No video

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஏற்ற உணவுகள் | Dr. Arul Sorubi | Poongaatru

  Рет қаралды 833

Poongaatru

Poongaatru

Күн бұрын

#asthma #asthmaproblems #asthmacure #asthmasymptoms #asthmaawareness #asthmaattack #foods #health #healthtips #seniors #seniorcitizens #elderly #poongaatru #drvsnatarajan #siddha #natural #naturalremedies #homeremedies #naturaltreatment #homehealth #tamil
ஆஸ்துமா உள்ளவர்கள் தாராளமாக சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் சாப்பிடவே கூடாத உணாவுகள் பற்றி சித்த மருத்துவர் அருள் சொரூபி அவர்கள் இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' KZbin சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com

Пікірлер: 10
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 14 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН