Parvathamalai | Parvathamalai temple | Parvathamalai hill| Thiruvannamalai | Suttramarivom |Vignesh

  Рет қаралды 837,560

Suttram Arivom

Suttram Arivom

4 жыл бұрын

#parvathamalai #mallikarjunatemple
#parvathamalaitemple #parvathamalaihill
#sivantemple #godsivan
Best devotional place to see everyone's
One's in a lifetime
Super place to visit with your family and friends for adventures and devotional worship.
The height of parvathamalai is over 4500 feet and the distance from the base is 10km. Parvathamalai means mountain and parvathamalai as it's called, signifies ' hill of hills ' or ' queen of hills '.parvathamalai presents eight different shapes from eight directions around the hill.
Parvathamalai hills located as thiruvannamalai district kalasapakkam taluk near thenmadhimangalam , kadaladi villages.
Map location
Parvathamalai Trail
Parvathiamalai R.F., Tamil Nadu
maps.app.goo.gl/2YTtMbN9i8JnX...
Distance
Via polur 20kms
Via thiruvannamalai 35 kms
Via chengam 25 kms
Stay connected :
Instagram : suttramarivom
Twitter : SUTTRAM ARIVOM

Пікірлер: 842
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 2 жыл бұрын
ஓம் நமசிவாய அழகிய எழில் சூழ்ந்திருக்கும் மலை இந்தப் பர்வத மலை மன உறுதியோடு சென்றால் சிவ பெருமானை தரிசிக்க முடியும். ஆஹா அன்றே தமிழனின் கலை வடிவத்தின் வெளிப்பாடு களை கற்களில் கொண்டு வந்துள்ளது பாராட்டத் தக்கது. நன்றி சகோ பயணம் இனிதே தொடர்ந்ததற்கு வாழ்த்துக்கள்.
@gurunathand9295
@gurunathand9295 2 жыл бұрын
Bro Miga Miga arpudhamana parvathamalai payanam 20 aandugalakku munbu 2mmurai kadapparai padi eri chandrom ippozhudu niraya devolopment mikka nandri bro
@kathiravankathir529
@kathiravankathir529 3 жыл бұрын
தென்னாருடைய சிவனே போற்றி.... என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.......
@user-zd9fb8wc4g
@user-zd9fb8wc4g 3 жыл бұрын
அருமை அருமை .....நான் ரொம்ப நாளா போகனும் ஆனா எப்டி இருக்கும் என்ன ஏது னு எதுவுமேதெரியாததால பயணம் தடைபட்டுகிட்டே இருக்கு இந்த பதிவுக்கு பிறகு கௌம்பிடுவேன் னு நினைக்கிறேன் ஈசன் என்னை நிச்சயம் அழைப்பார் . ...இப்ப உங்க காணொளி ...மிக அற்புதம் நீங்களாவே வீடியோ பதிவு பேசி நடந்து சிரமம் தான் ஆனாலும் சிறிய தடுமாற்றம் கூட இல்லாமல் ...கோயில்களின் சிறப்புகளையூம் . காட்சிகளையூம் வெகு சிறப்பாய் விளக்கியிதற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் சிவசிவ
@vijaygk1565
@vijaygk1565 3 жыл бұрын
யாரும் இல்லை என்று நினைக்காத ப்ரோ மலை ஏறும்போது. என்றும் சிவன் உன்னிடம் துணையாக இருக்கு வார். 😘ஓம் நமச்சிவாய ❤️❤️
@rubinis7298
@rubinis7298 3 жыл бұрын
சிவ பெருமான் நம் பக்தியை சோதிப்பார் அதனால் தான் கடினமான மலைகள் உள்ளன ஈசனை மனதில் நினைத்து ஏறுங்கள் கடினமாக இருக்காது நான் இதுவரை பருவதமலை பார்த்தது இல்லை உங்களால் தரிசிக்க முடிந்தது நன்றி சிவாய நம
@rameshms7686
@rameshms7686 3 жыл бұрын
சிவன் யாரையும் சோதிப்பது இல்லை கன்ம வினை முடியும் போது தடுத்தாட்கொள்வார்
@Lucky12321
@Lucky12321 3 жыл бұрын
@@rameshms7686 உண்மை. சிவன் அன்பானவர்.
@d.kumaresh5375
@d.kumaresh5375 3 жыл бұрын
சிவன் ஒருபோதும் சோதிக்க மாட்டார்
@newworld1959
@newworld1959 3 жыл бұрын
தனிமை பயம் வேண்டாம் என் அப்பன் ஈசன் இதய கோவிலில் வீற்றுருப்பார் எல்லாம் சிவமயம் 🙏ஈசனின் துணையால் தான் பர்வதமலை உங்களுக்கு பார்க்க முடிந்தது பக்தர்களுக்கும் பார்க்கமுடிந்தது
@a.s.sethuramansarasa4976
@a.s.sethuramansarasa4976 3 жыл бұрын
@@rameshms7686 0
@anbhuonline
@anbhuonline 2 жыл бұрын
I have visited this temple once and I'm so happy that u captured almost every area. 👍 Usually PPL prefer to climb the hill at night to avoid tiredness n hot sun but u have done it on day time, I'm sure u r blessed. My only advise to the devotees don't climb the hill with shoes, if u feel hard to climb, have a new set of thick socks but avoid shoes. The whole hill itself a spiritual place, if u r a travel or adventure freak this is not ur place guys . Maintain cleanliness and be patience while climbing, feel the spirituality. Pray God, respect nature, love all. அன்பே சிவம் ❤️🙏
@mukundanmukundan6032
@mukundanmukundan6032 2 жыл бұрын
சூப்பர் பிரதர் கூடவே வந்தது போல் இருந்தது இனிமே தனியா போகாதீங்க 👌👌👌🙏🙏🙏👏👏👏
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 жыл бұрын
அருமையான படைப்பு பதிவு செய்து நாட்டு மக்களுக்கு ஈசன் சிவனின் ஆசி பெற யாருக்கும் கிடைக்காத சிறந்த கானொலி பர்வதமலை சிவதரிசனம் பிரமாதம். 🙏
@raagakalai7020
@raagakalai7020 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி. தென்னாட்டுடைய சிவனே போற்றி. பர்வத மலை மல்லிகார்ஜூனர் தரிசனம் தங்களுக்கு மட்டுமல்ல தங்களால் நாங்களும் தரிசனம் பெற்றோம். இறைவன் திருவருளால் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் .
@raagakalai7020
@raagakalai7020 3 жыл бұрын
நன்றி
@hemajegan3502
@hemajegan3502 3 жыл бұрын
இறைவன் அருள் எப்போதும் இருக்க வாழ்த்துக்கள் அண்ணா. ஓம் நமசிவாய
@ck_editz_tamil3486
@ck_editz_tamil3486 3 жыл бұрын
அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள் நீங்கள் மக்கள் நலனுக்காக அவர்களுக்கு உதவி செய்யும் விதமாக இந்த நம் பருவதமலை சிவன் ஆலயம் முழுவதையும் சுற்றி காட்டியுள்ளது மிகவும் மகிழ்ச்சியானது நெஞ்சார்ந்த நன்றிகள்..... நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவாய அன்பே சிவம் ஓம் நமச்சிவாய🙏🙏🙏🔱🔱🔱
@Priyapriya-uj3ok
@Priyapriya-uj3ok 3 жыл бұрын
Super
@Lucky12321
@Lucky12321 3 жыл бұрын
இந்த கோவிலைப் பற்றி நிறைய கேட்டுள்ளேன். தரிசிக்க ஆசை. ஈசன் அருளால் காணப்பெற்றேன். மிக்க நன்றி. அருமையான பதிவு. தெளிவாக இருக்கிறது. சாதாரண வர்ணனை பிடித்துள்ளது. நானே மலை ஏறியது போல் உணர்ந்தேன். நன்றி
@NaturalvillageTamil
@NaturalvillageTamil 2 жыл бұрын
அருமையான பிளேஸ் சூப்பர்😍 சகோ வாழ்த்துக்கள்🎉❤ இப்படிக்கு நேச்சுரல் வில்லேஜ் தமிழ்
@Esmeralda-bg7xq
@Esmeralda-bg7xq 2 жыл бұрын
Om namah Shivaya. Divno duhovno iskustvo. Hvala vam
@vasanthik8980
@vasanthik8980 4 жыл бұрын
உங்கள் மூலமாக பர்வதமலை சிவனை தரிசித்தோம்.புண்ணியம் செய்தால் ,அவன் நினைத்தால், அவன் தாள் வணங்க அனுமதிப்பான்.சிவனே.....
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iqjGZoeJiJ56rLc this is my paruvatha malai video
@parvathammathiyalagan6465
@parvathammathiyalagan6465 3 жыл бұрын
என் பெயர் பர்வதம். என் பெயருக்கு இவ்வளவு அர்த்தங்ளா?
@sadurisuresh5832
@sadurisuresh5832 3 жыл бұрын
@@MyTravelPokkisham MNnawwwwwwwaawwwwaaawwwwwawww2wwwwaawwaaaawaawwaaawawaaaww2wa2wwawww2waawwseeawwwwWAwaawwwwawwawaawwwawaawwwwwwwwwaaawaawwwwwwwwwawawawwwawwwawawawawwwwwawawawwwawwwaaawwwwawwwawawawwawwwwawwwwwwwwawwwwawwaawawaaaawawawwwaswwawawwwwwawwwwaawaaawwwawaawawwawawwwwwawwaawwwawwaawwaawaawawawwwaswwawawawwwwwawawwwwwwaswawawawwwwawwwwawaaawaawawawwaaawawwwwawwwwwwwwww
@soundharrajanm2743
@soundharrajanm2743 3 жыл бұрын
@@MyTravelPokkishamp
@chandrasekara581
@chandrasekara581 3 жыл бұрын
அனைத்து ரம்யமான காட்சிகளும் அருமையான பதிவு நன்றிகள் பலப்பல 🙏🙏🙏🙏🙏
@gangadevic2027
@gangadevic2027 3 жыл бұрын
We also went there,what a difficult place it is!but thinking about Lord Shiva ,that is easy one,if I remembered now, I felt like goosebumps. Om.. namachivaya...
@RamKumar-jl1tx
@RamKumar-jl1tx 2 жыл бұрын
🙏ஓம் பருவதமலையானே போற்றி 🙏🐚🐚🙏🕉🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gowrisankarsankar5298
@gowrisankarsankar5298 3 жыл бұрын
24 வருடத்திற்க்கு முன்னால் பர்வதமலைக்கு சென்றேன். இதுவரை 15 முறையாவது மலை ஏறி இருப்பேன்.மௌன யோகி விட்டோபானந்தா சுவாமியிடம் பேசும் பாக்கியம் பெற்றேன். நான் போனது இரவில் மட்டும்தான் தனியாகத்தான் போவேன். பல அற்புதங்கள் நிகழும். வழி தெரியாதவர்களுக்கு பைரவர் வழிகாட்டுவார் இன்னும் எவ்வளவோ சொல்லலாம். பர்வதகிரி பராசக்தி தாயே சரணம்:
@kannanramarao3716
@kannanramarao3716 2 жыл бұрын
கரடுமுரடான பாதை. இறுதியில் அருமையான கோயில். கஷ்டப்பட்ட தற்கு நல்ல இறை தரிசனம். மனதுக்கு மகிழ்ச்சி நிறைவு. வீடியோவின் முலம் சிவ தரிசனம் கிடைத்தது. நன்றி.
@vishalatchip1511
@vishalatchip1511 2 жыл бұрын
அற்புதமான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள்.
@ravichandraganeshp4925
@ravichandraganeshp4925 2 жыл бұрын
Very nice video, good effort taken to picturing good luck
@cnsraghavan1592
@cnsraghavan1592 4 жыл бұрын
Very pleasing personality of the presenter. He presents both the architectural aspects and religious aspects. Not just like a tourist. Has religious and spiritual attitude. That is why I will watch your videos.
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🙏
@warfighter765
@warfighter765 3 жыл бұрын
பர்வதமலையில்‌. நீங்கள் பயணித்தை பார்த்ததே பிரமிப்பாக ‌இருந்து நானே நேரில் பார்த்த மகிழ்ச்சி நன்றி
@kkasiviswanathan9100
@kkasiviswanathan9100 3 жыл бұрын
அற்புதமான மெய்சிலிர்க்க வைக்கும் பயணம். அருமையான பதிவு. மிக்க நன்றி அற்புதமான சிவ தரிசனம் கிடைத்தது. ஓம் நமச்சிவாய. 🙏
@suttramarivom7591
@suttramarivom7591 3 жыл бұрын
மிக்க நன்றி உங்களின் ஆதரவிற்கு 🙏🙏🙏
@premaramamurthy4573
@premaramamurthy4573 4 жыл бұрын
Young people like you only can revive TAMIL GLORY AND CIVILIZATION GOD BLESS YOU IN ALL YOUR ENDEAVORS RAMU
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
நன்றி
@pugazhenthi9121
@pugazhenthi9121 3 жыл бұрын
உங்களால் நான் இன்று என் ஈசனை தரிசிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. மிக்க நன்றி
@thillaithillai6500
@thillaithillai6500 3 жыл бұрын
மிகவும் பாக்கியசாலி எனக்கும் அந்த பாக்கியம் கிடைக்க இறைவன் அருள் வேண்டும் ஓம் நம சிவாய
@worldnow4759
@worldnow4759 3 жыл бұрын
kzbin.info/www/bejne/eXbGlJeOmr6ZjaM Shiva poojai
@subramani1938
@subramani1938 3 жыл бұрын
@@worldnow4759 ட
@villageboy....8044
@villageboy....8044 3 жыл бұрын
அருமையான கோவில் சிவனின் அருளை பெற்றேன் 🙏🙏🙏🙏🙏
@geeveemurugan5286
@geeveemurugan5286 3 жыл бұрын
தனியாளாக புறப்பட்ட உங்கள் துணிச்சலை பாராட்டியே ஆகவேண்டும். வெகு சிறப்பு, நன்றி !
@govindgl2664
@govindgl2664 4 жыл бұрын
ஈசன் அருள் கிடைத்தால் மட்டும்தான் இம்மலையில் ஏறி வழிபட முடியும் சிவாய நம
@user-jm7wq2xd1w
@user-jm7wq2xd1w 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய🙏🙏🙏
@ananthn2705
@ananthn2705 3 жыл бұрын
Ì am extremely happy to say that I had the privilage of climbing thisband had Dharshan.Without knowing anything about the place.,.when I was travelling in a bus , a co passenger was mentioning to some body in the front seat, on hearing this , I got down at Polur.and proceeded.Only when i started walking towards the hill at 8.00pm.I realised that the task was great. However I reached the top at 0.30 am., had dharshan.climbed down at reached the bottom at 5.30.am.oh.that was a great experience.
@balubalu8754
@balubalu8754 3 жыл бұрын
@@user-jm7wq2xd1w.
@natararaj9734
@natararaj9734 3 жыл бұрын
@@user-jm7wq2xd1w ஓம் சிவாய நம ஹ.
@arunpraveen1628
@arunpraveen1628 3 жыл бұрын
No 😬😬😬😬😬😆😆😆😆😤😤😤😤😡😡😡😡😡😡🙏🙏🙏🙏🐍🐍🐍🐍
@Jadoram
@Jadoram 3 жыл бұрын
Yesterday I went. Started 2 PM and reached 5PM. Then started getdown 5.30 PM and reached 7PM. Via Aachaneyer Temple and Amman Temple. Very very difficult to reach the top of the hilll. Need 100% concentration and careful ...Then only you can reach top of the hill. Need water must...if you go to weekend and festival days no need to carry water. So many shops there. Temple is small. But the view was awesome.
@muthukumaransgmuthukumaran18
@muthukumaransgmuthukumaran18 4 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க வாழ்க
@kalikaliyappan1527
@kalikaliyappan1527 3 жыл бұрын
அவண் அருளாலே அவண் தாழ் வணங்கி எங்களுக்கும் தரிசனம் தந்த புண்ணியவான் வாழ்க
@RaviChandran-zc7tr
@RaviChandran-zc7tr 3 жыл бұрын
Parvathamalai very beautiful place and maligarjunan god very powerful god🙏om namashivaya namaha
@reddyp4858
@reddyp4858 2 жыл бұрын
THANK YOU VERY MUCH , BLESSED YOU AND YOUR FAMILY ,OM ARUNACHALA SIVA
@kokivani3468
@kokivani3468 4 жыл бұрын
You're so great Vignesh! Thanks for sharing this wonderful video
@pretty_love7342
@pretty_love7342 2 жыл бұрын
OM Namashivaya 🙏🙏 Enna Anumathicha Unna vananga veruvan ...🙏🙏🙏..Sivaya Nama
@kumaranayagamannamalai1034
@kumaranayagamannamalai1034 3 жыл бұрын
அருமையான சலிப்புத் தட்டாத காணொளிப் பதிவு! சுருங்கச் சொல்லி விளங்க வைத்து, எங்களையும் அழைத்துச் சென்று விட்டீர்கள்! நன்றி!! வாழ்க ஈசனின் திருநாமம்!!
@alwayshappy9182
@alwayshappy9182 3 жыл бұрын
👋👋
@bharathia9838
@bharathia9838 3 жыл бұрын
பருவதமலை எவ்வளவு பிரசித்தி பெற்ற மலை என்பதை மிகவும் அருமையாக காணொளியாக காண்பித்தமைக்கு மிகவும் நன்றி !
@kavikavikavi1709
@kavikavikavi1709 3 жыл бұрын
@@bharathia9838 0
@sivakamibn5686
@sivakamibn5686 3 жыл бұрын
Very nicely taken video and the Mallikarjunar darshan bought tears. Thank you
@sathasivamshanmugam3589
@sathasivamshanmugam3589 3 жыл бұрын
அருமையான படப்பிடிப்பு, வர்ணனை அதை விட கண் கொள்ளா காட்சி ஈசனை நாமே வழிபட்ட மாதிரி ஒரு உணர்வு. எல்லாம் ஈசன் செயல். ஓம் நமச்சிவாய நமஹா.ஓம் சிவாய நமஹா.
@dhandayudhabaninagarajan7556
@dhandayudhabaninagarajan7556 3 жыл бұрын
Super bro Sivan tharisanam kodi punniyam🙏
@r.avinashlrajkumar1653
@r.avinashlrajkumar1653 3 жыл бұрын
Previous three months I will blessed 🙏 the great god Parvatha Malai Sivan at time of night travel. It's great experience friend. I will recommend all of them, in our life mandatory visit in this place. Om namasivaya pottri pottri pottri
@prodinesh4267
@prodinesh4267 2 жыл бұрын
What you think about night travel?
@mooligaisellamaha4555
@mooligaisellamaha4555 3 жыл бұрын
சூப்பரா இருக்கு எனக்கு இந்த இடம் பிடிச்சுருக்கு தகவல்கள் அருமை
@jupiterpetrotecproductsjup3350
@jupiterpetrotecproductsjup3350 3 жыл бұрын
I had once visited the temple at Parvathamalai. blessed to have dharshan of Lord Mahalingaswamy
@ramananvev7903
@ramananvev7903 2 жыл бұрын
Namah Shivaya. He s Sri Bhramarambika sametha Sri Mallikarjuna swamy & NOT Mahalinga Swamy as written by u. There r 2 Mahalinga swamys @ Chathura Giri near Thaniparai in Virudhunagar. Shivaya Namah.
@lalithalalitha193
@lalithalalitha193 3 жыл бұрын
Thank you for this wonderful temple vedeo , may god bless you brother
@mangalamv7854
@mangalamv7854 2 жыл бұрын
Thank u very much for showing Lord Siva in Parvadha varthini malaise.
@thayaparansubramaniam3427
@thayaparansubramaniam3427 3 жыл бұрын
om namah sivayah arumaiyana kadsi niver valga valamudan
@venkateshc1711
@venkateshc1711 3 жыл бұрын
Thank u for wonderful temple, risk u have taken.
@sarathanarayanasamy1584
@sarathanarayanasamy1584 3 жыл бұрын
பயமாக உள்ளது.பகவான் துணையுடன் பயணம் தொடரட்டும்.பகவான் அனுகிரஹம்
@man260
@man260 3 жыл бұрын
Beautiful 👌👌🌹🌹🌹🌹മനോഹരം ഇതുപോലുള്ള ദൃശ്യം കാണിച്ചു തന്നതിന് വളരെ വളരെ നന്ദി bro 🙏🙏🙏
@aarthi2621
@aarthi2621 2 жыл бұрын
Mikka Nandriiii Esanai tharisanam seithom Ungal moolamaga Nandriiii 🙏🙏🙏 Om Namo Parvathi Parameswara Potri Potriii Potriii 🙏🙏🙏
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 3 жыл бұрын
sivaya nama, valthugal ungalkku, last 5 minutes video blessing darshan of lord Siva,
@silampoou9383
@silampoou9383 3 жыл бұрын
நண்பா கவலைப்படாதீங்க அங்கு சென்றவர்களுக்கு நம் சிவபெருமானின் ஆசீர்வாதம் உங்கள் உங்களின் குடும்பத்திற்கு எப்பவும் இருக்கும் இதைப் பார்க்கும் எங்களுக்கும் தான்
@viswanaathanbhaskaran580
@viswanaathanbhaskaran580 3 жыл бұрын
ஓம் நம சிவாய...என்னை காணொளி மூலமாக பர்வத மலைக்கு அழைத்துச்சென்றமைக்கு மிக்க நன்றிகள்... மெய் சிலிர்க்கும் ஆன்மீக பயணம்..வாழ்த்துக்கள்...நண்பா
@suttramarivom7591
@suttramarivom7591 3 жыл бұрын
மிக்க நன்றி உங்களின் ஆதரவிற்கு
@sendilkumar8145
@sendilkumar8145 3 жыл бұрын
அருமை நண்பரே எமது போக்குவரத்து தொழிலாளி சிறப்பான ஆன்மீகப் பணி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
@ramananvev7903
@ramananvev7903 2 жыл бұрын
நமஹ சிவாய. அவர் அருளாலே 3 வருடங்களுக்கு முன் சென்று பார்த்தேன். அற்புதமானமற்றும் ஆனந்தமான அனுபவம் மற்றும் அருமையான கோவில். சிவாய நமஹ.
@warfighter765
@warfighter765 3 жыл бұрын
சிறப்பான வர்ணணை‌ஐயனை தரிசனம் செய்ய உதவியமைக்கு நன்றி நன்றி ‌நன்றி
@kannama.rkannu1625
@kannama.rkannu1625 3 жыл бұрын
I went to 3 time 10 years ago. It was amazing place.
@balajikssriramulu8712
@balajikssriramulu8712 3 жыл бұрын
You are really blessed by lord shiva very adventurous video appreciated a lot
@anthrobiometry-rks.muthukr3144
@anthrobiometry-rks.muthukr3144 3 жыл бұрын
உங்களுக்கு கோடீ கோடீ நமஸ்காரம். !!🙏
@rajendrannagiah8331
@rajendrannagiah8331 2 жыл бұрын
Thank you Mr. Vignesh for showing the beautiful Temple of Lord Shiva. I was so excited to watch this Video. Very very realistic. You are the real child of Lord Shiva. Vaazhga Valamudan. Nandri.
@sivanesan752
@sivanesan752 2 жыл бұрын
👌 மிகவும் திருப்தி அடைந்தேன் நன்றி..
@tn61vilagamt.r9
@tn61vilagamt.r9 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🔱
@anandaselvan4158
@anandaselvan4158 3 жыл бұрын
அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள் நீங்கள் மக்கள் நலனுக்காக அவர்களுக்கு உதவி செய்யும் விதமாக இந்த நம் பருவதமலை சிவன் ஆலயம் முழுவதையும் சுற்றி காட்டியுள்ளது மிகவும் மகிழ்ச்சியானது நெஞ்சார்ந்த நன்றிகள்
@banupriyav6298
@banupriyav6298 3 жыл бұрын
எனது குடும்பத்துடன் இந்த கோவிலுக்குச் சென்ற 3 ஆண்டுகளுக்கு முன்பு. அந்த நேரத்தில் எனது 2 குழந்தைகள் 9 வயது மற்றும் 6 வயது. அவர்கள் ஏற மிகவும் எளிதானது என்று உணர்ந்தேன், ஆனால் நான் மிகவும் கடினமாக உணர்ந்தேன். இது மிகவும் மறக்க முடியாத நேரம்
@pappusukumaran3576
@pappusukumaran3576 3 жыл бұрын
மற்றப்படி அருமை வாழ்க வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Maya.M
@Maya.M 3 жыл бұрын
Thank you for your amazing videos! Keep posting!!! 🙏🏼💙
@suttramarivom7591
@suttramarivom7591 3 жыл бұрын
மிக்க நன்றி உங்களின் ஆதரவிற்கு 🙏🙏🙏
@kanchiraveisubramaniyan9187
@kanchiraveisubramaniyan9187 3 жыл бұрын
I wish to have dharshan of the mallikarjuneshwar of the "Parvadhamalai" coming full moon day. I pray for the same. Believe &Faith that Lord Shiva will guide & help me accordingly. Om Namachivaya.
@suttramarivom7591
@suttramarivom7591 3 жыл бұрын
Super keep going
@HarpyRaptor
@HarpyRaptor 3 жыл бұрын
@@suttramarivom7591 pournami andru night mazhai yeralama? Trekking ku any particular timing eruka?
@jayabharathibharathi7107
@jayabharathibharathi7107 3 жыл бұрын
Previously I heared about this hill. But now ,First time I am seeing this hill view. Highly risk place. I worshiped the God from my place. Thank you
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 3 жыл бұрын
Many many thanks for this wonderful video.......
@tamillan5086
@tamillan5086 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவனே போற்றி
@poojar3434
@poojar3434 3 жыл бұрын
கண்ணுக்கு விருந்தளித்ததர்கு நன்றி சகோ.....🙏ஓம் நமோ சிவாய🔥💯
@ganeshsgk6206
@ganeshsgk6206 2 жыл бұрын
அம்மையப்பனின் காட்சி அருமையாக இருந்தது. அப்பனின் திருவடி இந்த மலையில் வைக்கும் போது உடைந்து என்றும் மற்றொரு திருவடியை இந்தமலைக்கு அருகில் உள்ள மலையான கவுத்தி மலை மீது வைக்கும் போது இரண்டாகப் பிரிந்தது என்றும் மற்றொரு திருவடியை திருவண்ணாமலை மீது வைக்கும் போது உடையாமல் இருந்தது என்று வாய் வழியாக சொல்ல கேட்டிருக்கிறேன்.
@Venky_VK
@Venky_VK 2 жыл бұрын
Nyt anga stay panalama anna..
@silampoou9383
@silampoou9383 3 жыл бұрын
நண்பா செமையா இருக்கு நீங்க ஏறுங்க நண்பா அப்ப இருக்காரு உங்களுக்கு உங்க சேனலை கண்டின்யூ பண்ணுங்க எல்லாம் சிவமயமே
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 3 жыл бұрын
நல்ல பதிவு! பாராட்டுகள்! அடியேன் இரண்டு வழிகளிலும் (,கடலாடி, தென்பாதிமங்கலம்) பர்வத மலை சிகரம் தொட்டிருக்கிறேன். கடலாடி வழி இயற்கையழகு மிகுந்த வழி என்பது அடியேனின் தாழ்மையான கருத்து! (படிகள் அமைத்துக் கட்டினாலே, செயற்கை வழியாக ஆகிவிடுகிறது - தென்பாதிமங்கலம் வழி )
@bharanidhara
@bharanidhara 3 жыл бұрын
Superb place, sivaya namaha🙏🙏🙏
@Saraskalyan
@Saraskalyan 3 жыл бұрын
Engalaiyum intha kadinamana malaiyil ungaloda aera vaithu Swamy darisanam seiya vaitha ungalukku migavum nandrolone🙏🙏🙏🙏🙏🙏
@rajpandim
@rajpandim 3 жыл бұрын
Great trip..thanks for sharing to all. God bless you..Om Namashivaya.
@geetharajugnaneswar5024
@geetharajugnaneswar5024 3 жыл бұрын
Thank u very much for sharing this video.
@achuchinu1384
@achuchinu1384 2 жыл бұрын
Neega panna sirappana visiyathal naanum siva perumnai paarthen ennala anga poga mudilanum unga dhayaval sivaperumalai vanaginen🙏🙏🙏🙏siva siva
@seenis6835
@seenis6835 3 жыл бұрын
Om namashivaya rombea thanks bro
@jeyanikilasasikran5768
@jeyanikilasasikran5768 3 жыл бұрын
மனதில் மகிழ்ச்சி அடைகிறேன், தம்பி, உங்கள் முயற்சி வெற்றி பெற்று வாழ்ந்து, இலங்கை, அக்கா
@vishnukavitha6294
@vishnukavitha6294 3 жыл бұрын
நான் பருவதமலை சென்றுவந்ததுருகியேன் அருமை எல்லாம் சிவமே ஓம் நமசிவாய🌙🌙🙏🙏🙏🙏🙏
@maheshgobi
@maheshgobi 3 жыл бұрын
Om namachivaya. Thanks to giving this video .
@raagaswarathaala9978
@raagaswarathaala9978 3 жыл бұрын
Super shiva temple,parvatha malaise,if the path and steps are renovated,many people will be blessed to have darshan personally.Thanks,being sr.citizen because of you we had good dharshan of LORD GANESHA SHIVA PARVARVATHI.Please request the Govt or thiruvannamalai temple trustees to improve the path and steps.Lord shiva bless you.
@RajaRaja-rs6fg
@RajaRaja-rs6fg 2 жыл бұрын
You're really great 👍. Super👌 nanbhaa this wonderful video🎥 I like u ❤
@vikramraja6294
@vikramraja6294 3 жыл бұрын
20.09.2020 My brother and me went to paruvathamalai. It's really Awesome
@ramasamychidambaram4062
@ramasamychidambaram4062 4 жыл бұрын
Thiruchitrambalam Ayyah. Nice efforts and good music. With your grace ....came to know about Parvathamalai. Valgah Valamudan Ayyah.
@suttramarivom7591
@suttramarivom7591 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@MyTravelPokkisham
@MyTravelPokkisham 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iqjGZoeJiJ56rLc this is my paruvatha malai video
@secondson6343
@secondson6343 2 жыл бұрын
Om namsivaya.thanks for shooting.
@rajanap2216
@rajanap2216 3 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 3 жыл бұрын
இந்தப் பதிவை பார்ப்பதற்கு கொடுத்து வைத்து இருப்பதுபோல். உணர்கிறேன் பதிவுக்கு மிக்க நன்றி தம்பி நீடூழி வாழ வாழ்த்துக்கள். 🙌🙌🙌ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@suttramarivom7591
@suttramarivom7591 3 жыл бұрын
மிக்க நன்றி உங்களின் ஆதரவிற்கு 🙏🙏🙏
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 3 жыл бұрын
@@suttramarivom7591Thankyou 👋
@vasanthajagadeesan4953
@vasanthajagadeesan4953 3 жыл бұрын
Wonderful place.Thank u to show this temple and background music is fine
@rajuponnurangam7444
@rajuponnurangam7444 3 жыл бұрын
Thanks for given unforgettable. Video bro and really superb trecking
@Mohankumar-cl2iq
@Mohankumar-cl2iq 3 жыл бұрын
ஓம் நம சிவாய சிவாய நம ஓம் சூப்பர் அண்ணா
@swaminathanswaminathan6204
@swaminathanswaminathan6204 3 жыл бұрын
Om nama sivaya
@natarajaayyar1009
@natarajaayyar1009 3 жыл бұрын
தங்களின் பேச்சு நேரில் வந்து தரிசிக்க தோன்றுகிறது
@KLatha-zh9zd
@KLatha-zh9zd 3 жыл бұрын
Hi thanks for this video. When I next time come to India I plan to go this temple with my family.
@dhamodharan.m9700
@dhamodharan.m9700 2 жыл бұрын
Fav place broo 🙏🙏🙏 om namashivaya ❣️❤️❤️❤️❤️❤️
@rsuku8836
@rsuku8836 3 жыл бұрын
Super bro.beautyful place.
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 116 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 67 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 79 МЛН
கைலாஷ் யாத்திரை  KAILASH YATHRA
36:32
TAMIL VEDHAM தமிழ் வேதம்
Рет қаралды 2,7 МЛН