வாங்க வாங்க உங்களுக்காகத்தான் வெயிட்டிங்,🤣🤣

  Рет қаралды 30,036

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 119
@jayasundari2180
@jayasundari2180 3 ай бұрын
காலத்தால் அழிக்காத அன்பு காதலாய் மாறி இன்று கலாட்டாவைத் தொடர்கிறதே😝 சரியான கலாட்டா குடும்பம் 😝😅😂😂😂
@jayakumar3501
@jayakumar3501 3 ай бұрын
இந்த அன்பான குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊 அன்பு ஒன்றுதான் என்றும் அழியாது நீங்க சொன்ன வார்த்தை 100% உண்மை👌💖
@judemervin451
@judemervin451 3 ай бұрын
எனக்கு உங்க சிரிச்ச முகத்தை பாத்தாலே ரொம்ப சந்தோசமா இருக்கு😊😊💖💖 ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பதற்கு இந்த குடும்பம் ஒரு உதாரணம்😮🎉🎉💖💖💖
@judemervin451
@judemervin451 3 ай бұрын
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் ஜோடி👌😍💖💖💖
@jayasundari2180
@jayasundari2180 3 ай бұрын
நீ சொல்றது 💯 உண்மை தங்கச்சி உங்க குடும்பத்து மேல வச்ச அன்பால, உங்கள பாக்கணும்னு எனக்கு ஆசை வந்ததுனால வேற மொழி தெரியாம, போற இடத்துக்கு வழி தெரியாம நானெல்லாம் ஒத்தையில வந்து உங்கள பார்த்தது அந்த அன்பு ஒன்னு தான் காரணம்😊🥰 என் 58 வருட வாழ்க்கையில் இதுபோல யார் வீட்டுக்கும் நான் போனதில்லை, ஐந்து நாள் தங்குனதும் இல்லை.💖
@ManiMekalai-j4l
@ManiMekalai-j4l 3 ай бұрын
அண்ணி உண்மையான அன்பிற்கு சுயநலமே கிடையாது சுயநலமாக இருப்பவர்களுக்கு உண்மையான அன்பு கிடைக்காது. அந்த மாதிரி கமெண்ட் எல்லாம் விளக்கமே கொடுக்காதீங்க. சீர்காழி மணிமேகலை
@jayasundari2180
@jayasundari2180 3 ай бұрын
வாங்க வாங்க உங்கள பாக்க தான் நான் வெயிட்டிங்ல இருக்கிறேன்😍😂😂😂 இப்பதான் துணி துவைச்சு காய போட்டுட்டு வந்து உட்கார்ந்தேன் உங்கள பாத்துட்டேன்😅😂😂
@VijayaragunathanVijayaragunath
@VijayaragunathanVijayaragunath 3 ай бұрын
Instagram id sollunga
@SheelaRobert95
@SheelaRobert95 3 ай бұрын
அன்புக்கு ஆழ ,அகல,நீல,உயர அளவிட தெரியாதுவாழ்க உங்கள்அன்பு
@padmanabanv.1394
@padmanabanv.1394 3 ай бұрын
நீங்கள் தென்னை மரம் 🌲 வக்கிளாம்ல இன்றைக்கு இல்லை என்றாலும் நம் பிள்ளைகளுக்கு பயன் கிடைக்கும் அண்ணா அண்ணி
@jayakumar3501
@jayakumar3501 3 ай бұрын
உங்கள பத்தி என்ன சொல்றதுன்னு தெரியல, வார்த்தையே வரல, அம்புட்டு அழகா இருக்கு👌 நீங்களும், நீங்க பேசுற வார்த்தைகளும், உங்க ரெண்டு பேருடைய சிரிப்பும்👌👌😊 நூறு வருஷம் வரை இப்படியே இருங்கள்🙌🙌🎉🎉💖💖💖
@DhanaLakshmi-mg2jp
@DhanaLakshmi-mg2jp 3 ай бұрын
மகளே சாந்தா தம்பி ராஜா பேரப்பிள்ளைகள் நலமுடன் வாழவும் சாந்தா உங்கள் திருஷ்டி சுத்தி போடுவது நல்லது நிறைய திருஷ்டி உள்ளது மகளே வாழ்க வளமுடன் ❤❤🎉🎉
@Paapa-yp6mj
@Paapa-yp6mj 3 ай бұрын
Hi akka Anna unga nadippu arumai meegavum Enakku peditha family ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I love your family ❤❤❤❤
@annalakshmih4403
@annalakshmih4403 3 ай бұрын
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்....திருவள்ளுவர் சொன்னது உங்களுக்கும் பொருந்தும்...🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@LailaBanu-p1f
@LailaBanu-p1f 3 ай бұрын
Neega podura video ethu pattalum pidikkum kurippa doyet song potta rompa pidikkum santha anna❤❤❤laila
@AhsanRahuman
@AhsanRahuman 3 ай бұрын
கஷ்டப்பட்டதா இப்பவும் நியாபப்படுத்தி பேசுறீங்க 👍🏼👌🏼👌🏼👌🏼❤
@latheeflatheef3833
@latheeflatheef3833 3 ай бұрын
❤❤❤❤❤😂😂😂😅 நாங்கதான் உங்களுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தோம் உங்க வீடியோ காக அக்கா 💯🔥💜
@LailaBanu-p1f
@LailaBanu-p1f 3 ай бұрын
Anna palam nalla yellow coloura irunthalthan inikkum Namma oorpakkam ❤❤❤laila
@DeviBala-t6y
@DeviBala-t6y 3 ай бұрын
வீடியோ தலைப்புபார்த்து காலையில் லைவ் வா நினைத்தேன் பேசி வீடியோபோட்டது சூப்பர்
@Abiselvi8591
@Abiselvi8591 3 ай бұрын
கரெக்ட் ah சொன்னிங்க அக்கா நமக்கு பிடிச்சவங்க எங்க இருந்தாலும் எவ்ளோ தூரமா இருந்தாலும் எந்த சூழ்நிலையும் அன்பு இருந்தா வந்துருவாங்க அக்கா சூப்பர் சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️சீக்கிரம் உங்களை நேரில் பார்க்க அவளோட காத்திருக்கிறேன் அக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@muthulakshmi5134
@muthulakshmi5134 3 ай бұрын
வாங்க வாங்க நாங்களும் தான் உங்களுக்காக waiting❤
@sudarolib5492
@sudarolib5492 3 ай бұрын
Enna samayal santha
@muthulakshmi7323
@muthulakshmi7323 3 ай бұрын
அன்னைக்கு கஷ்டப்பட்டது தான் இன்னைக்கு நிங்க நல்ல இருக்கிங்கா❤❤
@SelvamVanaja-jh4vg
@SelvamVanaja-jh4vg 2 ай бұрын
வாங்க வாங்க உங்கள பாக்கதான் வெயிட்டிங் அக்கா அண்ணா 🥰🥰🥰🥰
@harigamingharigaming9735
@harigamingharigaming9735 3 ай бұрын
தயவுசெய்து உங்களிடம் பேச வேண்டும் கூப்புடுங்க சகோதரர் சாந்தா சகோதரி ❤❤❤
@SelvamVanaja-jh4vg
@SelvamVanaja-jh4vg 2 ай бұрын
ஹாய் அக்கா நங்க நல்லா இருக்கோம் நீங்க தம்பி எப்படி இருக்கங்க🎉🎉🎉
@LailaBanu-p1f
@LailaBanu-p1f 3 ай бұрын
Video mulusha parkkamale like comment pottachu santha ❤❤laila
@abirami5315
@abirami5315 3 ай бұрын
vanga vanga vanakkam amma appa❤
@ancy792
@ancy792 3 ай бұрын
ஹாய் சாந்தாக்கா ராஜா அண்ணன்❤ ரீசண்டா உங்க சேனல்ஸ் நான் பாத்துட்டு இருக்கேன் உங்க ஒவ்வொரு வீடியோவும் அற்புதமாக இருக்கிறது .
@nagappandhineash8051
@nagappandhineash8051 3 ай бұрын
Navapalam palapalam ellam kalipanniyacha sanha❤❤❤❤❤❤❤❤❤❤
@Vijaya-nr8so
@Vijaya-nr8so 3 ай бұрын
உலகத்துக்கு கணவன் மனைவி இருவரும் அதையும் தாண்டி அனைத்து உறவும் பாசமும் கலந்து தான் வாழ்க்கை
@UmaMaheswari-sl6ml
@UmaMaheswari-sl6ml 3 ай бұрын
அன்னான் அக்கா 👌👌
@r.r.8552
@r.r.8552 3 ай бұрын
Hai சாந்தா அக்கா என் பெயர் புவனா நான் தஞ்சாவூரில் இருக்கிறேன் எனக்கு ஒரு ஹாய் சொல்லுங்க உங்க வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் உங்கள் ரசிகை
@mahes145
@mahes145 3 ай бұрын
4:20 கேரளா மக்கள் என்றும் வாழ்க.....❤❤
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 3 ай бұрын
சாந்தா ராஜா வாழ்த்துக்கள் சூப்பர் ❤❤❤❤❤
@padmanabanv.1394
@padmanabanv.1394 3 ай бұрын
எனக்கும் பலாப்பழம் புடிக்கும்
@sureshbaburam1593
@sureshbaburam1593 3 ай бұрын
Super Akka anna good morning 🎉🎉🎉❤❤❤❤❤
@kallirani8963
@kallirani8963 3 ай бұрын
எங்களுக்கு அனுப்பி வைங்க❤❤❤❤
@santhijv8974
@santhijv8974 3 ай бұрын
நாங்க வயநாடு வந்தோம். உங்களை பார்க்கலாம் என் று நினைத்தோம்.நீங்கள் ஊருக்கு திருவிழாவிற்கு வந்து விட்டீர்கள்.ஏமாற்றத்துடன் திரும்பினோம்.❤❤குடும்பம்.
@harigamingharigaming9735
@harigamingharigaming9735 3 ай бұрын
தயவுசெய்து உங்களிடம் பேச வேண்டும் கூப்புடுங்க அண்ணா
@KumariSelvi-cl3el
@KumariSelvi-cl3el 3 ай бұрын
அக்கா எனக்கு பலாப்பழம் ரொம்ப பிடிக்கும் ஆனா சாப்பிட முடியாது சுகர்
@archanadeviarchanadevi7423
@archanadeviarchanadevi7423 3 ай бұрын
நான் என் குடும்பத்தோடு இன்னைக்கு கேரளா வந்தான்
@shaibu1243
@shaibu1243 3 ай бұрын
தங்க ச் சி உங்கள் பேச்சையும் கதையயும் கேட்டா கேட்டு கொண்டே இருக்கலாம் இரண்டு பேரும் வாழ்க வளமுடன
@kalaj7031
@kalaj7031 3 ай бұрын
Super vera level akka anna 🥰 keep rocking ❤️🙏🏻😀
@pushpavadhimp1149
@pushpavadhimp1149 3 ай бұрын
Raja Anna Vasantha Anni How are you and your family members I like you ❤❤❤
@ameenbhaiameenbhai264
@ameenbhaiameenbhai264 3 ай бұрын
Super Anna akka 🎉🍧🎂❤❤❤❤❤❤❤
@AbumusthafaAbumusthafa-co3fd
@AbumusthafaAbumusthafa-co3fd 3 ай бұрын
Gd mrng akka same pitch nethu nangalum pazhha chakkai saptom knjam micham iruku.....
@perumals1889
@perumals1889 3 ай бұрын
அக்கா அண்ணா உங்காவிடியோ சூப்பர்
@premalatha9120
@premalatha9120 3 ай бұрын
ப்லா பழம் இல்ல பலா பழம்னு சொல்லுங்க
@ganapathyarasu604
@ganapathyarasu604 3 ай бұрын
ராஜாஅண்ணாசந்தாஅக்கா❤❤❤❤
@deepadevinanda6778
@deepadevinanda6778 3 ай бұрын
Very interesting super ❤❤❤❤❤
@JPullagam
@JPullagam 3 ай бұрын
Anna Naa pregnant ah irruken....pala palam sapda koodathu...😂..neega சாப்பிடுறது paathu எனக்கு ஆசையா இருக்கு 😂😂😂
@vinothinig1342
@vinothinig1342 3 ай бұрын
Ungaloda love life ku engaloda hatsoff
@MLPN.DR.Rajmlpn
@MLPN.DR.Rajmlpn 3 ай бұрын
Akka and Mama pets 🐶vachi oru video podunga please by Hyderabad fan Dr Raj 🐾
@MohanawalliArul
@MohanawalliArul 3 ай бұрын
Vetables fruit health iku nalathu tha 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳👌👌👌👍👍👍🌟🌟🌟
@namasya9525
@namasya9525 3 ай бұрын
Akka Nisha akka va black ah eruka nu sonnegala
@bhavanibhavani6560
@bhavanibhavani6560 3 ай бұрын
Akka unga voice Anna voice ketale happy
@VilvaSundari-vt9zz
@VilvaSundari-vt9zz 3 ай бұрын
கடைசிவரை பலாப்பழம் பழுத்திருச்சான்னு சொல்லலையே😂
@rathikarathika1595
@rathikarathika1595 3 ай бұрын
❤❤❤❤❤
@MyMdhussain
@MyMdhussain 2 ай бұрын
iris aunty 👍 Super 👍 Super 👍🌟⭐
@sumathiragul705
@sumathiragul705 3 ай бұрын
கோவை சுமதி.ஹாய் அக்கா நான் சாப்டீங்களா
@Tysonmano
@Tysonmano 3 ай бұрын
ஹாய் அக்கா அண்ணா 😊❤
@vinothinig1342
@vinothinig1342 3 ай бұрын
Good morning anna anni
@GoldGold-s3n
@GoldGold-s3n 3 ай бұрын
Hi anna akka
@Abiselvi8591
@Abiselvi8591 3 ай бұрын
எனக்கு வேணும் அக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😃
@kanmanivlogs1619
@kanmanivlogs1619 2 ай бұрын
எனக்கு மே பேரிச்சம் பழம் பிடிக்காது
@KanchanaMuthupandi
@KanchanaMuthupandi 3 ай бұрын
Daily routine video podunga akka pls
@RaiganBegem
@RaiganBegem 3 ай бұрын
Raja anna nama ooru pakkam pala palam nalla irukumla kottampatti pakkam
@ammu.V464
@ammu.V464 2 ай бұрын
Akka Anna unga kita onu kekanum please thappa ninaikathinga.. Ravi Anna unga video en varala avaru 2 Ravi Anna I'd video pannittu irukanga.. Ungalukku kulla broplam ah Anna??? 😢unga video vara Matangala!
@muthusamy5718
@muthusamy5718 3 ай бұрын
Kerala malayala makkal aillorum appadithan😊
@umarani4676
@umarani4676 3 ай бұрын
இப்படி தான் சாப்பிடனும் சாந்தா எத்தனா பழம். இருந்தாலும் சாப்பிட லாம்
@perumals1889
@perumals1889 3 ай бұрын
உங்கா ஊர் என்ன அக்கா
@MurasS-fd5bw
@MurasS-fd5bw 3 ай бұрын
Best palap Pazam best taste in kerala
@Vinitha-ee1wo
@Vinitha-ee1wo 3 ай бұрын
Hi Anna akka na social media la comment panradhu ennaku kocham paayam but eruthum unga live na comment panne nike parkave illa
@ganapathyarasu604
@ganapathyarasu604 3 ай бұрын
பதில்ககமெண்ட்போடுங்க
