண்ணன் சீமான்🎉
@thiagarajann57573 ай бұрын
சீமான் அண்ணா கண்டிப்பாக ஆட்சி பிடிப்பீர்கள் இது காலத்தின் கட்டாயம். 😊🎉
@SuryaSurya-w9n3 ай бұрын
நாம் அடுத்து போராட வேண்டியது ஓட்டு முறையை மாற்ற வேண்டி, இந்த மிஷன் ஓட்டு முறையை மாற்ற வேண்டும் 💪
@sathishhooper5213 ай бұрын
போன கலந்தாய்வு நடைபெற்ளு ஓராண்டாகியும் தொகுதி பொறுப்பு போடவில்லை...இதில் கிளை எங்கே இருக்கிறது