அருட்பெருஞ்சோதி திரைப்படம் | Arutperunjjothi Tamil Movie Full HD | GoldenCinema | Arutperum Jothi HD

  Рет қаралды 298,085

Superhit Tamil Movies - 4K

Superhit Tamil Movies - 4K

Күн бұрын

அருட்பெருஞ்சோதி திரைப்படம் | Arutperunjjothi Tamil Movie Full HD | GoldenCinema | Arutperum Jothi HD
Directed by: A. T. Krishna Sami.,
Starring : Master Sridhar, A. P. Nagarajan, Devaki,
Movie : ARUL PERUM JOTYHI TAMIL MOVIE
Country : India
Language : Tamil .
Subscribe Us For 24x7 Entertainment.
Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official KZbin page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
©GOLDENCINEMA
For More Instant Updates Please Subscribe To:
#Superhit_Tamil_Movies_4K

Пікірлер: 169
@HarshithGuru1113
@HarshithGuru1113 8 ай бұрын
2024இல் யார் பார்க்கிறீர்கள். படைப்பில் சிறந்தவை இவை. வீட்டில் இருந்து தான் நல்ல பழக்கங்கள் விதையாகும் பின்னொரு நாளில் அவை மரமாகும் சமுதாயத்தில் நல்ல மனிதனாய்... அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை...
@MunusamyJagajothi
@MunusamyJagajothi 8 ай бұрын
நான்
@JanaJana-w4p
@JanaJana-w4p 7 ай бұрын
Yes
@Manimala-j1w
@Manimala-j1w 7 ай бұрын
Me
@Hari-vg3gy
@Hari-vg3gy 7 ай бұрын
👍👍
@Thunpuurael
@Thunpuurael 7 ай бұрын
நான் ❤❤❤
@pragalbha3333
@pragalbha3333 6 ай бұрын
இது போன்ற படங்களை நம் குழந்தைகளுக்கு சிறு வயது முதல் பார்க்க பழக்கப் படுத்த வேண்டும்.அப்போது தான் அவர்கள் சிந்தனைகள் நெறிப்படும்.நேர் வழியில் நடப்பார்கள்.நல்ல மனநிலை கொண்ட சமுதாயம் உருவாகும்.
@தயவுநாகராஜன்
@தயவுநாகராஜன் 11 ай бұрын
வள்ளலார் திருவடி போற்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@SivaKumar-oz1xr
@SivaKumar-oz1xr 4 ай бұрын
2025 இல் படத்தை பார்க்க கிடைத்தது என் பாக்கியம் ஓம் நமச்சிவாய
@Vallalar_sanmargam
@Vallalar_sanmargam 8 ай бұрын
வள்ளல் பெருமானே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அருள் புரிக,,, உங்களை நம்பி காத்திருக்கிறோம் காத்தருள்க 🔥🔥🔥🔥🔥🔥
@ponmanipadmanabhan8312
@ponmanipadmanabhan8312 Жыл бұрын
படத்தைப் பார்த்து விட்டு மெய்சிலிர்த்தேன்
@lakshmijayakumar4043
@lakshmijayakumar4043 9 ай бұрын
❤❤❤❤❤
@garudanji5095
@garudanji5095 11 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி!
@NiranVas
@NiranVas 8 ай бұрын
பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே
@111aaa111bbb111
@111aaa111bbb111 9 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெறுங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏 ஸ்ரீ இராமலிங்க வள்ளலார் திருவடி சரணம்🙏🙏
@ravis3217
@ravis3217 10 ай бұрын
பாடதிட்டத்தில் மாற்றம் கொண்டு வர அன்றே நினைத்த மகா அவதாரம் இவர்கள் போன்றோரை போற்றி பாதுகாக்க மறந்த பாவபட்ட சமுகம்
@ondiappanpalamudhirselvan4344
@ondiappanpalamudhirselvan4344 Жыл бұрын
ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇
@cpnagarajan8979
@cpnagarajan8979 Жыл бұрын
Gg
@thangaveluc1602
@thangaveluc1602 Жыл бұрын
@@cpnagarajan8979
@SambathkumarMunuswamy-be4mq
@SambathkumarMunuswamy-be4mq 11 ай бұрын
Chevoy thorum kanthasami tharisanam nanru.kanthakottam
@d.ramanathanjothi6857
@d.ramanathanjothi6857 9 ай бұрын
கடவுள் ஜோதிமயமானவன் என்ற உண்மையை உபதேசிக்கும் திரைப்படகாவியமாகும்.
@nallasamy6423
@nallasamy6423 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
@muthusamy3189
@muthusamy3189 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி போற்றி...❤❤❤
@arulnerytvgowrivallalar
@arulnerytvgowrivallalar 8 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க திருவருட்பிரகாச வள்ளலார் திவ்ய திருவடிகளே சரணம் சரணம்
@tamilnanban8076
@tamilnanban8076 Жыл бұрын
அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை
@anbuayyavu5036
@anbuayyavu5036 11 ай бұрын
200 வருஷத்து முன்னாடி போயிட்டேன்
@karthikeyan.m3287
@karthikeyan.m3287 6 ай бұрын
Vallalar ulla poi 160 years aachu. ❤
@Annathurai-ow4fn
@Annathurai-ow4fn 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தன பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥
@comedystudio7867
@comedystudio7867 9 ай бұрын
அருட்பெருஞ்சோதி வாழ்க வளமுடன்
@jeenathkaja3537
@jeenathkaja3537 8 ай бұрын
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
@alagirisamyg4579
@alagirisamyg4579 7 ай бұрын
அருட் பெரும் சோதி அருட் பெரும் சோதி தனிப்பெரும் சோதி அருட் பெரும் சோதி ❤❤❤❤❤❤❤❤❤❤
@alagirisamyg4579
@alagirisamyg4579 7 ай бұрын
வள்ளல் கூறிய சோதியை விட்டு ஜோதிக்கு முக்கிய துவம் கொடுக்காதீர்கள் ❤
@azhagarsamip6804
@azhagarsamip6804 4 ай бұрын
Om saravanabava muruga potri❤
@Annootsfaan
@Annootsfaan 11 ай бұрын
முருகன் தான் அந்த வள்ளலார் உருவில் உள்ளார்
@Anurahamalika
@Anurahamalika 6 ай бұрын
I believe That.
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 11 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ❤
@MohanRaj-ou9if
@MohanRaj-ou9if 8 ай бұрын
வள்ளலார் இராமலிங்க அடிகள் வாழ்க வளமுடன்
@sushiladevi2038
@sushiladevi2038 10 ай бұрын
Really while Iwas in vallar ashram.l.saw.vallar in my dream my eyes filled with tear
@chandranjoothy4148
@chandranjoothy4148 8 ай бұрын
Inbutri vaalga uravugaleh piraraiyam valavaivhpom Saivam neri ollukkam kalvi vendum uravugaleh ❤❤❤❤❤❤tq so much uploaded such a great day ahead ❤❤❤❤❤
@inspire6015
@inspire6015 Жыл бұрын
Great movie , blessed to see it
@VenkatRaman-sb8mn
@VenkatRaman-sb8mn Жыл бұрын
இது படமல்ல காவியம்
@arunprakash8432
@arunprakash8432 11 ай бұрын
Idhu unmayana story illai karpanaya ?
@rajendiranm3981
@rajendiranm3981 9 ай бұрын
​@@arunprakash8432the 🎉🎉🎉🎉
@rajendiranm3981
@rajendiranm3981 9 ай бұрын
Sa
@avigneswaranwaran
@avigneswaranwaran 8 ай бұрын
உண்மையானது.. வள்ளலார் அய்யா அவர்களைப்பற்றி படியுங்கள்
@kanchanap8231
@kanchanap8231 5 ай бұрын
😮
@balagurunathan6761
@balagurunathan6761 11 ай бұрын
வசனங்கள் சரியாக கேட்கவில்லை... அதில் தான் சற்று புரிய சிரமமாக உள்ளது
@umaashwath7471
@umaashwath7471 Жыл бұрын
So soothing to watch this well taken n portrayed movie form 🔯
@rrameshjh
@rrameshjh Жыл бұрын
om namachivaaya arulperunjothi arulperunjothi thaniperunkarunai arulperunjothi
@kumaravelramesh
@kumaravelramesh 4 ай бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 🔆🔆🔆🔆🔆🔆🔆
@thummarameena8153
@thummarameena8153 Ай бұрын
Muruga potri❤💐... Arulperunjothi arulperunjothi thaniperunkarunai arulperunjothi 💐💐🙏🙏🙏❤❤❤
@superhittamilmovies-4k235
@superhittamilmovies-4k235 Ай бұрын
Thank You for Watching Subscribe My Channel
@jaiveerahanuman6416
@jaiveerahanuman6416 Жыл бұрын
Vera leval movie 🙏🙏
@MaruthupandiPandi-hs8eh
@MaruthupandiPandi-hs8eh 11 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@eniyavaneniyavan6390
@eniyavaneniyavan6390 10 ай бұрын
இவை படம் தான் நித்தியமான இடைச்செருகல் உள்ளது
@murugesannagooran6491
@murugesannagooran6491 9 ай бұрын
ஓம் வள்ளலார் இராமலிங்க அடிகளார் வாழ்க வாழ்க வாழ்க. வணக்கம் 🙏❤.
