தாஜ் மஹாலின் மர்மப் பின்னணி ?? திகைக்க வைக்கும் உண்மைகள்! | பிரவீன் மோகன்

  Рет қаралды 432,527

Praveen Mohan Tamil

Praveen Mohan Tamil

Күн бұрын

Пікірлер: 330
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம். 1. கண்களை ஏமாற்றும் நடனக்கலைஞர்கள்- kzbin.info/www/bejne/rpmvmpR6l9eSZqc 2. தமிழகத்தில் எட்டு கால் வினோத மிருகம் - kzbin.info/www/bejne/h2q2e6eAi6-Hqbc 3. தாஜ் மஹால் ஒரு சிவன் கோவிலா? - kzbin.info/www/bejne/oYKVm6GwbZ5qr8k
@om-od1ii
@om-od1ii 3 жыл бұрын
சூப்பர் செம சார் 👍🙏
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
ஆம்
@swaminathans2769
@swaminathans2769 3 жыл бұрын
.
@sumiselva186
@sumiselva186 3 жыл бұрын
Xxxxxxxxxxxxxxxxxx@@om-od1ii
@Amir-wo6cx
@Amir-wo6cx 3 жыл бұрын
Dai paradesi nii thiruthave maata la
@parthibanperumal8716
@parthibanperumal8716 3 жыл бұрын
நீங்கள் பார்த்து செய்யும் விமர்சனம் நாங்கள் நேரிலா பார்த்தால் கூட இவ்வளவு தெளிவாக பார்த்திருக்க மாட்டோம் தாஜ்மகாலின் அதிசயங்களை கண் முன்னால் நிறுத்திவிட்டீர்கள் அருமை
@rohith6512
@rohith6512 3 жыл бұрын
ஒவ்வொரு காட்சியையும் உட்ருநோக்கி எங்களுக்காக விளக்கி சொல்ல உங்களுக்கு நிகர் நீங்க தான் பாஸ் மற்றவர்கள் மேலோட்டமான கதையை சொல்லி முடித்துவிடுகிறார்கள் உங்கள் கண்கள் 👁️👁️ஒரு அற்புத கேமெரா பாஸ் எந்த ரகசியமும் வெளிப்பட்டு விடுகிறது 👍👌💐நன்றி பாஸ் 🙏🙏🙏❤️❤️❤️
@chandrasakthi108
@chandrasakthi108 3 жыл бұрын
உண்மையில் தாஜ்மகால் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டுதான் ஆனாலும் அதை தூக்கி சாப்பிடும் அளவுக்கு தமிழகத்தில் உள்ள கோயில்கள் அமைந்துள்ளன.கட்டிடக் கலையின் உச்சம் தமிழகமே .ஆகச் சிறந்த அறிவாளிகள் நம்மவர்களே❤️
@karthikeyans1472
@karthikeyans1472 3 жыл бұрын
peruma mattum pathadu sago namma culture namma religion ah azhikara theeya sakthi ah namma adharika dhane seiyarom...
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
நிச்சயமாக
@lumebands6117
@lumebands6117 3 жыл бұрын
@@karthikeyans1472 Kaibhar kanavaai valiya vandha Arya naaihalaiya??
@karthikeyans1472
@karthikeyans1472 3 жыл бұрын
@@lumebands6117 so people who got settled more than 3000 years ago are still vandheris but people who damaged all our culture and temples and forced people to convert and raped women are your brothers and sisters? You are a hypocrite
@karthikKarthik-wt3vw
@karthikKarthik-wt3vw 3 жыл бұрын
ஆரிய சங்கிகல ஏன் உங்கலுக்கு இவ்லவு வயித்தெரிச்சல் 😁😁 எங்க தமிழ் நாட்டு பெறுமை எங்கலுக்கு தெரியும் நீங்க ஒனௌனும் கிலிக்க வேனாம்
@kanthimathisankarasubraman6438
@kanthimathisankarasubraman6438 3 жыл бұрын
தாஜ் மஹாலின் அழகையும் அற்புதத்தையும் அழகாக சொன்னீர்கள் உங்கள் பணி தொடரட்டும் நன்றி
@senbatpn4666
@senbatpn4666 3 жыл бұрын
உங்கள் பார்வை வே புதுமையா வேற மாதிரி இருக்கு திரு.பிரவீன். நிறைய பேர் தாஜ்மகால் பற்றி விளக்கியுள்ளனர். ஆனால் நீங்க வேற மாதிரி👌👌உயர்வான சிந்தனை, கூரிய நுண்ணறிவுத்திறன் மேட்பட்டவையாக உள்ளன. மேலும் நீங்கள் எதை பற்றி பேசுகின்றீர்களோ அதன் உண்மையான மதிப்பு, உருவாக்கிய காரணம், அதன் பெருமைகள் இவை பற்றியெல்லாம் நுணுக்கமாக ஆராய்ந்து அனைவருக்கும் தெரியப்படுத்துகிறீர்கள். அருமை சார்👌😊💐
@rajankathirgamanathan6699
@rajankathirgamanathan6699 3 жыл бұрын
அன்பு சகோதரரே உங்கள் அறிவை பலபதிவுகளை பார்த்து வியந்து மனம்திறந்து பாராட்டுகிறேன். அத்துடன் உங்கள் அறிவு பயணம் நேர்மையான முறையில் தொடர வாழத்துகின்றேன். தமிழர்களுக்கும் ஏலியன்களுக்கும் தொன்றுதொட்டு நெருங்கியதொடர்பை உங்கள் பதிவுகள் எடுத்தியம்புகின்றதை தெளிவாக வெளிக்கொணர்ந்தமைக்கு மிகவும் நன்றி. ஆனாலும் நாம் உங்கள் மூலமாக அறியமுற்படும் மர்மமுடிச்சிக்கான விடை உங்களுக்கு நிச்சயமாக தெரியும் ஆனால் நீங்கள் கூறமுடியாமல் தவிப்பதையும் உணர முடிகின்றது அதனால்தான் நீங்கள் அறிவின் சார்மர்த்தியத்தால் மற்றவர்களை கண்டுபிடிக்க ஒரு வழிகாட்டியாக சிறப்பான பாத்திரத்தை வகிக்கின்றீர்கள்.உதாரணமாக ஒரு ஆங்கில xfile படத்தொகுப்பு போல. காரணம் தற்போதைய உலகவல்லரசுகள் அதன் விஞ்ஞானிகள் மற்றும் உளவுத்துறைகளெல்லாம் ஏலியன்களுடன் தொடர்பிலிருக்கலாம் அல்லது அவர்கள் எலியன்களுக்கு சமமான அல்லது மேலான வல்லமையான செயற்பாடுகள் உங்களை போன்றோருக்கு இத்துறைசார்தோருக்கு தீங்குகளையும் உயிராபத்தையும் ஏற்படுத்தும்.இதனால் மர்மமுடுச்சுகளின் விடையை சொல்லமுடியாமல் தவிப்பதையும் என்னாலும் மற்றவர்களும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.குறிப்பாக சொன்னால்உங்கள் பாஷையில் சொன்னால் "இது இப்படித்தான்" என்று கூறமுடியாமல் தவிக்கின்றீர்கள்.எதுஎப்படியே என்கவலையெல்லாம் பார் போற்றும் தமிழினம் தன்மொழியையிழந்து,தொன்மையிழந்து,பண்பாட்டையிழந்து,ஒரு சொந்தமானநாடில்லாமல் மானமிழந்துநிற்கிறதே அது ஏன் சகோதரா?
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
ஏன் எனில் இந்துக்கள் மத ஈடுபாடின்றியும்,விழிப்புணர்வுயின்றியும் தாங்களையே இழிவுபடுத்திக்கொள்வதாலும்தானே? உண்மை தான்
@pu4587
@pu4587 2 жыл бұрын
இயற்கையின் வண்ணம் ✨️தாஜ்மஹால் ✨️எழில்மிகு மாளிகை 🕌இது ஒரு அழகில் ஆழ்த்தும் அதிசயம்...தான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!🌺✨️~முந்தாஜின் அழகு தாஜ்மஹால் ~✨️💯💯💯 இன்னும் காலம் கடக்கும் காவியம், நீ ஒரு ஓவியம்..... ஓவியத்திற்கே அழகு நீ..!!!!!!!!!!!!!!!!!எவராலும் இனி எழுபமுடியாத இந்தியாவின் அழகுகலை!!! பாதுகாப்போம்??!! நம்மால் முடிந்த உதவி இயற்கையை பாதுகாத்தால் போதும் 🙏வண்ணம் கலையாமல் வாழ்த்திடும் மஹால்!✨️தாஜ்மஹால்✨️ 💯💯💯🌺✨️
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு, திரு.ப்ரவீண் மோகன்! பாராட்டுக்கள்!
@viji.r4789
@viji.r4789 3 жыл бұрын
நீங்கச் சொல்லும் தகவல்கள் எல்லாம்.புதிய தகவலாகவே இருக்கு. நீங்க பார்க்கற விதமே வேறமாதிரி இருக்கு. எனக்கு இன்னும் பலக் கேள்விகள் மனசுலத் தோன்றுகிறது. இதுக்குதான் டயம் மிஷன் இருந்த நல்லயிருக்கும். தகவல்களுக்கு நன்றி.......
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி 👍👍👍
@jananirajendran383
@jananirajendran383 3 жыл бұрын
S bro... Time machine Irundha vidai Theriyadha pala kelvihal and Maraikapatta vishayangaluku vidai kedaikkum
@---qh6ct
@---qh6ct 3 жыл бұрын
Time மிஸின் தேவ இல்லை அனைவரும் மனசாட்சி படி நடந்தா
@manikandanmanikandan4152
@manikandanmanikandan4152 3 жыл бұрын
Yes
@elumalaip9052
@elumalaip9052 3 жыл бұрын
மிகவும் அரிதான பல செய்திகள் மற்றும் விளக்கங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
@vishvish4092
@vishvish4092 3 жыл бұрын
Jaw Dropping 😲 revelations about the Taj, in this and the other video 👍 In my humble opinion, every Indian brother and sister MUST WATCH 🙏🙏🙏 Because it presents many unknown facts and possibilities. Praveen, thank you for your Genius 🙌💐
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thanks a lot for your biggest support!🙏🙏🙏
@gsivakumarbe
@gsivakumarbe 3 жыл бұрын
உண்மையில் பிரம்மாண்ட கலை அறிவாற்றல் நிறைந்த படைப்புத்தான். இன்றைக்கு 3D பிரிண்டிங் வரை டெக்னாலஜி கட்டுமானத்துரையில் வளர்ந்த போதும் நம்மை பிரம்மிக்க வைப்பது என்னவோ பல நூற்றாண்டுகளாய் நிற்கும் நுணுக்கம் நிறைந்த கை வேலைப்பாடுகள் தான். அற்புதம்.👍
@sekar3315
@sekar3315 3 жыл бұрын
அற்புதமான விளக்கம் நண்பரேதாஜ்மஹாலின் உள்கட்டமைப்பை இது வரை யாரும்இதுபோல தெளிவாக கூறியது இல்லை
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல..!
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள் ராஜா வாழ்க வளமுடன்
@cutesky2896
@cutesky2896 3 жыл бұрын
Anna.. Just now watched the previous video of Taj Mahal.. Really interesting to know all these informations in your channel anna.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Thank you so much 🙂
@suvethasrikarthikeyan2250
@suvethasrikarthikeyan2250 3 жыл бұрын
Hi Praveen sir...Recently I and my family saw your video about your COVID positive. Really we felt very sorry for your situation. May god be with you and our hearty prayers for your jet speed recovery. Take care sir. We watch your videos regularly. Don’t worry sir. You will be alright very soon.
@sivakumar1275
@sivakumar1275 3 жыл бұрын
முகலாயர்கள் வடிவமைப்பு இந்திய சிறந்த கட்டிட கலைஞர்கள் கைவண்ணத்தில் உருவான வரலாற்று சிறப்புமிக்க ஒரு கட்டிடம் ஆனால் இதை கட்டிய இடம் தான் ஒரு கோவிலின் மேல் கட்டப்பட்டது மிகவும் வருந்தபடும் விஷயம்.
@shivasundari2183
@shivasundari2183 3 жыл бұрын
👍👍
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
ஆம் தேஜோமஹாதேஷ்வர் சிவாலயம்
@shivasundari2183
@shivasundari2183 3 жыл бұрын
@@mangalakumar3127 I C... ❗
@sivakumar1275
@sivakumar1275 3 жыл бұрын
@@mangalakumar3127 நன்றி நண்பரே
@lumebands6117
@lumebands6117 3 жыл бұрын
Yaen da.... yaen .... adhuku dhaan Babar masjid'a idichi...kovil kattiyaachula
@ameerjahan108
@ameerjahan108 3 жыл бұрын
என்னுடைய மாற்று மத சகோதர்களிள் சிலர்களுக்கு மட்டும் வயிற்று உப்புசம் வர மாதிரியான பதிவு இது ஆனால் உண்மையில் கின்னஸ் சாதனை புரிந்து உலக அளவில் உன்னதமான பிரமிப்பு ஊட்டும் மென்மையான கலை நயம்
@prk1485
@prk1485 3 жыл бұрын
இந்திய ஸ்தபதிகளின் அறிவுத்திறன் ஆற்றல் போன்றவை மிளிர்கின்றன..எங்கு இருந்தாலும் இந்தியர்கள் அனைத்திலும் மேன்மை ஆனவர்கள்.
@fmm4887
@fmm4887 3 жыл бұрын
இதனை வடிவமைத்தவர்கள் இரானியர்கள்
@himanshu768
@himanshu768 2 жыл бұрын
@@fmm4887 so why don't they made it in iran... why come here.... and if it is so, why he was killed then...
@devisrinivasan726
@devisrinivasan726 3 жыл бұрын
Hey guys ,, நம்ம எல்லாருக்கும் Praveen ji மை ஏன் இவ்வளவு பிடிக்குது னா தாஜ் மஹால் ன் அழகை மட்டுமே ரசித்த நாம் அதன் பின்னணியில் இவ்வளவு துல்லியங்கள் உள்ளது என்பதை துல்லியமாக எடுத்து சொன்னதற்காக தான் 👍🙏
@ramachandranpillai5315
@ramachandranpillai5315 2 жыл бұрын
நான் இரண்டு முறை சென்றுள்ளேன் எத்தனை முறை பார்த்தாலும் ஆசை தீராது. தாங்களின் விளக்கம் தாஜ்மகாலை இன்னும் அழகு படுத்தின. நான் பார்க்காத சில விஷயங்கள் தாங்களின் பதிவில் காணமுடிந்தது . நன்றி! திரு.பிரவின் மோஹன் அவர்களே.
@mohanarangams2714
@mohanarangams2714 3 жыл бұрын
Your description is more interesting than, local guides. Thank you.
@akiladevarajan8469
@akiladevarajan8469 3 жыл бұрын
While we saw Taj Mahal it was yellowish grey not white everywhere smoke but I am having the feeling of lord Shiva temple
@meenakumar8542
@meenakumar8542 3 жыл бұрын
நல்ல பதிவு தாஜ்மகாலை பற்றி இன்னும் நிறைய தகவல்களை பதிவேற்றவும்
@sixsersankarc1198
@sixsersankarc1198 2 жыл бұрын
இது என்ன கட்டிடகலை அவ்வளவு பெரிய சிறப்பு பெங்ஙளுர் செண்ணகேசவ பெருமாள் சிற்ப கலையைவிடவா தவைவா
@vasanthamalligadhanasekara4660
@vasanthamalligadhanasekara4660 3 жыл бұрын
பிரவீன் மோகனுக்கு. ஒரு தாயின் வாழ்த்துக்கள். மற்றும் ஓர் வேண்டுகோள். எனது சொந்த ஊர் மதுரை. எங்கள் மீனாட்சி அம்மன் கோவில் அதிசயங்கள் நிறைந்தது. அவற்றைப் பற்றிய தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி தெரிந்து வீடியோக்கள் போட வேண்டுகிறேன்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி அம்மா கண்டிப்பா முயற்சி பண்றேன்!
@vasanthamalligadhanasekara4660
@vasanthamalligadhanasekara4660 3 жыл бұрын
@@PraveenMohanTamil நன்றி மகனே. 🙏🙏
@ajnaasima6163
@ajnaasima6163 3 жыл бұрын
Mashallah. Arumayana padaippu
@keerthisakthi3090
@keerthisakthi3090 3 жыл бұрын
Vera level....agra fort and mohals empire pathi ennum neraya sollunga Praveen romba interest ah erukkum..,. waiting
@sumathideena6479
@sumathideena6479 3 жыл бұрын
அருமை
@srivani1708
@srivani1708 3 жыл бұрын
Praveen siru unga channel konjanalla than parkiren .Super... Sir nam padai kovil varalaur tamilnadu kovil .Unmai pattri podungal
@abineshabi2785
@abineshabi2785 3 жыл бұрын
@07:15... இசுலாம் கட்டிடங்களில் விலங்குகள் மனிதர்கள் உருவங்கள் வைக்க மாட்டார்கள் என்று படித்த நியாபகம்...
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
மிகப்பெரிய பளிங்கு சிவாலயம் சிவன் பெயர் தேஜோ மஹாதேஷ்வர் சிவாலயம் அதனை ரீ மாடல் செய்து திருடி மதம் மாற்றி சமாதி வேலை தலையெழுத்து நம்ம நேரம்
@abineshabi2785
@abineshabi2785 3 жыл бұрын
@@mdtb3901 @07:22 தேள், பட்டாம்பூச்சி..
@abineshabi2785
@abineshabi2785 3 жыл бұрын
@@mdtb3901 haha...you can't see them,Just because u are blind,or you don't want to... You can find similar things in various Hindu temples..
@abineshabi2785
@abineshabi2785 3 жыл бұрын
@@mdtb3901 😂 no, I have no sense, Get lost idiot.... Did I say that Taj belongs to hindu culture any where..
@abineshabi2785
@abineshabi2785 3 жыл бұрын
@@mdtb3901 praying single rock is Tamil Culture... We call it as "நடுகல் வழிபாடு"... And yeah, we are proud in following our culture, which is more than 2000 years old(as per scientific research)
@rajashwarima2967
@rajashwarima2967 2 жыл бұрын
God bless u
@jkiranbalaji8384
@jkiranbalaji8384 3 жыл бұрын
Nice explanation ,...I heard that Taj mahal is Tejo Mahaalaya ancient siva temple....but I am not sure
@meenasundhar8853
@meenasundhar8853 3 жыл бұрын
மோகன் உங்கள் கேள்வி எடுத்துக்காட்டு ஆதாரம் உண்மையாக உள்ளது . இன்னும் அதிக வீடியோ போடுங்கள்
@malinicibi2002
@malinicibi2002 3 жыл бұрын
Very interesting with excitement anna. You are correct... ( veetla mirror mun vasala vaikura 💡concept la ) specially they diverting our mind ...
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you ma!
@varagunamangai9013
@varagunamangai9013 3 жыл бұрын
Knowledge, application, devotion and understanding artisans were selected and used for building taj. Very interesting optical illusions. Wonderful designs. My heartfelt respect to those who had done this work. Thank you for neat explanation.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thanks a lot for your kind words!
@rdhamu7165
@rdhamu7165 3 жыл бұрын
@@PraveenMohanTamil m mm mm
@harshagamingarea2993
@harshagamingarea2993 3 жыл бұрын
Sir pyramid பத்தி விடியோ போடுங்க sir
@dhanamdhana6921
@dhanamdhana6921 3 жыл бұрын
Unga voice and nenga solra way of presentation elaraum ena than sola varenganu keka vaikum avlo nalla iruku thanks bro
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks
@rajdivi1412
@rajdivi1412 3 жыл бұрын
நுணுக்கமான வேலைப்பாடுகள் மிகவும் பொறுமை வேண்டும்
@thiruchelvam9264
@thiruchelvam9264 3 жыл бұрын
ONE OF THE GREAT MASTERPIECE IN THE WORLD AND TOP SECRET OF THE ACHUTECHING
@padmar3130
@padmar3130 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு 👌 மிக்க நன்றி அண்ணா 👍
@radhamani6824
@radhamani6824 3 жыл бұрын
நாங்க பார்க்கும்போது வெள்ளை கலந்த லேசான பழுப்பு கலரில் இருந்தது. பூக்களில் தங்க கலவை பூசப்பட்டிருந்ததாம் ஆனால் வெட்டி எடுத்திருக்கிறார்கள்
@rkamal6547
@rkamal6547 3 жыл бұрын
நீங்கள் நீடுடிவாழகடவுள்ஆசீர்வதிப்பாராகநிறையகொடுங்கள்
@vaishnuraj5650
@vaishnuraj5650 Жыл бұрын
Wow...!very nice explanation
@PraveenMohanTamil
@PraveenMohanTamil Жыл бұрын
Glad you liked it
@Deen_E_Islah
@Deen_E_Islah 3 жыл бұрын
Amazing description sir first time listen about Taj Mahal very clearly superb sir....... 🕌👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Thanks a ton
@ammu258
@ammu258 2 жыл бұрын
i was taken up when I just entered. to be frank, i just had goosebumps. After finishing the tour, i was a bit not happy and fulfilled. Everywhere something was missing and all were covered up with different materials, doorways blocked. thanks, brother for bringing these secretes and conspiracy out.
@srssivaganesan1199
@srssivaganesan1199 2 жыл бұрын
அண்ணா உங்கள் ஊர் பெயர் என்ன உங்க கை பிடித்து ஒரு நன்றி சொல்லணும்
@Veeraraj1234-ix7iu
@Veeraraj1234-ix7iu 2 ай бұрын
தஞ்சை பிரகதீஸ்வரர் சிவலிங்கம் போன்று பள்ளி வாசல்கள் தாஜ்மகாலும் உள்ளது
@pakkirisamy1606
@pakkirisamy1606 3 жыл бұрын
நானும்தாஜ்மகாலை நேரில் பார்த்து அசந்து போனேன் ஆனால் நீங்கள் கூறிய சில றுட்பங்கள் என்னை இன்னும் பிரமிக்க வைக்கிறது பக்கிரிசாமி PWD போலகம் காரைக்கால்
@sugunasenthilkumar145
@sugunasenthilkumar145 2 жыл бұрын
All videos super sir 🙏 God bless you family 😍❤️
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
thank you so much 😇🙏
@nagaisiddiq954
@nagaisiddiq954 3 жыл бұрын
நல்ல கருத்துக்கள் வாழ்த்துக்கள்
@vinodm3687
@vinodm3687 3 жыл бұрын
Your the best teacher sir all the best 👍
@vigneshkumar-tz8bv
@vigneshkumar-tz8bv 3 жыл бұрын
you are really great person
@mohamedsarhan3309
@mohamedsarhan3309 2 жыл бұрын
very nice
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks
@dsujithra5186
@dsujithra5186 3 жыл бұрын
Valuable information thank u
@najarahumankasemthambi3557
@najarahumankasemthambi3557 3 жыл бұрын
Super super
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thank you
@dhanasekaranr7793
@dhanasekaranr7793 3 жыл бұрын
Neegal solvathupol idhu indu kovil enbadhu tharigiradhu nandri
@arunsindu
@arunsindu 3 жыл бұрын
First time listening you in Tamil. So refreshing 👌
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Thank you so much 🙂
@rajakilnj4120
@rajakilnj4120 3 жыл бұрын
மாயமான்... சிறப்பு
@krishnamoorthy1314
@krishnamoorthy1314 3 жыл бұрын
Oh so nice ....... Thanks brother
@sethu1981
@sethu1981 3 жыл бұрын
பச்சோந்தியோட ஒப்பிட்டு ஆச்சரியபட வச்சிட்டீங்க 👌
@thirukkural2.051
@thirukkural2.051 3 жыл бұрын
திருக்குறள் புதிய வடிவில் படைக்கப்பட்டுள்ளது காண வாருங்கள் தமிழ் உறவுகளே.
@sureshinba8014
@sureshinba8014 3 жыл бұрын
No doubt and 100 percent true Tajmahal is wonderful
@AnandKumar-ky1vu
@AnandKumar-ky1vu 3 жыл бұрын
Pls be tell about gingee fort( rajagiri fort and krishnagiri fort)
@rathnavel700
@rathnavel700 3 жыл бұрын
Wonder what kind of knowledge our Ancestors may have.... They know how to cut the rocks they know how to build qutub minar..... Praveen bro expecting ur next video about Qutub minar....😍🙏
@elangovanilangovan2576
@elangovanilangovan2576 3 жыл бұрын
Super
@kasikasi6245
@kasikasi6245 3 жыл бұрын
Neengal.solgira.vitham.arumai.
@anbutamilselvans9728
@anbutamilselvans9728 3 жыл бұрын
Thanks bro for part-2
@shivasukrishnan1645
@shivasukrishnan1645 3 жыл бұрын
மதுர கிரூஷ்னர் கோயில் பற்றி சொல்லுங்கள்
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
ஆம் அங்கும் மதுரா இஸ்லாமிய ஆக்ரமிப்பு போக நமது பின்பக்கமாக சிறிதளவே இடம் ஒதுக்கப்பட்டுள்ளதுஅவங்க தலைல இடிவிழ
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
கிருஷ்ணர்கோவிலையும் ஆக்ரமித்து மசூதி பிச்சைக்கார ஜன்மங்கள்
@මොහමඩ්ශබ්රි
@මොහමඩ්ශබ්රි 3 жыл бұрын
சூப்பர் தகவல் நண்பா
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thank you for watching
@kathirinn5418
@kathirinn5418 2 жыл бұрын
Super sir
@bhuvanas2158
@bhuvanas2158 3 жыл бұрын
Sir super video sir samma video sir
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thanks
@vasandev383
@vasandev383 3 жыл бұрын
Thank you so much bro.Very informative.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
So nice of you
@shaankarreddybn3536
@shaankarreddybn3536 3 жыл бұрын
Thanks for exposing.
@saravananganaeson7265
@saravananganaeson7265 3 жыл бұрын
Athu oru kovil....oru naal unmai veliyil varum... அது ஒரு கோவில்...ஒருநாள் உண்மை வெளிவரும்...
@senyoreeta4428
@senyoreeta4428 3 жыл бұрын
Inga yum RSS karaanah?
@ramarramar2555
@ramarramar2555 3 жыл бұрын
Mugavai kavi thambi sarvanaa kovil entra ungal vaarthai ye thavarru koyil enpathey sariyanathu athilthaan iraivan kudi kondiiuppan athu nam idhaya koyil nalla padal ondru theivvam iruppathu engey purinthal sari illaiyael paavam neengal.
@educate1st918
@educate1st918 3 жыл бұрын
Uggala therutheva mudiyathuda
@manikanadan9040
@manikanadan9040 3 жыл бұрын
Your all video is very useful for me.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Glad to hear that
@victoriajanasamy9608
@victoriajanasamy9608 3 жыл бұрын
Taj mahal is beautiful but I feel Mysore palace is Wonderful n better the Taj mahal.
@Priyaj-s8h
@Priyaj-s8h 3 ай бұрын
Super anna
@sarojinikrishnan7001
@sarojinikrishnan7001 3 жыл бұрын
Arumai arumai👍👍
@alexpandian4314
@alexpandian4314 3 жыл бұрын
Nice man
@anusuyatk9016
@anusuyatk9016 3 жыл бұрын
Now only I came to know that all are precious stones glittering and not painting and intelligent of the sthapathies whether they are lndians or other countries marvelous thanks
@Sundharagandam
@Sundharagandam 2 жыл бұрын
Om nama shivaya 🙏🏼
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@selvans4250
@selvans4250 3 жыл бұрын
Good news
@mohammedasharaf316
@mohammedasharaf316 3 жыл бұрын
Thanks brother!
@வாழ்கநலமுடன்-ர7ந
@வாழ்கநலமுடன்-ர7ந 3 жыл бұрын
மதிப்புமிக்க ஐயா அவர்களே ஸ்தபதி என்ற வார்த்தைக்கு அழகுத்தமிழில் தச்சன் பெருந்தச்சன் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாமே
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
ஸ்தபதி ஸ்தபதி தான்
@jais8011
@jais8011 3 жыл бұрын
ஆம்..தச்சர்கள் என்றே கூறலாம்.....
@karunakarunamoorthy5580
@karunakarunamoorthy5580 3 жыл бұрын
சிற்பிகள் என்று கூறக்கூடாது.
@reuseideasintamil9436
@reuseideasintamil9436 2 жыл бұрын
தாஜ்மகாலை நேர்ல பார்த்தல் கூட இதையெல்லாம் யோசிக்க கூட தோனாது அழகை மட்டும் ரசிச்சிட்டு வந்துருப்போம். But உங்கலால இதையெல்லாம் யோசிக்கிறேன்
@ibrahimsmj6928
@ibrahimsmj6928 3 жыл бұрын
உங்கள் கருத்து நல்லது இன்னும் மறைவான பலவிதமான அம்சங்கள் உள்ளது ஃ தாஜ் மஹால் வாசலில் அழகான முறையில் எழுதப்பட்ட அரபுச் சொற்கள் என்ன? என அறியப்படும் போது உள்ளம்மெய்மறந்து போகும் ஆம்! அனைத்து உலகரட்சகனாகிய எல்லாம் வல்ல இறைவன் அருளால் அருளப்பட்ட அருள் மறையாம் திருக்குர்ஆனின் இதயம் 💓 எனப்படும் - யாசின் சூரா என்ற பெயரில் உள்ள அனைத்து எழுத்துருக்கள் தெள்ளத்தெளிவாக பதியப்பட்டுள்ளது அதன் பொருளை. தமிழாக்கம் செய்ய பட்ட தமிழ் திருக்குர்ஆனில் படித்துபாருங்கள்ஃ அனைத்து புகழும் இறைவனுக்கே
@ArunKumar-kx5dq
@ArunKumar-kx5dq 3 жыл бұрын
Ningal sollum visam Arumai nanrii sir
@durgamayi5218
@durgamayi5218 3 жыл бұрын
I like your speech very much, Thank you brother
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
So nice of you
@prasad.kprasad.k278
@prasad.kprasad.k278 3 жыл бұрын
All the best
@kodiswarang4647
@kodiswarang4647 3 жыл бұрын
மிகவும் போற்றப்பட வேண்டிய கலைத்திறன்
@Ajithkumar-vf6bt
@Ajithkumar-vf6bt 3 жыл бұрын
Thajimagal redstone la kattitu athu la white cement kalavi poturukalam la
@avchandrasekaran5729
@avchandrasekaran5729 3 жыл бұрын
You have commented so beautifully about the structure of TAJ. Well done. At the same time please remember that this structure is built on a Hindu Temple as per recent findings. Therefore, these comments do not have real value!
@surit4698
@surit4698 3 жыл бұрын
யெல்லா கோவில் bodyguard கை இல் வச்சி இருக்கும் tool பத்தி சொல்லுங்கள் , அவங்க உடல் பயிற்சி.
@sheelasuresh328
@sheelasuresh328 3 жыл бұрын
சூ ப் ப ர் ந ண் பா
@vanamsree7562
@vanamsree7562 3 жыл бұрын
super Anna Jodha Akbar place video please Anna and real photo please Anna Fatehpur chikri video please Anna
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Will try..! thanks a lot for watching...
@meenakshins4515
@meenakshins4515 3 жыл бұрын
Super explanation bro!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Thank you so much 🙂
@kankiritharan3418
@kankiritharan3418 3 жыл бұрын
nice episode Praveen
@jayakumar-cc6xb
@jayakumar-cc6xb 3 жыл бұрын
Niz bro
@sonairaj351
@sonairaj351 3 жыл бұрын
Megavum theylivana explain ❤️
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thanks
@strhari7632
@strhari7632 3 жыл бұрын
Backround music score panunga broo
@abilamercylin6801
@abilamercylin6801 3 жыл бұрын
Awesome broo
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 31 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 82 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 11 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 31 МЛН