அழகான கருத்தை, இவ்வளவு தெளிவா யாராலும் சொல்ல முடியாது👌👏 அட்டகாசமான நடிப்பு👌👏♥️❤️❤️ வேற லெவல் கன்டென்ட்👌♥️
@anandhic63426 ай бұрын
இந்த வீடியோ சிரிக்க அல்ல.... சிந்திக்க மட்டும்... கடைசியில் ஒரு நல்ல அறிவுரை வழங்கி விட்டீர்கள். அருமை... அருமை .. வாழ்த்துக்கள்....❤
@lakshmin70456 ай бұрын
சூப்பர் சூப்பர் அக்கா... கடன் வாங்கி அவதிபட வேண்டான்னு கிளியரா அதையும் காமெடியா உங்கள தவிர வேற யாராலும் இப்படி சொல்ல முடியாது....சூப்பர்❤❤❤❤❤❤
@ManiMekalai-j4l6 ай бұрын
எங்க அண்ணியோட நடிப்பு திறமையை பார்த்து வியந்து போயிட்டேன் போங்க லைக் போட மறந்து இப்பதான் லைக் போட போறேன் அண்ணியாரே சீர்காழி மணிமேகலை
@jayasundari21806 ай бұрын
இந்த கலாட்டா குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊💖💖💖 இவங்க பண்ற காமெடி எத்தனை பேருக்கு பிடிக்கும்😊💖💖 அளவே இல்லாம இந்த குடும்பமும் இவங்க பண்ற காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும்😊💖💖
@jayasundari21806 ай бұрын
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் காமெடி👌🙌💖💖💖
@LakshmiVelayutham-mo1di6 ай бұрын
Hi ennoda friend name kuda Jayasundari dhan star school la padikkira but Ava spelling Jeyasundai nu "e" varum ungalukku "a" varudhu avlodhan vithyasam.
@revathisritha75336 ай бұрын
சிரிப்பே அடக்கமுடியவில்லை காமெடி சூப்பரோ சூப்பர்
@judemervin4516 ай бұрын
காலையிலேயே இந்த கலாட்டா குடும்பம் பண்ற அலப்பறைக்கு அளவே இல்லை👌🤣🤣 சத்தமிட்டு வாய்விட்டு சிரிச்சிட்டேன்🤣🤣🤣🤣
@balasubramaniyam.s46006 ай бұрын
சாந்தா ராஜா இருவரும் கலக்கி விட்டீர்கள் சிரித்து சிரித்து வயிறு வலிக்குது தொடரடடும் இந்த நடிப்பு
@kuttypraneshcutesubhikshaa6418Ай бұрын
நீங்க சொல்றது சரிதான்... நம் கையில் பணம் இருக்க வேண்டும்.. யாரையும் நம்பியோ, யாருக்கும் பாரமாகவோ இருந்து விட கூடாது... பிள்ளைகள் வளர வளர நமக்கான சேமிப்பு தொகையும் வளர வேண்டும்...
சூப்பர் சிரித்து சிரித்து வயிறு வலிக்குது சாந்தா செல்ல அக்கா❤❤❤❤❤. கணவர் பெயர் கேட்டதும் ராஜ்ஜா .. செம்ம மாஸ் அக்கா.. ஐயோ எனக்கு சிரிப்பு அடக்க முடியல... வாழ்க வளமுடன் அக்கா அண்ணன் 💐💐💐🥰🥰🥰👌
@ramyasenthil19736 ай бұрын
ஆத்தாடி ஆத்தேதேதேதே சாந்தா முடியலடா சாமி சிரிச்சி சிரிச்சி எனக்கு இருமலும் கண்ணீரும் வந்து விட்டது செம செம செம சூப்பர் இரண்டு பேரும் நீடூழி வாழ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@ValarMathi-xg2pu5 ай бұрын
காலையில இருந்து பாக்காம இருந்தேன் இவ்ளோ நேரத்துக்கு பாத்துட்டு சிரித்து விட்டேன்சத்தமாக நான் லூசு மாதிரி 😂😂😂😂😂👌❤
@KrishnaVeni-pg9sh5 ай бұрын
செம்ம காமெடி அண்ணா அண்ணி. உங்களைப் போல யாரும் நடிக்க முடியாது 😂😂😂
@ragul20016 ай бұрын
வணக்கம் மக்களே சந்தித்தது ரொம்ப சந்தோஷம் ரொம்ப நாள் ஆச்சு சரியாக ஒரு மாதம் ஆகிறது உங்கள் வீடியோ பார்த்து ❤🎉😊😊😊😊