இந்த மாதிரி பாடல்களால் நம் ஆயுள் காலம் நிச்சயமாக கூடும்.இனிமையான மற்றும் எளிமையான குரல் வளம் இவருடைய பாடல்கள் அனைத்தும் 👍👍🔥🔥🙏🙏
@srinivasankannan90733 күн бұрын
ஐயா அவர்கள் பாடிய பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே மாட்டேன் என்கிறதே.......... எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் புத்தம் புதிதாக கேட்பது போலவே உள்ளதே........ ஐயா அவர்களின் குரலில் உள்ள வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு விதமான கார்வை கர்ஜனை அதிர்வுகள் மனதிற்குள் மின்சாரம் பாய்வது போல் உள்ளது.......... புத்துணர்ச்சி தருகின்றது ...... தான் பாடி வைத்த பாடல்களின் மூலமாக ஐயா அவர்கள் இசை ரசிக தமிழ் நெஞ்சங்களில் தமிழ் மண்ணில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்❤❤❤❤❤❤:❤❤
@mariappansamy14133 жыл бұрын
அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்
@sivakumarpandu37212 жыл бұрын
Sivakumar ARUMMY
@rkubendiran79372 жыл бұрын
நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள்
@grengasami92092 ай бұрын
எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் மனதுக்கு எளிதாக மற்றும் இதமானது இத்தகைய தேக்கம் பட்டி சுந்தர்ராஜன் பாடல்கள்.
@c.prabaharan97134 жыл бұрын
எந்த காலத்திலும் மனதை கவரும் பாடல்.... .நினைத்து நினைத்து ரசித்த பாடல்....ஒரு முறை கேட்டாலே மறுமுறை கேட்ட வைக்கும் பாடல்......
@pauldurai1993 жыл бұрын
My first time that it will
@mastermanimanivijay81093 жыл бұрын
Vary good song evary day 1dam song replay
@sureshmn33242 жыл бұрын
@@mastermanimanivijay8109 . Ex
@manickamc33233 жыл бұрын
நல்ல குரல்வளம் வாழ்த்துகள்.பலதடவைகேட்டபாடல்
@balaji69723 жыл бұрын
தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் ஒரு சிறந்த கலைஞர்.
@karupananp93423 жыл бұрын
Super kalaiger
@vrkrishnakumar13 жыл бұрын
சமீபத்தில வந்த கர்ணன் படத்தில் வந்து புகழ் பெற்ற அவனை கண்டா வர சொல்லுங்க பாடலை இயற்றியது இவர்தான், ஆனால் இவரின் குடும்பத்தாரிடம் எந்த அனுமதி பெறவில்லையாம். ஒரு ராயல்ட்டியும் கொடுக்கலையாம்
@Srimagizh2 жыл бұрын
சினிமாகாரனுங்க திருட்டுபயலுங்க
@jaiking32843 жыл бұрын
அருமை. தஞ்சாவூரு சீமையிலே ராகம் நினைவுக்கு வருகிறது
இறுக்கமான மனதை இலகுவக்கும் தெம்மாங்கு பாடல்கள், அதுவும் குறிப்பாக தேக்கம்பட்டியாரின் பாடல்கள் ஆயுளை கூட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
@jeevkanda22503 жыл бұрын
பதுங்கு குழியில் இருந்துதான் பல சினிமா பாடல்கள் திருடப்பட்டுள்ளது கட்டெறும்பு மொய்கயில புள்ள கானா தேவாவின் பாடல் மற்றும் மொச்சை கொட்டை பல்லழகி - வைரகுத்து எனும் திமுக கள்ளனின் பல களவெடுத்த பல பாடல்கள் இங்கு கொட்டி கிடக்கிறது.
@kandhasamy93333 жыл бұрын
சிறப்பு சுந்தர்ராஜன் அவர்களின் பாடலின்
@eswaraneswaran83652 жыл бұрын
Sr
@kandhasamy93333 жыл бұрын
சுந்தர்ராஜன் இன்றும் வாழ்ந்து வருகிறார் இந்த பாடல் மூலம்