ஏதோ நம்மளால முடிஞ்ச ஒரு சர்ப்ரைஸ் ....🤣🤣🙏🙏

  Рет қаралды 66,612

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

4 күн бұрын

Пікірлер: 252
@jayasundari2180
@jayasundari2180 3 күн бұрын
இந்த அழகான குடும்பத்தை எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊 எனக்கு எப்பவுமே ரொம்ப ரொம்ப பிடிச்ச குடும்பம்😊😊💖💖💖💖💖
@SivavarathanSivavarathan
@SivavarathanSivavarathan 3 күн бұрын
இப்படி ஒரு புருஷன் கிடைக்க கொடுத்துவச்சுருக்கனும் ❤
@judemervin451
@judemervin451 3 күн бұрын
உண்மையிலேயே என் தங்கச்சி கொடுத்து வச்ச மகராசி தான்😊😊 அவள் வெள்ளந்தியான குணத்திற்கு எல்லாமே தேடித்தான் வரும்😊😍💖💖💖💖
@lavanyalavanya03412
@lavanyalavanya03412 3 күн бұрын
இப்படி ஒரு கணவர் கிடைக்க நீங்க ரொம்ப குடுத்து வைத்து இருக்க வேண்டும் அக்கா ❤❤ இதேபோல் என்றும் மகிழ்ச்சியாக இருங்கள் கடவுள் துணையுடன் வாழ்க வளர்க 😍❤️😍❤️❤️❤️❤️☺️😍😍👌👌😍❤️😍❤️❤️❤️❤️☺️😍❤️😍❤️❤️❤️❤️☺️
@judemervin451
@judemervin451 3 күн бұрын
ஆமா முந்தா நேத்து தான் வீடியோவில் சொன்னாங்க நாவல் பழம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்படின்னு சொல்லி😊😊 உடனே அதை வாங்கி கொடுக்கிற ஒரு புருஷன் அதுவும் ஒரு வரம் தான்😊💖💖💖💖
@jayasundari2180
@jayasundari2180 3 күн бұрын
புருஷனுக்கு பொண்டாட்டி பத்தி நினைப்பு, பொண்டாட்டிக்கு புருஷன் தான் நினைவே😊😊 அழகான ஜோடி👌😍 மனம் மொத்த தம்பதிகள்👌💖😊😊 வாழ்க வளமுடன்🙌🙌🎉💖💖💖
@thewaytoeternallife8632
@thewaytoeternallife8632 3 күн бұрын
வாவ் நாவல்பழம் 😋😋😋😋யாருக்கெல்லாம் புடிக்கும் மக்களே 👍🏻 எனக்கு ரொம்ப புடிக்கும் 🤗🤗🤗🤗சூப்பர் அண்ணா 😇
@allahrasolullah9883
@allahrasolullah9883 3 күн бұрын
அந்த இடத்துல ஏன் அண்ணா நீங்க மண்ணு அடிக்க வேண்டியது தாண உங்களுக்கு தாண தேவைப்படும் வேளைக்கு போக .வேளைக்கு போகாம உங்களுக்கு தான நஷ்டம் அண்ணா. யாரெல்லாம் சரி சொல்ரிங்க லைக் பன்னுங்க
@jayasundari2180
@jayasundari2180 3 күн бұрын
இந்த மீடியாவிலே கிடைத்த என் சொந்த குடும்பம் இது👌😍💖💖💖💖💖
@balasubramaniyam.s4600
@balasubramaniyam.s4600 3 күн бұрын
சாந்தா ராஜா லைவ்வில் உங்களைப் பற்றி சொன்னார்கள்
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 2 күн бұрын
சாந்தாவுக்கு மட்டும் இல்லை தம்பி... எனக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்... ஆனால் மலேசியாவில் கிடைப்பது அபூர்வம்... நீங்க மிக great தம்பி.... சாந்தாவின் சந்தோசத்தை பார்க்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது... வாழ்க வளமுடன்...
@renugasivaraman4577
@renugasivaraman4577 3 күн бұрын
சாந்தா அக்காவுக்கு கேட்டவுடனே நாவல் பழம் கிடைத்து விட்டது,வாங்கி குடுத்த முத்து அண்ணனுக்கு நன்றி❤❤❤❤
@jayakumar3501
@jayakumar3501 3 күн бұрын
எவ்வளவு சந்தோஷம் தங்கச்சி முகத்துல தெரியுது😅😂😂 அந்த சந்தோஷத்தை பார்க்கிற ஒரு புருஷனுடைய மனநிலை எப்படி இருக்கும்😊😊💖💖 இந்த விஷயத்துல இந்த குடும்பம் இப்படியே வாழனும்🙌🙌🎉🎉💖💖
@rajalakshmivr1341
@rajalakshmivr1341 3 күн бұрын
Yes, மனைவிக்கு மிக பிடித்த ஒன்றை உடனே கொண்டுபோய் கொடுத்து அவளின் முகம் மலர்வதை பார்க்க இம்புட்டு தொலை சேரிலும் சகதியிலும் நடந்துவர்ர கணவர் கொடுப்பினை அல்லவா?Jesus bless you both guys 🙌🏻🙌🏻
@nirmalas3214
@nirmalas3214 2 күн бұрын
அந்த வயதான சிறிய வியாபாரிக்கு ஏதேனும் உதவி செய்து இருக்கலாம்❤❤❤❤
@harishkarthik6988
@harishkarthik6988 2 күн бұрын
Nan kuda caption parthu appadithan ninaithen, avunga videoku help panra ravikey onnum kudukamatanga ,kanchapisinari kudumbam.
@thewaytoeternallife8632
@thewaytoeternallife8632 3 күн бұрын
சாந்தாவுக்கு சந்தோஷமோ இல்லையோ எங்க அண்ணா மூஞ்சில பாருய்யா சந்தோஷத ஷேவ் பண்றதகூட மறந்துட்டாரு அட அட சூப்பர் சூப்பர் அண்ணா 💐💐💐🤗🤗🤗🤗
@balasubramaniyam.s4600
@balasubramaniyam.s4600 3 күн бұрын
சாந்தாவின் முகத்தில் எவ்வளவு சந்தோஷம் பார்க்க நிறைவாக இருந்தது
@Vijaya-nr8so
@Vijaya-nr8so 3 күн бұрын
என்ப்பா உங்களுக்கு சந்தோஷம் எவ்வளவு அவ்வளவு எங்களுக்கும் சந்தோஷம் ஆமா சாந்தா தங்கச்சி பஞ்சபூத சக்தி கொண்டு போய் சேர்த்து விடும் நாம கேட்டது உடனே நமக்கு கிடைக்கும்
@sindhumska5876
@sindhumska5876 3 күн бұрын
கோவை சிந்து... மனைவியின் ஆசையை நிறைவேற்றிய கணவன் கிடைக்க சாந்தா அக்கா குடுத்து வைத்து இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் ❤❤❤
@jayakumar3501
@jayakumar3501 3 күн бұрын
தங்கச்சி நீ கடவுளுக்கு பிரியமானவள் அதான் நினைக்கும் போதே அங்க நடக்குது பாரு😮 முகத்தில் எவ்வளவு சந்தோஷம்😊😊💖💖💖💖
@sindhumska5876
@sindhumska5876 3 күн бұрын
கோவை சிந்து.. சாந்தா அக்கா மிகவும் பாக்கியம் செய்தவர்கள் முத்தே ❤❤ எங்க அக்கா முகத்தில் தெரியும் சந்தோஷ சிரிப்பு ஆயுட்காலம் முழுவதும் தொடரட்டும் வாழ்த்துக்கள்❤❤❤
@selviprakash1372
@selviprakash1372 3 күн бұрын
கொடுத்து வைத்த மகராசி சாந்தா ❤
@arunbalachanderthenmozhi3652
@arunbalachanderthenmozhi3652 11 сағат бұрын
சாந்தாவின் Reaction எனக்கே சந்தோஷத்தை கொடுக்கிறது.
