நான் கேரண்டி; மீட்டர் வட்டி ஆசைகாட்டி வீட்டை பூட்டிவிட்டு ரூ.1.5 கோடியுடன் ஓட்டம் பிடித்த தம்பதி!

  Рет қаралды 145,722

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 101
@durairajjohnkennedy6074
@durairajjohnkennedy6074 2 жыл бұрын
புகாரளிக்க வருபவர்களை பொது இடத்தில் செருப்பால் அடிக்க காவல்துறை முதலில் ஏற்பாடு செய்யவேண்டும்.
@loganathanponmozhi3156
@loganathanponmozhi3156 2 жыл бұрын
Very good judgment
@rkvison757
@rkvison757 2 жыл бұрын
Crt
@prakash.k5655
@prakash.k5655 2 жыл бұрын
அருமை
@arumram4642
@arumram4642 2 жыл бұрын
Nalla payanalikkum
@ezhilmalini7903
@ezhilmalini7903 2 жыл бұрын
அவர்கள்‌பாதிக்கப்பட்டவர்கள்‌அல்ல. ஆசை அதிகரித்தால்‌பெரு நஷ்டம்தான் என போதிக்கப்பட்டவர்கள். பணம் முழுவதும் அரசுக்கு‌சொந்தம்
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 2 жыл бұрын
ஆளை பார்த்தால் டம்மி பீஸ் மாதிரி இருக்கா பயங்கரமான ஆளா இருப்பா போல
@ranjithdvilla7714
@ranjithdvilla7714 2 жыл бұрын
Yes vadivelu
@sundharams6444
@sundharams6444 2 жыл бұрын
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவுவோமே வாழ்நாளிலே
@rathnavelukumar4562
@rathnavelukumar4562 2 жыл бұрын
எத்தனை சதுரங்க வேட்டை படம் வந்தாலும் மக்கள் மாறாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. பேராசை பெரு நஷ்டம்.
@pandiyankannaiyan7353
@pandiyankannaiyan7353 2 жыл бұрын
இவர்கள் அதிக வட்டிக்கு ஆசைபட்டதற்கு அனுபவிக்க தான் வேண்டும்.
@josephjeyaventh360
@josephjeyaventh360 2 жыл бұрын
பணம் வைத்திருப்பவர்கள் மேலும் அதிக பணம் சேர்க்க ஆசைப்பட்டதன் விளைவு பேராசை பெருநஷ்டம் இதுபோன்று முன்யோசனையின்றி முதலீடு செய்யும் நபர்களுக்கு இழப்பீடு திரும்ப கிடைக்கும்போது சிறிய அளவில் தண்டனையும் வழங்கிட வேண்டும்
@paathaivizhigal9052
@paathaivizhigal9052 2 жыл бұрын
எவ்வளவு நடந்தாலும் திருந்தா ஜென்மங்கள்...
@karthik8338
@karthik8338 2 жыл бұрын
உங்களின் ஆசையே உங்களின் பணம் பறி போனதற்கு காரணம்.
@maniselvam5845
@maniselvam5845 2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி ஏமாற்று வேலை பார்த்த சகோதரி க்கு
@SimplethingsbyJV
@SimplethingsbyJV 2 жыл бұрын
யாரையும் யாரும் ஏமாற்றலாம் என்பது தான் 'மாரல் ஆப் த நியூஸ்...!'
@arumram4642
@arumram4642 2 жыл бұрын
திருந்தாத ஜென்மங்கள்.எவ்வளவு பட்டாலும் திருந்தவே மாட்டீங்களா
@springtheyounger7560
@springtheyounger7560 2 жыл бұрын
மக்களிடம் நிறைய காசு இருக்கு.. சோபியாவுக்கு நிறைய மூளை இருக்கு.. ரெண்டும் சேர்ந்தா டண்டனக்கா டனுக்குனக்கா தான்.. 🏃💨
@arumram4642
@arumram4642 2 жыл бұрын
1 1/2 கோடியில் வட்டி வாங்கியதும் அந்த பணம் தானே-?
@moorthyvajjiravel7825
@moorthyvajjiravel7825 2 жыл бұрын
எங்க ஊரு ல வெங்காய வியாபாரத்தில் இது போல் நடக்குது
@seenulachu8942
@seenulachu8942 2 жыл бұрын
எங்க ஊருல 1லச்சம் குடுத்தா மாசம் 25k கொடுக்குறாங்க அவன் எப்போ தூக்கினு ஓட போறான்னு தெரியல 😁😂
@jansyengineeringcompany3856
@jansyengineeringcompany3856 2 жыл бұрын
எந்த ஊரு ராசா
@seenulachu8942
@seenulachu8942 2 жыл бұрын
@@jansyengineeringcompany3856 காஞ்சிபுரம் பக்கத்துல ஒரு கிராமம் நண்பா 🤗
@seenulachu8942
@seenulachu8942 2 жыл бұрын
@@jansyengineeringcompany3856 ஆனா நானும் 2லச்சம் போட்டு இருந்தன் 4 மாசத்துக்கு முன்னாடி என்னோட அமௌன்ட் கரெக்ட் ah வந்துடுச்சு... இனிமே வரத்துலம் லாபம் தான் 😁🤗
@chellappansudalayandi5834
@chellappansudalayandi5834 2 жыл бұрын
10 லட்சத்திற்கு 4500 மாத வட்டி பேங்கில் கிடைக்கிறது.
@sumaiya6233
@sumaiya6233 2 жыл бұрын
பொதுமக்கள் சினிமா பார்ப்பதை விட்டு டிவி சீரியல் பார்ப்பதை விட்டு நியூஸ் பார்த்தால் இப்படி ஏமாற மாட்டார்கள்
@gnanamani
@gnanamani 2 жыл бұрын
ஆசையே அலை போல, நாமெல்லாம் அதன் மேலே,
@deepaashokan2637
@deepaashokan2637 2 жыл бұрын
எவ்வளவு சொன்னாலும் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார்கள்
@hassainbasha4463
@hassainbasha4463 2 жыл бұрын
ஆசை காட்டி மோசம் போனேன் ஆட்டை போட்ட பணத்தை சுருட்டி காணமல் போனேன் ஆசை யாரை விட்டது உன் பணம்தன் உன் கையை சுட்டது
@senthilks4058
@senthilks4058 2 жыл бұрын
காவல்துறை இப்படி புகார் அளிக்க வருபவர்களை , நன்றாக அவர்கள் பாணியில் கவனித்து சதுரங்க வேட்டை படத்தை 10 முறை பார்க்க வைக்க வேண்டும்
@AjithKumar-bx2jb
@AjithKumar-bx2jb 2 жыл бұрын
10% பேராசை பிடித்தவர்கள்
@sivankumar6076
@sivankumar6076 2 жыл бұрын
காவல்துறை செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு. நீ ஏமாந்து போனதுக்கு அவங்கள ஏன் தொல்லை பண்றீங்க. அளவுகடந்த ஆசையால் அவதிப்பட்டு வருகிறார்கள் திருந்த முயற்சி செய்யுங்கள்.
@akbarakbar9698
@akbarakbar9698 2 жыл бұрын
ஆசை யாரவிட்டது
@gopigopi1607
@gopigopi1607 2 жыл бұрын
ஒரு லட்ச ரூபாய் முதலீடு வாரணம் ஆராயிரம் ஆக மொத்தம் 4 வாரத்திற்கு (இருபத்தி நான்காயிரம் வட்டி ) மீதி பணம் அவர்களுக்கு லாபம் சூப்பர் பா
@saisanthosh5565
@saisanthosh5565 2 жыл бұрын
சதுரங்க வேட்டை 3
@nithyashree405
@nithyashree405 2 жыл бұрын
Intha mari naraya Peru irukanga . Pathu irunthukonga . Makkaley
@riyasahmed9949
@riyasahmed9949 2 жыл бұрын
பேராசையே பெரு நஷ்டம்
@vaname-ellai
@vaname-ellai 2 жыл бұрын
வட்டின்னா வாய பொலகுறானுங்க 😄😄😄😀😀😀😀😀
@grs1074
@grs1074 2 жыл бұрын
உங்களை மாதிரி ஆட்களிடம் பணம் இருக்கிறது வேஸ்ட் போனா போகட்டும்
@vengatrajalu1
@vengatrajalu1 2 жыл бұрын
remove the bgm. its increasing unwanted hype for each and every news. getting irritating. if u explain the news alone will increase more number of views
@adiraisurrounding9412
@adiraisurrounding9412 2 жыл бұрын
பேரசை பெருநஸ்டம் யோசிக்கவே மாட்டிங்களா அதிகவட்டி என்றவுடன் யோசிக்கும் திறனை மூலை நிருத்திவிடுகிறது
@aldafiqbalaldqfiqbal3858
@aldafiqbalaldqfiqbal3858 2 жыл бұрын
மக்கள் பெரிய முட்டல் திருந்தாமட்டர்கள் பணாஅசை தயவு செய்து எமறதே
@vijayalakshmi3357
@vijayalakshmi3357 2 жыл бұрын
ஆசை தோச. முட்டால் மக்கள். நல்லவங்களை நம்ப மட்டங்க
@mmmexportsqatar314
@mmmexportsqatar314 2 жыл бұрын
உண்மை
@thara2341
@thara2341 2 жыл бұрын
கரெக்டா செஞ்சிட்டாங்க... அந்த அக்கா எஸ்கேப்
@ashokkumarashokkumar6563
@ashokkumarashokkumar6563 2 жыл бұрын
This is a lesson to all
@nkbcivil.maldives9170
@nkbcivil.maldives9170 2 жыл бұрын
intrest kaasu illai adhu un Kaasu
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 2 жыл бұрын
சினிமாவால் சீரழிவா சிந்திப்பீர்
@nithyashree405
@nithyashree405 2 жыл бұрын
Oruthara yamathunam na . Avanga asaya thundanum
@shaharatamil3272
@shaharatamil3272 2 жыл бұрын
ஆசை பேராசை
@altoship
@altoship 2 жыл бұрын
Founder. Kalaimaamani Nobel foundation, chennai. Did the same to public.
@DKalidoss_
@DKalidoss_ 2 жыл бұрын
மீன் குஞ்சுகளை விழுங்கிய திமிங்கலங்கள் .
@sbgamers5347
@sbgamers5347 2 жыл бұрын
கொள்ளை அடிக்கும் கூட்டணி கட்சிகளின் ஏற்பாடு
@gopalmadan1783
@gopalmadan1783 2 жыл бұрын
Don't accept the complaint.waste of time.
@mahessathish8367
@mahessathish8367 2 жыл бұрын
Ithe yenakku uthavi seiyungal kettirunthal koduthiruppargala
@sudhasoliyappan4958
@sudhasoliyappan4958 2 жыл бұрын
Athu moonchiya than paren
@manivannabharathimvb4983
@manivannabharathimvb4983 2 жыл бұрын
Athiga vatti ku asai padum makkalukku Ithu Iru paadam.. Perasai perum nastam
@muralimohang6040
@muralimohang6040 2 жыл бұрын
பேராசை பெரு நஷ்டம்
@minimini5636
@minimini5636 2 жыл бұрын
Ithey lady than 2015 lu kanyakumari swaminathapuram plc lu 1 kodi adichitt poyathu...complaint koduth ithvara kandupudikkala...🙃🙃🙃🙃 ...poyathu olinju poyiiii... ivaloda family pic um irukk...
@velangannijermi6188
@velangannijermi6188 2 жыл бұрын
Evvalavu pattalum buthiye varadhu
@அ.கார்த்திகேயன்
@அ.கார்த்திகேயன் 2 жыл бұрын
வேணும்... ஆசை.. பணவெறி வட்டியா வேணும் வட்டி ...அந்த lady யார் கண்லையும் மாட்டக் கூடாது....
@palani903
@palani903 2 жыл бұрын
வாடிக்கு ஆசைப்பட்டா போட்டி பணம் போயிரும்.
@grs1074
@grs1074 2 жыл бұрын
தலைவரே நீங்க உண்மைய சொல்லுங்க உங்க வீட்டுல கவிஞர் யாரோ இருக்கிறாங்க சரிதானே
@p.kanagarajanrajan609
@p.kanagarajanrajan609 2 жыл бұрын
Asai Yaravitchu,Lic Policy Kettal Payment Vatchukittu Podamattargal.Ipdedhan Yemarvargal.Sondham Payment Kettal Kodukkamattargal
@suganyasuganya9660
@suganyasuganya9660 2 жыл бұрын
Aduthavana yemathi romba naal nalla irukka maattaanga
@ppdt9527
@ppdt9527 2 жыл бұрын
Business knowledge ?
@ykyk102
@ykyk102 2 жыл бұрын
Gaja ki dosth nu sollu....😀😀😀
@ramachandranramachandran2840
@ramachandranramachandran2840 2 жыл бұрын
நல்லா குடுப்பா வாய்ல
@vimaljacob5521
@vimaljacob5521 2 жыл бұрын
No koodukathukngea
@gooddayeveryone...4184
@gooddayeveryone...4184 2 жыл бұрын
Sathuranga vèetai
@THE-SHADOW..
@THE-SHADOW.. 2 жыл бұрын
Perasai perum nashtam🙃
@gardening5164
@gardening5164 2 жыл бұрын
Parasai perumnastam. Let the money loosers may suffer for their improper gain. People will not take this as a lesson. This type of incidents happen everywhere till people living. We need not worry for this.
@HARAH7
@HARAH7 2 жыл бұрын
😡
@dineshsubramanian3340
@dineshsubramanian3340 2 жыл бұрын
Aanaal petrol 2 rubaai yerinaal poaraattam pannuvaanga, indha pakkam latcha kanakkula kodukkaraanga, yennappa idhu india today ippadi irukku 😇😇
@shankarshankar1787
@shankarshankar1787 2 жыл бұрын
Encounter two person how can they do like this
@vijayakumarchandran7332
@vijayakumarchandran7332 2 жыл бұрын
Kutravaaligaluku kadumaiyana maavukattu pottuvittu encounter pannavendum.
@RiyaMarwa-zd7vm
@RiyaMarwa-zd7vm Жыл бұрын
Perasai perum nasdam
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 2 жыл бұрын
Munjiya paathiya karungurangu
@nareshboncysnareshboncys8862
@nareshboncysnareshboncys8862 2 жыл бұрын
Super excite😜😜😜😜😜😜😜
@jaykumarjaykumar3893
@jaykumarjaykumar3893 2 жыл бұрын
ASAI.YARAI.VEDDATHU
@SureshKumar-gu4mj
@SureshKumar-gu4mj 2 жыл бұрын
mental people
@ruthran481
@ruthran481 2 жыл бұрын
🧐🧐
@venkateshsuja599
@venkateshsuja599 2 жыл бұрын
Perasai peru nastam
@hariprakashr9199
@hariprakashr9199 2 жыл бұрын
Meen Elam Vitral Labam Kammi Makkalin Asai
@Tamilzan_Nandu
@Tamilzan_Nandu 2 жыл бұрын
Please leave this case and don't waste tax payers hard earned money to investigate this, our Justice won't punish them either soon they will start another branch with same name and continue this. Idiotic people who invested should be punished, bcoz of their greedy ness only low income people were suffering due to this meter interest and committing suicide. Educate these idiots and create awareness that don't follow these kind of investment and we won't take these kind of cases if they cheat.
@msmurugappan2126
@msmurugappan2126 2 жыл бұрын
enna sollu naatharikale SORUTHANA thingurirkal ungalai ematriyathu sarithan
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 2 жыл бұрын
பேராசை பெரு நஷ்டம்
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 87 МЛН
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 41 МЛН
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 87 МЛН