Sundara Paramadeva - Cathrine Ebenesar Steven | Jim Satya | Santhosh Steven

  Рет қаралды 43,771

Cathrine Ebenesar

Cathrine Ebenesar

2 ай бұрын

#sundaraparamadeva #cathrineebenesar #tamilkeerthanai
Sundaraparma deva
Thamizh Kristhava Keerthanaigal are a Treasure to our faith and salvation. Each and every song speaks of God’s Love towards us. On that note, I had attempted this wonderful song ‘Sundara Paramadeva’ for his glory. Hope this will rekindle the lost faith and reassure salvation.
நம்மை ஒன்றாய் கூட்டினார்
அருள்முடி சூட்டினார்
கிருபையால் தேற்றினாரே துதி
Lyrics & Tune - Mariyaan Ubadesiyaar
Raga - Shankarabaranam
Vocals - Cathrine Ebenesar Steven
Music Produced & Arranged by Jim Satya
Electric & Acoustic Guitars - Joshua Satya
Bass Guitar - Napier Naveen
Rhythm Programmed & Arranged by Santhosh Steven
Vocals and Guitars recorded and at The Rock Studios by Santhosh Steven
Audio mixed and mastered by Santhosh Steven
Video shot at The Mystic Room by Rock Media Productions
Video Post Production and Edit by Santhosh Steven & John Paul
Special Thanks
Manirathnam, The Mystic Room
Anjana Balakrishnan, The Mystic Room

Пікірлер: 100
@jemimahjoe7503
@jemimahjoe7503 Ай бұрын
சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத் தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும் அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்து ஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் அருள் முடி சூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த பாவிகளான நமை உசாவி மீட்டாரே வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்த மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில் கூடுங்கள் பவத்துயர் போடுங்கள் ஜெயத்தைக் கொண் டாடுங்கள் துதிசொல்லிப் பாடுங்கள் பாடுங்கள் என்றும் விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும் விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும் வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக் கொண் டாடிட அவர் பதம் தேடிட வெகு திரள் கூடிடத் துதி புகழ் பாடிடப் பாடிட என்றும் சத்தியத் தரசர்களும் வித்தகப் பெரியார்களும் சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும் ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும் உயர்ந்து வாழ தீயோன் பயந்து தாழ மிக நயந்து கிறிஸ்வுக்கு ஜெயந்தான் நயந்தான் என்றும்
@jesusislord.....
@jesusislord..... 2 ай бұрын
🎻📀🎺 தேனிலும் இனிமை 🩸🪕 இசை பாடல் ஒலிப்பதிவு அனைத்தும் அருமை 🍁🎷🍁 கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் மேலான நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென் 💥💥 இயேசப்பா உங்களை அதிகமாக ஆசீர்வதிப்பாராக 🎷🎷🌴🌴🙏
@willysvijith3988
@willysvijith3988 2 ай бұрын
U r the one who can pass the keerthanai songs to this generation .. god bless you sister
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you so much
@User_christbeliever
@User_christbeliever Ай бұрын
Nice 👌
@prowinger
@prowinger 2 ай бұрын
Incredible. God Bless you'll. Hallelujah!
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you ❤️
@johannjoel99
@johannjoel99 2 ай бұрын
Wonderful as always akka !!😍
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you ❤️
@santho1987
@santho1987 2 ай бұрын
OMG.. Extremely melodious and beautiful.. Interlude portions 😊😊😊😊
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you ❤️
@josephvincent2064
@josephvincent2064 2 ай бұрын
One Love JESUS 🙏. Super Cath. GOD bless 🙌
@bharathiiman8287
@bharathiiman8287 2 ай бұрын
Nice akka Praise to God and God bless you ❤
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you ❤️
@MusicChannel-rf5zz
@MusicChannel-rf5zz 2 ай бұрын
Cool chord work Jim. Love the chord played towards the verse end ! Nice fusion.
@vijaykumarranjitsinghselva3218
@vijaykumarranjitsinghselva3218 2 ай бұрын
Western music instruments play bringing down vocals excellence.
@gladsonsuthakar
@gladsonsuthakar 2 ай бұрын
@janishaswin
@janishaswin 2 ай бұрын
One of the most difficult keerthanais..u nailed it ... wonderfully arranged music and clean vocals... back with a bangStay blessed !
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you ❤️
@arathirdiana
@arathirdiana 27 күн бұрын
As usual nice sister ❤
@Maryrajkumar1523
@Maryrajkumar1523 2 ай бұрын
@jasminediana1923
@jasminediana1923 2 ай бұрын
❤❤❤
@r.vigildevasir5896
@r.vigildevasir5896 2 ай бұрын
Beautiful rendition...Good one sister. Yet another fantastic production with the legend Jim satya annan
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you ❤️
@gauthamprasad2255
@gauthamprasad2255 2 ай бұрын
@stefi4684
@stefi4684 Ай бұрын
Super Catherine Sister!! Old Keerthanai songs specialist you are!!. Woderful seeing you with Helen aunti's son Jim Sathya (keyboard) and her grand son Joshua Sathya (Guitarist)!! Great!!!
@ponranijoshua4569
@ponranijoshua4569 2 ай бұрын
👌
@joelpete8282
@joelpete8282 2 ай бұрын
Super voice ❤❤
@AmithFdo
@AmithFdo 2 ай бұрын
God bless you sister ❤❤❤
@mansinghsolomon5747
@mansinghsolomon5747 2 ай бұрын
Praise the Lord. God bless you.
@jemimamargaret4408
@jemimamargaret4408 2 ай бұрын
U r always rocking Cathy
@carolineisaac4911
@carolineisaac4911 2 ай бұрын
It's Very nice to hear acca🎉Great job❤
@selvinnellai903
@selvinnellai903 2 ай бұрын
Soooooooooooper... God bless you sister 🎉
@SubhaGrace
@SubhaGrace 2 ай бұрын
Sooo happy for you ❤❤❤🎉🎉🎉
@charlesd877
@charlesd877 2 ай бұрын
Nice selection 👌
@priscillageorge3950
@priscillageorge3950 2 ай бұрын
Lovely rendition!God bless you Catherine!
@gerardalvares8328
@gerardalvares8328 2 ай бұрын
Lovely! All aspects are so beautifully crafted! Loved the bass especially! Cathrine as always sings beautifully and you both combine very well Thambi Santhosh!
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you anna❤
@ChandrasekarEl
@ChandrasekarEl Ай бұрын
You sang this song so beautifully , this is my mother’s and my favorite song.
@CathrineEbenesar
@CathrineEbenesar 29 күн бұрын
Thank you..
@Dhayanithiable
@Dhayanithiable 2 ай бұрын
🎉🎉🎉Awesome worship song God Bless you Sr
@swergu8
@swergu8 2 ай бұрын
Nice❤
@stephengnanaraja1699
@stephengnanaraja1699 2 ай бұрын
Absolutely wonderful song and well sung aa always. Great to see Jim Satya my super senior from MCC. Well done Catherine.
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you Sir ❤️
@immanuelmoorthy4434
@immanuelmoorthy4434 2 ай бұрын
Superb sister..God bless you...great efforts you are putting for the lord..he will bless you from Zion
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you ❤️
@Rdpmeshack
@Rdpmeshack Ай бұрын
Superb sister
@shinyshiny9587
@shinyshiny9587 Ай бұрын
Wow so sweet voice sister music very nice....wow wow❤
@amal.v9343
@amal.v9343 2 ай бұрын
பாடல் மிகவும் அற்புதமாக இருக்கிறது.கர்த்தர் நாமத்திற்கு மகிமை. கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென் ❤️❤️🙏🙏💐💐🙏
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you ❤️
@samueljoshua411
@samueljoshua411 2 ай бұрын
Great another old song, nicely sung 👌
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you ❤️
@ebenezerthomas9245
@ebenezerthomas9245 2 ай бұрын
Nice song and singing...
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you ❤
@Jackdhaya
@Jackdhaya 2 ай бұрын
Beautiful. God bless.
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you ❤️
@Deepu.119
@Deepu.119 2 ай бұрын
Nice song sis fav song May jesus christ bless you abundantly ❣
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you ❤️
@joelpete8282
@joelpete8282 2 ай бұрын
Best authentic voice cathe❤❤
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you ❤️
@priscillarajakumari4999
@priscillarajakumari4999 2 ай бұрын
Nice Akka,God bless you 👏
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you ❤️
@christopherjohn0209
@christopherjohn0209 2 ай бұрын
Attagasam ka ❤🎉🎉🎉🎉🎉
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you ❤️❤️❤️
@deboraha7454
@deboraha7454 2 ай бұрын
Awesome akka
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you ma
@reenaf2968
@reenaf2968 2 ай бұрын
God bless you sis,beautiful singing
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you Sis ❤️
@ponvijay1990
@ponvijay1990 2 ай бұрын
Nice singing Catherine 👌🏻. Thanks for the another new keerthanai . May god bless your singing . Nice to see Steve bro .
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you Vijay. Means a lot.
@YaliniVaz
@YaliniVaz 2 ай бұрын
Nice singing🎉
@soultosoil7130
@soultosoil7130 2 ай бұрын
Nice ma.. nice music. Nice tamil.
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you ❤️
@joelpete8282
@joelpete8282 Ай бұрын
Pleasent studio..
@susilasupramani12
@susilasupramani12 2 ай бұрын
நல்ல பாட்டு, அருமை.
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you ❤️
@kdannygeorge
@kdannygeorge 2 ай бұрын
The same song brought out by the Classic Hymns team is excellent. Their background music is also superlative 🎉
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Okay. I do understand that you like their version better. But is it not right to post this comment there? If you like this less, you might as well not have commented right?. Please don’t do this to anyone. Every creation is an artwork. We have put our energy, time and money to bring our something different that most of us would like. Next time, if you don’t like, don’t comment at all.
@kdannygeorge
@kdannygeorge 2 ай бұрын
@CathrineEbenesar You have also sung it beautifully and nicely. I appreciate your talent and efforts. I don't want to mean you down. I think you took it personally 😏 You are singing for God. God bless you 👍 🙏
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
@@kdannygeorge I’m definitely not taking it personally. You don’t appreciate someone in the same song posted by someone else. I hope you understand why I wrote a paragraph on this.
@antonysamy8315
@antonysamy8315 2 ай бұрын
Wonderful singing and expression. Pls do more .
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you ❤️
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
Thank you ❤️
@nepoleonthagasami7727
@nepoleonthagasami7727 2 ай бұрын
அருமை சகோதரி. கத்தருக்கே மகிமை உண்டாவதாக. சின்ன வேண்டுகோள். பாடலை இசை கேட்கூடாதபடி கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இசைக்கு பின்னால் பாடல் போகாமல், பாடலுக்கு பின்னால் இசை போகும்படி பார்த்துக்கொள்ளுங்கள். மற்றபடி பாடல் அருமை. நன்றி.
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
👍🏻❤️ Thank you
@priscillageorge3950
@priscillageorge3950 2 ай бұрын
Lovely as always! You sing Tamil classics very beautifully!!Lovely rendition!
@paulvasanthkumar6319
@paulvasanthkumar6319 2 ай бұрын
Praise be to God. Good.. Catherine U have Really sung well. Jim....nice arrangements.. Percussions ❤❤ Great job team
@maxlinjenita4592
@maxlinjenita4592 2 ай бұрын
​​@@CathrineEbenesar❤ This is for your attitude. I feel the music and your voice is equally tuned. Music didn't supersede. It goes well with you. I especially loved the Alaap you sang in between ❤ Keep Singing. Wish you all the Success 🙏 Happy motherhood.
@CathrineEbenesar
@CathrineEbenesar 2 ай бұрын
@@maxlinjenita4592 Thank you so much Maxlin. Means a lot. Glad that you are reading my replies too.
@Deborahkanmani
@Deborahkanmani 2 ай бұрын
சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத் தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும் அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்து ஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் அருள் முடி சூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த பாவிகளான நமை உசாவி மீட்டாரே வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்த மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில் கூடுங்கள் பவத்துயர் போடுங்கள் ஜெயத்தைக் கொண் டாடுங்கள் துதிசொல்லிப் பாடுங்கள் பாடுங்கள் என்றும்
@shahjic3564
@shahjic3564 2 ай бұрын
Thanks for the lyrics..
@shahjic3564
@shahjic3564 2 ай бұрын
Kindly share the other stanzas too..
@shirelin_sj
@shirelin_sj 2 ай бұрын
சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத் தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும் அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்து ஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் அருள் முடி சூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த பாவிகளான நமை உசாவி மீட்டாரே வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்த மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில் கூடுங்கள் பவத்துயர் போடுங்கள் ஜெயத்தைக் கொண் டாடுங்கள் துதிசொல்லிப் பாடுங்கள் பாடுங்கள் என்றும் விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும் விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும் வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக் கொண் டாடிட அவர் பதம் தேடிட வெகு திரள் கூடிடத் துதி புகழ் பாடிடப் பாடிட என்றும் சத்தியத் தரசர்களும் வித்தகப் பெரியார்களும் சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும் ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும் உயர்ந்து வாழ தீயோன் பயந்து தாழ மிக நயந்து கிறிஸ்வுக்கு ஜெயந்தான் நயந்தான் என்றும்
@maxlinjenita4592
@maxlinjenita4592 2 ай бұрын
@arunprabhu8299
@arunprabhu8299 2 ай бұрын
❤❤❤
@joyjoy-bp2gg
@joyjoy-bp2gg 2 ай бұрын
@jeyaselvannavaraj2032
@jeyaselvannavaraj2032 2 ай бұрын
@bercialjoshuaofficial442
@bercialjoshuaofficial442 2 ай бұрын
❤❤❤
@user-ki9wv7vs8c
@user-ki9wv7vs8c 2 ай бұрын
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 58 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 293 М.
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Suya Adhikara - Cathrine Ebenesar | The Rock Media | Blemin Babu
6:58
Cathrine Ebenesar
Рет қаралды 59 М.
Avar Naamam Yesu Kristhu | Bennet Christopher | Immanuel Jacob
7:22
Reconciling Ministries India | Bennet Christopher
Рет қаралды 104 М.
ENGE POVAEN | DAVID SELVAM | KEBA JEREMIAH | BERACHAH MEDIA | NEW TAMIL CHRISTIAN SONG | 6K
7:08
Berachah Media - Official Channel
Рет қаралды 420 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 7 МЛН
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 88 МЛН
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 48 МЛН
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 255 М.
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 14 МЛН
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 4,4 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,4 МЛН