@mahes145
@mahes145 3 күн бұрын
கடவுளின் மகள் ❤❤ அக்கா 😅😊😊
@muthulakshmi7323
@muthulakshmi7323 3 күн бұрын
அக்கா உண்மைய இருக்காங்க கடவுள் அவங்க கூடவே இருக்காங்க அதான்நினைத்தவுடன் கிடைக்கிறது🎉
@GokilaSenthil
@GokilaSenthil 3 күн бұрын
உண்மைதான் அன்னா இங்கேலா 200ரூபாய்க்கு கொஞ்சம்தான் குடுப்பாங்க நா பாத்த உடனேயே நெனச்சே நாவல் பழம் னு
@Gowrikathirvel
@Gowrikathirvel 3 күн бұрын
இந்த காலாட்டா குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் ❤❤❤❤ எனக்கு ரொம்ப பிடிக்கும்
@jayakumar3501
@jayakumar3501 3 күн бұрын
ஹலோ ஆப் த கேமரா, ஆப் த கேமரா😅🤣🤣🤣 செம ஜாலியான, சந்தோஷமான குடும்பம்😍💖💖💖🎉🎉🎉 ஆயுசு முழுவதும் இப்படியே இருங்க🙌🙌💖💖
@thewaytoeternallife8632
@thewaytoeternallife8632 3 күн бұрын
அண்ணா அந்த நாவர் கொட்டைய வேஸ்ட் பண்ணிடாதீங்க நிழல்லயே காயவச்சு பொடி பண்ணி தினமும் ஒரு டம்ளர் தண்ணில ஒரு ஸ்பூன் கலந்து குடிச்சா அவ்ளோ நன்மை இருக்கு நெறய வியாதி குணமாகும் உடம்பு உற்சாகமா இருக்கும் சக்கரை வியாதிக்கு ரொம்ப ரொம்ப நல்லது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😇
@JoskalajoskalaJoskalajos-qc9vv
@JoskalajoskalaJoskalajos-qc9vv 3 күн бұрын
அக்கா முகத்தில வந்த சந்தோசம் நானும் பாக்கும்போது சந்தோஷப்பட்டேன்.❤❤❤❤❤❤
@Velan66
@Velan66 3 күн бұрын
சூப்பர் சகோ... சாந்தா ஆசையை நிறைவேத்திட்டங்க...🎉🎉 வாழ்க வளமுடன்...மனம் ஒன்றுசேர்ந்த தம்பிகள்... உண்மைதான் சகோ சில பேருக்கு தான் ஆசைபடறதெல்லாம் கிடைக்கும் அந்த வகையில சாந்தா கொடுத்து வைத்தவள்...
@jacquelynrao8739
@jacquelynrao8739 3 күн бұрын
OMG that’s my fav fruit too, never able to get in Malaysia nowadays, last ate this fruits in India 14 yrs ago, so happy for you Shantha, enjoy
@Vijaya-nr8so
@Vijaya-nr8so 3 күн бұрын
ஆமா உண்மைதான் காசு குடுத்து வாங்கினாலும் அது ஒரு உதவி மாதிரி தான்
@angayarkanniramesh2901
@angayarkanniramesh2901 3 күн бұрын
அழகான சந்தோஷமான குடும்பம்வாழ்க வளமுடன் இறைவன் அருள் என்றும் இருக்கட்டும்🎉
@meenamahadevan1867
@meenamahadevan1867 3 күн бұрын
Super raja. Neenga sollumbothu nasn panangizhangunnu ninaichen. Nalla manasu irukkaravangalukku kadavul, ninaithathai nadathi veippar.
@niharikareddy4206
@niharikareddy4206 3 күн бұрын
Which area is that? Iam from andhra my mother tongue is telugu,i know tamil also.i love ur bonding and content also
@glorys6064
@glorys6064 2 күн бұрын
Wifeku pidithathai vangi kundu varumpothey Raja virku enna oru santhosham unnmaiyel santha very very lucky wife God bless your family ❤❤
@paulaadams5292
@paulaadams5292 3 күн бұрын
You should put some gravel(blue metal)on the muddy passage
@user-ov3ye5ef3t
@user-ov3ye5ef3t 3 күн бұрын
Super kadavul nallavanga kudathaan irukkar
@revathisritha7533
@revathisritha7533 3 күн бұрын
வீடீயோவில் உங்கள தனியாபார்ப்பதில் போர் சாந்தாக்காவந்தபின் வீடியோ டாப்புங்க❤❤❤❤❤😂😂🎉🎉🎉
@kavitha8399
@kavitha8399 3 күн бұрын
வணக்கம் சாந்தா உங்கள் காதல் கதை முழுமையாக இன்று பார்த்தேன் என் மனதில் அழகான கதாநாயகி நீங்கள் தான்
@kalaivanipriyab9148
@kalaivanipriyab9148 3 күн бұрын
Kannu patra poguthu santha akka anna...suthi poduga...2 peru ipdiye happy ah pala nooru varusam valuga...valzhga valamudan...❤❤❤❤
@santhoshis8030
@santhoshis8030 3 күн бұрын
Vaalga valamudan akka Anna romba romba happy akka ❤❤❤❤🎉🎉🎉🎉
@MeeraThavapriya-jk6lv
@MeeraThavapriya-jk6lv 3 күн бұрын
அழகான ஜோடி God bless you🙏
@tamilravi5765
@tamilravi5765 3 күн бұрын
அண்ண நீங்கா ரெம்பா பாசகாரங்கா சாந்தா சிஸ்டர் நிங்கரெம்பாவெகீலீ உங்கெ சிரிப்பூ எணக்குரோம்பா பிடிக்கும்
@sureshbaburam1593
@sureshbaburam1593 3 күн бұрын
Sweet Akka and anna life long enjoyed 🎉🎉🎉❤❤❤❤❤
@user-wy3oy4rg2y
@user-wy3oy4rg2y 3 күн бұрын
Idhu ungal aalamanakaadhalin arthamtan❤❤
@geethamurugesan9929
@geethamurugesan9929 3 күн бұрын
Sandha nalla manasuku ketadhu kedakeradhu nalla anbana kanavar edhu podhu me vazgha valamudan ma🙌🙌🙌🙌🙌
@thangamk1989
@thangamk1989 3 күн бұрын
Anna na intha video notification vanthadhum,,,antha thatha va padhutu 🧐🧐🧐santha akka ota Appa than kitachutanga ninaju santhoosa patten 😢😢😢😢anna 😮😮but open panni pathen vera video ❤❤❤❤
@user-tm1gz9bw8k
@user-tm1gz9bw8k 3 күн бұрын
Naval palam kadai Anna iku oru 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🌟🌟🌟 entha video la oru second vanthu ponaru oru happy 👍👍👍👌👌👌 etha think pana Raja or Muthu Anna iku 👌👌👌👍👍👍🌟🌟🌟🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳💯💯💯 akka iku Nala gift Anna happy life take care en coment no read it's ok akka Anna 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳 but video coverage nice Anna akka 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@tarasflavours
@tarasflavours 3 күн бұрын
உங்க ரெண்டு பேருக்கும் நல்ல மனசுங்க அதேபோல சாந்தா சிஸ்டர் ரொம்ப பாக்கியசாலி❤❤❤❤❤
@abiselvi8591
@abiselvi8591 3 күн бұрын
ஒரு வழியா நாவல் பழம் கிடைச்சுருச்சா சூப்பர் அக்கா செம happy 😍😍😍😍😍😍😍
@user-xi9pc1qq9w
@user-xi9pc1qq9w 3 күн бұрын
சாந்தா நல்ல மனசு தம்பி கேட்டதும் இறைவன் கொடுத்துவிட்டான் நீங்கள் நாவல் பழம் வாங்க போறிங்கன் நினைத்தேன் வாங்கிட்டிங்க சூப்பர் சிறு வியாபாரியை ஆதிரிப்பது சூப்பர்
@AnnamalJerome-jb5xx
@AnnamalJerome-jb5xx 3 күн бұрын
Ayyo akkaku semaaaa surprise akka sonthosam kollai alaguuuuuuuuuuu👌👌👌anna🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@RamyaRamyaa-yp6mj
@RamyaRamyaa-yp6mj 3 күн бұрын
Akka navall pazhatha vachu oru Arrivurai video podunga Anna sugar control pathi ❤
@user-ic7vp7vi7u
@user-ic7vp7vi7u 3 күн бұрын
ரொம்ப அழகான குடும்பம் வாழ்க வளமுடன் ❤❤❤❤
@geethakannan7891
@geethakannan7891 3 күн бұрын
Super Raja speech and santha smile❤
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 3 күн бұрын
Naval pazlam appaddi anna taste???
@gayathribala2525
@gayathribala2525 17 сағат бұрын
Ung orru name yanna anna
@kpkavitha2764
@kpkavitha2764 3 күн бұрын
Happy to see both of you. Really God is with in you akka.
@RukkuThiyagu
@RukkuThiyagu 2 күн бұрын
அக்காவ் பாத்து கா...... எனக்கும் ரொம்ப புடிக்கும்...... நாவ பழம்.... எனக்கும் சேத்து நீங்க saptunga.... Miss u நாவ பழம்... உங்களையும்.... அக்கவ்வ்.....❤❤❤❤❤❤❤❤❤
@SRIGANESH-gy7yx
@SRIGANESH-gy7yx 3 күн бұрын
Enakku ungala romba romba pudikkum Anna akka ❤❤❤❤❤❤❤❤
@SRIGANESH-gy7yx
@SRIGANESH-gy7yx 3 күн бұрын
Enakkum en pasangalukkum romba pudikkum Anna akka ❤❤❤❤❤
@pavithrat-ii1jt
@pavithrat-ii1jt 12 сағат бұрын
Akka neenga enna raasi sollunga plsssssssssss
@kalaivanipriyab9148
@kalaivanipriyab9148 3 күн бұрын
Valzhga valamudan ❤❤❤
@Sumathi.Sathish__
@Sumathi.Sathish__ 2 күн бұрын
ஆனா நீங்களும் அக்காவும் போடுற வீடியோ சூப்பரா இருக்கு நான் காமெடியா இருக்கு ரசிக்கிற மாதிரி இருக்கு
@RaraGita-fd1sx
@RaraGita-fd1sx 3 күн бұрын
Adi aaaati.... Singapore ke konjum naaval palam parsal.. ❤❤❤
@ARUNKUMAR-yf7pn
@ARUNKUMAR-yf7pn Күн бұрын
Super video. True lovable❤hearts.
@mukeshsarathi1318
@mukeshsarathi1318 3 күн бұрын
Super entrum santhosama irunga
@padmavenu7627
@padmavenu7627 3 күн бұрын
Vaalga valamudan Santha Muthu ❤❤❤❤❤
@vignesh.tvicky9860
@vignesh.tvicky9860 3 күн бұрын
இதேபோல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் சிஸ்டர் அண்ணா ❤💗🤩😍👍👍
@ThilagamaniUdhay
@ThilagamaniUdhay 3 күн бұрын
Santha epdi ipdi colour aaninga please sollunga unmayale neenga alaga irukkinga epdi nu sollunga please
@bindhubindhu8432
@bindhubindhu8432 3 күн бұрын
Super Anna nava palatha vachu oru kamadi video podunga
@akashkumar-ku7dh
@akashkumar-ku7dh 3 күн бұрын
Unmaiya sollunga Santha face color Enna seithanga
@umarani4676
@umarani4676 3 күн бұрын
ஆமா நேத்து தான் வீடியோவில் சொன்னாங்க நாவல் பழம் ரொம்ப பிடிக்கும் தங்கச்சி முகத்துல தெரியது 😂😂😂😂😂😂
@ushasukumaran677
@ushasukumaran677 3 күн бұрын
Y put the navalpaza seed at your back yard. U can grow your own 🌳
@SaravananMalar-ml2ry
@SaravananMalar-ml2ry 13 сағат бұрын
எனக்குமே. இப்படி தான் கிடைக்கும். நான் நினைப்பேன். இது பேலதின்பண்டம். சாப்பிட னும்பேல. இருக்கும். உடனே. எனக்கு. வாங்கி வந்து தருவாங்க.கணவர்.எனக்கும்.இதேபேலதான்.சந்தேசம.இருக்கும்
@marynirmaladevasahayam1685
@marynirmaladevasahayam1685 3 күн бұрын
பெற்ற தாய் தந்தை கை விட்டாலும் நம் தேவன் கைவிடாதவராய் இருக்கிறார். நல்ல கணவன். நல்ல மனைவி. நல்ல குடும்பம்.
@darshseenu7265
@darshseenu7265 2 күн бұрын
Same like me..I too like naavalpalam..yes we should support small vedors..I also buy from them..and will not bargain..santha meena rasiya?????
@user-qi7so1cj8s
@user-qi7so1cj8s 3 күн бұрын
Pontadikkku pidikum therinthu vangi kudukuraga anna kuduthu vaitha maharasi santha kadaisivarai kanavarukku nilal kudaiya nirkkanum santha❤❤laila
@SMT_Edits
@SMT_Edits 3 күн бұрын
200 பரவா இல்லை.நிறைய இருக்கு.இங்க சென்னை‌ல விலை அதிகம்.எப்போதும் இந்த சந்தோசம் இப்படியே இருக்க வேண்டும்.❤❤❤❤❤
@suhasinip2702
@suhasinip2702 Күн бұрын
இதைத்தான் கேரளாவில் ‌வயிற்று பாக்கியம் என்று சொல்வார்கள்.ஒரு பொருள் தின்பதற்கு ஆசைப்பட்டால் உடனே கிடைக்கும்.
