ஒரு 15 டேஸ் க்கு முன்னாடி ஒரு jewelry shop க்கு போய் இருந்தோம். அங்க நகை கூட அடகு வைப்பாங்க போல. ஒரு 45 ஏஜ் உள்ள அம்மா ஒருத்தவங்க வந்தாங்க. என் பக்கதுல தான் வந்து உக்கார்ந்தாங்க. பாக்க வசதி இல்லாதவங்க போல இருந்தாங்க. காதுல தோடு கூட போடல. என்கிட்ட இன்னைக்கு தங்கம் என்ன விலைமா போகுது னு கேட்டாங்க. நான் ரேட் சொன்னேன். நாங்க கொஞ்ச நேரத்துல jewel எடுத்து கிட்டு கிளம்ப ஆரம்பிச்சோம். அந்த அம்மா அந்த ஓனர் கிட்ட ரொம்ப சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க. நானும் என் husband ம் போய்ட்டு என்னனு கேட்டோம். அதுக்கு அந்த அம்மா ஒரு 6 மாசம் முன்னாடி 1 சவரன் செயின், 1/2 சவரன் தோடு அடமானம் வச்சிருந்தாங்கலாம். அதுக்கப்புறம் அவங்களுக்கு ஒரு Accident la தலைல அடி பட்டு கொஞ்ச நாள் இருந்துட்டு வந்தாங்கலாம். இப்போ மறுபடியும் நகையை மீட்க வந்துருக்காங்க போல. அதுக்கு அவங்க அந்த 1 சவரன் காண நகை சீட் மழையில் நனைஞ்சு போய் விட்டது. அப்படினு சொல்லி அந்த சீட் கூட எடுக்கிட்டு வந்துருக்காங்க போல. ஏறக்குறைய 2 சீட்டும் ஒரே மாறி தான் இருக்கு. பட் அவனுங்க அதை நம்பவே இல்ல. நீ என் நகை கடைல அடகு வைக்கவே இல்ல. உனக்கு தலைல அடிபட்டதால இங்க வந்து சண்டை போட்டுக்கிட்டு இருக்க ஒழுங்கா இந்த 1/2 சவரன் நகை காண சீட் குடுத்து நகை மீட்டுக்கிட்டு போ னு ஒரு மாதிரியா chief ஆஹ் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அந்த அம்மா தொடர்ந்து சண்டை போட்டு கொண்டும்,இது உன் நகை கடை சீட் தான் சொல்லிகிட்டே உக்காந்து அழ ஆரம்பிச்சுட்டாங்க. 🤨🤨 பாக்க ரொம்ப பாவமா போச்சு என் husband வேற டைம் ஆகுது.மழை வர போல இருக்கு வா போகலாம் னு பாப்பா வேற இருக்குனு சொல்ல ஆரம்பிச்சுட்டாரு. நான் உங்க கூட யாருமா வந்துருக்காங்கன்னு கேட்டேன். யாரும் வரல. மானு சொன்னாங்க. நான் உடனே அந்த கடை காரர் கிட்ட கேட்டேன். இதுக்கு என்னதான் முடிவு னு நான் என்ன சொன்னேனோ அது தான் மா இந்த பொம்பள பைத்தியம் புடிச்சி தலைல அடி பட்டு மெண்டல் ஆகி இங்க வந்து கேட்டு உயிரை வாங்குதுனு அலட்சியமா சொன்னார். நான் இதே உங்ககிட்ட நல்ல வசதியான, படிச்ச, நல்லா பேச தெரிஞ்சவங்க வந்தா நீங்கள் இப்படி behave பண்ணுவீங்களான்னு கேட்டேன். இப்போ நீங்க இந்த சீட்டை வாங்கி சரி பார்த்து கரெக்ட் ஆஹ் பதில் சொல்லுங்க ஏன் இல்லாதவங்க னா அவ்வளவு இலக்காரமா போய்ட்டாங்களா னு சண்டை போட ஆரம்பிச்சசேன். போட்டோ எடுத்து எனக்கு தெரிஞ்சவர் கிட்ட சொல்லி 2 ம் ஒரே ஷீட்டா னு பார்த்து சொல்லுங்க சார் னு கேட்டேன். அவர் அதை ஒரு 10 மினிட்ஸ் வரைக்கும் பார்த்துட்டு திருப்பி எனக்கு 2 ஷீட்டும் ஒன்னு தான் Answer பண்ணாரு. சொல்லிட்டு அந்த ஷீட்ல இருக்குற number ஒரே மாறி கடைசில இருக்குறதை int பண்ணி காமிச்சு சென்ட் பண்ணாரு. நான் அதை காமிச்சு இப்போ உங்களுக்கு நல்லா கண்ணு தெரியுமா அப்படினா பாருங்கனு சொல்லி மொபைல் காமிச்சேன். அவங்க ஒரு 5 மினிட்ஸ் பார்த்துட்டு ஏதோ நோட் ல தேடி பார்த்துட்டு ஆமா மா வச்சிருக்காங்கனு சொன்னார். அப்றம் அமௌன்ட் அந்த அம்மா குடுத்ததும் நகை குடுத்தாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷம், ரொம்ப நன்றி மா நீ ரொம்ப நல்லா இருக்கனும். னு அழுதாங்க. என் husband என்னை பார்த்தார். நான் எதுக்கு தான் நாம்ப படிக்கிறோம். இப்படி தெரியாதவங்களுக்கு ஹெல்ப் பண்ணதானு சொல்லிட்டு கிளம்பிட்டோம். பட் ரொம்ப மழை புடிக்க ஆரம்பிச்சுடிச்சு. 🤨..மறுநாள் பாப்பாவை hospital தான் தூக்கிட்டு வரப்போல ஆகிருச்சு. Husband செம்ம டென்ஷன் 😠ஆகிட்டாரு (5 Months பேபி).நானும் அதுல இருந்து அந்த ஷாப் க்கு போறதை விட்டுட்டேன். நான் போனாலும் அவர் என்னை விட மாட்டார் 😁😁😁😁....
@salempmk2 жыл бұрын
Vara level 😁
@Raja_yesudas2 жыл бұрын
வாழ்த்த கூடிய ஒன்று
@newchannel40582 жыл бұрын
Very good ma
@magizhinisvloggs16292 жыл бұрын
Super sister ......neenga epavume nalla irupinga
@viji90242 жыл бұрын
Super ga pappa epdi irukka
@sivakuttykuttysiva88532 жыл бұрын
இனிமேல் மணப்புரம் கோல்டு லோனுக்கு விளம்பரம் கொடுத்தா இப்படி குடுங்க .......... மணப்புறம் வாங்க மண்ண கவ்விட்டு போங்க அப்படின்னு பாவம் அந்த மனுஷன்
@@Dine56 அட Syndicate போன்ற பெரிய பெரிய வங்களே இன்று மெர்ஜ் ஆகி கானாமல்போயிடுச்சு இவன்லாம் ஒரு ஆளா
@rasigan78222 жыл бұрын
Mmm
@loganathanpalanisamy3872 жыл бұрын
தனியார் நிதி நிறுவனத்தில் யாரும் நகை அடமானம் வைக்க வேண்டாம்
@babusingh57012 жыл бұрын
வேளையாட்கள் தவறு செய்தால் அதற்க்கு நிர்வாகம்தான் பொருப்பேற்க்க. வேண்டும். வாடிக்கையாளர்களை அளைய. விடுவது சரியல்ல. மக்களே இனி யாரும் மணப்புறம் கோல்டு லோனில் நகை வைக்காதீர்கள். பிராடுத்தனம் அதிகமாக. நடக்கிறது.
@ambathurmagesh74532 жыл бұрын
தங்கள் ஊழியர்கள் ஒரு மோசடி செய்தது அவர்களுக்குத் தெரிந்தாலும் அவர்கள் ஒரு உண்மையான மற்றும் நேர்மையான நிறுவனம் போல் நடிக்கிறார்கள்இது ஒரு விழிப்புணர்வு வீடியோ தனியார் நிதி நிறுவனங்களை நம்ப வேண்டாம்.
@manimaranu52152 жыл бұрын
தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான தங்க நகை கடன் நிறுவனங்கள் கேரள முதலாளிகளாலேயே நடத்தப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்வோம்!
@saifairoz-instagramid68172 жыл бұрын
No bro local broker ah erukuravanunga Rajasthan karan
@mahendiranmahendiran69722 жыл бұрын
ஏமாற்றியவன் தமிழன்
@Itsvishalhere72 жыл бұрын
@@saifairoz-instagramid6817 Correct
@mugilmedia81902 жыл бұрын
அங்கே செல்வது யார்
@Itsvishalhere72 жыл бұрын
@@mugilmedia8190 Kada nu onnu irruntha poga thaan seivaanga athukku emmathuvya
@RaviRavi-le9zv2 жыл бұрын
நடிகர்கள் இதில் சம்பந்தப்படவில்லை என்றால் இதெல்லாம் நமக்கு யாருக்கும் தெரிய வராது
@yazid_k632 жыл бұрын
கையுல இருக்கு தங்கம்... கவலை ஏன்டா சிங்கம்.... Chiyaan vikram😂🤣
@ilavayasu34532 жыл бұрын
Eeeee
@eesvee852 жыл бұрын
@@ilavayasu3453 ij
@niroshamithun92882 жыл бұрын
9
@sathianesan34272 жыл бұрын
நடிகர் விக்ரம் தருவாரா
@madhubala-yz8ec2 жыл бұрын
ஆமாம் விக்ரம் இது பதில் சொல்லனும்
@Ravichandran-22 жыл бұрын
கன்ஸ்யூமர் கோர்ட் போங்க போலீஸ் ஸ்டேஷன் போகாதீங்க இன்னும் உங்கள் பணம் விரயம் ஆகும்
@BalaMurugan-ns9pf2 жыл бұрын
நியாபகம் வருதே : கையில இருக்கு தங்கம் கவலையண்ட என் சிங்கம்..... 😂
@OneGod3vision2 жыл бұрын
தமிழன் இளிச்சவாயன் என்பதை மீண்டும் மீண்டும் அவர்கள் நிரூபிக்கின்றார்கள், வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு ஒழிக கேரளா வாழ்க!
@DineshKumar-tl4ok2 жыл бұрын
S***i Mari pesatha... Yemathanathu tamilan than..
@everything342762 жыл бұрын
HP lap
@Ruby.......2 жыл бұрын
Ha ha😂😂😂
@rramesh19122 жыл бұрын
Emathunathu நம்ம alu தான் ஏதோ owner senjamathiri பேசுறிங்க
@mahendiranmahendiran69722 жыл бұрын
ஏன் இந்த ஆவேசம்.பொறுமையாக சிந்திக்க வேண்டும்.அந்த அலுவலகத்தில் பணிபுரியும் நபர் தமிழர்.போகிறபோக்கில் எல்லோரையும் தவறாக பேசக் கூடாது.என்னுடைய கணிப்பு சரியாக இருந்தால் உங்களுடைய வயது 25ற்குள் இருக்க வேண்டும்.அதேப்போல் நீங்கள் நாம் தமிழர் கட்சியின் மீது பற்று உள்ளவர் என்று புரிகிறது.பத்து வருடங்களுக்கு முன்பு இவ்வாறு எல்லாம் இல்லை.இளைய சமுதாயம் சில அரசியல் கட்சிகள் மூளை சலவை செய்து கொண்டிருக்கிறது . நாம் இந்தியர்.
@thiyaguthiyagu34332 жыл бұрын
அரசு வங்கி அத்தனை இருக்கும் போது தனியார் நிதி நிறுவனங்கள் இதில் வட்டி அதிகம் .
@maniguru88412 жыл бұрын
முத்தூட் , மணப்புரம் போன்ற நிறுவனங்களின் நிலை இது தான்.... எக்காரணம் கொண்டும் இந்த நிறுவனங்களில் அடகு வைக்காதீர்கள்.... கொஞ்சம் நேரம் ஆனாலும் அரசு வங்கிகளில் வையுங்கள்...
@kalidhas4422 жыл бұрын
அரசு வங்கியிலும் அப்படிதா பண்ணுறாங்க.கூட்டுறவு பேங்க்ல என்னோட நகை 4 1/2 பவுன் வச்சு எல்லாம் சுருட்டிட்டு போய்ட்டாங்க போலீஸ்ல ஆதாரத்தோட பிடிச்சு குடுத்து அடுத்த 20 நாளுல ஜாமீன்ல வெளிய வந்து டாடா காமிச்சுட்டு போய்ட்டான்.அவனுக்கு போலீஸ் பாதுகாப்பு வேற
@srinivasank49922 жыл бұрын
இப்படிபட்ட நிறுவங்களின் விளம்பரத்தில் வரும் நடிகர்களை முதலில் கைது செய்யுங்கள்
@KISG2 жыл бұрын
நாம் தான் காரணம், அரசுடைமை வங்கிகள் எவ்வளவோ இருக்கிறது. நாம் தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
கேரளாவை சார்ந்த தங்க நகை கடைகள் மணப்புரம் கோல்ட் நிறுவனம் மற்றும் muthoot finance நிறுவனம் தமிழர்களின் வாழ்வை சூரையாடுகின்றன. கேரளா மற்றும் வட இந்தியாவை சேர்ந்த தங்க நகை அடமான நிறுவனங்களை வரைமுறை படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் .
தமிழக மக்கள் எப்போதுதான் விழித்துக்கொள்வார்கள்? கேரள நிதிநிறுவனங்களை எப்படி நம்புகிறீர்கள்? ’பிளேடு கம்பெனிகள்’ என்ற சொல்லாடலை எப்படி மறக்கிறீர்கள்?
@Noodlestheory2 жыл бұрын
அப்படி என்றால் என்ன அர்த்தம்
@manopari92472 жыл бұрын
@@Noodlestheory பிட் பாக்கெட்
@ganesamurthi6102 жыл бұрын
தனியார் நிறுவனத்தில் வைத்தால் இந்த கொடுமைதான்.மக்கள்தான் நிறுத்தவேண்டும்.
@panneerselvamvaradhan74062 жыл бұрын
இங்கு தமிழ் நாட்டில் எதையும் செய்யலாம் தமிழக மக்களுக்கு எல்லா விசயங்களிலும் நாமம் தான்.
@subramaniamkr6732 жыл бұрын
If the staff commit fraud the organization has to bear the loss. That's known as Doctrine of Indoor Management.
@sarah15722 жыл бұрын
Yes true
@nethralax32802 жыл бұрын
நீங்கள் செய்த உதவிக்கு நன்றிகள் மா..
@SeenuSirMedia9 ай бұрын
"காணாம போச்சு தங்கம்!🪙⚜️ வெளிய சொன்னா அசிங்கம்" - நகை கடையின் புது விளம்பரம் 😅
@balamuruganr85552 жыл бұрын
பொதுத்துறை வங்கிகளில் நகை கடன் பெறுவதே சிறந்தது.
@aproperty20092 жыл бұрын
நம்ம இடத்தில் ஒற்றுமை இல்லை
@kgphagm24702 жыл бұрын
Vikram b like: இந்த விஷயம் கேட்ட உடனே நம்ப பக்கம் திரும்புராங்களே
@armyamul33942 жыл бұрын
உண்மை தான் நான் மணபுரம் gold loan ku போனதே இல்லை ஆனால் நான் நகை அடகு வைத்ததாக என் முகவரிக்கு letter அனுபுனாங்க நான் நகை அடகு வைத்ததாக கூறபடும் தேதி அன்று நான் லடாக் பகுதியில் (army)பணியில் இருந்தேன். பொதுமக்கள் கவனமாக இருக்கவும்🙏
@VRTD43762 жыл бұрын
நல்லவர்களை கடவுள் கைவிட மாட்டார்..
@subramaniamdevaraj48322 жыл бұрын
அந்த நிறுவனம் இப்படி செய்வது முதல் முறை அல்ல இருந்த போதும் மக்கள் அதையே நாடி செல்வதினால் அவர்களுக்கு பயம் இல்லை.ஆகையால் அதை நிறந்தரமாக ஏன் மூட வழி செய்யகூடாது ?
@nithiyamasala6732 жыл бұрын
இதுவே சரியான அரசியல்
@jimtrust Жыл бұрын
இது தான் இவர்களது நோக்கம்
@kelvinmoses77777772 жыл бұрын
எப்படியோ நீதி கிடைக்க போவதில்லை, நம்பிக்கையே போய்டுச்சு.
@பிலிப்ஸ்-ய7ழ2 жыл бұрын
முத்தூட் gold பைனான்ஸ் மண்ணபுரம் gold பைனான்ஸ் ல ரெய்டு போங்க அப்போ தான் பல கோடி ரூபாய் கண்டுபிடிக்க முடியும்
@venkateshmaha10142 жыл бұрын
இந்த நிறுவனத்தில் என் மனைவி ஒரு மாதமாக வேலை செய்து வந்தார் ஆனால் அங்கு நடக்கும் முறைகேடு தெரிந்து வேலையை விட்டு விலகி விட்டார்...
@babuphanuel66562 жыл бұрын
என்ன முறைகேடு என்று தெளிவாகக் கூறினால் மக்கள் விழித்துக் கொள்வார்களே.
@venkateshmaha10142 жыл бұрын
@@babuphanuel6656 அங்கு பணிபுரியும் நபர்களுக்கு மாதம் இவ்வளவு நகை அடகு பிடிக்க வேண்டும் என்று வரையறை இருக்கும் அதற்க்காக அங்கு பணிபுரியும் நபர்கள் சில வேலைகள் செய்வது வழக்கம். இல்லாத நகையை அடகு வைத்ததாக கணக்கு காண்பிப்பது அல்லது மற்றவரின் நகை மீது அதிக மதிப்பில் கடன் பெறுவது என்று ஆனால் இதனால் அங்கு பணிபுரிபவர்களுக்கும் தீமை உண்டு. அதன் பேரில் வரும் வட்டியை இவர்கள் தங்கள் சொந்த வருமானத்தில் இருந்து தான் கட்டுவார்கள். இதனால் தான் நீங்கள் நகையை திருப்பச் சென்றால் உங்களை இரண்டு நாட்களாவது அழைய விடுவார்கள் அதற்க்குள் அந்த கணக்கை சரி செய்து விடுவார்கள்
@ramamoorthy17142 жыл бұрын
அப்படினா மணப்புரம் பைபாஸ்ள கோல்டு வச்சா திரும்ப நகை கிடையாதா ரொம்ப ஆசை படக்கூடாது கோல்டை அரசு வங்கியில் வைக்கலாம் பாதுகாப்பாக இருக்கும்
@moorthybala62652 жыл бұрын
இந்த நிறுவன விளம்பரத்தில் நடித்த விக்ரம் இந்த செய்தியை பார்ப்பாரா!
@govindasamyr47132 жыл бұрын
22 கிராம் க்கு இந்த பிரச்சனை. 8,10.50.பவுன் வைத்தால் என்ன நிலைமை என்று தெரியவில்லை...
@prabuk82472 жыл бұрын
தனியார் நிறுவனங்கள் அனைத்தும் இந்த மாதிரி மோசடி நிறுவனங்களாக தான் இருக்கிறது.. பொதுமக்கள் இது மாதிரி நிறுவனங்களுக்கு செல்லவே கூடாது....
@jacobcheriyan2 жыл бұрын
தங்க கடன் விஷயத்தில் வங்கிகளிலும் பல தில்லுமுல்லு நடக்கிறது.
@nandha4742 жыл бұрын
எல்லா கோல்டு நிருவனத்திலும் இது நடக்கிறது என் நண்பனும் இதை செய்து இப்போது திருந்தியுள்ளான்... அங்கே வேலை செய்பவர் பெயரில் வைத்தால் அவர்களுக்கு புரமோசனும் உண்டு
@OneGod3vision2 жыл бұрын
மணப்புரம் வாங்க மண்ணை கவிகிட்டு போங்க என்று விளம்பரம் செய்ய சொல்லவும்
@sujinimala71072 жыл бұрын
உங்கள பாத்தாலே அப்பாவியா தெரியுது, அதான் பட்ட நாம்ம் போட்டுட்டான்
@padmaavasyu85382 жыл бұрын
we should make this video viral , So that Manapuram gold loan company will take right action on it.
@TevaIllathaAani2 жыл бұрын
yes , thats all we can do. at the least we help this way
@Sasikumar741992 жыл бұрын
Sarathkumar mind voice about chiyaan Vikram : ippo dhaan endra manasu Kulundhiruku
@famousnaveenkatpadi71772 жыл бұрын
இது போன்ற நிறுவனங்களில் நகை அடமானம் வைப்பது தூக்கு மாட்டி கொள்வதற்கு சமம் ...என்ன வங்கியில் நகை வைக்க கூடாது என்று சொல்கிறேன் தவறாமல் பாருங்கள் HDFC, ICIC , மணபுரம் கோல்ட், TMB , உஜ்ஜிவன் loan , LNT loan , Bell loan , விஷகிறுமி வங்கி
@vetri8492 жыл бұрын
அனுபவம் 😊மா
@famousnaveenkatpadi71772 жыл бұрын
@@vetri849 அனுபவம் இல்லை இது பணத்தை இழந்தவர்களுக்கு அங்கு சண்டை போட்டு இருக்கேன்
@priyar93742 жыл бұрын
Nanga SBI mattum tha vaippom romba safety
@mahalingammahalingam31102 жыл бұрын
சம்பந்தப்பட்ட நிர்வாகம் தனது ஊழியர்களுடன் பாதிக்கப்பட்ட நபருடன் நேரில் விசாரணை நடத்தி தீர்வு ஏற்படுத்திட வேண்டும்.
@selvamkselvamk79092 жыл бұрын
ஈரோடு மாவட்டம் சித்தோடுட்டி ல் நடந்தது போன்ற இருக்கிற து
@kumarvijaykumar65322 жыл бұрын
அட்சதிதியை அன்று நகை வாங்குங்க என்று ஒரு நடிகை விளம்பரம் குடுக்குறா நகையை எங்க கிட்ட வந்து அடகுவைங்கன்னு ஒரு நடிகர் விளம்பரம் குடுக்குறான் நகைக்கு வட்டிக்கு மேல வட்டி கட்ரீங்களா அத வித்துடுங்கன்னு ஒரு நடிகை விளம்பரம் குடுக்குறா நகையை வாங்கினவனுக்கு பெரிய ஆப்பு
@vivevive212 жыл бұрын
அதிகபட்ச 8% அரசு வங்கியில் கிடைக்கும் போது ஏன் இந்த நிதி நிறுவனங்களின் jowel வைக்க வேண்டும் நாட்டுடைமை ஆக்கபட்ட வங்கியில் 100000 க்கு ஆண்டு வட்டி அதிகபட்சமாக ரூ 8000
@gomathim68692 жыл бұрын
கையில கொஞ்சம் பணம் இருந்தா போதும் யாரு வேணாலும் தமிழ்நாட்டில் வந்து பிழைச்சுக்கலாம். ஏன்னா தமிழ்நாட்டுல தான் இல்லாதவர்கள் அதிகம். பேக்கரி செருப்பு கடை துணிக்கடை நிதி நிறுவனம் இப்படின்னு எங்க பாத்தாலும் வேறு மாநிலத்தவர் தான் அதிகமா இருக்காங்க . நம்ம ஆளுகளுக்கு தான் தமிழ் பேசுறது கேவலம் ஊர விட்டு வெளியில் போய் வேலை பார்க்கிறது கௌரவம்னு நினைக்கிறாங்க.மத்தவங்க நம்ம ஊரை நல்லா பயன்படுத்துறாங்க. சில ஊர்களுக்கு போனா எங்கடா நம்ம வேற மாநிலத்தில் இருக்குற மோனு தோணும் குறிப்பாக திருப்பூர் 😔😔😔
@Balakrishna-bj6yk2 жыл бұрын
கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@sriramannagamani8872 жыл бұрын
கன்சியூமர் கோர்ட் ல கேஸ் போடுங்க.நஸ்ட்ட ஈடு வாங்குனாதான் இவனுங்க திருந்துவானுங்க
@mannashivan67362 жыл бұрын
கேரளா நிறுவனங்களிடம் நகைகளை அடகுவைக்காதீர்கள், உங்கள் நகைகளை சிறிது சுரண்டி பின்பு மெழுகு கொண்டு எடை சரி செய்யப்படுகிறது . கவனம் தேவை.
@danielmathew68252 жыл бұрын
இப்படி ஏமாறும் பொழுது மக்கள் கோபப்பட்டு வன்முறையில் இறங்கத் தான் செய்வார்கள். காவல்துறை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
@nithiyamasala6732 жыл бұрын
🤣
@non-brahmin-hindu Жыл бұрын
காமெடி
@AMMUSELVAM2 жыл бұрын
அடப்பாவிகளா இந்த வேலை வேற பண்றீங்களா ஆபீஸ்க்குள்ள வேலை செய்றவங்களே இப்படி செஞ்சா என்ன அர்த்தம்
நம்ம நாட்டில் எதுவுமே ஒழுங்கான அரசுடைமை கிடையாது ஒரு பத்து லட்ச ரூபாய் இருந்தா நம்ம வீட்டுக்கு வெளியே ஒரு வட்டி கடை ஆரம்பிச்சிடலாம் அது எந்த பிரச்சினையும் கிடையாது இந்த நாட்டை என்னத்த சொல்லுவது இதுல வேற சுதந்திரம் அடைந்து 75 வருஷம் ஆகுது...
@vikkisraja10722 жыл бұрын
அய்யோ கேரளாவா அப்போ அப்படித்தான் பண்ணுவனுங்க
@TAMILGARDAN1232 жыл бұрын
கோயம்புத்தூர் மக்கள் மலையாளி களிடம் விலை போனதன் விளைவு இது
@ads120962 жыл бұрын
மயிலாடுதுறை தனலட்சுமி 🦚🦚🦚மயிலாட்டம் ஒயிலாட்டம் ஆடி விட்டாளோ😂😂😂😂😂
@abdullatheef78402 жыл бұрын
Sir kallakuruchi palli manaviku ennachu??
@sundarsrinivasan14412 жыл бұрын
andha sambavatthai marakka thaan idhu pondra sinna sinna vizhayatthai makkalukku kaamicchu andha srimathi visayatthai maraikka paarkkiraanga........................
@dineshdaniel41172 жыл бұрын
காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@AJPetsMarkets2 жыл бұрын
நம்ப கூட்டுறவு வங்கிகளில் அடகு வையுங்கள் நண்பர்களே
@venivasu52592 жыл бұрын
விக்ரம் சிற் வாங்க இனி எதுக்கு டென்சன் 🙏🙏
@aprilfool32402 жыл бұрын
கேரளா நிறுவனத்தை தவிர்த்து தமிழ் நிறுவனங்களை தேர்ந்தெடுக்கவும்...
@prabakarantamil2 жыл бұрын
தமிழ் நாட்டுக்காரதா மொத்தமா அடிச்சிட்டு போய்ட்டான்
@non-brahmin-hindu Жыл бұрын
அவனுக அதுக்கு மேல இரண்டும் ஒரே குட்டையில ஊறுன மட்டைகதான்
@skr12-01 Жыл бұрын
சில கிளைகளில் மோசடி ஆட்கள் பணி புரிவது உண்மை. பணி ஆட்கள் பின்னணி தகுதி அறிந்து வேலைக்கு எடுப்பது நல்லது. இது போன்ற இடங்களில் கடை நிலை ஊழியர்கள் தான் மோசடியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
@malikathfouzia73522 жыл бұрын
ராதிகாவிடம் கேளூங்கள்.
@spsiva42162 жыл бұрын
Vikram
@akennady21942 жыл бұрын
கேரளா முதலாளி மணப்புரம் பைனான்ஸ் நீதிமன்றசென்றல் இதற்கு வட்டி உடன் செலவு தொகை வாங்கலாம்
@r.ganeshkumarkumar68012 жыл бұрын
அரசு வங்கி கூட்டுறவு வங்கி இருக்கும் போது...ஏன் செய்திட வேண்டும்...அதைவிட நமது உறவை மீறி..யாரோ ஒருவரின் பெயரில் வைப்பது...நமது முட்டாள் தனமே....
@manikandanmani53552 жыл бұрын
நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யுங்கள் இதற்கான இழப்பீடு வாங்கி விடாலாம்
@k.rajendiranelec1825 Жыл бұрын
🌹 கேரளாவிற்கு அடிமை யாகும் தமிழ்நாடு அரசியல்வாதிகள் குறிப்பாக DMK POLITICS 👍💐
@nirmalaram59862 жыл бұрын
எனக்கு இப்படி நடந்து நல்லவேளை வேற பாங்கில் உறவினர் நகை வைத்து திரும்பிவிட்டேன் ஊழியர்கள் வர்த்தைபொய்நிரைந்து இருக்கு
@rajadurai80672 жыл бұрын
இதை சன் டிவி நீட்டிமுழக்கி செய்தியாக்குவதை நிறுத்திவிட்டு அரசு என்ன நடவடிக்கை எடுத்து என்று செய்தி வாசித்திருந்தால் மகிழ்ச்சி பட்டிருக்கலாம்.
@hasankamalhasankamal24292 жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீரமங்கலம் ஊரில் உள்ள மணப்புரம் பைனான்ஸ் அதிலும் இப்படிதான் நடக்குது
@venkataramanmanavlan71452 жыл бұрын
Govt bank இருக்கும்போது Private company போனால் இப்படி தான்
இதற்கு யார் பொறுப்பு. RBI மணப்புரம் இந்த நிறுவனத்தை ஏன் தடை செய்ய கூடாது.
@balakumar8542 Жыл бұрын
இதற்கு விளம்பரங்கள் செய்யும் நடிகர் நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிராடு பசங்க.
@arunkumarkumba2 жыл бұрын
He should approch consumer court, clime the penalty for the for handling customer and miss behaviour with Client in phone call . All 14 people should file seperately in court and publish the court filing in newspapers atleast.
@JustMe-es4qs2 жыл бұрын
500 varsham kazhichi kudupaan theerpu...
@pandiykoshi64252 жыл бұрын
மணப்புரம் Romba worst
@parthasarathy6632 жыл бұрын
நம் நாட்டில் தான் இதெல்லாம் நடக்கும்
@Manivaradhan562 жыл бұрын
The way Manapuram officer speaks to customers on call is not being polite 🤔
@dinesh_ms2 жыл бұрын
Officer lol
@mohamedsidik53682 жыл бұрын
Court should seal the shop and protect customers.
@govindaswamis70772 жыл бұрын
இவனும் Private தான். எப்படி நம்புகிறீர்கள். அடுத்த Turn இந்த கூட்டங்கள் ஊரை விட்டு ஓடும்.😂
@raghavirr75842 жыл бұрын
பொதுமக்கள் தான் அடித்து விரட்டி விடவேண்டும்
@gsumag67112 жыл бұрын
ஆமாம் ஐயா கோபியில் உள்ள பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள நிறுவனம் மரியாதை இல்லாமல் வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்கிறார்கள் நகையை வைத்த போதும் போகும்போது மரியாதைவும் மீட்க சென்றால் சால்ட் 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮 பதில் சொல்கிறார்கள்
@கண்ணன்சுபா2 жыл бұрын
முத்தூட்நிதிநிறுவனம் எப்பமாட்ட போதோ
@kokkissss95002 жыл бұрын
நகை அடமானம் வைப்பதை விட விற்பதே நல்லது!
@sujathaa72182 жыл бұрын
என்னோட மோதிரம் மிஸ்ஸிங்..மனபுரம் frad
@akilaramamoorthi92612 жыл бұрын
Arumaiyana aachi ipolam thapu senjavanga than dhairiyama pesuranga