@anatarajan311
@anatarajan311 9 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
@ArunachalamDhanapal
@ArunachalamDhanapal 9 ай бұрын
வாழ்க்கையை.நெறிப்படுத்த வல்லது.
@SrinRajagopal
@SrinRajagopal Жыл бұрын
Very inspiring
@chandranjoothy4148
@chandranjoothy4148 8 ай бұрын
Ellam seyal koodum vallalar ❤❤❤❤❤❤Peruman arul oli thilai Ambalam uravugaleh ❤❤❤❤❤❤thiru perum thurai sivanah ❤❤❤❤❤❤❤
@Syed.N
@Syed.N 11 ай бұрын
Nan vadalur Aiya irukura oorula na irukurathu enaku perumai .....
@poovannanpoovannan2322
@poovannanpoovannan2322 Ай бұрын
arutperum jothi arut perum jothi thani perum karunai arutperum jothi
@superhittamilmovies-4k235
@superhittamilmovies-4k235 Ай бұрын
Thank You 🙏 for Subscribing to My Channel and Watching
@jegadeesansankar9592
@jegadeesansankar9592 2 ай бұрын
Arumai.🙏🙏🙏🙏
@superhittamilmovies-4k235
@superhittamilmovies-4k235 Ай бұрын
thank you for watching subscribe us for more videos
@murugesan59
@murugesan59 4 ай бұрын
🙏🙏🙏
@subhashini2224
@subhashini2224 9 ай бұрын
Feeling blessed
@janardhanamvs8166
@janardhanamvs8166 11 ай бұрын
👌👏👏👏👏👏
@chokkalngama5508
@chokkalngama5508 11 ай бұрын
அருட்பெருஞ் சோதி
@kabis_09
@kabis_09 11 ай бұрын
Guruve Saranam 🙏🏻💫💯
@உண்மையைஉரக்கசொல்-ச3வ
@உண்மையைஉரக்கசொல்-ச3வ 6 ай бұрын
வள்ளலார் அனைத்து மதத்திற்கும் பொதுவான மதம் உருவாக்கினார் சன்மார்கம் அவரை இந்து மதம் துறவி போல காமிபது தவறு இந்த படத்தில் அவர் சிவன் ,புத்தர், ஏசு,அல்லா ,அனைவரும் சிறு தெய்வம் என்று கூறியவர் பெரும் தெய்வம் அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி நமக்குள் இருக்கும் ஜோதி தெய்வமே பெரிய தெய்வம்
@janardhanamvs8166
@janardhanamvs8166 11 ай бұрын
Vallalar perum mahane pottri pottri om sivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@suryar6677
@suryar6677 6 ай бұрын
என்றும் வள்ளலார் வழியில் 💯அருள் பெரும் ஜோதி 🔥🙏❤️💯🧘‍♂️
@panneerselvampanneerselvam1238
@panneerselvampanneerselvam1238 8 ай бұрын
Solla varthaikal illa arumai arumai arul perumjothi arul perumjothi om namasivaya om saravanabava murugaa saranam
@Asuthoshi
@Asuthoshi 9 ай бұрын
Wonderful 👍 movie
@sathiyagokul5760
@sathiyagokul5760 9 ай бұрын
Arutperum.jothi...appaa.eaingaluku..sointhama..vedu.veeindum..ple..help.painnuinga..arutpwrum.jothi.
@KalaiiselviKalaiiselvi
@KalaiiselviKalaiiselvi Жыл бұрын
🙏👌
@logeshraamey9224
@logeshraamey9224 Жыл бұрын
Shivaya namah
@Raone6915
@Raone6915 Жыл бұрын
Om namah sivaya
@premaramalingam4083
@premaramalingam4083 Ай бұрын
அருமை.
@superhittamilmovies-4k235
@superhittamilmovies-4k235 Ай бұрын
thank you for watching subscribe us for more Videos
@sureshksureshk4921
@sureshksureshk4921 9 ай бұрын
இது படமா மகா காவியம்
@ManokaranMano-xd7nq
@ManokaranMano-xd7nq 11 ай бұрын
I have saw the picture in first time
@Sivanmaganravi
@Sivanmaganravi 6 ай бұрын
🙏ஓம் நமசிவாய ஓம் 🙏
@ayyanare5335
@ayyanare5335 17 күн бұрын
நற்றுணையாவது நமசிவாயவே
@superhittamilmovies-4k235
@superhittamilmovies-4k235 10 күн бұрын
thank You 🙏 for Subscribing to My Channel and Watching 🙏
@rajinidileep8038
@rajinidileep8038 Күн бұрын
இராமலிங்கம் பிள்ளை வள்ளலார்
@MegaSuresh86
@MegaSuresh86 Жыл бұрын
2nd time I saw
@SenthilKumar-vv2pr
@SenthilKumar-vv2pr Жыл бұрын
arutpearumjothi arutpearumjothi thaniperum karunai arutpearumjothi
@hareshvarmermaniam1988
@hareshvarmermaniam1988 8 ай бұрын
Thanks for uploading this kind of BEAUTIFUL MOVIE 🙏❤️
@drjagan03
@drjagan03 9 ай бұрын
Blessing 🙏
@rameshpri4862
@rameshpri4862 10 ай бұрын
Oom namasivwaya oom murukavelmuruka oom 🙏🙏🙏🙏
@Vivekanandan-jx7up
@Vivekanandan-jx7up Жыл бұрын
Verygooðlife
@saisheela3135
@saisheela3135 9 ай бұрын
Sanadhanam thazhaikka வள்ளலார் அருளை vendukiren
@Sathesh06
@Sathesh06 8 ай бұрын
Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mageshyogi4372
@mageshyogi4372 Жыл бұрын
Why married ? Man should save his wife and children that is nature decision
@murugesan59
@murugesan59 4 ай бұрын
இது படமா இல்ல வள்ளலாரே நாங்கள் நேரில் கண்டதா
@VelanVelan-rc8lq
@VelanVelan-rc8lq 9 ай бұрын
Kadavul Ondru
@LeemaroseRose-rc5iq
@LeemaroseRose-rc5iq 11 ай бұрын
Thank god
@KalaiSelvis-mq6sm
@KalaiSelvis-mq6sm 4 ай бұрын
Muruga 🙏🙏🙏🙏🙏
@kodiCaptain
@kodiCaptain 9 ай бұрын
நான் கேப்டன் ஆடியோ,DMDK விருதாச்சலம்
@lakshmijayakumar4043
@lakshmijayakumar4043 9 ай бұрын
💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Shivamani-z8d
@Shivamani-z8d Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌹🌼🏵️🏵️🌼🙏🌼
@anishanish6772
@anishanish6772 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@Pts9170
@Pts9170 7 ай бұрын
Ayyo voice clarity irunthiruntha innum nalla purinjirukumea movie paarka aarvam irunthum oru silathu puriyavillai
@jayabalkrishnan7101
@jayabalkrishnan7101 8 ай бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை அருட்பெஞ்சோதி 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
@goodwill..1111
@goodwill..1111 23 күн бұрын
🔥🔥🙏
@superhittamilmovies-4k235
@superhittamilmovies-4k235 22 күн бұрын
thank you for subscribing to my channel
@ramesha1591
@ramesha1591 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@superhittamilmovies-4k235
@superhittamilmovies-4k235 Ай бұрын
thank you for watching subscribe us for more Videos
@nirmal380
@nirmal380 11 ай бұрын
🙏🙏🙏🎉
@thiagarajan6282
@thiagarajan6282 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@MAZDA369
@MAZDA369 3 ай бұрын
2024❤
@superhittamilmovies-4k235
@superhittamilmovies-4k235 4 күн бұрын
thank you for subscribing to my channel
@50K.Keerthana-ri4gp
@50K.Keerthana-ri4gp Жыл бұрын
Manithayam
@sushiladevi2038
@sushiladevi2038 10 ай бұрын
Karunai yuilla edaithil .vallar eruiffar aruperunjothi
@sushiladevi2038
@sushiladevi2038 6 ай бұрын
Vallalar kalaiithil prainthruikkalam enna.pavam.seithen eraiva
@purijagannathan9402
@purijagannathan9402 10 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெம் கருணை தனிப்பெரும் கருணை* தமிழகத்தில் தவறு செய்யும் கும்பலுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் வரம் வேண்டி காத்திருக்கிறோம் குறிப்பாக விநாயகர் சதுர்த்தி தினம் விடுமுறை தினம் ன்னு சொல்லி ஏமாற்றி பிழைக்கும் கும்பலுக்கு சீக்கிரம் முடிவு கட்ட நல்லதை நடத்தி காட்டுங்கள்
@Sathesh06
@Sathesh06 8 ай бұрын
God bless all 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Lord.Dakshinamurthy
@Lord.Dakshinamurthy 9 ай бұрын
@01:42:58 :)🔱
@LeemaroseRose-rc5iq
@LeemaroseRose-rc5iq 8 ай бұрын
Thank god Dear Ayua & amma Thank god⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
@Munirajarathnam-w3o
@Munirajarathnam-w3o 7 ай бұрын
NOTA IND DOBI NOTA MUSLIM DOBI NOTA RAGU VAMSUM KADAL ININ AMMAVSEY MOUREYA FAMILY ANGILOW DATE NOTA UGHADHE ONLY 500 YEAR'S NAAZHAA GURUP'S
@Anbenum_peruveli
@Anbenum_peruveli 8 ай бұрын
30.01.2024 12 .00 Am reappear to faithfull
@ramasamyperumalsamy7165
@ramasamyperumalsamy7165 Жыл бұрын
தீட்சிதர்களால் கொள்ளப்பட்டவர்
@VallalarmissionMalaysia
@VallalarmissionMalaysia Жыл бұрын
Unmai
@saraswathir4644
@saraswathir4644 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் திருவடிகளே சரணம்
@muthuganesan5873
@muthuganesan5873 Жыл бұрын
யார்? இயக்குனரா? மெய்ப்பொருள் காண்பது நன்று🙏☺
@VellaVellasamy-p3g
@VellaVellasamy-p3g Жыл бұрын
Unmai...
@poongasiva9643
@poongasiva9643 Жыл бұрын
யாரும் அவரை கொல்லா முடியாது !! தியானம் ! தவத்தின் வலிமையை பற்றி அறியாதவர்கள் உளரிகொண்டிருக்கும் வார்த்தை !! தவத்தில் முற்று பெற்றவர்களை நீரினால் நனைக்க முடியாது ! நெருப்பினால் சுட முடியாது ! கத்தியினால் வெட்ட முடியாது ! விஷத்தினால் கூட மரணிக்க செய்ய முடியாது சூரிய கதிர் உடலில் ஊடுருவி செல்லும் அளவிர்க்கு பிரணவ தேகம் கொண்டவர் !! தரையில் நிழல் விழாது !! சாதாரன மனிதன் இன்னொருவனை மணிதனாகத்தான் பார்க்க முடியும் !! அவன் ஞானம் அவ்வளவுதான் !! மகான் மட்டும் தான் இன்னொரு மகாணை பற்றி தெரியும் ! பாம்பின் கால் பாம்பரியும்
@mstraudio
@mstraudio 9 ай бұрын
Could somebody please let me know the name of the actor, who acted as (adult) Vallalaar?
@ravikumars.n.3538
@ravikumars.n.3538 9 ай бұрын
Thiru A.P.Nagarajan who directed many devotional films like Thiruvilaiyadal.
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,7 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 39 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
உயிரில் கலந்து மன இருளை நீக்கும் வள்ளலார் பாடல்
41:13
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 1,9 МЛН
Pattinathar Full Movie HD | T. M. Soundararajan  | M. R. Radha
1:46:25
Classic Cinema
Рет қаралды 259 М.
Rajaraja Cholan Full Movie Climax
40:35
RajVideoVision
Рет қаралды 3 МЛН