No video

தீட்சை என்றால் என்ன? தீட்சை பெறுவது எப்படி - தச தீட்சை | தீட்சை வகைகள் | சித்தர்களின் சிவ தீட்சை

  Рет қаралды 2,413

Aaladi Chavadi

Aaladi Chavadi

Күн бұрын

தீட்சை என்றால் என்ன? தீட்சை பெறுவது எப்படி? தீட்சை பெறுவது என்றால் என்ன ? தீட்சை எத்தனை வகைப்படும்? தச தீட்சை , யோகம், தியானம், பூஜைமுறைகள் முறைப்படுத்தி சித்தர்களும் குருமார்களும் தங்கள் அடியார்களின் ஆன்மீக பயணத்திற்கு வகுத்தளித்த சாதனம் தச தீட்சை முறை. சமீபத்தில் இதை கற்பித்தவர்கள் வள்ளலாரும் பாலக்கோடு கண்ணப்பசாமிகளும். அவற்றில் அகத்தியர் தனது பரிபூரணம் 1200 நூலில் சொல்லிய சிவ தீட்சை, அம்பாள் தீட்சை மற்றும் வாலை தீட்சை பற்றிய அறிமுகம் இந்தப்பதிவு. ஆறு ஆதாரங்களை நெறிப்படுத்தி சாயுச்சியான சஹஸ்ராரம் அடையும் யோக சாதனமாக சொல்லப்பட்டுள்ளது. இது பற்றிய சித்தர்களின் வழிமுறைகள் ஒவ்வொருவரும் தங்கள் வழியில் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக அகத்தியர் அஞ்சனை, பகவதி, ருத்திரன் தியானம் என்றும், வள்ளலாரும் கண்ணப்பசாமிகளும் கண்ணாடிப்பயிற்சி தொடங்கி சுப்பிரமணியர் தியானம், ஐந்து நடராசர் தத்துவம் என தொகுத்திருக்கறார்.இது தவிர மந்திர, தந்திர, ஸ்பரிஷ, நயன , ஓசைவழி எனும் வழிகளும் உள்ளன.
இப்பதிவு அறிமுகம் மட்டுமே.
theetchai peruvathu eppadi tamil , what is Diksha in tamil, theetchai endral enna.
#தீட்சை #தச_தீட்சை #சிவ_தீட்சை #வாலை_சித்தி #சிவ_யோகம்
Please subscribe to our channel:
www.youtube.co...
RELATED VIDEOS:
பித்ரு போஜனம் - மஹா புண்ணியம் | பித்ரு பூஜை:
• பித்ரு போஜனம் - மஹா பு...
குலம் காக்கும் பெண் தெய்வம் - தென்னகத்து சீலைக்காரி வழிபாடு:
• குலம் காக்கும் பெண் தெ...
தென்னாட்டு பெண் தெய்வ வழிபாடு - பெட்டி எடுத்தல்:
• தென்னாட்டு பெண் தெய்வ ...
குலதெய்வ வழிபாடு செய்யாவிடில் என்ன ஆகும் ?:
• குலதெய்வ வழிபாடு முக்க...
குலதெய்வம் தேடி | குலதெய்வம் தெரியாதவர்கள் செய்யவேண்டியது:
• குலதெய்வம் தேடி | குலத...
Our Playlist:
01 - ஜீவசமாதி கோவில்கள்:
• 01 - ஜீவசமாதி கோவில்கள்
02 - சித்தர்கள்:
• 02 - சித்தர்கள்
03 - வழிபாடு:
• 03 - வழிபாடு
04 - பூஜைகள்:
• 04 - பூஜைகள்
05 - தியானம் , யோகம்:
• 05 - தியானம் , யோகம்
06 - குலதெய்வம் , பெண்தெய்வம் வழிபாடு:
• 06 - குலதெய்வம் , பெண...
07 - வேதம் ( VedaVms ):
• 07 - வேதம் ( VedaVms )
08 - இராமாயண உரை (AUDIO) - பேராசிரியர் கு.இராமமூர்த்தி”
• 08 - இராமாயண உரை (AUDI...
Our Blog:
aaladichavadi....
Thanks For Watching.
Stay Connected.
Please Like ,Share & Subscribe.

Пікірлер: 10
@Vishal-pp1or
@Vishal-pp1or 3 ай бұрын
Sir kanavulla vanthu kaavi westi kattikite vanthu enaku theechai koduthanga apurm enaku 3rd open aidu.. Ennaku 3rd eye open anathu kuda thariyala but oruthavaridam kettu tharichikitan.. Na enna pandrathu onumay puriyala..
@AaladiChavadi
@AaladiChavadi 3 ай бұрын
குருவே வழி நடத்துவார்.
@muralikumar6258
@muralikumar6258 3 ай бұрын
ஐயா உங்க புது பதிவு கானா என்ன செய்யவேண்டும்
@AaladiChavadi
@AaladiChavadi 3 ай бұрын
இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியிட உள்ளோம்.
@madasamyvallimuthi1322
@madasamyvallimuthi1322 10 ай бұрын
ஓம் நமசிவாய நான் தீட்சை பெற வேண்டும் அதற்கு நீங்கள் உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
@thambiduraie
@thambiduraie 9 ай бұрын
குரு அருளட்டும்
@sarathtendulkar8733
@sarathtendulkar8733 Жыл бұрын
Book name sir ..!?
@AaladiChavadi
@AaladiChavadi Жыл бұрын
அகத்தியர் பரிபூரணம் 1400
@gnanaprakashgnanaprakash3392
@gnanaprakashgnanaprakash3392 2 ай бұрын
புத்தகம் எங்கே கிடைக்கும் ஐயா
@AaladiChavadi
@AaladiChavadi 2 ай бұрын
தற்போது வெளியீடு செய்த பதிப்பகம் பற்றி வலைதளத்தில் பார்க்கவும். இலவசமாக பதிவிறக்கம் செய்ய சில தளங்களிலும் இருக்கிறது
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 14 МЛН
தீட்சை என்றால் என்ன? (What is the meaning of Diksha?)
12:09
VALLALAR MISSION ORG வள்ளலார்
Рет қаралды 35 М.