பரியந்தம் என்பதும் தமிழ் சொல் தான்...... பரியந்தம்=பரி+அந்தம்=பரியந்தம்-முழு முடிவு பரி=முழுவதும் அந்தம்=முடிவு........................ அந்தம் என்ற சொல் தவறு சரியான சொல் அன்தம்..... அன்தம் என்றால் முடிவு...... அஸ்தனம்-அன்தமனம் அந்தம் என்றால் குருடு........... பரியந்தம் என்பது சரியான சொல் பரி+அன்தம்=பரியன்தம் வள்ளல் பெருமான் தமிழ் சம்ஸ்க்ருதம் இவைகளில் பல தவறுகள் உள்ளன என்று சொல்லி உள்ளார்