No video

Suki Sivam Blast Speech : சட்டமன்றத்துல அண்ணா... இதுதாங்க வரலாறு : சுகி சிவம் அனல் பேச்சு!

  Рет қаралды 63,429

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

Suki Sivam Blast Speech : சட்டமன்றத்துல அண்ணா... இதுதாங்க வரலாறு : சுகி சிவம் அனல் பேச்சு! | Kalaignar News
#sukisivam #dmk #tamilnadu #kalaignarnews
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Пікірлер: 144
@gmaanbarasan8194
@gmaanbarasan8194 Ай бұрын
தமிழன் அரசியல் வரலாறு சரியாக சொல்ல படுகிறது, வாழ்த்துக்கள் திரு சுகி சிவம் அவர்கள்
@swaminathan6429
@swaminathan6429 Ай бұрын
உண்மையை உரக்கச் சொன்ன ஐயா சுகி.சிவம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.
@funshows2699
@funshows2699 Ай бұрын
இவரது பேச்சைக் கேட்கும் போதெல்லாம் பொறாமை தான் வருகிறது. தொய்வில்லாத, சொற்பிழை,பொருட்பிழை இல்லாத என்ன ஒரு சரளமான பேச்சு. பெருமை கொள்ளட்டும் தமிழ் இனம்.
@kumarjahara6138
@kumarjahara6138 Ай бұрын
தி மு க கட்சியும் தொண்டனும் பேச மறுத்த உண்மையை ஆன்மீக பெரியார் சுகி சிவம் ஐயா பேசியது மிக்க மகிழ்ச்சி. தலை வணங்கி வணங்குகிறேன்.
@vijayaraghavanmuttaih9572
@vijayaraghavanmuttaih9572 Ай бұрын
சுகிசிவம் அய்யா அவர்கள் ஒரு நீண்ட வரலாற்றை ரத்ன சுருக்கமாக மிக அழகாக கூறியுள்ளார். வாழ்த்துக்கள்.
@nithyshsekharchinnadurai6454
@nithyshsekharchinnadurai6454 Ай бұрын
உண்மைதான் தென்னிந்தியாவை அடக்கி ஆள்வதே அவர்கள் நோக்கம். கவர்ணர் ஜெனரலான காந்தியின் சம்பந்தி ராஜாஜி என்பதால் பிரதமர் பதவிக்கு நேருவுக்கு போட்டியாக வருவார் என்பதால் உபிக்கு இனனயாக 80 எம்பிகளை கொண்ட சென்னை மாகாணத்தை தெலுங்களுக்கு பதவி ஆசைகாட்டி ஆந்திராவை பிரித்தார்கள். மொர்ர்ஜி தேசாய் பிரதமர் ஆனதை சகித்து கொள்ளமுடியாமல் வாழ்நாள் முழுவம் இந்திராவை எதிர்த்து போட்டியிட்டு இறுதியில் இந்திராவை தோற்டித்த ராஜஂநாரமனன் இந்திராவோடு கைகோர்த்து ஜனதா கட்சியை உடைத்து சரன்சிங்கை பிரதமராக்கினார். தென்னிந்தியர் நரசிம்மராவை பார்பனராக இருந்தாலும் எம்பிகளை இலஞ்சம் கொடுத்து கட்சியில் சேர்த்தாக ஜெயில் தள்ளி சாகடித்தார்கள். இந்தியாவை கொள்ளை அடித்து உபியில் முதலீடு செய்த குஜராத் கேடிகளுக்கு இந்த தேர்தலில் நாமம் போட்டார்கள்
@jj-1510
@jj-1510 Ай бұрын
திரு ஜெயகாந்தன் இதை பேசாமல் காலமானார் 😔 ஐயா நீங்கள் உரக்கச் சொல்லி மக்களை விழிப்புணர்வு அடைய செய்யும் பணி மகத்தானது மற்றும் போற்றுதலுக்குரியது. நன்றி வணக்கம் தமிழ் வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் 💐🙏
@sampathkumar499
@sampathkumar499 Ай бұрын
கணக்கு கேட்டு வெளியேறினார் என்பதுதான் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இப்படி நூலில் சிக்கி வெளியேறினார் என்ற உண்மையை உடைத்தமைக்கு நன்றி.
@user-xj6ur8uq9r
@user-xj6ur8uq9r Ай бұрын
உண்மை பேசும் சிலரில் இவரும் ஒருவர்.இவரை பாதுகாக்க வேண்டும். இவரைப் போன்ற நல்ல மனிதர்கள் தூசிக்கப்படும் போது இந்து மதம் அழியும். மட்டுமல்ல அது நாறிப் போகும்
@vasudevancr320
@vasudevancr320 Ай бұрын
சுகி. சிவம் ஐயா எவ்வளவு அருமையாக கலைஞரை பற்றியும் தமிழினத்தை பற்றியும் பேசுகிறீர்கள். இதை எல்லாம் உணராத சேற்றில் உழலும் பன்றிகள் அவரை தறக்குறைவாக இழிவு படுத்தி பேசி பாடுகிறார்களே. அந்த பன்றி ஜென்மங்களுக்காகவும் ஒரு வீடியோ போடுங்கள் ஐயா.
@Maccccc124
@Maccccc124 Ай бұрын
Yes true sir
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 Ай бұрын
மிக்க நன்றி தோழர் !!!
@lawrencearokiasamy7158
@lawrencearokiasamy7158 Ай бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் தமிழ்நாடு வாழ்க
@shanmugasundaramsubramania630
@shanmugasundaramsubramania630 Ай бұрын
மிகசரியாகசென்னேர்கள்மிகவுமநன்றி.
@arumugams5591
@arumugams5591 Ай бұрын
சுகி சிவம் அய்யா அவர்கள் நீண்ட காலம் வாழ வாழ்த்துகள் ❤️👍👌
@chinnasamyvetrirajan8804
@chinnasamyvetrirajan8804 Ай бұрын
பெரியார் கொள்கைகளை பேசிக்கொண்டு இருந்தார் ஆனால் கலைஞர் அந்த கொள்கைகளை சட்ட நடமுறைக்கு கொண்டு வந்தார் ஆகவேதான் பார்ப்பனீயம் பெரியாரை விட கலைஞரை அதிகமாக திட்டுகிறது
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 Ай бұрын
மிகவும் அருமையான பதிவு .
@s.leykrishnamoorthys.j.k-wt1js
@s.leykrishnamoorthys.j.k-wt1js Ай бұрын
இது இன்றைய தமிழ் சமுதாயம் உணர வேண்டும்.தேனி கிருஷ்ணமூர்த்தி ( எ)SJ Krishna,Ex Sr PA to minister for HR and CE.
@CharlyManokar-cv8mm
@CharlyManokar-cv8mm Ай бұрын
ஐயா தங்களின் விளக்கமான தெளிவான மிகச் சிறப்பான உண்மையான பலரும் அறியாத தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை விளக்கமாய் கொடுத்ததற்கு நன்றி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@mohammedyousuff5906
@mohammedyousuff5906 Ай бұрын
சுகிசிவம் அய்யா நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் Your's faithfully M Mohammed yousuff Baqavi Puliangudi.
@ayishaayisha4295
@ayishaayisha4295 Ай бұрын
SukiSivam Speech Very Fantastic....Best of luck God blessed you
@arokiadass692
@arokiadass692 Ай бұрын
Great speech sir 👏👏👏
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 Ай бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது தங்கள் பேச்சு. நாங்கள் வயதில் குறைந்தவர்கள். பலருக்கும் தெரியாத விஷயங்களை கூறியமைக்கு நன்றி. ❤
@pugalenthi0077
@pugalenthi0077 Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா
@thajulhanifa8336
@thajulhanifa8336 Ай бұрын
அதிமுக உருவான உண்மையான வரலாற்றை பேசுகிறார்
@Savioami
@Savioami Ай бұрын
சென்ற மற்றும் இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற ஒரே தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 🖤❤️🖤❤️🖤❤️
@kboms508
@kboms508 Ай бұрын
சிறப்பான பேச்சு. ஜயா சுகி சிவம் நீடூழி வாழ்க
@senthamaraikannan1771
@senthamaraikannan1771 Ай бұрын
🖤❤ABSOLUTELY!!! "SUPERB"!!!🖤❤
@alawrence5665
@alawrence5665 Ай бұрын
Wonderful Speech Ayya. Thanks.
@AbdulKader-zx2jg
@AbdulKader-zx2jg Ай бұрын
சிறப்பு, நல்ல மனிதனாக புரிந்து செயல்பட வேண்டும்
@shaunbird8051
@shaunbird8051 Ай бұрын
Thanks so much to Suki Sivam for the nice explantion.True facts.
@kishananvpnallur8534
@kishananvpnallur8534 Ай бұрын
Arumai
@anbarasun5880
@anbarasun5880 Ай бұрын
ஐயா சுகி அவர்களுக்கு வணக்கம். தங்கள் கருத்துக்கள் அருமை.
@sekarmt8924
@sekarmt8924 Ай бұрын
ஐயா வணக்கம் 🙏 முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தான் எங்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@renganathan5500
@renganathan5500 Ай бұрын
உண்மையான தமிழ் பற்று நாட்டுப் பற்று மிக்க தமிழன் ஐயா சுகி சிவம் அவர்கள்தான். பல்வேறு எதிர்பிற்கு பிறகும் உங்கள் நேர்மை அனைவரையும் வியப்பூட்டுகிறது.
@venkatramanan2335
@venkatramanan2335 Ай бұрын
Excellent
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf Ай бұрын
கல்வெட்டுல பதிக்க வேண்டிய பொன்னெழுத்துக்கள்💐💐💐💐💐
@nesagnanam1107
@nesagnanam1107 Ай бұрын
Thanks sir... TRUE......Great Tamil
@user-wp4du7nr9e
@user-wp4du7nr9e Ай бұрын
அருமை ஜயா
@user-ng8jh7qw4o
@user-ng8jh7qw4o Ай бұрын
Very good to hear from you sir 🎉🎉🎉🎉🎉🎉
@sarvathzabeeha5022
@sarvathzabeeha5022 Ай бұрын
ஐயா... தமிழ் நாட்டில் எல்லா வகையான இடங்களில், துறைகளில் முதலிடம் தமிழனுக்கே ...அளிக்கப்பட வேண்டும்.
@devraju6920
@devraju6920 Ай бұрын
Cent percent correct speach weldone, congratulations
@verrajayaraman7748
@verrajayaraman7748 Ай бұрын
ஒரு ஆன்மிகவாதி தெளிவாக அரசியல் பேசுகிறார், சூப்பர்
@palanisamyctc2629
@palanisamyctc2629 Ай бұрын
தந்தை பெரியார் புகழ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@user-ew6bi1qn8i
@user-ew6bi1qn8i Ай бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻👌🏻திராவிடம் வாழ்க திமுக வளர்க👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@m.kgandhi7200
@m.kgandhi7200 Ай бұрын
வாழ்க கலைஞர்
@pandian.s2847
@pandian.s2847 Ай бұрын
Super sir
@jodhayal8179
@jodhayal8179 Ай бұрын
Wonderfully said
@pitchaimalaisokkiah1605
@pitchaimalaisokkiah1605 Ай бұрын
Super speech. But you should be careful from Braminist lobby.
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 Ай бұрын
Top class speech
@balajisinghsiki341
@balajisinghsiki341 Ай бұрын
Super super super
@palanisamyctc2629
@palanisamyctc2629 Ай бұрын
பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக பாசிச பிஜேபி அரசு ஒழிக
@pitchainamasivayam7672
@pitchainamasivayam7672 Ай бұрын
Nandri Ayya varalaaru migavum Sariyagaullathu
@jothiprakasamkulandaivel3834
@jothiprakasamkulandaivel3834 Ай бұрын
இன்றைய தலைமுறைக்கு வரலாறு தெரிய வேண்டும்
@user-ss6ep5xm9q
@user-ss6ep5xm9q Ай бұрын
அழகான அற்புதமான ஆர்ப்பரிக்கும் தமிழ் அருவி திரு.சுகிசிவம் அவர்கள்.
@panneerselvan8006
@panneerselvan8006 Ай бұрын
எல்லா இடங்களிலும் ஊழல் இருப்பது போல்(மற்ற இடங்களில் இருக்கும் அளவைவிட குறைவாக கூட) இங்கும்(தி.மு.க. ஆட்சியிலும்) இருக்கும். ஆனால் சங்கிகளும் தி. மு. க. மற்றும் கலைஞரின் மற்றும் இனத்தின் பகைவர்கள் அ. தி. மு. க. வில் பதுங்கியுள்ள பச்சோந்தி பகைவர்கள் ஊழல் என்று ஊதி பெரிதாக்குவர்,
@TheBFaizal
@TheBFaizal Ай бұрын
👌
@annasaravanan1593
@annasaravanan1593 Ай бұрын
👍
@ramamoorthy978
@ramamoorthy978 Ай бұрын
Super ❤❤❤
@syuvarajj2999
@syuvarajj2999 Ай бұрын
👏👏👏
@chennaiexpress2012
@chennaiexpress2012 Ай бұрын
Super speech🙏
@geetharis8138
@geetharis8138 Ай бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏
@SenthilKumar-jl7pt
@SenthilKumar-jl7pt Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@ganesannrs5443
@ganesannrs5443 Ай бұрын
சூப்பர்.
@KodiLingam
@KodiLingam Ай бұрын
மிக மிக அருமை. உண்மையை துணிச்சலான எடுத்துரைத்த ஆண்கள். நன்றி
@georgekershon6651
@georgekershon6651 Ай бұрын
👌👌👌👌🎉🎉🎉🎉
@Maccccc124
@Maccccc124 Ай бұрын
Great sir
@visvanathan4504
@visvanathan4504 Ай бұрын
உங்கள் நோக்கம் எனது விருப்பம் வாழ்த்துக்கள் ஐயா
@user-tf9oz9tk7h
@user-tf9oz9tk7h Ай бұрын
யாரும் தமிழுக்கு ஆப்பு வைக்க முடியாது ஆனால் தமிழனே தமிழுக்கு ஆப்பு வைத்து விடுவான்
@dhiraviamjeya2066
@dhiraviamjeya2066 Ай бұрын
சூப்பர் 🎉🎉🎉
@rajendranp9061
@rajendranp9061 Ай бұрын
❤சரியான கணிப்பு அருமையான பேச்சு😊
@dinakaran4863
@dinakaran4863 Ай бұрын
DMK ❤
@janardhanam8818
@janardhanam8818 Ай бұрын
மானமுள்ள ஐயா சுகி சிவம் வாழ்க
@babuperiyasamy2453
@babuperiyasamy2453 Ай бұрын
அருமையான பேச்சு ஐயா
@vikky9534
@vikky9534 Ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா உங்க காலடிக்கு 🌹🌹🌹
@sulthansulthan6179
@sulthansulthan6179 Ай бұрын
ஐயா சுகி சிவம் பேசுவது நூறு சதவீதம் உன்மை நேர்மை சிந்தியுங்கள் சிந்திக்க வேண்டும்.
@sridharanchellappan7418
@sridharanchellappan7418 Ай бұрын
❤🎉❤
@anithabai-um2mg
@anithabai-um2mg Ай бұрын
Unmai Arumai Arumai
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 Ай бұрын
சிறப்பான பேச்சு.தமிழன் என்ற இனம் உண்டு அவனுக்கு தனியே ஒரு குணம் உண்டு. எழுது கோல் செங்கோல் ஆனது. சிறப்பான கருத்து. தமிழன் என்றும் அடிமையாக மாட்டான்
@vincentrajkumar1315
@vincentrajkumar1315 Ай бұрын
உண்மை ❤❤❤
@samuelraj5123
@samuelraj5123 Ай бұрын
Useful explanation about tamil
@deenadhayalan3222
@deenadhayalan3222 Ай бұрын
சுகி சிவம் அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏
@jambukesankesan4232
@jambukesankesan4232 Ай бұрын
Super
@arokiarajp9433
@arokiarajp9433 Ай бұрын
Super sir...
@u2brothers749
@u2brothers749 Ай бұрын
Super daddy
@karuppiahkarish6480
@karuppiahkarish6480 Ай бұрын
Sir🙏🙏🙏🙏🙏
@athiprabhakaran6194
@athiprabhakaran6194 7 күн бұрын
இவர் நிற்க வேண்டிய மேடை தமிழ் தேசிய அரசியல்
@kadhiravankathir3925
@kadhiravankathir3925 Ай бұрын
@karuthannagu4383
@karuthannagu4383 Ай бұрын
அய்யா நீங்க நேரத்திற்கும் இடத்திற்கும் தகுந்தாற்போல் பேச கூடாது...... உங்களுக்கு தெரியாதா என்ன நடந்தது என்று?????
@lkpattar1959
@lkpattar1959 Ай бұрын
👌👌💐💐👏👏👍👍
@1d-01poonguzhali.l9
@1d-01poonguzhali.l9 Ай бұрын
🎉🎉
@kandasamysurya2720
@kandasamysurya2720 Ай бұрын
முழுமையாஉரை வேண்டும்
@user-hf5dn9bq3t
@user-hf5dn9bq3t Ай бұрын
சரி ஐயா! எங்கே பெரியார், அண்ணா, கலைஞர் படம், உதயநிதி யார்?
@saravanang399
@saravanang399 Ай бұрын
Madura +Arasu = Madarasu ( Now it's Madras) Saravanan u r very brilliant, you are the first person interpreted the name of Madras. ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@mr.mrs.karumbu6584
@mr.mrs.karumbu6584 Ай бұрын
😅😅
@AbdulRahman-bg5yu
@AbdulRahman-bg5yu Ай бұрын
தமிழுக்கு கொடுத்த மரியாதை தமிழனுக்கு கொடுத்த மரியாதை தமிழை ஏற்றுக் கொண்ட முஸ்லிமை ஏன் ஏற்றுக் கொள்ள வில்லை.....
@muthuselvam1608
@muthuselvam1608 Ай бұрын
அவரும் தமிழரே.
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 Ай бұрын
Barathi pathaiel Sukkisivam
@surulimaninarayanasami3740
@surulimaninarayanasami3740 Ай бұрын
சபாஷ்
@panneerselvan8006
@panneerselvan8006 Ай бұрын
ஜெயகாந்தன் அவர்கள் திராவிடர் இயக்கத்திற்கு(தி.மு.க.) நல்லது செய்யாவிட்டால் பரவாயில்லலை, கெட்டது செய்யாமல் இருந்திந்திருந்தால் போதும்.
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 Ай бұрын
தமிழ்நாட்டின் ஏக்நாத் சிண்டே MGR🤗
@ramamurthysundaresan5926
@ramamurthysundaresan5926 Ай бұрын
ஐயா சுகி... சகிக்கவில்லை. யாரும் உயிரோடு இல்லை. எனவே, நீங்கள் சொல்வது உண்மை போலவே இருக்கிறது. நன்றாக துவேஷிக்கின்றீர்கள். தமிழ் கடல் போலவே வாழ்க.
@KASTHURIRANGAPURAMCHOCKALINGAM
@KASTHURIRANGAPURAMCHOCKALINGAM Ай бұрын
நீநல்லதுபேசுகிறிர்?துட்டுக்கு அந்தமேடையில்பேசுகிறாய்
@karuthannagu4383
@karuthannagu4383 Ай бұрын
அய்யா நீங்க பெரியார் னு சொல்றத விட சிறியார்னு சொல்லலாம்... என் தமிழின பிள்ளைகளுக்கு இவன் தான் ஏதோ எல்லாம் கற்றுக் கொடுத்த மாதிரி....என் இனம் எப்போதே முத்தி பெற்றதடா 👍👍👍
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 10 МЛН