உயிரில் கலந்து மன இருளை நீக்கும் வள்ளலார் பாடல்

  Рет қаралды 1,954,946

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Күн бұрын

40 நிமிடங்கள் கண்களை மூடி இந்தப் பாடலை கேட்டாலே புருவமத்தியில் ஜோதி ஒளி தோன்றும். உயிரில் கலந்து மன இருளை நீக்கும் வள்ளலார் பாடல். இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே தியானம் செய்வோர்க்கு எழுந்திருக்க மனம் வராது. இந்தப் பாடலோடு சேர்ந்து பாடும்போது ஆண்டவரின் மீது உண்மையான அன்பு உண்டாகி கண்களில் நீர் பெருகும். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வள்ளலார் பாடல்.
திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பா ஆறாம் திருமுறை நடராஜபதி மாலை
வள்ளலார் அருளிய திருவருட்பா பாடல்கள் • Vallalar Songs - Thiru...
natarajapathi maalai, jothi padal, arutperunjothi natarajapathi, natarajar pathu,
************************************************************** CONTACT DETAIL
**************************************************************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam tv
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#Sathyadeepam tv
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos.
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#sathiyadeepam #thiruvarutpa / @sathiyadeepam

Пікірлер: 789
@Sathiyadeepam
@Sathiyadeepam 3 жыл бұрын
வள்ளலார் அருளிய திருவருட்பா பாடல்கள் kzbin.info/aero/PLpwWrvmejDZaGjEtJ5J9aOCwepgWXCH46
@indianmetagraphymetagraphy4274
@indianmetagraphymetagraphy4274 3 жыл бұрын
அருமை அருமை வணக்கம் 🙏👌
@ramalingam7158
@ramalingam7158 3 жыл бұрын
Very nice
@kangannatesan2812
@kangannatesan2812 3 жыл бұрын
Arumai oonum uyirum urugugirathu urugathamanamea irikka vaaipillai
@senthamizhselvivaiyapuri6059
@senthamizhselvivaiyapuri6059 3 жыл бұрын
@@indianmetagraphymetagraphy4274 zzzzzzzzzźegood
@nagalakshmikirubakaran2868
@nagalakshmikirubakaran2868 3 жыл бұрын
@@ramalingam7158 ll
@pevenkat6644
@pevenkat6644 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 2 жыл бұрын
அற்புதம் தெய்விககுரல் ஜயா தங்களுக்கு 🙏
@kalaivanimeenachisundaram5134
@kalaivanimeenachisundaram5134 3 жыл бұрын
வாழ்க வளமுடன். நெஞ்சம் நிறைந்த நன்றி.
@kanthimathi5935
@kanthimathi5935 10 ай бұрын
தெய்வீக பாடல் குரலிலும் தெய்வீகம்.
@SelvaKumar-te8ul
@SelvaKumar-te8ul 2 жыл бұрын
Supper
@Arun_Prakash2024
@Arun_Prakash2024 2 жыл бұрын
Exactly ! I heard this song first time on June 5 2021 , on next day June 6 2021 at morning around 7:28am my forehead started to vibrate , ear got blocked , light appeared on forehead and following song was heard “ 1. ஜோதி ஜோதி ஜோதி சுயஞ் ஜோதி ஜோதி ஜோதி பரஞ் ஜோதி ஜோதி ஜோதி யருட் ஜோதி ஜோதி ஜோதி சிவம். 2. வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி. 3. ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே. “ fully ! It was not in dream it happened when I was conscious! 🪔
@PremKumar-hq2nn
@PremKumar-hq2nn 2 жыл бұрын
வள்ளலாரின் பொற்பாதத்தை வணங்குகிறேன் 💐💐💐🙏🙏🙏
@thangamayil4999
@thangamayil4999 2 жыл бұрын
இன்ரு நான் இந்த பாடலை கேட்க என்ன தவம் செய்தேனோ என தெரியவில்லை...சஞ்ஜலம் அடைந்திருந்த என் மனதை மாற்றியது என் ஈசன் பாடல் நமசிவாயம் வாழ்க வள்ளலார் புகழ் வாழ்க உங்கல் குரல் வளம் வாழ்க
@yogasadasivan6640
@yogasadasivan6640 3 жыл бұрын
குரலுக்கும் பாடலுக்கும் தாள்பணிந்து தலைவணங்கி நமச்கரித்துகோடானகோடி வணக்கமும் நன்றியும்
@pushpad4204
@pushpad4204 2 жыл бұрын
Vallalarin porpatham vanaguren 🙏iya Sami ean panam eamathitanga pa 😭😭😭 appa 🙏 ean panam varunum pa 😭😭😭😭😭🙏🙏🙏🙏
@saravananthevar46
@saravananthevar46 2 жыл бұрын
Arumai Ayyappan Saravanan k Thevar Chembur Mumbai
@HerbalsMuthu
@HerbalsMuthu Жыл бұрын
ஓம் நமஷிவாய. பாடலில் முடிவில் நெற்றி துடிக்கிறது. நன்றிகளும் வணக்கங்களும்.
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 жыл бұрын
Om guruve saranam Om shivaya saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 2 жыл бұрын
Guruvesaranam 🙏 🙏🙏
@nadarajahthulapamany5557
@nadarajahthulapamany5557 3 жыл бұрын
Very very .good nice song
@lovelytreats2889
@lovelytreats2889 2 жыл бұрын
இந்த பாடலை இந்த ராகத்தில் முழுமையாக பாடி தீர்த்த ஐயாவிற்கு கோடி நன்றி.கண்ணீர் வருகிறது.வள்ளலாருக்கு நிகர் எவருமில்லை
@kuddhithambysatkunanathan263
@kuddhithambysatkunanathan263 Жыл бұрын
Mika Iniya padal. Vazhga valamudan.
@senthiljothikumar
@senthiljothikumar 3 жыл бұрын
வாழ்க வாழ்க பல்லாண்டு
@சீரடிசாய்பாபா-ர2ர
@சீரடிசாய்பாபா-ர2ர 3 жыл бұрын
வள்ளலார் மகான் அல்லர் மகரிஷி யும் அல்லர். மாமுனி யும் அல்லர். ்சிவத்தோடு சிவமான சிவஞான சொரூபம்.
@shanthakesavan4842
@shanthakesavan4842 2 жыл бұрын
வாடியபயிரைக்கணுடபொழுதுதானும்தன்உயிரும்வாடிய தாய்மையே வள்ளல் பெருமானார்.தனக்குப்பின்வரப்போகும் மனிதர்கள் மனம்வாடும்போதெல்லாம் அமிர்தமாக அருந்திஇன்பநிலை காண அருளிச்செய்த பதிகங்கள் இறைநிலைகாட்டி நம்மை வாழ்வாங்குவாழவைக்கும் வைப்பு நிதிகள்.நமக்கு மட்டும்அல்ல இனி வரப்போகும் ஆயிரம் தலைமுறைக்கும் அவர் வைத்துச்சென்ற வைத்தமாநிதிகள். உடலும் உள்ளமும் சலவைக்குச்சென்றுவந்தது போல புத்துணர்வு பூரணமாகமப்பரவி எனக்கு ஒர் குறையும் இல்லை. என்னப்பன் என்னுள்ளேயே உள்ளான்என உணர்கிறேன். அருட்ஜோதி அனைவருக்கும் இந்நிலை அருள்வார் நிச்சயம்.பாடலை ஒருமுறை கேட்டாலும் போதும்.அடிப்படை அன்பை எத்தைன எளிதாகப்புரிய வைக்கிறார்.அவரின் திருவடி போற்றிபோற்றி! பாடலை இசையுடன் இசைந்து இசைத்தவர் வாழ்க நலமும் வளமும் எந்நாளும் பெருகப் பெறுக!
@rajagopalvl1057
@rajagopalvl1057 2 жыл бұрын
The first J we’d
@vellaiyanrenganthan108
@vellaiyanrenganthan108 Жыл бұрын
I am adhere with you. Vallalar is the full of Pure Love & Grace. He is the outcome of LORD SIVA. HE is the eternal one. HE is our way. HE is our Life. Let His Grace should be showerd on us to sing his Fame swiftly and tastly.
@dhasyenthdev9327
@dhasyenthdev9327 Жыл бұрын
Arumayana kural karthik ayya vallalar padalgal niraya pada vendum
@பாசிட்டிவ்பரந்தாமன்
@பாசிட்டிவ்பரந்தாமன் 2 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருனைஅருட்பெரும்ஜோதி
@Maverick_Ind
@Maverick_Ind 2 жыл бұрын
தெய்வீக பாடல்.. தெய்வீக குரல் உடல் ஊன் உயிர் உருகி என் அப்பனுடன் கலக்க கண்டேன் 🙏🙏🙏 ஓம் நமசிவாய
@devarajk7066
@devarajk7066 3 жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.. அற்புதம் அற்புதம் ஆனந்தபெரும் கீதம் அற்புதம்..
@vedhamraghu1218
@vedhamraghu1218 3 жыл бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.கேட்க கேட்க உருக வைக்கும் பாடல். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
@Suresh-ij9ds
@Suresh-ij9ds 3 жыл бұрын
Vazga Vazga
@saravanans412
@saravanans412 3 жыл бұрын
என்ன தவம் செய்தேன் இறைவா
@cominggaming3708
@cominggaming3708 3 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று இருப்பதே ஒரே குறிக்கோளாக கொண்ட
@vidhya6891
@vidhya6891 Жыл бұрын
அணுவிலும் அணுவான அண்ட பிண்டத்திலும் அடங்கா ஆனந்த தாண்டவனின் புகழை அவர் பக்தரின்குரலினின் கேட்கும்போது மெய்மறந்து மனநோயை அகற்றி மனவலிமையை தருகிறது என்பதில் ஐயமில்லை
@vickyjose6596
@vickyjose6596 Жыл бұрын
இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரம் என்ன கெட்டவன் யார் என்று தெரியவில்லை
@jkumarRams
@jkumarRams Жыл бұрын
🙏🙏🙏
@thangarasuthangarasu4659
@thangarasuthangarasu4659 3 жыл бұрын
பாடல் வரிகளுக்கு உயிர் தந்த குரல் அருமை.
@rajeswariss520
@rajeswariss520 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதியை கண் முன்னே கொண்டு வந்தது பாடல் வரிகளா பாடலா இசையா இவற்றின் கூட்டமைப்பா நன்றிகள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@saimathi7050
@saimathi7050 Жыл бұрын
மிக அருமையான தெய்வீகமான இசை படைப்பு. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் குரல் வளம்.
@thangamanirakkiannan2059
@thangamanirakkiannan2059 3 жыл бұрын
உண்மையில் வள்ளலார் பாடலை கேட்டும் போது எல்லா மறந்து என்னை அறியாமல் சந்தோஷமாக என் கண்ணிலிருந்து கண்ணீர் வருகிறது. மெய் சிலிர்க்க வைத்தது. ஜோதி வடிவம் வள்ளலாருக்கு கோடானா கோடி நன்றி ஓம் சிவாயா நம
@m.t5759
@m.t5759 3 жыл бұрын
Siva siva
@koteshvari7321
@koteshvari7321 3 жыл бұрын
Intha padal migavumpidithui irukkirathu thankyou
@Aaseevagam741
@Aaseevagam741 Ай бұрын
இந்த பாடலை பதிவிறக்கி ஒரு மாதமாகிறது. ஒவ்வொரு நாளும் மனதார ரசித்து கேட்பேன். நான் பல பாடல்களை திரும்ப திரும்ப கேட்பதில்லை அண்ணா. ஆனால், என்னவென்றே தெரியவில்லை இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டும் சலிக்கவேயில்லை. சத்தியம் கூறுகிறேன். முற்றிலும் உண்மை ❤நம்புங்கள். அனைவரும் கேட்க வேண்டும் என்று காலில் விழுந்து கேட்கிறேன். இந்த பாடலை பாடியவரின் வசீகரமான குரல் மிகவும் பிடித்திருக்கிறது. இந்த பாடலின் வரிகளில் வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது மனமிக