அல்சரை போக்கும் பொருள் தேனீர் வீடியோ பார்க்க கீழே கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/iGiVoGCVg6uDp9k kzbin.info/www/bejne/iGiVoGCVg6uDp9k
@haridasann98752 жыл бұрын
Post some video on rhomatoid arthritis Is any natural solution?
@senorita58132 жыл бұрын
Sir GERD patient venpoosani leghiyam sapdlama sir. Kindly reply sir.
@akilasacratees69502 жыл бұрын
L
@akilasacratees69502 жыл бұрын
Symptoms
@akilasacratees69502 жыл бұрын
Dr tqu i m also same problem
@anushpopz743511 ай бұрын
ஆண்டவர் உங்களை நீண்ட ஆயுளுடன் வாழவைக்க இறைவனை பிராத்திக்கிறேன்
@SusiSusi-wp7wt2 жыл бұрын
சரியான நேரத்தில் எனக்கு கிடைத்த பொக்கிஷமான மருத்துவம். Thank you Sir
@charukutty51802 жыл бұрын
எனக்கும்
@salmansyed59692 жыл бұрын
Enakum
@creatortamil123 Жыл бұрын
Ipo epdi iruku UNgaluku
@palanisamisami3001 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@goodlifestyle15798 ай бұрын
Enakum
@sridevaki873210 ай бұрын
நான் இருந்த குழப்பத்திற்கு , தேவையான பதில் , நன்றி டாக்டர்
@jeyasiddhu3 күн бұрын
Ippo ok va
@lalithakrishnamurthy4552 жыл бұрын
Dear son, உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி. சின்ன சின்ன பிரச்னைகளுக்கும் கவனம் செலுத்தி அறிவுரை வழங்குதல் அருமை. வாழ்க வளமுடன்.
@nandhu25m672 жыл бұрын
நன்றி
@meenamurugan9191 Жыл бұрын
🙏🙏
@mehermaamir61986 ай бұрын
நன்றி தம்பி
@palanishockkalingam38352 жыл бұрын
அவசரத்தில் எத்தனையோ பேர் பெரிய மருத்துவ மனைகள் சென்று காத்துக்கிடந்து நோயின் தன்மை சரிவர அறியாமல் தவறான மருந்துகளை உண்டு பின் விளைவால் பாதிக்கப்பட்டு அவதியுறும் நோயாளிகளுக்கும் வரும் முன் காப்பவர்களுக்கும் நல்ல ஆலோசனைகள் வழங்கி உள்ளீர்கள் அதுவும் இலவசமாக அருகில் வந்து சொல்கிறீர்கள் இதற்கெல்லாம் உண்மையிலேயே மிகப்பெரிய மனசும் சமூக அக்கறையுள்ள மனதை ஆண்டவன் வழங்கி உள்ளார் நீடூழி வாழ்க வளர்க தங்கள் பணி நன்றி நண்பரே 🙏
@mariappanraju7242 Жыл бұрын
உணவு பழக்கங்கள்..கிறுகிறுப்பு... அருமையான பதிவு...உணவியல் பழக்கவழக்கங்களை அற்புதமாக பதிவிட்டீர்கள் டாக்டர்..மிக்க நன்றி.. புளிப்புச்சுவை மிகுந்த உணவுகள் எப்படி எல்லாம் தொல்லை கொடுக்கின்றன!.. மிதமான உணவியல் முறையே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்...அற்புதமான பதிவு..நன்றி.. கோமதி...
@Lakshmi-vd9hg Жыл бұрын
சார் நீங்க சொன்ன அத்தனை டெஸ்ட்டையும் எடுத்துட்டேன். எனது 50 வயதில் எல்லாமே நார்மலாக உள்ளது கடவுளுக்கும் இயற்கைக்கும் நன்றி. ஆனால் மயக்கம் தீரவே இல்லை நீங்கள் சொன்னது போல் பேக்கிரி ...டீ etc.... இட்லி தோசை இதை நிறைய சாப்பிடுகிறேன். இன்றிலிருந்து அனைத்தையும் கைவிடுவேன். அக்கறையான பதிவுக்கு நன்றி. God bless you Dr. தம்பி.
@jeyasiddhu3 күн бұрын
Ippo ok va
@AjiRahman-rc7vy2 күн бұрын
Ungal vidio engalukku migavum payanulladak erukiradu🙏🙏🙏🙏valga valamudam
@murugeswaris4599 Жыл бұрын
மிகவும் அருமையாக விளக்கம் நீங்கள் கூறிய காரணங்கள் சில என்னிடம் உள்ளது உணவு பழக்கத்தை மாற்றிக் கொள்ளும் வழக்கத்தைஏற்படுத்தி கொண்டேன் மிக்க நன்றி இறைவனின் தூதரே வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்களது சேவை மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Enakum ithe problem dha epdi seri pannum bro mudila daily daily
@charukutty51802 жыл бұрын
எனக்கும் ரொம்ப நாள் இருக்கு
@ramachandranr33232 жыл бұрын
Ko
@riya91102 жыл бұрын
Same problem 😣😣
@ragavendran45892 жыл бұрын
இது எனக்கு மிகவும் பயனுள்ள தகவலாக இருந்தது .
@hemapankajhemapankaj32122 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் டாக்டர்.. எனக்கும் இந்த prob உள்ளது... I am worrying a lot. Now l can follow ur advice and could get good results..
@creatortamil123 Жыл бұрын
Ipo epdi iruku Bro
@Tarun-1872 ай бұрын
Epo epdi iruku?
@arunagopiarunagopi47682 жыл бұрын
Sir எங்க அம்மாவுக்கு இருந்தது அகத்திக்கீரை சாறு பயன் தந்துள்ளது tq sir
@risvakutty76682 жыл бұрын
எப்படி தயார் செய்வது?
@padmanabana39812 жыл бұрын
உண்மை எனக்கு இதே அறிகுறிகள் இருந்தானா.நீங்கள் சொன்ன உணவு முறை கடைப்பிடிக்கிறேன் நன்றி
@ramasubramanianraja41712 жыл бұрын
பயனுள்ள தகவல் மிக்க நன்றி சார் 🙏🙏🙏
@Media1Tamil Жыл бұрын
இந்த பிரச்சனை எனக்கு இருக்கு ... தெளிவான விளக்கத்திற்கு நன்றி ஐயா
@SyedMohamedIbrahim-q5j2 ай бұрын
Okay
@balajiselviharitha2709 Жыл бұрын
நீங்கள் சொன்னது போல் எனக்கும் இருந்தது நன்றி ஐயா பதிவுக்கு 🙏
@artyourremixrangoli4672 Жыл бұрын
Sir neenga 100 years healthya irukanum,ungloda advice follow pannithan yennoda health develop aachu.thank you so much theivame....🙏🏻
@wcc5390 Жыл бұрын
Ena health development konjam slunga pls??
@jayaprakashs1312 жыл бұрын
You are the one and only BEST DOCTOR..... HAT'S OF YOU....GOD BLESS YOU....SIR. I facing this problem.... thanks a lot...sir.
@vadivukarasi32352 жыл бұрын
ரொம்ப நன்றி டாக்டர் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது தைராய்டு இருக்குது அதற்கு ஒரு நல்ல தகவல் சொல்லுங்க டாக்டர்.
@julius.pjulius.p47948 ай бұрын
❤❤❤❤👍👍👍👍👍👍👍 அருமை, அற்புதம் நன்றி Brother
@muthulakshmi13211 ай бұрын
தேங்க்யூ சார் தெளிவா புரிய வச்சதற்காக நன்றி 🙏👍
@priyakamaraj988 Жыл бұрын
I am totally agree with you. I was having the same symptoms. Lots of of thanks to you for your advice. I followed your advice and diet. It was very helpful to me. Every one should follow this diet. Hats off to you doctor. God bless you.
@JegatheeshwarySinnaiyah2 ай бұрын
நீங்கள்கூறியது அத்தனையும் எனக்கு உண்டு.மிகவும்பிரயோசனமாக இருக்கிறது.....
@rathakrishnan7064 ай бұрын
உங்கள் அறிவுரைக்கு ரொம்ப நன்றி சார் உங்களுடைய யூடியூப் பார்த்து தான் சார் இப்போ மாத்திட்டு இருக்கேன்
@chandrum599 Жыл бұрын
நீங்கள் சொன்னது போல் தான் எனக்கு உள்ளது.. உங்கள் தகவல்கு நன்றி..
@Rose443 Жыл бұрын
Netthu than parthen unga video today tea niruthiten sir naan nalla aiduvenu nambikkai vathuchi sir romba nanry saamy 🙏🙏🙏
@sathyas58289 ай бұрын
Thank you so much sir, sariyana nerathil naan ungaloda video a parkurean sir, kandipa neenga sonnatha naan follow panrean sir
@karthis94229 ай бұрын
Vera level, lam facing this issue from past 1 year, now you’re cleared thanks a lot
@localcool9 ай бұрын
Bro
@arumugamm6040 Жыл бұрын
மகிழ்ச்சி. சிறப்பான விளக்கத்தை அளித்ததற்காக மருத்துவருக்கு நன்றிகள் பல.
@tamilselvikaliappan8146 Жыл бұрын
Thankyou doctor
@panaiveedu2 жыл бұрын
அருமையான பதிவு, எனக்கும் இதேபோல் நீண்ட காலமாக இருக்கிறது
@mohamedbasith50939 ай бұрын
Hi
@MATHESHS-q3fАй бұрын
அருமை, இந்த காலத்தில் இப்படி ஒரு மருத்துவர் வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏
@divyasridhar9848 Жыл бұрын
chance illla sir evalavu porumiya explain pandra manuzhana nan parthathu illa, nenga soldra food lam dan fallow pandren . u r really great human sir
கடவுளே அவ்வாரே இருந்தது இப்பொழுதுவரை மிகவம் பயமுற்று இருந்தேன் தெளிவாக புரிந்தது நன்றி..❤
@-MaTaTa Жыл бұрын
Am suffering a lot.. I will try this.. Good information.. Thanks a lot..
@seyyamangalamd.v.southindi2 жыл бұрын
எனக்கு சூப்பரா இருக்கு நீங்க சொன்ன மாதிரி சாப்பிட டாக்டர் 40 நாள் நீங்க சொன்ன மாதிரி சாப்பிட்டேன் இப்ப பரவால்ல தயிர் அம்மா பச்சரிசி இலை ரொம்ப சூப்பர் மாதுளை பலா பிஞ்சு சூப்பர் சீரகம் இஞ்சி சிறப்பு நல்லா இருக்கு
@sammanickaraj62488 ай бұрын
அம்மா பச்சரிசி என்று நிறைய மருந்து சொல்லி இருக்கீங்களே அது என்னமா
@titanlegendyt72679 ай бұрын
Thq doctor.. Good explanation.... Good advice and treatment...
@ranir1909 Жыл бұрын
சேர் எனக்கும் தலை சுற்றுகிறது நான் பயந்து போனேன் உங்கள் வீடியோவை பார்த்தேன் எனக்கு இப்ப பயமில்லாமல் எனக்கு நோய் இல்லை என்று புரிந்து கொண்டேன் உங்களுக்கு மிகவும் நன்றி
@muruganvasu93882 жыл бұрын
Dear my son 💙 your advice is very very important in my life thank you so much my son God bless you and your family...
@Karthikasridhar-d4v7 ай бұрын
நீங்க டீடெய்லா சொல்றீங்க சார் கரெக்டா நான் அதை தான் கண்டினியூ பண்ணிட்டு இருக்கேன் நீங்க சொல்றது போல யாரும் இந்த மாதிரி மெசேஜ் சொன்னது இல்லை உங்களுடைய தகவல் ரொம்ப சிறப்பாக இருக்கு
@Anjaneya-gv6pp2 жыл бұрын
தலை சுற்றலுக்கு ஒன்னுரு காரணம் உண்டு அது தான் நம் காது நம் காது நம்மளை சமநிலையாக நிற்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது
Yenakku kadula paru mari irukku, adikkadi thalaya suthudu payama irukku, vasadi illada vasi, doctor tta pogave payama irukku
@chelladurai2644 Жыл бұрын
நல்ல தகவல் அன்னா போன மாதம்தான் ECG எடுத்தோம் ஆனா ஒரு பிரச்சனனயும் இல்ல மாத்திரை போட்டும் சரியாகல உங்க பதிவிற்கு நன்றி அன்னா
@prakashkrish16659 ай бұрын
தெய்வமே இது அனைத்தும் கடந்து கடைசியில், மனநல மருத்துவமனை வரைக்கும் சென்று மீண்டு இன்றுதான் உங்கள் பதிவை காணுகிறேன் 🙏🙏
@akarun80919 ай бұрын
Bro
@SuryaSurya-zz7gr8 ай бұрын
Anna pls unga number kudunga
@akarun80918 ай бұрын
தொண்ணுற்றி ஒன்பது ஐம்பத்தி இரண்டு முப்பத்தி எட்டு எழுவத்தி ஒன்பது நாற்பத்தி எட்டு
@jeyamworking9602 Жыл бұрын
அருமையான தகவல் ரொம்ப நன்றி சார் 🌹🌹🌹
@ragavendran45892 жыл бұрын
மிகவும் வேகமான தீர்வினை தந்தது, மிக்க மகிழ்ச்சி, நன்றி 🎉❤️
@manikandan72255 ай бұрын
உங்களுக்கு குணமாகி விட்டதா தலைசுற்றல்
@Kowsalya-zo6vu3 ай бұрын
u@@manikandan7225
@Kowsalya-zo6vu3 ай бұрын
ungalaku iruka sir ippo sari agiducha
@karthikacbe14235 күн бұрын
நன்றி sir தலைசுற்றலுக்கு MRT scan மற்றும் பல்வேறு காது மருத்துவர் பல்வேறு மனநிலை மருத்துவர்கள் வரைக்கும் சென்று சரி செய்ய முடியவில்லை இதனால் தூக்கம் இல்லாமல் பெரும் அவலநிலைக்கு ஆளாகியிருக்கிறேன் இன்று தான் இந்த பதிவு கிடைத்தது மீண்டும் மீண்டும் நன்றி ஐயா
@aikyayoga47702 жыл бұрын
தாங்கள் சொல்வது 100% உண்மை டாக்டர்
@josephbala25963 ай бұрын
Doctor is my second God I believe that in my life 🙏🙏
@thasarathankannan45102 жыл бұрын
தெய்வமே நான்கு வருடபோராட்டம் ஒரே கரனொனியில் தீர்ந்தது தங்கள் பாதம் தொட்டு மகிழ்கிறேன்
@sharmilaa27392 жыл бұрын
4 yrs a unglku irunthu tha
@mayalax22_editz Жыл бұрын
@@sharmilaa2739 Ungaluku
@real_rr Жыл бұрын
சரியாகி விட்டத??
@real_rr Жыл бұрын
Sollunga
@kanniammalpc120 Жыл бұрын
Thank you God bless you brother.good message.
@kuralarasan75839 ай бұрын
True doctor. Proud of u sir..
@sathyavijay85602 жыл бұрын
You are absolutely correct Dr. Thanks a lot.
@kumarsasi90793 ай бұрын
உங்கள் ஆலோசனை மிக அருமை சார் நன்றி
@jaianand90152 жыл бұрын
சார் கழுத்து எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் மயக்கம் பற்றி ஒரு விடியோ போடுங்கள். நன்றி
@HEARTLINES282 жыл бұрын
Sir eathu pattri video podunga
@Astro_Madhi_VazhliАй бұрын
மிகவும் பயனுள்ள பதிவு, நன்றி 🙏
@gurudjieffs734 Жыл бұрын
நான் இதுவரைக்கும் அனைத்து டெஸ்ட்டும் எடுத்துவிட்டேன், பிரபலமான மருத்துவமனைகளிலும் ஆனால் அனைத்தும் நார்மல், ஆனால் பில் 150000 க்கு மேல் ஆகிவிட்டது தலைசுற்றல் நீங்க வில்லை, ஆனால் இவர் கூறுவதே சரி நான் இப்போது இரண்டு தினங்களாக இவரிடம் மருத்துவம் பார்த்து வருகிறேன்.
@PrasanthS-dw4zl11 ай бұрын
Ipo epti iruku
@irulandiirulandi51610 ай бұрын
முற்றிலும் உண்மை எனக்கு பித்தம் ரெண்டு மாசம் இருந்து இன்னைக்கு தான் doctor பாத்தேன் சொன்னாரு
@kiruthumaofficial20572 жыл бұрын
ippo than first time unga video pakkuren sir simply super new subscriber 🥰🥰🥰
@sathankanth61012 жыл бұрын
சேர் வணக்கம் ஒவ்வொரு முறையும் உங்களை கடவுளாக பார்க்கிறேன் நான் இலங்கை இதுபோல தெளிவான விளக்கம் யாரும் கொடுத்தில்லை என் அப்பா கணவருக்கு காலை தவை சுற்றல் இருந்து கொண்டே இருக்கு நீங்கள் சொல்ற மாதிரி செய்கிறேன் நன்றி சேர் கணவர் அனிமியா பிரச்சினையிலுருந்து வெளிவந்து இருக்கிரார் ஈரல் பிரச்சினை இருக்குனு சொல்லிருக்காங்க பசியின்மை இருக்கு தலைசுற்றல் இருக்கு சுகர் கொஞ்சம் இருக்கு வேற எந்த கெட்ட பழக்கமும் இல்லை நல்ல உழைப்பாளி இரண்டு மாதங்களாக வேல இல்லை சேர் வைத்திய சாலை செலவு 2லட்சம் செலவு செய்தோம் ஆங்கில மருத்துவம் செய்து கொண்டு இருக்கிறோம் நீங்கள் சொல்ற அறிவுரையும் பின் பற்றி வருகிறேன் சேர் இதற்கு ஏற்ற வீடியோ தாருங்கள் சேர் நன்றி
@DrSJHotTvOfficial2 жыл бұрын
விரைவில் குணமடைந்து வருவார் நம்பிக்கையுடன் இருங்கள்
@subashinisubashini31792 жыл бұрын
Tnq so much Dr. Am also Faceing the same pblm,so I will follow ur tips,once again tnq sir
@beckyrockz3483 ай бұрын
Yes GERD பிரச்சனை எனக்கும் சாப்பிட்ட பின் தலை சுற்றல். Tq doc. God bless you 🙏 🙏
@Michealakalya103 ай бұрын
Hi bro Ennku iruku Enn pannurathu
@Michealakalya103 ай бұрын
@@beckyrockz348 hi bro
@umasweety29532 жыл бұрын
Thank u so much sir.... Enakaga ve nenga ithelm sona mathri irku... 🙏🙏
@ranidevadoss50892 жыл бұрын
Super msg
@nehtraram2510 Жыл бұрын
Ennakum than
@LifeIsVeryShortNamba6 ай бұрын
மிக்க நன்றி உங்கள் சேவை என் தொடர் வாழ்த்துக்கள் தோழா
@priya_aks Жыл бұрын
Great sir .. Thank you so much 🙏.. useful information. Same problem for my FIL . Around 2 years he had this problem and visited so many doctors but no solution .. U r such a great doctor..live long sir 💐
@inoonmisriya467011 ай бұрын
சரியாக சொல்றீங்க டொக்டர் நான் இலங்கை குவைட்ல இருக்கேன் சென்றவாரம் ஹொஸ்பிட்டல் போய் சுகர் பெஸர் கொலொஸ்ட்ரோல் எல்லாம் செக் பன்னினேன் ஆனால் எல்லாம் நோர்மல் ஆனாலும் தலை சுற்று நிக்குதில்லை அடிக்கடி பசி ஏற்படுது சாப்பிட லேட்டாகினால் ரொம்ப வயிற்றில் வருத்தம் ஏற்படுகின்றது
@sathiyas25632 жыл бұрын
அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா நீங்கள் கூறியதை கடைபித்ததால் எனக்கு தலைசுற்றல் பிரச்சினை சரியாகிவிட்டது ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.
@venkatg17652 жыл бұрын
Same problem
@KuttyPasangachannel2 жыл бұрын
👌🏻👌🏻👌🏻
@kamalr3851 Жыл бұрын
U r number
@virutchamboutique47555 ай бұрын
Appadiya? Super
@nandhini945 Жыл бұрын
அட தெய்வமே ரொம்ப நன்றி. நான் இன்று பிபி பார்த்தேன் நார்மல் தான் ஆனால் பயத்துல மறுபடியும் பிபி வந்துரும் போல. ரொம்ப நன்றி
@Jothi_432 жыл бұрын
Thank you doctor i m facing the same problem.today i got the reason for my giddiness..thank you so much 🙏
@creatortamil123 Жыл бұрын
Ipo epdi iruku UNgaluku
@i_n_i_m_a_iАй бұрын
Great doctor well explained speech
@jaianand90152 жыл бұрын
என் அனுபவத்தில் நீங்கள் சொல்வது உண்மை. Pan gastritis பிரச்சனையால் ஆறு மாதமாக அவதிபடுகிறேன்.. சென்ற வாரம் டூ வீலரில் சென்று கொண்டு இருந்தபோது சற்று தலை சுற்றியது சிறிது ஓய்வுக்கு பிறகு மீண்டும் வண்டி ஓட்டி சென்றேன் மீண்டும் தலை சுற்றுவது போல் இருந்தது எப்போது மயங்கினேன் என்றே தெரியவில்லை. கண் திறந்த போது கால் மற்றும் முகத்தில் காயத்துடன் மருத்துவ மனையில் இருந்தேன்
@gowthambabu50672 жыл бұрын
சார் ரொம்ப நன்றி. எனக்கு கொஞ்சநாளா மனஅழுத்தமா இருக்கு. எதையாவது யோசிச்சா ரொம்ப வலி எடுக்குது. என்ன பண்ணலாம்
@mayalax22_editz Жыл бұрын
@@gowthambabu5067 Now
@dhanakumari83892 жыл бұрын
What you said is correct sir. I recovered from giddiness by avoiding tea sir
@noorjahanyounus1882 жыл бұрын
வணக்கம் ஐயா எனக்கும் தலை சுற்றல் இருக்கிறது இன்று நீங்கள் வெளியிட்ட வீடியோ பார்த்தேன் ரொம்பசந்தோஷம் கண்டிப்பா பின்பற்றுகிறேன் மாவுசத்துபிரச்சினைகுறைந்துவிட்டது உங்கள் வீடாயோவை பார்த்துகொன்டு வருகிறேன் நான் துரைப்பாக்கத்தில்லிருக்கிறேன் நன்றி
@manimaranm12202 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர். இது எனுடய கதை உங்களிடம் தெரிவித்தபோது சரியாக சொன்னீர்கள். நன்றி🙏
I had the same symptoms and all test are normal with stomach uncomfortable. Taken this tea with mild food like curd rice, fruits for ten days. Now there is no such vertigo but mild discomfort in stomach.
@_abdul_710 ай бұрын
How is now brother because me also sometimes stomach discomfort so only asking.....
@manikandan72255 ай бұрын
Anna தயவு செய்து தலைசுற்றல் எப்படி சரி செய்தீர்கள் என்று சொல்லுங்கள் எனக்கும் இதே பிரச்சினை
@kumargowri3235Ай бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா
@Mobilecornercpt2 жыл бұрын
Realy you are a best doctor ...i am under ur treatment now I got recovered 70%
@kamalr3851 Жыл бұрын
Bro sari ayuducha
@Mobilecornercpt Жыл бұрын
@@kamalr3851 s bro ...1 moth tablet use panen ...70% recover agiten bro
@kamalr3851 Жыл бұрын
ஒன்பது ஐந்து ஒன்பது ஏழு ஒன்பது ஏழு ஆறு ஒன்று ஆறு ஒன்பது
@Mobilecornercpt Жыл бұрын
@@kamalr3851 i called you bro ..but switched off
@neeluneeshalini4437 Жыл бұрын
@@Mobilecornercpt ena, tablet
@geethapalanisamy42822 жыл бұрын
🙏சார். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. 👌ராக சொல்லி இருக்கீங்க. எனக்கு தலைசுற்றல் இருந்தது. நீங்கள் சொல்லிய அனைத்து பரிசோதனை களும் செய்தேன். கடைசியில் எந்த பிரச்சனையும் இல்லை. பித்தம் அதிகமாக உள்ளது என என்னுடைய மருத்துவர் கூறினார். ஆரம்பத்தில் இரண்டு நாட்கள் மாத்திரை சாப்பிட்டேன். நீங்கள் சொல்லிய உணவுகளை சாப்பிட்டு வருகிறேன். இப்போது நன்றாக உள்ளது. நீங்கள் சொல்லிய உணவுகளைத் தான் என்னுடைய மருத்துவரும் சாப்பிட சொல்லி உள்ளார்கள். அருமையான பதிவு👌👌👌👍 🙏🙌🙌🙌நன்றி🙏.
@mathankumarvadamalai3415 Жыл бұрын
Akka enakkum ithe problem ullathu. Neengal edukkum unavumurai patri solla mudiuma. Plz
@priyasandhiya511810 ай бұрын
Ippo sari aagiducha ungalku @@mathankumarvadamalai3415
@akshayagranite94542 жыл бұрын
really good experience sir thanks...
@karthickg62727 күн бұрын
Thank u doctor nenga soldrathu elam than enaku iruuku thank u so much doctor ❤
@shanmugapriya37062 жыл бұрын
Thank u sir,ur r so great .god bless u.
@tamilandaa20192 жыл бұрын
மருத்துவரே ஐ லவ் யூ😍😍😍
@girijasekaran53392 жыл бұрын
Dr நீங்கள் சொல்வது சரிதான் 20 வருடங்கள் அனைத்து டெஸ்ட் கண்டுபிடிக்க முடியவில்லை மயக்கம் வருகிறது மனக்கவலை இருக்கிறேன் நிம்மதி இல்லை.
@jaianand90152 жыл бұрын
சார் கழுத்து எலும்பு தேய்ந்து உள்ளதா என்று பாருங்கள்..குமட்டல் இருக்கிறதா..எனக்கு இதோ பிரச்சனை நீண்ட நாளுக்குப் பிறகு கழுத்தில் எலும்பு தேய்ந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது
@MyVellai2 жыл бұрын
@@jaianand9015 கழுத்து எழுப்பு தேய்வு தீர்வு
@sivaranjani-jm44173 ай бұрын
Ipo epdi iruku sir @@jaianand9015
@dakshinamurthielumalai1528Ай бұрын
Sir your way of expression is very fine. Long live Sir.
@glorymohan42222 жыл бұрын
Thank you so much Dr. I and my daughter having this problem.
@creatortamil123 Жыл бұрын
Ipo epdi iruku UNgaluku
@Inbhatamilvalen Жыл бұрын
Suuuper sir hats of you.... 🙏🙏🙏 Kandippa ungala paakkanum . Nalla oru solution.... Kadavul neenga Enakku unga vaarthai thelivai varavalachichu....Thank you sir.... 🙏🙏🙏🙏🙏
@vasanthisenthil29772 жыл бұрын
Great sir.. 😇MERRY CHRISTMAS SIR.. Best wishes. The Almighty blesses you ever.., 😇😇
@MohammedMinhaj-iu1ur7 ай бұрын
எனக்கும் இப்படி தான் உள்ளது அரு மயான தகவல் நன்றி
@Kowsalya-zo6vu3 ай бұрын
ippo sari agiducha sir
@adhishtyon9691 Жыл бұрын
எனக்கும் இதே தான், தலைசுற்றல் மற்றும் ரத்த அழுத்தம் அனைத்து ரத்த பரிசோதனை மற்றும் ஈ.சி.ஜி எல்லாவற்றிலும் நார்மல் அதனால் hypertension என்று பிபி மாத்திரை குடுத்ததும் சரியாகவில்லை கடைசியாக சித்த மருத்துவரிடம் அனுகிய போது வாதம், பித்தம் இருக்கிறது என்றார்.
@anandsiva93133 ай бұрын
Hi bro ippa okay va?
@ayyappanwtpss10169 ай бұрын
Very super 100 % உண்மை
@vinodkumar-wh1em2 жыл бұрын
கடந்த 2 வாரங்கள் ஆக இது தான் problem. நில கடலை அதிகம் எடுப்பதை குறைத்து விட்டேன்.
@manikandan72255 ай бұрын
Anna unkaluku தலைசுற்றல் நின்று விட்டதா
@atthasamayalsuryaramu39176 ай бұрын
ரொம்ப நன்றி சார் நான் இதை செய்கிறேன் 😊
@RaniRani-te2es2 жыл бұрын
சார்,கழுத்து தேய்மானம் ,தலைச்சுற்றல் மயக்கம் நீக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் சார்.
@jaianand90152 жыл бұрын
மேடம் எச்சரிக்கையா இருங்கள் எனக்கும் இதே பிரச்சனை. சென்ற வாரம் டூ வீலரில் இருந்து மயங்கி விழுந்தேன்..
@antanranji3705 Жыл бұрын
Dr, neengka sonnathu ellame yenakkum irukku sir thanks sir ungkaloda alagana thelivana thagaval super sir🙏🙏🙏
@kavithamanjula79752 жыл бұрын
Same problem. Thank u sir 🙏🏻
@BhuvaneshwariR-xq6eiАй бұрын
Thank you so much sir best advice your giving to us.
@akilat72692 жыл бұрын
Yes sir, Gidiness is caused by acidity. My husband Consulted many doctors and we figured out to be stomach issue. Blotting leads to gidiness, after burping it is good. After food blotting and hunger cause this problem.
@vigneshvicky28072 жыл бұрын
Mam... Same prblm to me... Wch medicine u will take...
@udaykumar99232 жыл бұрын
Madam Same problem for me also please share the contact details of the doctor
@ponnarshankar28852 жыл бұрын
Epdi sariyachunu solunga mam pls. Ena medicine eduthinga