தேவையில்லாத ஆணிகளி துஷ்யந்த் ஶ்ரீதர் பிடுங்க வேண்டாமே - சில்குர் ரங்கராஜன் ஸ்வாமி

  Рет қаралды 9,267

Our Temples - Rangarajan Narasimhan

Our Temples - Rangarajan Narasimhan

Күн бұрын

தேவையில்லாத ஆணிகளி துஷ்யந்த் ஶ்ரீதர் பிடுங்க வேண்டாமே - சில்குர் ரங்கராஜன் ஸ்வாமி
---------------------------------------------------------------------------------------------------------------
கூடா நட்பு கேடாய் முடியும் என்று துஷ்யந்த் ஶ்ரீதர் தெரிந்து கொண்டாரோ இல்லையோ நாம் தெரிந்து கொள்ள வேண்டும்!!
எல்லா ஆசார்யர்களும்/உபந்யாசகர்களும்/வித்வான்களும் ஒரே குரலில் துஷ்யந்த் ஶ்ரீதர் மற்றும் ஜயஶ்ரீ சாரநாதன் சொன்னது முற்றிலும் தவறு, நிராகறிக்கப்பட வேண்டும் என்று திண்ணமாக சொல்லி உள்ளார்கள்.
அந்த வரிசையில் சில்குர் பாலாஜி கோவில் ரங்கராஜன் ஸ்வாமியிடம் தெளிவு பெற நான் இன்று அவருடன் பேசினேன். அவரும் "துஷ்யந்த் ஶ்ரீதர் செய்வது சரியல்ல" என்று கூறி இருக்கிறார்!
வெளுத்ததெல்லாம் பாலல்ல என்பதை மீண்டும் ஒரு முறை காலம் நமக்கு நினைவூட்டி உள்ளது.
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Пікірлер: 34
@எம்ஜிஆர்பானுமதிராஜ்குமார்VLRB
@எம்ஜிஆர்பானுமதிராஜ்குமார்VLRB 3 ай бұрын
🙏ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 நன்றாக விளக்கி அருளினீர் கள் சுவாமி🙏
@TheB657
@TheB657 3 ай бұрын
Shri Narasimhan ji 🙏🕉 Dhanyavadam for bringing to us all the views of the venerable Acharyas and Upasakars along with learned scholars in the field 🙏 Just a humble request is "if possible" to add English subtitiles for these videos. Because being Tamil speaker, I can comprehend perfectly but many non-Tamil speakers also watching your channel all the way from Gujarat and Maharashtra. It is important to spread the message to them as well - whom are being misled by this Sri Ramayanam dating fiasco. Jai Siyaaram Jai Anjaneya 🙏
@jkrishnamohan3157
@jkrishnamohan3157 3 ай бұрын
Sir Happy to note that you are very familiar and have regular interaction with Chilkur Rangarajan swamy. He is espousing the cause of tradition of temples in telengana and Andhra Pradesh by pursuing in high Court and Supreme Court. Pranams. J.krishnamohan
@ramarajp5096
@ramarajp5096 3 ай бұрын
நவீன தற்குறி துஷ்யந்த் ஹீதர் 😢😢
@diwakarparthasarathyDiwakar
@diwakarparthasarathyDiwakar 3 ай бұрын
Poda
@jagan2933
@jagan2933 3 ай бұрын
வேண்டாத அரசியல் இங்கே பேசி கொண்டிருப்பது. ராமாயணத்தை பற்றி எத்தனையோ ஆராய்ச்சிகள் அதற்கு சார்பாகவும் எதிற்பாகவும் பேசப்பட்டு வந்திருக்கின்றன. எதிர் கருத்துக்களை எல்லாம் இப்படி பேசிக்கொண்டிருந்தாள் உண்மை தான் தள்ளி போகும். மறைந்தும் போகலாம். துஷ்யந்த் உலகம் முழுவதும் சனதான கருத்துக்களை பாமரர்களும் புரிந்து கொள்ளும் முறையில் சொல்லி கொண்டு வருகிறார். அவரை எதிர்ப்பது துளிகூட நாகரிகம் இல்லாமல் பேசுவது மட்டுமே வேண்டாத ஆணி. இதை நிறுத்தினால் போதும். தெரிந்தவர்கள் புரிந்தவர்கள் குறைகளை விலக்கி நல்லதை மட்டுமே எடுத்து கொள்ளுவார்கள். இந்த மாதிரி குறையை அலசி ஆராய்ந்து தினமும் புது புது ஆணியாய் புடுங்கி கொண்டு இருக்க மாட்டார்கள். அதனால் வேண்டாத ஆணி இந்த வெற்றுவிவாதம் மட்டுமே.
@gauthamrampriya
@gauthamrampriya 3 ай бұрын
Swami has very nicely said
@rajagopalanthiruvengadatha9258
@rajagopalanthiruvengadatha9258 3 ай бұрын
Swami's one more excellent effort to set the record correct and establish truth through Sampradhya's texts. Shri Dhusyanth Sridhar Swami must correct by publishing erratum before further damage is done. Otherwise they will misquote him and use his text as proof instead of Shri Valmiki's texts. This is a dangerous precedent.
@manjunathgurukkal5423
@manjunathgurukkal5423 3 ай бұрын
விவாதம் செய்கின்ற நிலையில் இருக்கும் இவர்கள் பேசினால் ஓகே. Comment மட்டுமே பதியும் சில பேர் " தற்குரி " போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது நல்லது அல்ல என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்
@jagan2933
@jagan2933 3 ай бұрын
இவங்களோட நோக்கம் எப்படியாவது அந்த இளயவரை அசிங்க படுத்தி விடவேண்டும் என்பதே.. இவர்கள்தான் வைணவம் என்ற பெயரில் பாகவத சேவையே பெரியது என்று கூடவே வியாகியானமும் செய்வார்கள். அவ்வளவு விஷயங்களை எடுத்து பேசி கொண்டு வரும் அந்த இளைஞரை கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இல்லாமல் வாய்க்கு வந்த் படி பேசுவது இது எந்த வைனவதில் சேர்ந்தது என்று தெரியவில்லை. பெருமாள் சேவை என்ற போர்வையில் காஞ்சிபுரத்தில் இவர்கள் அடித்து கொள்ளும் அந்த கூத்தை என்னவென்று சொல்வது. நாகரிகம் அற்றவர்கள். பேர்தான் பிராமணன். செய்கை எண்ணம் மிக மிக மட்டம்.
@padmasreechakra5263
@padmasreechakra5263 3 ай бұрын
Om namo venkatesaya
@ravichandranraghavan6019
@ravichandranraghavan6019 3 ай бұрын
Serkai dosham....+ Project may be
@ravichandranraghavan6019
@ravichandranraghavan6019 3 ай бұрын
D.sri knows.Findout his mentor😢boycott both book d....
@gam3827
@gam3827 2 ай бұрын
I wonder whether they fell for christian money like some musicians
@ananddevarajan2168
@ananddevarajan2168 Ай бұрын
When our acharyas revealed to us how can there be flaws in dates an nakshatras and yugas . So according to Dushyant Rama is 7000 years old .He will live for another 9000 years to make 16000 years of his life .Then only after a gap Krishna will be born .And why are wr celebrating Krishna Janmashtami today ?
@lakshmiv1662
@lakshmiv1662 3 ай бұрын
As correctly pointed out, it is not important to know the date of birth of Rama in the Gregorian calendar which is not even an accurate calendar system.
@ravichandranraghavan6019
@ravichandranraghavan6019 3 ай бұрын
Dushyant sridhar speaks as if lord..and knower of all.danger to sampradayam.Hi USA bros dont encourage him.UAE invited him ...he spoke blade jokes...astiga Vafivel like😂
@anuradha6311
@anuradha6311 3 ай бұрын
The Ramayana book brought out by the authors Sri Jayasree Saranathan and Dushyant Sridhar will not be endorsed as they are wrong doers and Lord Rama will not forgive them
@agsitaraman3270
@agsitaraman3270 3 ай бұрын
Lord rama forgives every one.he willcorgive dushyant a sridhar also
@jagan2933
@jagan2933 3 ай бұрын
Rightly said. Rama takes care of every one.
@rams8365
@rams8365 3 ай бұрын
Good topic. But ranagarajan should allow Chilkur Rangarajan swamy to speak . He keeps interrupting
@OurTemples
@OurTemples 3 ай бұрын
நீ பேசி பதிவிடேன்
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 3 ай бұрын
​@😂OurTemples
@ramananm1293
@ramananm1293 3 ай бұрын
துஷ்யந்த் சர்வக்ஞர் மாதிரி பேசறார்..ஜோதிடம பரிகாரம் சொன்னா செய்யாதீங்கன்னு சொல்றார். மிக குறைந்த காலத்தில் பணம் நிறய சம்பாதித்து விட்டார்
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 3 ай бұрын
திரு துஷ்யந்த் ஸ்ரீதர் மற்றும் ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களைத் தூஷித்தால் ராமாயண ஆராய்ச்சி நின்று விடுமா. தமிழ் நாட்டில் திராவிட தாலிபான் அதாவது தன் கொள்கைக்கு மாற்றாக ஏதாவது கூறினால் அவர்கள் மீது வசை பாடல் இது நியாயமா சீமான் தமிழ் தேசியம் திராவிடம் தொடர்ந்து ராமாயணம் மேல் தாக்குதல் ராஜீவ் படுகொலையை ராமாயணம் மூலமாக வன்மம் கக்குவது இதை உங்களால் தடுக்க முடிகிறதா. ராவண லீலா 1974 டிசம்பர் மாதத்தில் நடந்த போது அதைக் கடுமையாக விமர்சித்தவர் திரு டி மாணிக்கவாசகம் செட்டியார் ஒருவரே. அப்போதைய ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் பாளா சாஹிப் தேவ்ரஸ் அவர்கள் பிரபல வரலாற்று ஆசிரியர் ஹெச் டி சாங்காலியா அவர்கள் கருத்தை ஏற்று அதாவது ராமாயண இலங்கை மபியில் இருக்கும் சாகர் என்றார். அப்போது நீங்கள் எல்லாம் எங்கே இருந்தீர்கள் ஆராய்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. இவர்கள் இருவர் மேல் தாக்குதல் தொடுத்தால் ஆராய்ச்சி நின்று விடுமா அவர்கள் கூறுவது தவறு என்று அவர்கள் எடுத்துக் கொண்ட சான்றுகளுக்கு இதுதான் சரியான விளக்கம் என்று தர்க்கம் மூலம் நிரூபியுங்கள். அதை விட்டு விட்டு வசைபாடினால் ஒன்றும் பயனில்லை
@shreekanths2090
@shreekanths2090 3 ай бұрын
தேவை இல்லாத ஆணிய தான் புடுங்கனும் அப்போ தான் தேவையுள்ள ஆணி இருக்கும் . But a you said. He shd have got references from learned ppl like you as proof reaching. Teaser to avoid flaws . This literature will be recorded for ever in digital where. Aacharya shd ensure whatever goes into record shd be flawless
Varun Talks - நேர்காணல்
49:10
Our Temples - Rangarajan Narasimhan
Рет қаралды 6 М.
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 338 М.
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,7 МЛН