எனக்கு வேற வழி தெரியல😨| Krabi to Phuket | Tamil trekker

  Рет қаралды 1,147,735

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

Пікірлер: 489
@gopalakrishnan.4326
@gopalakrishnan.4326 2 жыл бұрын
வாழ்க்கையை நல்லா என்ஜாய் பண்றீங்க ப்ரோ வாழ்த்துக்கள் சோவியத் நாடுகளுக்கான உங்கள் பயணம் இவ்வளவு விரைவில் நிறைவடையும் என்று நினைக்கவில்லை ரஷ்யா வரை செல்வீர்கள் என்று நினைத்தேன்
@saravanans4350
@saravanans4350 2 жыл бұрын
Bm Mb Mob Mb Mob Momoj
@Ggtg34
@Ggtg34 2 жыл бұрын
Eastern block 😂
@ManiKanta-bo2wf
@ManiKanta-bo2wf 2 жыл бұрын
Ok
@kokulankobi1655
@kokulankobi1655 2 жыл бұрын
ஹலோ ப்ரோ நான் ஸ்ரீலங்கா எங்களுக்கு மட்டும் ரிப்ளை அனுப்ப மாட்டீங்க என்ன..
@sureshkumark2216
@sureshkumark2216 Жыл бұрын
அதுக்கு முன்னாடி அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து உள்ளார் புவனி
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
93 ஆம் ஆண்டு தாய்லாந்தில் ஆறு மாதம் இருந்தேன் உங்கள் காணொளியை பார்க்கும்போது அந்த நினைவுகள் வருகின்றது பிரான்சிலிருந்து ஈழத் தமிழன் சுரேஷ்
@vijayKumar-it4ql
@vijayKumar-it4ql 2 жыл бұрын
Tamilan
@onlymusicx9747
@onlymusicx9747 2 жыл бұрын
வணக்கம் தோழர்
@sristhambithurai8012
@sristhambithurai8012 2 жыл бұрын
புவனி ,நீண்ட நாட்களின் பின் பார்க்கிறேன் ,சந்தர்ப்பமும் ,அதற்கான KZbin வளங்களும் கிடைக்கவில்லை .நிதானமாக அனைவருக்கும் நல்ல ரசனையை கொடுக்கும் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்,வாழ்த்துக்கள்
@kumarvalasaikumar9368
@kumarvalasaikumar9368 2 жыл бұрын
வணக்கம் அண்ணா மிக அருமையான பதிவு தாய்லாந்து பத்தி மிகச் சிறப்பு நம்ம தமிழர்களை சந்திக்கிறது மிகச் சிறப்பு உனக்கு தெரியும் அங்க வந்து உணவகம் வச்சு நடத்துவது நம்ம தமிழர்களுக்கு பெருமை அய்யாவுக்கு என்னோட வாழ்த்துக்கள் சொல்லிருங்க ஐயாவோட உணவகம் மென்மேலும் வளர தமிழர்களாகிய நாம் அனைவரும் வாழ்த்துக்களை சொல்வோம் நன்றி வணக்கம்
@chinasamyrsc5398
@chinasamyrsc5398 2 жыл бұрын
நண்பரே நீ உலகம் சுற்றுவதில் மிகச்சிறந்த நண்பன் இப்பொழுது புதிய வகை கொரோனா இருக்கிறது பத்திரமாக நல்லபடியாக இருக்கவும் வாழ்த்துக்கள் நண்பரே
@ramasamyrajuraju9908
@ramasamyrajuraju9908 2 жыл бұрын
சிறப்பான டூர் நானும் கலந்து கொண்ட மாதிரி இருக்கிறது திரு புவனி வாழ்த்துக்கள்.
@ThailandThamizhan
@ThailandThamizhan 2 жыл бұрын
தாய்லாத்தும் தமிழ் ட்ரெக்கரும் னு ஒரு சினிமா எடுக்கலாம் போலயே ப்ரோ 🇹🇭♥️🇮🇳
@மதுரைமித்ரன்
@மதுரைமித்ரன் Жыл бұрын
exchange rate enna bro
@SuREsH_70
@SuREsH_70 2 жыл бұрын
ஓனர் முன்னாடி உட்கார்ந்து சாப்பிட்டதால உணவை பற்றிய கருத்து சுருங்கிவிட்டது போல தெரியுது நண்பா.... 🤪 கேமராவை மாற்றினால் நன்றாக இருக்கும் நண்பா. 🙏
@காமராஜ்-வ5வ
@காமராஜ்-வ5வ 2 жыл бұрын
தலைவா நீங்கள் போகாத நாடே இல்லை வாழ்த்துக்கள் 💐
@wow-wq8zt
@wow-wq8zt 2 жыл бұрын
தலைவர் விண்வெளிக்கு போகுற option இருந்தா அங்கயும் போயிடுவார் போல 😄😄😄
@arulselvan5147
@arulselvan5147 2 жыл бұрын
🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 2 жыл бұрын
அருமை என்னதான் சுற்றினாலும் நமது உணவு சாப்பிடும் போது புவனி முகத்தில் உற்சாகம் தாண்ணவமாடுது
@prabdharani7230
@prabdharani7230 2 жыл бұрын
சகோ உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்... உங்களின் வழியாக பல நாடுகளை நானும் சுற்றி பார்க்கின்றேன்.. ❤️
@n.elanchezhiannarayanasamy6627
@n.elanchezhiannarayanasamy6627 Жыл бұрын
Thankyou sir your KZbin I watch I am birmmo exports company your help my company thankyou sir
@t.thillairajt3550
@t.thillairajt3550 Жыл бұрын
வீடியோ எல்லாம் சூப்பர் அண்ணா, நான் உங்கள் வீடியோக்கள் எல்லாம் 3 வருசமாக பார்க்கிறேன்.... ஆனால் பொல்லொவ் இன்னும் பண்ண வில்லை... 😄😄 தாய்லாந்து போக ரொம்ப ஆசை ஒரு நாள் நானும் போவேன் என்று நம்புகிறேன்....... நமோ புத்தாயா 🙏🙏🕉️🕉️
@rpal8933
@rpal8933 2 жыл бұрын
எப்படியோ எதையோ காட்டி மெட்ராஸ் தர்பார் புரமோட் செஞ்சிட்டீங்க சூப்பர் இளிச்சவாயன் கள் வாழ்க.
@vijayakumar5267
@vijayakumar5267 2 жыл бұрын
Hi Puvani bro, அருமையான பயண பதிவு. சந்தோஷம். ஒரு ஆலோசனை வீடியோ பதிவு முன்பை போல இல்லாமல் ஏதோ ஒரு குறை இருப்பதாக இருக்கிறது. நன்றி🙏💕🙏💕🙏💕
@thaitamilwinner2019
@thaitamilwinner2019 2 жыл бұрын
இங்கே தாய்லாந்து ல எந்த ஒரு Tourist Place க்கும் Van Service இருக்கு அது மிகவும் குறைவு தான் அங்கேயும் இருக்கு. Krabi To Phuket வெறும் 360 பாட் தான் Bhuvani ப்ரோ. மேலும் Phuket City உள்ளே எல்லாம் மாபியா கண்ட்ரோல் வேன் கார் எல்லாம் Costly தான்.
@shankars4721
@shankars4721 2 жыл бұрын
Enna manisham ya neenga. Evlo risk yedukarar pa oru vlog la. Hatsoff to you bro
@maragathavelc4992
@maragathavelc4992 2 жыл бұрын
சிறப்பு 👌👌👌 மெட்ராஸ் தர்பார் நிறுவனத்தாருக்கு வாழ்த்துக்கள் 💐💐
@ashok556
@ashok556 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@br3934
@br3934 2 жыл бұрын
தாய்லாந்தில் தமிழனின் குரல்.. 😎😎
@br3934
@br3934 2 жыл бұрын
@rohanramanabalaji2164 adei nan illanu sollada..but oru sila thamizhanoda voicea oru sila countryla kekumbothu santhoshama irukkum Ila..athathanda sonnan..
@br3934
@br3934 2 жыл бұрын
@rohanramanabalaji2164 ok da
@inbarajvain2666
@inbarajvain2666 Жыл бұрын
Nee oruthan than bro... Sambarikura kaasula.. Un wrkha crtha pannura.. Super bro..😊
@sathyaganesh2921
@sathyaganesh2921 2 жыл бұрын
World aa romba chinnatha mathuringa bro ..valthukal
@dtoxic-killer1497
@dtoxic-killer1497 2 жыл бұрын
Epdi iruntha manushan ipo views kaga ipdi thumbnail vekrar😓🏃
@feelthirsty5111
@feelthirsty5111 Жыл бұрын
தல எங்க போனாலும் நம்மூர் ஆளை புடுச்சிடுறீங்க....Enjoy..
@neethirajan9903
@neethirajan9903 2 жыл бұрын
தம்பி நீங்க நல்லா இருக்கனும் அதுவேபோதும்👍👍👍🙏
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 2 жыл бұрын
✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️ என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் தேவாதி தேவனுடைய சகல ஆசீர்வாதங்களும் என்றென்றும் உங்களோடு இருப்பதாக ஆமென் ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
@தமிழ்வாலிபன்
@தமிழ்வாலிபன் 2 жыл бұрын
உலகத்தையே நாசமாக்கிய காட்டு வந்தேறி கூட்டம்
@ஓம்வாழ்கவையகம்
@ஓம்வாழ்கவையகம் 2 жыл бұрын
ஓம் நமச்சிவயே 🙏🏻🙏🏻😁
@prathapsp2527
@prathapsp2527 2 жыл бұрын
@@ஓம்வாழ்கவையகம் super Bro 🥰
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 2 жыл бұрын
@@தமிழ்வாலிபன் ஒழுங்கற்று அநேக மூட நம்பிக்கைகளால் நிரம்பி இருந்த மக்களை நல்வழிக்கு கொண்டு வந்து அனேக அறிவுகளை கல்வி அறிவு உட்பட புகட்டியது இந்தியாவுக்குள் வந்த மிஷனரிகள் தான் அறிந்து கொள். இப்பொழுது உங்கள் நடைமுறை வாழ்வில் நீங்கள் பயன்படுத்துகிற ஒவ்வொரு பொருட்களும் கண்டுபிடித்தது யார் என்று வீட்டில் உட்கார்ந்து ஆராய்ந்து பார்த்து ஒரு வெள்ளை பேப்பரில் எழுதிக் கொள்ளுங்கள் அப்படி அந்தப் பொருட்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்தது என்றால் தூரமா எரிந்து விடுங்கள் குழி தோண்டி மண்ணுக்குள் புதைத்து விடுங்கள் இவைகளை எல்லாம் எரிந்து விட்டால் இந்த பூமியில் நீங்கள் வாழ முடியுமா இந்த எந்த ஒரு பொருட்களும் இல்லாமல் உங்களால் இந்த பூமியில் வாழ முடியுமா என்று யோசித்துப் பாருங்கள் சும்மா சும்மா மனசுக்கு வந்ததெல்லாம் அறியாம பேசாதீங்க பொறுமையா உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள் நீங்கள் கண்டு நீங்கள் பயன்படுத்துகிற ஒவ்வொரு பொருட்களும் யார் கண்டுபிடித்தது என்று கண்மூடித்தனமாக எதையும் பேசாதீர்கள் எல்லாரையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள் மதிப்பு மரியாதை கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள் பொது நலம் உள்ளவர்களாக மனிதனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்
@muthusamy4773
@muthusamy4773 2 жыл бұрын
@@ஓம்வாழ்கவையகம் வாழ்க வளமுடன்
@arnark1166
@arnark1166 Жыл бұрын
எங்கே இருந்து தமிழர்கள் குரல்களை கேட்கும்போது மிகுந்த சந்தோசம் மெட்ராஸ் தர்பார் வஆழ்த்துக்கள் உங்களுக்கும் நன்றி
@imthathullahimthathullah8706
@imthathullahimthathullah8706 2 жыл бұрын
ஹாய் புவி. வீடியோக்கள் மிகச் சிறப்பு. கையில் கேமரா ஸ்டிக் வச்சிருக்கீங்க. ஆனால் வீடியோவில் தெரிவதில்லை.எப்படி?
@hari6244
@hari6244 2 жыл бұрын
360 camera
@motovillageriders
@motovillageriders 2 жыл бұрын
Athu 360 camera 📷 nanba
@ajikutty5314
@ajikutty5314 2 жыл бұрын
@@motovillageriders avlo camera vachi yappadi eadutharu 🤔🤔🤔
@imthathullahimthathullah8706
@imthathullahimthathullah8706 2 жыл бұрын
@@ajikutty5314 இருந்தாலும் உங்களுக்கு குசும்பு அதிகம்...
@motovillageriders
@motovillageriders 2 жыл бұрын
@@ajikutty5314 ha ha ha 😂 🤣 😆
@chandrupavi3379
@chandrupavi3379 2 жыл бұрын
Super bro semma enjoy bro. Tamilnadu la suthura mathiri jolly aah freeeya suthuringa bro. Madras dharbar super hotel owner nalla pesurar. 💐
@loyal1706
@loyal1706 Жыл бұрын
மாப்ள ரொம்ப smoke அடிப்பியா பச்சைமலை போகும் போது மூச்சு வாங்கின அதான் கேட்டேன் 🤪🤪
@kamalraj9751
@kamalraj9751 2 жыл бұрын
Thumb nail vera level😆😆.. ஆனா நம்ம குடும்பத்துக்கு இது எல்லாம் தேவையா கோபி
@balamurugangovindharaj7678
@balamurugangovindharaj7678 Жыл бұрын
Indha ulagathla mulumaiyana manusan neenga dha anna ♥️ super life
@prasadhkrishnan3854
@prasadhkrishnan3854 2 жыл бұрын
Ellaralayum ungala pol valkaiya enjoy panna mudiyadhu valthukkal bro
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 2 жыл бұрын
தாய்லாந்து குளிர் காபி வித்தியாசமா நன்றாக இருக்கும். அதுபோல இளநீர் மிக இனிப்பா இருக்கும். முயற்சி பண்ணுங்க நண்பரே🙏
@nillasalamonnillasalamon8578
@nillasalamonnillasalamon8578 2 жыл бұрын
Thailand series Nalla irukku Approme andha costume onga shirt 👕 super bro 🤩😊❤️
@Misha-d2h
@Misha-d2h 2 жыл бұрын
Congratulations bro for 1M 😍🥰
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
நீர் நமது தமிழகத்தின் சுற்றுலா துறை அமைச்சரானால் தமிழகம் மேன்மை அடையும்.... செலவும் பார்த்து பார்த்து செய்வீர்👍Bhat increasing but not the Indian Rupee
@senthilkanishk4277
@senthilkanishk4277 2 жыл бұрын
புவனி ஜங்கிலி ரம்பி விளம்பரம் தயவு செய்து போடாதீங்க 🙏🙏🙏 வேற எதனா போடுங்க அத போடாதீங்க ரம்பி விளம்பரம் வேண்டாம் நல்லது செயிரிங்க நல்லதே செய்ங்க புவனி
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr 2 жыл бұрын
ஜேம்ஸ் பாண்ட் ஐலேட் எப்ப பாக்குரது ஆவலுடன் இருக்கோம்.!!!
@maragathamkarthikraja4702
@maragathamkarthikraja4702 2 жыл бұрын
தெறிக்க விடுறிங்க தலைவா...👍👍👍👍👍❤❤❤❤🔥🔥🔥
@jeyabharath6752
@jeyabharath6752 2 жыл бұрын
I am always waiting for your video.
@balajic3823
@balajic3823 11 ай бұрын
நீங்க அதிர்ஷ்டசாலி Bro. உங்களுக்கு ஹோட்டல் ownerஐயே தெரியுது. பட்டயால போயி பட்டய கிளப்பறீங்க! But Why ur camera lighting is so dim?🤔🤔
@vigneshthangavel9789
@vigneshthangavel9789 2 жыл бұрын
Love your efforts ..keep going we are there bro
@Randomulike
@Randomulike Жыл бұрын
Bro kindly mention the place in the description with location , which will be very useful for us. Madras Darbar Mr.khaja bhai is a kind person and that nepali akka so kind of serving 👌🏽👌🏽👌🏽👌🏽. Nan 02 days anga tan sapten
@krishnadevan
@krishnadevan 2 жыл бұрын
புக்கேட் தீவு துப்பறிவாளர் படத்தில் வில்லன் ஊர்.
@pattukkottaikarthik
@pattukkottaikarthik 2 жыл бұрын
உங்கள் வாழ்க்கை பயணம் இன்னும் தொடர வாழ்த்துக்கள்
@malligaarjunans5758
@malligaarjunans5758 6 ай бұрын
வாழ்ந்தா உன்னை மாதிரி வாழனும் சார் உங்கள் வீடியோ பார்த்து அந்த இடத்தையும் பார்க்க முடியுது
@senthilraj4951
@senthilraj4951 2 жыл бұрын
வாழ்த்துக்கள் brother
@megodzilla
@megodzilla 2 жыл бұрын
Thumbnail ultimate 😂😂
@Kabilan80
@Kabilan80 10 ай бұрын
தமிழ்நாடு சாப்பாடு கிடைக்கணுமே சகோ.❤❤❤❤
@saamicircle7244
@saamicircle7244 2 жыл бұрын
Vera level thumbnail, happy ending ku vaalthukal
@vamanraonagarajan7937
@vamanraonagarajan7937 Жыл бұрын
Very good experience to you. Super efforts. Thanks for sharing your travel experience and expenses.
@vijayvaradharaj6706
@vijayvaradharaj6706 Жыл бұрын
நான் முதல் தடவை கமெண்ட் பன்னுகிறேன் u r special
@subrann3191
@subrann3191 2 жыл бұрын
எதிர்காலத்தில் நீங்கள் அகில உலக பயணம் குடும்பங்களை சூழ சுற்றுலா மேட்பாளர் பணி செய்யலாம் வாழ்க்கையை வீணாகதித்து விடாதீர்கள் நன்றி வணக்கம்
@madhumita3293
@madhumita3293 2 жыл бұрын
Always a huge fan bro!! By the way, what kinda camera are you using?
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
Bhuvi bro camera 📷 top angle la vechi edukuringala go pro thana 🤔🤔🤔
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
Happy to see the Madras Darbar in Phuket. Enjoy seeing the Thailand series and thank you for the detailed expenditure that you spent on each city.👍
@farrusmp9882
@farrusmp9882 Жыл бұрын
Indian food are kuppai in Phuket don't go to Indian food and expensive
@maarumatru-saravanan
@maarumatru-saravanan 2 жыл бұрын
Enna camera use pandringa Puvani? Ipo neenga different ah yedhu use pandringa I think.
@rajesk245
@rajesk245 2 жыл бұрын
➡bhuvani bro be like: 15:22 எனக்கு வேற வழி தெரியல ஆத்தா😂😂😂
@ArunKumar-mx5il
@ArunKumar-mx5il 2 жыл бұрын
நண்பா உலகம் சுற்றும் வாலிபன் படம் பார்த்திருக்க நண்பா ஆனா உண்மைய இப்ப உங்கள பார்த்த பிறகு தான் புரியுது ஹாப்பி நியூ இயர்
@kethraj4392
@kethraj4392 2 жыл бұрын
Romba naaaaaaal kaluchu full video paatha sema
@chandralekha7891
@chandralekha7891 2 жыл бұрын
Thumbnail pidikala bro intha mathiri vaikathinga
@Nova-jc4jn
@Nova-jc4jn 2 жыл бұрын
Bro one suggestion 1.nega present panra vetham ah konjo improve panuga 2 camera steady ah erukanum sometimes 360 camera is irritating 3. Editing konjo improve panuga 4. Nerya veshayatha cover panuga ( so quantity will be more ) Because ethuva Irfan ah erunthan 4 days 10 video poduvan 😂😂 no comparison 😂
@mohamedrashath173
@mohamedrashath173 2 жыл бұрын
எதிர்பார்ப்பு for வட கொரியா 🙏
@என்உயிர்இந்தியா
@என்உயிர்இந்தியா Жыл бұрын
வணக்கம் புவணி உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்
@v.anandarajanandaraj4054
@v.anandarajanandaraj4054 2 жыл бұрын
Enna camera technology bro idhu explain pannuga
@ManiPuliyur
@ManiPuliyur Жыл бұрын
இந்த பயணத்தில் தங்களது கஷ்டம் நிறைய வெளிப்படுகிறது இப்படிக்கு தஞ்சை மைந்தன்
@ragawannair602
@ragawannair602 2 жыл бұрын
Super Thailand advance wishing happy New year bhuvani Take Care
@hariharan-sm4dl
@hariharan-sm4dl 2 жыл бұрын
Intha camera la edutha video pathu thalavalikkuthu mathnga bro
@bastinpages4460
@bastinpages4460 2 жыл бұрын
வணக்கம் மாப்ள தாய்லாந்துல இருந்து
@rajathanjavur2142
@rajathanjavur2142 2 жыл бұрын
கண்டன்ட் இல்ல மாமா youtube சேனலில் இருந்து சார்பாக வாழ்த்துக்கள்
@yoursdr.parthiban1113
@yoursdr.parthiban1113 2 жыл бұрын
Yeah continuously watching bhuvani
@seema87
@seema87 2 жыл бұрын
@Tamiltrekker - Bro சவாதிகா is for ladies. சவாதி கப் is for Men. நீங்க எல்லாத்துக்கும் சவாதிக்கப் தான் சொல்லணும், சவாதிக்கா சொல்லாதீங்க, ka ladies mattumdhan sollanum. 💞
@drnandhakumarl1367
@drnandhakumarl1367 2 жыл бұрын
Bro vlog super.. correct the video view is wider bro it looks different .. all the very best bro👍
@nithya2139
@nithya2139 2 жыл бұрын
Haaiiii bhuvni.... Superb superb superb.... Wen u r planning the trip to South Korea???
@rkbala2189
@rkbala2189 2 жыл бұрын
Intha camera yentha maadhiri camera konjam details sollunga buvani bro...
@Berrygirl6784
@Berrygirl6784 2 жыл бұрын
Highlight thumbnail thaan😂😂😂🤣🤣🤣
@aruldevaprasannam9978
@aruldevaprasannam9978 11 ай бұрын
Congrats to madras darbar. Very happy to see tamilian hotel.
@sathishak8452
@sathishak8452 2 жыл бұрын
Ukraine ku oru trip poitu vanga thaliva 😄
@thoudeenali9832
@thoudeenali9832 2 жыл бұрын
முன்பு வீடியோ நல்லா இருக்கும் இப்போது video ரொம்ப எல்லாத்தையும் ரொம்ப பெருசாக காட்டுது.
@palanib771
@palanib771 2 жыл бұрын
What is the name of the camera?
@nallavanukunallavan2386
@nallavanukunallavan2386 2 жыл бұрын
15:10 Note Panninga la Frds Backside la Lady Voice Apdiyea Puvi Pesura Voice m synk aaguthu🤣🤣🤣😅😅😅👍
@bharath369tech3
@bharath369tech3 Жыл бұрын
யோ நீ வேற லெவல்🔥🔥👌❤️🙏
@manikandanbsp4732
@manikandanbsp4732 2 жыл бұрын
யோஹ் மிலிட்டரி போய் life"h enjoy பண்ணுயா 😂😜எத்தனை நாளுக்கு தனியா சுத்துவிய 😊
@smarttamil8693
@smarttamil8693 2 жыл бұрын
16:31 morattu payan edpi aluthuraan paaru... boomaiya sonen...😁
@musicvanji
@musicvanji 2 жыл бұрын
நாங்களே நேரில் போன மாதிரி இருக்கு வீடியோ பார்தால்
@kanagarajraji
@kanagarajraji 2 жыл бұрын
Vlog la mukkiyam camera work than... Atha nalla kodunga bro...🙏🙏🙏
@cmaheshkumarcmaheshkumar2794
@cmaheshkumarcmaheshkumar2794 2 жыл бұрын
Waiting bro next vedio....😘💐
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 2 жыл бұрын
SAGODARA ARUMAIYANA PATHIVU ARUMAIYANA PATHIVU NANDRI VAZTHUKKAL 👍👍💐💐👏👏⚘️⚘️👌👌🌹🌹🙏🙏🙏🙏🙏
@prempiaaaron
@prempiaaaron 8 ай бұрын
only i came from two weeks before from thailand,,,they opened newsaravana bahavan hotel in pattaya,,most of the time seen eleven store only provided me affordable food,,,but bangkok is costly toour standards
@saravanankumar79
@saravanankumar79 2 жыл бұрын
ஏம்பா புவணி...நல்லா வக்கனையா சாப்புட்டியே அந்த உணவகத்தின் உரிமையாளரைபற்றி சற்று எங்களிடம் கூறியிருக்கலாம். எதுக்குன்னா ...அயல்நாடுகளில் நம் தமிழர்களின் தோற்றமும் அவர்களின் தொழில் வளர்ச்சியும் பார்க்கிற நம்மை பிரமிக்கவைக்கிறது..அதுக்குதான்யா கேட்டேன்..!
@prabakaranpraba1958
@prabakaranpraba1958 2 жыл бұрын
0,15 🤣🤣🤣🤣🤣 bhuvani❤️
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 жыл бұрын
Valga valamudan 💐
@panneerkamaraj7245
@panneerkamaraj7245 2 жыл бұрын
Bro Please give update for covid situation in Thailand because my friend planning to go Thailand on middle of January month,
@elangor8960
@elangor8960 2 жыл бұрын
நீங்க பயன்படுத்தும் கேமரா என்ன வகை என்ன விலை கொஞ்சம் சொல்லுங்க
@srinivasankutty5075
@srinivasankutty5075 2 жыл бұрын
Next you visit complete USA
@sleepeattravel6469
@sleepeattravel6469 2 жыл бұрын
New year Thailand plan pani erukom covid update yathavuthu eruka bro pls reply
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 2 жыл бұрын
summa poitu vanga bro, adhelam prachana illa
@sleepeattravel6469
@sleepeattravel6469 2 жыл бұрын
@@TamilTrekkerOfficial 🙏🙏🙏🙏❤❤❤
@GaneshKumar-yr8lv
@GaneshKumar-yr8lv Жыл бұрын
Super thaliva
@appukuttysathish1732
@appukuttysathish1732 2 жыл бұрын
Continue all the best
@முருகேஷ்ரேகா
@முருகேஷ்ரேகா 2 жыл бұрын
அருமை
Dating Thai Beautiful Lady Model | Tamil Trekker
28:41
Tamil Trekker
Рет қаралды 961 М.
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Full Day of Overeating in Chennai India!! Chennai Chicken Biryani🇮🇳
1:24:02
பரிசல் Boating🛶, Boys Are Waiting🤩 | Vj Siddhu Vlogs
22:59
Vj Siddhu Vlogs
Рет қаралды 3,7 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН