Bro water tank length 30 feet birth 20 feet height 7 feet water requirement how many litter water can stroge
@mahendrak8242 жыл бұрын
சார் நான் ஒரு மேஸ்திரி எனக்கு ரௌண்டு டேன்க் அளப்பது எப்படி சார் தயவுசெய்து தெரியபடுத்தவும்
@hemaramanathan10843 жыл бұрын
Nice sir..was very useful to me...
@sundararamanr.v.20632 жыл бұрын
Useful one
@rajkumar-fd1ll4 жыл бұрын
Super... thank you
@nirmalatomy88264 жыл бұрын
Can u tell us about construction of septic tank and how to calculate it
@s.a.34175 ай бұрын
நல்ல விளக்கம் அண்ணா ஆனால் 28.32 எப்படி வந்தது இதுக்கு பார்முலா இருக்க
@spalani5482 жыл бұрын
sir, round water tank எப்படி கணக்கு பார்க்கனும்
@manibhavani472 жыл бұрын
Super 💞
@dajrock1023 жыл бұрын
Thanks Nanba
@kalisamyyashwanth31652 жыл бұрын
Rount tank mesmerizing pls
@hema.kxi-mcs30002 жыл бұрын
இதே வட்டம் என்றால் எப்படி எப்படி என்று சொல்லவும்.நன்றி
@barath-mass_edit.2 жыл бұрын
Septic tank one square measurement tell me sir please
@ranjithmano23003 жыл бұрын
Super bro 👌
@mohann97802 жыл бұрын
நண்பரே இந்த கணக்கு நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது கணக்கு பாடத்திட்டத்தில் இருந்தது ஆனால் தற்போது இக்கணக்கு பாடமில்லை.
@ratha90577 ай бұрын
உயரம் 10 அடி தொட்டி நீளம் 6 அடிஅகலம்3 எத்தனை லிட்டர் தண்ணீர் கொள்ளளவு அனைத்தும் உள்ள அளவுகள்
@suriyanarayananb70782 жыл бұрын
I can't accept, b cause, 1*1*1 is 28. Lit?
@MAKConstructioninTamil2 жыл бұрын
Cft sir
@sriganesh122 жыл бұрын
ஐயா, தங்களது விளக்கத்தின் படி 1 x 1 x 1 அடி அளவுள்ள தொட்டியில் 28.32 லிட்டர் தண்ணீர் நிரப்புவது சாத்தியமா.அல்லது 1 x 1 x 1 மீட்டர் அளவுள்ள தொட்டியில் 28.32 லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்ட வாய்ப்பு உள்ளது.
@prabhaharan9852 жыл бұрын
இது தெரிந்திருந்தால் சரியான முறையில் தொட்டி கட்டியிருக்க லாம்👍💯
@MAKConstructioninTamil2 жыл бұрын
Cuft sir
@sakthiragusakthiragu26982 жыл бұрын
Sariyana Keylvi sir super
@arulbaby95573 жыл бұрын
Sir thanks super 👌 💯 ✔️
@ShreeSaisamayal2 жыл бұрын
Arumai
@harinandhini.v88733 жыл бұрын
Bro boreweel la evlo water irukunu epdi kandipudikarathu
@indianrvk4 жыл бұрын
Neat explanation sir
@indianrvk4 жыл бұрын
Sir , how to measure irregular area plots , make videos please
@yuvarajr86059 ай бұрын
🎉🎉fire
@jagadeeshp3146 Жыл бұрын
👌👏👍🙏
@KumaresanG-c7h Жыл бұрын
வணக்கம் சார் ஒரு பத்து சதுர அடி வீடு கட்டு வதற்கு எவ்வளவு செங்கல் தேவை படும் என்று எவ்வாறு கணக்கிடுவது
@Muruganrenganathan3233 жыл бұрын
அளவு மட்டும் இருந்தால் போதாது அதிகப்படியான இரண்டு பக்கம் ஒரு அடி அதிகப்படியாக சேர்க்க வேண்டும். இல்லையென்றால் பல்லம் எடுத்து வேலை செய்ய கடினமாக இருக்கும்
@ramachandrangovindan46262 жыл бұрын
Sir ninka podum number kannukke theriya villai niruththi porumaiyaka solla vendum ninka azhuthuvathu ontrum theriyavillai
@vasanthraja19844 жыл бұрын
Nice
@jayasudhas.80292 жыл бұрын
Sir for sump Length 5 ft Breadth 4 ft Height 5 ft Evlo square feet varum epadi calculate panradu
@shanmugam11862 жыл бұрын
Le × br ×hi × 28
@jayasudhas.80292 жыл бұрын
*28 eduku sir
@karunakaransundaram4432 жыл бұрын
@@jayasudhas.8029 s. conversion factor for feet into cubic feet
@karunakaransundaram4432 жыл бұрын
@@jayasudhas.8029 if you calculate in meter then you multiply with 1000 to get in liters
@karunakaransundaram4432 жыл бұрын
In liters sister,not in cubic feet,sorry misinterpretted,txs
@erssurendarbabu74674 жыл бұрын
Sir Can u able to tell what is sump and what is tank? Bcaz as of now am thinking that both wre same.
@MAKConstructioninTamil4 жыл бұрын
Yes brother
@mohamedkasim15252 жыл бұрын
20,000 லி கொள்ளளவு கொண்ட தொட்டி எத்தனை லோடு மண் கொள்ளும்
@vasanthraj42633 жыл бұрын
Round tank எப்படி கணக்கிடுவது சார்
@anbazhaganarulvendan76032 жыл бұрын
3.14 × அடிப்பக்க ஆரம்(சென்டி மீட்டர்) × அடிப்பக்க ஆரம் (சென்டிமீட்டர்) × உயரம் (சென்டிமீட்டர்) = வரும் விடையை ஆயிரத்தால் வகுத்தால் , தொட்டியின் கொள்ளளவு லிட்டரில் கிடைக்கும்.
@Nextonvision2 жыл бұрын
பொதுவாக ரவுண்ட் தொட்டிகள் ரெடிமேட் தொட்டிகள் தான் கடைக்காரரே எத்தனை கெப்பாசிட்டி என்பதை கூறிவிடுவார்
@megalamurugesan20542 жыл бұрын
@@anbazhaganarulvendan7603 333333
@megalamurugesan20542 жыл бұрын
@@anbazhaganarulvendan7603 me na na 6
@vinosanmahi Жыл бұрын
Sump , tank வித்தியாசம் தகவல் தரவும்
@sakthissnp67303 жыл бұрын
வட்ட வடிவில் உள்ள தொட்டிக்கு அளவு கணக்கிடும் முறையை விளக்கினால் அனைவருக்கும் நன்மை பயக்கும்
@sebastianromi81802 жыл бұрын
22/7×r^2×h×19.82 r=radius(ஆரம்)
@sureshthomas57232 жыл бұрын
Sir,sentimetearla,collunha
@nelsond8192 жыл бұрын
🙏🙏🙏👌👌👌
@ponnampalampanchalingam48572 жыл бұрын
Thank you
@karthickkarthick-rj1ke4 жыл бұрын
5000 ltr length breath height sollunga sir
@sathishpanneerselvam74974 жыл бұрын
28.32 lit per cft epdi vanthuchu sir
@vickysedhuraj55823 жыл бұрын
1000/35.31
@vickysedhuraj55823 жыл бұрын
= 28.32
@asokanasokan58463 жыл бұрын
@@vickysedhuraj5582 sir puriya la sir explain pannuga sir
@manig73813 жыл бұрын
Sump na ennaya? Rcc rod Details ethuvum sollave illa
@svani89773 жыл бұрын
4000ltrs water sump ku evlo l,b,h irkalam bro
@vpvgamingly16524 жыл бұрын
Super sir thanks
@madhinila5023 жыл бұрын
Ithukku meterial & labour cost evlo Sir varum
@selvamanisirsabanathan88252 жыл бұрын
B.E., படித்த தாங்கள் 28.32 ஐ எப்படி கூறணும் என்பதை அறிய முயற்சி எடுங்கள்.
@selvamanisirsabanathan88252 жыл бұрын
28.32 இதை எப்படி சொல்லணும் என்று கூட தெரியாத நீங்கள் மற்றவர்களுக்கு விளக்குவது எப்படி? கல்வித்தரம் குறைந்து கொண்டே வருகிறது. வேதனை.
@shanmugam11862 жыл бұрын
1cubic meter =1000 litre Length into breath into height (1meter)
@antondavid24142 жыл бұрын
சார், 3000 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட சம்ப் கட்ட அதன் அளவு, எவ்வளவு? நீளம், அகலம், உயரம். தெரிவிக்கவும். நன்றி!
@muruganm16592 жыл бұрын
6 நீளம் 4அகலம் உயரம் 5
@ChallankuttydasscDass3 жыл бұрын
Suprrsir
@sundararajann60072 жыл бұрын
8 ஆம் கிளாஸ் கணக்கு இது கூட தெரியாமல் b.e முடித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.கமண்டில் ஒருவர் வட்டமான டேங்க் எப்படி கணக்கிடுவது என்று கேட்கிறார் πr^2 h மறந்து போச்சு நம் கல்வி தரம் அப்படி இருக்கு.
@rajeswariambarani54852 жыл бұрын
I fully agree with your statement Sir
@selvamanisirsabanathan88252 жыл бұрын
Sir, B.E., படித்த தாங்கள் அடிக்கடி 28.32 என்பதை இருபத்தெட்டு புள்ளி மூன்று இரண்டு என்று கூற வேண்டும் என்பதை கூட அறியாமல் இருபத்தெட்டு புள்ளி முப்பத்திரண்டு என்று கூறுவது வலிக்கிறது.இனியாவது சரியாக கூற கற்று கொள்ளவும். கல்வித்தரம் குறைந்து வருவது வேதனையாக உள்ளது.
@sundararajann60072 жыл бұрын
@@selvamanisirsabanathan8825 கமண்டை மைநில்.நான் போட்ட கமண்டுக்கு கீழே போட்டால் என்னை சொல்வது போல் ஆகும்.
@yuvarajraj69662 жыл бұрын
சார் வணக்கம் நான் பாபு சென்னை உங்கள் போன் நம்பர் வேண்டும் நன்றி நன்றி
@chandrasekaranc34132 жыл бұрын
Hii
@sathishpanneerselvam74974 жыл бұрын
28.34
@subramanianr22 жыл бұрын
அடிக்கடி.. So.. So.. So னே சொல்லாதீங்க.. கேட்க சோர்வா இருக்கு...
@rukkusp12672 жыл бұрын
வட்டதொட்டியை கணக்கிடும் முறை?
@ghousesyed18662 жыл бұрын
Being a engineer... don't say. Thirtytow...say poni three two
@rajkumar-fd1ll4 жыл бұрын
Round ah irundha
@murugeshanpappathi95932 жыл бұрын
1000 cubic centi meter =1 liter
@gangag20293 жыл бұрын
OK'n gala
@maniosai46262 жыл бұрын
Vedio not clear
@karthikarthikeyan18523 жыл бұрын
1×1ல 28 லிட்டர் பிடிக்குமா
@MAKConstructioninTamil3 жыл бұрын
Cube feet sir not sqft
@muruganman12852 жыл бұрын
First increase the volume, then release vedios.
@subramanianr22 жыл бұрын
நுப்பத்திரண்டு இல்லை bro.. முப்பத்திரண்டு.
@selvaraij16812 жыл бұрын
சார் புரியவில்லை
@selvaraij16812 жыл бұрын
6x6ஆழம் 6அடிஇதுஎத்தனைலிட்டர்
@subramanianr22 жыл бұрын
@@selvaraij1681 நீங்கள் 32 ஐ, நுப்பத்திஇரண்டு என்று உச்சரிக்கிறீர்கள் அது சரி அல்ல. முப்பத்தி இரண்டு என்பது தான் சரியான உச்சரிப்பு
@subramanianr22 жыл бұрын
@@selvaraij1681 more1or less 6000 ltrs. Am I right!!!!!
@rajsubramani7802 жыл бұрын
ஒன்றுக்கு ஒன்று அளவில் 28.32 லிட்டர் தண்ணீர் எப்படி நிற்கும்??? 20 லிட்டர் வாளியில் உயரம் 1.5 அடி இவரது 28.32 கணக்கீடு தவறு
@MAKConstructioninTamil2 жыл бұрын
Plz check 1'×1'x1' cft box water lit
@kandaswamy72072 жыл бұрын
So ok இந்த மாதிரி பேசாமல் (உச்சரிப்பு) தமிழில் நன்றாக பேசலாம்