குறைந்த இரத்த அழுத்தம் - LOW BP - தீர்வு என்ன? | Dr. Arunkumar

  Рет қаралды 406,737

Doctor Arunkumar

Doctor Arunkumar

3 жыл бұрын

குறைந்த இரத்த அழுத்தம் உண்மையில் ஒரு நோயா?
எதனால் வருகிறது?
எப்படி தவிர்ப்பது?
வாழ்க்கை முறை மாற்றங்கள் என்னென்ன செய்ய வேண்டும்?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Low blood pressure - is it really a disease?
Why does hypotension occur?
How to avoid postural hypotension?
What are the lifestyle changes recommended?
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #lowbp #postural #exercise #diet
Causes - 02:35
Postural hypotension - 03:05
Prevention tips - 04:35
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzbin.info...
Contact / Follow us at
/ iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 385
@arthimuthuarthimuthu1688
@arthimuthuarthimuthu1688 2 жыл бұрын
அருமை ஐயா எல்லா டாக்டர்களும் Low bp ன்னாலே ரொம்ப டேஞ்சர் அப்படின்னு பயமுறுத்துகிறார்கள் நீங்க மட்டூம் தான் அது ஒரு நோயேயில்லன்னு சொல்லி தைரியம் கொடுத்தீங்க அதுக்கான விளக்கமும் அருமையாக இருந்தது ரொம்ப நன்றி ஐயா.
@Krishna-he1xe
@Krishna-he1xe 3 жыл бұрын
தேன் போன்ற தமிழ் பேச்சுவழக்கும் உதாரணங்கள் மூலமாக விளங்கப்படுத்தும் திறமையும் இருக்கிறதே..அடடா ...அருமை..அருமை. சாதாரண மனிதருக்கும் புரியும்படி எளிமையாக விளக்கம் கொடுக்கும் மருத்துவரை முதல் தடவையாகப் பார்க்கிறேன். மிகப்பெரிய உன்னதமான சேவையை இந்த சானல் வழியாக செய்து கொண்டு இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் வைத்தியரே...subscriber from Norway 🇳🇴.
@susiselva2539
@susiselva2539 3 жыл бұрын
L
@doctorarunkumar
@doctorarunkumar 3 жыл бұрын
மிக்க நன்றி
@usafnaushad5277
@usafnaushad5277 3 жыл бұрын
Yess...!! Absolute appreciation
@karthi9319
@karthi9319 3 жыл бұрын
@@doctorarunkumar dr pcos pathi details போடுங்க plz
@VaibavAbinav
@VaibavAbinav 3 ай бұрын
Yes 100% correct
@wmaka3614
@wmaka3614 3 жыл бұрын
வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓரு பதிவு. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@agri.c.p2568
@agri.c.p2568 3 жыл бұрын
உண்மையான சேவை உணர்வோடு பேசுவதற்கு மனம் வேண்டும் பாராட்டுக்கள் நன்றிகள் வணக்கங்கள்
@RamuRamakrishnan-ep4xz
@RamuRamakrishnan-ep4xz Жыл бұрын
@pushpajothirani3720
@pushpajothirani3720 Ай бұрын
நீங்கள் உண்மையை தெளிவாக விளக்கும் டாக்டர். இன்றைய பிரச்சனைகளை அறிந்து உணர்த்துகிறீர்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
@natpudaagaming8336
@natpudaagaming8336 8 ай бұрын
Great doctor. எனக்கு low Bp சொன்னாங்க. But நான் tablet எடுத்து கொள்ள வில்லை. உங்கள் விளக்கம் மிக அருமை. Your are very great. Thank you so much
@balasubramaniansubbaiah6105
@balasubramaniansubbaiah6105 3 жыл бұрын
மருத்துவ விளக்கங்கள் உங்களை போல யாரும் தெளிவாக கூறமாட்டார்கள். உங்களுக்கு கோடி புண்ணியம் டாக்டர்.🙏🙏🙏
@kumarkrish695
@kumarkrish695 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@kannanramamurthy7620
@kannanramamurthy7620 3 жыл бұрын
குறைந்த இரத்த அழுத்தம் உள்ள நபர்கள் மிகவும் குறைவுதான் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வது போல, திடீரென எழுந்து நிற்பவர்களுக்கு தலை சுற்றல் ஏற்படுவது கேள்விப்பட்டிருக்கிறேன்.. உங்கள் விளக்கம் அருமை. எளிதாக கடைப்பிடிக்கக் கூடிய குறிப்புகளைத் தந்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள். நன்றி.
