No video

வருங்கால கணவரை கைது செய்த பெண் எஸ்.ஐ; திருமணத்திற்கு முன்பே வெளிவந்த உண்மை முகம்..!

  Рет қаралды 1,321,207

Sun News

Sun News

2 жыл бұрын

#Assam | #JunmoniRabha | #Marriage | #ONGC
Assam: Months Ahead of Marriage, Woman Sub-inspector Arrests Fiancé on Fraud Charges
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 470
@anthonyphilipirudhayaraj9902
@anthonyphilipirudhayaraj9902 2 жыл бұрын
மனதிற்கு வருத்தமாகத்தான் இருக்கு. கடமையை செய்திட்ட பெண்ணிற்கு ஒரு பெரிய salute
@willpower8967
@willpower8967 2 жыл бұрын
அயோக்கியன அரெஸ்ட் பன்னுனா எதுக்கு மனசு வருத்தமா இருக்கும்?
@selvakumari338
@selvakumari338 2 жыл бұрын
உன். வீரத்துக்கு. பாரட்டு
@rameshmg998
@rameshmg998 2 жыл бұрын
படித்ததால்தான் சரியான முடிவு எடுக்க முடிந்தது.
@a.kanimozhi8247
@a.kanimozhi8247 2 жыл бұрын
well-done
@spperumal6121
@spperumal6121 2 жыл бұрын
..
@mjmotivation8298
@mjmotivation8298 2 жыл бұрын
நாட்டிற்கு இவர்களைப் போல் ஒருவர் தேவை 👩‍✈️ மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது இந்த செயல் 🇮🇳🇮🇳
@sudhanithish4155
@sudhanithish4155 2 жыл бұрын
பெண்இனத்திற்க்கே பெருமை சேர்த்த பெண்ணிற்கு வாழ்த்துக்கள் சகோதரி🙏🙏🙏🙏🙏🙏
@rmwirebasket1035
@rmwirebasket1035 2 жыл бұрын
சரியான பதிலடி கொடுத்த பெண் காவலருக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
@sairam239
@sairam239 2 жыл бұрын
தங்க பதக்கம் சிவாஜி அவர்கள் போன்றவர்கள் நிஜ வாழ்க்கையிலும் உள்ளனர் என்று தெரிந்து பெருமையாக இருக்கிறது.இந்த பெண்மணிக்கு என் பாராட்டுக்கள்.
@selvakumari338
@selvakumari338 2 жыл бұрын
புத்தி உள்ள ஸ்திாி.வாழ்த்துக்கள்.
@muniasamyvellaiservai2095
@muniasamyvellaiservai2095 2 жыл бұрын
Well Done.
@Vallalmillioner
@Vallalmillioner 2 жыл бұрын
நல்ல பெண்ணாக இருக்கும்...இயற்கை அற்புதமாக உதவியுள்ளது...நல்ல வாழ்க்கை அமையட்டும்...
@jayadeva68
@jayadeva68 2 жыл бұрын
எங்க தமிழகத்தில் இருக்கும் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அனுப்பி வையுங்கள்... அவர்கள் நன்றாக விசாரிப்பார்கள்...
@Mutharaallinall
@Mutharaallinall 2 жыл бұрын
நான் பக்கத்து ஊர்தான்😄😄
@senthilvs3342
@senthilvs3342 2 жыл бұрын
ரெண்டு உயிர் போயிருக்கு மனுஷங்களாயா நீங்களாம்.
@manickammanickam6805
@manickammanickam6805 2 жыл бұрын
தலைமைச் செயலக காவல் நிலையத்திற்கு அனுப்பினால் அங்கு அதைவிட நல்லா பார்த்துக்கொள்வார்கள் அங்கு போனால் அதுமட்டும் உயிர் இல்லையாடா
@gs2627
@gs2627 2 жыл бұрын
Madam super 💕 நீங்க எல்லாம் மத்த பெண்களுக்கு முன்மாதிரி great salute
@seenivasagaperumals.veluko4636
@seenivasagaperumals.veluko4636 2 жыл бұрын
காதல் வந்துவிட்டால் கண்கள் மட்டுமல்ல அறிவும் செயல்படாது. இவர் சரி எது தவறு எது என்று பிரித்தறியும் ஆற்றல் படைத்த பெண்மணியாக உள்ளார் ஆகவே இவரால் நாட்டுக்கும் நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
@drajeswaridevaraj815
@drajeswaridevaraj815 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@user-mj1lj7ox6s
@user-mj1lj7ox6s 2 жыл бұрын
அன்பு சகோதரியின் துணிச்சலான செயலுக்கு என் பாராட்டுகள்
@PrakashP-hl6dk
@PrakashP-hl6dk 2 жыл бұрын
Congratulations to the Women Sub Inspector. Excellent idea Mam.
@vasanthakumari8255
@vasanthakumari8255 2 жыл бұрын
Blessings to this girl.she will get best groom and will have happy life
@charlottearuna5600
@charlottearuna5600 2 жыл бұрын
Hats off to you madam. Nation needs brave woman like you. You are the pride of the women of India. Happy you stand upright.
@loshiniofficial1808
@loshiniofficial1808 2 жыл бұрын
இப்படித்தான் இருக்கணும் போலீஸ் 👍
@RAM-gm6oi
@RAM-gm6oi 2 жыл бұрын
புகழ வார்த்தையே இல்லை, simply salute, 🔥💪 jai hind
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
உங்க பூட்ஸ் காலால் உதைங்க. நல்ல வேளை கல்யாணம் ஆகி இருந்தா உங்க பேர சொல்லி வசூல் வேட்டை ஆடி இருப்பான்.
@selvakumari338
@selvakumari338 2 жыл бұрын
Yes
@shivanibhavani7172
@shivanibhavani7172 2 жыл бұрын
வீரபெண்மனிக்கு வாழ்த்துக்கள். உங்கள் துணிச்சல் என்னை மெய் சிலிர்க்க வைத்தது.
@anthuvansekar3771
@anthuvansekar3771 2 жыл бұрын
Goodjobmychild
@selvakumari338
@selvakumari338 2 жыл бұрын
எங்க வீட்டிலும் இதே போல் ஒ௫ நிகழ்வு நடந்து உள்ளது என் மகள் ம௫த்துவதுறை நிச்சயம் முடிந்த பின்னர் மாப்பிள்ளையின் சுயரூபம். கொஞ்ச...கொஞ்சமா தொிய .வர கல்யாணத்தை நி௫த்தமுடிவு. செய்தோம் ஆனால் என். மகள். சில லஞ்சம் செலவு. செய்த.கல்யாணம்.நின்னு௫ச்சுன்னா.சொந்த +பந்தம் .எல்லாம். ஏலணம் பேசுவாங்க. கல்யாணம் ஆனால் எல்லாம் சாியாகிவிடும் என்று நினைத்தோம் எங்களை முட்டால் ஆக்கி.விட்டாங்க.எங்க.வீட்டுல.தட்டி.கேட்க.பசங்கயில்ல ..எல்லா. ஆண்களையும். சொல்லவில்லை என்ன. ? ஆண் என்றால் ஆணவமா ...?..
@viswamuruganantham3128
@viswamuruganantham3128 2 жыл бұрын
எவ்வளவு கொழும்பு இருந்தா போலிசயே ஏமாத்திருப்பான் அந்த பெண் காவல் அதிகாரிக்கு வாழ்த்துக்கள் 👏👏👏
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 2 жыл бұрын
காக்கிச்சட்டை உண்மையாக வேலை செய்யுது... அப்பப்போ...... ஆனால் எப்பவும் செய்யணும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்... உண்மை...தான்..உயர்வு.. சத்யமேவ ஜெயதே.
@rajarajeshwari7797
@rajarajeshwari7797 2 жыл бұрын
இது போன்ற சின்னத்துரை சித்ரா யோசித்து நடந்திருந்தால் அவரை அவரது அன்பு குடும்பமும், நண்பர்களும் , ரசிகர்களும் இழந்திருக்கமாட்டார்கள். பெண்கள் சரியாக யோசிக்க வேண்டும்.
@gobiraghu7934
@gobiraghu7934 2 жыл бұрын
Praise God. God bless you sister. ....
@nithyakumar7844
@nithyakumar7844 2 жыл бұрын
Congratualations SI madem.god bless u
@anburaja2282
@anburaja2282 2 жыл бұрын
நேர்மைக்கு (நேர்மையானவர்கள்) கிடைத்த வெற்றி 💯👍💖💯🔥
@superlucky5939
@superlucky5939 2 жыл бұрын
This is a rare case while she is being commended for her action I feel for her. She must be so hurt inside learning the truth about him. Such dedicated officers should receive due recognition from the government
@aravndhanr7241
@aravndhanr7241 2 жыл бұрын
Why should she get hurt inside. There is no reason for her to feel bad.
@poornaacentre9864
@poornaacentre9864 2 жыл бұрын
Hats off to you dear sister police. Appreciate your courage. God bless you with better partner.👍👍👍👍👍
@harinishree6140
@harinishree6140 2 жыл бұрын
நானும் SIஆக வேண்டும் என்று ஆசை. ஆனால் பெற்றோர்கள் சம்மதம் தரவில்லை இப்போது நான் 3பிள்ளைகளுக்கு தாயாக இருக்கேன். அப்படி நான் SI இருந்திருந்தால் இந்த பெண் போலவே நேர்மையான போலீஸாக இருந்து இருப்பேன். இப்போது என் கணவர் SIஆக இருக்கிறார் நேர்மையான போலீஸாக நான் பெருமை படுகிறேன் 🙏🔥😎
@sathyaselvi9504
@sathyaselvi9504 2 жыл бұрын
Super sister
@ffplayer767
@ffplayer767 2 жыл бұрын
Vanangugiren intha penmaniyai
@faiyazahmed.v1013
@faiyazahmed.v1013 2 жыл бұрын
Congratulations SI madam.
@harinishree6140
@harinishree6140 2 жыл бұрын
@@ffplayer767 நன்றி அண்ணா
@harinishree6140
@harinishree6140 2 жыл бұрын
@@faiyazahmed.v1013 நன்றி அண்ணா 🙏
@rebekkalpraisethelordissac2110
@rebekkalpraisethelordissac2110 2 жыл бұрын
God bless you Sister
@muneerahamed5048
@muneerahamed5048 2 жыл бұрын
Very Very Great Thankou Si
@sharminidevimaniam1742
@sharminidevimaniam1742 2 жыл бұрын
Justice honesty still alive. Proud and RESPECT MAM.👮‍♀️👮‍♀️👮‍♀️👮‍♀️👮‍♀️👮‍♀️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏆🏆🏆🏆🏆🏆
@jayanthiccc1128
@jayanthiccc1128 2 жыл бұрын
She is really great and who valued her life. She I'll be great lesson to girls who are blindfolded with poor sentiments to marry wrong person. Be strong to say absolute No when you find them as wrong person.
@vincentamalrajjohnpeter3928
@vincentamalrajjohnpeter3928 2 жыл бұрын
Excellent
@kamaleswarij7701
@kamaleswarij7701 2 жыл бұрын
A real Mother's Day SALUTE to SI madam
@priyas7889
@priyas7889 2 жыл бұрын
Innum mother agala sir avanaga... women's day wish sollunga
@priyamalinimalini5326
@priyamalinimalini5326 2 жыл бұрын
இரு கை கூப்பி வணங்குகிறேன் மா கண் முன் இருந்த பூவாலே நிறைப்பி என் சந்தோஷ்சத்தை வேளிப்படுத்துவேன்
@harikrishnanablgmailcom
@harikrishnanablgmailcom 2 жыл бұрын
Very great golden salute to officer.
@craftsmangaming5898
@craftsmangaming5898 2 жыл бұрын
Super
@sivanandh100
@sivanandh100 2 жыл бұрын
In today's India,she is a Great Woman Officer! It was an act beyond the call of duty! Salutes to her!
@dhanamk5453
@dhanamk5453 2 жыл бұрын
படத்தில் வரும் டுவிஸ்ட் போல் உள்ளது
@nithyashree405
@nithyashree405 2 жыл бұрын
Sattam than kadamaiye sei yum
@kanniyammala2358
@kanniyammala2358 2 жыл бұрын
பெண் எஸ்.ஐ. அவர்களுக்கு சலியூட்.
@nithyashree405
@nithyashree405 2 жыл бұрын
Good
@subramaniankannan4333
@subramaniankannan4333 2 жыл бұрын
hats off to you woman police ...super
@Sakthikalaivani007
@Sakthikalaivani007 2 жыл бұрын
சலியூட் சகோதரி 💐✨✨♥️♥️♥️❤️💯
@highlyrespectedfamily
@highlyrespectedfamily 2 жыл бұрын
Dey pavi.... Thevayada unaku.. Mavane etha Tamizh Nada irunthuthu.. Vera level... Good girl... Brave girl..
@Queen-wc8gv
@Queen-wc8gv 2 жыл бұрын
Wow spr congrats mam
@jeniferpaul4968
@jeniferpaul4968 2 жыл бұрын
Great
@MohammedAli-ki5ws
@MohammedAli-ki5ws 2 жыл бұрын
Welldone Madam
@Saravananagatamilan25
@Saravananagatamilan25 2 жыл бұрын
Salute
@sivaramanp504
@sivaramanp504 2 жыл бұрын
Super madam 💐
@mahendrann5485
@mahendrann5485 2 жыл бұрын
Great madam
@willpower8967
@willpower8967 2 жыл бұрын
Very good job...👍
@manasa4812
@manasa4812 2 жыл бұрын
Proud of you madam The great salute to you 💕😘
@Phoenix02270
@Phoenix02270 2 жыл бұрын
Adra adra 🔥🔥🔥🔥
@sumathisumathi8098
@sumathisumathi8098 2 жыл бұрын
கணவனை இருந்தாலும் போது மனிதன் என்றாலும் தவறு ஒன்று தான் ஆகையால் தண்டனைக்குரிய மனிதன் தான் கணவராக இருந்தாலும் தண்டித்து ஆகவே ண்டியவர் நான் என் மனதார வாழ்த்துகிறேன் இன்னும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்
@shaithas1000
@shaithas1000 2 жыл бұрын
Very good hatsoff mam
@harihara7969
@harihara7969 2 жыл бұрын
BEAUTIFUL & GREAT ... 🙏🙏🙏
@amj8070
@amj8070 2 жыл бұрын
Very good medam.
@srbamudhan583
@srbamudhan583 2 жыл бұрын
Hats off.
@truthalwayswinss
@truthalwayswinss 2 жыл бұрын
Great. God bless you.
@tvigneshkumartvigneshkumar5538
@tvigneshkumartvigneshkumar5538 2 жыл бұрын
Nice
@vinomedia9254
@vinomedia9254 2 жыл бұрын
அந்த காவல் அதிகாரி இந்த மோசடிகாரனை திருமணம் செய்ய போராரா ?? அப்படி இல்லை என்றால் ஏன் வருங்கால கணவர் என ஏன் சொல்ல வேண்டும் 😳🙄🙄🙄🤦😡
@samuvel2364
@samuvel2364 2 жыл бұрын
எனது பாராட்டுக்கள்
@user-qj8cg1bf5u
@user-qj8cg1bf5u 2 жыл бұрын
Very proud of your work 👏 🙌 👍 💪
@hemaprabhuscookvlogs
@hemaprabhuscookvlogs 2 жыл бұрын
Sister super💪
@senthivel2613
@senthivel2613 2 жыл бұрын
👏👏👏
@raaghadevathai2105
@raaghadevathai2105 2 жыл бұрын
சிங்கப் பெண்ணே 👍👍👍இப்படித்தான் இருக்கோணும் கண்ணே👌👌👌 பியர்ல்ஸ் பிரேமி 💞 மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் 💕
@tamilselvi9748
@tamilselvi9748 2 жыл бұрын
Super sister. Saved your life and society. Best wishes for your carrier. May God bless you with a Good talented Husband.
@jeevaninvasanai1536
@jeevaninvasanai1536 2 жыл бұрын
👌👌👌மா செல்லக்குட்டி #வீரசெயலுக்கு தலை வணங்ஙகுகிறேன்👍👍👍💐💐
@shanthakumari8495
@shanthakumari8495 2 жыл бұрын
God bless you.d
@VinothKumar-yt6lu
@VinothKumar-yt6lu 2 жыл бұрын
🙏🙏🙏
@thapaswini4020
@thapaswini4020 2 жыл бұрын
சூப்பர் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@VinothKumar-fc7lx
@VinothKumar-fc7lx 2 жыл бұрын
Super lady
@sathyaprasannavenkat8239
@sathyaprasannavenkat8239 2 жыл бұрын
👏👏🙏super police
@priyabalamurugan845
@priyabalamurugan845 2 жыл бұрын
Sabashhh
@priyas7889
@priyas7889 2 жыл бұрын
Vry gud hats off being this position made u take right decision... i wish very soon every girl has own her rights without hesitate in any stage...
@vrartcreations2323
@vrartcreations2323 2 жыл бұрын
👏👏
@malathimuthuvel9543
@malathimuthuvel9543 2 жыл бұрын
Hats off to Siboni Reba S.I.( from Tamilnadu police family) God Bless
@coolrobin000
@coolrobin000 2 жыл бұрын
ஆணோ பெண்ணோ திருமணம் என்னும் மாய வலையில் விழும் முன் சற்று தெளிவாக இருந்தால் அவரவர் வாழ்கை நல்ல படியாக அமையும்..
@sivagamasundari3681
@sivagamasundari3681 2 жыл бұрын
👏👏👏👏👏👏👌👍
@krishnangovind3483
@krishnangovind3483 2 жыл бұрын
Great sister 💖💖
@rameshmg998
@rameshmg998 2 жыл бұрын
her education gave all this. if she was an illiterate what will she do?
@chinnamadasamy3134
@chinnamadasamy3134 2 жыл бұрын
Thanks sister
@sekar5887
@sekar5887 2 жыл бұрын
அயோக்கிய பசங்க இவர்களைப் போன்ற ஆட்களுக்கு
@pradeeppp4211
@pradeeppp4211 2 жыл бұрын
👍👍👍
@jeda3073
@jeda3073 2 жыл бұрын
Proud😍😍
@user-hi1zi2cp7o
@user-hi1zi2cp7o 2 жыл бұрын
Congratulations 💐💐💐
@selvaraniezh
@selvaraniezh 2 жыл бұрын
நேர்மையான உங்களது செயல் பாராட்டிற்கு உரியது சகோதரி. எத்தனை பெண்கள் ஆண்களால் ஏமாற்றப்படுகிறாள்.திருமணம் செய்த பின்பு ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் உங்கள் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள்
@thangamani6238
@thangamani6238 2 жыл бұрын
அருமை
@michealkavinsclm9968
@michealkavinsclm9968 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@srihari5916
@srihari5916 2 жыл бұрын
🦁பெண்👏👏👏
@ppreethiprapakaran7320
@ppreethiprapakaran7320 2 жыл бұрын
Salute sister no one will save our lives from people like this fraud except our brain....
@huzzleyourbrains9595
@huzzleyourbrains9595 2 жыл бұрын
Good work... Hats off to you... All police should be like this...
@harshakutty7313
@harshakutty7313 2 жыл бұрын
Great... Ealla ponugalukum intha mari oru vaaipu kidaikurathu illa...
@meenu3860
@meenu3860 2 жыл бұрын
Proud to be an Women .. 💪💪💪💪 supr sis ..keep going
@jagatheerthanmenon3641
@jagatheerthanmenon3641 2 жыл бұрын
Congralution women sub-inspector,motherday,🙏
@balaiahvengantiduraisamy559
@balaiahvengantiduraisamy559 2 жыл бұрын
Very good police official thanks 🙏🏼🌹🙏👍
@kaningraja2145
@kaningraja2145 2 жыл бұрын
We love such a great and sincere police officer. God bless you🙏🙏🙏 sister. Raja from Tamilnadu. India🇮🇳🇮🇳🇮🇳
@mahaboobbasha580
@mahaboobbasha580 2 жыл бұрын
Well done....
@gaffarmohamed2040
@gaffarmohamed2040 2 жыл бұрын
Vvvvvvvvgood
@philippeanthoniraj1841
@philippeanthoniraj1841 2 жыл бұрын
Super 👌 félicitations
@lakshmi484
@lakshmi484 2 жыл бұрын
Salute mam
@user-qj6hf5kv4z
@user-qj6hf5kv4z 2 жыл бұрын
Semma.
@bragatheswaranlakshmisaara1887
@bragatheswaranlakshmisaara1887 2 жыл бұрын
Very very good
@samsonangie8998
@samsonangie8998 2 жыл бұрын
Great escape
@hemavathia6018
@hemavathia6018 2 жыл бұрын
Super mam you are great and unique.
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 30 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 28 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 33 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 6 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 30 МЛН