@@durgaammu8998 unga thappu tha mam nanu panniruka ana enaku kalyanam avala I'm biging stage
@Aj_shaju4 жыл бұрын
@Psychology in Tamil..hloo bro.. eppavumey en mind la Ethavathu oditey iruku..athu thevai irupatho.thevai illathatho..knja neram kooda amaithiyana nilai illa mind.😔😔 ethulaiyum full concentration illa.😔😔😭 please ithuku Ethavathu solution solunga please 😭😭😭😔
@amujay05054 жыл бұрын
Thank you doctor 🙏
@gl1534 жыл бұрын
Dr unga kitta pesanum pls
@jeevashree80024 жыл бұрын
When i am silent...million of thinkings in my mind
@nirmalraj25714 жыл бұрын
Same with anxiety disorder
@neelakandan64614 жыл бұрын
Me too
@vinithavinitha77064 жыл бұрын
Yes
@aaronrazzor84663 жыл бұрын
@@nirmalraj2571 Any solution to overcome anxiety bro?
@dhanasekaranarumugam25663 жыл бұрын
Nanum
@arunkumarravi73275 жыл бұрын
நன்றி, இந்த வீடியோ எனக்காகவே upload செய்தது போல இருக்கு... எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்
@rithishkkr91565 жыл бұрын
Enakum apdi dha thonudhu
@la.raamki78195 жыл бұрын
எனக்கும் தான்
@la.raamki78195 жыл бұрын
100 % Suits me
@HAPPY-le6om5 жыл бұрын
Same here... Overthinking nala, yarathu edhadhu nenachupaglonu na sina sina visiyathakoda miss paniduken
@allahthecocksucker20675 жыл бұрын
Arunkumar Ravi me 2
@Ponmani20232 жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும்போது கூட எதையோ யோசிட்டுதான் இருக்கேன்🥺
Sir, I can't control the over thinking and affecting the sleep, happy and sad moment
@joaron5433 жыл бұрын
6 Be careful for nothing; but in every thing by prayer and supplication with thanksgiving let your requests be made known unto God. 7 And the peace of God, which passeth all understanding, shall keep your hearts and minds through Christ Jesus. Philippians 4:6,7
@sureshrio27553 жыл бұрын
My Mind Be like: எப்பவுமே நடந்து முடிந்தது பற்றி Think pannittu irukuradhu😩😒
@asarerebird84803 жыл бұрын
Me too!
@malinisanthakumar18653 жыл бұрын
Me too..😣😔
@knightreigns50323 жыл бұрын
Being an overthinking person is not easy🙂 A small problem can ruin your entire 2 to 3 days🙃
@dhakshayani87432 жыл бұрын
Yes
@sneharavi91992 жыл бұрын
frr 🙂🥺
@prakash_2023 Жыл бұрын
ruined years for me
@elangkathirrajaa63005 жыл бұрын
Thank you dheivame...correct ana time la video potrukeenga
@VighaSamayal4 жыл бұрын
ரொம்ப தெளிவாக நிறைய விஷயங்கள் அளித்தமைக்கு நன்றி சகோ
@suganyad82063 жыл бұрын
ஓரே விஷயத்தா அதிகாம யோசிக்கிறேன் என்னலா அதுல இருந்து வெளியே வரமுடியால சுசேட் பன்னிக்கலாம இருக்கு
@hariprasath16455 жыл бұрын
Intha video pakum pothu kuda overthing thaan pannitu iruken..😂😂
@mayathulasi70925 жыл бұрын
Ulti 😂😂😂
@prakasiim82955 жыл бұрын
Nanum
@thugmachi22815 жыл бұрын
@@mayathulasi7092 ok da fake id
@keerthureshma38425 жыл бұрын
😀😀😀😀
@suganya_995 жыл бұрын
Na ithe tha solla vanthen😂 kannu moodi ketkave mind yosika aramichiruchi🤭
@smarttech87115 жыл бұрын
I don't know why... Before watching your video just i click like
@elakiyajayaraj39995 жыл бұрын
Me too
@Gkfriendshiva5 жыл бұрын
That is jithuuu
@rpadeveloperblueprism56855 жыл бұрын
That s called emotional psychology.. ☺️
@Sk_2024_tamil4 жыл бұрын
என்னால நிகழ் காலத்துல இருக்க முடியல 😵
@md_faiz50703 жыл бұрын
Aamaa sir. Ennakku past romba bad da irudhichi. Athaiye yosichi yosichi enna da ippadi pandraggala enna da ippadi nammale asiga paduthuraggale nu thinking panni panni romba vazhave mudikkalanu aayidichi. Ennakku age 18 thaan sir.
@saravananperumal98693 жыл бұрын
@@md_faiz5070 Cheer up boy.
@TraderMurali_3 жыл бұрын
Yes bro
@santhoshsantho72353 жыл бұрын
Me 2
@pratheepprathee12383 жыл бұрын
Yenakku bro apditha irukku
@muthukumaran17063 жыл бұрын
எனக்கு eppa உள்ள மிகப்பெரிய பிரச்சினைக்கு இந்த வீடியோ மூலம் ஒரு தீர்வு கிடைத்தது. நன்றி.
@rajeswarikannan18323 жыл бұрын
Possessive ah இருக்கிறது தான் என்னுடைய மிகப் பெரிய problem. Possessive ah இருக்க கூடாது என்று எனகுள்ளே சொல்லிக் கொண்டே இருப்பேன். ஆனால் முடியவில்லை. இதனால் நிறைய பிரச்சனை யை சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
@ChessTalam5 жыл бұрын
Dr Jit you're a Gifted person.👏
@DineshKumar-wv1ii5 жыл бұрын
They are gifted, whoever with him.
@teronblesi62855 жыл бұрын
அண்ணா எனக்கு வீட்டில் சும்மா இருக்கும் பொழுது தேவையில்லாத யோசனைகள் வருகிறது. கடந்த காலத்தில் நடக்காத சம்பவங்கள் நடந்தது போல காட்சியளிக்கிறது. கடந்த காலத்தில் நான் மிகவும் பிடித்த நபரை மிகவும் miss பண்ணிய நபர் அவரிடம் நாம் பேசவில்லையே அவரிடம் நட்பாக இருக்கவில்லையே, என்று கவலையாக இருக்கிறது. மற்றவர்கள் போல் என்னிடம் ஒன்றும் இல்லையே என்று கவலையாக இருக்கிறது. இப்பொழுது நடக்கவேண்டிய விஷயங்கள் நிறைவேற்ற முடியாத போது கவலையாக இருக்கிறது. கடந்த காலத்தில் நடக்காத இழந்த விஷயங்கள் இனிமேல் நிறைவேற்றலாம் என்று நினைக்கும் பொழுது இதற்கு முன்னால் நிறைவேற்ற முடியவில்லையே என்று கவலையாக இருக்கிறது. இது நினைத்து என்னை அறியாமல் புலம்ப ஆரம்பித்து விடுவேன். இதற்கு தீர்வு சொல்லுங்கள்.
@devabharathikbharathi53113 жыл бұрын
Enaku athe prachana than
@pratheepkutti15 жыл бұрын
I am facing this problem from my childhood, i thought it is my genetic problem i am not normal person like others and i got inferiority complex in every such decision making situations. Now this video opening my eyes, it is one of the best videos in my life. Thank u sir.. U r great... Thank u very much..
@surendranc18194 жыл бұрын
Don't worry
@chottuvickey2462 жыл бұрын
Bro ennala mudila bro 🥲🥲🥲🥲🥲
@afshanahmmed50674 жыл бұрын
உங்கள் அனைத்து பதிவுகளும் நன்றாக உள்ளது என்று சொல்லுவதை உங்கள் பதிவுகளை பார்த்து என் வாழ்க்கை மாறிவிட்டது என்று சொல்வது தான் சிறந்தது..... என்னை ஒரு சிறந்த மனிதனாகவே மாற்றி விட்டது.... மிக்க நன்றி நன்பா.....😍😍😍😍
@premadharmalingam39383 жыл бұрын
என் மாமியார் பேசிய வார்த்தைகளை 23 வருடங்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன்
@maniadhithyan5 жыл бұрын
Manikanum அண்ணா. இந்த video paakumbothu என் சிந்தனை engaiyo poguthu.. Oru video கூட ஒழுங்க என்னல paaka முடியல
@ramkumarrajendran44124 жыл бұрын
Naanum apdithan
@nidhin33754 жыл бұрын
Same😂
@karthickprasathg68814 жыл бұрын
Idhu Overthinking illa Mind Wavering ... Adhukkum Video irrukku Idhula Paarunga ...
பயனுள்ள தகவல் நன்றி இதற்கு அப்பாளும் இறைவனின் நாட்டமும் விதியும் முக்கியம் நன்றி
@kavibharathi64664 жыл бұрын
Intha PBM la irunthu velila vara mudila sir nyt full a thonga mudila thokathulaum think panite than iruken oru cinna visayatha kuda think pani think pani atha periya PBM akiren hospital poi check panalamnu yosipen but namala paithiyamnu soliruvanganu payathula angaum pogala oru 3 mins kuda amaithiya iruka mudila head pain agithama agiruthu sir........intha video potathuku rompa thanks.....🙏
@arvindadhithyask29694 жыл бұрын
Enaku matu dha ipdi la iruko nu nenachen... comments ah paakum podhu 😂
@pavithra-74294 жыл бұрын
😂😂
@telintajenifer62994 жыл бұрын
Comments uh pakum bodhu dan theridhu inga oru kootamey ipdi dan suthudhu nu! He he he!
@arvindadhithyask29694 жыл бұрын
@@telintajenifer6299 😂 definitely
@jayjay3544 жыл бұрын
Yes me too
@Kishore.travelbytes4 жыл бұрын
adhe!!😂
@sudhaegamban93263 жыл бұрын
நானும் இதுபோல மனச்சோர்வு நோய் மட்டும் ocd என்ன சுழற்சி நோய் இரண்டும் என்னை வாட்டி வதைத்தது இப்போது இரண்டில் இருந்து வெளிவந்து நான் மனம் சார்ந்த விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிடுகிறேன் யாரேனும் பயன்பெறுவார்கள் என்று, உங்கள்சேவையும் தொடரட்டும் உங்கள் நல்ல மனதுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@Kathaikuviyal20233 жыл бұрын
Over thinking or imagination varathuku karanam....1. namakana mukkiyathuvam kuraivaga irupathu 2. Namakana angigaram kidaikamal irupathu.. 3. Nam yethirpartha appreciation niragarigapaduvathu... 4. Namaku uriya mariyathai (respect) kidaikamal povathu.. 5. Namathu thevai sattendru maruka padum pothu.... 6. Nam yethirpartha anbu patrakuraiyaka kidaikum pothu or kidaikamal pogum pothu.. 7. Economic condition 8. Matravargal keli kindal seiyum pothu 9. Namathu thotrathai or ennathai udhasina paduthum pothu.. 10. Karamamae illamal irupathu Ithanala than nama next level of depression ku athavathu overthinking ku shift agidarom
@rajdevi58023 жыл бұрын
Before I go to sleep I'm thinking lot of things ...... so I can't sleep peacefully....... Thank you so much for uploading this video.....
@indhu22243 жыл бұрын
hii sis my name indhumathi enakum English soli kudukringala pls
@sudhak.r62434 жыл бұрын
I have finally found a solution for my 30 yrs problem.thank u Doctor.
@sonavaan3 жыл бұрын
seriously i cant stop the over thinking it spoils my day to day life i cant even sleep because of over thinking
@abishabbas76113 жыл бұрын
Ungala eppadi paratrathunea therila... Eppudi ivlo correct aana visayam lan real aana visayam lan kandupuduchi explain pandringa... Neeeeeeeeeeraya visayatha life oda relate panika mudithu...you are such a great one we have....
@sakthivelsakthivel48652 жыл бұрын
நன்றி இந்த வீடியோ எனக்காகவே பதிவு பண்ணுவது போல் இருக்கின்றது மிகவும் நன்றி
Semma usefulll🤝🤝🤝🤝🤝🤝 timing la kidaicha info... En life la youtube panna oru nalla kariyam..
@Dinesh_Riyaz3 жыл бұрын
Intha video post pani one year aguthu. Even na intha Chennal ah subscribe kooda panla but na overthing pandrapa crct ah intha video enta varuthu . Strange.. Video la irunthu neraya learn panikitae . Than you god ☺ And thanks to sir 😇 who uploaded this video
@gkbass45104 жыл бұрын
Ovvuru thadava paakumbothu Oru clarity kedaikathu na❤
Much needed video......... Please do a entire video about emotional mismanagement please.
@SonyZara3 жыл бұрын
டாக்டர், என் மனநிலை சரியில்லை, உங்களை போன்ற மருத்துவரை அணுகி ஆலோசனை பெற விரும்புகிறேன். செலவு மற்றும் தொடர்ந்து செல்ல வேண்டி வருமோ என அஞ்சுகிறேன். இதற்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா!!
@yoburajan62765 жыл бұрын
Hy vera level pa super.... Naan en life la apply panra thanks u
@பசுபதிசிவம்3 жыл бұрын
Neenga sonathu yalam correct 💯💯💯💯💯
@abishabbas76113 жыл бұрын
Viluntha siranga avlo than aana eppavum vilunvingalanu ethir pathutu iruka matanga... Ithenlan theriya evlo understanding venu... Super
Intha Overthinking nala cls la mam ta daily thittu vankurathe polapa pochu bro ...tq fr ths vdo bro
@eswaric80474 жыл бұрын
Tnq so much yenakagave potta mathiri iruku
@bluepearl77315 жыл бұрын
Good morning 🌄 Sir Have a nice day.
@prashanthvisuvambaranc67315 жыл бұрын
Good morning
@cakps5 жыл бұрын
Brilliant sir, your efforts to enlighten tamils is really apprecitable... Thank you so much 😊
@saimageshshanmugam75 жыл бұрын
Today useful message sir thank you so much for this video
@athivalavan92774 жыл бұрын
Naanum romba over thinking panuven.. But Intha video Paaththathukku Aparam.. Better..than before mindset
@sabishree44954 жыл бұрын
Neega Sona elame crt boss intha mistakes elame iruku overcome Pana try pananum
@rockycheeku27755 жыл бұрын
Dr spr but romba stress aguthu. tukam kuda varamatenguthu dr tukathulayum mind edo yosichute iruku dr pls solunga epdi ita control panrathu
@SanthoshKumar-yq9fy5 жыл бұрын
Same bro thukam pochu ithuku oru vali sollunga
@ckrishna19865 жыл бұрын
உங்கள் சுய ஜாதகத்தில் மனோக்காரன் சந்திரன் கோளுடன் ராகு அல்லது கேது என்ற ஏதாவது ஒரு நிழல் கிரகம் சேர்ந்து இருக்கிறதா என்று முதலில் கவனியுங்கள்.... முக்கிய குறிப்பு உங்கள் ஜாதகம் திருக்கணித முறையில் கணித்து இருந்திருக்கவேண்டும்!
@sivanathan5555 жыл бұрын
rocky cheeku same here
@lohith82745 жыл бұрын
Fantastic sir! Marvellous speech and your soothing voice. Because, its give more confidence and enthusiastic for me. Keep it up sir. Your all videos was best and very useful to all.
@nandhinidevi69564 жыл бұрын
Having lot of stress... Don't know how to ctrl myself... Suffering from severe health issues...
@dhilipkumar95893 жыл бұрын
Super Anna... Ethu mathiri iruguthu Anna... Ena Life maththa idiya thanthurukiga Anna... Tq Anna
@safanabegam68343 жыл бұрын
Indha vedio parkumbodhu kooda en mind la niraiya visayam poikitrukku...😭😭😭
@nandhinithiru74295 жыл бұрын
Thank you so much..means alot... reduced my emotional depression...
@blackwolfmay314 жыл бұрын
நன்றி டாக்டர் ❤️
@sathayasathaya19465 жыл бұрын
Goodmorningsir🌹Thankyousir,
@bharathibharathi31264 жыл бұрын
Super sir...clear ah puriya vachiteenga...
@praveenadinakaran2194 жыл бұрын
Super bro yosichite iruka koodathu sari yo thavaro oru mudiva strong ah eduthomna athula irunthu namma sila visayatha kathukalam athula irunthu sila visayathula correct tana mudivu eduka vaipu irukku 👍👍👌👌👌
@pradeep-yb8wm5 жыл бұрын
Super sir this video helpful for me
@kayboss5 жыл бұрын
Sometimes youtube recommend what you really want!!...
@krishnaveni1305 жыл бұрын
Sir I want more videos about emotional mismanagement
@kar17153 жыл бұрын
So nice explaination anna.. ❤️Thanks i had that as same yu said.. Ipo than puriuthu... Yarukulam intha problm iruko hit like.. 👍
@jebamalar2713 жыл бұрын
Wow brilliant man Jigendra
@Vortexgamingsince924 жыл бұрын
No one cares & No perfect decision. These sentence make me realise about my over thinking problems. Thank you.
@manikandanr13145 жыл бұрын
brother unga voice Nalla eruku..
@vinitakumar74294 жыл бұрын
Actually this video helped me at right tym💯... tq for the video and tat voice is too gud and healing my stress😇🙏நன்றி
@veeramani70163 жыл бұрын
Intha video vala naa edutha mudivu en life la miga changes ah uruvaki iruku
@aathidhaya3155 Жыл бұрын
Amazing welden sir perfectly true words 👍👍👍👍👍
@nandhininandu30135 жыл бұрын
Very nice video . . . It's Helpful for me . Thank you so much for uploading videos like this Sir
@joshvapraveen84755 жыл бұрын
Bro white irukuravanga tha alagundra mentality peoples ku eppo vanthuchu indrathapathi oru video poiteengana nalla irukum 🙏🙏
@bhuvanafitness25094 жыл бұрын
Because of British colonization in India.. They treat dark people are not beauty..now world has change everyone accept tha all skin tones.. But We still face it
@rksivamani38964 жыл бұрын
வணக்கம் ஐயா. நான் செய்த தவறை நினைத்து வருந்துகிறேன்.. ஆனால் கோபம் வரும்போது மீண்டும் அதே தவறை செய்கிறேன்.. வழிகாட்டுங்கள் அண்ணா...
@sachinvasantharaj26753 жыл бұрын
இன்றைய வீடியோவை பாருங்கள் நண்பரே👌
@sridharb98914 жыл бұрын
Thankyou so much sir. Naa rombave yosichitu irundhean adhula irundhu mela enaku vazhi kaatinadhuku romba nandri sir.
@naveenpediamech3 жыл бұрын
Romba thanks thalaiva🙏🙏🙏
@prenithr39694 жыл бұрын
The best way to stop overthinking is stop self talking and be in present always...And find yourself a work to do... Remember mind is the reason for everything....
@sayyogi7245 жыл бұрын
Bro pls upload how to control mis management 😞
@nanbangames94104 жыл бұрын
Dr. Emotional miss management explain pannungo & Solution sollunga...
@jdziou66293 жыл бұрын
Enna pathi correct ha solluringa bro
@meenakshit636 Жыл бұрын
Excellent explanation. Thanks
@divya15325 жыл бұрын
I hav tat problem of self conscious ness for a greater amount !
@varun12urs5 жыл бұрын
I think most people have this problem..Im one of this ..
@punithaarul19465 жыл бұрын
pls upload video about how to overcome emotional past ...