தினமுன் 2 தடவை (தூங்க போகும் முன்பு, தூங்கி எழுந்த பின்) பல்துலக்குவது உடலுக்கு மிகவும் நல்லது. காலையில நாக்கு சுத்தம்பண்ண எப்பவாவது மறக்கலாம். ஆனா இரவு பல்துலக்கியதும் நாக்கை சுத்தம்பண்ண எப்பவுமே மறக்காதீங்க. இதை தொடர்ந்து 30 நாள் செய்து பாருங்க. அருமையா இருக்கும். குறிப்பு: காணொளியில போட்ட பின் இணைப்பு வீடியோவையே திரும்ப திரும்ப போடுறத தவிர்ப்பது நலம்.
@BalaBala-nt8kt Жыл бұрын
பிரதர் கருத்து சூப்பரா இருந்தது நல்லா இருந்தது நன்றி
@arunbrucelees34411 ай бұрын
பலரின் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு அண்ணா❤
@shancsk2811 ай бұрын
This is the most important useful channel in KZbin, thank you guys
@NagulaSaba-lj8xb Жыл бұрын
டான்சில் அதாவது தொண்டை பகுதியில் கட்டிகள் தோன்றும் அதனால் கூட வாய் துர்நாற்றம் ஏற்படும் நாக்கை வெளியே நீட்டி உள்நாக்கில் டார்ச் அடித்து பார்த்தால் சிறு சிறு கட்டிகள் இருப்பது தெரியும்
@AjithKumar-si3fp Жыл бұрын
Super bro romba Nala ithukana vishayam unga kitta comments la kekanum nu pathen tq bro
@ChandiranChandiran-rr2ex2 күн бұрын
வாய்வு தொல்லை இருப்பவர்கள் பூண்டு சாப்பிட வேண்டும் என்று சொல்கிறார்கள் அதை சாப்பிட்டால் வாய்வு தொல்லை சரியாகி விடுகிறது. பூண்டு சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் வருகிறது.ஒரு பொருள் ஒன்றை குணப்படுத்துகிறது இன்னொரு பிரச்சினை வருகிறது.
அண்ணண் எனக்கு முகப்பரு அதிகமா வருகிறது ஆனால் நான் எந்த ஒரு கெட்ட பழக்கவழக்கங்கள்கும் addict ஆகவில்லை பின்ன ஏன் எனக்கு இப்படி😢
@sajeer916 Жыл бұрын
ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு டீ காபி குடித்தால் இனிப்பு இருக்காது ஆனால் ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஸ்வீட் சாப்பிட்டால் இனிப்பாக இருக்கும் அது ஏன் அது எப்படி
@தமிழ்இனம்8 ай бұрын
Tea vita sweet la sugar extra irukum so mind ithuthan suger appti nanaichirum
@BhuvanarevBhuvanarev-qe5jw Жыл бұрын
மிக்க நன்றி சகோ 😊
@natrajraj39167 ай бұрын
வயிறு புண் ஆனால் துர்நாற்றம் அதாவது Ulcer
@kalaivani5357 Жыл бұрын
Brother inno nam body ulla niraiya vishiyagal poduga
@adharshjagan23566 ай бұрын
அக்குள் தூறுநாற்றம் ஒரு பதிவு போடுங்க
@damiyanmass97278 ай бұрын
Hi pls share one video regarding which toothpaste is best for our teeth and mouth.
@sunraise2217 Жыл бұрын
எனக்கு இந்த பிரச்சனை இருக்கு. எந்த கேட்ட பழக்கமும் இல்லை எனக்கு , ஆனால் வாய் தூர்நாதம் இருக்கு எவ்வளவோ முயற்சிகள் செய்தேன் பலன் இல்லை.
@SARAVANAVEL_MURUGESAN Жыл бұрын
Daily two times month clean pannunga and stomach ahh clean na vachikkanum. Vegetables nalla sappudunga
@ma_his Жыл бұрын
Same problem ... enaku smell feel aagum .... brush use pandrathu stop panita neem stick use pandra ..... epo tha enaku smell feel aagala konjam nimathiya eruku .... pudicha try panuga... defined different therium
@ranjinirose2607 Жыл бұрын
soththai pal eruntha smell varum. Athai pidinginalthan smell varathu. Pal doctor ta consult pannunga.
@amuthu267211 ай бұрын
வயிற்றில் புண் இருக்கும் அதன் வீசுது இதற்கு ஏழக்காய் வாயில் போட்டு மெண்னுங்க வயிற்றில் புண் வரம பாருங்க
@saravanas79395 ай бұрын
@@ma_hisbro Adhu Enna Stick
@karthikarthikeyan56399 ай бұрын
Bro tonsils moolama kooda bad breath varum bro
@masskarthi2280 Жыл бұрын
Eye Lassik (Laser) treatment pathi video podunka bro
@sridharanyezz Жыл бұрын
You've avoided Tonsil Stones completely and I'm not sure why👎🏽😏
@sravishankar2023 Жыл бұрын
Teeth gum la gap iruku sometimes blood varuthu teeth cleaning pani konjam days ku varala again ippo varuthu enna paremantant treatment yethum solluga 😢
@thakan15011 ай бұрын
Oil pulling with sesame oil will help
@andrewjacob331611 ай бұрын
Bro GYM protein powder pathi videos podunga. Pls. Protein edukalama venama. Edutha Kidney problem varum nu solranga adhu unmaiya. Pls review on it
@VS_insts Жыл бұрын
அண்ணா நா வேப்பம் குச்சி பயன்பாடுகள்
@samfarook3682 Жыл бұрын
Cyst resion?
@உழவன்மகன் Жыл бұрын
சகோ இந்த புகை பிடிப்பதினால் என்னன்ன பாதிப்பு அது எப்படி பாதிக்கிறது அது உள்ளே போய் என்ன பண்ணுகிறது இப்படி விவரமா சொல்லுங்க சகோ இப்போது ரொம்ப தேவையாக இருக்கிறது....
@sundaramtamilsundaramtamil1147 Жыл бұрын
Blood clots varum nerves la ,emphysema, stroke , lung cancer mouth cancer , carbon monoxide blood la mix aagum synpases ending la ions movement irukathu , for males it leads to shrinkage of reproductive organ lower sperm count ,fertility irukathu , coughs accompanied with blood etc
Daily morning thoongi elumpothu vaaikulla fulla saliva bad smell oda varuthu. Athu nikka maatikithu. Ethavathu sapta,thanni kudicha mattum nikithu. Ithu daily iruku. Ten years ah iruku. Yenna pandrathu
@asraf4979 ай бұрын
Athu elaarukkumey thaa bro irukkum human nature 🤣
@mehendhigirl85104 ай бұрын
Candida
@gowthamgowtham296811 ай бұрын
Teeth sensitivity problem pls tell any solution
@ajoydheepakesh1780 Жыл бұрын
My friend have a habit of eating frequently in every four hours because he feel hungry. Is frequent hunger is symptom of any disease?... Or it is normal?
டாக்டர் ஆண்கள் குப்பற படுத்தால் நல்லது என்று சொல்கிறார்கள். நீங்கள் படுக்கக்கூடாது என்று சொல்கிறீர்கள்
@sakthivelsakthivel4865 Жыл бұрын
En pallula sezh varuthu athuku enna panrathu pls sollunga
@MeenaksiMeenu-ue5dx8 ай бұрын
Dentist parunga. Late panama
@NanthiniNanthu-sc6ig9 ай бұрын
Echchil la bad smail varuthu enna kaaranam bro?
@MeenaksiMeenu-ue5dx8 ай бұрын
Daily 2 times mouth wash use panunga. Sari agum
@veldurai637510 ай бұрын
இவ்ளோ சொன்னீகளே!! குழந்தைகளின் வாய் ஒருவித மணத்தோட இருக்கே! திரும்பத் திரும்ப அவர்களை முத்தமிடத் தூண்டுகிறதே! அந்த மழலை வாய் மணத்தைப் பற்றிச் சொல்லாமலயே விட்டுட்டீகளே!?...
@KalaiSibi7 ай бұрын
Useful explani anna
@MuthuKumar-mr7gn2 ай бұрын
Anne vaai punnu en? Varuthu athukku video panni potunge
@nandhinit1134 Жыл бұрын
Teeth cap potalum natram adikum enna pannalum sarigathu
@MeenaksiMeenu-ue5dx8 ай бұрын
Sari agum. Water flossing pananum. Ameson la iruku. Water flosser
@nandhinit11348 ай бұрын
@@MeenaksiMeenu-ue5dx apdina ennathu
@syedmoosa8874 Жыл бұрын
Atlee cameo at 9:00
@suriyakala78526 ай бұрын
👌
@Murugan-hx8vm Жыл бұрын
கஞ்சா அடிஜா நாற்றம் வரவில்லையே ஏன்
@Antii_Fascist11 ай бұрын
கஞ்சா அடிச்சவனுக்கு நாய் வந்து வாய்ல ஆய் போனாலும் நாற்றம் அடிக்காது