ENGE POVAEN | DAVID SELVAM | KEBA JEREMIAH | BERACHAH MEDIA | NEW TAMIL CHRISTIAN SONG | 6K

  Рет қаралды 447,861

Berachah Media - Official Channel

Berachah Media - Official Channel

Күн бұрын

#newtamilchristiansong #davidselvam #berachahmedia
Glory to God !!
This song was written in 2016, when my heart was filled with a beautiful revelation of GOD's LOVE.This goes out to the heaviest heart.
Always,We have our Loving Father who embraces us, amidst all our burdens,
flaws and imperfections because His LOVE is unchanging for us.
May this song bring your heart inside GOD's Presence...
Song Credits:
Lyrics, Tune, Music and Sung by DAVID SELVAM
Classical, Acoustic Guitars by KEBA JEREMIAH
Recorded @berachahstudios by DEEPAK JUDAH
Mixed and Mastered @BERACHAH STUDIOS
Video Credits:
Photography and Direction :Jone Wellington
Cameraman: Ravivarma
Video Edit: David Selvam, Additional Edit: Don Paul
Title Design: Moses, DI: Rajarajan, Lights: Krishna and Team; Art: Subendar
English Translation by ANDREW and KARTHIKA
Executive Producer: GEETHA SELVAM
Lyrics:
Pallavi
எங்கே போவேன் நான்…..
எந்தன் இயேசுவே !
யாரிடம் சொல்வேன் நான்….
எந்தன் பாரத்தை ! (2)
ஆற்றவும் தேற்றவும்
உம்மைப் போல யாருண்டு ? - அன்பு
காட்டவும் அரவணைக்கவும்
உம்மைத் தவிர எவருண்டு ?
நீரே எந்தன் தஞ்சம்…
தயவு காட்டுமே !
கிருபை தாருமே !
Charanam - 1
உந்தன் அன்பை உணராமல்
நாங்கள் செய்த தவறுகள்
எண்ணிலடங்காதே ! அதை
எழுத முடியாதே ! (2) - ஆனாலும்
மன்னித்தீர் ! மன்னித்தீர் !
தயவாய் என்னை மன்னித்தீர் !
(ஆற்றவும்…..
Charanam - 2
எம்
கண்கள் உம்மைத் தேடுதே !
கரங்கள் கூப்பி அழைக்குதே !
அன்பு தேவனே ! என்
அருகில் வாருமே ! (2) - என்னையும்
தேற்றுவீர் ! தேற்றுவீர் !
அன்பாய் என்னைத் தேற்றுவீர் !
(ஆற்றவும்…..
Charanam - 3
உந்தன்
வார்த்தை இன்று தாருமே ! - என்
வழியை நீர் காட்டுமே !
எந்தன் இயேசுவே ! என்
அன்பு நண்பனே ! (2) - நித்தமும்
நடத்துவீர் ! நடத்துவீர் !
கனிவாய் என்னை நடத்துவீர் !
(ஆற்றவும்…..
BERACHAH MEDIA PRODUCTION
All rights reserved.

Пікірлер: 628
@BerachahMediaOfficialChannel
@BerachahMediaOfficialChannel 3 жыл бұрын
Lyrics: Pallavi எங்கே போவேன் நான்….. எந்தன் இயேசுவே ! யாரிடம் சொல்வேன் நான்…. எந்தன் பாரத்தை ! (2) ஆற்றவும் தேற்றவும் உம்மைப் போல யாருண்டு ? - அன்பு காட்டவும் அரவணைக்கவும் உம்மைத் தவிர எவருண்டு ? நீரே எந்தன் தஞ்சம்… தயவு காட்டுமே ! கிருபை தாருமே ! Charanam - 1 உந்தன் அன்பை உணராமல் நாங்கள் செய்த தவறுகள் எண்ணிலடங்காதே ! அதை எழுத முடியாதே ! (2) - ஆனாலும் மன்னித்தீர் ! மன்னித்தீர் ! தயவாய் என்னை மன்னித்தீர் ! (ஆற்றவும்….. Charanam - 2 எம் கண்கள் உம்மைத் தேடுதே ! கரங்கள் கூப்பி அழைக்குதே ! அன்பு தேவனே ! என் அருகில் வாருமே ! (2) - என்னையும் தேற்றுவீர் ! தேற்றுவீர் ! அன்பாய் என்னைத் தேற்றுவீர் ! (ஆற்றவும்….. Charanam - 3 உந்தன் வார்த்தை இன்று தாருமே ! - என் வழியை நீர் காட்டுமே ! எந்தன் இயேசுவே ! என் அன்பு நண்பனே ! (2) - நித்தமும் நடத்துவீர் ! நடத்துவீர் ! கனிவாய் என்னை நடத்துவீர் ! (ஆற்றவும்…..
@weaverofdreamz
@weaverofdreamz 3 жыл бұрын
Wonderful 👏
@jebanathane3588
@jebanathane3588 3 жыл бұрын
ஆமென்
@sherlys6639
@sherlys6639 3 жыл бұрын
❤️❤️
@vasanthkutty3985
@vasanthkutty3985 3 жыл бұрын
Praise the Lord Amen
@nallarasan6565
@nallarasan6565 3 жыл бұрын
நன்றி
@yamunarani6561
@yamunarani6561 3 жыл бұрын
எங்கப்பா போவேன்😭 உங்களவிட்டா எனக்கு உறவுனு சொல்ல யாருமே இல்லையே 😭😭😭😭😭😭😭😭😭இயேசப்பா என்னை ஆறுதல் படுத்தகூட யாருமே இல்லாத அனாதை அல்லவோ நான் ✝️😭😭😭😭💔
@merlinangel2516
@merlinangel2516 Жыл бұрын
Nanum
@karthickjoshua8608
@karthickjoshua8608 9 ай бұрын
Always Jesus with you sister don't worry for everything.
@kanagasankar2057
@kanagasankar2057 Ай бұрын
I'm also
@elrohi9998
@elrohi9998 Жыл бұрын
பாடலை கேட்கிறபோதே இருதயம்அழுகிறது
@bhargavibhargavi7994
@bhargavibhargavi7994 22 күн бұрын
Ama pa enakum...daily am listening😢😢😢😢😢😢😢😢
@arockiaabil4901
@arockiaabil4901 Жыл бұрын
Enke poven nan. .....um samugathai vitu...alavum...aravanaika...thetra neenkamatum thanapa enaku irukinka . .i love you Jesus...
@KebaJeremiah86
@KebaJeremiah86 3 жыл бұрын
I'm so glad to be part of this beautiful track !! You are such a great inspiration to all of us Selvam Anna !!!
@BerachahMediaOfficialChannel
@BerachahMediaOfficialChannel 3 жыл бұрын
Thanks for your amazing part of this song Keba
@godfrey8916
@godfrey8916 3 жыл бұрын
Your really rocking Keba bro 😎 God is using you in all ways.. Thanks for your support in making all songs reach through ur music
@esuworshipsongs
@esuworshipsongs 3 жыл бұрын
Sir, your contribution appears in many songs. May God bless you more, granting you infinite grace of music ❤️
@akbarbasha7769
@akbarbasha7769 3 жыл бұрын
Praise God david bro and keba bro, for god given awesome talent, please use it God's glory
@sinjusinu1830
@sinjusinu1830 3 жыл бұрын
Superb
@Kakashie-cr7
@Kakashie-cr7 2 жыл бұрын
மனதில் முழுவதும் வெறுத்து வெறுமையாய் குடும்ப பிரச்சனையோடு நிற்கும் போது கேட்ட பாடல்
@zerubbabeldavid1
@zerubbabeldavid1 3 жыл бұрын
Note: David Selvam done the music for Uyar Malaiyo! !
@BerachahMediaOfficialChannel
@BerachahMediaOfficialChannel 3 жыл бұрын
👍Thank u
@anbalaganm129
@anbalaganm129 3 жыл бұрын
Ss.. Talented Person.... Glory To God !!!!
@anandlakshman2456
@anandlakshman2456 3 жыл бұрын
Nice composing,,,Lots of loves from tirunelveli😘😍🤩
@jackbennyj
@jackbennyj 2 жыл бұрын
My favorite director and a humble person...😍He composed My song music also...David selvam annan you are the chosen by Almighty God❤️
@esob03
@esob03 2 жыл бұрын
Wow❣💫
@DanielKishore
@DanielKishore 3 жыл бұрын
எங்கே போவேன் நான் எந்தன் இயேசுவே யாரிடம் சொல்வேன் நான் எந்தன் பாரத்தை ஆற்றவும் தேற்றவும் உம்மை போல யாருண்டு அன்பு காட்டவும் அரவணைக்கவும் உம்மை தவிர எவருண்டு நீரே எந்தன் தஞ்சம் தயவு காட்டுமே கிருபை தாருமே 1.உந்தன் அன்பை உணராமல் நாங்கள் செய்த தவறுகள் எண்ணிலடங்காதே அதை எழுத முடியாதே-2 ஆனாலும் மன்னித்தீர் மன்னித்தீர் தயவாய் என்னை மன்னித்தீர்-ஆற்றவும் 2.என் கண்கள் உம்மை தேடுதே கரங்கள் கூப்பி அழைக்குதே அன்பு தேவனே என் அருகில் வாருமே-2 என்னையும் தேற்றுவீர் தேற்றுவீர் அன்பாய் என்னை தேற்றுவீர் 3.உம் வார்த்தை இன்று தாருமே என் வழியை நீர் காட்டுமே எந்தன் தேவனே(இயேசுவே) என் அன்பு நண்பனே-2 நித்தமும் நடத்துவீர் நடத்துவீர் கனிவாய் என்னை நடத்துவீர்-ஆற்றவும் Enge Poven Naan Enthan Yesuvae Yaridam Solven Naan Enthan Baarathai Aatravum Thetravum Ummai Pola Yarundu Anbu Kattavum Aravanaikkavum Ummai Thavira Evarundu Neere Enthan Thanjam Thayavu Kattumae Kirubai Thaarumae 1.Unthan Anbai Unaraamal Naangal Seitha Thavarugal Enniladangaathe Athai Ezhutha Mudiyathae-2 Aanaalum Manniththeer Mannitheer Thayavaal Ennai Manniththeer-Aatravum 2.En Kangal Ummai Theduthae Karangal Kooppi Azhaikkuthae Anbu Devanae En Arukil Vaarumae-2 Ennayum Thetruveer Thetruveer Anbaai Ennai Thetruveer 3.Um Vaarthai Indru Tharumae En Vazhiyai Neerae Kattumae Enthan Devane(Yesuvae) En anbu nanbanae-2 Nithamum Nadathuveer Nadathuveer Kanivaai ennai Nadathuveer-Aatravum
@BerachahMediaOfficialChannel
@BerachahMediaOfficialChannel 3 жыл бұрын
Thank you Bro❤️
@charleswesley1166
@charleswesley1166 3 жыл бұрын
Bro, chords please
@jebajebastin4320
@jebajebastin4320 3 жыл бұрын
Thanks brother lycris pottathuku
@surenkumar9628
@surenkumar9628 6 ай бұрын
🙏💞❣️🙏💞❣️🙏💞❣️I lOvE My JesUs❣️💞🙏💞❣️🙏💞❣️
@divyavinu2797
@divyavinu2797 3 жыл бұрын
இதயத்தை தொட்ட பாடல். உம்மை விட்டு எங்கு போக முடியும் அப்பா.நீரே எங்கள் தஞ்சம்
@ShanthaKumar-mq7or
@ShanthaKumar-mq7or Жыл бұрын
J e s u s. LO v e
@RADJAThierry
@RADJAThierry 6 ай бұрын
God bless you
@aathisjo7813
@aathisjo7813 20 күн бұрын
சொந்தம் என்று சொல்லி கொல்ல உம்மைவிட்டா யாரும் இல்லை ❤❤
@arockiaabil4901
@arockiaabil4901 Жыл бұрын
Recent addiction...loving ❤ lot....
@bala_1911
@bala_1911 3 жыл бұрын
Enge Poven Naan Enthan Yesuvae Yaridam Solven Naan Enthan Baarathai Aatravum Thetravum Ummai Pola Yarundu Anbu Kattavum Aravanaikkavum Ummai Thavira Evarundu Neere Enthan Thanjam Thayavu Kattumae Kirubai Thaarumae Lyrics 1. Unthan Anbai Unaraamal Naangal Seitha Thavarugal Enniladangaathe Athai Ezhutha Mudiyathae-2 Aanaalum Manniththeer Mannitheer Thayavaal Ennai Manniththeer-Aatravum 2. En Kangal Ummai Theduthae Karangal Kooppi Azhaikkuthae Anbu Devanae En Arukil Vaarumae-2 Ennayum Thetruveer Thetruveer Anbaai Ennai Thetruveer 3. Um Vaarthai Indru Tharumae En Vazhiyai Neerae Kattumae Enthan Devane(Yesuvae) En anbu nanbanae-2 Nithamum Nadathuveer Nadathuveer Kanivaai ennai Nadathuveer-Aatravum
@shirleylawrence4445
@shirleylawrence4445 3 жыл бұрын
Thank you so very much , for the translation ....God Bless
@josephinejennifer1968
@josephinejennifer1968 2 ай бұрын
❤❤
@selvakanickamselva6530
@selvakanickamselva6530 Жыл бұрын
Heart melt 🤩🤩🤩
@ppdhanraj3767
@ppdhanraj3767 3 жыл бұрын
Praise our Lord Jesus Christ Halluiah Amen Amen and Amen Thank you dear Lord Jesus Christ Halluiah Amen Amen Yes Lord where shall I go..... Guide me and Show me the way.
@Yeshua_yahweh4
@Yeshua_yahweh4 Ай бұрын
Where will I go my abba father? To whom I can tell my burden You are the only one to comfort & love me❤️🤗✝️🙏🏻😢
@EbenezerKingslin
@EbenezerKingslin 3 жыл бұрын
எங்கே போவேன் நான். எந்தன் இயேசுவே யாரிடம் சொல்வேன் நான் எந்தன் பாரத்தை - 2 ஆற்றவும் தேற்றவும் உம்மைப் போல யாருண்டு - அன்பு காட்டவும் அரவணைக்கவும் உம்மைத் தவிர எவருண்டு நீரே எந்தன் தஞ்சம்… தயவு காட்டுமே கிருபை தாருமே 1. உந்தன் அன்பை உணராமல் நாங்கள் செய்த தவறுகள் எண்ணிலடங்காதே அதை எழுத முடியாதே - 2 ஆனாலும் மன்னித்தீர் மன்னித்தீர் தயவாய் என்னை மன்னித்தீர் 2. எம் கண்கள் உம்மைத் தேடுதே கரங்கள் கூப்பி அழைக்குதே அன்பு தேவனே என் அருகில் வாருமே - 2 என்னையும் தேற்றுவீர் தேற்றுவீர் அன்பாய் என்னைத் தேற்றுவீர் 3. உந்தன் வார்த்தை இன்று தாருமே - என் வழியை நீர் காட்டுமே எந்தன் இயேசுவே என் அன்பு நண்பனே - 2 நித்தமும் நடத்துவீர் நடத்துவீர் கனிவாய் என்னை நடத்துவீர்
@johnbright100
@johnbright100 2 жыл бұрын
Last stanza lyrics have mistake.correct it please
@bindhupreetha7427
@bindhupreetha7427 Жыл бұрын
Ummai thavira yarum illa pa negathan enaku ellamea daddy love you pa
@gracepraisingministry
@gracepraisingministry 2 жыл бұрын
இந்தப் பாடல் வரிகள் என்னை ஏதோ செய்கிறது தேவனிடம் இன்னும் நெருங்கச் செய்கிறது இந்தப் பாடலை தந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி
@yagelyoasafyagelyoasaf9852
@yagelyoasafyagelyoasaf9852 Жыл бұрын
அன்பு காட்டவும் அரவணைக்கவும் உண்மை போல யாருண்டு😭😭
@EbenezerKingslin
@EbenezerKingslin 3 жыл бұрын
Enge Povaen Naan Enthan Yesuvae Yaridam Solven Naan Enthan Baarathai Aatravum Thetravum Ummai Pola Yarundu Anbu Kattavum Aravanaikkavum Ummai Thavira Evarundu Neere Enthan Thanjam… Thayavu Kattumae Kirubai Thaarumae 1. Unthan Anbai Unaraamal Naangal Seitha Thavarugal Enniladangaathe Athai Ezhutha Mudiyathae - 2 Aanaalum Manniththeer Mannitheer Thayavaal Ennai Manniththeer 2. En Kangal Ummai Theduthae Karangal Kooppi Azhaikkuthae Anbu Devanae En Arukil Vaarumae - 2 Ennayum Thetruveer Thetruveer Anbaai Ennai Thetruveer 3. Um Vaarthai Indru Tharumae En Vazhiyai Neerae Kattumae Enthan Devane (Yesuvae) En Anbu Nanbanae - 2 Nithamum Nadathuveer Nadathuveer Kanivaai Ennai Nadathuveer
@SaravananSaravanan-oh1ob
@SaravananSaravanan-oh1ob 2 ай бұрын
எங்கே போவேன் நான் இந்த பாடலை கேட்கும் போது குடும்ப பிரச்சனையா மன அழுத்தமும் என ரொம்ப நெருக்கி கொண்டிருக்கும்போது இந்த பாடலை கேட்கும் போது ஒரு அமைதி ஒரு சாந்தம் எனக்கு கிடைக்கிறது நான் உணர இயேசுவுக்கே மனைவி மகிமை உண்டாவதாக
@clmmycharles
@clmmycharles 3 жыл бұрын
இயேசுவே இப்படிப்பட்ட பாடல்களூக்கு நன்றி... வார்த்தையால சொல்ல முடியல...ரொம்ப அழகாக, தெய்வ பிரசன்னம் நிரம்பி இருக்கு...
@BerachahMediaOfficialChannel
@BerachahMediaOfficialChannel 3 жыл бұрын
Praise God !!
@The19961996matthews
@The19961996matthews 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jl68k3inq92XgM0 Try this new version of Carols ! 🔥
@sinjusinu1830
@sinjusinu1830 3 жыл бұрын
Amen
@arthiratha6164
@arthiratha6164 2 жыл бұрын
Yes...TQ my jesus
@jamesjames4659
@jamesjames4659 3 жыл бұрын
மிகச் சிறந்த வரிகளுடன் கூடிய இசை இருதயத்தை உருகச் செய்து... தேவ சார்பில் கண்ணீரோடு விழச்செய்கிறது... Wonderful brother..and melting music... . Glory to God....
@sureshfernando898
@sureshfernando898 3 жыл бұрын
Why has there been dislikes for this God given song which will touch the heart of all the children of God. Dislikes must definitely have been posted who are against Christianity. Really feel sorry for such people. Let us pray for them so that better sense prevails.
@DXB513
@DXB513 3 жыл бұрын
கணத்த இதயத்துடன் கேட்கிறேன் இப்பாடலை..ஏனோ தெரியவில்லை கண்களில் கண்ணீர்.....மரணம் என்னை தழுவும் வரை உமக்காக ஓடுவேன்.....செல்வாவிற்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை.......😭😭 ....துபாயில் இருந்து கிங்ஸ்லி...🙏🙏🙏
@perciyalp6947
@perciyalp6947 2 жыл бұрын
God bless u anna
@visi4765
@visi4765 Жыл бұрын
நான் தருண் என்பெயர் தருண்
@gandhiga4703
@gandhiga4703 3 жыл бұрын
அருமை.ஆண்டவர் சகல பாக்கியம் தர வேண்டுகிறேன்
@karthikaselvam1197
@karthikaselvam1197 3 жыл бұрын
Amen Thank u
@selvikuppan7414
@selvikuppan7414 2 жыл бұрын
Amen yesuappa na enga poven andavare😭😭😭😭😭😭😭😭
@elavazhakij7792
@elavazhakij7792 2 жыл бұрын
நம்மை ஆற்றவும் தேற்றவும் தேவனை போல் யாரும் இல்லை
@DanielKishore
@DanielKishore 3 жыл бұрын
Praise the Lord... Literally this lyrics and song did something in my heart...No words to say..Simply Heart Melting... God bless dear bro...
@BerachahMediaOfficialChannel
@BerachahMediaOfficialChannel 3 жыл бұрын
Thank u😊Glory to God! God bless u
@Madhanofficial777
@Madhanofficial777 3 жыл бұрын
Yes brother its true...can I get ur number brother
@Madhanofficial777
@Madhanofficial777 3 жыл бұрын
Waiting for your song lyrics brother.. please I request to pin this song's lyrics asoon as possible..so that it'll be useful and blessing for many.. thank you ❤️
@sssenterprises5565
@sssenterprises5565 2 жыл бұрын
Me too
@ADAMEVE2134
@ADAMEVE2134 2 жыл бұрын
அப்பா!!!!! என்னவொரு பாடல்....தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக....
@glorytojesus9089
@glorytojesus9089 4 ай бұрын
This song really made me 😭 😭, We cannot live him enough... In return of his love...
@selvikuppan7414
@selvikuppan7414 2 жыл бұрын
Enaku yarum Ila yesuappa ungala vitta na anatha 😭😭😭😭😭😭
@Masterpiece1305
@Masterpiece1305 Жыл бұрын
Amen praise the lord nice song lyrics also good amen praise God 👏 🙌 give me your grace stay close to me god o lovely god give me your word today my lovely friend comfort love and embrace where will I go god???
@ElimOrchestra97
@ElimOrchestra97 2 ай бұрын
Amen❤🎉🎉Jesus❤
@ishwarinaidu7922
@ishwarinaidu7922 3 жыл бұрын
🙏✝️ஆமென் ஆமென் ஆமென் ஆமென்ப்பா 👏👏👏🧎‍♀️🙏
@dwjmusik
@dwjmusik 3 жыл бұрын
I wonder why christian composers fail to bring carnatic touch in their melody and orchestration... This song is an example of how to beautifully use harmonic progressions to enhance a melody.... nice song😊👍
@BerachahMediaOfficialChannel
@BerachahMediaOfficialChannel 3 жыл бұрын
Thank you Brother !! But this song contains not a much karnatic touch..Just a Light melody Based..anyway thanks for your words !!
@divya3892
@divya3892 4 ай бұрын
Engey poven yesappa en baratha yarkittapa solluven ,😢😢
@kuttysakthi6360
@kuttysakthi6360 Жыл бұрын
I am a..hindhu..but..this is Melting my soul😢........
@kuttysakthi6360
@kuttysakthi6360 Жыл бұрын
Amen... 💯 100
@skdennis8091
@skdennis8091 3 жыл бұрын
Beste song
@manirajselvaraj3496
@manirajselvaraj3496 Жыл бұрын
இயேசுவே அப்பா 🙏🏻🙏🏻🙏🏻
@SAMiNBA
@SAMiNBA 3 жыл бұрын
My favorite music director.. Nice
@BerachahMediaOfficialChannel
@BerachahMediaOfficialChannel 3 жыл бұрын
Thank you ☺️
@dr.blessytobit5119
@dr.blessytobit5119 3 жыл бұрын
Super 👌👌😊😊👌👌👌
@BerachahMediaOfficialChannel
@BerachahMediaOfficialChannel 3 жыл бұрын
Thank u ma😊
@jasminer5489
@jasminer5489 3 жыл бұрын
"But they that wait upon the LORD shall renew their strength; they shall mount up with wings as eagles; they shall run, and not be weary; and they shall walk, and not faint." - ‭‭Isaiah‬ ‭40:31‬ ‭KJV‬‬
@Jakehenderson799
@Jakehenderson799 Жыл бұрын
Super david selvam sir nice lyrics
@samuelsamuel6288
@samuelsamuel6288 3 жыл бұрын
Yesappa nan enge povean 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@jersiananthi3223
@jersiananthi3223 3 жыл бұрын
Nice song....I feeling ...song ....Engey pove....yarum ilapa...ummaipola yarum ilapa...neerea en thanjam thaiyavu katumea🙇🙏
@eamimasunil9439
@eamimasunil9439 4 ай бұрын
Super song
@samuel31094
@samuel31094 3 жыл бұрын
Best song of year song go's to ENGE POVEN Very presence
@BerachahMediaOfficialChannel
@BerachahMediaOfficialChannel 3 жыл бұрын
Thank you for your support 😊 Glory to God!!
@samsanthosh7244
@samsanthosh7244 3 жыл бұрын
Super song and singing
@BerachahMediaOfficialChannel
@BerachahMediaOfficialChannel 3 жыл бұрын
Thank u 😊 Glory to God!
@mathandavid7937
@mathandavid7937 3 жыл бұрын
#expecting complete ❤️💐🎊 lyrics and tune superb 🎊.. Aswome composing dear brother ❤️தேவனுடைய அன்பை விட்டு நாம் எங்கே போக முடியும் ❤️ஏனெனில் ஆற்றித் தேற்றி அன்பு காட்ட அவரை போல நல்ல தெய்வம் எவருமில்லை #துரோகிகளை #நேசிக்கும் #ஒரே #தெய்வம்#இயேசு கிறிஸ்து #அளவிடப்படமுடியாத அன்பு 🎊❤️....god bless you unlimited 😇
@thangavels1123
@thangavels1123 3 жыл бұрын
This song is very nice
@Trendingthoughts0205
@Trendingthoughts0205 Жыл бұрын
நான் கவலையாக இருக்கும் போது இந்த பாடல் மிகவும் ஆறுதலாக இருக்கும்.கர்த்தருக்கு.நன்றி.
@CarolineVaz-vs2up
@CarolineVaz-vs2up 9 ай бұрын
These lyrics just pops out of my mouth whenever in despair,oh I thank our loving God to use you to deliver such prayerful song.praise the Lord
@estherdevaraj3915
@estherdevaraj3915 3 жыл бұрын
மாய்மாலம் நிறைந்த உலகத்தில் மெய்யான இயேசுவின் அன்பை உணர்த்தும் அருமையான பாடல். மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது
@prabhakarthik4882
@prabhakarthik4882 11 күн бұрын
Dear brother, I have tasted many of your musical videos,thrilled to hear your voice in this.wpnderful.God bless you dear brother.
@adomychannel9886
@adomychannel9886 8 ай бұрын
This years best song , but எதோ என்னை உருக வைக்குது இந்த பாட்டுல
@jeevas3774
@jeevas3774 Жыл бұрын
Heart touching song that makes us to feel our sinfull life that against to Jesus.
@sangeethajs4066
@sangeethajs4066 3 жыл бұрын
I actually cried when I heard this song ... Feel so much 😭 congratulations uncle..🥰😍❤️
@johnrichard1892
@johnrichard1892 3 жыл бұрын
Same here
@beulahbeulah5636
@beulahbeulah5636 3 жыл бұрын
Praise the lord
@s.ysisubalan3150
@s.ysisubalan3150 9 ай бұрын
1:19 WOW Super Song....என்னை கவர்ந்த பாடல்... God Bless Brother....
@natkunasundaramnalliah8314
@natkunasundaramnalliah8314 3 ай бұрын
Our best favourite song. This song give us so much peace 🙏Stanley and Indra. May God bless you🎈
@VickyVicky-bm7et
@VickyVicky-bm7et 3 жыл бұрын
First time I seen this legend after prolong searching
@BerachahMediaOfficialChannel
@BerachahMediaOfficialChannel 3 жыл бұрын
Thank you 😊❤️
@symonsingh1675
@symonsingh1675 Жыл бұрын
Praise Jesus ❤️❤️❤️❤️
@elrohi9998
@elrohi9998 Жыл бұрын
God. Bless. Your. Song.
@Kathir54
@Kathir54 5 ай бұрын
I love this song Ennoda manasu kavalaya irukku Idhemaari naraya song eludhi play pannunga😢😢😢❤❤
@paulmoses840
@paulmoses840 3 жыл бұрын
Praise God
@suppercraft5117
@suppercraft5117 3 жыл бұрын
தேவ....... பிரசனம்..........
@vinodhinigangadharan2202
@vinodhinigangadharan2202 Жыл бұрын
இதயத்தின் உள்ளே சென்று சில நினைவுகளை வெளிய கொண்டுவருகிறது... அருமையான பாடல்...
@kittyfrancis1461
@kittyfrancis1461 7 ай бұрын
What a wonderful composition 🎉.... Beautiful rhythm 🪘... Awesome singing ❤... Congratulations whole team 🎉 for this divine shower 🚿❤
@sandhyacharles1123
@sandhyacharles1123 3 жыл бұрын
Super sir song. Naan Aluthiden. Ennaku jusus rombapidikum.
@Kuttysvibe
@Kuttysvibe 3 жыл бұрын
Oh my Goddd😭😭😭😭😭😭😭,im overwhelming in God's love😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️Sooooooo nice uncle🔥❤️❤️Gods loving hands shown his love through this song to the world😭😭😍😍😍overwhelming♥️♥️
@johnrichard1892
@johnrichard1892 3 жыл бұрын
Same feel sister
@HemaLatha-lk9ys
@HemaLatha-lk9ys 3 жыл бұрын
Heart melting sons MA
@BerachahMediaOfficialChannel
@BerachahMediaOfficialChannel 3 жыл бұрын
Thank u, Glory to God!
@AB-xd9jz
@AB-xd9jz 2 жыл бұрын
This song is heart melting song. Made me to cry. Lyrics is very nice. Tamil subtitles would be nice. English subtitles font is small. Praise the Lord always
@amalakumar6816
@amalakumar6816 3 жыл бұрын
Beautiful song
@BerachahMediaOfficialChannel
@BerachahMediaOfficialChannel 3 жыл бұрын
Thank you
@yagelyoasafyagelyoasaf9852
@yagelyoasafyagelyoasaf9852 2 жыл бұрын
This song touched my heart
@dhrahshayanid5225
@dhrahshayanid5225 2 жыл бұрын
Amen Amen Amen Amen Amen 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@SwapnaJesus
@SwapnaJesus 3 жыл бұрын
Super nice Jesus bless you bro
@BerachahMediaOfficialChannel
@BerachahMediaOfficialChannel 3 жыл бұрын
Thank you 😇God bless you
@KarthikKarthik-ms5ys
@KarthikKarthik-ms5ys 3 жыл бұрын
Enge poven Naan good song nice lyrics
@rajab830
@rajab830 3 жыл бұрын
Audio🔥
@BerachahMediaOfficialChannel
@BerachahMediaOfficialChannel 3 жыл бұрын
Thank u 😊
@godsqueen5478
@godsqueen5478 3 жыл бұрын
Amen
@lathaanandan6444
@lathaanandan6444 3 ай бұрын
Thank you 😊 Jesus super song super voice brother
@angelvinoth968
@angelvinoth968 Жыл бұрын
ஆறுதலானபாடல்🙏🏻🙏🏻🙏🏻
@aaronajk2001
@aaronajk2001 3 жыл бұрын
Heart melting song....... Caba Super Guitar plucking
@BerachahMediaOfficialChannel
@BerachahMediaOfficialChannel 3 жыл бұрын
Thank u 😊
@tamilselvi9748
@tamilselvi9748 3 жыл бұрын
Very nice song. First I heard this song in FGPC Nagerkoil branch service . Very thankful and prayerful song.
@hanistanasrielofficial7650
@hanistanasrielofficial7650 3 жыл бұрын
Enge poavaen ❤️ what a peaceful song😇
@BerachahMediaOfficialChannel
@BerachahMediaOfficialChannel 3 жыл бұрын
Praise God !!
@BerachahMediaOfficialChannel
@BerachahMediaOfficialChannel 3 жыл бұрын
Thank u 😊Glory to God!
@Kuttykadhai0047
@Kuttykadhai0047 3 жыл бұрын
Uncle I am the friend of Issac paul
@SelviSelvi-e7w
@SelviSelvi-e7w 6 ай бұрын
i love ❤ Jesus
@jeanblessie3465
@jeanblessie3465 Жыл бұрын
Mind blowing ameszing song ... jesus never fails ... wounder full voice ...thanks yo giving such a lovely song ...when hear this makes me to cry ... again and again i m hear this ....
@nitharshiniponnusamy9130
@nitharshiniponnusamy9130 3 жыл бұрын
Wow! appadiyae jesus appa vanthathumari irunthuchu while I am hearing this song it's mind blowing, jesus appa bless you always
@arthiratha6164
@arthiratha6164 2 жыл бұрын
TQ Jesus..ipadi oru song ketka seitharku
@paulsstudio-official3713
@paulsstudio-official3713 3 жыл бұрын
Song in repeat mode in this time of trouble…. Our God is living and he takes care of us
@prislinebenitta7798
@prislinebenitta7798 3 жыл бұрын
Really nyz bro & also mind blowing bro 😇
@BerachahMediaOfficialChannel
@BerachahMediaOfficialChannel 3 жыл бұрын
Thank you .. Glory to JESUS!!
@VishnuVishnu-ec1dk
@VishnuVishnu-ec1dk 3 жыл бұрын
Praise the lord 🙏
@maggykriz8263
@maggykriz8263 3 жыл бұрын
Note.. David selvam only keyboard arrangements for Anbu kooruven song
@JaiRajesh11
@JaiRajesh11 3 жыл бұрын
No words to say....simply mind blowing😍😍soulful❤keep on listening again and again...beautiful lyrics🤩🤩Heart Touching❤Hats off to u all💥god bless💥 🦋Praise GoD🦋 Engae Poven Naan... Endhan Yesuvae ! Yaridam Solvaen Naan... Endhan Baarathai ! Aattravum Thaettravum Ummai Pola Yarundu ? Anbu Kaatavum Aravanaikkavum Ummai Thavira Evarundu ? Neerae Endhan Thanjam... Thayavu Kaatumae ! Kirubai Thaarumae ! 🎶🎼🎚️❤️|+|❤️🎚️🎼🎶 Undhan Anbai Unaramal Naangal Seitha Thavarugal Enniladangathaae ! Athai Ezhutha Mudiyathae ! Undhan Anbai Unaramal Naangal Seitha Thavarugal Enniladangathaae ! Athai Ezhutha Mudiyathae ! Aanalum Mannitheer ! Mannitheer ! Thayavai Ennai Mannitheer ! Aattravum Thaettravum Ummai Pola Yarundu ? Anbu Kaatavum Aravanaikkavum Ummai Thavira Evarundu ? Neerae Endhan Thanjam... Thayavu Kaatumae ! Kirubai Thaarumae ! 🎶🎼🎚️❤️|+|❤️🎚️🎼🎶 En Kangal Ummai Thaeduthae ! Karangal Koopi Azhaikuthae ! Anbu Devanae ! En Arugil Vaarumae ! En Kangal Ummai Thaeduthae ! Karangal Koopi Azhaikuthae ! Anbu Devanae ! En Arugil Vaarumae ! Ennaiyum Thaettruveer ! Thaettruveer ! Anbai Ennai Thaettruveer ! 🎶🎼🎚️❤️|+|❤️🎚️🎼🎶 Um Vaarthai Indru Thaarumae ! En Vazhiyai Neerae Kaatumae ! Endhan Devanae ! En Anbu Nanbanae ! Um Vaarthai Indru Thaarumae ! En Vazhiyai Neerae Kaatumae ! Endhan Yesuvae ! En Anbu Nanbanae ! Nithamum Nadathuveer ! Nadathuveer ! Kanivai Ennai Nadathuveer ! Aattravum Thaettravum Ummai Pola Yarundu ? Anbu Kaatavum Aravanaikkavum Ummai Thavira Evarundu ? Neerae Endhan Thanjam... Thayavu Kaatumae ! Kirubai Thaarumae ! Engae Poven Naan... Endhan Yesuvae ! Yaridam Solvaen Naan... Endhan Baarathai !
@BerachahMediaOfficialChannel
@BerachahMediaOfficialChannel 3 жыл бұрын
THank you so much !! Glory to Jesus !!
@matheewjayaprakash162
@matheewjayaprakash162 2 жыл бұрын
Glory to God 🙏🙏🙏🙏
@arockiaclament7205
@arockiaclament7205 3 жыл бұрын
I love this song
@immanuel7878
@immanuel7878 3 жыл бұрын
Fentastic melody lovely brother என்னையே மறந்துட்டேன்
@BerachahMediaOfficialChannel
@BerachahMediaOfficialChannel 3 жыл бұрын
Thank you ☺️
@AAarthi-en4qt
@AAarthi-en4qt Ай бұрын
Heart melt this song 😢 amen appa❤❤❤
Ennakkaa Ithana Kiruba | John Jebaraj | Official Video | Tamil Christian Songs
5:23
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 31 МЛН
Worship Medley 5 Benny Joshua | Ummai Pola + Ummai Aaradhipaen + Thuyarathil Koopitaen | 2022
9:18
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 2 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 306 М.
THEERKAN URAITHA THEERKAMAE | BERACHAH MEDIA | DAVID SELVAM | ft.PAS.JOHN JEBARAJ | KARTHIKA | 4K
5:53
Berachah Media - Official Channel
Рет қаралды 4,3 МЛН
Udaintha Paathiram (Official)  - New Tamil Christian Songs I Mohan Chinnasamy I David selvam
5:49
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 987 М.
KUYAVANAE | NEW TAMIL CHRISTIAN SONG | BERACHAH MEDIA | DAVID SELVAM | WORSHIP SONG
4:59
Berachah Media - Official Channel
Рет қаралды 105 М.
Giftson Durai - Aasaigal (Official Video) - Tamil Christian Song 2020
6:27