ஏன் தேவன் ஊசாவை அடித்தார்? Why did god kill uzzah | Uzzah and the ark

  Рет қаралды 147,869

Bible Wisdom Tamil

Bible Wisdom Tamil

Жыл бұрын

Why did god kill uzzah for touching the ark | uzzah and the ark of the covenant | perez uzzah
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#whydochristiansworshiponsunday #sabbathinthebible #biblewisdomtamilkelvikennabadhil #biblestoryintamil #ஓய்வுநாள் #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #sabbathsaturdayorsunday #tamilbiblequestions #biblefactsintamil
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / Why did god kill uzzah got questions / Why did god strike down uzzah / Why did god strike uzzah / Uzzah and the ark of the covenant / uzzah and the ark of god / ஏன் தேவன் ஊசாவை அடித்தார்? / கர்த்தர் ஏன் ஊசாவை அடித்தார்? / ஊசா

Пікірлер: 541
@jacqulin7157
@jacqulin7157 Жыл бұрын
ஆமென்.... இக்காலத்தில் உள்ள நாம் எவ்வளவு விசேஷமானவர்கள்... கர்த்தருடைய இரக்கத்திற்கு நன்றி....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்.
@ghhhgyy3752
@ghhhgyy3752 Жыл бұрын
💯
@user-nq7fl8bb8r
@user-nq7fl8bb8r Жыл бұрын
Enakum intha doubt rompa naal irunthathu
@winfrednelson2286
@winfrednelson2286 Жыл бұрын
Viseasamanavanga illa thalla paddavanga
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 8 ай бұрын
Amen
@remancyvisu3548
@remancyvisu3548 Жыл бұрын
Brother எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது..நீண்டநாள் கேள்வி ...கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக...ஆமென்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sivarajasivaraja7179
@sivarajasivaraja7179 6 ай бұрын
நன்றி Bro நல்ல தெளிவாக பதில் சொன்னிர்கள் மிகவும் சந்தோஷம் கர்த்தர் உங்களை இன்னும் பயன்படுத்துவராக
@reginaregina9380
@reginaregina9380 11 ай бұрын
நெடுநாள் கேள்விகளுக்கு பதில் கிடைத்தது நன்றி சகோதரரே
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 11 ай бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@reginaregina9380
@reginaregina9380 11 ай бұрын
@@BibleWisdomTamil கடைசி காலத்தின் கடைசி நிமிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நாட்களுக்கு ஏற்ற கர்த்தருடைய வார்த்தையை பகிர்ந்து கொள்ளுரிங்க பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாய் இருக்கும்.கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
@balamohanathas9565
@balamohanathas9565 Жыл бұрын
அருமையான விளக்கமான பதில் அளித்த தேவனுக்கேமகிமை.நன்றி.ஆமேன்.🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@user-dw8ld8un3b
@user-dw8ld8un3b 5 күн бұрын
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் இது போன்ற அநேக எழுப்புதலின் மூலம் என்றைக்கும் மகிமைப் படுவதாக..... பிரியமான சகோதரரே உங்கள் ஆத்துமா வாழ்வது போல் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை எல்லாவற்றிலேயும் ஆசீர்வாதிப்பாராக
@jashvadeepakjd7800
@jashvadeepakjd7800 Жыл бұрын
மிக மிக அருமை சகோ💐 மிக தெளிவான விளக்கம்.குழப்பம் இல்லாத தெளிவான விளக்கம் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசிர்வதிப்பாராக. ஆமென்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
@kamarajkarthi441
@kamarajkarthi441 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது கர்த்தர் உங்களையும் நீங்கள் செய்யும் ஊதியத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமேன் 🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Mandashotyt
@Mandashotyt Жыл бұрын
ஆமாம் அண்ணா நானும் வேதம் வாசிக்கும் போது எனக்கு புரியல திரும்பி திரும்பி படித்தேன்.. இப்போ புரியுது சூப்பர் அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏🙇‍♀️💞
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@VidharthMadhan-gi2cx
@VidharthMadhan-gi2cx Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா தெளிவான விளக்கம் தந்து வேதத்தில் உள்ள இரகசியங்களை புரிந்து கொள்ள செய்தி கொடுத்தமைக்கு நன்றி அப்பா நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
எல்லா புகழும் இயேசுவுக்கே. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@rachelkeerthiga5631
@rachelkeerthiga5631 11 ай бұрын
Super .... Enakum indha doubt irundhuchu 😢 ippo clear God bless u bro..
@sathiyaraj9430
@sathiyaraj9430 Жыл бұрын
தேவனுக்கே மகிமை🙏🙏🙏மிகவும் பயனுள்ளதாக இருந்தது.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
@angelinpooja4162
@angelinpooja4162 Жыл бұрын
1st view 1at like❤ 1st comment 🎉 Bro Enakkum indha doubt rombha dayz uh irundhuchi na indha chapter padicha appo feel pana ithula enna thappu irukku nu 😢 But ippo Doubt cleared Bro😊 Thankyou 🙏
@vimala1247
@vimala1247 Жыл бұрын
ஏஞ்சல் மகளே. எனக்கும் இதே சந்தேகம் இருந்தது. இன்று தீர்ந்தது. நன்றி பைபிள் விஸ்டம் தமிழ்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Romba sandhosham. God bless you and your family 🙏🏻
@bernadettanthony8579
@bernadettanthony8579 Жыл бұрын
உங்கள் விளக்கத்துக்கு உண்மையிலேயே நன்றி கூறுகிறேன் அருமையான விளக்கம்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@s.j.robert
@s.j.robert Жыл бұрын
என்ன இது அப்படி ஒரு விளக்கமா? ஆசாரியர்கள் சுமந்து தான் செல்லவேண்டும், மாட்டு வண்டியில் கொண்டு செல்லக்கூடாது என்று சொல்லியுள்ளார் அப்படி என்றால் தாவீதானே இதற்கு ஏற்பாடு செய்தார், அப்படி என்றால் தண்டனை தாவீதுக்குத்தானே வரவேண்டும் இதுதானே நியாயம்.
@maduramg9649
@maduramg9649 Жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு மேலும் பல புதிய பதிவுகளை வெளியிட வேண்டுகிறேன்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நிச்சயமாக. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@manasseheliezer7651
@manasseheliezer7651 4 ай бұрын
thank GOD🙏 for reveling the secret through this thambi GOD bless you always thambi ,👌🏻
@vimala1247
@vimala1247 Жыл бұрын
எனது சந்தேகம் தீர்ந்தது 👍🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நன்றி
@jbmercyannilda6137
@jbmercyannilda6137 Жыл бұрын
Praise the lord and God Heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Lakshmi-xv2dv
@Lakshmi-xv2dv Жыл бұрын
நன்றி 🙏🏻 நல்ல முறையில் விளக்கம் கொடுத்தார் கர்த்தர் உங்களை ஆசிர்வாதம் செய்வார் வாழ்த்துக்கள்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@manigandanm6420
@manigandanm6420 Жыл бұрын
நன்றி அண்ணா இந்த வசனம் என் மனதில் இருந்து
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@saranyamani2966
@saranyamani2966 Жыл бұрын
Ennudaiya neenda naal sandhegam thq so much brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@anthonysamy3262
@anthonysamy3262 2 ай бұрын
வேத வசனங்கள் அடிப்படையில் சரியான விளக்கம் சொல்லி இருக்கிறீர்கள் சகோதரரே.... தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
@andrewvivek7960
@andrewvivek7960 28 күн бұрын
என்னுடைய தாய் சிறு வயதில் கதையாக கூறிய போது நான் விஷன பட்ட நீண்ட நாள் என்னுடைய மனதில் நெருடலாய் அமைந்து இருந்த கேள்வி இது நன்றி 🙏🙏🙏
@sathyavathyramamoorthy2432
@sathyavathyramamoorthy2432 Жыл бұрын
ரொம்ப நாள் சந்தேகம் தீர்த்தது நன்றிகள்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@karthikthik8001
@karthikthik8001 Жыл бұрын
Amen glory to God lord jesus Christ Yes we want be Holy of holiness in our daily life,✝️✝️✝️🔥🔥🔥🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
@nadarajanr6368
@nadarajanr6368 Жыл бұрын
Fantastic explanation brother.May The Lord continue to use you till His coming.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏 Thank you.
@arumughaminchrist5569
@arumughaminchrist5569 Жыл бұрын
Good explanation ! I had an opportunity to know the fact about Uzzah 'S death.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you so much. You are blessed
@preethialex9270
@preethialex9270 Жыл бұрын
தெளிவாக இருந்தது உங்கள் பதில் நன்றி 🙏 சகோரரே ஆவியானவர் இன்னும் உங்களை ஆசீர்வதித்து பெலப்படுத்தி வழிநடத்துவாராக.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@Jesusgauvivo6598
@Jesusgauvivo6598 Жыл бұрын
Good i love bible wisdom Jesus All videos display May we pass the time listening to the Lord AMEN❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Glory to God. Thank you so much. You are blessed
@rosyprisi
@rosyprisi Жыл бұрын
Enakum irunthuchu epo cleared thank u
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Romba sandhosham
@ashlinsal9520
@ashlinsal9520 Жыл бұрын
I love this Q and A series. Thank you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you
@SanthiSanthi-oo1jv
@SanthiSanthi-oo1jv Жыл бұрын
Glory to Jesus. Thank you for giving great message
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏 You're blessed
@tamilvinoth3604
@tamilvinoth3604 Жыл бұрын
சந்தேகம் தீர்ந்தது நன்றி.. 🙏
@hemalathaedwin7415
@hemalathaedwin7415 Жыл бұрын
Thank you for clearing the long time mistery cleared by this episode.. God bless. Glory to Almighty God.
@ambrosea8222
@ambrosea8222 Жыл бұрын
🎉0😊😊
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@hannahyong6266
@hannahyong6266 Жыл бұрын
Thanks brother for clear answer of our doubt about it!
@jebaprincy7212
@jebaprincy7212 Жыл бұрын
Wonderful message God bless you pastor
@manoharan6259
@manoharan6259 Жыл бұрын
Explanation very nice. May God bless you brother.
@raghusharma7054
@raghusharma7054 Жыл бұрын
அருமையான தகவல் மிக்க நன்றி
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sumathia3781
@sumathia3781 Жыл бұрын
Praise the Lord Jesus Christ for His Revelation through His Servant🙏
@dr.kramasamy9242
@dr.kramasamy9242 Жыл бұрын
GLORY TO LORD JESUS CHRIST. THANK YOU BROTHER
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@JESUSRETURNISNEAR
@JESUSRETURNISNEAR Жыл бұрын
7:47 ❤ amen 🙏🏻 exactly Brother. I needed to hear this
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Yes 🙌🏻 You are blessed 😊
@reachelvinod4558
@reachelvinod4558 Жыл бұрын
Ungal vilakathirku nanri brother
@gowrimohan8222
@gowrimohan8222 Жыл бұрын
So much thanks 🙏🙏🙏🙏 Brother God bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@idashanthipriya8879
@idashanthipriya8879 Жыл бұрын
Very useful msg bro Thank you for your information
@dmmppk-st3rn
@dmmppk-st3rn Жыл бұрын
Praise the Lord. Amen
@karthikb3589
@karthikb3589 8 ай бұрын
அருமை...its useful me...
@chrisabishek144
@chrisabishek144 Жыл бұрын
Yes brother u are correct and it also have another 3 reasons bro Avargal veetil Kartharudaya petti 20 varusam irundhadhu anaal 20 varusam avargal (Ussah) adhai epdi follow pannanum nu therinjikla bro adhu pol than naamum 20 years christian ah,Born Christian apdi nu solrathula oru useum illa bro Grow in god daily and get the word of god daily and that they gives new grace daily. God bless u.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Romba sandhosham. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@bijinumoses1149
@bijinumoses1149 Жыл бұрын
Super explanation brother Thankyou so much
@bobbybobby3792
@bobbybobby3792 Жыл бұрын
Thank you so much brother May God Bless You 🙋‍♂️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you annan 😊
@jasminejoseph8495
@jasminejoseph8495 Жыл бұрын
Good explanation of the word of God brother. Thank you 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
@ravimamatha5197
@ravimamatha5197 Жыл бұрын
Praise the Lord amen Tq brother god bless you 🙏❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@shinyreadea1235
@shinyreadea1235 8 ай бұрын
Thank you brother for clear explanation this is so useful to me....
@acksolution2875
@acksolution2875 Жыл бұрын
Praise God for understanding very God's word. Today many of them playing with God through Worstship ( Worship) FRS
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God will take care
@singaravelu5289
@singaravelu5289 Жыл бұрын
Praise God amen glory to Jesus 🙏
@loveallnations
@loveallnations Жыл бұрын
Glory to Almighty JESUS ❤ Thank you brother. GOD bless you 🙌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏
@gomathimurugesh6680
@gomathimurugesh6680 Жыл бұрын
Praise the lord brother🙏
@nithyaabraham203
@nithyaabraham203 Жыл бұрын
Thank you. .Praise the Lord..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the lord
@vinimozhis9322
@vinimozhis9322 Жыл бұрын
Thanks bro....ரொம்ப nalla நானும் mosey kanmalaiyai adithathala devan yen iwlo பெரிய தண்டனை tarum nu நெனச்சேன் adharkum பதில் thathadharuku நன்றி
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@user-gi3ny2ml9i
@user-gi3ny2ml9i 6 ай бұрын
Nice information
@PradeepKumar-cf9bb
@PradeepKumar-cf9bb Жыл бұрын
Praise the Lord, great revelation brother. Thanks brother .
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jeyanthi4515
@jeyanthi4515 Жыл бұрын
Praise the lord 🙏 brother
@keranavel7408
@keranavel7408 Жыл бұрын
Thankyou for your explanation God bless you brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you so much 😊
@sheelashanthakumari5202
@sheelashanthakumari5202 Жыл бұрын
Praise the Lord brother 🙏 glory to God
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You are blessed
@catharinepeterraj554
@catharinepeterraj554 Жыл бұрын
Thank u god for a clear lesson.❤ amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You are blessed
@deboralcharles7833
@deboralcharles7833 Жыл бұрын
doubt's cleared... superb explanation thambi❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise Jesus. Thank you akka. You are blessed
@Ny56tuhf
@Ny56tuhf 11 ай бұрын
சகோதரா அருமையாக பேசுகிறீர்கள் கர்த்தருடைய வார்த்தையை நீங்கள் அருமையாக போதிக்கிறீர்கள் இந்த ஊழியத்தை நீங்கள் தொடர வேண்டும் ஊழியத்தின் மூலமாக அனைவருக்கும் நீங்கள் போதிக்க வேண்டும்❤
@rebeccagrace3694
@rebeccagrace3694 Жыл бұрын
Controversial topic. Its good to discuss theses biblical incidents to know the truth. Thank God for Bible Wisdom efforts. Keep it up brother. God bless u.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏 Thank you. You're blessed
@nalinip795
@nalinip795 Жыл бұрын
Thk u for ur wonderful explaination praise god
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
@jesusjesus3843
@jesusjesus3843 Жыл бұрын
Praise the lord Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@stephyroselin-lori
@stephyroselin-lori Жыл бұрын
Intha doubt enaku 3 Days ah irunthuchu.. Uzzah va pathi.. En Kadavul Uzzah va adicharu nu.. ipo clear agiduchu .. Thnak you so much Anna..🙏🙌GOD Bless u Anna✝️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@shanthiaruldas5029
@shanthiaruldas5029 Жыл бұрын
பயனுள்ள பதிவு. மிக்க நன்றி பிரதர் 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@rajus140
@rajus140 Жыл бұрын
சகோதரரே! எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது. இந்த வீடியோவில் பதிவு எங்களுக்கு பிரியோஜனமாக இருந்தது.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Gilbert-wg8pg
@Gilbert-wg8pg Жыл бұрын
ஸ்தோத்திரம் அய்யா நானும் தவறாகத்தான் புரிந்துக்கொண்டேன் இப்பொழுது நன்றாக புரிந்துக்கொண்டேன் நன்றி கர்த்தருக்கே மகிமை
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். சந்தோஷம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@deloresjohn1747
@deloresjohn1747 Жыл бұрын
Thank you Brother, God Bless 🙏🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed 🙏🏻
@kannappannagappan5815
@kannappannagappan5815 Жыл бұрын
உங்கள் விளக்கம் என்னை தெளிவடைய செய்தது. நன்றி
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@malathim7477
@malathim7477 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🎉
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@lokiloki6931
@lokiloki6931 12 күн бұрын
Very nice message .
@vijaysurander2955
@vijaysurander2955 16 күн бұрын
TQ brother, God bless you
@susanrajagopal9470
@susanrajagopal9470 Жыл бұрын
Thanks...for good explanation
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed
@jenimaking
@jenimaking Жыл бұрын
Enakum intha doubt irrunthathu ippo clear aachu thank you brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
@lingesanb41
@lingesanb41 Жыл бұрын
மிகவும் நன்றி
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ebine8247
@ebine8247 Жыл бұрын
Praise the lord Super messge
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You are blessed
@adrinejohanna8006
@adrinejohanna8006 Жыл бұрын
Praise the lord 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the Lord 🙏
@jeyaseelywilson3414
@jeyaseelywilson3414 Жыл бұрын
Praise the Lord! Very useful and knowledgeable explanation. Thanks a lot!
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
@maryaruna1678
@maryaruna1678 Жыл бұрын
Praise the lord very useful answer of my😮question thanks the lord
@Leahkvt..1989
@Leahkvt..1989 8 ай бұрын
Thankyou brother
@dhanarajusuresh4274
@dhanarajusuresh4274 Жыл бұрын
My doubt also cleared, thank you brother.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you. You are blessed
@jayakumar3075
@jayakumar3075 Жыл бұрын
Amen God bless. Brother. ஆனால் இப்போ தேவன் எவ்வளவு கிருபையாகவும் இரக்கமாகவும் இருக்கிறார்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@GIFT19JOY23
@GIFT19JOY23 Жыл бұрын
We are Living by His Grace. His name is LORD JESUS CHRIST🙏 Amen.🙏 Humble Before GODS WORD. OBEY thats it. Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@GIFT19JOY23
@GIFT19JOY23 Жыл бұрын
@@BibleWisdomTamil கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார் அவர் நம்மை ஆசீர்வதிப்பார். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொண்டாள். Safely rest on the GODS WORD, its Called our Fortress. ஆமென்
@varathanvelu9524
@varathanvelu9524 Жыл бұрын
Praise the Lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the Lord 🙏
@mosemose865
@mosemose865 Жыл бұрын
நீங்கள் சொல்வது மறுக்க முடியாத உண்மைகள் ஆண்டவர் உங்களை ஆசீர் வதிப்பார் ஆமேன் அல்லேலூயா
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Rosy849
@Rosy849 29 күн бұрын
Praise the Lord🙏🙏
@pr.e.josephanandofficial6538
@pr.e.josephanandofficial6538 Жыл бұрын
Good wonderful revelation brother we are also eager to learn this if you have any bible verse that can be more direct on this please let us know we will come and learn..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏 You're blessed
@kaivn728
@kaivn728 27 күн бұрын
ஆமென்
@kanimozhiganapathy3890
@kanimozhiganapathy3890 Жыл бұрын
அருமை👌👌👌👌
@vijae77
@vijae77 Жыл бұрын
So nice. Thanks.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed
@Vinoselvan10
@Vinoselvan10 11 ай бұрын
Anna unga bible explanation eallame rompa use full ah iruku anna. காயின் wife detail en kidda some person kedkum pothu eanaku ans panna thereyala nan prayer jesus appa kidda kedpen but today காயின் wife explanation vdeo parthen unga channel usefull ah irunthuju anna.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 11 ай бұрын
Romba sandhosham. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@Vinoselvan10
@Vinoselvan10 11 ай бұрын
Tnx anna
@deliverjesus1795
@deliverjesus1795 Жыл бұрын
Super explanation brother 👌👍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jolitajeni6881
@jolitajeni6881 Жыл бұрын
Very useful ❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you. You are blessed
@mariaparimalakanthan4444
@mariaparimalakanthan4444 Жыл бұрын
Praise The Lord Amen Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the lord
@blessedpeople999
@blessedpeople999 Жыл бұрын
Thank you for the information
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 10 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН