தென் கட்சி ஐயாவின் பேச்சு எப்போதும் அர்த்தமும் ஆனந்தமும் நிறைந்தது. தன்னம்பிக்கையும் நகைச்சுவையும் தரும் சொற்பொழிவு.
@ilavarasis36083 жыл бұрын
என் அப்பாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் உங்க பேச்சு கேட்டுட்டு இருக்கேன். சிறந்த பேச்சாளர் 😍
@johnsonjo84543 жыл бұрын
என் சின்ன வயதில் சன் டிவியில் இவரை பார்த்து இருக்கிறேன் இப்ப இருக்கறாங்களா
@kanagamganesan8795 Жыл бұрын
@@johnsonjo8454.😅
@Thanjavur4 Жыл бұрын
❤
@SelvarajRajesh-wc4nw7 ай бұрын
@@johnsonjo8454oo
@k.arunthavaselvibaby35163 жыл бұрын
உயர்திரு, தென்கச்சி சாமிநாதன் அவர்களே! அழகு நிலையில்லாதது. அதை விடுங்க உங்கள் சொற்பொழிவு உங்களுக்கு தனி அழகு!
@padmamadhavan95933 жыл бұрын
உன் மைதான்
@RRAJA-ql4mk3 жыл бұрын
🙏
@saraswathypalani95823 жыл бұрын
இன்று ஒரு தகவல் கேட்டுவிட்டு தான் செல்வோம் ரொம்ப சந்தோசம் சார் 😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
@சிவ.செல்வகுமரன்3 жыл бұрын
நான் ஐயாவின் பேச்சை கேட்டு ரசித்த நினைவுகள் .....1986 முதல் 1996 வரை காலை ஏழு முப்பது மணி என்று நினைக்கிறேன்..... இன்று ஒரு தகவல்.. ஐயாவின் புகழ் வாழ்க.....
@RRaja-mv7im3 жыл бұрын
Me too
@arulrajanramiah35153 жыл бұрын
காலை 7.55 மணிக்கு சென்னை வானொலியில் ஐயாவின் இன்று ஒரு தகவல் ஒலிபரப்பாகியது. நானும் அவருக்கு ஒரு ரசிகன்.
@haja23823 жыл бұрын
7:40 am
@thangaraja7163 жыл бұрын
7:25 Am
@muthamilselvan14873 жыл бұрын
காரைக்கால் F.m 7.25am
@GokulkYoga9 ай бұрын
Thenkstchi swaminathan once upon a time Daily Declared one small story to Broadcast, melliflous ( sweet) words, Nice man! Sagacious knowledge versatile Dextrity, umpteen talents.. Nostalgia ( malarum ninavukkal) spontaneously Delivered copious adage... Nostalgia.. Nostalgia! Nostalgia!
@elumalaimunisamy32952 жыл бұрын
உலகம் உள்ளவரை ஐயா அவர்கள் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.வேலூர் ஏழுமலை.
@thalirvanam3923 жыл бұрын
எத்தனை எத்தனை விஷயங்கள், கருத்துக்களை சிரிக்க, சிந்திக்க வைக்கும் பேச்சு, இயல்பாய்... பொய் சொல்லுவேன் நான்.. என்றார் தென்கச்சியார்... பொருத்தமாய் சொல்லுவது அற்புதம், மிகவும் அருமையான பதிவு.. 🙏👌🙏🙏🙏👌
@sivakumar-vo4oc3 жыл бұрын
@Jermaine Zander k6
@sathishragupathy4542 жыл бұрын
@@sivakumar-vo4oc ..
@srinivasang2232 Жыл бұрын
சிறு வயதில் எனது தாய் மாமாவுடன் ஆல் இந்தியா ரேடியோவில் இவர் கதைகளை கேட்டு ரசித்திருக்கிறேன். இவரின் குரல் அன்றே என் காதுகளில் ஒலித்து இருக்கிறது
@rajendranrr980 Жыл бұрын
கதை அல்ல கருத்துகள் ஆகும். ஏனெனில் இவர் சிந்தனை க்கு உரிய தகவல்களை தந்தார். ஆக வாழ்க தென்கச்சி .
@rubinstonrubin4293 Жыл бұрын
மறக்க முடியாத மாமனிதர் 🙏
@SasiKumar-qs9sd Жыл бұрын
🙏👍
@spalavesam13053 жыл бұрын
பழையகால நினைவலைகள் வந்துவிட்டது; வாழ்த வளர்க அவர் புகழ்***
@GokulkYoga9 ай бұрын
Thenkatchi swminathan was a Good Orator... Nostalgia!