@manjulabalajiyasjis8405
@manjulabalajiyasjis8405 3 күн бұрын
அந்த நல்ல மனசு அக்காவுக்கு❤❤❤
@SaravananSaravanan-mg5kw
@SaravananSaravanan-mg5kw 3 күн бұрын
Ennaiku enga veetla meen kulambu 🐟🐟🐟🥘🤗🤗😋😋😋❤❤
@jothiv5618
@jothiv5618 3 күн бұрын
Vazga valamudan
@kavithakarthik6727
@kavithakarthik6727 3 күн бұрын
Neththu naa indha palaththai kadaila parthen yenakku unga ninaippu dhaan vandhuchu akka .
@latheeflatheef3833
@latheeflatheef3833 3 күн бұрын
🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤ அக்கா அண்ணன் 👌 செம 🔥 வாழ்த்துக்கள் அக்கோவ் நீங்க ரெண்டு பேரும் சாந்தோசம வாழ வாழ்த்துக்கள் அக்கோவ் அண்ணன் ❣️❣️💛🧡💛🧡💛🧡
@nagappandhineash8051
@nagappandhineash8051 3 күн бұрын
Iyyo sirippu paru enga thangathukku❤❤❤❤❤❤❤❤❤❤❤
@madhavisrilalitha4342
@madhavisrilalitha4342 2 күн бұрын
உங்க நடைபாதை வரைக்கும் நீங்களே ரோடு போட்டுக்கொண்டு நிம்மதியாக நடக்கலாமே உங்க வியாபாரமும் நடக்கும் சாந்தா ராஜா
@JBSW1525
@JBSW1525 3 күн бұрын
அல்ல பின்னை சூப்பர் சூப்பர் 😂😂😂🎉
@revathiud4543
@revathiud4543 3 күн бұрын
இந்த சீசனில் நாங்கள் தினமும் வாங்கி சாப்பிடுவோம். ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.நேற்று தான் வாங்கி சாப்பிட்டோம்.
@kumarane8171
@kumarane8171 3 күн бұрын
10:52 ஆமாம் அண்ணா நாங்களும் வாங்குனோம் அந்த அண்ணா எவ்வளவு வேண்டுமோ எடுத்து சாப்பிடுங்கண்ணு சொன்னாங்க...நல்ல மனிதர்....நல்லாயிருந்தது...
@mehrunnisha8356
@mehrunnisha8356 3 күн бұрын
ஐயோ எப்போதும் இதே போல் சந்தோஷமா இருங்க அண்ணா அக்கா
@s.ramamaniMani
@s.ramamaniMani 3 күн бұрын
Navarpalam jam romba nalaarukum 😊try panni paarunga saantha😊
@kavinsathiya6409
@kavinsathiya6409 5 сағат бұрын
Enga Amma veetukku pinnadi kalu eduthu vachalai navapalathumela than kaal vaikkalam apputy kaachu kotti kedakkum akka rompa periya maram konjam kitta ullathan ellam vanthu parichuttu poovanga mathathulla kela kedakkum.
@amsavenirenganathan8580
@amsavenirenganathan8580 3 күн бұрын
அழகு.சந்தோசம்.தொடர.வாழ்த்துக்கல்
@sugan6818
@sugan6818 3 күн бұрын
Nan sirichite pakuren 😊
@jayalalithar750
@jayalalithar750 3 күн бұрын
My Husband pona varusam marathula eri parrichutu Vanthanga Enakaga Naval palam
@sangeethas4034
@sangeethas4034 3 күн бұрын
😊
@kanimozhirajkumar2432
@kanimozhirajkumar2432 3 күн бұрын
Very very blessed Santha sister ❤❤
@Gee19654
@Gee19654 3 күн бұрын
அண்ணா நீங்க சொன்ன உடநெ கண்டுபிடித்துவிட்டேன் அது நாவல் பழம் தான் என்று ❤
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 60 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 32 МЛН
Gold Jewellery collection 📿🎁#dubai #gold #jewellery #vlog
14:57
prince ashwin21
Рет қаралды 101 М.