@நிஷாராமச்சந்திரன்NishaRamachan
@நிஷாராமச்சந்திரன்NishaRamachan 3 ай бұрын
சாந்தாக்கா மாமா திருச்சிக்கு வந்தால் வாருங்கள் நானும் யூடியூப் இல் தான் இதில் இருக்கிறேன் என்னுடைய சேனல் வந்து ராமச்சந்திரன் நிஷாந்தி என்று இருக்கிறீர்கள் இருக்கு நிச்சயமாக திருச்சிக்கு வாருங்கள் வந்தீங்கன்னா மலைக்கோட்டை ஸ்ரீரங்கம் சமயபுரம் திருவானைக்காவல் எல்லாத்தையும் பார்க்கலாம் ஒன்னும் நிறைய கோயில்கள் இருக்கு வாருங்கள் வாருங்கள் எதிர்பார்க்கும் நிற்கும் நிஷாந்தி ராமச்சந்திரன்
@ganapathyarasu604
@ganapathyarasu604 3 ай бұрын
ராதாஅண்ணிசவுக்கியமாசந்தாஅண்ணிக்குதெரியாமசெல்லுங்கபிளிஸ்❤❤
@sanjanasanjay705
@sanjanasanjay705 3 ай бұрын
ரவி எங்கே
@AgnesG-g5i
@AgnesG-g5i 3 ай бұрын
Wat Samayal today Saturday
@punitharamasamy1310
@punitharamasamy1310 2 ай бұрын
Why ravi Anna never see long time, never join your video
@Renuka-m8u
@Renuka-m8u 3 ай бұрын
Hi akka Anna jackfruit super
@kuutyma
@kuutyma 3 ай бұрын
Akka❤❤❤❤
@Ibrahimgani16
@Ibrahimgani16 3 ай бұрын
❤❤❤❤❤❤ super 🙏🙏🙏💞💞💞💞
@stellamary-z2r
@stellamary-z2r 3 ай бұрын
I like your all video akkaaaaaa❤
@bmk5541
@bmk5541 3 ай бұрын
Best wishes ❤❤
@poornik2986
@poornik2986 3 ай бұрын
நான்விருதுநகர்மாவட்டம்சிவகாசியில்இருக்கிறேன்நீங்கள்இங்கேஎங்கள்ஊர்ப்பக்கம்ஒருமுறைவரவும்உங்கள்இருவரையும்பார்கககமிகவும்ஆசையாக உள்ளேன்கண்டிப்பாகவரவம்
@poornik2986
@poornik2986 3 ай бұрын
எனகககும்ஒருபலாச்சொழைதரவும்🎉🎉🎉🎉😢
@chitrarajan3062
@chitrarajan3062 3 ай бұрын
Anbu dan Val ungal
@mohanapriya2102
@mohanapriya2102 3 ай бұрын
Kilikkum ada ponga santha ungalukku koduppanai irukku anupavikiringa nangalam patha kedaikkathu nammala vankikittathan undu itha amanu solluravanga ethanai per
@Dheshva1405
@Dheshva1405 2 ай бұрын
செங்காய்
@MohamedBee-os6en
@MohamedBee-os6en 3 ай бұрын
Nive vlog
@nithishroshan7154
@nithishroshan7154 2 ай бұрын
Hi
@Keechkural
@Keechkural 3 ай бұрын
நான்தான் first
@Bharathkrish-tf7tk
@Bharathkrish-tf7tk 3 ай бұрын
Hi Akka Anna❤❤
@mganesan1676
@mganesan1676 3 ай бұрын
ஹாய் ஹாய் நான் தான் முதல் கமெண்ட்ஸ
@kalavathymurugesan346
@kalavathymurugesan346 3 ай бұрын
Super ❤❤❤❤
@maduraisivavakkiyar
@maduraisivavakkiyar 3 ай бұрын
🎉🎉🎉
@thilagavathialagudurai6957
@thilagavathialagudurai6957 3 ай бұрын
Super
@RajeswariArumugam-pj7lf
@RajeswariArumugam-pj7lf 3 ай бұрын
👌😂
@KarthikVijiyalakshmi
@KarthikVijiyalakshmi 3 ай бұрын
👍👍👍👍❤❤
@sajeethabanu6542
@sajeethabanu6542 3 ай бұрын
❤❤❤❤😂
@narmathalavanya9914
@narmathalavanya9914 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂
@Bharathkrish-tf7tk
@Bharathkrish-tf7tk 3 ай бұрын
First comment like😊
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 14 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 15 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 14 МЛН