மன அழுத்தத்தை எதிர்கொள்வது எப்படி? Kamal கொடுத்த அசத்தல் Advice! | Chennai | Sun News

  Рет қаралды 955,821

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 630
@krpraveenkumar3647
@krpraveenkumar3647 Жыл бұрын
ஆயிரம் தோல்விகளை = ஒரு வெற்றி ஈடுகட்டும் Think positive........
@pankajchandrasekaran
@pankajchandrasekaran Жыл бұрын
இதுதான் கமல்.. எதார்த்தம் அறிவுப்பூர்வமான பேச்சு 👍
@lawrencearokiasamy7158
@lawrencearokiasamy7158 Жыл бұрын
கமல் சார் உங்கள் பேச்சு மிகவும் அருமை நல்ல விளக்கம் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@rrammesh
@rrammesh Жыл бұрын
What a beautiful answer and examples! Real genius!
@kvigneiswarank4044
@kvigneiswarank4044 Жыл бұрын
No one could explain better than this about suicidal awareness.... Wow man he is true genius 🖤✨
@avatharamveeraraghavan3001
@avatharamveeraraghavan3001 Жыл бұрын
The best way to avoid mental depression is by not watching Kamal films and not listening to his speeches.😂
@Bikerden18
@Bikerden18 Жыл бұрын
​@@avatharamveeraraghavan3001🤡🤡spotted
@Kathiravan-1
@Kathiravan-1 Жыл бұрын
​@@avatharamveeraraghavan3001is anybody else
@santos8146
@santos8146 Жыл бұрын
@@avatharamveeraraghavan3001like you talking something which never makes sense…
@avatharamveeraraghavan3001
@avatharamveeraraghavan3001 Жыл бұрын
@@santos8146 Yes. You don't have the age to understand what I meant. So keep listening to his speeches. You will be motivated.
@Kuzhanthaivelu-iu7id
@Kuzhanthaivelu-iu7id Жыл бұрын
உங்க அம்மா குழந்தைய கொல்ல நீங்க யாரு?உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? சரியான விளக்கம் சார்.
@Thilakavathy205
@Thilakavathy205 Жыл бұрын
அது விளக்கம் நீங்கள் சொன்னது போல விலக்கம் இல்லை சகோ
@Thagaval_Thedal
@Thagaval_Thedal Жыл бұрын
காரணம் இல்லாத மனஅழுத்தம் இன்றைய தலைமுறையினருக்கு... அனைத்தும் இருந்தும் depression... தீர்வு ஆன்மிகம்... 1000 வருடங்களுக்கு முன்பு தமிழர்கள் வாழ்ந்த அறிவியல் +ஆன்மீகம் நோக்கி நகர வேண்டும் ❤️
@worldview5996
@worldview5996 Жыл бұрын
சிவ சிவ ❤❤
@thatsathishkumar
@thatsathishkumar Жыл бұрын
Summa iru paathi prachanai ye Anga irrundhu thaan
@Anu-hy2rb
@Anu-hy2rb Жыл бұрын
Depression oru disease, just like cancer and AIDS, suicidal thoughts are symptoms of depression disease. It's not something you can control stop judging the generation.
@gurumoorthy3688
@gurumoorthy3688 Жыл бұрын
நானும் பல முறை யோசித்து இருக்கிறேன் யோசித்தும் கொண்டு இருக்கிறேன் உங்களுக்கு ரசிகனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் சினிமா உலகில் உங்கள் ரசிகன் கடந்த 40வருடங்களாக நன்றி அண்ணா
@Endrum_Indian
@Endrum_Indian Жыл бұрын
Maiyyam ennachi vro?
@gurumoorthy3688
@gurumoorthy3688 Жыл бұрын
@@Endrum_Indian அவருடைய ரசிகன் மட்டும் தான் எனக்கு அரசியல் பிடிக்காது நான் எந்த கட்சியும் சாரதவன்
@gkvalluvan2121
@gkvalluvan2121 Жыл бұрын
Arasiyal broker
@ganeshanshubachandran68
@ganeshanshubachandran68 Жыл бұрын
@@gkvalluvan2121vanthutaru venna 😂
@muthulakshmimuthukrishnan5885
@muthulakshmimuthukrishnan5885 Жыл бұрын
@@vivekanandansrinivasan5690அவருக்கு என்ன மன பிராந்தி?
@HORIZONSNEWME
@HORIZONSNEWME Жыл бұрын
He is 67 and is so energetic, and his Tamil proficiency is so good that people born after 90s i.e English bred generation will say they can't understand.
@srajanvet
@srajanvet Жыл бұрын
அருமையான பேச்சு, இந்த வேகமான உலகில், மனச்சோர்வடைந்தவர்கள் அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்
@Yunus-xb6cn
@Yunus-xb6cn Жыл бұрын
👌👌👌👌
@sivatmikasreesenthilkumar2968
@sivatmikasreesenthilkumar2968 Жыл бұрын
இதுவரை நீங்கள் பேச பேச்சில் இது தான் சிறப்பாக இருந்தது...
@kantheepanthangarajah7475
@kantheepanthangarajah7475 Жыл бұрын
The different between now-generation actors and the last generation. A lot of knowledge, great one.
@Alim-lw5hd
@Alim-lw5hd Жыл бұрын
He never gets outdated is what I feel 😊
@kantheepanthangarajah7475
@kantheepanthangarajah7475 Жыл бұрын
@@Alim-lw5hd That's right and this is not evident in new actors
@stelfran1546
@stelfran1546 Жыл бұрын
Even in those days a lot of people committed suicide. There is no difference in the Indian community it is only that there is social media to spread the news very quickly.
@tamilkani4773
@tamilkani4773 Жыл бұрын
பிக் பாஸ் தான் மிகப் பெரிய மன அழுத்தத்தை தரக்கூடிய நிகழ்ச்சி ஐயா. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. இருப்பினும் தங்களின் அறிவுரையை வரவேற்கிறேன்.
@subramanians4504
@subramanians4504 Жыл бұрын
100% true sir. really it is a head ache and problem in my house.
@sivaraj-ld2ci
@sivaraj-ld2ci Жыл бұрын
எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது தான் BIGBOSS🥳
@sivaraj-ld2ci
@sivaraj-ld2ci Жыл бұрын
Sunday Kamal sir vara portion ah thavira... Matha ella naalum... Sunda than🤣
@user-ct6wq5ew2z
@user-ct6wq5ew2z Жыл бұрын
i was in depression now accidently this speech was playing in the hall 💔
@immanImmanuel-bs
@immanImmanuel-bs Жыл бұрын
pain da owtha
@harrismario9113
@harrismario9113 Жыл бұрын
I was in depression too, trust me you will be doing great than before.
@immanImmanuel-bs
@immanImmanuel-bs Жыл бұрын
@@harrismario9113 dai owtha wrhu
@PRAKASH-rz4es
@PRAKASH-rz4es Жыл бұрын
Congratulations guyz நீங்க எல்லாம் மன அழுத்தம் காரணமாக வண்டில போகும்போது நாய் 🐶🐕 குறுக்கால வந்து வண்டில அடிப்பட்டு செத்து போவீங்க செத்தே போவீங்க அப்போ உங்க மூளையில வர இரத்தம் எல்லாம் அழுகி நாத்தம் எடுத்து அந்த நாத்துல உங்களோட பொணத்த தூக்கிட்டு போறதுக்கு கூட ஒரு நாய்கூட எட்டிபாக்காது எட்டியே பாக்ககூடாது இது தான் விட்ர சாபம் இது நடந்தே தீரும் உங்களுக்கு எல்லாம் மரண பயம்னு என்னானு நான் புரியவெக்கிறன் உங்க மூளையுல பதிவு பன்னிக்கோ ஓகேவா
@Me-nk5ic
@Me-nk5ic Жыл бұрын
Ask Jesus. He will take out the depression spirit from you
@hemachandran1213
@hemachandran1213 Жыл бұрын
Once again felt proud sir by hearing your speech ❤❤❤
@prabu2778
@prabu2778 Жыл бұрын
why you proud
@Kathiravan-1
@Kathiravan-1 Жыл бұрын
Being Human can understand. Ppppa .. .. Great & Thanks a lot Kamal Hassan Sir 🙏🏽
@win-ve8ld
@win-ve8ld Жыл бұрын
"சாகா வரம் போல் சோகம் உண்டோ... தீரா கதையை கேட்பார் உண்டோ " - உத்தம villain
@Vallalmillioner
@Vallalmillioner Жыл бұрын
முதல்ல சினிமா, டிவி சீரியல், டிவி நிகழ்ச்சிகள், பார்க்கறதை விடணும்...மொபைல் போனை 5 நிமிடம் தொடர்ந்து "பேசறதுக்கு மட்டும்" பயன்படுத்தலாம்... விளையாடணும், மனதுக்கு பிடித்த நம்பிக்கையான குடும்ப உறுப்பினர்களோடு பேசணும் நேரம் செலவு செய்யணும். இயற்கையோடு கொஞ்ச நேரமாவது இருக்கணும். நல்ல நூல்களை படிக்கணும். பிடித்த பணிகளை சந்தோஷமா செய்யணும். தானக வரும் சிந்தனைகள் மீது கவனம் தரக்கூடாது...இது எதனாலும் மனச்சோர்வு மன அழுத்தம் சரியாகலன்னா...என்னை வந்து சந்திக்கணும்...
@KumarKumar-is1xd
@KumarKumar-is1xd Жыл бұрын
Super ❤ your comment ❤
@balasubramanian4087
@balasubramanian4087 Жыл бұрын
Good one ❤
@rajahamdan2950
@rajahamdan2950 Жыл бұрын
Awesome speech sir 👏👍🏻🙏❤️. அவ்வளவு சுலபத்தில் யாராலும் எடுக்க முடியாத முடிவு மரணம். அதையே முடிவு எடுக்கும் துணிச்சல் உள்ளபோது சோதனைகளை வெற்றி கொண்டு வாழ்வது மரணத்தை விட எளிதானது. உனக்குள் உள் உறங்கும் உன் திறமைதனை எதுவென்று கண்டறிந்தால் வாழ்க்கை எளிதானது. ஏழையாக பிறந்தாலும் கோழையாக சாகாதே... வாழ்ந்து காட்டு. மரணத்தை வென்று காட்டு.
@MTRVS1992
@MTRVS1992 Жыл бұрын
🙏👌
@instronics3480
@instronics3480 Жыл бұрын
Superb sir ❤
@revathithi-wr3yz
@revathithi-wr3yz Жыл бұрын
No one can give a reply like this.... real genius
@geethamadura4277
@geethamadura4277 Жыл бұрын
Genius kamal ji, love you sir. ❤ அருமையான வார்த்தைகள். 👌👌👌👏👏👏❤️❤️❤️
@Puduvai_Siva
@Puduvai_Siva Жыл бұрын
The genius of Kamal is on play, yet again. His personal narrative is always eloquent and what makes him so great is to remember and cite all those kind hearted who aided, chided and championed him with all humility. Not a big fan of his movies but one for his view points especially about life.
@ilakkiyadevi758
@ilakkiyadevi758 Жыл бұрын
2days ah enakum intha thought irunthathu.......but ipo ila....oru velai itha kekama irunthruntha ena aagirukum....enoda 2kids .....ayyo ninachale payama iruku,........evlo muttal thanamana idea vanthruku enaku....,....thank u kamal sir.....ur speech save my life .......inime ipd yosika maten.......
@thanikaiveludorairaj5841
@thanikaiveludorairaj5841 Жыл бұрын
Very good speech as usual from Kamal Sir!!
@k.v.arunthamizhk.v.aruntha9529
@k.v.arunthamizhk.v.aruntha9529 Жыл бұрын
❤ நல்லதே நடக்கும்❤
@johnsunderrajan8161
@johnsunderrajan8161 Жыл бұрын
நிச்சயமாக நினைத்தால் நடக்கும் எனது அனுபவம்
@jayasreekarthikeyan111
@jayasreekarthikeyan111 Жыл бұрын
அருமை கமல் கமல் தான் என்ன பேச்சு சூப்பர்❤
@todayshot...9827
@todayshot...9827 Жыл бұрын
குழந்தைகளை பெற்றோர்களே பாதுகாக்க வேண்டும்... கடமை தவறும் போது நஷ்டமும் உருவாகும்... நேரத்தை பகுத்து வகுத்து அதன்படி பிள்ளைகளை வளர்ப்பது அவசியம் ... அப்படி முடியவில்லை என்றால் பிள்ளைகளை பெறாமல் வாழ்ந்து விடுங்கள் ..
@dianaphilip3067
@dianaphilip3067 Жыл бұрын
I have a new level of respect and adoration for him for being so eloquent and non judgmental about such a real problem
@gracyfrancis1473
@gracyfrancis1473 Жыл бұрын
The Legend Kamal Sir🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👍👍👍👍👍
@Soldierforjesus-
@Soldierforjesus- Жыл бұрын
குழந்தைகளை ஆன்மீகத்திலும் வளர்க்க வேண்டும்.படிப்பு, விளையாட்டு, நல்லொழுக்கம் இதற்கு மேலாக பிள்ளைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும்.❤
@ayishabegam1968
@ayishabegam1968 Жыл бұрын
உண்மைதான் தெளிவாக பேசிய முதல் உரை.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@nagareegakomalitrollnkt8382
@nagareegakomalitrollnkt8382 Жыл бұрын
Always awesome speech... Ulaga Naayagan is a genius...
@AkbarAli-yc1qt
@AkbarAli-yc1qt Жыл бұрын
Oru kelivikku yenthana parhi sir.... superb....vera level sir neegga
@IrudayamA-c6o
@IrudayamA-c6o Жыл бұрын
உடல்,உயிர்,மனம்,ஆன்மா இதில் முதல்மூன்றும் ; ஆன்மாவுக்குள் அடங்கும்!.. ஆனால் - ஆன்மா இவை எதிலும் அடங்காது!.. தற்கொலை மூலம் அந்த ஆன்மாவையே கொல்வது ; என்பது - முதல் மூன்றையும் சாபக்கேடுக்கு உள்ளாக்கும் - அறிவீனம்!.. அமைத்தான் சொல்கிறார் திரு. கமல் சார்!..
@karnasachin4435
@karnasachin4435 Жыл бұрын
Kamal sir always best ❤️
@c.ssangeetha2680
@c.ssangeetha2680 Жыл бұрын
As always the best speech with beautiful examples from legends
@santoshv1685
@santoshv1685 Жыл бұрын
Excellent sir. Very brilliant answer. Sir u r truly genius.
@vaname-ellai
@vaname-ellai Жыл бұрын
வெயில்🤩🤩🤩🤩 வந்து விட்டது ❤❤❤❤❤ எங்கள் வாழ்க்கையில் 45வருடம் இருள் மட்டுமே இருந்தது இருள் மட்டுமே இருந்தது என்று சொல்லும் நாளும் வந்து விட்டது 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@b.preethikasree3481
@b.preethikasree3481 Жыл бұрын
அருமை கமல் சார்
@BIGSHOT555
@BIGSHOT555 Жыл бұрын
அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும்.நம் உயிர் என்பது நமக்கானது மட்டும் அல்ல நம்மை சார்ந்தவர்களுக்கும் தான் முக்கியமானது. தயவு செய்து தற்கொலை செய்வதைப்பற்றி யாரும் யோசிக்காதீர்கள் please 🙏. என் சகோதரரும் 58 நாட்களுக்கு முன்பு மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்து கொண்டார். அதனால் நாங்கள் படும் வேதனை மிகப்பெரியது. தற்கொலை எதற்கும் தீர்வாகாது please don't do this 🙏
@gayathrimuthu5423
@gayathrimuthu5423 Жыл бұрын
Super sir well said
@suvithasuvitha9696
@suvithasuvitha9696 Жыл бұрын
Damn His maturity ❤
@Rahulk2411
@Rahulk2411 Жыл бұрын
The Best Advice can come only from those who surmounted it.Kamal Hasan The best💯
@meenakshi2002
@meenakshi2002 Жыл бұрын
always genius again this explanation, Kamal sir, again I said sir only WORLD ACTOR, EVER, EVER,EVER❤❤ I LOVE KAMAL SIR
@kalaikudilmedia9505
@kalaikudilmedia9505 Жыл бұрын
அருமையான உரை
@natarajan12345
@natarajan12345 Жыл бұрын
EXCELLENT speech sir !
@ramyanirmala3857
@ramyanirmala3857 Жыл бұрын
Namnavar speech heart touchable❤
@pandiyanspandis6524
@pandiyanspandis6524 Жыл бұрын
மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றால்... மன அழுத்தம் ஏற்பட காரணமானவர்கள் தூக்கி போட்டு அடுத்த வேளையை பாருங்கள்
@RPSubliminal
@RPSubliminal Жыл бұрын
👏👏👏👍
@sonigopi6669
@sonigopi6669 Жыл бұрын
Super u r corret
@leema0808
@leema0808 Жыл бұрын
Great speech Kamal sir❤
@srinigovindaraju737
@srinigovindaraju737 Жыл бұрын
Thank you Kamal sir Excellent speech ❤️❤️❤️
@prabhakaranneelamegam4247
@prabhakaranneelamegam4247 Жыл бұрын
Super sir.100% உண்மை
@sachincibi
@sachincibi Жыл бұрын
Legend ❤ beautiful ❤️advice 🎉
@srinivasanperumbeduramacha7356
@srinivasanperumbeduramacha7356 Жыл бұрын
Beautiful words👏👏👏👏
@kunjukkunju2396
@kunjukkunju2396 Жыл бұрын
Excellent speech..good motivation words this man legends ❤❤❤❤❤
@Srinivasan-cj7mq
@Srinivasan-cj7mq Жыл бұрын
Wonderfull explation .nobody come given like this .❤❤❤
@typicaltamilan4578
@typicaltamilan4578 Жыл бұрын
Kamal sir❤️
@gopalakrishnandharmalingam2603
@gopalakrishnandharmalingam2603 Жыл бұрын
Kamal sir, very nice advice, awesome 👍
@nishanthinisenathirajah9376
@nishanthinisenathirajah9376 Жыл бұрын
Very good advice
@verginjesu7509
@verginjesu7509 Жыл бұрын
வாழ்த்துக்கள் கமல் சார் மிகவும் தெளிவான விளக்கம் நன்றி 👌
@anandmallikarjunan7775
@anandmallikarjunan7775 Жыл бұрын
Highest level of Ego is "Suicide". So, decision taken when you are not in calm mind will always not be good.
@kalakrishnan1477
@kalakrishnan1477 Жыл бұрын
Nalla villakkam sir thankyou
@tamilvani3950
@tamilvani3950 Жыл бұрын
Kamal Talented persion
@Tamil587
@Tamil587 Жыл бұрын
சிறந்த பதிவுகள் ❤❤❤👍🤝👌🙏
@sundarajkumar7411
@sundarajkumar7411 Жыл бұрын
Excellent sir 👏🙏
@prabahars7822
@prabahars7822 Жыл бұрын
Great man kamal one question lot of answers
@rajasuper202
@rajasuper202 Жыл бұрын
Superrrr sir your speech
@sketch-raja
@sketch-raja Жыл бұрын
Kamal Sir super ❤ Maas 🔥
@veeraragavanmohan6270
@veeraragavanmohan6270 Жыл бұрын
Super super
@mukundanmuralidharan1441
@mukundanmuralidharan1441 Жыл бұрын
Genuine Advice...
@masterali9563
@masterali9563 Жыл бұрын
Thank you kamal sir
@padmasri7113
@padmasri7113 Жыл бұрын
Thalaiva super advice
@mahalakshmip2481
@mahalakshmip2481 Жыл бұрын
Arumaiyana speech ❤
@ratchu1536
@ratchu1536 Жыл бұрын
100 % Unmeythan , super sir
@revathibharani8789
@revathibharani8789 Жыл бұрын
Super sir ❤
@tamilkiru5457
@tamilkiru5457 Жыл бұрын
Marana waiting bigg Boss ❤️
@Caroline-fu5xp
@Caroline-fu5xp Жыл бұрын
Sir u always rock
@brindha.swithi
@brindha.swithi Жыл бұрын
Excellent one👌👌👏👏simply superb🙏🙏
@mylittleinnervation5121
@mylittleinnervation5121 Жыл бұрын
After hearing this I feel like hugging you sir thank you sir
@roselinedhavamani645
@roselinedhavamani645 Жыл бұрын
Super sir thank u sir very useful sir
@durgadevinataraj
@durgadevinataraj Жыл бұрын
Super sir...big fan of your speech...
@zerosandones7719
@zerosandones7719 Жыл бұрын
Friends; Visiting a Psychiatrist and telling them all your problems is one of the nicest solution. - Vijay Kiran R. Nice one kamal Sir. We need more people talking and listening about this Depression and suicide issue. Thanks.
@worldwatchers24x77
@worldwatchers24x77 Жыл бұрын
Well said sir 👏
@karthidevi7777
@karthidevi7777 Жыл бұрын
Amanga
@krithivasang534
@krithivasang534 Жыл бұрын
Very well said sir
@DivyaT-mz1qy
@DivyaT-mz1qy Жыл бұрын
You are really great sir
@e.n.babukamal9006
@e.n.babukamal9006 Жыл бұрын
அருமையான பேச்சு
@mylord3003
@mylord3003 Жыл бұрын
மனம் அழுத்தம் இருந்தால் வாய் விட்டுப் பேசுங்கள் உங்கள் கஷ்டத்தை. வாய் விட்டுப் பேசினால் மன அழுத்தம் ஒடி போய்விடும்
@durgadevi.a8331
@durgadevi.a8331 Жыл бұрын
👍👍
@bmfarmsesurajapuram229
@bmfarmsesurajapuram229 Жыл бұрын
Great sir
@ThingOurs
@ThingOurs Жыл бұрын
😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Kamal Hassan sir ulaganaayagaaaaaa😢😢😢😢😢😢😢😢😢
@alicejoseph6936
@alicejoseph6936 Жыл бұрын
அருமையான பதிவு
@kathijanoor7064
@kathijanoor7064 Жыл бұрын
அருமை.
@miraraam8676
@miraraam8676 Жыл бұрын
Well said..thank you sir
@saravanaKumar-zd4vo
@saravanaKumar-zd4vo Жыл бұрын
Kamal sir your really altimate sir
@meeravasudevan1612
@meeravasudevan1612 Жыл бұрын
Superb speech Kamal sir thankyou
@nirmalable1
@nirmalable1 Жыл бұрын
Wow❤
@IrudayamA-c6o
@IrudayamA-c6o Жыл бұрын
கமல் சார் ஒரு ஜீனியஸ்...
@tamilvani3950
@tamilvani3950 Жыл бұрын
True
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha Жыл бұрын
அருமையான விளக்கம் அளித்துள்ளார் கமல் ஹாசன் வாழ்த்துக்கள்
@samirtha9e-id7mv
@samirtha9e-id7mv Жыл бұрын
அருமை சார்
@hemalathar8038
@hemalathar8038 Жыл бұрын
Superb answer.....
@puthumapillai90s
@puthumapillai90s Жыл бұрын
Ippo dha petchu correct aah puriyarra madri irruku❤
@priyashenoy8692
@priyashenoy8692 Жыл бұрын
We all owe a lot to Kamal...fr his wisdom, brilliance n eternally offering himself to his people.
@pournimasam6722
@pournimasam6722 Жыл бұрын
Excellent Kamal sir. So..... impressive.
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН