Who is Almighty God? சிவம், சிவன், ருத்திரன், விஷ்ணு, பிரம்மா இவர்கள் யார்? Vallalar | Sivaguru

  Рет қаралды 42,801

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Күн бұрын

Пікірлер: 133
@Sathiyadeepam
@Sathiyadeepam 2 жыл бұрын
எல்லாம் வல்ல கடவுள் யார்? kzbin.info/aero/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0 நம் பிறப்பின் இரகசியம்: kzbin.info/aero/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF சாகாக்கல்வி Deathless Life kzbin.info/aero/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb
@lovelysri8574
@lovelysri8574 2 жыл бұрын
உண்மையான ஞான பசிக்கு நல்ல விருந்து அழகாய் சமைத்து அழகாய் வாரி வாரி தர்மம் செய்கின்றிர்கள் ஆத்ம வணக்கம்
@venkateshcs2154
@venkateshcs2154 2 жыл бұрын
என்ன விலைகொடுத்தாலும் கிடைக்காத விளக்கம் எவ்வளவு உழைப்பு இதில் உள்ளது எளிமையான பொருள் விளக்கம் அருமையான படவிளக்கம் கைமாறுகருதாமல் தெரிந்ததை மற்ற அனைவருக்கும் புரியும்படி சொல்லுதல் இனி செய்யவேண்டியது தொடர்ந்து சுயவிசாரம் மட்டுமே செய்யவேண்டும்
@vijikandhasamy4187
@vijikandhasamy4187 2 жыл бұрын
அழகான ,தெளிவான,நிதானமான விளக்கம்.தொடர்ந்து கேட்கக்கேட்க மனம் தெளிவடைகிறது.நன்றி.நன்றி....
@venmathiraj9475
@venmathiraj9475 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க ! நான் இறைவனை உருவமாகவும் அருவமாகவும் நம் மன நிலையை நன்கு அறிவேன் . நவநிலை பற்றிய விளக்கம் மிக மிக அருமை , முத்தி நிலை சித்தி நிலை வரவேற்க கூடியது . அண்டம் பற்றி நான் தவத்தின் மூலம் அறிவேன் . சாதாரன மனிதர்கள் அண்டத்தை அறிய இயலாது , அவர்களுக்கு எ.கா . நம் வீட்டில் வளர்க்கும் பறவைக்கு நம் வீடு தான் உலகம். அவற்றை பறக்கவிட்டால் அவை காணும் காட்சியே அண்டம் பற்றி விளக்கம் . முக்த்தி நிலை : நெற்கதிர் சமம் சித்தி நிலை : வேகவைத்த நெற்கதிர். வேகவைத்தவை மீண்டும் மண்ணில் முலைக்காது . இதுவே சித்தி நிலை . சிவகுரு அவர்களே உங்கள் பிள்ளைகளுக்காகவும் ,குடும்பம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் . ஓம் நமசிவாய சிவ சிவ 🙏🙏🙏
@EagaJothiAdiyapathamRajamani
@EagaJothiAdiyapathamRajamani 2 жыл бұрын
அருள் பெறின் ஓர் சிறு துரும்பும் ஐந்தொழில் புரியும் என்ற பெருமானின் அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகளுக்கு ஏற்ப சிறப்பான ஒரு விளக்கம் தந்துள்ளீர்கள் பட விளக்கங்கள் மிகச்சிறப்பாக உள்ளது. ஐயா உங்கள் சீரிய முயற்சிக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள்.
@Vallalar
@Vallalar 2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 💐💐💐
@ganeshganesh404
@ganeshganesh404 2 жыл бұрын
அருமையான விளக்கம் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் ராமலிங்க அடிகள் அவர்களால் கொடுக்கப்பட்ட இந்த விளக்கத்தை புரிந்து கொள்ள உதவியதற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@meenadevi1902
@meenadevi1902 2 жыл бұрын
நான் எந்த பிறவியில் செய்த புண்ணியமோ இறைவன் இப்பிறவியில் உங்கள் உரையை கேட்க வைத்துள்ளார் நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SPM4545
@SPM4545 2 жыл бұрын
மிக நன்று ஐயா 👍இனி யாரும் சிவன் விஷ்ணு பிரம்மா இவர்கள் இருந்தது உண்மையா என்று கேட்க(புரிந்தவர்கள் மட்டும்)மாட்டார்கள்
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி அப்பா நன்றி
@janakipremkumar2810
@janakipremkumar2810 2 жыл бұрын
ஓம் சிவாயநம.. நல்ல தெளிவான விளக்கம். நன்றி. ஒருமுறை பார்த்தால் மட்டும் போதாது குறைந்தது 3 முறையாவது பார்க்க வேண்டும். பார்க்க பார்க்க தெளிவு பிறக்கும்..