மயங்கி ஒருநாள் மண்ணிற்கிடந்தருளை உன்னிஉலகியலினை மறந்துயில்கின்ற போது நாட்டமுறு வைகறையில் என்அருகணைந்தென்னை நன்றுற எழுப்பி மகனே நல்யோக ஞானம் எனினும் புரிதல் இன்றி நீ நலிதல் அழகோ எழுந்தே என்ற இடத்திலும், என்செய்வேன் சிறியனேன் என்செய்வேன் என்எண்ணம் ஏதாக முடியுமோ என்றெண்ணி இருகண்ணினீர் காட்டிக்கலங்கி நின்றேங்கிய இராவில் ஒருநாள் மின்செய்மெய்ஞ்ஞான உருவாகி நான் காணவே வெளிநின்று அணைத்து என் உள்ளே மேவிஎன் துன்பம் தவிர்த்தருளி அங்ஙனே வீற்றிருக்கின்ற குருவே எனும் இடத்திலும், என் பிள்ளை ஆதலாலே எனும் இடத்திலும், போர் உற்று இறந்து வீண் போயினர் இனி போகாதபடி விரைந்தே எனும் இடத்திலும், மருவி எனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா வரந்தந்த மெய்த்தந்தையே எனும் இடத்திலும், ஆராலும் அறியாத உயர்நிலையில் எனை வைத்த அரசே அருட்சோதியே எனும் இடத்திலும், மெய்சிலிர்த்து கண்ணீர் வரும் அந்த நொடி என்னை மறந்து போவேன்❤️🙏 கேட்கும் ஒவ்வொரு முறையும் அழுவேன்😢மிகவும் பிடித்திருக்கிறது. இந்த பாடலை பாடியவரும் இந்தப் பாடலுக்கு இசையமைத்தவரும் இந்த பாடலை வெளியிட்டவரும் கோடான கோடி வருடங்கள் நீடூழி நிலைத்து மரணமில்லா பெருவாழ்வை பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் ❤❤❤❤❤ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏
@jeevananthkrithivik6616
@jeevananthkrithivik6616 2 жыл бұрын
Intha jothi swaroopam En mahanium kathu arul puriya vendumkiren Pls save my son God aruutperum jothi thaniperum Karunai🙏
@selvapandi1911
@selvapandi1911 2 жыл бұрын
தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
@uwu-cr4sj
@uwu-cr4sj 2 жыл бұрын
Arut perum jothi en appan guruve saranam esan adi porti enthai adi porti anbu vaalga. ayyane
@dhakshnamoorthydhakshnamoo9960
@dhakshnamoorthydhakshnamoo9960 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நன்றி அம்மா அப்பா நன்றி நன்றி நன்றி
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 2 жыл бұрын
Arpudham, padal, varigal, esai, thanks to the whole team nandri nandri nandri nandri nandri nandri Vaalga vaalga vaalga vaalga valamudan Arutperumjothi Arutperumjothi thaniperung karunai Arutperumjothi,☀️☀️☀️☀️☀️🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@monimolzhilenin1135
@monimolzhilenin1135 2 жыл бұрын
எங்களுக்கு பாடல்களையும் தெளிவுரைகளை சிறப்பாய் தரும் ஐயா சிறியேனின் ஆன்ம நன்றிகள் .
@dna9197
@dna9197 2 жыл бұрын
அருமை, அருமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி... 🔥 ❤🙏
@vasudevanvasudevan4001
@vasudevanvasudevan4001 2 жыл бұрын
அருட் பெருஞ் ஜோதி ஆண்டவருடைய அருமையான பாடலை இனிமையான குரலில் காலை பொழுதில் கேட்டு காயான ஆண்மாகனிந்தது. அகம் மகிழ்ந்தது.ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி சிந்தித்து திலைத்து வணங்கி வாழ்த்தி இறைவன் அவனை வேண்டுகின்றேன்.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. வாழ்க வளத்துடன். கொல்லா நெறியே உலகெல்லாம் ஓங்குக.அன்பே சிவம்.
@rajarajeshwari3268
@rajarajeshwari3268 2 жыл бұрын
. மன வேதனையில் இருக்கும் போது இந்த பாடல், குரல் மன அமைதி அடைகிறது. நன்றி ஐயா🙏.
@vanikaniyappan2158
@vanikaniyappan2158 3 жыл бұрын
Arputham arputham, nandri arumaiyana kurala mei maranthen, ullam urugum paadal, nandri ayya
@muthuvelv971
@muthuvelv971 3 жыл бұрын
அருமையான பாடல் jothi நடராஜ பதியே 😭🙏🙏🙏🙏
@sundarraj74
@sundarraj74 3 жыл бұрын
நடராஜபதி ஒரு பாடலில் வள்ளல் பெருமான் தான் இருக்கின்ற நிலையை கூறுகின்றார். அவர் , சிவன் விஷ்ணு பிரம்மா நிலையை கடந்து அதன் மேல் இருக்கும் பல நிலைகளையும் கடந்து ஒன்றாய் இருக்கும் இறைவனோடு இணைந்து இருக்கின்றார். இதனை குறிப்பால் உணர்த்துகிறார்
@shanmughasundaram5138
@shanmughasundaram5138 3 жыл бұрын
அருள் பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை. வள்ளலார் வழி நடப்போம் போற்றுவோம் .
@chandrasekar7743
@chandrasekar7743 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@jayendranmv1416
@jayendranmv1416 Жыл бұрын
இந்த பதிவு கேட்க எண்ண தவம் செய்தேன் 41 நிமிடம் உருகி கேட்டேன் சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thamizharasiv1968
@thamizharasiv1968 3 жыл бұрын
அப்பன்அருளைதெய்வீககுரலில்கேட்கதவம்செய்தோம்.நன்றிஐயனே
@KumarKumar-jf8ht
@KumarKumar-jf8ht Жыл бұрын
பிரபஞ்ச ஒளி வள்ளலார் தமிழின் உள் தமிழ் படைத்த பாடமே உன்னை நான் எந்த பள்ளிக்கு சென்று படிப்பது புரிந்து கொள்வது உன்னை எங்கு பார்ப்பது பரவசம் அடைவது இந்த பிறப்பிற்கு என்ன பங்களிப்பது யான் பிறந்தது பட்டுபோகவ உன்னை பற்றி கொள்ளவ புரிய வைத ஞன ஒளி நடராஜ பதியே அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
@balukavitha9038
@balukavitha9038 3 жыл бұрын
பருக திகட்டாத ஞானத்தேன் வரும் பிறப்பின் மருந்து கற்பக வனத்தின் மெய்த்தேன் சிற்பரஞ்சோதி பெருங்கருணை குருஞான அறிவுச்சுடர்
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் பிரபஞ்ச தாயே சுவாக
@GaneshKumar-ky2uf
@GaneshKumar-ky2uf 2 жыл бұрын
இறையோடு க(ல,ரை)க்கும் இசையும்,குரலும் தனிப்பெரும் இனிமை ! வாழ்க வளமுடன் !
@velayuthambala1916
@velayuthambala1916 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@srinithilakshmi8199
@srinithilakshmi8199 Жыл бұрын
Vallalar Swami show real God form for us, he is also in God form
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@barathidasansenbagam831
@barathidasansenbagam831 2 жыл бұрын
என்ன அருமையான குரல் அப்படியே மனதை அமைதியாய் நிம்மதியாய் கேட்டுட்டே ஆழ்ந்து தூங்கி குவேன் வள்ளார் மலரடி வாழ்கவே வாழ்க
@ஞானக்களஞ்சியம்2020
@ஞானக்களஞ்சியம்2020 3 жыл бұрын
அருமை ஐயா உங்கள் குரல் பிழை இல்லாத உங்கள் பாடல் வாழ்க வளமுடன்
@EagaJothiAdiyapathamRajamani
@EagaJothiAdiyapathamRajamani Жыл бұрын
கார்த்திக் அய்யா..மிகச் சிறப்பான இசையமைப்பு பெருமானின் உணர்வு பூர்வமான இறைஅளித்த வைரவரிகள்.🙏
@velayuthamvelu5261
@velayuthamvelu5261 3 жыл бұрын
ஐயா நீங்கள் மனமுறிகி பாடியதை நானும் மனம் உரிகினேன் வள்ளல் மலரடி வாழ்க 🙏
@ஆர்க்கானிக்உணவேஆரோக்கியவாழ்வு
@ஆர்க்கானிக்உணவேஆரோக்கியவாழ்வு 3 жыл бұрын
நல்ல குரல் வளம் உங்கள் குரலுக்கு என் செவி சாய்க்குதே 👍
@sivaranjani8028
@sivaranjani8028 2 жыл бұрын
I request u to upload Agaval song in this tune and in His voice. Soulfully getting connection with the Divine. Thank you.
@muthunadan
@muthunadan 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aZfXn4p4gbOsmck
@ramuvelmurugan531
@ramuvelmurugan531 2 жыл бұрын
நான் 100% கடவுள் மறுப்பாளன், இருப்பினும் ராமலிங்க அடிகளார் மீது எனக்கு என்றும் ஒரு பக்தி,மரியாதை உண்டு அவரது கருத்துக்களை,பாடல்களை எப்போதும் பழக்கம் உண்டு, அந்த வகையில் தங்களது இந்த பாடல்களை கேட்கும் போது மனதிற்கு அமைதி ஏற்படுகிறது. தங்கள் பாடும் முறையும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது.
@pixel9419
@pixel9419 11 ай бұрын
கடவுள் மறுப்பாளன் எனும்போதே உம் அகங்காரம் கொடி கட்டிப் பறக்கிறது என்பதை உணர்...மனம் எப்படி இயங்குகிறது என்பதை அறியும் போது நீர் இந்தப் பக்கம் வருவீர்...கடவுள் மறுப்பாளராய் இருந்த பெரியார்தாசன் வாழ்வின் இறுதியில் அப்துல்லாவாய் மாறி மரணித்தார்....கடவுள்.மறுப்பாளர் என்போர் ஏதோ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தம்பி என்ற நம்பிக் கொண்டுள்ளனர்....வேதாத்திரி மகரிஷியின் "மனம்" என்ற நூல் தயவு செய்து ஒருமுறை படிக்கவும்
@gmanimaran1317
@gmanimaran1317 2 жыл бұрын
நம்முடைய பெருமாள் திருமொழி விளக்கத்தை நானும் பாட மிகுந்த ஆசைவுள்ளது ஆன்டவர் அருளுக்கு காத்துகிடக்கின்றேன்.....
@hemabaalu
@hemabaalu 2 жыл бұрын
ஜோதி ஜோதி ஜோதி நடராஜ குருவே கனகசபை ஜோதியே கருணை மழையே சிற்சபை ஜோதியே சிற்பரஞ் ஜோதியே போற்றி போற்றி போற்றி ஓம்.
@kan.1971.
@kan.1971. 3 жыл бұрын
உயிரை உறுக்கி,ஐயனை நோக்கி ஐக்கியம் ஆகச் செய்யும் அற்புத பாடல்.
@MaheshMahesh-fi1hs
@MaheshMahesh-fi1hs 2 жыл бұрын
Arulperum jothi arulperum jothi thaniperum karunai arulperum jothi 🌹 🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🌹
@viswanathanperchigounder5970
@viswanathanperchigounder5970 3 жыл бұрын
உருக்கமான பாடல் மனம் உருகி இப்பாடலுடன் மெய் மறந்து விட்டேன். வல்லளாருடன் இணைந்து விட்டேன்.
@VarahiYugam
@VarahiYugam 3 жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அண்ட சரசரங்களிலும் அருட் பெரும் ஜோதி
@sangaralingam7248
@sangaralingam7248 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@arumugamn689
@arumugamn689 3 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை வள்ளல் பெருமான் தாள் பணிந்து வணங்குகிறோம்
@vino-wh3ei
@vino-wh3ei 2 жыл бұрын
இந்த பாடலின் விளக்கம் கூறுங்கள் அண்ணா
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏
@Arikumarraji
@Arikumarraji Жыл бұрын
என்னை நான் மறந்து மனமுருகி கேட்ட பாடல்! பல முறை கேட்டாலும் தெவிட்டாத பொருள் நிறைந்த ஆத்ம ஞானம் புகட்டும் பாடல்! கோடான கோடி நன்றிகள்! ❤️❤️❤️
@suwathin1297
@suwathin1297 2 жыл бұрын
ஒன்றே குலம் ! ஒருவனே தேவன் ! எல்லாவுயிர்களும் இன்புற்று வாழ்க ! நாமெல்லாம் திவ்ய ஆத்ம சொருபம் ! நாமெல்லாம் பரமாத்மாவின் அம்சம் ! 🙏🙏🙏
@ranjithkalaivani1346
@ranjithkalaivani1346 3 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@poornimaveluman4787
@poornimaveluman4787 3 жыл бұрын
வள்ளலார் பாடல் ,இந்த குரலில் கேட்கும் போது மனதில் ஒரு அமைதி ஏற்படுகிறது. மன வேதனையில் இருக்கும் போது இந்த பாடல், குரல் மன அமைதி அடைகிறது. நன்றி ஐயா🙏.
@masanimanickam9433
@masanimanickam9433 2 жыл бұрын
வள்ளல் பாடல்கள் உயிர் தரும் ஜீவ மந்திரங்கள்
@vijiveesalatchumy2584
@vijiveesalatchumy2584 Жыл бұрын
@@masanimanickam9433 அங்கமே அற்புதம் செய்யவுள்ள செம்மையான பாடல் கேட்க்கக் கேட்க அருமை வார்த்தை இல்லை அமைதியே நாடுகிறது...கோடிக் கோடி நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம்🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayans4629
@vijayans4629 3 жыл бұрын
புகழ்ப் பெற்று வாழ்க வேண்டும்
@dhakshinamoorthyn2767
@dhakshinamoorthyn2767 3 жыл бұрын
அருட் பெருஞ்சோதி தனி பெருங்கருணை 🙏🙏🙏
@தமிழ்அன்னைமய்யம்
@தமிழ்அன்னைமய்யம் 3 жыл бұрын
அருள்மூர்த்தி அருட் பெருஞ்சோதி அருளிய வள்ளலார் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க
@ravivc2952
@ravivc2952 2 жыл бұрын
🙏🙏🙏
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
@Motherfatherguru
@Motherfatherguru 2 жыл бұрын
Amazing Power really who will know . He will know about World
@prabhat7499
@prabhat7499 Жыл бұрын
வாழ்க ஐயா பாடிய நீர் வாழ்க உண்மை பாட வைத்த வள்ளல் அடிகளார் பொற்பாதம் தனை வணங்குகிறேன் 🙏
@whoami8296
@whoami8296 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 வள்ளல் மலரடி வாழ்க 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏 நன்றி ஐயா 🙏
@maniamts3342
@maniamts3342 3 жыл бұрын
அருமை, அருமை 🙏🙏 மெய்மறந்து உணர்வில் நிறைந்தேன்... மிக்க நன்றிகள் 🙏🙏
@Vikraman_V
@Vikraman_V 2 жыл бұрын
ஊனையும், உயிரையும் உருக்கும் பாடல். நன்றி.
@ulaganathansendhoorvel5890
@ulaganathansendhoorvel5890 3 жыл бұрын
எல்லா உயிர்களும் அணுக்களும் ஆன்மாக்களும் தர்மம் அன்பு சத்தியத்தின் வழியில்நோயற்ற வாழ்வும், குறையற்ற நன்மைகளும் நீளாயுளும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும்!
@valarmathisivagnanam5098
@valarmathisivagnanam5098 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@muthulakshmia65
@muthulakshmia65 2 жыл бұрын
Omnamashivaya 🌷 omnamashivaya 🙏🙏🌷 omnamashivaya 🌷🌺🌺🌹🌷🌺
@thayaroshan4059
@thayaroshan4059 3 жыл бұрын
ஐயா ,நான் உங்கள் வழிகாட்டலின் கீழ் தியானம் செய்து வந்தேன் ..என் புருவ நெற்றியில் சிறிது பாரம் தோன்றுவது போல் இருந்தது.ஆனால் ஜோதி தோன்றவில்லை. இருப்பினும் மன அமைதி தோன்றியது. நான் தொடர்ச்சியாக செய்து வருகின்றேன்.நான் கல்வி கற்கும் மாணவன். புருவ நெற்றியில் பாரம் தோன்றுவது போல் இருப்பதால் யாதேனும் பாதிப்பு ஏற்படுமா? விளக்கமளியுங்கள் ஐயா🙏
@umamaheswari8520
@umamaheswari8520 3 жыл бұрын
அருமை ஆனந்தம் இனிமை வாழ்க வளமுடன்
@பாசிட்டிவ்பரந்தாமன்
@பாசிட்டிவ்பரந்தாமன் 2 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
@ANVIOG1234
@ANVIOG1234 2 жыл бұрын
மனம்மிகவும் என் அமைதி இந்த பாடல்
@thananchjeyansothilingam9560
@thananchjeyansothilingam9560 3 жыл бұрын
எல்லாம் சிவமயம் அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி ஓம் நமசிவாய
@நீதியைத்தேடி
@நீதியைத்தேடி 3 жыл бұрын
அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே...
@uday751
@uday751 Жыл бұрын
மிக்க நன்றி கார்த்திக் ஐயா.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. 🙏🙏🙏
@vallalarsathvichaaram3040
@vallalarsathvichaaram3040 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஐயா மிகவும் நன்றாக உள்ளது.
@naliniv3820
@naliniv3820 Жыл бұрын
வள்ளலார் பதம் கொண்டு பாடிய ஒலி கொண்டு ஆன்ம ஒளி அறிவோம் இறை பாதம் பணிவோம்
@ParamasivanV-f9t
@ParamasivanV-f9t Жыл бұрын
Arulprakasa vallalar avarkalcku kodanakodi nanttigal.padalai padiya Karthik thayavu ullathirckum Kodi nantigal
@Iraiguru
@Iraiguru 3 жыл бұрын
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். இந்த தெய்வீகமான பாடலையும் இத்தெய்வீக குரலையும் கேட்க என்ன தவம் செய்தேனோ இறைவா.பிறவிப்பயன் அடைந்தேன் இறைவா.🙏
@suekana9612
@suekana9612 3 жыл бұрын
6
@பாசிட்டிவ்பரந்தாமன்
@பாசிட்டிவ்பரந்தாமன் 2 жыл бұрын
திணம் ஒருமுறையாவதுகேட்கவேண்டும்
@gnanajothivallalartv1985
@gnanajothivallalartv1985 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வளமுடன் வாழ மிகவும் அருமையான பாடல் ஐயா கேட்பதற்கு தேன் போன்று இனிக்கிறது உங்கள் குரலில் ஐயா
@chendhilkumary8679
@chendhilkumary8679 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருவருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏
@s.vijayalakshmi7830
@s.vijayalakshmi7830 3 жыл бұрын
🙏💐💐💐💐💐🙏
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@malinidinakaran6318
@malinidinakaran6318 Жыл бұрын
... Thanks. Thanks again and again
அருளொளி விளங்கிட அற்புதமான பாடல்
2:13:38
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 2,1 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 13 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 78 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 59 МЛН
Arutperunjothi Agaval by Prabhakar | Phoenix Melodies | Prabhakar devotional Songs
1:52:35
Prabhakar Devotional Songs
Рет қаралды 1,4 МЛН
Arutperunjyothi Agaval
1:52:35
Prabhakar - Topic
Рет қаралды 487 М.
3 Hours Powerful Mahamanthiram Chanting| மகாமந்திரம் | mahamantra meditation is a god grace medicine
3:01:04
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 168 М.
உயிரில் ஊடுருவும் வள்ளலார் பாடல்
13:17
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 240 М.
ஆடிய பாதம் மன்றாடிய பாதம் | Vallalar songs
29:05
சன்மார்க்க நெறி
Рет қаралды 21 М.
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 13 МЛН