எனக்கு இந்த பிரச்சனை 5 வருடங்களாக உள்ளது...எத்தனை மருத்துவமனை சென்றாலும் குணம் இல்லை...சித்த மருத்துவமும் முயற்சி செய்து விட்டேன்...இதனால் பல இன்னல்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன் ...யாராவது ஏதாயினும் வழி தெரிந்தால் கூறுங்கள்....
@rammuralitharan8639 ай бұрын
பயனுள்ள பதிவு நன்றி.🙏🇨🇦
@sarasaraKngu27048 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நீண்ட காலமாக இருக்கும் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தந்துள்ளது.மிக்க நன்றிங்கம்மா
@retneswaryretneswary822911 ай бұрын
I have chronic infection from 7 years of age now I am 66years of age I am very very suffering from this nowadays thank you
@revathisharma70079 ай бұрын
Very useful video lot of information I got thankyou so much
@thirumoorthi41144 ай бұрын
நீங்க சொன்னது பயனுள்ள தா இருக்கு
@vae21684 ай бұрын
🎉🎉🎉 தமிழில் பேசலாமே. ஆற்றல் சக்தி இரண்டுமே ஒன்றுதான்.😮
@bragadasubbarathinam86219 ай бұрын
மிக்க நல்ல தீர்வுகள்.
@Mini-jn5lj7 ай бұрын
எனக்கு மூன்று வருடங்களாக தலை சுற்றல் இருக்கிறது. பல மருத்துவர்களை பார்த்துவிட்டேன். .தீர்வு இல்லை...வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே இருக்கிறேன்..சில நேரங்களில் குழந்தைகளை கவனித்து கொள்ளவும் முடிவதில்லை.
இது மல்ட்டிபிள் ஸ்கெலிரோசிஸ் MS எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நன்மை. VAC.. induced auto immune disease. பழம் காய்கறி அதிகமாக எடுக்கவும். மீன் எண்ணெய் அல்லது வேக வைத்த மீன் சாப்பிட்டு வர வேண்டும். வைட்டமின் D , b12 உள்ள உணவு சிறப்பு.
@ranjali0087 ай бұрын
Idiopathic dizziness
@zeenathbanu35457 ай бұрын
Visit neuro specialist
@KASIP457910 күн бұрын
அருமையான பதிவு கொஞ்சம் தமிழில் சொல்லியிருந்தால் புரிந்து இருக்கும்
@prameelagopal8379 Жыл бұрын
Thank you ma'am very good explanation 🙏🙏🙏
@backiyalakshmis4461 Жыл бұрын
அருமையான பதிவு. மிகவும் பயனுள்ள தகவல்
@fazerunr16639 ай бұрын
Very very useful message mam thq lots
@dharchinamoorthy11 ай бұрын
Thanks for your valuable information
@venkatramanj89784 ай бұрын
அருமையான எளிதான விளக்க உரை. நன்றி.
@LakshmiNagappa-rn1ey Жыл бұрын
Thankyou mam excellent teaching 🌹🙏🌹
@Fav2027 ай бұрын
Thank u very much madam. Neenga sonna madiri exercise panni enakku mayakkam nindruchu.
@udayakumarudayakumar86466 ай бұрын
Dr. Madam for the past ten years I have been suffering VIRTIGO. Now I have a chance to see your channel about yoga for VIRTIGO. Past two days iam doing the exercise which you taught. Thanks Dr.
@subramaniamsavithri67352 ай бұрын
Sir how is it now, any good Results..😊
@marysuganthi56648 ай бұрын
Thanks for the talk short n sweet puriumpadi peceninga.remedyum cleara soninga God bless you ungal sevai thotarattum.❤
@manipk555 ай бұрын
நன்றிகள் டாக்டர். பித்தம் அதிகமானாலும் இது போல் வரும் னு சொல்றாங்க ளே டாக்டர்.
@PrakashDurai-wd5hf4 ай бұрын
காது இரைச்சல் பற்றி சொல்லுங்க..
@sridharar452910 ай бұрын
Mam, எனக்கு இந்த பிரச்சனை வெகு நாட்களாக உள்ளது, என்னால் வெளியே எங்கும் செல்ல முடியவில்லை, என்ன தான் தீர்வு, உதவுங்கள். 🙏🙏🙏
@brundhavijay87518 ай бұрын
இதற்கு தீர்வு இருக்கா
@IKEO123-l5p8 ай бұрын
Unga Kelvin bathing than intha video follow pannungo
@ranjali0087 ай бұрын
Ipo eppadi irukeenga.
@floridavasi56723 ай бұрын
Thayavu senju ENT doctor kita ponga ...ivanga yetho Muthra pathra nu yetho adichu viduranga😂😂
@marisri295011 ай бұрын
நன்றி அம்மா
@manivannanmani3907 Жыл бұрын
Very opt remedy and very clear advice to follow for curing the vertigo and imbalance problem. Easy to understand even to the layman also.
@DeebdremersКүн бұрын
Dr.வயிறுபிரச்சினை இருந்தால் தலை சுற்றல் இருக்குமா?
@shanthisankar81502 ай бұрын
எனக்கு.பிந்ததுல.இருந்தே.இருக்கு.நன்றி.சகோ.
@activeant15511 ай бұрын
நீங்கசொல்ர அத்தனை செய்தியும் அருமை தான் நல்லாகாதுல கேக்குது ஆனா எதுவுமே புரியல ஏன்னா நீங்க சொல்ல அத்தனை சொற்களும் ஆங்கில வார்த்தைகளிலேயே முழங்கிரீங்க பதிவு பாமரருக்கா பதிவிடுங்க படிச்சவங்களுகு பதிவிடாதீங்க அருமை நன்றி..
@JahirhussainJahirhussain-r7r3 күн бұрын
Avanga angilathula sonnalum adhaiye tamil la moli peyarthu than solranga yedhayum kuraigala parthal yellame thavaragathan thontrum
@venkatesanjeyakani507 Жыл бұрын
Thanks madam
@jovithamartin1853 ай бұрын
Thanks for very informative informative may god bless you and your service
Thanks Dr. I have suffered more than ten years. I have taken English medicine. But no improvement
@rukmanikumari37249 ай бұрын
Super mam. Your saree is also super.
@Rainbow-xf7dc5 ай бұрын
Last 1year இதால ரொம்ப கஷ்ட படுறேன் என் ஏஜ் 29 .
@aarthidhandapani73419 күн бұрын
Same sis ipa epdi irukku sis
@muthusankar2900Ай бұрын
very usefull tips mam thank u
@BalaProfessor9 ай бұрын
Very good and useful Video. Thank u very much for your.
@lakshmitharp7647 ай бұрын
😊very useful video thank you very much
@sanaullah.5531 Жыл бұрын
அருமை 🎉🎉
@baburajendran9761 Жыл бұрын
நன்றி மா
@ravithilakchand76153 ай бұрын
மேடம் மிக நல்ல பதிவு எனக்கு 20 வருட மாக கழுத்து எலும்பு தேய் வு உள்ளது அத னால் குனிந்து நிமார்ந்தால் சில நாட்களாக கேர் நஸ் ஆகிறது அதற்கு நல்ல பதிவ போடவும் நன்றி
@SriKumar-n9b10 ай бұрын
❤❤❤மிக அருமையான கருத்து பதிவு சிறப்பானது இனிய நல் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்
@hameedrameeja664711 ай бұрын
பட்டக்ஸ்கீழே உட்காத்து எழும்போதுவலி வருதுஇதற்கு தீர்வு சொல்லுங்க
@mrsaravanan2513 Жыл бұрын
Reenkara pranayam oru nearathirku eththanaimam
@yazhinichitra76155 ай бұрын
Very good information mam thank you. ❤🌹🙏
@chennaiexpress20128 ай бұрын
V:vvvvvvvgood super v useful for me thanks dr.
@gulzargulzar70593 ай бұрын
ஆமாம் எனக்கு தலை சுற்றல் மயக்கம் அடிக்கடி வரும் ரோம்ப கஷ்டம் படுறோன்
@Ahanadharsanji6 ай бұрын
Thank you mam enaku intha prachanai iruku eppo ethu purichithu
Thanks Madam, i have chronic non spinning diziness since nov 2021. All lab reports are normal. Guess vertigo and diziness both are not same. Its hard to diagnose the root cause like BPPV, menieres, pppd or any vestibular issue. Have tinittus too. Homeopathy says it is menieres due to tinittus and diziness accompanied. Hope i can consult you for a natural treatment. You specified all the symptoms which are mostly faced by a patient like me. Especially body swaying imbalance and burps gastric problem followed by diziness.
@mangaiselvam949111 ай бұрын
I'm also undergoing meniers syndrome. Its very hectic with vertigo and burping😢😢
@rags169111 ай бұрын
Pls consult homeopathy for symptoms which you face seriously burping issue was fixed by homeo medicines. Atleast you should take 1 or 2 months for permanent fix. Suffered severe diziness along with burping heavily, if i walk I will burp with dizziness. Now ok only facing dizziness tinittus and imbalance but managing life with homeo medicines
@mangaiselvam949111 ай бұрын
Mam thq for the suggestion. I will it try . This imbalance is making me very down. Not going out anywhere. I am 52 yrs .I don't have children. I'm very much worried. I thought only Iam having this problem. Suffering for past 1 year.This burping and gastric issues started 1 month before. I'm in trichy.I will go by ur advice.Thq so much.
@rags16914 ай бұрын
@@selvaprasanth9859 understandable i see lot of improvement compared to my last tweet keep moving i know its tough but make your brain understand every you do physically is safe . In parallel i was undergoing homeopathy and vestibular rehabilitation. Moreover reduce anxiety or fear it will increase your symptoms. I used to travel more with greater difficulty but now with less difficulty touch wood😄
@selvaprasanth98594 ай бұрын
@@rags1691 2 years before i got tinnitus in both years .. i just searched through google gone through all the unwanted stuffs and got severe panic attacks. Till then I don’t have these balance issues i had tinnitus alone.. after going through these stuffs only i got.. still i have a confusion whether i have balance problems or i just registered those symptoms i have gone through in google so it makes me feeling imbalanced.
@KavithaKavitha-m5g1o8 ай бұрын
எனக்கு இது சிறு வயதில் இருந்தே இருக்கிறது
@balajik3797 ай бұрын
🙋
@anbavisu5376 Жыл бұрын
Thank you vikatan
@rajant49511 ай бұрын
Excellent information mam
@balugkkl62165 ай бұрын
Thanks Mem
@DhanushDhanush-kd8jm4 ай бұрын
Bulky utrus irukkenga mama enna seiya vandum
@govindsivachandiran64717 ай бұрын
Excellent
@shreelatharoxx283211 ай бұрын
When we should do mam, morning or night
@KavithaDhanapal-r3l9 ай бұрын
Mudra va close up katti irukkalam mam.get small confused
@gowrijagannathan17036 ай бұрын
Madam,Badam and peanuts coconut all 3 bother me. They cause vertigo for me.
@jesudassjesudass26594 ай бұрын
Super Madam
@shanthimuthiah636711 ай бұрын
Mam can I take acupuncture and also take medicine? For vertigo problem
@healthylifestylenaturaly9 ай бұрын
Sure,but approach yoga and naturopathy doctors for Acupuncture, don't consult diploma acupuncturist
@hasinahasi1997 Жыл бұрын
super mam
@Jjff1438 ай бұрын
Enaku kaluthu bone teimanam iruku ensku bayangarama thala suthal iruku baysma iruku
@kanagalakshmi6637 Жыл бұрын
Please share the details of doctor for consultation
@healthylifestylenaturaly Жыл бұрын
Govt yoga and naturopathy medical college and hospital Arumbakkam
@vasudevan42918 ай бұрын
நல்லஎண்ணெய் குளிக்க வேண்டும் weekly 2 டைம்
@Aditya-ox6kq Жыл бұрын
5yrs vertigo avathipaduren mam pls help me heavy bleeding eruku period la 6 mth siddha medicine sapiduren no use arumbakkam
@vbhagavathiammal187610 ай бұрын
Thanks mam
@abinayasis400310 ай бұрын
கொஞ்ச நாள் எனக்கு படுக்கும் போது தலை சுற்றுவது போல் தோன்றுகிறது. தரை யில தான் படுகிறேன். படுத்த பின்பு எனக்கு இடுப்பு வலிப்பது போல் துங்க முடியாமல் அவஸ்தை உள்ளது
@jamruthbegam67168 ай бұрын
இரும்பு சத்து குறைவு
@Ranjenirash8 ай бұрын
Anakum ethical uladu do
@sathyamadhavan63878 ай бұрын
ரத்தம் தலைக்கு ஏரல
@Mathumathi-ed9qx8 ай бұрын
எனக்கும் இதே பிரச்சனை தான்
@soundariramachandran65768 ай бұрын
😅 L 3:59 @@Ranjenirash
@baskarkuppusamy Жыл бұрын
Super
@bhuvaneswarinadarajan47008 ай бұрын
Thank you madam, ❤
@DhanushDhanush-kd8jm4 ай бұрын
My daughter 14years old she having irrugular period (1year)
@KavithaDhanapal-r3l9 ай бұрын
How long will keep this mudra 10 mts ok mam
@saiprasath26477 ай бұрын
TSA AFFECTED PERSON PANALAMA
@PandiRaja-uw8fk7 ай бұрын
Mam impalance oh irukku
@viveksmart48126 ай бұрын
Madame enaku 6month once varuthu
@abdulkadhar5964 ай бұрын
Ithuku verkatala munthri padam la sapta kootathu solraanga
@sudhavani33868 ай бұрын
V.v.nice
@SanthoshKumar-ic8sq7 ай бұрын
Wr is Dr clinic
@msdsiva007 Жыл бұрын
Mam enaku 24 hrs um head kulla vibration ah feel aavuthu slight ah thala suthuthu😢😢
@@divyabala9461 naa bayanthu poi hospital la ct scan laa eduthen no problem just thoongama iruntha naala continue ah 4days 24hrs um romba kasta patten🥲