Successful Kadaknath Farm in Coimbatore, Tamilnadu | பண்ணை முறை கடக்நாத் கோழி வளர்ப்பு

  Рет қаралды 355,243

Breeders Meet

Breeders Meet

Күн бұрын

Пікірлер: 205
@gowrisankar337
@gowrisankar337 3 жыл бұрын
அருமையான கேள்விகள் அதற்கேற்ற உண்மையான பதில்கள். விற்பனை வாய்ப்புகள் பற்றி தெளிவான விளக்கம். வீடியோ கடைசியில் வாழை இலையில் பரிமாறி எங்களின் ஏக்கத்தையும் தூண்டி விட்டு விட்டீர்கள். நல்ல பதிவு.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நாளைக்கு ஞாயிறு தான். முழு வெடைக்கோழி வாங்கி கட் பன்னுங்க
@basheerkambali4358
@basheerkambali4358 3 жыл бұрын
கடக்குநாத் கோழி பண்ணை அனுபவம் குறித்த நல்ல தகவல்களுக்கு நன்றி .‌ இப்பண்ணையாளர் குடும்பத்தினர்கள் மேன்மேலும் நல்வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@nachimuthu6430
@nachimuthu6430 2 жыл бұрын
Pic to
@aravindhanr7050
@aravindhanr7050 2 жыл бұрын
அருமை. கேள்விகள் கேட்டவர் தேவையான தகவல்களை தெளிவாக கேட்கிறார்.பாராட்டுகள். அதேபோல் பதில் சொன்னவரும் நன்கு புரியும்படி பதிலளிக்கிறார்.அவருக்கு நன்றிகள் பல.
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
உங்க பதிவிற்கு மிக்க நன்றிங்க
@jacobcheriyan
@jacobcheriyan 4 ай бұрын
700 chicks per week is a good production. Good questions, well answered. Lovely video!
@pkkumar3156
@pkkumar3156 3 жыл бұрын
🙏சிங்கப் பெண்ணுக்குஅண்ணனின் அன்பு வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர்க 🙏
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
மிக்க நன்றி
@ghssnegamam3958
@ghssnegamam3958 3 жыл бұрын
அனுபவம் பகிர்ந்தமை சிறப்பு. வாழ்த்துகள் மா
@kcelinthomas9635
@kcelinthomas9635 3 жыл бұрын
Very clear explanation. And humble they are. God bless them. Thanks for the person who interview them
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
It's my pleasure. Thanks for your comment
@SS-hh4eu
@SS-hh4eu 3 жыл бұрын
நல்ல பேட்டி. தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@sujatha.a8685
@sujatha.a8685 2 жыл бұрын
I am srilanka good job akka God bless your family
@sanjayKumar-gf8ft
@sanjayKumar-gf8ft 2 жыл бұрын
🌱🌱🌱அக்கா உங்கள் பண்ணை🇮🇳🇮🇳🇮🇳 மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்.. 🌱🌱🌱
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thank you
@gomathirajagomathiraja8010
@gomathirajagomathiraja8010 3 жыл бұрын
நல்லவங்க .உங்களுக்கு உணவளித்து உபசரித்து இருக்கிறார்கள் .வளரட்டும் வளமுடன் இறைவனின் அருளால்.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
மிக்க நன்றிங்க
@sundharamoorthy7847
@sundharamoorthy7847 3 жыл бұрын
நல்ல கேள்வி சரியான பதில்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@hbjebaraj
@hbjebaraj 2 жыл бұрын
Excellent oor naataan...The question you asked was so excellent and very useful...God Bless...!!!
@vlogsofprakash331
@vlogsofprakash331 2 жыл бұрын
Nalla yadarthaaaaana kelviigal. Aumayaanaa badilgal.. Nandri Naanbare..
@திகுருவருணிகா
@திகுருவருணிகா 3 жыл бұрын
சிறப்பு மென்மேலும் வளற வாழ்த்துகள் ....
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@kingslyphd7871
@kingslyphd7871 3 жыл бұрын
பிறர் கை ஏந்தாத அருமையான வேலை மிகவும் சிறப்பு ஐயா
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@somabaskar
@somabaskar 3 жыл бұрын
Clear and excellent discussion 👍
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your support
@rajfarms3376
@rajfarms3376 3 жыл бұрын
வேலைக்கு போகாதது நல்லது தான்... கொரானா காலம் வேற... 👍👍👍 👌
@mohamedhamza2620
@mohamedhamza2620 2 жыл бұрын
Congratulation ,my dear sister ,ungal muyatchikku ,en parattukkal,from sri lanka,
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thank you
@lakshmiganesans6280
@lakshmiganesans6280 2 жыл бұрын
Super and good for us, thank you from All in all aswanth channel
@gkmarivu8983
@gkmarivu8983 3 жыл бұрын
வணக்கம் சார். நல்ல தகவல்கள் மிகவும் நன்றி .
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@dineshpersonal4268
@dineshpersonal4268 3 жыл бұрын
Super bro.. Nala question kekkringa..
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
மிக்க நன்றிங்க
@annaisamayaljaya3932
@annaisamayaljaya3932 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் மா
@kaleeswarana3048
@kaleeswarana3048 3 ай бұрын
கருங்கோழி, 🐓 கோழி,🥚சேவல் கிடைக்கும் மதுரை மாவட்டம் 📞ஒன்பது மூன்று எட்டு நான்கு ஏலு ஆறு மூன்று ஏலு ஆறு ஆறு
@sakthimyil6971
@sakthimyil6971 3 жыл бұрын
Very good Try try you will reach sky All the best God bless you
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@subramanianp4744
@subramanianp4744 8 ай бұрын
நேரில் வந்து குஞ்சுகள் வாங்கலாமா?
@hakkimash
@hakkimash 3 жыл бұрын
Real common man questions and good answers. one question if low mortality and low demand then why high sales price.?
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your comment. High price also one of the strategy and people will believe something is there
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 3 жыл бұрын
I appreciate. She is selling 350 Rs.. Perkg... That's how farmers should do business. Indirectly this breed awareness is created.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks for your comment
@Indian-hw2sz
@Indian-hw2sz 11 ай бұрын
40 x 20 = 800 square feet OK but 800 square feet is not 5 cent. It is less than 2 cent. Week in history. But motivated me to start . Thank you sister. Because I have 50 x 35 square feet only
@BreedersMeet
@BreedersMeet 11 ай бұрын
Her entire place could be 5 cents brother
@shanthialphonsa3109
@shanthialphonsa3109 2 жыл бұрын
ALL THE BEST
@chitrakirubaistore9028
@chitrakirubaistore9028 3 жыл бұрын
Super my sweet sister God bless you
@SureshSuresh-md5on
@SureshSuresh-md5on 2 жыл бұрын
Super nice and good sister 👍👌♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathishvikram8028
@sathishvikram8028 3 жыл бұрын
Akka na veera kerala la iruka 24 hoursr nu potrikinga eppo vanthalum kari kedqikuma
@JahirhussainM-uf4jr
@JahirhussainM-uf4jr 7 ай бұрын
Sir eggs laying hens kidaikuma
@vasanthjj3132
@vasanthjj3132 3 жыл бұрын
Valthukal sistar
@anbalaganmasilamani6730
@anbalaganmasilamani6730 2 жыл бұрын
Super..
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thank you
@nellaimurugan369
@nellaimurugan369 2 жыл бұрын
Congratulations 🌷Muthu selvi 😳🙏
@seenuvasan7526
@seenuvasan7526 3 жыл бұрын
Question your super bro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@ansh86467
@ansh86467 2 жыл бұрын
Super madam
@harishraghav2301
@harishraghav2301 3 жыл бұрын
Super video Bass
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks
@NoushadMohammed-jg9lj
@NoushadMohammed-jg9lj 5 ай бұрын
Super
@shibin77
@shibin77 3 жыл бұрын
Congratulations 👏
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@yourchannel4923
@yourchannel4923 3 жыл бұрын
Super God bless you
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@naveenmanikandan4245
@naveenmanikandan4245 2 жыл бұрын
👍👍👍👍Super👍👍👍🧡
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 2 жыл бұрын
Nice sis 👌👍🙏
@priyamadesh158
@priyamadesh158 2 жыл бұрын
Kadakkanath kolikku sali pidiththaal enna seiyalam.....tips sollunga
@kekraanmekraan
@kekraanmekraan Жыл бұрын
Solamaatom 😁
@JahirhussainM-uf4jr
@JahirhussainM-uf4jr 7 ай бұрын
Sir IAM in selvapuram CBE
@rohitkirthick9816
@rohitkirthick9816 3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
மிக்க நன்றிங்க
@ravinkumar1502
@ravinkumar1502 2 жыл бұрын
Nangalum try pannalama mam
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Yes
@ravinkumar1502
@ravinkumar1502 2 жыл бұрын
@@BreedersMeet engalukku ungala la help panna mudiuma sir..
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Sure
@ravinkumar1502
@ravinkumar1502 2 жыл бұрын
@@BreedersMeet ungala epdi sir contact pandrthu.. Konjam help pannunga sir
@paulgnanaraj5963
@paulgnanaraj5963 3 жыл бұрын
Bro.நாட்டுக்கோழி,கடக்நாத்-இவற்றின் முட்டை, கறி இவற்றின் விலை வீடியோவில் தான் அதிக விலை.ஆனால்முட்டை ரூ15/கற்கும் கறிரூ350/ க்கும்வாங்கலாம்
@mahalingammahalingam884
@mahalingammahalingam884 2 жыл бұрын
Ila bro adhu naatukozhi cross a irukum,enga kadaknath and siruvidai rendum irukudhu ,adhoda chicks lam black kooda adhoda kazhuthu paguthi la gold ring irukum ,adhu dhaan neenga solra maadhri 350 ku kedaikum
@mskgaming6355
@mskgaming6355 2 жыл бұрын
@@mahalingammahalingam884 verigood
@santhoshsivan7286
@santhoshsivan7286 Жыл бұрын
Brother...chick starter coimbatore la enga kidaikum
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
போன் செய்து கேளுங்கள்
@sarosaro9651
@sarosaro9651 2 жыл бұрын
Nanum start pana porean sister
@rasathimuruganantham5303
@rasathimuruganantham5303 2 жыл бұрын
Valha. Nalamuden
@kekraanmekraan
@kekraanmekraan Жыл бұрын
அடியேய் ராசாத்தி அது வாழ்க வளமுடன் 😁
@dr.maickbalahamed5816
@dr.maickbalahamed5816 3 ай бұрын
ப்ராய்லர் கோழியை மலிவாக வங்குவது மட்டுமல்ல அதனுடன் வியாதியையும் வாங்கிக் கொள்கிறீர்கள் என்பதே உண்மை.
@pukazhenthishanmugam7599
@pukazhenthishanmugam7599 3 ай бұрын
1 months chicks rate ???
@paulgnanaraj5963
@paulgnanaraj5963 2 жыл бұрын
தெளிவான விளக்கம். ஆனால் முட்டை விலை ரூ 12-15 ஆகவே விற்கப் படுகிறது.நாட்டுக்கோழி விலை ரூ 350/ மட்டுமே
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
நன்றிங்க
@sudhakarsudha-ie5hx
@sudhakarsudha-ie5hx Жыл бұрын
அக்கா கோழி வளர்ப்புக்கு கிடைக்குமா விலை எவ்வளவு ஒரு ஜோடி
@sibuvasanth
@sibuvasanth 3 жыл бұрын
Very nice
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks
@syednoohu8692
@syednoohu8692 9 ай бұрын
கருங்கோழி அடை காக்காது சொன்னாங்க . ஆனா @08 :30 அது அடை காக்குதே ?
@jeyak1114
@jeyak1114 Жыл бұрын
50 3 month chick how much sister I am thoothukudi dist authoor tharalamaa pls reply
@kekraanmekraan
@kekraanmekraan Жыл бұрын
Tharamaatom 😍
@murugankalisuperfilm7797
@murugankalisuperfilm7797 3 жыл бұрын
Nice
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
So nice
@sarusaratha9504
@sarusaratha9504 3 жыл бұрын
Madam whole salekku egg kidaikkuma
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
போன் செய்து கேளுங்க
@PRAKASHp-zi6lk
@PRAKASHp-zi6lk 3 жыл бұрын
Super vdio bro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@mkdwaraka5845
@mkdwaraka5845 3 жыл бұрын
Good mam
@aachifarms5337
@aachifarms5337 3 жыл бұрын
Sir தீவனம் பற்றி சொல்லவே இல்ல
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
ஆமாம் நண்பரே. கம்பெனி தீவனம்தான் போடுகிறார்கள். மாதம் குறைந்தது 40 ஆயிரம் இலாபமாக ஈட்டுகிறார்கள்
@aachifarms5337
@aachifarms5337 3 жыл бұрын
@@BreedersMeet நன்றி ஐயா
@arulpandi269
@arulpandi269 2 жыл бұрын
அண்ணா அவர்களின் தொலைபேசி எண் அனுப்புங்கள் அண்ணா கோழி கள் தேவை படுகிறது அண்ணா
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
வீடியோவிற்கு கீழே மொபைல் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளதுங்க
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Description ல பாருங்க
@pradeepsaru8067
@pradeepsaru8067 2 жыл бұрын
One month chik kidaikuma akka
@JahirhussainM-uf4jr
@JahirhussainM-uf4jr 7 ай бұрын
Need kadakkanat Sir
@abdullahsak2198
@abdullahsak2198 Жыл бұрын
கோழி வளர்ப்பு கிடைக்குமா
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
போன் செய்து கேளுங்கள்
@ECSelvnayakiP
@ECSelvnayakiP 3 жыл бұрын
Kadaknaath kozli kunju rate evlu bro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
போன் செய்து கேளுங்க நண்பரே
@periyaswamyp5636
@periyaswamyp5636 Жыл бұрын
விலாசம் அனுப்பி வைக்கவும்
@amruibnuasss692
@amruibnuasss692 3 жыл бұрын
முட்டை பார்சல் கிடைக்குமா அக்கா
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Please give a call
@sankars8267
@sankars8267 2 жыл бұрын
கருங்கோழி பண்ணையில் வேலை இருந்த சொல்லுங்க
@kavin9090
@kavin9090 3 жыл бұрын
Egg rate
@rasulkutty8423
@rasulkutty8423 2 жыл бұрын
Chicks kitaikuma akka
@subramanianp4744
@subramanianp4744 8 ай бұрын
தேனி மாவட்டம்
@Karthik-nz3nf
@Karthik-nz3nf 3 жыл бұрын
Good business. Hardwork never fails. But medicinal quality is questionable.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Yes sir, when you do intensive and proper vaccination then nothing to worry about disease
@JahirhussainM-uf4jr
@JahirhussainM-uf4jr 7 ай бұрын
Sir adress sollavum
@H2H014
@H2H014 11 ай бұрын
கடகநாத் கோழிக் குஞ்சு விற்பனைக்கு கிடைக்கும் திண்டுக்கல்
@mohammedhaafis4874
@mohammedhaafis4874 3 жыл бұрын
இலங்கைக்கு கடக்னாத் குஞ்சுகள் அனுப்பலாமா
@quitaorusmile6152
@quitaorusmile6152 3 жыл бұрын
Akka unga kitta kanni dog errutha kidaikuma akka
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
அடுத்த வீடியோவில் பதிவிடுகிறோம்
@AjithKumar-fg9ym
@AjithKumar-fg9ym 3 жыл бұрын
Sir plz native dogs pathiya video podugha in this video I notice dog available
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Yes, will put
@AjithKumar-fg9ym
@AjithKumar-fg9ym 3 жыл бұрын
@@BreedersMeet 👍
@indian6172
@indian6172 3 жыл бұрын
🙏💪💐👌
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks
@moorthymoorthykamala5964
@moorthymoorthykamala5964 3 жыл бұрын
வணக்கம் நண்பரே
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
வணக்கம்
@ktmmaniktmmani7540
@ktmmaniktmmani7540 2 жыл бұрын
👍👍👍👍👌👌
@binusunil636
@binusunil636 2 жыл бұрын
Egg kedakuma
@princeruben9987
@princeruben9987 3 жыл бұрын
Madam can I get a pairs from you???
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Please call amd get
@maruthasalam5011
@maruthasalam5011 2 жыл бұрын
I need hen i am in coimbatore
@JahirhussainM-uf4jr
@JahirhussainM-uf4jr 7 ай бұрын
Sir
@kumaravelyogesh
@kumaravelyogesh 3 жыл бұрын
Bro duck forming podu ga broooooooooooo
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Will do brother
@sakthiganeshpavanasam3847
@sakthiganeshpavanasam3847 2 жыл бұрын
கருங்கோழி மழை தாங்குறது இல்லை.
@kavin9090
@kavin9090 3 жыл бұрын
1kg evlo rate bro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Please call
@renukasuresh1011
@renukasuresh1011 Жыл бұрын
எங்களுக்கு கோழி வேனும்
@keerthikasoundarraj7096
@keerthikasoundarraj7096 2 жыл бұрын
They are not attending the calls
@kekraanmekraan
@kekraanmekraan Жыл бұрын
Naan atten pandren yanaku call panuga 😏
@RAMESHRAMESH-un2gp
@RAMESHRAMESH-un2gp Жыл бұрын
வாயிலேயே நல்லா வடை சுடும்..... குரூப்... 🤬🤬🤬🤬
@sadaiyandiv188
@sadaiyandiv188 Жыл бұрын
நானும் பண்ணை வக்கபோரென் ஹெல்ப் pannuga
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
வாழ்த்துகள்
@JahirhussainM-uf4jr
@JahirhussainM-uf4jr 7 ай бұрын
Form please
@mosesgamingff3789
@mosesgamingff3789 2 жыл бұрын
உங்கள் போன் ந ம் ப ர்
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Given in video description
@sadaiyandiv188
@sadaiyandiv188 Жыл бұрын
குஞ்சு வேனும் நம்பர் அனுப்புக
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 19 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Ideal Goat farm வளர்ச்சி என்ன?
34:25
Breeders Meet
Рет қаралды 3,9 М.
9000 சதுர அடியில் இப்படியும் பண்ணை அமைக்கலாமா🤔|poultry farm in tamil
19:50
𝐒𝐞𝐥𝐯𝐚𝐦 𝐏𝐨𝐮𝐥𝐭𝐫𝐲 𝐅𝐚𝐫𝐦
Рет қаралды 28 М.
800 கோழிகளுடன் அகரம் கடக்நாத் பண்ணை | Kadaknath farm
15:25
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 2,3 МЛН
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 19 МЛН