@narmathapaddhu1634 Жыл бұрын
அய்யாவின் சொற்பொழிவுகள் நேரில் பார்த்துள்ளேன் இவருடைய கையெழுத்து ஆட்டோகிராப் வாங்கியுள்ளேன்❤
@lilyarulandu4265 Жыл бұрын
I wish him to be aliveand well
@Rois-mc5er Жыл бұрын
Ankleoyeson/rois❤😂🎉😢😮😅😊❤😂🎉😢😮😅😊😮😢🎉
@staroffestprintersathaulla7273 Жыл бұрын
அய்யாவின் குரல் அவருக்கு GOD IS GREAT இன்னும் பலம்
@perumalg4089 Жыл бұрын
😊ஐயா உங்கள் பேச்சில் நல்ல ஞானமும் அறிவும் சிந்தனையும் நிறைந்திருக்கிறது ஐயா மகிழ்ச்சி
@Thanjavur4 Жыл бұрын
❤🎉
@karthickchandru42563 жыл бұрын
தொடர்ச்சியாக தத்துவ கதைகள் சொல்வதில் வல்லவர். சிரிப்பும் சிந்தனையும் மிக்கவை. வாழ்க அய்யாவின் புகழ்.
அய்யா நீங்கள் பேசியது இறைவனே பேசியது போல் இருந்து. உங்கள் பேச்சை நான் ரேடியோவில் சிறு வயதிலிருந்து கேட்டுள்ளேன்.
@padmavathipadmavathi99213 жыл бұрын
நல்ல நகைச்சுவைமனிதரை. இழந்து விட்டோம்என்பது மறுக்க முடியாத உண்மை
@ravindranramiah32613 жыл бұрын
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மாமேதை உங்கள் குரல் ஒலிக்கும் வரைநீங்கள் வாழ்வீர்கள்
@ramunagarajan25892 жыл бұрын
Arivuchudar Thenkattchi co Swaminathan Supper Speeches i always welcome his speeches.
@saraswathypalani95823 жыл бұрын
நீங்கள் சிரிக்க மாட்டீர்கள். நாங்கள் சிரித்துக் கொண்டே இறுக்கனும் நீங்கள் நல்லா.இறுக்கனும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍
@Thanjavur4 Жыл бұрын
❤❤🎉
@ushakrishnamoorthi8792 жыл бұрын
Super Sir! Wish today’s youngsters listen to u!
@srivasan4697 Жыл бұрын
ஒரு காலத்தில் தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் பேச்சைக்கேட்க அந்த நேரத்தில் ரேடியோவை தனதருகில் வைத்திருந்த நிறையபேர்களை பார்த்திருக்கறேன்.பேசும்போழுது தான் சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிடுவார்.க.சீனிவாசன்.சென்னை.
@Masanisabarivasan Жыл бұрын
2000 வரை மின்சாரம் இல்லாத காலத்தில் வானொலியில் தலைசிறந்த நாயகர் தென்கச்சி சுவாமி நாதன் அவர்கள் மட்டுமே
80, 90 காலப் பகுதியில் அப்பாவின் வழிகாட்டலில் காலை 07.40 மணிக்கு தினமும் தூத்துக்குடி வானொலியில் கேட்பேன்.. மிகவும் அருமை....
@ikumar81767 ай бұрын
சிறு வயதில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியில் கேட்ட குரல் மிக்க நன்றி❤.
@sugumarkarunanandam-hg1hn Жыл бұрын
Super sir. 🙏🙏🙏
@sm.marantn- Жыл бұрын
நான் சிறு வயதில் அய்யாவின் குரலை கேட்டுல்லேன் காரைக்கால்( FM) வானொலியில் அய்யா தினமும் ஒரு தகவல் சொல்லுவாங்க அதில் சிரிப்பும் இருக்கும் சிந்திக்க வேண்டியவையாகவும் இருக்கும்..உங்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் ❤️❤️❤️
@ananthp156011 ай бұрын
அருமை அய்யா 🎉🎉🎉
@ManikandanMani-ub3tq3 жыл бұрын
இந்த ஐயா பேச்சுக்கு நான் அடிமை
@muthuchezlianm353 Жыл бұрын
தென். கச்சி. சாமிநாதன் தமிழ். நாட்டின். கண்களில். ஒன்று
@devanand50312 жыл бұрын
அய்யாவின் குரல் அவருக்கு இன்னும் பலம்
@Thanjavur4 Жыл бұрын
❤indeed
@basheerahmedabdulhameed12363 жыл бұрын
Arumaiyaha pesi irukkirarhal
@saraswathypalani95823 жыл бұрын
உங்களுடைய குரல்கள் எல்லாம் எங்கள் மணத்துக்கு பொக்கிஷம் மாக.எப்போதுமே ஒளித்து கொண்டு தான் இறுக்கிறது🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajendranrr980 Жыл бұрын
ஆம், ஆம் அய்யா.!
@pasumponaathi83097 ай бұрын
Ayya story romba interest ah irunthuchu
@greatgood53213 жыл бұрын
Intha corona timela, ithai ketkumpothu happy aga ullathu.
Iyya neikka innum enkkalotothan vazhalrinkkal iyya fabulous speech. Good for laughter laughing all the best for all the success to all
@nilanila3230 Жыл бұрын
Nice
@kothandaram48392 жыл бұрын
Excellent speech and continues spill of ethics
@ramsrk25972 жыл бұрын
Those days in 90s😍rainy morning and listening to Swami uncle on Radio! Sucha blissful days those were🤩🥲 missing those days
@Thanjavur4 Жыл бұрын
❤❤🎉🎉😢
@பெருமாள்அடியேன்3 жыл бұрын
என் அப்பா உங்கள் தீவிர ரசிகர் தானும் உங்கள் ரசிகன் தான்
@arunachalamsivaprakasam54673 жыл бұрын
Natural humourist.Very nice.
@karthickshivabalan75953 жыл бұрын
அருமை அருமையான சொற் பொலிவுகள்...., நன்றி
@natesanp74473 жыл бұрын
Uy
@vikineo3 жыл бұрын
ழி
@hariharanc6163 жыл бұрын
சொற்பொழிவு
@karthickshivabalan75953 жыл бұрын
Typing mistake
@hariharanc6163 жыл бұрын
@@karthickshivabalan7595 okay
@k.manickamk.manickam6443 жыл бұрын
Ivaroda nigalchi daily podunga thanks
@nagarajan68663 жыл бұрын
The great speaker or legend. I love this person.
@dhanushreemurugan7163 жыл бұрын
S
@அன்புடன்-ன2த3 жыл бұрын
Super speech..thank u sir
@RajendranChinnayan7 ай бұрын
தென்கச்சி சுவாமிநாதனுக்கு பேச்சாற்றலை கொடுத்தது இறைவன் கொடுத்த வரம் .
@chinraj34853 жыл бұрын
அருமையான பேச்சு
@mohamedrazeenmohamedrazeek1050 Жыл бұрын
Congratulations Ayya, vaalha
@kumaresan29542 жыл бұрын
Arumaiyana pechalar iyya
@ashaanniyappan41423 жыл бұрын
I heard 21yes back u r speech daily sir 5 MTS program7.25am to 7.30am very interesting after a long time I'm hearing
@immanuvelstephen92223 жыл бұрын
Good spech good advice .nandri.
@sivasubramaniangovindaraju18823 жыл бұрын
ஐயா நீங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்... மக்கள் மனதில்
@anantharamaseshankadayam13523 жыл бұрын
M
@krishikgamer47082 жыл бұрын
Super speech
@arsathali1232 жыл бұрын
@@anantharamaseshankadayam1352the
@emimaesther9162 жыл бұрын
@@anantharamaseshankadayam1352 hadllhjladl
@ritasavarimuthu5648 Жыл бұрын
Arumeyana kadai
@KarthikKarthik-qk5kd7 ай бұрын
நீங்கள் தான் காரணம் ❤️🌹🌹🌹?
@mohananrajaram63293 жыл бұрын
நீங்க தமிழ் நாட்டின் சொத்து.உங்களால் மனிதர்க்கு பெருமை.
@palaniyappan79523 жыл бұрын
Zu
@parthasarathy4093 Жыл бұрын
WE ALL REALLY MISS THIS PERSON FOR FORGETTING OUR WORRIES AND KEEP US HAPPY
@jayaradha82823 жыл бұрын
வணக்கம் ஐயா ரேடியோவில் தங்கள் குரலை கேட்டேன் பிறகு டிவியில் பார்த்து இருக்கேன் வெங்கலகுரல் நன்றி ஐயா
@lakshminarayanank35023 жыл бұрын
Arumai
@thangamanickavasakam56593 жыл бұрын
சிரிக்காமல் பேசி சிரிக்க வைக்கும் இவரை எப்படி பாராட்டுவதென்றே தெரிய வில்லை..இவரை இழந்த து தான் பெரிய சோகம்..
@rajagroups15353 жыл бұрын
9791608376
@elavkanchana45943 жыл бұрын
ஆமாம்
@kumarn92323 жыл бұрын
@@rajagroups1535 rett reply rs d de dee ri re rett re re rs re frrrrr to t Rd rtrrerrrrtdrrt tree et eyes for r tree rxtf gf f tree trfrtw to tree rrrr ft r tree ttty ft tt to see to tttft ft tttft tt tttttttt ft ttttf tt t ft ttt tt tt tttttttt tttyttttfyyt tt y to tttft ft tt tt tttttttt ft fttty ft ttty tt tt tt tt tttttttt tttfttttt ft tttttttttttttttfrtttyttttttr tttt tt tt r tt tt tttttttttttttttttt tt t ft tttttttttttttttfrtttyttttttr trtr tt tt trttttt tt ttt tt rrrrrtttttttttttttttttttrtttr ft ttttttttttrrtt tt rtytt tree trtr tt tt tt tttttttttttttrtrrt tt ttttr tree tt tt r
@rajalakshmivenkataraman10853 жыл бұрын
@@rajagroups1535 o
@rajalakshmivenkataraman10853 жыл бұрын
@@rajagroups1535 oo
@mtamilarasi35343 жыл бұрын
Nan kodai FM la first time kaetan, appo irunthu rompa inspire Akutan, rompa nanri Ayya 🙏
@karthikkamaraju60543 жыл бұрын
Me also...
@maheshwarisarma90923 жыл бұрын
சுவாமிநாதன் 👍👍👍👍👍👍👍👍🇩🇪
@neelavenirajasekar25263 жыл бұрын
One of the good tamil pronunciation. Nice voice. Inspired since my childhood in radio.. Indru oru thagaval.
@vallishanmugam83903 жыл бұрын
@Gpmuthu Official a\aaaaaa\aaaaaaa\aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa\
@vallishanmugam83903 жыл бұрын
@Gpmuthu Official it's
@jafarsathick26363 жыл бұрын
Hi
@laxmiambu43602 жыл бұрын
S My favourite program in radio
@mathivananm421 Жыл бұрын
தங்கள் மறைவு 😢 தமிழ் இனத்தின் பேரிழப்பு 😢
@selviselvakumar14184 жыл бұрын
Thank you sir Arumai ungal peschu
@dr.a.robertrobo76773 жыл бұрын
Sir👌👌👌👌
@estheryobu55723 жыл бұрын
ஐயா, உங்களை போல் நீங்கள் மட்டுமே .உங்கள் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@kaliyaperumaldean38813 жыл бұрын
Very nice and beautiful 🙏 speech
@sathasivann36243 жыл бұрын
Humorous talk.
@kulandaisamyantonysamy590 Жыл бұрын
சிரிச்சாலே பாதி பிரச்சனை தீரும்; உண்மைதான் .ஆனால் இவர் ஒருபோதும் கிடைக்க மாட்டார்.
@kumaraguru40643 жыл бұрын
இனி யாரு கதை சொல்லுவாங்க இறைவன் தான் சிரிக்க அய்யா தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களை அழைத்து கொண்டார் என்றும் காலத்தால் அழியாத கதைகள்
சிறு வயதில் சன் டிவியில் உங்கள் காணொளி வந்தால் மாற்றி விடுவேன் தற்போது உங்கள் கதை கேக்காமல் தூக்கம் வருவதில்லை..🔥
@eesiyosi3 жыл бұрын
Correct bro correct ah sonninga
@RaviRavi-ow4gw3 жыл бұрын
999
@sachinselva75413 жыл бұрын
Ama nanba naanum apdithaan
@saravanadevisaravanadevi68513 жыл бұрын
unimai tha
@tamilvilakkam20873 жыл бұрын
Me too bro ❤️
@pkgurusamy99203 жыл бұрын
Arumai Arumai Arumai sir I like very much for his speech .
@achuvsbablu3 жыл бұрын
மிகவும் சிறப்பு
@devakisubramanian60143 жыл бұрын
Super 👏👏👏👏👏
@Trendy74284 жыл бұрын
Sir, Ur incredible story teller.. I'm so grateful to listen your narration.. Hat's off sir. Nobody equal to you SIR..thanks to those who brought this to us..
@goksy19773 жыл бұрын
What a legend. Great speech, as always very humourous with deep insights into life and quality messages for living well. We miss you sir!
@saravananrsaravananr25742 жыл бұрын
,,,,,, Gate Alexander today's rate
@manimaranp22143 жыл бұрын
Full corona stress.ivara paartha piraghu body relief aaguthu.