நெறியாளரின் கேள்விகள் அறிவுபூர்வமாக உள்ளது. இளைய சகோதரிக்கு வாழ்த்துகள். மேன்மேலும் சிறப்பு பெற நல்வாழ்த்துக்கள். 👍👍👍
@nandhakumar9632 Жыл бұрын
திரு. ஜென்ராம் சார் அன்பு வணக்கம். இன்று தாங்கள் பிஜேபி நண்பர்களின் அணுகுமுறையைப் பற்றி சொன்ன கருத்துகள் சத்தியம் சார். கல்வெட்டு. மனதில் ஆழமாகப் பதிந்துள்ள உண்மை. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார். நன்றி.
@Rafi-x4f Жыл бұрын
Meyyappan lkg pillai pool oppekkeran
@ydas2312 Жыл бұрын
மதிமாறன் அண்ணா மிக்க நன்றி
@2007brucelee Жыл бұрын
இன்றைய தினத்தின் மிக சிறந்த விவாத நிகழ்ச்சி இதுதான்!
@muruganjainthee Жыл бұрын
"சாமி கும்பிடறேன்," என்பது கடவுள் நம்பிக்கை. "கும்பிடறேன் சாமி," என்பது சனாதனம்.
@SenthilKumar-pb3nu Жыл бұрын
😂👌
@rajanm2921 Жыл бұрын
All villege la erukku
@kaverikavandan9435 Жыл бұрын
அருமை... அருமை... ஐயா...
@mjay5924 Жыл бұрын
'என்ஜாயி எஞ்சாமி' என்பது முற்போக்குத்தனம்
@thyagul.t.s3508 Жыл бұрын
Good
@Paul-wq3eb Жыл бұрын
Jenram Sir is our gift of Tamil samuthayam. Rayal sulute Sir. Mathivanan sir speech is wonderful.
@nandhakumar9632 Жыл бұрын
திரு. மதிமாறன் திரு. இளங்கோவன் இருவரும் சூப்பர். சனாதனம் ஒழியட்டும். இந்தியா வெல்லட்டும். மாண்புமிகு உதயநிதி வாழ்க. நன்றி.
@ReplyTheTruth-xu3zr Жыл бұрын
உதயநிதி Rocks always. I.N.D.I.A. alliance winning in the 2024 election is confirmed.
@ReplyTheTruth-xu3zr Жыл бұрын
I already dream about Mr. Modi, Mr. Amit Shah, and Mr. Adani standing behind bars wearing jail clothes😀.
@nandhakumar9632 Жыл бұрын
இளம் வயதாக இருந்தாலும் அறிவுக் கூர்மையோடு உரையாடுகிறார் திருமிகு. அபிநயா அவர்கள். வாழ்த்துக்கள். நன்றி.
@aruljesumariyan3955 Жыл бұрын
நெறியாளருக்கு பாராட்டுக்கள்.
@santhujinnah8642 Жыл бұрын
மதிமாறன் அருமை
@SenthilKumar-pb3nu Жыл бұрын
Madhimaran - very casual dress code but made substantive points 😊👌
@veeramanigandan525 Жыл бұрын
நெறியாளர் அபிநயா அருமையான கருத்துக்களை எடுத்துரைக்கிறார் ❤ வாழ்த்துக்கள் சகோதரி
@pasarokarthik7311 Жыл бұрын
அண்ணன் மதிமாறன் சொல்லும் போது தான் பல்வேறு சனாதன புரட்டுகள் ஓரளவு புரிகிறது..
@comdy_ulagam Жыл бұрын
பாவம் டா மதிமாறன் எங்க யோ கோவில் ல உள்ள போக முடியாமல் வந்துருப்பான்
@bhuvaneswaranvk9189 Жыл бұрын
@@comdy_ulagam சரி நீதான் கூட்டி போ நண்பா!
@comdy_ulagam Жыл бұрын
@@bhuvaneswaranvk9189 அதலாம் எல்லாரும் போகலாம் நண்பா இப்பல்லாம் இவுங்க சொல்றது கட்டு கதை
@bhuvaneswaranvk9189 Жыл бұрын
@@comdy_ulagam அப்டியா?நண்பரே உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஒரு தழ்த பட்ட சிருவன் கோவிலில் உள்ளே சென்று சாமி கும்பிடன் என்கின்ற ஒரே காரணத்தால் சுட்டு கொலபட்டன் ஆது , என் நண்ப நமது இந்தியா ரயில் வே துறை அமைச்சர் கோவில் உள்ளே சென்று சாமி கும்புடும் போது நமது குடிஅரசு தலைவர் மட்டும் வெளியே நிற்க வைத்து சாமி கும்பிட வைதது என் நண்பா?
மெய்யப்பன் சார் சனதானம் புரியாமல் பேசுகிறார். இவர் சனதானம் வேறு ஆளுநர் சனதானம் வேறா? நான் நடைமுறையில் கடைபிடிக்கிறேன் என்பவர் நிகழ்காலத்தை நடப்பதை சொல்லவேண்டும்.
@ReplyTheTruth-xu3zr Жыл бұрын
மெய்யப்பன் always talk nonsense. That is a known fact, unfortunately. He has to grow up.
@shaiksaleemshaiksaleemabdu5481 Жыл бұрын
Jenram sir Good speech
@ahamedhassan6381 Жыл бұрын
மதிமாறன் என்கிற பகுத்தறிவுவாதியின் கருத்து தெளிவாக புரியும்படியாக உள்ளது.அழகான பாய் வீட்டு பிரியாணி விளக்கம் ரொம்ப அருமை.வாழ்த்துக்கள்!!!
@khaleelahmed787 Жыл бұрын
I like your Comment. Mathimaran Speech is very excellent.
@mohdismail4655 Жыл бұрын
மதிமாறன் மிகவும் தெளிவாக சனாதனம் என்றால் என்ன? என்று தெளிவாக பேசியுள்ளார் Sanathanam exposed 👏👏👏
@IsmailIsmail-ep2jj Жыл бұрын
Jenram sir arumi unmidan valtukal
@shaiksaleemshaiksaleemabdu5481 Жыл бұрын
Punraj sir T.k.s.sir Madimaran sir Excellent Good speech Down Down Down Rss Bjp modi party's Goverment
@mugeeburrahman4327 Жыл бұрын
சனாதனத்தை பற்றி பேசிய கூட யாரும் அதற்கு பதில் சொல்லவே மாட்டார்கள் அதுதான் உண்மையான சனாதனம்
@dinakaran4863 Жыл бұрын
Ve Mathimaran 🔥💥🔥💥🔥💥🔥❤❤❤❤❤❤❤❤
@jagaraj3176 Жыл бұрын
திருவாளர் ராமசாமி மெய்யப்பன் நிகழ்ச்சியில் இணைவதே கோலார் ஆகிவிட்டது, வே. மதிமாறன் அவர்களுக்கு வணக்கங்களும் 🙏
@ReplyTheTruth-xu3zr Жыл бұрын
Even Technology did not want him to join the debate. Nonsense. The dog's tail can not be straightened.🥵
@Paul-wq3eb Жыл бұрын
Neriyalar sister .. super question.
@kalifullah-1i Жыл бұрын
வணக்கம்ஜென்ராம்தோழர்!
@balamk1589 Жыл бұрын
Mr. Ramasamy Meiyappan - Anyone who supports Sanathana Dharma MUST tell us where in Sanathana Dharma (in which Shruthi or Smrithi) equality is preached... what i understand is "when people have no facts, they will hide and spread lies"
@r8e2cnjp Жыл бұрын
மொட்டைத் தலையன் ஏன் பாரதமண் பாரதமக்கள் என்று பேசுகிறான் பாரதம் என்பது புராணப் புளுகு வரலாறல்ல ஆரியப் பண்பாடு என்ற ஒற்றைப் பண்பாடு மட்டும் இந்தியா அல்ல பல்வேறு தேசிய இனக் குழுக்களின் பண்பாட்டுக்கு உரியது
@home.marecar7368 Жыл бұрын
SUPER MATHIMARAN SPEECH
@vijujacob63 Жыл бұрын
This show's host is a lot better than the others. Bravo young lady!
@jacobjacob6955 Жыл бұрын
சமாதனம் என்றால் என்ன என்று அறிந்துகொள்ள. இந்திய மக்களுக்குள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். நன்மையில் தான் முடியும்.
@கந்தரூபன் Жыл бұрын
அக்னனீ வழக்கமா நல்லா பேசுவீங்களே - இன்னைக்கு ஏன் இப்படி இழுக்குது 😂
@haribabu5800 Жыл бұрын
ராமர் கோயில் அர்சகர் எந்த காலத்திலும் அம்மன் கோயிலுக்கு வந்ததில்லை,ஆனால் அம்மன் கோயில் அர்ச்சகர் தன் குடும்பத்தோடு ராமர் கோயிலுக்கு செல்வதை நாம் தினம் பார்க்க முடிகிறது, திரு மதிமாறன் கொடுத்த விளக்கம்100% சரியே
@TheThippu Жыл бұрын
இன்னைக்கு ஃபுல்லா மனசு இறுக்கமா இருந்துச்சு நம்ம மெய்யப்பன் பேசினத பார்த்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துடுச்சு சூப்பர் சார் டெய்லி இதே மாதிரி எல்லா விவாதத்திலும் கலந்துக்க கோரிக்கை வைக்கிறேன்😂😂😂
@ReplyTheTruth-xu3zr Жыл бұрын
Good at least he made you laugh. But I got annoyed by his behavior.
@TheThippu Жыл бұрын
@@ReplyTheTruth-xu3zr 😛😛😛
@thangap200 Жыл бұрын
பித்தலாட்டகார பிஜேபி காரர்கள் பேச்சை கேட்டு நாங்கள் அனைவரும் அவதிப்பட்டது போதும்.
@ReplyTheTruth-xu3zr Жыл бұрын
If all the people of India know about this fact, then RSS and BJP will be eliminated easily from India.
@santhujinnah8642 Жыл бұрын
அபிநயா சூப்பர்
@2007brucelee Жыл бұрын
நெறியாளர் குணசேகரனுக்கு சரியான போட்டி நெறியாளர் அபிநயா!
Anuradh Thakur- mr meyappan why 295 was not applied? If you think what he said is not incitement to violence.
@NDH811 Жыл бұрын
❤❤sri
@steaventhurai4344 Жыл бұрын
நெறியாள் சிறப்பு ❤❤❤❤ இவரை பார்தாவது பல நெறியாளர்கள் சூடு சொரணையை வழர்த்து கொள்ள வேண்டும்
@justinraja294 Жыл бұрын
பேரு மெய்யப்பன் ஆனால் பேசுவதெல்லாம் பொய்.
@afthaphsuhail7090 Жыл бұрын
மதிமாறன் ராமசுப்புவ அடிக்குற அடி வேற லெவல்
@rmurugavel4242 Жыл бұрын
மோகன்பகவத் பிரதமரா குடியரசு தலைவரா அல்லது சட்டதுரறை அமைச்சரா
@veeragk6344 Жыл бұрын
Annamalai future prime minister of India
@NM-fc8vu Жыл бұрын
From his name I understand that Ramasamy Meiyappan is not a brahmin. Why does he support brahmins all the time?
@ilangoilango9317 Жыл бұрын
நெரியாளர் அவர்கள் சிறப்பாக நடத்துகிறார்
@chandrasekarparamsothy Жыл бұрын
சிறப்புக்கு பயன்படுத்தும் "வல்லின" "ற" தான் நெறியாளருக்கும் பயன் படுத்த வேண்டும். நன்றி.
@patrickakempu8000 Жыл бұрын
Aiyo indha mottai thalaiyana terminate out from debate
@nithiyarajan9756 Жыл бұрын
D m..k na. Payam i..n.d.ii.a ..na. Payaam
@MkRaja-oy3yp Жыл бұрын
அபிநயா வாழ்த்துகள் சகோதரி அற்புதமானா நெறியாளர்
@TamilSelvan-nc2qb Жыл бұрын
மொட்ட மையப்பா ராமசாமி சும்மா சுத்திட்டு இருக்காது தெளிவா கேள்வி கேக்குறாங்க அதுக்கு பதில் சொல்ல முடியல
@khaleelahmed787 Жыл бұрын
Agneswaran is BJP Sumboo.
@kuppurathinamg9126 Жыл бұрын
எல்லாம் புறிந்தும் ,தெறிந்தும் ஏன் சனாதனத்தை வெலிப்படையாக பேசமறுக்கிறீர்கள்.
@chandrasekarparamsothy Жыл бұрын
புரிந்தும்,தெரிந்தும், வெளிப்படையாக. என்பதே சரி. நன்றி.
@ganeshj3710 Жыл бұрын
Myappan is a santharpavathi
@MayilsamyBSamy Жыл бұрын
மோடி அவர்களே,அமித்சா அவர்களே. மணிப்பூர் பிரச்னையைவிட முக்கியமானதா சனாதனம்.உடனே மந்திரி சபையை கூட்டி பேசுறங்க. கவனிக்கிற நாங்கள் முட்டாகள் இல்லை. சாமிகும்பிடுகிறேன் என்று கடவுளை வேண்டுவதைவிட..கும்பிடுகிறேன் சாமின்னு உங்களை வேண்டினால் உங்களுக்கு எல்லாம் குளிருமே.ஆகா,ஆகா.பேஸ்,பேஸ்.
போகிற போக்கில் - 180 தீண்டல்... உபதேசம் வாங்குவதற்கு முன், அவ்வப்போது சென்னை செல்லும்போது குருவை பார்த்துவிடமுடியாதா என்ற ஏக்கம் கிழித்தெறியும். அப்படியான ஒரு காலத்தில் அண்ணனுடைய வீட்டில் ஐயா வந்திருந்து சுமார் ஒருமணிநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். நம் வாய் சும்மா இருக்காதே, "என்னங்கய்யா பெரிய தத்துவங்களை, வேதாந்தத்தை இப்படி காத்துவாக்கில் சொல்லித்தருகிறீர்களே" வருவதற்கு உரூ.3000, இணைவதற்கு இவ்வளவு ஆயிரம், வாசியோகம் கற்றுத்தர உரூ.2 லச்சம் (அக்கால விலை) என்று விற்றுவரும் நேரத்தில் நீங்கள் இப்படி எளிதாக சொல்லித்தருகிறீர்களே என்பது வரை பேசியாயிற்று. கிளம்பிபிபோகையில் "நிறைய பேசுறீங்க, ஆனா உள்ளுக்குள்ள நீங்க ரொம்ப நல்லவரு - ஒருவேளை சீக்கிரம் பாத்துருவீங்களோ என்னவோ அது தான் பகவான் தள்ளிபோடறாரு" என்று சொல்லியபடி விடைபெற்றார். இந்த சந்திப்பு எமது இப்பிறவியில் மிகப்பெரிய திருப்புமுனை என்று தான் தோன்றுகிறது. பின் குருவருள் திருவருளால் உபதேசமும் பெற்றாயிற்று. மூன்றே மாதங்களில் பலவித அகம், புறம், அகப்புறம் என்று அனுபவங்கள் வந்து புரட்டிப்போட்டது. இஃது அவ்வளவு எளிதல்ல ஆனால் எளிமையான ஒன்று. இவ்வனுபவங்கள் சொல்லிப்புரியாதது. அனுபவித்தவருக்கு மட்டுமே புரியும். உணர முடியும் பார்க்க முடியும். (மூன்று மாதம் அறுவடை காலம், உழவு அதற்கு முன் 25 ஆண்டுகள் நடந்தது) திருக்குறள் என்ன, திருமந்திரம் என்ன, வள்ளலார் உட்பட தமிழ் சித்தர்கள் யார், அவர்கள் பாடல்கள் ஏன் பதித்தார்கள், அதில் உட்கருத்து பரிபாடை என்ன என்று குருவின் தீண்டுதலில் தழைத்து வருகிறேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், உண்டி கொடுத்தவர் உயிர் கொடுத்தவர்கள், வேதாந்தம் என்ன, சித்தாந்தம் என்ன, தமிழ் என்ன, மறை யாவை என்றிருப்பதால் பிற மொழிகளை சகித்து அரவணைக்கவும் கற்றுவருகிறேன்... இது ஆதி சமரச, இயற்கை தொன்மையான சுத்த சன்மார்க்கம்... போகிற போக்கில் ... அன்புடன்,
@thangap200 Жыл бұрын
This fellow learnt law or lie
@ReplyTheTruth-xu3zr Жыл бұрын
Lie
@suryakathir369 Жыл бұрын
தம்பி ராமசாமி மெய்யப்பன் வக்கீல் அவர்களே திருச்செந்தூர் கோயில்ல நான் கருவறைக்குள் சென்று பூஜை புனஸ்காரங்கள் எனக்கு அங்கிருக்கும் எந்த பார்ப்பனர்களும் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது நீ என்னுடன் வரவேண்டும் அனைத்து முருக வழிபாட்டு முறைகளையும் முறையாக கற்றவன் நான் தமிழில் அர்ச்சனை செய்வேன் முருகனுக்கு மட்டும் அங்குள்ள மடையர்கள் ஐயர்களுக்கு அல்ல சுத்தமாக தெளிவாக தமிழில் முருகனுக்கு வழிபாடு செய்வேன் வக்கீல் ராமசாமி மெய்யப்பன் அவர்களே என்னுடன் காவலுக்கு வர நீங்கள் தயாரா உடனே பதில் சொலலுங்க சொல்லவில்லை எனில் நீங்க ஒரு பொய்யப்பன் 😅😅😅😂😂😂
@natarajanravisoundarrajan5953 Жыл бұрын
Sun tv இஷ்டத்திற்க்கு தீம்க சார்பா தலையங்கம் போடுவானுக😂😅
@samadsamad371 Жыл бұрын
All make problem r n ravi but Rss BJP only
@SJ-tm6iq Жыл бұрын
Meyyappan talking total bull. Hasn’t got a clue, keeps contradicting himself. Keeps talking.
@jaikarmero2559 Жыл бұрын
நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. அது திசை திருப்பவே....இந்த சனாதன நாடகம்
@thiruloganathan.mthiruloga8425 Жыл бұрын
Agni sir poo parikum kai.malum allum kai.velie ponal malum allum kai.poo parikum kai enna seium.oruvan than erukum uyaram kuraiyum pothu sanathanam pesukiran.
@j.p.martinjothinayagam6215 Жыл бұрын
சனாதனம் என்பதற்க்கு (Ittarnal) என்று அர்த்தம் கொள்வது மிக தவறு. காரணம் சனாதனம் மாமிசிக கண்ணோட்டம். (.Ittarnal)என்பது ஆவிக்குறிய கண்ணோட்டம்,குளப்பிக்க வேண்டாம். '
@JoseBenny Жыл бұрын
Mottai is stealing Thiruvalluvar! Why is no one objecting to that?!
@j.p.martinjothinayagam6215 Жыл бұрын
அக்னீஸ்வரன் அவர்களே அரசியல் அமைப்பச்சட்டமே நாமல்லோரும் சமம் என்று சொன்னபின் இதற்கு விரோதமாக.கற்பிக்கும் எல்லாம் குப்பை என்று சொல்ல வேண்டியதுதானே,அதற்க்கு ஏன் இந்த தாளம்
@babuanbaiah3165 Жыл бұрын
Tiruddu dmk
@kannanmohanakrishnan3843 Жыл бұрын
Last week Sanghis starting from Amit Malviya were tweeting that school teacher in TN is hurting Hindu sentiments since she removed “Jathi kayiru” of school students, twisting her action against caste as action against Hindus.
@naveendaavse9766 Жыл бұрын
Sanghi means
@AnAncientIndian Жыл бұрын
I have a Question. Does Caste Atrocity against other Lower Caste particularly Dalit can be compared as Caste Terrorism ?
@mohamedasik712 Жыл бұрын
Sangi poiyappan
@kalishtkr4967 Жыл бұрын
80%20% political in bjp
@anbusanmuganathan5122 Жыл бұрын
மதிமாறன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வக்கற்று பொய்யப்பனுக்கு அழுகை வருகிறது! களத்தில் கண்ணீர் விட்டு கதறுவது நகைப்புக்குறியது
@ganeshj3710 Жыл бұрын
Mayappan you can go start begging in the streets that will be more honorable
@Kalugoo Жыл бұрын
*எரிபொருள் விலை ஏற்றம், கேஸ் சிலிண்டர் விலை, பெட்ரோல் விலை, டீசல் விலையை ஏற்றி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்திய ADMK-BJP NDA கூட்டணிக்க உங்கள் ஓட்டு?*