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🔱🔱🔱 ஓம் சக்தி பராசக்தி 🔱🔱🔱
@RajKumar-pj1yp
@RajKumar-pj1yp 2 жыл бұрын
Thanks!
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
@balachandar.m2206
@balachandar.m2206 2 жыл бұрын
Arutperunjothi Arutperunjothi Thaniperungarunai Arutperunjothi ❤️
@rajendrandhonan8111
@rajendrandhonan8111 2 жыл бұрын
Oooom.....🙏🙏🙏🙏🙏🙏🙏😌
@RajaR1307
@RajaR1307 6 ай бұрын
மனிதவாழ்க்கை துன்பமும் துயரமும் நிறைந்தது இந்த சுழற்சியில் இருந்து மீள்வது எப்படி அதன் வழீ யாது சிவ சிவ
@srishivmeena1061
@srishivmeena1061 Жыл бұрын
Vera.level. kiya nenga.guruvea.sarana.
@Allahkuakber
@Allahkuakber 2 жыл бұрын
I m first commit tq god
@kavivarshini4291
@kavivarshini4291 2 жыл бұрын
Arumaiya puriya vachinga iya ungaluku Nanrigal pala🙏
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 17 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌿🌺🙏🌹🌿🪔🌿🌷🌿🌺🌿🙏🌹🌿🪔
@kppkmurugadasan9238
@kppkmurugadasan9238 2 жыл бұрын
சிவாய நம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏. அருமையான ஞானம் நல்ல விளக்கம் ❤️ இதைத்தான் குரு திருமூலர் திருமந்திரம் உபதேசத்தில் முதல் பாடலில் கூறியுள்ளதைக் காணவும். [01. இறை வணக்கம்.] ---------------- ஒன்றவன் தானே இரண்டவன் இன்அருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழ்உம்பம்பர்ச் சென்றனன் தான்இருந் தான் உணர்ந்து எட்டே. [திருமூலர், திருமந்திரம் :01.] [தொகுப்பு: க. முருகதாசன் 🧘‍♂️] ------------------- பொருளுரை: ஒரு பரம்பொருள் (சிவன் ஒருவனே) அவன் இனிமையான சக்தியோடு கலந்து இரண்டாயும், அவனே, பிரமன், விஷ்ணு, உருத்திரன் என்ற மூன்று நிலைகளில் நின்று படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலையும் செயல்படுத்துகிறான், நான்கு புருடார்த்தங்களை (வேதங்கள்) ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் மற்றும், 1.கிரேதாயுகம், 2.திரேதாயுகம், 3. துவாபரயுகம், 4.கலியுகம் ஆகிய நான்கு யுகங்களையும் உணர்ந்தவனாயும், மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐந்து இந்திரியங்களை வென்றவனாயும், (படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழிலுக்கும் அவனே தலைவன், மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களில் விரிந்தவனாயும் (சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், செளரம், கெளமாரம் என்னும் ஆறு சமயப் பிரிவுகளாக இருப்பன் அவனே. அதற்குமேல் ஏழாவது இடமாகிய சகஸ்ரதளத்தின் மேல் விளங்கி, ஏழு உலகங்களிலும் இருப்பவனும், அதை இயக்குபவனும் அவனே, நிலம், நீர், தீ 🔥, காற்று, விண், சூரியன் ☀️, சந்திரன் 🌙,ஆன்மா ஆகிய எட்டுப் பொருள்களையும் உணர்ந்து அவற்றில் கலந்து விளங்கி, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவன், தன்வயமாதல், தூய உடலினன் ஆதல், இயற்கை உணர்வடைதல், முற்றும் உணர்தல், பற்றற்றிருத்தல், பேரருள் நோக்கு, முடிவில்லாமை, எல்லை யில்லாமை என எட்டு குணத்தவனாக இருக்கிறான். விளக்கம்: நான்கு - நான்கு வேதங்களுமாம். ஆறாதாரத்தில் மூலாதாரம் உடலில் கருவாய் எருவாய்க்கு இடையே உள்ளது; ஏனைய சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி,ஆஞ்ஞை, ஆகியவை முறையே கருவாய், மண்ணீரல், இதயம் ❤️, தொண்டை, புருவநடு ஆகியவற்றை இடமாய்க் கொண்டவை. ஏழாவதாகிய சகஸ்ரதளம் சிரசுக்குமேல் உள்ளது. கருத்து: சிவன் ஒருவனே. சக்தியோடு இரண்டாய், மும்மூர்த்தியாய்ப் படைத்தலாதி முத்தொழில்களைச் செய்து, நான்கு வேதங்களால் உண்மை விளங்கச்செய்து, நான்கு யுகங்களையும் உணர்ந்து, ஐந்து இந்திரியங்களை அடக்கும் ஆற்றல் அளிப்பவனாய், ஆறாதாரங்களிலும் விரிந்து, சகஸ்ரதளத்தில்மேல் பொருந்தி, அட்டமூர்தமாய் விளங்குகின்றான். --------------------- [க. முருகதாசன் 🧘‍♂️: HC, CISF.] [வலங்கைமான்]
@subabhaskar5663
@subabhaskar5663 2 жыл бұрын
This is a very important vedio... I wish lot of people visit the vedio. Mikka nandri ayya.
@நீதியைத்தேடி
@நீதியைத்தேடி 2 жыл бұрын
நலம் சூழ்க... திருச்சிற்றம்பலம்...
@vijayashrie668
@vijayashrie668 2 жыл бұрын
Arut perum Jothi 🕉️ Arut perum Jothi 🕉️ Thani perum karunai 🕉️ Thani perum karunai 🕉️ Arut perum Jothi 🕉️
@ramalakshmisudhakar286
@ramalakshmisudhakar286 6 ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@jgk.R
@jgk.R 2 жыл бұрын
ஓம் ஓம் ஓம் 3 நிலை 1 - சூரியன் உதிக்கும் நிலை ( வேப்ப நிலை ) 2- சூரியன் உச்சம் நிலை 3 - சூரியன் மறையும் நிலை
@kumarankumarankumaravel6327
@kumarankumarankumaravel6327 2 жыл бұрын
அப்பா வள்ளல் பெருமான் ❤️🙏🏻🛐🛐🛐🛐🛐🛐🛐
@karthik9253
@karthik9253 2 жыл бұрын
ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்
@gobik100
@gobik100 2 жыл бұрын
Arutperumjothi Arutperumjothi thaniperum karunai Arutperumjothi
@kumar-df9bx
@kumar-df9bx 2 жыл бұрын
ஓம் சிவாயநம
@assannizardeen5470
@assannizardeen5470 2 жыл бұрын
Vaarthai ellamal kannirudan intha pathivai parkirean.
@senthilmurugan1161
@senthilmurugan1161 Жыл бұрын
Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 2 жыл бұрын
மிக்க தெளிவான அருமையான பதிவு மிகவும் நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி ஹரி ஓம் நமோ நாராயணாய 🙏🧘✴️🐍
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
@ValvilOri9
@ValvilOri9 2 жыл бұрын
நன்றி அண்ணா 🙏 இறை தத்துவம் ஒன்றே என்று புரிந்தது
@rajeswariss520
@rajeswariss520 2 жыл бұрын
சிறப்பு ஐயா நன்றி
@shevambalan4782
@shevambalan4782 2 жыл бұрын
இறைவா நன்றி, தெளிவடைய செய்தாய்☝️💯
@omnamasivaya2888
@omnamasivaya2888 2 жыл бұрын
அருமை அருட்பெருஞ்ஜோதி ஐயா வணக்கம்
@rathika5363
@rathika5363 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏
@lovelysri8574
@lovelysri8574 2 жыл бұрын
அற்புதம்
@harikrishnanharikrishnan1752
@harikrishnanharikrishnan1752 2 жыл бұрын
Vishnu namo Narayana
@ManiKandan-mv9yx
@ManiKandan-mv9yx 2 жыл бұрын
Arumai ayya
@rajaram3231
@rajaram3231 2 жыл бұрын
சிறப்பு.ஓம்நமசிவாய
@bhagavathisundaram7361
@bhagavathisundaram7361 2 жыл бұрын
உடல் மெய்சிலிர்க்கிறது
@kalaivani4562
@kalaivani4562 2 жыл бұрын
தெளிவான ,சத்தியமான உண்மையான வார்த்தைகள்.வாழ்க வளமுடன்.
@nirmal7767
@nirmal7767 Жыл бұрын
What a knowledge...mesmerized
@reshaknarayan3944
@reshaknarayan3944 2 жыл бұрын
அருமை. வாழ்க நலமுடன்!
@rajadhaya2106
@rajadhaya2106 2 жыл бұрын
அருமை
@shreekala8089
@shreekala8089 3 ай бұрын
Allam valla ereevaa sarvathum samarpanam 🙏
@kumar-df9bx
@kumar-df9bx 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@HarishKumar-jr8or
@HarishKumar-jr8or 2 жыл бұрын
Excellent
@charankumar2959
@charankumar2959 2 жыл бұрын
Iyya thelivana urai mikka nandri
@vasanthakumar9058
@vasanthakumar9058 2 жыл бұрын
🙏 vazhga valarga nandri 🙏
@gowrisai1941
@gowrisai1941 2 жыл бұрын
நன்றி ... இறைவா 🙏
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை🙏 அருட்பெருஞ்ஜோதி
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
ஓம் கணபதி நமக 🙏🙏🙏
@ArunKumar-xv3td
@ArunKumar-xv3td 2 жыл бұрын
Valga valmudan
@e-fieldoils7912
@e-fieldoils7912 2 жыл бұрын
Thank you
@sivalingesh7530
@sivalingesh7530 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@lathajayaprakash7564
@lathajayaprakash7564 2 жыл бұрын
Arutperum Jothi Arutperum Jothi Thaniperum karunai Arutperum Jothi 🙏🔥🙏 Arumaiyaga theylevaga eraivanai unarthenirgal 👍💫👍Nandri ayya 🙏🙏🙏
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
அருமை அண்ணா 👏🏻👏🏻👏🏻
@குமரன்1436
@குமரன்1436 9 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@rams1735
@rams1735 2 жыл бұрын
💛
@aprilfool3240
@aprilfool3240 6 ай бұрын
அருமை
@mrgparthiban1495
@mrgparthiban1495 Жыл бұрын
நன்றி ஐயா
@ganesanr3553
@ganesanr3553 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jgk.R
@jgk.R 2 жыл бұрын
ஓம் ஓம் ஓம்
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar 2 жыл бұрын
Super
@sudhakarc3272
@sudhakarc3272 2 жыл бұрын
அய்யா அருட்பெருஞ்சோதி ஆண்டவர் நிலையை அடைய எவ்வளவு படிநிலைகள் உண்டு என்பதை விளக்கமாகவும், தெளிவாகவும், எடுத்துகூறியமைக்கு நன்றி!நன்றி!
@Dhamucaterig
@Dhamucaterig 2 жыл бұрын
Arputham ayya
@arivuvijay8826
@arivuvijay8826 2 жыл бұрын
ஆத்ம வணக்கம் குருவே🙏
@thenmozhimuthusami3823
@thenmozhimuthusami3823 2 жыл бұрын
Arpudham aiya Arpudham
@manippstribol2709
@manippstribol2709 2 жыл бұрын
ஓம் siva siva
@Shiva-vr5fd
@Shiva-vr5fd 2 жыл бұрын
🥰
@balamithra4901
@balamithra4901 2 жыл бұрын
super explanation brother🙏
@vallivelmuruganindia3064
@vallivelmuruganindia3064 2 жыл бұрын
அருமையான தகவல் நன்றி ஐயா 😊🙏
@selvapandi1911
@selvapandi1911 2 жыл бұрын
தனிப்பெரும்கருணை
@Spiritual6090
@Spiritual6090 2 жыл бұрын
ARUTPERUNJJYOTHI ARUTPERUNJJYOTHI THANIPERUNGKARUNAI ARUTPERUNJJYOTHI RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR. 🙏
@VinothVino-vy9hl
@VinothVino-vy9hl 2 жыл бұрын
அற்புதமான பதிவு.
@anbuarasu9763
@anbuarasu9763 Жыл бұрын
அண்ணா இப்போ வள்ளலார் சித்தி அடைந்து எங்கு இருப்பார் முக்தி அடைந்தவர்கள் எல்லாம் எங்கு இருப்பார்கள்
@karthikakarthika123
@karthikakarthika123 Жыл бұрын
Siva nilayil kalapaar
@ariyavickey418
@ariyavickey418 2 жыл бұрын
nandri aiyya 🙏
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 2 жыл бұрын
♥️♥️♥️♥️
@m.prakashkutty9149
@m.prakashkutty9149 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@tirupak205
@tirupak205 2 жыл бұрын
அருமை அய்யா.
@Ajithkumar123-b4y
@Ajithkumar123-b4y 2 жыл бұрын
🙏🙏🙏♥️
@-trustonlinebusiness4116
@-trustonlinebusiness4116 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@Sathesh06
@Sathesh06 2 жыл бұрын
Thanks
@adhavanm4237
@adhavanm4237 2 жыл бұрын
Next video update quickly sami jii
@arulprakashe4242
@arulprakashe4242 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@aazhvaramudhu3622
@aazhvaramudhu3622 2 жыл бұрын
அருட்பெருட் ஜோதி அருட்பெருட் ஜோதி
@XxxFRESHBEATZxxX
@XxxFRESHBEATZxxX 2 жыл бұрын
One of your best videos bro Please do more videos about the patha murthys or the 5 gods on how Vallalar perceived him
@elaiyaraja5852
@elaiyaraja5852 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🌷🌷
@ammuta2474
@ammuta2474 2 жыл бұрын
Anna kadavul uruvam atravar apram vallal perumanar murugarai kannadiyil parthar uruvamaga en jothivadivil kaatchi tharavillai murugar
@Sathiyadeepam
@Sathiyadeepam 2 жыл бұрын
உங்களுக்கான பதில் இதில் உள்ளது. kzbin.infoY8KIkaIqfXk?feature=share
@KavithaRudhran
@KavithaRudhran Ай бұрын
Iyya rudhran endru peyar vaikkalama
@thanigaivelg820
@thanigaivelg820 2 жыл бұрын
மகா தேவ மாலை
@hjishari
@hjishari 2 жыл бұрын
அய்யா நில்விகள்ப சமாதி நிலை என்ன ??? அகத்தியர் மாமுனி கூறிய வாசி யோகம் என்றால் என்ன???
@naveenmuthiahraja4598
@naveenmuthiahraja4598 8 ай бұрын
Idu ellam oru posting madri pada mukthi sir but ultimate end is arumperum jothi
@a_common_man824
@a_common_man824 Жыл бұрын
ஐயா வணக்கம் அண்டம் என்று இங்கு குறிப்பிடப்படுவது Galaxy ஆ அல்லது Universe ஆ
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
Galaxy
@hjishari
@hjishari 2 жыл бұрын
அய்யா குண்டலினி என்றால் என்ன ? ஆயிரம் இதழ்கள் கொண்ட சஹஸ்ர சக்கரம் மட்டும் பிற சக்கரங்கள் என்றால் என்ன???
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
சிவம் அருட்பெருஞ்ஜோதி வேறுபாடு | Difference between shiva  & Arutperunjothi | Vallalar |  Sivaguru
16:13
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 28 М.
Lord Shiva is not the Ultimate God | Sadhguru's False Claim about Vallalar |
8:25
The first temple in the world | Tamil | உலகில் தோன்றிய முதல் கோயில் எது? | Vallalar | Sivaguru
29:43
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 38 М.
பிறவாமை பெறுவது எப்படி ? Salem Kuppusamy Ayya Speech
50:59
Salem Kuppusamy Vallalar Sorpozhivu
Рет қаралды 10 М.
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН