தீரன் கலைக்குழு கம்பத்தாட்டம் | Dheeran Kalaikulu | Kambathattam | Kamdam Dance

  Рет қаралды 399,322

Pasumai Talks

Pasumai Talks

Күн бұрын

பசுமை டாக்ஸ் KZbin Channel-ல் கிராமங்களில் நடக்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள், விவசாயம், இயற்கை விவசாயம்,சூழலியல் நிகழ்வுகளை பதிவு செய்வோம்..
இதுபோன்ற காணொளிகளை பார்க்க எங்களுடன் இணைந்திருங்கள்
Subscribe to our channel and hit the bell Icon to stay notified!
KZbin: www.youtube.co...
Instagram: / pasumaitalks
Facebook: / pasumaitalks
Call or whatsapp: 9865919825
#pasumaitalks
ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்
மேலும் உங்கள் பேராதரவை எதிர்நோக்கி
Ponraj DS - 9865919825
Dheeran kalaikulu: / dheeran_kalai_kulu
தீரன் கலைக்குழுவின் கம்பத்தாட்டம் | வனாலயம் பல்லடம் | தாய் அறக்கட்டளையின் தை மகளே வருக
Dheeran kalaikulu kambathattam
Dheeran kalailuku avinashi
Kambam Dance
Dheeran kalai kulu dance

Пікірлер: 295
@ramasamy3882
@ramasamy3882 Жыл бұрын
எத்தனை வருடங்கள். மாற்றங்கள் வந்தால் என்ன.எங்கள் கொங்கு மண்ணின் பாரம்பரியம் என்றும் மாறாது என்று இந்த இளம் தலைமுறை உலகிற்கு உணர்த்திவிட்டது. வாழ்த்துக்கள் இளம் சிங்கங்களே❤️👍
@dhanasekar4199
@dhanasekar4199 Жыл бұрын
கொங்கு இனத்தின் பண்பாடும் கலாசாரம் அருமை தீரன் சின்னமலை யின் வீர வேங்கை களே
@bigwig7592
@bigwig7592 Жыл бұрын
எங்களால் எதையும்சாதிக்கமுடியும்என்பதைநிருபித்த தங்கதம்பிகளுக்குபாராட்டுகள்‌வாழ்த்துக்கள்
@arumugamk3219
@arumugamk3219 Жыл бұрын
கொங்கு சகோதரர்களே வாழ்த்துக்கள்.
@sasirekhasankar2154
@sasirekhasankar2154 Жыл бұрын
வாழ்த்துக்கள் சின்ன வயதில் ஒயிலாட்டம் பார்த்த ஞாபகம் வந்தது சந்தோஷமாக இருந்தது
@periyasamiswaminathan7638
@periyasamiswaminathan7638 Жыл бұрын
இப்போ இருக்கும் காலத்தில் வறட்டு கவுரவம் இல்லாம நடனம் ஆடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சேவை தொடரட்டும்
@duraivalli6356
@duraivalli6356 Жыл бұрын
Super poro🌹🌹🌹
@radhaidev2213
@radhaidev2213 Жыл бұрын
இந்த ஆட்டத்துக்கு முன் சினிமாகாரன் ஆட்டமெல்லாம் ஜுஜுபி சூப்பர் கொங்கு தங்கங்களே வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@Sivapriyan_Shoba
@Sivapriyan_Shoba Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது👏👏👏. இதனை பின்வரும் காலங்களில் அனைவருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் நம் தமிழ் மண்ணில் பாரம்பரியத்தை காத்து உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும்
@ravindrannathan8306
@ravindrannathan8306 Жыл бұрын
Yes pullingo...nu waste pogamal something useful.
@SivaKumar-ez7me
@SivaKumar-ez7me Жыл бұрын
கொங்கு நாட்டின் சிறப்புகள் உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு தெரிய வர வேண்டும் வாழ்க வளர்க எங்களுடைய அன்புள்ள தம்பிகள்
@gnanavelp5128
@gnanavelp5128 Жыл бұрын
தங்கங்களே பாரம்பரிய உடை அணிந்து ஆடுங்கள் உங்களின் ஆட்டம் மிகவும் அருமை வாழ்க தமிழ் வளர்க உங்கள் பணி
@manikandanc2568
@manikandanc2568 Жыл бұрын
அருமை நம் கலாச்சார நடனம் நம் அனைவரும் பழக வேண்டும் 👌👌
@sivaraj4569
@sivaraj4569 Жыл бұрын
மாரியம்மன் சாட்டும்போது கம்பம் சுற்றி ஆடுவார்கள் அதுதான் கொங்கு நகரின் பாரம்பரிய ஆட்டம் அந்த அடியும் ஆட்டமும் ஒவ்வொரு செல்லிலலும்உற்சாகம் கொப்பளிக்கும்
@manokar8796
@manokar8796 Жыл бұрын
அருமை, அருமை வாழ்த்துக்கள் அணைத்து நண்பர்களுக்கும், நம் கலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்,, அதிலும் நம் சகோதரர் அவிநாசி (பொன்ராஜ் ) திருமண வரன் புகழ் அன்னைக்கே தெளிவுபட சொல்லி விட்டார் நமது கலையை நாம்தான் வளர்க்க வேண்டும் என்று, ஆகவே அந்த பொண்ணானுக்கும் எனது வாழ்த்துக்கள்
@manokar8796
@manokar8796 Жыл бұрын
அந்த தம்பி பேரு சௌந்தர் மாத்தி சொல்லிட்டேன்
@chitra2114
@chitra2114 Жыл бұрын
வெளிநாட்டில் உள்ள வீணா போன கலைகளையும் கலாசாரத்தையும் பரவ செய்வதைவிடுத்து நமது பண்பட்ட கலைகளை பரவ செய்யுங்கள் நம் நாடு அப்பொதுதான் உருப்படும்
@dineshdinesh-uo2pz
@dineshdinesh-uo2pz Жыл бұрын
நன்றாக சொன்னீங்க நன்பா.,
@saminathanparvathisami4434
@saminathanparvathisami4434 Жыл бұрын
சிங்கம் மாதிரி நம்ம கொங்கு பசங்க ... இந்த ஆட்டத்துக்கு ஈடு இணையே இல்ல.....
@mechsamy6032
@mechsamy6032 Жыл бұрын
💥🔥💥
@bharathikavi4011
@bharathikavi4011 Жыл бұрын
அருமை ..
@anurathaanuratha725
@anurathaanuratha725 Жыл бұрын
Kongu parampariyam
@aravintharajraj653
@aravintharajraj653 Жыл бұрын
சிங்கம்போல
@usharaniveerasamy360
@usharaniveerasamy360 Жыл бұрын
காவிரி டெல்டா பசங்க அடிக்குற கொட்டாங்கழி பார்த்துட்டு அப்புறம் சொல்லுங்க சும்மா கம்ப சுத்தி சுத்தி 8 மணிநேரம் அடிப்பாங்க கம்பு ஒரு இடத்துல கூட மிஸ் ஆகாது அப்படி நேர்த்தியான ஆட்டம்
@annaiyinarul8771
@annaiyinarul8771 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் தங்ககளே கொங்கு மாயா ஜெயசக்தியின் வாழ்த்துக்கள்
@valarmathisachithanandhan4855
@valarmathisachithanandhan4855 Жыл бұрын
வேட்டி ஐயாவின் நடனம் சிறப்பு ஆடும் இளைஞர்களின் நடனம் சிறப்பு
@rameshs9942
@rameshs9942 Жыл бұрын
கொங்குநாட்டின் சிங்கங்கள் எங்கள் இளைஞர்கள் நல்ல உள்ளம் படைத்தவர்கள் வாழ்த்துக்கள்
@varikuyil1372
@varikuyil1372 Жыл бұрын
தெரியவில்லை. ஆனால் மனத்துக்கு ரொம்ப பிடிக்கிறது 💐💐💐💐
@SooriyanTV24
@SooriyanTV24 Жыл бұрын
மிகவும் அருமை👌👍
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 Жыл бұрын
மிகவும் அருமை🙏.. வளர்க நம் கலை.. வாழ்த்துக்கள் 👍🙏
@jayakumard3347
@jayakumard3347 Жыл бұрын
அருமை மிக அருமை வாழ்த்துக்கள் 👌🙏
@chitheeswarar2612
@chitheeswarar2612 Жыл бұрын
🙋கலை குழுவினருக்கு வாழ்த்துக்கள்💐💐 நாட்டுபுற கலைகள் இவர்களை போன்ற நல்லகுணம் நல்ல உள்ளம் படைத்தவர்களால் மட்டுமே பாதுகாக்கபடுகிறது வளர்க்கபடுகிறது. 🙋🕺🕺💃💃🤼🤸🤸🤾⛹️🏋️🏊🚣🏄🏌️🧘🧘🙏
@tamilmani.s2206
@tamilmani.s2206 Жыл бұрын
Amam
@rajendranc240
@rajendranc240 Жыл бұрын
கோவை யில் இருந்து பெரிய குலத்தோனின் வாழ்த்துக்கள்
@doraisamit5378
@doraisamit5378 Жыл бұрын
வாழ்த்துகள் கொங்கு கலை வாழ்க 👌👌👌🙏
@MohanKumar-cc9yl
@MohanKumar-cc9yl Жыл бұрын
இன்னைக்கு நாங்க காராள வம்சமாட நீங்க காணாத ஆட்டமட வெட்டி வேர் எடுத்து வெகு நில காயிர்திருச்சு நண்ணாரி கொடி எடுத்து நல்ல காயிறு தான் திருச்சு வெங்கால மணி எடுத்து வெண்தோலில் சேர்த்து கட்டி பெருங்துறையின் பெருங்சலங்கை பேர் ஒளிய கூட்டி வர சின்ன மலை வாரிசுகா சிராக ஆடி வர நாடாளும் மன்னார் எல்லாம் நலமுடன் பார்த்து வர நாங்க காசூக்கு ஆட‌‌ வில்லை கலைக்காக ஆட வந்தோ நீங்க கண்டு ரசிக்க வேண்டும் உங்க கை ஒலியை தர வேண்டும்
@vadivelsanthamani8869
@vadivelsanthamani8869 Жыл бұрын
🙏🙏🙏🙏💯💯💯
@manokar8796
@manokar8796 Жыл бұрын
👏🙏🏾👍✊️👌🌹❤ அன்பு ஆட்ட நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள், உங்கள் (நம் ) கலை வளரனும் மென் மேலும் உயர்ந்து வளர வாழ்த்துக்கள் பல பல
@joshuaesthar973
@joshuaesthar973 Жыл бұрын
அனைத்து சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள் நடனம் மிகவும் அருமை அருமை அருமை. வாலிப நாட்களை பலவித பாவங்களில் வீணடித்து மற்றவர்களுக்கு தொந்தரவாக இருப்பவர்கள் மத்தியில் மிகவும் பிரையோஜனமாக விவசாயத்தின் முக்கியத்துவத்தோடு நடனத்திறமையையும் நன்றாக வெளிப்படித்துள்ளீர்கள்
@user-dc9tc2pb7n
@user-dc9tc2pb7n Жыл бұрын
சொல்லுவதற்கு புதிய வார்த்தை இல்லை அருமை அருமை
@sathiavanimuthuv3883
@sathiavanimuthuv3883 Жыл бұрын
Super. Puththunarchi. Excellent.😃😃💪🏽💪🏽💐💐
@umakannan3873
@umakannan3873 Жыл бұрын
அருமை,வாழ்த்துக்கள் ,நம்முடைய பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சி தமிழர் உடை இருந்திருந்தால் இன்னும் அழகு சேர்ந்திருக்கும்,அது சார்பான தொழில் வளர்ச்சி மேன்மை அடையும் தாழ்மையான கருத்து .இவருடைய பெற்றவர்களுக்கு பெருமை சேர்த்த இந்த இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் பல.
@subasrid2409
@subasrid2409 Жыл бұрын
சோழ மண்டல சார்பாக வாழ்த்துக்கள்
@priyamychellam4293
@priyamychellam4293 Жыл бұрын
அட நம்ம மணியானா
@gayathrin7500
@gayathrin7500 Жыл бұрын
.மிக மிக அருமை, கலையை மீட்டு எடுத்த குழு ,அபாரம்
@lakshmilucky3735
@lakshmilucky3735 Жыл бұрын
அருமை தங்கங்களே🦋💐💐💐💐💐🤩🤩🍋🌾🌾🌾👌👌👌🙌🙌🙌👍👍 மேலும் மேலும் வளர்க தங்கங்களே
@manip7990
@manip7990 Жыл бұрын
மிகச் சிறப்பு .இன்னும் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம் இருக்கிறது. 🌈🙏👌🌎💐
@narmadhadevi7321
@narmadhadevi7321 Жыл бұрын
அருமையான நடனம். வாழ்த்துக்கள். வளமுடன் வாழ்க.
@anylands5267
@anylands5267 Жыл бұрын
அருமை இளைஞர்களே...
@sathasivank
@sathasivank Жыл бұрын
மிக அருமையாக அணைத்து வகையான கொங்கு மண்டலத்தின் கம்பத்து ஆட்டத்தை பதிவு செய்துள்ளனர். வாழ்த்துக்கள்
@devarattam69
@devarattam69 Жыл бұрын
அருமை சிறப்பு 🔥🔥 அனைவருக்கும் வாழ்த்துகள்.👍👍
@masamasa7064
@masamasa7064 Жыл бұрын
சூப்பரா இருக்கு நேரில் பார்க்கனும் போல இருக்கு
@user-ci5js2di5u
@user-ci5js2di5u Жыл бұрын
மேன்மேலும் வளர இறைவன் அருள்வார் 👍❤️
@pattupappu8054
@pattupappu8054 Жыл бұрын
Kovai mapla Anna irukaru 😍😍😍
@madras2quare
@madras2quare Жыл бұрын
நமஸ்காரம். வாழ்த்துக்கள் தம்பிகளா! எங்கள் பக்கமும் ஒயிலாட்டம் ஆடுவார்கள் ஆண்கள். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஒரு ஊரிலும் இந்த ஆட்டம் இல்லை.எனக்கு மிக மிக வருத்தமாக இருக்கிறது. உங்கள் பக்கத்தில் இன்னும் உயிர்ப்புடன் இந்த ஆட்டத்தை வைத்துள்ளீர்கள் எனவே வாழ்த்துக்கள். எல்லா இடங்களிலும் நம் பாரம்பரிய கலை கலாச்சாரம் உயிர் பெற வேண்டும். நம் இளைஞர்கள் தான் இதை உணர வேண்டும். நன்றி. வாழ்த்துக்கள். வாழ்க வளர்க வளமுடன்! ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹிந்த்!!
@saradhamanickavasagam936
@saradhamanickavasagam936 Жыл бұрын
கண்ணையும் கருத்தையும் கவரும் ஆட்டம் ஆடலைப் பற்றி எதுவும்அறியேன் என்றாலும் ஒரு கருத்து சொல்லலாமா. ஆடுபவர்களின் முகம் அதிக நேரம் தரை நோக்கியே உள்ளத்து் தலை நிமிர்ந்து ஆடினால் மிகச் சிறப்பாக இருக்குமே🎉🎉❤❤❤
@sathiyamanikandan
@sathiyamanikandan Жыл бұрын
Kongu district always rockzzzzz
@MariMuthu-mf7lo
@MariMuthu-mf7lo Жыл бұрын
அருமையாக இருந்தது
@nithyanithya6305
@nithyanithya6305 Жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது 👍👍👍👍
@velumanikrishnan3622
@velumanikrishnan3622 Жыл бұрын
Kongu vellala gounder guys rocking we love our traditional dances keep rocking God bless you all
@angayarkanniangayarkanni7674
@angayarkanniangayarkanni7674 Жыл бұрын
அருமை பார்க்கும் போதே உடன் ஆட தோன்றுகிறது
@devikak2521
@devikak2521 Жыл бұрын
வாவ் தங்கங்களா தங்களது கு௫ப் டான்ஸ் சூப்பரோ சூப்பா்
@JV-zq3dh
@JV-zq3dh Жыл бұрын
அருமை👌👌👌👌👌
@dr.r.ranjanirani2720
@dr.r.ranjanirani2720 Жыл бұрын
கோவையில் இருந்து குழாயர் குலத்தோனின் வாழ்த்துக்கள்👍 கணேஷ் மூர்த்தி.
@prasanna605
@prasanna605 Жыл бұрын
கொங்கு நாட்டின் அனைத்து சமூக மக்களின் கலைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் பண்பாடு அனைத்தும் போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டும்.
@ShamugamPandian
@ShamugamPandian Жыл бұрын
💙💚மிகவும் சிறப்பு கொங்கு நாட்டின் முதல் சுதந்திரப்போராட்ட வீரன் கொங்கு நாட்டு சிங்கம் மாவீரன் கொங்கு குணாளன் நாடாரின் பக்தர்கள் சார்பாக மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ....
@sankarchinnappan3766
@sankarchinnappan3766 Жыл бұрын
யார்ர நீ உ அலும்பு பெரு அலும்பா இருக்கு
@valarmathisachithanandhan4855
@valarmathisachithanandhan4855 Жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு
@deepikashanmugam1495
@deepikashanmugam1495 Жыл бұрын
நம்பியூர் கொங்குஇனத்தின் சார்பாக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@dhivyasuthan2914
@dhivyasuthan2914 Жыл бұрын
ரொம்ப நாள் ஆச்சு நம்ம கொங்கு நாட்டு ஆட்டம் பார்த்து
@rajeshprema1547
@rajeshprema1547 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@gopalanms7357
@gopalanms7357 Жыл бұрын
அருமையான ஆட்டம்... அப்படியே அந்த மத்தளம் அடிக்கறவங்களுக்கும் நல்ல சீறுடை போட்டுவிடுங்கப்பா
@KumarKumar-iu2no
@KumarKumar-iu2no Жыл бұрын
அருமை நம்ம கொங்கு நாடு
@revathi.9868
@revathi.9868 Жыл бұрын
Excellent performance👍the kongu kings👍👍
@sheelamohanasundaram3916
@sheelamohanasundaram3916 Жыл бұрын
இந்த கலை உங்களோட இல்லாம பின்னாடி வர சந்ததிகளும் கத்துக்க உதவ வேண்டும். நம்ம சிங்க குட்டிங்கள அடிச்சிக்க இந்த உலகத்துல ஆள் ஏது.....!super super. ......
@vasanthadr9907
@vasanthadr9907 Жыл бұрын
அழகு...சிறப்பு...சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்..
@harepriyapriya6704
@harepriyapriya6704 Жыл бұрын
Vazhga valamudan dance members and your family members.💚 vanalapam public members...
@SureshSuresh-vo4ph
@SureshSuresh-vo4ph Жыл бұрын
நம்ம கொங்கு பசங்க செம மாஸ்
@user-jj1wc7yn4i
@user-jj1wc7yn4i Жыл бұрын
ஹாய் அண்ணா வீடியோ நல்லா இருந்தது என்னமோ கொங்குத்தமிழ் அப்படியே எடுத்துக்காட்டாக இருந்தது சூப்பர் வீடியோ
@gowthamgowtham3967
@gowthamgowtham3967 Жыл бұрын
ஆகா நான் கோபி கல்லூரியில் படித்த போது பார்த்தது ஆகா அருமை
@dr.bharathiparamasivan8631
@dr.bharathiparamasivan8631 Жыл бұрын
மிக அருமை வாழ்த்துக்கள்
@shanthisujishanthi416
@shanthisujishanthi416 Жыл бұрын
வெற லேவல் யா செம செம சூப்பர்
@kumaravel2693
@kumaravel2693 Жыл бұрын
மிக மிக அருமை வாக்குவரம் மட்டும் தெளிவான இசையில் இல்லை தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்
@MCSYSTEMMTP
@MCSYSTEMMTP Жыл бұрын
🌺🌺உண்மையான நாட்டுடைய வளர்ச்சி பண்பாடு கலாசாரத்தில்தான் அடங்கியுள்ளது 🌷🌷🌹🌹
@harepriyapriya6704
@harepriyapriya6704 Жыл бұрын
Keep up tamil kalaxharam. 👌👌👌👌👌🔊🔊🔊🔊🔊🔊
@kumaravels6030
@kumaravels6030 Жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது.
@samiyathalshanmugam8414
@samiyathalshanmugam8414 Жыл бұрын
அந்த வாசிப்பு செம்ம அதகேட்க்கும்போது எனக்கெ ஆடனும்போலதோனுது எனக்கு இந்தமாறி இசை ரொம்ப பிடிக்கும்.அப்புரம் சின்ன ரிக்வெஸ்ட்வேஸ்ட்டில ஆடுங்கப்ப இதவட செம்மய இருக்கும்
@sivamsiva2208
@sivamsiva2208 Жыл бұрын
அட நம்ம வைரல் மாப்பிள்ளை...
@rajasuganya5666
@rajasuganya5666 Жыл бұрын
My favorite attam i love my dance
@vickyindsteels4633
@vickyindsteels4633 Жыл бұрын
ENJOYED A LOT WATCHING YOUR VIDEO VERY VERY IMPRESSED KEEP IT UP FANTASTIC PERFORMANCE
@premasivaram8226
@premasivaram8226 Жыл бұрын
அருமை!அருமை!
@shanthikannusamy7852
@shanthikannusamy7852 Жыл бұрын
இதுதான் நமது உடற்பயிற்சி
@ramakrishnan4726
@ramakrishnan4726 Жыл бұрын
ஆத்துல தண்ணீர் வர. .. அடுக்கு அரளி மேலே வர.. அடுக்கு அரளி பூஎடுத்து.. அம்மனுக்கே..சாற்றிவிட்டால்.. அம்மன் அலங்காரமா... அடுக்கு அரளி சிங்காரமா.. போடுங்க..மத்தாளத்தை.. என..தந்தையார்..வாக்கு.சொல்லுவார்கள்...
@vmohanraj2759
@vmohanraj2759 Жыл бұрын
மிக நன்றாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை உள்ளது என்பதை நாம் அறிவோம்
@malathiv9023
@malathiv9023 Жыл бұрын
அருமை அருமை
@sarankprabhakaran
@sarankprabhakaran Жыл бұрын
Mams vera level ponga....viral video 💥💥💥
@PasumaiTalks
@PasumaiTalks Жыл бұрын
Nandri nga❤️
@radhadevi1144
@radhadevi1144 Жыл бұрын
இளைஞர்கள் கஞ்சா போதை என்று இருக்காமல் அனைவரும் இப்படி திறமையை வளர்த்து கொள்வது பார்க்க இனிமையாக இருக்கின்றது வாழ்க வளர்க வாழ்க வளமுடனும் நலமுடனும் கடவுள் துனை இருப்பார்
@shanmugamv7775
@shanmugamv7775 Жыл бұрын
தமிழரின் கலைகள் இவர்களால் வளர்கிறது வாழ்க வளமுடன்
@bhuvanasupreeth735
@bhuvanasupreeth735 Жыл бұрын
Theeran boys you💯💯💯💯💯💯💯💯💯💯god bless you da kutti s very nice 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽r ance mass
@ramachandranrsmk1764
@ramachandranrsmk1764 Жыл бұрын
அருமை அருமை 👌👌👌
@subbu5253
@subbu5253 Жыл бұрын
பசங்க சிங்கம் மாதிரி கொங்கு பெண்கள் படிதாண்டி ஓடுகிறார்கள் நம்ம பசங்க பெண் கிடைக்காமல் அலைகிறார்கள் கொங்கு பெண்களுக்கு நம் அடையாள உணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்
@rajavelsabapathy8635
@rajavelsabapathy8635 Жыл бұрын
காலத்தின் மாற்றத்தால் இல்லாமல் இருந்தது அதனால் சமுகம் சீர்கெட்டு இளம்வம்சத்தினருக்கு எங்களுடைய அடையாளம் பாரம்பரியம் என்னவென்று தெரியாமல் எம்பிள்ளைகள் தரம்தாழ்ந்து போயிற்றுங்க அதனால் வெள்ளாளர் எம்மக்கள் ஒன்று சேர்ந்து கும்மி ஆட்டத்தை மீண்டும் எம்இளம்தலைமுறையிடம் கொண்டு சேர்த்து ஒரு முழு இனமாக மீண்டும் மாற்ற முயற்சி
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 Жыл бұрын
அதற்கு பெற்றவர்களும் காரணமாகத்தான் இருக்கிறார்கள்.எனது பெண் டபுள் டிகிரி வாங்கியிருக்கிறாள்,மாப்பிள்ளைக்கு படிப்பு குறைவு, வயல் 25 ஏக்கருக்கும் குறைவு,வீடு பங்களா டைப்பில் இல்லை என்றெல்லாம் பெருமை பீற்றி கொண்டு திரிவது.கடைசியில் அந்த பெண் மாற்று சமூகத்தில் குடிசை வீட்டில் உள்ளவனுடன் ஓடி விடுகிறாள்.
@parvathy-pi6hc
@parvathy-pi6hc Жыл бұрын
Super 💐💐💐
@gowthamia7317
@gowthamia7317 Жыл бұрын
சூப்பர் 👏👏👏❤️❤️
@duraisamyp722
@duraisamyp722 Жыл бұрын
மன் மத்தாளம் என்பது ஒரு மிகப்பெரிய பொக்கிசம்.அந்தபொக்கிசத்தை.கைகலால்மட்டும்தான்இசைக்கவேண்டும்.அதுதான்பாரம்பரியமாணமுறை.
@rajeswaris9126
@rajeswaris9126 Жыл бұрын
அருமை கவுண்ட பசங்களா
@saisaran.psaisaran.p4431
@saisaran.psaisaran.p4431 Жыл бұрын
Hatsoff all of u.... Happy to seeing this dance every one.... Superb
@pethum7041
@pethum7041 Жыл бұрын
அருமை தோழர்களே 💖
@parimaladevi8387
@parimaladevi8387 Жыл бұрын
உங்க ஆட்டம் இணைக்கு செல்லப்பம்பாளையம் ல பாத்தோம் உங்க ஆட்டம் அருமை தம்பிகளா 💐💐💐💐💐
@opelastraappukannanpollach6345
@opelastraappukannanpollach6345 Жыл бұрын
Vaalga valamudan nam Gongu
@sureshsuresh-yw1dy
@sureshsuresh-yw1dy Жыл бұрын
Very nice friends you are giving new life to our heritage congratulations
@tamilarasi4015
@tamilarasi4015 Жыл бұрын
சூப்பருங்ங்கோ..........வ்
@priyamychellam4293
@priyamychellam4293 Жыл бұрын
Really super keep it up God bless you guys nanum Kongu than kadai kootathu kavuntachi
@thangamvell698
@thangamvell698 Жыл бұрын
காட கூட்டத்து goundachikku அந்துவன் கூட்டம் சார்பாக வாழ்த்துக்கள் அம்முணி
@priyamychellam4293
@priyamychellam4293 Жыл бұрын
@@thangamvell698 😊
@kkchandru4903
@kkchandru4903 Жыл бұрын
தமிழன் பெருமை
@user-ci5js2di5u
@user-ci5js2di5u 11 ай бұрын
உங்கள் கூட்டு முயற்சியும் நாட்டுக்கலையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமும் இன்னும் பெரிதளவில் உங்களை உயர்த்தும்
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН
#vallikummi #trending #dance #song # உங்களை துள்ளி குதிக்க வைக்கும் பாடல்
3:13
ஸ்ரீ சக்தி முருகன் கலைக்குழு
Рет қаралды 1,8 М.