Sukreeswarar temple | Sukreeswarar | 2500 YEARS OLD TEMPLE | TIRUPPUR | VIGNESH | SUTTRAM ARIVOM

  Рет қаралды 128,115

Suttram Arivom

Suttram Arivom

Күн бұрын

#sukreeswarartemple #avudainayaki #tiruppur
#sukreeswarar #sivantemple #godsivan #sivan
This temple is about 8 kilometers from Tirupur in a small village called Sarcar Periyapalayam (S.Periapalayam). This is an ASI maintained temple. The temple has a lot of open space The vimanas (sudhai) seems to be have been recently restored. Very few people visit the temple. It is maintained very well. The main entrance is facing south. The main deity is Siva called Sugreeswarar (Sukreeswarar). Ambal is called Avudainayaki ( Aavudainayaki). As per thalapuranam Sugreeva worshipped here and hence the name Sugreeswarar.
TEMPLE LOCATION : Sri Sukreeswarar Temple
Uthukuli Road, Tiruppur, Tamil Nadu 641607
maps.app.goo.g...
WELCOME TO SUTTRAM ARIVOM
I'M VIGNESH
STAY CONNECT WITH ME
FACEBOOK : suttramarivom
INSTAGRAM : suttramarivom
TWITTER : SUTTRAM ARIVOM
THANKS FOR YOUR SUPPORT

Пікірлер: 193
@sameeantro8337
@sameeantro8337 4 жыл бұрын
இவ்வளவு பெரிய கோயில் இருக்கிறது.சுத்தமாக பாதுகாத்து வந்து இருக்காங்க.அடுத்த முறை திருப்பூர் போகும் போது போய் தரிசிக்க வேண்டும்.என் சிவனை .என்சிவனே என் சிவனே
@Homesweethome-il3gq
@Homesweethome-il3gq 4 жыл бұрын
காண்பதற்கு இனிய ஸ்தலத்தையும் வரலாற்று தகவல்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி.. இந்த கோவிலை பார்த்ததும் அளவில் சிறிய தஞ்சை கோயிலை பார்த்த திருப்தி..
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
நன்றி
@chandranmurugan7451
@chandranmurugan7451 4 жыл бұрын
காசுக்காக வேசம் போடும் கூட்டத்தை விரட்டி அடித்தால், நம் கலாச்சாரம் பாதுகாப்புடன் இருக்கும்.
@mprgold5840
@mprgold5840 4 жыл бұрын
தென்னாடு உடைய , சிவனே போற்றி! எண் நாட்டவருக்கும் இறைவா போற்றி!......
@paulpandi67
@paulpandi67 2 жыл бұрын
நேரில் சென்று பார்வையிட்டேன் வியக்கத்தக்க அளவில் இவ்வாலையம் இருந்தது ஓம் நமசிவாய நமக
@karuppusamysamy9871
@karuppusamysamy9871 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம் இது எங்க ஊரில் உள்ளது நான் பலமுறை சனிப் பிரதோஷம் மற்றும் பிரதோஷ காலங்களில் வழிபட்டு இருக்கிறேன். நமச்சிவாய வாழ்க வே
@saidarshan1845
@saidarshan1845 4 жыл бұрын
இந்த கோரான.. தொற்று. இல் .. இருந்து. மக்களை ஈசன் தான் காப்பற்ற வேண்டும். ஓம் நம சிவாய 🙏
@manojkumar-iv8jo
@manojkumar-iv8jo 4 жыл бұрын
good...தமிழன் வரலாறு அறிவோம்...பதிவுக்கு நன்றி
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
வணக்கம்
@thirumalv1175
@thirumalv1175 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள். அன்றைய அரசர்கள் கோவில் கட்ட இடங்களை இறைவனே அறிவித்திருக்கலாம் இல்லயா.
@MrSubaragu
@MrSubaragu 4 жыл бұрын
ஓம் நமசிவாய நல்ல ஒரு காணொளி பதிவு்வாழ்த்துக்கள் ்
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
மிக்க நன்றி
@parvathinathan4426
@parvathinathan4426 3 жыл бұрын
அருமை அருமை நல்ல பதிவு நம் கலாச்சாரம் நாம் பேணி பாதுகாத்தல் வேண்டும்
@krishnathevar6182
@krishnathevar6182 4 жыл бұрын
அருமையாக உள்ளது இறைவன் அருள் புரியட்டும் அனைவருக்கும்
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
நன்றி
@pounraj1563
@pounraj1563 4 жыл бұрын
Arumai om nama sivaya
@kamachikamachi7340
@kamachikamachi7340 4 жыл бұрын
Arumaiyana pathivu nanba nanri
@meenakshiaiyasamy9713
@meenakshiaiyasamy9713 4 жыл бұрын
ஆன்மீகம் தொடர்புடைய காட்சி களுக்கு வீணை நாதசுவரம் போன்ற நமது பாரம்பரிய இசை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.
@thirumalthirumavalavan8804
@thirumalthirumavalavan8804 4 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி!!!
@vetrivelanp3685
@vetrivelanp3685 4 жыл бұрын
Very cute anchor... Manarisom. .. Very informative...above all ARUMAI ARUMAI YAANA THAMIZH....NADAI.. OM NAMASIVAAYA.. ENNAATTAVARKKUM EVV YUGATHIRKKUM IRAIVAA POTTTRI. . NANDRIGAL KODI..
@DrVj-fm2ct
@DrVj-fm2ct 4 жыл бұрын
Arumaiyana padivu shivan kovil sirrapu amasam pathi nalla sonneenga i like God shivan and good information
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
மிக்க நன்றி
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 3 жыл бұрын
Super thanks valga valamudan god bless you na indha koviluku 3 mura poirken
@ராஜேந்தர்ராஜேந்திரன்
@ராஜேந்தர்ராஜேந்திரன் 4 жыл бұрын
மிகவும் தெளிவாக நீங்கள் விலக்கிக் கூறியுள்ளீர்கள் நன்றி
@ambigabathym1349
@ambigabathym1349 4 жыл бұрын
பழைய மகாபலிபுரம் சாலை காரப்பாக்கத்தில் அமைந்துள்ள கற்பக ஈஸ்வரன் ஆலயத்தில் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு நந்தி இருக்கிறது.
@vetrivelanp3685
@vetrivelanp3685 4 жыл бұрын
Nandri ambigabathy ayya
@ramanankannan2322
@ramanankannan2322 4 жыл бұрын
பழமையான கோயில் தானா?
@cpsuresh2017
@cpsuresh2017 4 жыл бұрын
அருமையான தகவல்...
@Moorthi6260
@Moorthi6260 4 жыл бұрын
Romba Nandri, Ippodhaan namma Hindu mathathayum,koyilkalaiyum kuraisollikkondea irukkiraarkal.Matravarkal sonnaalum paravayillai indru namma Hinduvai chernthavarkalum thavaraaga sitharikkiraarkal.
@mohanrajchandrababu275
@mohanrajchandrababu275 4 жыл бұрын
Super video and intha puniyam ungalai serum
@manojprabhakaran9096
@manojprabhakaran9096 4 жыл бұрын
பாண்டியர்கள் சோழர்கள் சேரர்கள் இவர்கள் ஒன்றுபட்டு இருந்தால் எப்படி இருக்கும் ?
@devedevendiran1569
@devedevendiran1569 4 жыл бұрын
Great 👍
@baskerm2670
@baskerm2670 2 жыл бұрын
நான் கடந்த வாரம் இந்த கோயிலுக்கு போய் இறைவனை தரிசித்தேன்.அருமை🙏🙏🙏
@NaturalvillageTamil
@NaturalvillageTamil 3 жыл бұрын
📲எந்த ஆப்ல எடிட் பண்றீங்க?! அருமையான பதிவு நண்பரே மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் 🎉இப்படிக்கு நேச்சுரல் வில்லேஜ் தமிழ் 🎥நான் உங்கள் கருப்பசாமி தேனிலிருந்து🎋
@suttramarivom7591
@suttramarivom7591 3 жыл бұрын
Premier pro cc
@NaturalvillageTamil
@NaturalvillageTamil 3 жыл бұрын
@@suttramarivom7591 மிக்க மகிழ்ச்சி✔ தேங்க்யூ நண்பரே👍
@azalraja436
@azalraja436 4 жыл бұрын
ஓம் நமஹ ஷிவாய...
@mr.vignesh1302
@mr.vignesh1302 4 жыл бұрын
நன்று
@manils35
@manils35 4 жыл бұрын
Good work. Keep it up. I pray for darshan to this temple. Thanks
@sundhukumar
@sundhukumar 4 жыл бұрын
Amazing camera work.... Thanks for Detailed explanation.... Kudos bro... Subscribed....
@kumudhamdsp
@kumudhamdsp 4 жыл бұрын
Pls show the scriptures written on the stones wherever you picture. Awesome music and camera work.
@truehinduism1414
@truehinduism1414 4 жыл бұрын
Wow nice
@RadhaRadha-rm1dv
@RadhaRadha-rm1dv 3 жыл бұрын
மிகவும் நன்றி என் ஐயனை பற்றி தெரிவித்ததற்கு
@anand3702
@anand3702 4 жыл бұрын
Om Namashivaya, thanks Vignesh
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
நன்றி
@nathiyavignesh2845
@nathiyavignesh2845 4 жыл бұрын
Super temple
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@Sathesh_Satz
@Sathesh_Satz 4 жыл бұрын
எங்க.ஊருங்க... வாங்க கோவிலை கொண்டாடுவோம்
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
கண்டிப்பாக வருகிறேன் 👍👍👍
@rajasekaranraja9112
@rajasekaranraja9112 4 жыл бұрын
எங்க ஊருங்க இல்ல. நம்ம ஊருங்க. கொண்டாட்டம் ஆரம்பம்
@sudhakaranvasudevan2732
@sudhakaranvasudevan2732 3 жыл бұрын
🙏🏾👏🏾👍🕉🐄🐓God bless you...
@praphakaran2012
@praphakaran2012 4 жыл бұрын
sema bro
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
Thanks bro
@maryberlin5883
@maryberlin5883 4 жыл бұрын
I love god shivan.
@gokilabagavathsingh3917
@gokilabagavathsingh3917 4 жыл бұрын
Nice temple and way of narration also good💐
@Passionate-mechfully6063
@Passionate-mechfully6063 4 жыл бұрын
Nice and good info bro I'm seeing ur first video for the first time its very good
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
நன்றி
@chinnap5409
@chinnap5409 4 жыл бұрын
Siva...sivaaaa. .. !
@Muthukumar-su7dd
@Muthukumar-su7dd 4 жыл бұрын
அருமை தமிழ்
@jagadesh97
@jagadesh97 4 жыл бұрын
எங்க ஊர் காஞ்சிபுரம், எங்க ஊருக்கு உங்களை வரவேற்கிறோம்
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
உங்களின் ஆதரவிற்கு நன்றி
@suryasuri3070
@suryasuri3070 4 жыл бұрын
Super Bro
@shivakumarshiva5983
@shivakumarshiva5983 4 жыл бұрын
தை மாதத்தில் சிறப்பாக சூரியபகவான் சுக்ரீஸ்வரரின் திருமேனியை தழுவுவார்.
@varanvaran7124
@varanvaran7124 4 жыл бұрын
Thamizh temples have multicolored painted statues. But Thèse natural rock carved temples look similar to orissa karnataka and Andra templés influence
@Sam-ch4jh
@Sam-ch4jh 4 жыл бұрын
கண்டரமாணிக்கம் என்ற ஊர் காரைக்குடி அருகில் உள்ளது அங்கே பெரிச்சி கோயில் என்ற பைரவர் மற்றும் சனீஸ்வரர் கோவில் உள்ளது இதில் பைரவர் நவபாஷாணத்தால் ஆனது இதையும் நீங்கள் காண்பிக்கலாம்
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
கண்டிப்பாக
@Sam-ch4jh
@Sam-ch4jh 4 жыл бұрын
@@suttramarivom7591 Very old temple and one amazing thing is there, many will love to know
@Sam-ch4jh
@Sam-ch4jh 4 жыл бұрын
@@suttramarivom7591 Near by pattesvaram temple, very huge, very old used astonishing technology like machining, casting of rocks etc
@veeraraju6105
@veeraraju6105 4 жыл бұрын
Good
@meganathang2640
@meganathang2640 4 жыл бұрын
Awesome video ....
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
Thanks megu....
@kalaiarasan4616
@kalaiarasan4616 Жыл бұрын
ஒம் நம சிவாய வாழ்க🙏
@shanmugasundaram3920
@shanmugasundaram3920 7 ай бұрын
இன்று நான் சென்று ஐயனை தரிசித்து வந்தேன் ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி ஆவுடைநாயகி தாயே போற்றி போற்றி போற்றி
@madhuravelmadhuravel6174
@madhuravelmadhuravel6174 7 ай бұрын
சிவாயநம கிழக்கு வாசல் உள்ள ஆலயம் சிவமே
@jaibharathrottary5620
@jaibharathrottary5620 4 жыл бұрын
Super.
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@SundarSundar-kv8or
@SundarSundar-kv8or 4 жыл бұрын
Thank you
@muthukumaranrkalaiselvim3154
@muthukumaranrkalaiselvim3154 4 жыл бұрын
👌👌👌👌
@rajum.d1992
@rajum.d1992 4 жыл бұрын
நம்ம ஊருல இந்த கோவில் எங்க இருக்கு பஸ்டாப் பேரு என்ன எந்த பஸ்சுல போகணும் தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்க
@phideas8364
@phideas8364 4 жыл бұрын
Uthukuli rode periyapalayam arukil
@rajum.d1992
@rajum.d1992 4 жыл бұрын
@@phideas8364 ரொம்ப நன்றி தலைவரே 🙏
@jk.karthijk.karthi2436
@jk.karthijk.karthi2436 4 жыл бұрын
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பெரியபாளையம் 8 நம்பர் பஸ் புடிச்ச சுக்ரிஸ்வரர் கோவிலுக்கு செல்லமுடியும்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏... ஓம் நம சிவாய
@prabaloganathan
@prabaloganathan 4 жыл бұрын
Om Namashivaya 🙏🙏🙏
@mohanrajchandrababu275
@mohanrajchandrababu275 4 жыл бұрын
Can you pls share background music used in this video. If you share me last link I will download
@navaratnamratnajothi6552
@navaratnamratnajothi6552 2 жыл бұрын
TKNR.THANKS VERY MUCH.THE TEMPLE NEEDS IMMEDIATELY IMPROVED FOR HINDU RELIGIOUS CULTURED DEVOTEES.
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 3 жыл бұрын
Thirupurla irndhu oothukuli bus anaithum pogum periyapalayam bus stop near mannarai village periya palayam bus stopla irndhu metku 1 km straight aga ponal kovil theriyum
@suttramarivom7591
@suttramarivom7591 3 жыл бұрын
மிகவும் அழகான இடம் அழகான கட்டுமானம் சிறப்பு மிக்க ஆலயம்
@selvakumar6875
@selvakumar6875 4 жыл бұрын
Namma eswaran kovil
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
மிகவும் அருமையான இடம்
@karthikasuperbro9758
@karthikasuperbro9758 4 жыл бұрын
நண்பரே ,வணக்கம் நீங்கள் இந்த கோவில் அடியில் ஆனேறு கட்டுமானம் இருப்பதா கூறி உள்ளீர் ,அதற்கான சண்டுதல் யாதேனும் இருக்கிறதா?தெளிவு படுத்துக்கள் நண்பரே 🙏
@revathianu624
@revathianu624 4 жыл бұрын
🙏🙏🙏
@priyakumar28012
@priyakumar28012 4 жыл бұрын
Anna itha inu kinjam tealiva explain pnunga
@manoraj403
@manoraj403 4 жыл бұрын
Om namachivaya
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@sureshacm3593
@sureshacm3593 2 жыл бұрын
இன்று நான் சென்றேன் நான் வியந்தேன்
@kumarthankavel2485
@kumarthankavel2485 4 жыл бұрын
இறைவன் ஒளி வடிவினன். இந்த உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த கோயில் அமைப்பு தமிழர் கலையினை பாராட்டுவோம். வைதீக டூப் கதைகளை விட வேண்டாம்.
@ramanankannan2322
@ramanankannan2322 4 жыл бұрын
கோயில் வழிபாட்டுக்கு முக்கியமானவை ஆகமங்கள்.
@Thobyias1
@Thobyias1 4 жыл бұрын
@mathancookingchannel1071
@mathancookingchannel1071 Жыл бұрын
எங்க வீட்டு பாக்கக்துல இருக்கு விடியோ போட்டதுக்கு நன்றி
@jeevithangv5672
@jeevithangv5672 Жыл бұрын
Hi Bro.. Sathy la irunthu intha koviluku varathu bus route solunga bro.. plz
@govindarajans9071
@govindarajans9071 4 жыл бұрын
🙏🙏🙏OM NAMASHIVAYA OM NAMASHIVAYA OM NAMASHIVAYA 🙏🙏🙏
@mahendrangreat4689
@mahendrangreat4689 4 жыл бұрын
ஹிந்து மத அடையலங்களில் ஒன்று பிறமதங்கள் வரவுகள் என்று உணர்த்துகிரது
@lakshmigururajan2554
@lakshmigururajan2554 4 жыл бұрын
Resembles Tirumullai violet temple Chennai.big area vast prakarams everything.super.wants to visit.
@prakashrambo2460
@prakashrambo2460 4 жыл бұрын
Siva ya nama
@kulanthaivelu5471
@kulanthaivelu5471 4 жыл бұрын
In thirupur where is it temple location please. Om namasivaya nama om.
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
DESCRIPTION la Google maps location link irukku check pannunga
@tangarajtangaraj4212
@tangarajtangaraj4212 2 жыл бұрын
சிலைவிண்ணமானாலூம் மாற்றகக்கூடாது ஆனால் இப்போதுகோவில்புதுசா கட்டுனாழே சிலையை மாற்றிஅமைத்துவிடுகிறார்கள்
@eshwarik7365
@eshwarik7365 4 жыл бұрын
Brother (vimanam) apdinu soldringale apdina yenna??
@isaikadhali
@isaikadhali 4 жыл бұрын
Gopuram (top of the temple)
@kumarp.d.3136
@kumarp.d.3136 4 жыл бұрын
Why it is called sukra easvar temple? good so all sins eradicated by destroyer mahadev !
@sundhukumar
@sundhukumar 4 жыл бұрын
சூப்பர் சகோ.....இந்த channel tamilar kaga kzbin.info/www/bejne/h4rPgYdjYrKmfK8 பாருங்க aryam Dravida mum எவ்ளோ சதி செய்து இருக்காங்க
@lathadhanabagyam8874
@lathadhanabagyam8874 4 жыл бұрын
Dont say kolai it is vatham....nama sivayam
@sureshkrishnan6144
@sureshkrishnan6144 4 жыл бұрын
வேப்ப மரத்தை காட்டி வில்வமாரம் என்றயே...
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
அந்த இடத்தில் வில்வமரம் இருந்ததாம் சகோதரரே
@dineshkumar-of1tq
@dineshkumar-of1tq 4 жыл бұрын
Palani la iruku
@mrajamanickam
@mrajamanickam 4 жыл бұрын
2 nandhi
@VenkateshVenkatesh-uc2rl
@VenkateshVenkatesh-uc2rl Жыл бұрын
Appanethaye kappathuma sivaparvathi umapathi magesvara magesvari nkcv kpv v chandravenkateasn eanaku mukthi kotuthurupa thayau senju kekirappa kotuthurupa sivaparvathi markanteyanuku uyir kotutha aarthanathisvara ea kutumpathuku noikalilurunthu kastathilirunthu ealla kalankalium ealla sulnilaiyelym kappathuma aananthukumthivyaukum kalyanam natarhi kotupa matiyenthi pissaya ketikirama kappathuma thampikum kalyanam mutikka pillaiya kotuthurupa vcnaaattpnpppppppppfamilysp nkcv kpv mankalyatharani kunkumakari manjalmankalyatharani aathiparasakthi kappathuma eankala aasirvatham panunka matiyenthi pissaya ketikirama kappathuma vcnaaattpnpppppppppfamilysp
@madhanselvam5364
@madhanselvam5364 4 жыл бұрын
வாயில வருவதெல்லாம் வரலாறா?
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
வாயில் வருவதெல்லாம் வரலாறு ஆக முடியாது தான் நண்பா நான் கூறியதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதற்கான விடையை தேடுங்கள் அதற்கு அப்புறமாக பதிவிடுங்கள்
@madhanselvam5364
@madhanselvam5364 4 жыл бұрын
ARE report check panuga ASI la
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
நான் தேடி பாத்துட்டன் நான் கூறியது சரியாகத்தான் இருக்கு நீங்கள் இந்த பதிவை முழுமையாக பாருங்க நான் என்ன சொல்லி இருக்குன்னு தெளிவாக உங்களுக்கு புரியும்
@dharanking42
@dharanking42 4 жыл бұрын
Nambikka irukavanga nambuna podhum nanba...
@9833rishi
@9833rishi 4 жыл бұрын
Hindi commentary needed
@SS-iq6yt
@SS-iq6yt 4 жыл бұрын
ॐ नमः शिवः 🙏
@sangeethakannan7579
@sangeethakannan7579 4 жыл бұрын
ஆண்டுக்கணக்கு கற்பனையானது. அறிவியல் கணக்கு துள்ளியமானது.
@harishnarayanan4468
@harishnarayanan4468 4 жыл бұрын
Har har mahadev
@ramadevigovindaraju8468
@ramadevigovindaraju8468 3 жыл бұрын
Please translate in English
@suttramarivom7591
@suttramarivom7591 3 жыл бұрын
Ok next I'm try to add subtitles
@Kandasamy-wx2ud
@Kandasamy-wx2ud 4 жыл бұрын
அறுமை
@maamanithar7383
@maamanithar7383 4 жыл бұрын
இது பீலா
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
எது பீலா நண்பா
@shankarv1934
@shankarv1934 4 жыл бұрын
From where you people are getting generated ? There was no sanskrit name 2500 years back, neither in 500 AD in TN, understand the history properly, don't pose irrelevant information
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
நீங்கள் இந்த காட்சி பதிவை முழுமையாக மற்றும் ஒரு முறை பாருங்கள் உங்களின் கேள்விக்கான விடை தெளிவாக இந்த பதிவிலேயே கிடைக்கும்.வரலாற்றை நான் தவறாக புரிந்துகொள்ளவும் இல்லை ,பொருத்தமற்ற தகவல்களை பதிவிடவும் இல்லை சரியாக புரிந்து கொண்டு தான் பதிவிட்டிருக்கின்றேன்.
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 4 жыл бұрын
கருங்கல் சிற்பக்கலோ கோவிலோ பல ஆயிரம் ஆண்டுகளானாலும் சிதையாது இதில் அதிசயம் ஒன்றும் இல்லை
@Thobyias1
@Thobyias1 4 жыл бұрын
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இத்தகைய சிற்பங்கள் உருவாக்கியது சிறப்பு. தமிழன் சிறப்பு
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 4 жыл бұрын
@@Thobyias1 செதுக்கிய வரை ஒதுக்காமல் இருந்திருந்தால் சிற்பக்கலை இன்றும் சிறப்பாக இருந்திருக்கும்
@Thobyias1
@Thobyias1 4 жыл бұрын
ponnaiah EMPEE யாரை ஒதிக்கினார்கள்
@muthukumarmuthukumar2993
@muthukumarmuthukumar2993 4 жыл бұрын
2500 என்பதே பொய் சிற்ப வளர்ச்சி காலம் என்பதே ஏழாம் நூற்றாண்டிற்கு பின்னனானதே கீழடி அகழ்வாய்வில் இது தெளிவாக தெறியும் 2300 வருடங்கள் முன்னால் மண்ணை நோன்டி பானைகளையும் முதுமக்கள் தாழியவும் செய்த தமிழன் அதிலிருந்து பிற்பாடு கல்லில் கலைவண்ணம் கண்டான் அதன் முதிர்ச்சியே 10 ஆம்நூற்றான்டில் கட்டபட்ட தஞ்சை பெரிய கோவில் 12 ஆம்நூற்றான்டில் கட்டபட்ட மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் வரலாறை முரனாக கூறி எவ்வித பயனும் இல்லை
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
நீங்கள் இந்த பதிவில் நான் என்ன கூறியிருக்கின்றேன் என்பதை முழுமையாக பாருங்கள்.இந்த ஆலயத்திற்கு அடிப்பகுதியில் மற்றுமொரு கற்கோவில் இருப்பதாக இந்திய தொல்லியல் துறையின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.அந்த அடிப்பகுதியில் இருக்கக்கூடிய கோவில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மலைவாழ் மக்களால் வழிப்படப்பட்டதாக இங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் குறிக்கிறது.உங்களுக்கு இதில் எதாவது சந்தேகம் இருந்தால் ASI REPORT CHECK பண்ணுங்கள் நன்றி.
@Akiljaron
@Akiljaron 4 жыл бұрын
Yugangal ivalo perusa solrade logic iladhu
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
நான் கூறியதில் தவறு இருப்பதாக தோன்றினால் அதற்கான விடையை தேடி தெரிந்துகொண்டு அதற்கு அப்புறமாக பதிவிடுங்கள்
@udhayanarumugam180
@udhayanarumugam180 4 жыл бұрын
@@suttramarivom7591 bro just ignore these comments they never understand nature's rule or gods logic. They will believe that only their logic is right and want others to believe that.
@hariprasath3213
@hariprasath3213 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@tangarajtangaraj4212
@tangarajtangaraj4212 2 жыл бұрын
சிலைவிண்ணமானாலூம் மாற்றகக்கூடாது ஆனால் இப்போதுகோவில்புதுசா கட்டுனாழே சிலையை மாற்றிஅமைத்துவிடுகிறார்கள்
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 126 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 116 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,1 МЛН
Melathiru Manickam Temple Explained  - Tamilnavigation
20:26
Tamil Navigation
Рет қаралды 58 М.
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24