இன்றைய நிலை இப்படி தான் உள்ளது. பணம் உள்ளவன் மட்டுமே இந்த உலகத்தில் வாழ்கிறான்.
@josephthomas30432 жыл бұрын
செருப்பு கேவலமா? செருப்பு இல்லாமல் இன்றைய உலகில் நடக்க முடியாது. முன்னேறு தம்பி. வாழ்த்துக்கள்!!!!
@ksvtransportsolution41322 жыл бұрын
இவர்கள் தலையில் கர்வம் தலைக்கு ஏறவில்லை உண்மையில் இவர்கள் தான் உண்மையான இன்ஜினியரிங் படித்தவர்
@ajithprasadvijayakeerthi4762 жыл бұрын
படிப்பு ஒரு வழிகாட்டிதான் அதில் திறமையை வளர்த்து கொண்டால் மட்டுமே உயர்வு கிடைக்கும்.
@revathipalanisamy7262 жыл бұрын
True
@vigneshwaran7935 Жыл бұрын
Athu Vazhi Kaati alla business
@yogaab6193 Жыл бұрын
@@vigneshwaran7935 padipu endrunea business aagaathu, institution venaa business aaga erukalaam, don't spread false opinion
@kandasamyR562 жыл бұрын
இவர் மிகச்சிறந்த தன்னம்பிக்கை மனிதர் விரைவில் இந்த நிலை மாறும் 👍🤏💪🏽
@rajapandiang26682 жыл бұрын
Next ibrahim Lincoln. Surely u won soon. Do work what u know never feel ashame of any thing.(it's my experience)
@prenganathanperumal15922 жыл бұрын
இந்த பையனுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. இறைவன் அருள் புரிவான் நிச்சயமாக.
@vaidhehiramesh93782 жыл бұрын
நீயே ராஜா... சொந்தமாக தொழில் செய்ய முன்வந்த உனக்கு என் ஆசிர்வாதங்கள். நீ இந்த துறையால் முன்னேற வாழ்த்துகள்.
@RasheedKhan-gv5st2 жыл бұрын
உழைப்பவனே உயர்ந்தவன் உன் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்
@vikky95342 жыл бұрын
படித்தால் மட்டும் வேலை கிடைக்காது,, தனி திறமை இருந்தால் மட்டுமே இன்றைய வேலை வாய்ப்பு நிச்சயம்,,
@kannanthanjai41322 жыл бұрын
இதில் பரிதாபம் இல்லை இன்றைய நாளில் பண்ணிரெண்டாயிரம் ருபாய் சம்பளம் அதுவும் அதிகாரிகளின் கேவலமாக பேசும் பேசுக்கள் இதை ஒப்பிடும்போது நீங்கள் தன்மானத்தோடு உள்ளீர்கள் வாழ்க
@sivassiva78152 жыл бұрын
செருப்பு தைப்பவர் திருடவில்லை; ஊரை ஏமாற்றவில்லை;பொய் சொல்லவில்லை.உழைப்பவர்க்கு உதவி காலணி கடையாவது வைத்துக் கொடுத்து முன்னேற்றுவோம்
@MrMP-qn4gh2 жыл бұрын
என்னை பொறுத்த வரையில் செய்யும் தொழிலே தெய்வம்...
@demon555ff52 жыл бұрын
Appa ne sarupu taie po
@muraliparthasarathy3452 жыл бұрын
குடும்பம் நடத்துறது எப்படி!?
@priethwinramakrishnan39252 жыл бұрын
Exactly he doesn't know science because lack of confidence in this world all job best you must trust in behind the science Abraham linkan Came your Couminity is a job nothing else..
@aravind17392 жыл бұрын
poda boomer😂😂😂
@pradap2298 Жыл бұрын
What he says is right
@cnbose73042 жыл бұрын
அய்யா.. வீணாபோன BE . படிப்பை விட எந்த தொழிலும் குறைந்தது இல்லை
S bro..I'm an engineer...but I'm working marketing
@prnatarajan288 Жыл бұрын
நீங்கள் கூறுவது தவறு
@mmurugan50552 жыл бұрын
அரசு ஊழியர்கள் 60 . /. தகுதியற்றவர்கள் அவர்களை நீக்கிட்டு புதிதாக இந்த மாதிரி இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்
@geethutimes20222 жыл бұрын
Padithavargal kuda sariyana thakuthi attravargal than bro.evar Val Nall muluvathum seruppu thaikka povathillai oru Nall ever paditha padipuku velai kidaikum poli news kaka telecast panntranga
@vdtoname16442 жыл бұрын
Super
@kalaivaniarumugam3562 жыл бұрын
Aeraithil oru vairthai
@ayyanark90122 жыл бұрын
Cool cool muruganna
@v.keeranurmanimaran9580 Жыл бұрын
Super
@tamilselvit952 жыл бұрын
கடவுளே சிக்கரம் ஓருநல்ல வேளை கிடைக்கவேண்டும் ஓருநல்லவழிகாட்டு🙏🙏🙏
@madanviews75722 жыл бұрын
இந்த தொழிலை பெரிய அளவில் கொண்டு செல்ல முயற்சி செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள். என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை
@srajammal958 Жыл бұрын
அரசு இவர் தொழில் செய்ய தேவையான வங்கி கடண் விரைவாகவும் குறைந்த வட்டியில் வழங்கி உதவ முதல்வர் அவர்கள் தலையிட வேண்டுகிறோம். உழைக்கும் மனிதனை சிறிது உதவினாலும் முன்னேறி விட முடியும்
@gdrgdr41772 жыл бұрын
ஸ்டாலின் அய்யா அவர்கள் இவர்க்கு பொதுப்பணித் துறையில் வேலை வழங்க வேண்டும் அறுபத்தி ஒன்பது சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் கண்டிப்பாக
எதற்கெடுத்தாலும் அரசாங்க வேலை கொடுக்கணும் அப்டின்னா tnpsc எதற்கு இருக்கு. அவர் போல் ஆயிரம் பேர் news la வரமா இருக்காங்க. எல்லாருக்கும் வேலை குடுக்க முடியுமா? அவரின் தொழிலை ஊக்குவிக்க வங்கி கடன் அல்லது நிதிஉதவி வழங்க உதவி செய்யலாம்.
@gdrgdr41772 жыл бұрын
@@murugananthamb6992 ஓகே ப்ரோ அப்படி கூட செய்யலாம்
@senthilkumara8607 Жыл бұрын
வாய்ப்பில்லை, இவரைப்போல் லட்சக்கணக்கான பேர் இருக்கிறார்கள். இவருக்காவது தான் வேலை செய்ய ஒரு இடமாக தன் தந்தையின் தொழில் இருக்கிறது. ஆனால் தினக்கூலிகள் எத்தனையோ பேரின் பிள்ளைகள் படித்துவிட்டு என்ன செய்வதென்பதே தெரியாமல் தவித்து நிற்கிறார்கள். ஆக தன் படிப்புக்கேற்ற வேலை வேண்டுமென்றால் அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் இந்தத் தம்பியைப்போல் கிடைக்கும் வேலையை செய்து முன்னேற வேண்டும் அவ்வளவுதான். மீடியாவில் காட்டிவிட்டார்கள் என்பதற்காக ஒரு செயலை அரசு செய்ய முடியாது, அதற்காக சட்டத்தை எல்லாம் திருத்தி எழுத முடியாது.
@gkkarthick1002 жыл бұрын
இது மாதிரி தான் பெரும்பாலும் பொறியியல் படித்த அனைவருக்கும் ..அதில் நானும் ஒருவன் M.E பட்டதாரி...
@snoviya98262 жыл бұрын
நானும் தான்
@gkkarthick1002 жыл бұрын
@@snoviya9826 ok.. Neha.. neenga M.E ya
@vestigesquarefriends50832 жыл бұрын
நண்பர்களே பேசலாமா
@kuttyyashi3472 жыл бұрын
I'm bro
@அருண்குமார்-கோவை6 ай бұрын
I'm ME
@narayanaswamyk44622 жыл бұрын
அவர் பாவ இல்லை இந்தியா தான் பாவம்
@Maakaali6662 жыл бұрын
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் படிப்பைவிட செய்யும் தொழிலே உயர்ந்தது உன்னை வாழ வைப்பது
@சிவப்புசூரியன்-வ8ல2 жыл бұрын
தமிழக அரசு, அவருக்கு நல்ல வேலையை அளிக்க வேண்டும்
@daisyrani46152 жыл бұрын
சரியான முடிவு தம்பி நிச்சயம் வாழ்க்கையில் அதிகமாக முன்னேறுவீர்கள்
@mathanmohan81212 жыл бұрын
என்ன வேலை செய்தாலும் பணம் நிறைய வேண்டும் என்றில்லாமல் மனம் நிறைவு வேண்டும் என்று வேலை செய்யுங்கள்...
@Thangadurai-lu6ff2 жыл бұрын
இதற்கு அரசு தான் வெக்க படனும் அவர் வெட்க படனும்
@geethutimes20222 жыл бұрын
Antha thammpiya english knowledge valathuka sollunga velai erukum areala try Panna sollunga Sriperumbudhur Chennai near naraiya angel Pengal velai the discussion vanthu valnthukondirukintranar
@c.dharmarasu.cc.dharmarasu99192 жыл бұрын
👍👍👍👍👍
@ramesht81402 жыл бұрын
அய்யா BE படித்தீர்கள் நல்லது. அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன் பற்றி படித்தீர்களா......? செய்யும் தொழிலே தெய்வம்...... திறமைதான் நமது செல்வம்... வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.... வாசல் முழுதும் வேதனை இருக்கும்.... வாழ்க்கைக்கு தேவையான புத்தகங்கள் அருகாமையில் உள்ள அரசு நூலகங்களில் கிடைக்கும்.ஓய்வாக இருக்கும்போது வாங்கி படியுங்கள் . அமைதியும் தெளிவும் கிடைக்கும். எதிர் காலம் சிறப்பாக இருக்கும். மனம் தளராதீர்கள்.
@senthamilselvi37062 жыл бұрын
இவரின் நிலைமைதான் இன்று பட்டப்படிப்பு பட்டமேற்படிப்பு படித்த எங்களைப் போன்றவர்களுக்கு.....
@pandiarajtnstcrtd6844 Жыл бұрын
வணக்கம் சார். உங்களுக்கு நல்ல காலம் பிறந்தாச்சு, கவலை வேண்டாம். இனிமேல் தான், உங்களுக்கு வசந்த காலம் ஆரம்பித்து விட்டது. காரணம், சிந்தித்து புரிந்து, ஒரு நல்ல முடிவு எடுத்து விட்டீர்கள். நன்றி.
@Pagadi52 жыл бұрын
தன்னம்பிக்கை ஒன்றே உன்னை உயர்த்தும். ஒருத்தனையும் நம்பாதே,அரசையும் சேர்த்து
@MrLOCAL-ff7zh Жыл бұрын
என்னடா இது.... Engineering படிப்பு வந்த சோதனை ... வேலை உன்னை தேடி வராது.... தகுதியை வளத்து நாம் தான் வேலையை தேடி செல்ல வேண்டும்....
@kalaimanirajan29352 жыл бұрын
நீங்க வாழ்கையில் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள் தம்பி
படிப்பு என்பது தன் அறிவையூம் இன்றை காலச்சுழல்ற் கோற்பா தன்னை வழிநடத்தி கொள்ளவும் தவிரா உயர்பதவிக்காவும் நல்லா சம்பளம் வாங்குவதர்காவும் இல்லை கல்வி நான் அதிகம் படித்துவிட்டு சொறுப்பு தைக்கிறேன் என்று இவர் தன்னை தாழ்வாகா என்னுவது தவறு இவரது தந்தை இந்த தொழில் சொய்துதான் இவரை இந்த கல்வியை பெறவைத்தார் என்பதை மறக்க வேண்டாம்
@murusanth142 жыл бұрын
தமிழக கல்வித்துறையின் தரம் மிக கேவலமான நிலையில்
@selvim70632 жыл бұрын
Nan BE padithirukkiren endru karvam kollamal seiyyum thozhile deivam endru ninaikkum ungal ennathirku oru salute thampi
@subramaniank94762 жыл бұрын
Wish him to own a shoe manufacturing as soon as possible. "செய்யும் தொழிலே தெய்வம்" உழைப்பே உயர்வு. வேலை தேடாதே வேலை கொடு.எண்ணங்களை மாற்று ஏற்றம் தேடிவரும்.வாழ்த்துகள்.
@vijikannan15402 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் செய்வீர் செயல்பட
@vijikannan15402 жыл бұрын
சூ தயாரிப்பு சரி யார் வாங்குவது
@manimegalaitamilselvi96372 жыл бұрын
My brother completed BE mechanical engineering... Age:29 Velai illai, appadiye velaiku ponalum night shift paakka mudiyalainu vanthurum... Veeddula daily sandai... Enga appa petti kadai vaithullaar....Enakkum vela illa... Government job try pantren... My sister studying 12th std... Nalla Government 🙏🙏🙏🙏
@hariari8642 жыл бұрын
Hello , first of all, pl tell your bro to go and work and get experience. Don't tell not give any work.
@c.jenood20622 жыл бұрын
Im BE mech now fish sales in bike
@muruganvenothkumarr95902 жыл бұрын
@@Rajesh-fm5nq just see South Korea, Taiwan, Japan, France UK.. How could they give jobs for almost all in private? Congress wasted 50 years in not improving economy.. Same way goes modi.... No use.. Maanila katchigal Itha Vida mattam
@dash.global58022 жыл бұрын
My brother too finished mechanical ..but working in IT ..he's earning good amount of money ...should have skills engineering padicha matum podhadhu aduku velaikathukanum kasta padanum ..he can't afford to study cs related degree so took mechanical and joined it
@thamaraiselvan31672 жыл бұрын
நண்பன் கவாலை படத்தை உங்க்கு கடவுள் என்று துணை நிப்பர்
@sakthiprasath63242 жыл бұрын
God bless you man... Hard work never fails
@sakthivel.psakthivel.p68942 жыл бұрын
சத்தியமா நான் அழுதுட்டேன்,,,,,
@ஔவைபாரதி2 жыл бұрын
வாழ்த்துக்கள் நீங்கள் நிச்சயம் நல்ல நிலைக்கு வருவீர்கள்
@vijilakshmi67732 жыл бұрын
வாழ்க வளமுடன் கார்த்திக் God blessed you and your family 🙏
@Mohamed-sx3oy2 жыл бұрын
என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் தமிழ் மீடியம் படித்த யாரும் ENGINEERING சேர வேண்டாம் பின்னால் வருத்தப்படுவீர்கள். ஏனென்றால் இங்கு B.E படித்து சரியான வேலை கிடைக்காமல் அல்லது 15K க்கு வேலைபார்க்கும் B.E பட்டதாரிகள் தான் 99%. ஆங்கிலம் நன்றாக எழுத படிக்க முக்கியமாக பேச தெரிந்தால் மட்டும் சேருங்கள் இல்லையென்றால் 4 வருடம் + 10 லட்சம் ரூபாய் வீண் 😢. நம்ம SCHOOL சிஸ்டம் சுத்த வேஸ்ட். 12 வருடம் பள்ளி படிப்பில் ஒரு ஆங்கில மொழியை உருப்படியாக கற்று கொடுக்காததால் வந்த வினை. நான் B.E MECH ல் FIRST CLASS ல் டிகிரி வைத்தும் எந்த பயனும் இல்லை😢
@AntiCringe7772 жыл бұрын
உண்மை
@kokilapremkumar50062 жыл бұрын
அப்போ ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டியது தானே. யாரையும் குறை சொல்ல கூடது. உனக்கு பசித்த நீ தான் சாப்பிட வேண்டும்
@Mohamed-sx3oy2 жыл бұрын
@@kokilapremkumar5006 PRACTICAL ஆ சில விஷயங்கள் கஷ்டம். எனக்கு சூழ்நிலை அந்த மாதிரி. ஆனால் ஆங்கிலம் கற்று கொள்ள நான் முயற்சி செய்கிறேன்.
@kokilapremkumar50062 жыл бұрын
@@Mohamed-sx3oy அது சதாரண மொழி.engineering படித்த உங்களுக்கு அது ஒன்றும் அவ்வளவு கஷ்டம் இல்லை bro.try பண்ணுங்க வேற லெவலுக்கு poyedalam.
@kannanrajraj23562 жыл бұрын
தலைவிதியை'எந்தப்படிப்பும்'மாற்றமுடியாது
@sankar49262 жыл бұрын
எத வச்சி சொல்லுறீங்க
@krishnashankarpapavinasam67272 жыл бұрын
One day he will be role model for many people.
@ramstech61672 жыл бұрын
Govt has many schemes and I request people like Anand Mahendra to help him some. He has done so much for society. State or central govt must do something.
@sharmisharmila47142 жыл бұрын
அண்ணணூக்கு நல்லா வேலை கிடைக்கும் முருகா காப்பத்து முருகா🥰🙏🙏
@sevathinandhu64372 жыл бұрын
மிகவும் வேதனையாக உள்ளது
@saraswathibai44082 жыл бұрын
God Bless You THAMBI CM CELLUKKU NILAMAIYAI VILAKKI KOORU. PAAVAM. MELTING ALL HEARTS.
@brilliantsaravanan26362 жыл бұрын
வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு சிந்திக்க தயாராக இல்லை, ஆயிரக்கணக்கான காலத்திற்கு ஏற்ற புதிய வேலைகளை உருவாக்க முடியும்.
@maryjosephine64522 жыл бұрын
I wish you dear oneday you will become a great business man in India.Keep it up your aim and confidence.👍
@maarantamil19332 жыл бұрын
மிகச் சிறப்பு உன்னதமான வாழ்க்கை
@mersalpalani96852 жыл бұрын
செய்யும் தொழிலே தெய்வம்
@mogangovindaraj502 жыл бұрын
ஒரு காலத்தில் BE படிப்புக்கு நல்ல மறியாதை இருந்தது அப்போது நுழைவுத் தேர்வு இருந்தது
@balajimk84392 жыл бұрын
If he applies what he learnt in the business in next few years he can be a enterpreneur. Show dedication and be positive.
@jeganathankandaswamy13052 жыл бұрын
செய்யும் தொழிலே தெய்வம்.அவர் திருடவில்லை, ஏய்க்கவும் இல்லை.தயவு செய்து சிறுமை படுத்தாதீங்க. தைக்கும் தொழிலே தெரியாத ஒருவர் கல்கத்தாவில் பணம் இல்லாம சிரமபட்டு இந்த தொழிலுக்குவந்து முன்னேறி இன்று பலசெருப்பு கடைகளுக்கு அதிபதி.🙏
@user-rb5gs1zb4n2 жыл бұрын
இதுதான் நம்முடைய நாட்டின் தற்போதைய நிலமை
@SUNTHARI2736 ай бұрын
படித்த உனக்கு நாட்டில் அரசு வேலை கொடுக்கவில்லை என்றால் டிகிரி படிப்பு முடிக்காத எங்களுக்கெல்லாம் என்ன நிலை, எப்படி வேலை கிடைக்கும்? 😭😭😭🇮🇳
@sivasubramanian5212 жыл бұрын
The government please to give an employment opportunity to this poor educated engineering candidate. God bless you
@subburayanramesh31362 жыл бұрын
Ín all caste the government job only for one generation strictly adopt the indiancostitution law or pass the law in rajasaba,lokhsaba state and central government 70 percent problem solved
@geethadharmalingam48572 жыл бұрын
Karthik neenga padichathaala than thozhilai adutha stepku konduporinga so don't be loose confidence think better God be with you
வேலை கிடைக்காம இல்ல அந்த பயலுக்கு வேலை பார்க்க திறமை இல்ல... எல்லோரும் படிக்குறாங்கனு சம்பந்தம் இல்லாம BE படிச்சா இப்படி தான்.... Nowadays Fresher can Earn 50k Easily,the only think is you need the enough Stuff ....
@chidambarams42272 жыл бұрын
Confident young man. Best wishes
@songsamy92622 жыл бұрын
I say a simple solition. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு நபருக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது அல்லது தனியார் துறை வேலை வாய்ப்பு (குறைந்தபட்ச ஊதியம் அடிப்படையில்) to lead the noble life
@ganeshsm86252 жыл бұрын
The quality of engineering is not matching the industrial expectations Huge gap between this two factors
@ssrmovies54012 жыл бұрын
God will help u.. Keep doing some work. One day ur education will help u. Don't worry.
@HAREKRISHNAinterior2 жыл бұрын
கல்வி என்பது வியாபாரம்
@baskarbaskar98842 жыл бұрын
Dai this is good job da
@muthu76642 жыл бұрын
Super good brother no government support enna namallam sakkiler
@nethajitamilnethajitamil87952 жыл бұрын
சிங்கப்பூரிலேயே இருக்கிறோம்
@selvaselva81792 жыл бұрын
அப்பா எந்த தொழிலும் கௌரவ குறைச்சல் இல்லை
@sakthivel-rv3sv2 жыл бұрын
Parents are our god
@v.keeranurmanimaran9580 Жыл бұрын
Superda thambi
@krisram46432 жыл бұрын
Its unfortunate for sure. Since he finished engineering he can use that technique and knowledge for some making custom shoes at home . Intially he can display in his shop to get customers and make words around there.
@rameshbabu-rq2vx2 жыл бұрын
You are correct
@srinivasavaradhank.e37532 жыл бұрын
Instead of B.E.(Civil) he should have joined in Leather Technology.
@SaravanaKumar-hc1kl2 жыл бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள்
@visnu4727 Жыл бұрын
Vazlthugal nanpaaa
@abrahamthangadurai77512 жыл бұрын
Just Try many group exams available,try you will get good job 💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍 don't lose your age.
@aathithalaimurai55782 жыл бұрын
இந்த அரசுதான் இதற்குஇந்த அரசுதான் இதற்கு வருத்தப்படும்
@gopinathmgr34812 жыл бұрын
தந்தையே உங்கள் கண்ணீருக்கு காலம் பதில் சொல்லும் கலங்காதீர்கள்
@oplegend31332 жыл бұрын
சில வருடம் கட்டிட கலையில்,குறைந்த சம்பளத்துக்கு நேரடி அனுபவம் பெற்றால், வெளிநாடு போய் சம்பாதிக்கலாம்....