@priyahydee
@priyahydee 2 жыл бұрын
Thank you so much Dr. Really appreciate your clear explanation. Greetings from Japan ✨
@kalaivani2064
@kalaivani2064 3 жыл бұрын
Hi sir..yesterday nit dhan sir ennoda son kootitu ungala paka vandhean keela vilundhu thalaila adipatruchunu...neenga pesuna vidhame engaluku bayam poiduchu sir...ungala straight ah paathadhula romba happy sir..thank u sir..
@chandrasekharbalaganapsthy2300
@chandrasekharbalaganapsthy2300 3 жыл бұрын
Very good explanation. Thank U.
@kaliamoorthyt9028
@kaliamoorthyt9028 3 жыл бұрын
Sir you are providing very good health tips thanks very many sir .
@k.s.saaikrish.k.s.saaikris8696
@k.s.saaikrish.k.s.saaikris8696 3 жыл бұрын
Good information Dr. Sir Thankyou
@kavithas8427
@kavithas8427 3 жыл бұрын
Super sir. எனக்கு ஒரு வருடத்திற்கு மேல் குதிகால் வலி உள்ளது. காலையில் எழுந்தவுடன் சில நிமிடங்கள் காலை தரையில் ஊன்றுவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு கூறினீர்கள் என்றால், என்னைப் போன்ற பல பெண்களுக்கு இது் பயனுள்ளதாக இருக்கும்
@shakinaaranganathan4709
@shakinaaranganathan4709 3 жыл бұрын
எருக்கு. இலை ஒத்தடம் கொடுத்தால் சரியாகும், இது அனுபவ உண்மை,
@mathi0909
@mathi0909 3 жыл бұрын
Hai sister. Enakum ithe problem iruku... Simple idea follow pannunga. .no medicine.... always Wear slipper inside home... For example MCR chappal.... Nan 2 years ah veetukula soft chappal pottutu iruken konjamkuda vali illa. Try panni parunga👍🙏
@dhausiniyadevniyadev3523
@dhausiniyadevniyadev3523 3 жыл бұрын
@@shakinaaranganathan4709 arachi pannanum ah sia
@shakinaaranganathan4709
@shakinaaranganathan4709 3 жыл бұрын
@@dhausiniyadevniyadev3523 ஒரு முழு செங்கல் கேஸ் அடுப்பு ஸ்டான்ட் மேல வச்சு சிம்ல 5 நிமிடம் சூடேறுனதும், தரையில் மேட் இரண்டாக மடித்து போட்டு , சூடான பகுதி மேல் பக்கம் இருக்கும் படி வைத்துவிட்டு எருக்கு இலைகள் 3 லேயராக கல் மேல் அடுக்கி நாம் சேர்ல உட்கார்ந்து இரு பாதங்களும் இலைகள் மேல் வைத்து பொறுக்கும் சூட்டில் கால்களை வைத்து ஒத்தடம் போல தரவேண்டும், ஆரம்பத்தில் சூடு அதிகமாக இருக்கும் கவனம் தேவை, தொடர்ந்து 4 5 நாட்களில் நன்றாக வலி குணமாகும், வீட்டிற்கு உள் எப்போதும் mcr சிலிப்பர் உபயோகித்தால் இன்னும் பெட்டர்,
@vivekd1579
@vivekd1579 3 жыл бұрын
Calcium tablet podunga cure aayidum
@kowsalyab4974
@kowsalyab4974 3 жыл бұрын
Thank you for giving useful information sir..
@p.thangathuraipalavesamuth4804
@p.thangathuraipalavesamuth4804 3 жыл бұрын
எளிமையான விளக்கம்.நன்றி
@k.s.saaikrish.k.s.saaikris8696
@k.s.saaikrish.k.s.saaikris8696 3 жыл бұрын
Good information Dr. Sir Thanksgiving for video
@MGAANAND
@MGAANAND 2 жыл бұрын
எளிமைய்யாக புரிந்தது அருமையான விளக்கம்
@rajupm2588
@rajupm2588 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@muthukumar-eu5zr
@muthukumar-eu5zr 2 жыл бұрын
ரொம்ப நன்றி சார் அருமையாக விளக்கம் கொடுத்ததற்கு.🙏🙏🙏
@nijandhanaasree1500
@nijandhanaasree1500 3 жыл бұрын
Thank you sir. It will be very useful for me.
@graphicsexpn
@graphicsexpn 3 жыл бұрын
very nice explanation....thank you...Arivoli
@ramalakshmishanmugasundara3198
@ramalakshmishanmugasundara3198 3 жыл бұрын
THANK U SIR GOD BLESS U ABUNDENTLY AND UR FAMILY ALSO.. UR EXPLANATION VERY USEFUL.. GIVE ABT HEART BEAT SIR PL
@SamsungS-fn9tv
@SamsungS-fn9tv 3 жыл бұрын
super sir hats off neega romba periya confusiona clear pannitiga sir thank you sira
@thennarasu5132
@thennarasu5132 2 жыл бұрын
Thank u very much dr sir useful tips and more tips to tell the viewers
@MuthuKumar-sj7do
@MuthuKumar-sj7do 3 жыл бұрын
Very useful advice doctor sir 🙏🙏
@umavanitha7321
@umavanitha7321 2 жыл бұрын
Thank you for your advice & information sir
@chandrasekaranss2722
@chandrasekaranss2722 3 жыл бұрын
So good doctor...Does BP have any relation with migrane?
@prasathr7065
@prasathr7065 3 жыл бұрын
சார் ,மிகவும் பயனுள்ள தகவல் குழந்தைகளுக்கான ஆவின் பால் மற்றும் உணவு சம்பந்தமான தொடர் விரைவில் எதிர் பார்கிறோம் . ஆவின் நேயர்
@padmapriyasivakumar4580
@padmapriyasivakumar4580 3 жыл бұрын
Sir...you are too good...what an explanation...I am your big fan..hats off to you sir
@kumaresanraman5452
@kumaresanraman5452 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@Sundarcam
@Sundarcam 3 жыл бұрын
அருமை 👍
@nagsksr2149
@nagsksr2149 3 жыл бұрын
Vertigo வும் அதற்கான தீர்வும் பற்றி போடவும் டாக்டர் .
@lokeshsr2266
@lokeshsr2266 2 жыл бұрын
வணக்கம் சார். உங்கள் பதிவு மிக அருமை.... கிரியாட்டினைன் அளவு குறைய ஆலோசனை வழங்கவும். நன்றி சார்...
@AaruramaMurugesh
@AaruramaMurugesh 2 ай бұрын
மிகவும் முக்கியமான தகவல் தாய் தமிழால் விளக்கமாக பதிந்தமைக்கு நன்றி ஐயா
@ashokraju6229
@ashokraju6229 3 жыл бұрын
Thank you sooo much sir🙏🙏🙏🙏
@geethasiva5748
@geethasiva5748 9 ай бұрын
Tq sir Romba bayanulla seithikalai sonnirhal
@kulanthainesan1710
@kulanthainesan1710 18 сағат бұрын
Thank you very much. Your information is very useful for me.
@gowrishankarmuthusamy9061
@gowrishankarmuthusamy9061 3 жыл бұрын
Hi Sir, I couldn't taste salt and using more salt than my family members. Is this indication of any? Please advice. Thank you
@saranyaa3894
@saranyaa3894 2 жыл бұрын
It's very useful Post sir thanks
@rameshb6495
@rameshb6495 3 жыл бұрын
Pls dr speak about gas problem and gastroentitis. Problem
@yegammaid716
@yegammaid716 5 ай бұрын
Super. Really lot's thanks sir
@suriyagopalakrishnan5550
@suriyagopalakrishnan5550 5 ай бұрын
Super explanation Thank you sir
@sivapriya672
@sivapriya672 3 жыл бұрын
Thanks a lot sir..low bp irundhal heart la yedhachum prblm irukuma ?
@violaomana3659
@violaomana3659 Жыл бұрын
Doctor super thanks for the clear explanation
@vijayalakshmirajasekaran2391
@vijayalakshmirajasekaran2391 2 жыл бұрын
Thank you sir I learnt about low bp very well.
@jeyshan6912
@jeyshan6912 3 жыл бұрын
Pls put a video Hypertrophic cardiomyopathy, dilated cardiomyopathy, obstructed cardiomyopathy, and beta-blockers.
@laxmiprahbam7925
@laxmiprahbam7925 3 жыл бұрын
Sir the same symptoms come for virtigo problem! How to differentiate this with virtigo?
@jahnujahnu2363
@jahnujahnu2363 3 жыл бұрын
crystal clear explanation!! My BP is always 110 70 and I thought I have low BP...it's good to know that this is not a low BP... super explanation about orthostatic hypotension and isometric exercises 👍
@sakthivelnatarajan7202
@sakthivelnatarajan7202 Жыл бұрын
Super sir
@palayasorumpachchamilagaiy2559
@palayasorumpachchamilagaiy2559 6 ай бұрын
Kkkm​ 7:37 @@sakthivelnatarajan7202mmmmme
@manosaravanan1799
@manosaravanan1799 3 жыл бұрын
ரொம்ப நல்ல பதிவு டாக்டர் கிட்னியை எப்படி பாதுகாப்பது என்று கொஞ்சம் சொல்லுங்க doctor ennoda appa dialysis la last year இறந்துடர் எங்களுக்கும் பயம் இருக்கு கொஞ்சம் கிட்னியை நன்கு பாதுகாப்பது மட்டும் எந்த உணவு கிட்னியை பாதுகாக்கும் என்று sollunga sir நன்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@solatechtamil7947
@solatechtamil7947 2 жыл бұрын
மிக்க நன்றி
@ashokraju6229
@ashokraju6229 3 жыл бұрын
Very useful information
@AbbasAbbas-cc8kk
@AbbasAbbas-cc8kk Жыл бұрын
Dr hypokalmia hyper calcima பற்றி பேசுங்கள் Thank you
@visionaryprem
@visionaryprem 2 жыл бұрын
Good information, nice sense of humor also
@slavanya5738
@slavanya5738 3 жыл бұрын
sir, please talk about thyroid...
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 Жыл бұрын
நன்றி சார் ! வலிப்பு நோயாலிக்கு இரத்த அழுத்தம் விவரம் பற்றியும் ! உணவு விபரம் பற்றியும் கூறவேண்டுகிறேன் (male , ANC) நன்றி சார் !
@kalimuthukarupaiah6328
@kalimuthukarupaiah6328 2 жыл бұрын
Thank u very much sir my doubt is very clear
@gomathirameshbabu6675
@gomathirameshbabu6675 3 жыл бұрын
Sir put video on pulmonary issue in children.
@premakumari9309
@premakumari9309 3 жыл бұрын
Sir, super, விளக்கம் அருமை.
@rajulamusthafa2810
@rajulamusthafa2810 3 жыл бұрын
Informative episode
@ramasubramanianraja4171
@ramasubramanianraja4171 3 жыл бұрын
Thanks Sir 🙏🙏🙏
@safrassparrow9824
@safrassparrow9824 3 жыл бұрын
Sir please tell something about hair loss solutions
@nampav2pasaga763
@nampav2pasaga763 3 жыл бұрын
Enaku age 28 aguthu 2nd delivery ana annaila iruthu low BP start achi..monthly oru 2 or 3 days ku low bp irukum.80 60..na enna mari food etuthugalaam sir.
@balasubramaniansubbhaiya5632
@balasubramaniansubbhaiya5632 3 жыл бұрын
நன்றி டாக்டர்
@prakashsubramani8761
@prakashsubramani8761 3 жыл бұрын
Sir women's calcium problem pathi oru video please
@sarassmuthu8011
@sarassmuthu8011 3 жыл бұрын
Thank you.🙏🙏🙏 Please talk about sleep apnea
@aswinimohan3182
@aswinimohan3182 2 жыл бұрын
Yes please talk about sleep apnea
@photographyclicks7313
@photographyclicks7313 3 жыл бұрын
ஆமாம் migraine பற்றி சொல்லுங்கள்
@nachiyar9219
@nachiyar9219 3 жыл бұрын
Sir, female ku vitamin D deficiency epd sari panrathu
@sasikumarc253
@sasikumarc253 3 жыл бұрын
Sir, please low sugar pathi oru update kodunga..thanks 🙏
@kaviharibala9896
@kaviharibala9896 2 жыл бұрын
Sir, Pls kindly explain Migraine
@nashrinhameed7212
@nashrinhameed7212 2 ай бұрын
Blurred vision , back la mild head pain, dizziness iruku ithuku enna sir panrathu
@nickson_lynn_cyke
@nickson_lynn_cyke 3 жыл бұрын
Thyroid kku oru diat video podunga doctor
@soujeemom3466
@soujeemom3466 Жыл бұрын
Sir can u discuss about anxiety and panic attacks pls
@sankarganesh2675
@sankarganesh2675 2 жыл бұрын
Sir eye flashes pathi konjam sollunga sir
@RajaP-et3vn
@RajaP-et3vn 22 күн бұрын
நல்ல பதிவுங்க நன்றிங்க மருத்துவர்ஜயா
@ismailjinnah4873
@ismailjinnah4873 2 жыл бұрын
Happy Doctors day Sir
@jasmohanjasmohan6527
@jasmohanjasmohan6527 3 жыл бұрын
Thank you🌹🌹🌹 sir
@vinothbeemboy242
@vinothbeemboy242 3 жыл бұрын
Sir Uric Acid பத்தி சொல்லுங்க
@judrinenadar6738
@judrinenadar6738 Жыл бұрын
Dr. How to cure loss of cervical iordosis , i m having cold alergy 2500 IU/ml and 24hrs gastric problem
@akiianakshayasreesubashini7570
@akiianakshayasreesubashini7570 3 жыл бұрын
Sir. எனக்கு தலை சுற்றல் வாந்தி இருக்கு சார் Low pressure sollra ga sir
@RajKumar-dm3mf
@RajKumar-dm3mf 2 жыл бұрын
Thanks-Dr...
@gowthambabu5067
@gowthambabu5067 2 жыл бұрын
Thank you so much sir
@alfeestrends6642
@alfeestrends6642 3 жыл бұрын
Hi doctor I have floating sensation while walking and lying down and getting dizzy when taking non veg which doctor should I go??
@thowfeeksalafi9472
@thowfeeksalafi9472 2 жыл бұрын
Pls explain about mitral valve prolapse
@ritaflorence1076
@ritaflorence1076 Жыл бұрын
Thankyou so much sir 🙏🙏🙏
@nambiraj1751
@nambiraj1751 3 жыл бұрын
Sir nerambu strong aaga remidies sollunga sir.. Kai kaal nadukam irukkuthu sir..
@perciraj7499
@perciraj7499 2 жыл бұрын
உங்க சேனல் வித்தியாசமாக உள்ளது நிங்க எதை சொன்னாலும் ஆறுதல்லாக உள்ளது மற்ற சேனல் பார்த்தா ஆயுசு குறைஞ்சுரும் பில் வந்துருது nice sri
@Aara11
@Aara11 3 ай бұрын
S. Absolutely correct sir
@mykidsworld6035
@mykidsworld6035 3 жыл бұрын
Peripheral nurophathhy treatment sollunga sir please🙏🙏🙏🙏🙏
@venkatmahevenkatmahe8459
@venkatmahevenkatmahe8459 2 жыл бұрын
Thank you doctor. .palani
@ram.m6382
@ram.m6382 3 жыл бұрын
சூப்பர் ஐயா
@devipriya5680
@devipriya5680 3 жыл бұрын
பேலியோ டையட் பற்றி சுருக்கமான பதிவு போடுங்க சார்(நியண்டர் செல்வன், சங்கர் ஜி போன்றோர் பதிவு செய்து உள்ளனர்.).
@tigergaming813
@tigergaming813 3 жыл бұрын
Brain heamarage Patthi sollunga sir. My brother 43 age he died last year.
@priyas6264
@priyas6264 3 жыл бұрын
Sir for me due to stress bp low aachu.But am changed my thought process am OK now
@jagatheeshrajan3868
@jagatheeshrajan3868 3 жыл бұрын
Your video contest are really help full. Please Post one video about Atopic Dermatitis Symptoms, Causes & treatments for infants.
@dr.p.nammalvar8345
@dr.p.nammalvar8345 Жыл бұрын
Thank you sir, for your clear explanation about low BP
@sakthivelc7675
@sakthivelc7675 Жыл бұрын
நன்றி ஐயா
@senthamaric2078
@senthamaric2078 3 жыл бұрын
What type of food high carbohydrate soluga sir
@jesrajezeel1047
@jesrajezeel1047 2 жыл бұрын
I'm an endometriosis patient. My fingers get numb and my body gets half paralyzed. I suddenly get dizziness. My BP always gets low. Is it because of hypotension
@subhashini4856
@subhashini4856 2 жыл бұрын
Thank you sir
@karthickraja.30
@karthickraja.30 3 жыл бұрын
Gym supplements pathi solunga
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 43 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 4,3 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН