நேர்மை,நியாயம்,ஒழுக்கம்,தன்மானம்,சூடு,சொரனை,இரக்கம்,பொதுநலம்,பிற உயிர் பற்று போன்ற குணங்கள் கொண்ட மனிதனுக்கு கோபம் அதிகமாக உச்சகட்டமாக வரும் அவன் பழிவாங்குவரை கோபம் என்ற நெருப்பு குறையாது எத்தனை வருடங்களாக இருந்தாலும் எரிந்து கொண்டே இருக்கும் மேலும் உண்மையான கோபம் கொண்டர்கள் திரும்ப பழிவாங்கும்வரை சரியாக சாப்பிடவோ,தூங்கவோ,எந்த நல்ல விசயங்களில் கலப்பதோ, எந்த சுகத்தையும் அனுபவிக்கவோ விரும்ப மாட்டார்கள் வெறுப்பார்கள் யாரிடம் கலகலப்பாக பேச மாட்டார்கள் பழக்கத்தை நிறுத்துவார்கள் தனிமையாக இருப்பார்கள் மேலும் தன் சொத்து,பணம்,வாழ்க்கை, உயிர் போன்றவற்றை பணயம்வைத்து உயிரை வெறுத்து சண்டைக்கு செல்வார்கள்💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@vijayakumarisaravanamuthu57433 жыл бұрын
I am a software engineer I know few languages which computer could understand, but you’ve thought me the language what my mind understands . You made my day and overcome from the stress ! You are simply great .
@vijayakumarisaravanamuthu57433 жыл бұрын
Taught * typo mistakes;)
@harishks85693 жыл бұрын
I also it, full of stress😖
@gnanaselvam2733 жыл бұрын
சினத்தை பற்றி மிகச் சிறப்பாக உரையாற்றிய சுகிசிவம் ஐயா உங்களுக்கு மிக்க நன்றி இதை விட மிகத் தெளிவாக யாரும் கூற முடியாது நன்றி
@சின்னையா3 жыл бұрын
💐💥சுடர் ஒளியாகிய சுகி சிவம் ஐயாவை வணங்கி 🙏
@chithraselvaraj3 жыл бұрын
💚Gooooood💚
@ershathkhan58173 жыл бұрын
மிக அருமையான பேச்சு மிக்க நன்றி ஐயா
@palaniappanpalaniappan97173 жыл бұрын
அனைவரும் அறிந்து உணர்ந்து நடக்க வேண்டிய ஒன்று. வணக்கம் வாழ்க வளமுணன்
@muruganandam15082 жыл бұрын
Sir nan kovapaten udane Ena panuvathu endru theriyamal en friend phone panen avanga adukala,but avanga Sonanga, sugisivan sir speech kelunu Unga speech keta Udane enoda kovam enga pochune theriyala,hatsoff to u sir,thank u so much sir,ur really great sir.........
@parthibanm31233 жыл бұрын
நல்லவர்கள் கோபித்து உடனே மறப்பது மற்றும் மன்னிப்பது இயல்பு... ! பிறர் கோபம் கடக்க வேண்டும், நம் கோபம் தவிர்க்க வேண்டும் 😔😔🙏🙏
உங்கள் ஒவ்வொரு சொற்பொழிவும் மிக அற்புதம் ஐயா மனித வாழ்க்க்கு முக்கியமானது மிகவும் நன்றி
@gopalm.7103 жыл бұрын
இந்த காலகட்டத்தில் இந்த உலகத்திற்கு தேவையான கருத்தை எடுத்து வைத்திருந்த ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா
@lavasoft3 жыл бұрын
P
@rajubettan19682 жыл бұрын
Be Right and Do Right that is your only Right. Jai SAi Muruga Saranam 🔔 Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu
@rajubettan19682 жыл бұрын
Man is a social animal among them some wicked animals are there they are incorgible Be careful
@MuthuKumar-gj5bi3 жыл бұрын
நன்றி ஐயா நல்ல தகவல் என்னை நான் திருத்தி கொள்ள.....
@muradbasha77294 ай бұрын
அருமை அருமை Susi sivam sir நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மறந்து விட்டீர்கள் நபி நாயகம் ( ஸல்) அவர்கள் கூறினார்கள் கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக்கொள்பவன் எவனொ அவனே உண்மையான வீரனாவான் என்று
@BalaSubramanian-pr3de2 жыл бұрын
கோபம் நம்மை கொள்ளும் நன்றி ஐயா
@SANKALPAM99913 жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்...
@pethuganesh62923 жыл бұрын
இந்த சஞலஞலஞஞலஞலலஞஞஞலலஞஞலஞசஞலஞலஞஞலஞலலஞஞஞலலஞஞலஞ சஞலஞலஞஞலஞலலஞஞஞலலஞஞலஞசஞலஞலஞஞலஞலலஞஞஞலலஞஞலஞ சஞலஞலஞஞலஞலலஞஞஞலலஞஞலஞ ஆன்லைன் ஆன்லைன் ஆன்லைன் ஆன்லைன் சஞலஞலஞஞலஞலலஞஞஞலலஞஞலஞ சஞலஞலஞஞலஞலலஞஞஞலலஞஞலஞ லலஞலஞலஞ.ஷ
Vazgavalamudan Guruvasaranam 👃💐 Thanks Good message 💐👃
@revathyshankar34503 жыл бұрын
மிகவும் அருமையான, வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையான பதிவு 🙏😍👌🤩மிக்க நன்றி ஐயா🙏
@leelaramanan14653 жыл бұрын
Arumai. mega mega nanri sir
@shobhikashobi37666 ай бұрын
sweet, sweet, sweet, ❤❤❤❤, great speech, 🙏🙏🙏🙏🌺🌺🌺
@sisubalansisubalankrishnam69553 жыл бұрын
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
@stanlyxavier3 жыл бұрын
அணைத்து பதிவுகளும் மிகவும் அருமை. நன்றி ஐயா.
@mnallusamy23273 жыл бұрын
அனைத்து என்று திருத்தம் செய்க.
@vinnumenon1023 ай бұрын
Excellent coverage Respected Sir!
@balachandran57613 жыл бұрын
Your videos are very inspiring sir.. மிக்க நன்றி ஐயா..🙏🙏
@hajamuyeenuddeen99533 жыл бұрын
மிக அருமையான தகவல்.நன்றி
@JAMEERALIKHAN-sz5ft Жыл бұрын
Mihavum thelivalana vilakkam kodutheerhal ayya👏👏
@vtamilmaahren3 жыл бұрын
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@kubendrandevaraj93583 жыл бұрын
Thank you soooooooo much sir god bless you sir 🙏🙏🙏👏👏👏👏👌🙏🙏👌👌
@shakilaazeez7746 Жыл бұрын
Arumai iya arumai vaztha vayathilai
@meenamageshsamayal41003 жыл бұрын
மிக அருமையான கருத்து..... இன்னும் நிறைய பேசுங்கள்.
@manir41853 жыл бұрын
சார் பயனுள்ள செய்திகளுக்கு நன்றி
@seelanchandran82243 жыл бұрын
Nandri aiya.
@krishnansethuramanhariomna41503 жыл бұрын
Thankyou for the valuable information.
@ranganathan15283 жыл бұрын
அருமையான பேச்சு நன்றி ஐயா
@sivakami5chandran3 жыл бұрын
Ayya arumai arumai arbhutham amoham 🙏🤝💓🤝🤝👏👏
@premaviswanathan46743 жыл бұрын
Very very nice speech about anger .
@ashan22303 жыл бұрын
He is great scholar, silver tongue orator and philosopher and gentleman in his character and conduct in public life. His way of expression is highly laudable and commendable which no one can fill in his position. Moreover, God has given him clairvoyant voice and good astute knowledge in clear tone. May god bless his adventure and mission for ever.
இது போன்ற தனி மனித வாழ்வியல் பொக்கிஷயங்களை அதிகமாக கற்றுக் கொடுங்கள்
@ravichandrans19943 жыл бұрын
p
@kathirvelpavadai53593 ай бұрын
Q
@nathathupattinorthstreetsa623 жыл бұрын
அருமை.....
@easwaranvinoth3 жыл бұрын
Excellent speech.
@jothikannan84873 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@thooranudhayanithi27703 жыл бұрын
Very very super sir
@dharshidharsha98212 жыл бұрын
கோபத்தின் காரணமாகவும் பொறாமையின் வெளிப்பாடாகவும் என் ஆறு வயதில் என் தம்பிக்கு அப்போது மூன்று வயது நானும் கிணற்றில் தம்பியை தள்ளி விட்டேன்... ஆனால் உடனே பாட்டியிடம் சொல்லியதால் என் தம்பியை காப்பாற்றி விட்டார்கள்😭
@ravinagaraj852 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@jai99533 жыл бұрын
'பொருமை' பெரும் நற்சக்தி. அனைத்தையும் சேர்க்கவல்லது.