ரொம்ப நாளாக பார்க்க நினைத்த படம். சூப்பர் படம்,எல்லோருடைய நடிப்பும் சூப்பர்.
@sambathammasubramaniam7972 Жыл бұрын
வணக்கம் 🙏🏻 இன்று தான் இந்த படத்தை பார்த்தேன் என்ன ஒரு அருமையான வாழ்க்கை கதை இப்படியும் ஒற்றுமையாக வாழ முடியும் என்று சொன்ன கதை முடிவில் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதே விட்டேன் ❤ இந்த மாதிரி நல்ல படங்களை நிறைய பதிவிடுங்கள் குடும்பங்கள் வளம் பெற... நன்றி 🙏🏼
@vennaval2456 Жыл бұрын
பத்மினி அவர்களின் நடிப்பு ஈடு இணை எதுவும் கிடையாது ❤❤❤❤❤
@shyamsundar-uk2gj Жыл бұрын
சிவாஜி மறைவுக்கு பின்னர் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படங்களும் மறைந்துவிட்டது என்பதுதான் உண்மை.
@sarojakesavan4950 Жыл бұрын
.
@Priya-dz1wo Жыл бұрын
True
@villagetemplefestivaltuticorin2 жыл бұрын
தமிழ் சினிமாவில் பழைய படத்தில் ரசித்து பாத்த என் முதல் படம்
@chidambaramulaganathan42192 жыл бұрын
By
@shahulhameed-nh1jx Жыл бұрын
நம் வாழ்க்கையில் இப்படியொரு நிகழ்வு தான் இருக்கும்... என்பதற்கு அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நடித்தவர்..... தமிழ் பேர் இனத்தின் பெருமை மிகு ஐயா நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்.... வாழ்க தமிழ் வளர்க தமிழர்....
@Priya-dz1wo Жыл бұрын
என்ன நடிப்பு.. என்ன வசனங்கள்.... அருமையான திரைப்படம்..
@karpahaarasu14188 ай бұрын
இது போன்ற விறுவிறுப்பான குடும்ப சித்திரத்தை பார்த்ததும் இல்லை இனி பார்க்க போவதும் இல்லை.. எனவே இப்படத்தையே மீண்டும் மீண்டும் பார்க்க முடிவு செய்துள்ளேன்❤❤
@thirugnanamk.k.thirugnanam48047 ай бұрын
"குலமா குணமா" திரைப்படம் சூப்பர் சூப்பர் சூப்பர்!
@muralir5179 Жыл бұрын
சிவாஜி படம் என்றாலே பாசமும்,உருக்கமும் இருக்கும் அந்த வகையில் குலமா குணமா இறுதியில் குணமே வென்றது.
@mariappanmariappan39677 ай бұрын
1:38:13
@kaliyamoorthygovindarasu10811 күн бұрын
Director had given good story with dialague and selected all artists also....KSG Ku ...Congratulation..🎉💐😁👍
@vickyvickysembaruthi94262 жыл бұрын
எனக்கு 25 வயசு தான் ஆகுது சிவா சிவாஜி பத்மினி வாணிஸ்ரீ நடிப்பு அருமை இந்த காலத்தில் பார்க்கும் போது படம் அருமையா இருக்கு சிவாஜி நடிப்பின் நடிப்புதான் அருமை
@amrawathiamara Жыл бұрын
0p0p0000
@ravik1052 Жыл бұрын
உண்மை
@svrajendran1157 Жыл бұрын
விக்கி .....நன்றி தம்பி காலம் கடந்தாலும் நடிகர் திலகம் நடிப்பு பேசப்படும் என்பதற்கு தங்களது பதிவே சான்று..❤ இதயம்❤ கலந்த நன்றி
@savithrykrishnan3632 Жыл бұрын
@@svrajendran11570.8 😊
@babuvarghese75202 жыл бұрын
நல்ல எண்ணத்தோடு நல்ல படங்கள் எடுத்து கட்டியவர் தான் K.S.G. இதும் அவரது ஒரு நல்ல படம். கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் இருந்தாலும் இந்த படத்தின் கதை ஒரு நல்ல message தருகிறது. நல்ல மனம் உள்ள மனிதர்கள் என்றும் நன்றாகவே வாழ்வார்கள். கலப்படம் செய்பவனும் பிறருக்கு தீங்கு நினைப்பவனும் கடைசியில் கண்டிப்பாக துந்தணா போடவேண்டிவரும்! அதை நன்றாக விளக்குகிறது இந்த படம். இதை உருவாக்கி நமக்கு தந்த எல்லோரையும் (இருப்பவர்களையும் இல்லாதவர்களையும் ) மனமார பாராட்டுகிறேன். 🙏❤️🙏 KottayamBabu Babuscreations Kottayam, Kerala. 28.11.2022
@தமிழன்-ன1ச Жыл бұрын
கோபாலகிருஷ்ணன் அவர்களை பழிதீர்த்த அந்த ஆண்டவன் மனிதத்தன்மை அற்றவன் இப்படிப்பட்ட குடும்பங்களை சந்தோசமாகவாழ இன்னும் எத்தனை காவியங்களை படைத்து இருப்பார் இந்த படத்தை பார்த்து மலைத்து போனேன்
@babuvarghese7520Ай бұрын
இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படம் பார்க்கிறேன். அப்போதும் ஒரு புது படம் பார்ப்பது போன்ற அனுபவம். இதன் இயக்குனர் KSG யும் சிவாஜி, பத்மினி நம்பியார், நாகேஷ் போன்ற எல்லோரும் இந்த உலகத்தை விட்டு போய் விட்டார்கள். அதை நினைக்க வேதனை யாக இருக்கிறது. அந்த நல்ல உள்ளம் கொண்ட எல்லோருக்கும் என் கண்ணீர் அஞ்சலி. இந்த மாதிரி நல்ல படங்கள் என்றும் மனிதர்கள் மனதில் நிலைத்து நிற்கும். இந்த அருமையான படத்தை உருவாக்கி நமக்கு தந்த எல்லோரையும் பாராட்டுகிறேன்.. 🙏❤️❤️❤️❤️🙏 Kottayam Babu, உதயம் தமிழ் டீச்சிங் சென்டர் Kottayam, kerala. 28.11.2024
@Lallissamayalarai11 ай бұрын
K.S.Gopalakrishnan sir movies are always fantastic.Excellent dialogues.Thanks for uploading.
@JananiCCA-fq1rt Жыл бұрын
ஒரு வீட்டில் மருமகளுக்க இப்படிதான் ஒற்றுமை யாக வாழனும்
@JimmyDoggy-b1c Жыл бұрын
Vani sree became famous in Sri Lanka . Priceless palace movie We give her nickname Priceless actress from priceless palace movie . Because Her honesty is paid off
@laserselvam479011 ай бұрын
ஜெய்சங்கர் பானுமதி வானிலை நடிப்பு என்ன அருமை இதில் நாகேs நடிப்பு மிக பாராட்டு நம்பி யார் வில்லனாக வரவில்லையே
@jmathiharish17912 жыл бұрын
ஏன் இப்போதைய திரைப்படங்கள் நாடகங்கள் இது போன்ற நல்ல சிந்தனைகளை விதைப்பதில்லை. மிகவும் அருமை திரைப்படம்.
படத்தில் சிவாஜிக்கு போட்டியாக யார் நடிப்பு மிகவும் உயர்ந்தது பத்மினியா வாணிஸ்ரீயா
@radhika67792 жыл бұрын
Woooow..... Tamil traditional concept..... we have seen only the movies like this....
@daveedhux61002 ай бұрын
Super move 2024 la na pakura
@kaliyamoorthygovindarasu10811 күн бұрын
Sivaji...Padmini...Vanisri...munrupearumea pottipondukondu mega nanraga nadithullanar......Read more...Congratulations.💐💝🎉👍😁
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Excellent movie and superb performance by all.
@DharmarajM-z5d Жыл бұрын
நடிகர் திலகத்தின் சொர்க்கம் படம் சன்லைப் தொலைக்காட்சியில் ஓடிக்கொன்டு இருக்கிறது.நடிகர் திலகத்தை அழகாக காட்டிய படங்களில் சொர்க்கம் படமும் ஒன்று.நடிகர் திலகம் காட்டிய சீசர் இந்த படத்தின் போனஸ்.
@tharmathama1488 Жыл бұрын
Very very good family story
@pandiansithamparam8050Ай бұрын
What an outstanding performance by Sivaji sir, Padmini amma, and Vanisree
@KANNANKUTTY-pl3un Жыл бұрын
Claimax sema super full movie a super pa feel panniten movie a pathutu all memper super nadippu🎉❤
@abdullahrawoof29222 жыл бұрын
சிவாஜி சார் நடுவு மிகவும் அருமை கடை காட்டம் சூப்பர்
@balajij5852 Жыл бұрын
சூப்பரான கூட்டு குடும்பம் இந்த காலத்துல எல்லாம் இப்படி பார்க்க முடியாதுசூப்பரான கூட்டு குடும்பம் இந்த காலத்துல எல்லாம் இப்படி பாக்க முடியாது படமா இருந்தாலும் பரவால்லசூப்பர் குட்
@jayaprakashg59133 ай бұрын
சிவாஜி கணேசன் நடிப்பு எனும் இமயம் உயர்ந்து கொண்டே இருக்கும், என்றும் குறையாத தங்கம், அவர்தான் எப்போதும் நடிப்பின் இமயம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@superhittamilmovies-4k2353 ай бұрын
thank you for subscribing to my channel
@rap2540Ай бұрын
50 national award kodukkalam
@shebee791711 ай бұрын
See these types of quality role moral movies still there are families
@RanjithKumar-dp7tp Жыл бұрын
அக்காலப் படங்கள் இதயம் தொட்டது அதனால் மக்களிடமும் இதயம் இருந்தது.
@gurucharandosssambandhacha8825 Жыл бұрын
தன்னமில்லாத பெண்கள் தான் வீட்டிற்கும் சமுதாயத்திற்கும் சொத்து. அவர்களே தெய்வத்திற்கு சமம். இதுதான் இப்படத்தின் கரு. இதையெல்லாம் பார்த்து விட்டு புதுப்படங்களை பார்க்கவே பிடிக்கவில்லை.
@bumblebeestorytelling6794 Жыл бұрын
Such a wonderful movie
@chitradevi7932 жыл бұрын
குடும்ப காவியம்...... நடிகர் திலகம் நடிகர் திலகம் தான்
@vanitharajasekaran2759 Жыл бұрын
அருமையான கருத்துச் செரிவான படம்.
@afraafrin7837 Жыл бұрын
Movie and all actors are very good.all of them casual acting
@SridharanSrinivasan8 ай бұрын
கடைவிரித்தார் கொள்வாரில்லை... இப்போது கொல்வாரே ( Violence ) உண்டு...
@SeenuS-hp8yy7 ай бұрын
P
@laserselvam4790 Жыл бұрын
கலப்படம் உண்மை புலப்படும் பாடல் வரிகளுக்கேற்ப உருவாக்கியபட்ம் இறுதிவரை காட்சிகள்