அண்னா மிகவும் சிரமப்பட்டு இந்த காணொலி குடுத்ததற்க்கு நன்றி அண்ணா மிகவும் ஆப்பத்தான காட்டு வழி உங்கள் உழைப்புக்கு என்றும் வீண்போகாது வாழ்த்துக்கள் அண்ணா
@kovaioutdoors9 ай бұрын
❤️🙏👍
@Rain-Rain19749 ай бұрын
அங்கு உள்ள மக்கள் சிரமப்பட்டாலும் நிம்மதியோடும் மகிழ்ச்சியோடும் வாழ்கிறார்கள் என்பது என் கருத்து
சொல்ல. வார்த்தைகளை இல்லை மிக மிக அருமை வாழ்த்துக்கள் bro 🔥💯👍
@kovaioutdoors9 ай бұрын
👍🙏
@thalaselva16899 ай бұрын
சகோ வீடியோ வேற லெவல் சகோ இந்த மலைகளின் வியூ கிராமம் மிக அழகாக உள்ளது மிக மிக அருமையான பதிவு
@kovaioutdoors9 ай бұрын
❤️👍
@thalaselva16899 ай бұрын
@@kovaioutdoors 👍❤️🤝💯
@thalaselva16899 ай бұрын
தேனி சைடு இருக்குற எல்லா மலை கிராமங்களையும் வீடியோ எடுங்க சகோ செம வியூ செம
@kovaioutdoors9 ай бұрын
👍
@Srimuruga-n7v9 ай бұрын
அன்பு உறவுகளே உங்களை அன்னை ஆதிபராசக்தி நலமுடன் வாழவைக்கட்டும். வெற்றி வேல் வீர வேல்.
@kovaioutdoors9 ай бұрын
🙏
@karaiyan6079 ай бұрын
நமது மூத்த குடிகளின் வாழ்வியல் உங்களால் தெரிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி நண்பா
@kovaioutdoors9 ай бұрын
❤️
@hidayatullahhidayatullah92959 ай бұрын
Nice video but neenga bug mark paathingana adhu fresh ah irkka nu paarunga adhu endha thisayai nokki poguthu paathutu andha area va vittu seekiram move panni ponga first indha madhiri area la ninnu romba neram pesathinga naanum Western ghats serndhavane safe ah ponga bro
@kovaioutdoors9 ай бұрын
Ok brother,thank you
@parameshwariariyaraja83219 ай бұрын
செம்ம பிளேஸ் அண்ணா வீடியோ சூப்பர்.....
@kovaioutdoors9 ай бұрын
❤️
@AbhiHabhi-yf8of9 ай бұрын
நானும் எனது நண்பர்களும் 1985ம் ஆண்டு கம்பம் த்தில் இருந்து அந்த மலைகள் தாண்டி மேலே உள்ள தேயிலை தோட்டம் வரைக்கும் சென்றுள்ளோம்.மொத்தம் ஆறுமலைகள் எங்களுக்கு இரண்டு நாட்கள் ஏறி இறங்கிறதுக்கு தேவைப்பட்டது.
@vinitamorrison33089 ай бұрын
Awesome!
@kovaioutdoors9 ай бұрын
👍❤️
@Vijayabharathiradhakrishnan1438 ай бұрын
0000😅😮000000000000000000😮😮0😮😮0
@MuruganP-jl8yk8 ай бұрын
111
@MuruganP-jl8yk8 ай бұрын
1
@vaitheswarip50459 ай бұрын
2018 இந்த பக்கம்தான் தீ பற்றி சிலா் உயிாிழந்தனா் ௮கமலை போரவழியில கண்ணக்கரை மேல ௮லங்கரம் ஊா் உள்ளது ௮ந்தவீடியோ போடுங்க
@kovaioutdoors9 ай бұрын
👍
@villagelifestylechannel14869 ай бұрын
அழகான ஊர்.செம்ம views.Good effort. Congratulations bro🎉💐👏
@kovaioutdoors9 ай бұрын
❤️🙏
@தமிழ்மணிசுப்ரமணியம்8 ай бұрын
வணக்கம் தம்பி, கடிணமான உங்கள் முன்னெடுப்பிற்கு வாழ்த்துகள். உண்மையில் அங்குள்ள முதுவன் குடி மக்கள் தங்கள் வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்வாகவே வாழ்கின்றனர் . கஷ்டப்பட்டு வாழ்கின்றனர் என நீங்கள் தான் அடிக்கடி கூறுகின்றீர். நம்மால் அவர்களின் வாழ்வினை வாழ்ந்திட இயலாதது போல உறுதியாக அவர்களாலும் நமது நகரத்தில் வாழ்ந்திட இயலாது!!! காலடித்தடத்தைக் கொண்டு அறிய கண்டுபிடிப்புக்கு முயல்வது சிறப்பு!!!😂
@kovaioutdoors8 ай бұрын
👍
@balasubramaniayan28479 ай бұрын
The efforts of tamilnadu government is very appreciable...especially electricity board and education department..the agricultural produce should be proccured by the government...anyhow govt is doing well..the kovaioutdoors..doing excellent service
@kovaioutdoors9 ай бұрын
❤️👍
@puduvaikaruna2319709 ай бұрын
இயற்கையான எடங்களின் தன்மையை புரிய வைத்தமைக்கு நன்றி..பயம் காண்பிக்க வேண்டாம் நண்பரே
@kovaioutdoors9 ай бұрын
👍
@villagetamilan18289 ай бұрын
வணக்கம் நண்பா... எங்கள் ஊர் பக்கத்தில் பஸ் வசதி இல்லாத மலைக்கிராமம் இருக்கிறது.. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பக்கத்தில் தோணிமலை என்கிற ஊர் இருக்கிறது 🙏🏼🙏🏼 கன்னிவாடி ஊரிலிருந்து பார்த்தால் தோணிமலை தெரியும் 🙏🏼🙏🏼🙏🏼 இந்த ஊரை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼 அழகிய மலைக்கிராமம்🌾🌾🌾🌾🌾🌲🌳🌳🌳
@kovaioutdoors9 ай бұрын
Phone Number sollunga nanba
@maryrani.a89929 ай бұрын
Sema thrilling. Super. Beautiful malai krammam. Thank you for sharing kovai outdoors.
@kovaioutdoors9 ай бұрын
Thank you very much
@gopinaths62209 ай бұрын
Semma Video Bro!! Fan of your videos.
@kovaioutdoors9 ай бұрын
Thank you so much
@PriyaVs-si5ho9 ай бұрын
Anna super nice 🙂 Anna antha makkal valum valkkai parththalkashddam niraintha makilchiyaga ullathu avarkal valum valkkaikku maththiyil nam valum valkkai onrum illai nice 🙂
@kovaioutdoors8 ай бұрын
❤️👍
@Rain-Rain19749 ай бұрын
வணக்கம் அன்பு தம்பி❤⭐ இதுபோன்று காணொளிகளை தொடர்ந்து பதிவிட்டு எங்கள் மனதை கொள்ளை அடித்து விட்டீர்கள். தொடரட்டும் உங்கள் பணி ☔💦
@kovaioutdoors9 ай бұрын
❤️🙏
@bharathamani57788 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி 🌹🌹
@kovaioutdoors8 ай бұрын
நன்றிங்க
@prakashlic75788 ай бұрын
பதிவுக்கு நன்றி தோழர்
@kovaioutdoors8 ай бұрын
❤️❤️🙏🙏
@vedicsiddhanta219 ай бұрын
Good Day.Watching from Africa.please help with some confusion.Are these people the Kani tribespeople if Mudhuvan. Little confused after reading the information box . BTW loves the tribals of the southern States. Please try to do a function eg. like a funeral, wedding,tribal & community meetings to highlight their life styles and govt relations Thank you.
@kovaioutdoors9 ай бұрын
Mudhuvan tribes...check the video link in description box...detailed video about Muthuvan tribes
Video's super. எந்த ஊரில் இருந்து பாதை ஆரம்பிக்கிறது....இந்த இடம் எங்கு இருக்கிறது போன்ற தகவல்களை சொன்னால் நன்றாக இருக்கும்
@kovaioutdoors9 ай бұрын
Kurangani route
@MithunD989 ай бұрын
Super Anna 🎉🎉🎉🎉. Be safe Anna where ever you go..😊😊
@kovaioutdoors9 ай бұрын
Thank you so much 🙂
@Periyanayagi-y2iАй бұрын
Thank you🙏🙏🙏 Be safe🎉🎉
@jagadishv.k82569 ай бұрын
BROTHER WHICH ANIMAL FOOT PRINT IS IT? HAVE YOU ASKED THE TRIBALS? BEAUTIFUL MOUNTAIN AND VILLAGE. KINDLY CARRY A BIG STICK FOR YOUR SAFETY.
@kovaioutdoors9 ай бұрын
We saw footprints while returning
@RahimaM-j7t9 ай бұрын
Azhagana place anna nenga oru hard worker 🎉
@kovaioutdoors9 ай бұрын
🙏
@VivoY-fz5cl9 ай бұрын
All the Best ur chennal
@kovaioutdoors9 ай бұрын
Thank you
@gokulraj38919 ай бұрын
15:14 "அந்த மலைக்கும் இந்த மலைக்கும்" 1 second bayandutten thalaivare, but jokes a part vera level effort podringa irundalum bike & walk la porappo konjam alert ah irunga..
@kovaioutdoors9 ай бұрын
❤️👍ok brother
@sivaganeshanm74999 ай бұрын
அருமையான பதிவு
@kovaioutdoors9 ай бұрын
❤️👍
@j.j.rajamani29838 ай бұрын
ஐயா இதுபோன்ற மலைக்கிராமங்களுக்கு போகும்போது கையில் பலமான கம்பு கொண்டு போக வேண்டும். சிங்கம் முதற்கொண்டு வன விலங்குகள் மனிதன் கையில் உள்ள கம்புக்கு பயப்படும். கரடி விதிவிலக்கு.
@kovaioutdoors8 ай бұрын
❤️🙏
@SRIRAM-gd1kh9 ай бұрын
Excellent video super brother
@kovaioutdoors9 ай бұрын
Thank you so much
@GRC-iw3vn9 ай бұрын
அந்த காலடி தடம் உங்களை பின்தொடர்ந்து வந்திருக்கிறது.அது புலியின் கால்தடம்.அங்கேயே நின்று ஆராய்ச்சி பன்னாம சீக்கிரம் கீழே வந்திடுங்க.எனக்கு பயமா இருக்குல்ல.
@kovaioutdoors9 ай бұрын
🙏❤️
@musicwinder_yt9 ай бұрын
Nice Trek 😊 live pugmarks of leopard following and checking your presence 😮 never crouch down and take video near pugmarks. There is a chance of getting attacked.
@kovaioutdoors9 ай бұрын
Thanks 👍
@cvivekmsc34679 ай бұрын
Super naa🎉
@kovaioutdoors9 ай бұрын
❤️
@kalaiselvan71378 ай бұрын
நான் 1985.cpa colle படிக்கும் போது. சர்வேயர் கூட. அடகுபாரை. ராசி மலை. காரிபட்டி. டாப்.. சென்ட்ரல் போய் உள்ளேன். அழகான. இடம்
@kovaioutdoors8 ай бұрын
Super sir. .
@RahimaM-j7t9 ай бұрын
Hi anna unga vedios yelame super anna
@kovaioutdoors9 ай бұрын
Thank you
@pvmkrishnakumar76848 ай бұрын
Hi sir Namaste. Route is very dangerous. How people are staying without power, education and transportation. What our govt are doing? We will appreciate your courage to go into deeper areas. All the best. Be Safe Krishnakumar tn
@kovaioutdoors8 ай бұрын
Sir,,,power irukku...education(hostel)..reserved forest, so road poda sila sikkal iruklam sir...
Camera focus தரையில் அதிகமா இருக்குது. சற்றே மேலவைக்கவும்.
@kovaioutdoors9 ай бұрын
👍
@podhigai18819 ай бұрын
காண அரிதான காட்சி நன்றி சகோ
@kovaioutdoors9 ай бұрын
❤️
@kondappan_Traveler9 ай бұрын
Super Video Na😊❤
@kovaioutdoors9 ай бұрын
🫡😍❤️
@மகிழ்வித்துமகிழ்-p.perumal9 ай бұрын
மின்சாரம் அந்த இடத்துக்கு கொண்டு போனது பெரிய விஷயம் தான்.
@kovaioutdoors9 ай бұрын
👍
@exelcomputers56949 ай бұрын
super video bro
@kovaioutdoors9 ай бұрын
Thanks
@GunavathiSubermunian9 ай бұрын
Nice place but be care ful bro❤❤.
@kovaioutdoors9 ай бұрын
Yes, thanks
@081praveenrajr49 ай бұрын
Bro always carry " peper spray" with you while going to forest ..
@kovaioutdoors9 ай бұрын
👍❤️
@syedabuthahir48509 ай бұрын
Super sir ❤❤❤❤
@kovaioutdoors9 ай бұрын
Thanks na
@P.durigaSai9 ай бұрын
Anna eduku evvalav risk etukkiringa anna
@kovaioutdoors9 ай бұрын
🙏👍
@meeranmeeran61409 ай бұрын
Super🎉🎉
@kovaioutdoors9 ай бұрын
😊
@AnanthapriyaR-jv7or9 ай бұрын
🎉 good 🎉
@kovaioutdoors9 ай бұрын
Thanks
@NagarajNagaraj-xi7hl3 ай бұрын
😮😮❤
@Kulithalairajesh979Ай бұрын
Super pa
@satheeshkumar166825 күн бұрын
ஜவ்வாது மலை போடுங்க
@narmadhalithin9 ай бұрын
1st like
@kovaioutdoors9 ай бұрын
Thanks for liking
@karthikhari67438 ай бұрын
Hats off for your effort bro
@kovaioutdoors8 ай бұрын
Thank you so much
@SasiSamy-pn1sp9 ай бұрын
Super
@kovaioutdoors9 ай бұрын
Thanks
@hemaraman15814 ай бұрын
Take care
@AnilKumar-zm4is9 ай бұрын
Be carefull friends in dis kind of places ......
@kovaioutdoors9 ай бұрын
❤️👍
@VivoY-fz5cl9 ай бұрын
Pls bro unga kooda na varanum
@kovaioutdoors9 ай бұрын
Instagram la msg pannunga brother
@sekarsaaisekar53509 ай бұрын
Will come Anna
@kovaioutdoors9 ай бұрын
👍
@VivoY-fz5cl9 ай бұрын
Romba resk edukingo bros
@kovaioutdoors9 ай бұрын
❤️
@prasannakumaran64378 ай бұрын
🎉🎉🎉
@kovaioutdoors8 ай бұрын
❤️❤️
@ThilagamA-bq4qy9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kovaioutdoors9 ай бұрын
❤️
@naveenrakki57789 ай бұрын
கோவை சகோதர அங்க தண்ணீர் வசதி இருக்கா
@kovaioutdoors9 ай бұрын
Yes... skip pannama paarung...water source pathi clear ah video la irukkum
@naveenrakki57789 ай бұрын
சகோதர முழுசும் பார்த்தேன் ஆன இந்த கேள்வி பாதி வீடியோ பார்க்கும் போது type Panni அனுப்பிட்டன்
@SaravananVE-vl6kjАй бұрын
Bro can I join with u
@vivekanan90499 ай бұрын
❤❤❤🙏🙏🙏
@kovaioutdoors9 ай бұрын
❤️
@VivoY-fz5cl9 ай бұрын
My name vinith bro.thanjavur dict
@kovaioutdoors9 ай бұрын
❤️👍
@manorathi96969 ай бұрын
🤩
@kovaioutdoors9 ай бұрын
❤️
@ajnetlon40709 ай бұрын
❤❤
@kovaioutdoors9 ай бұрын
🙏
@shivajiveeriah21628 ай бұрын
Theani elea eaneyha ereiya
@kovaioutdoors8 ай бұрын
❤️👍
@VivoY-fz5cl9 ай бұрын
Unga kooda payanam seiya virubukiran
@kovaioutdoors9 ай бұрын
Vaanga brother
@DURAISAMYDURAI-e1g9 ай бұрын
Gongrats
@kovaioutdoors9 ай бұрын
👍❤️
@md_54729 ай бұрын
Oru selfie with puli 😂😂😂
@kovaioutdoors9 ай бұрын
😝
@samundeeswari58879 ай бұрын
👌👌👌😯😯👍👍👍😍😍😍💚💚💚💐💐
@kovaioutdoors9 ай бұрын
👍
@ramalingamk90772 ай бұрын
Supr bro, really pathetic life
@karthikhari67438 ай бұрын
Blue sattai.... 😂😂😂 comedy pannatha man
@kovaioutdoors8 ай бұрын
😝😝❤️❤️
@juliash2068 ай бұрын
ரோடு சரி இல்லல்ல எதுக்காக நடந்து போறீங்க வண்டில தானே போறீங்க வண்டில தானே ட்ராவல் பண்ணனும் பார்த்து கேப்பில் போங்க பாத்துப் போங்க பத்திரமா போங்க சரிங்களா டேக் வீடியோஸ் வாட் பிளஸ் யூ ப்ளீஸ் கபிலஸ் யூ