இவரைப்போல கதை சொல்ல இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும்... சினிமா பார்ப்பது போலவே இருக்கிறது.. super
@soma.poonguntran39824 жыл бұрын
தேவர் கந்தன் என்றால் கலைஞானம் வீரபாகு
@siranjeevisri45173 жыл бұрын
ஐயாவின் ஊர் தான் நானும் எழுமலை ., தாங்கள் பிறந்த ஊரில் பிறந்த பெருமை எனக்கும்
@esravelraja22684 жыл бұрын
கலைஞானம் அய்யாவின் அனுபவங்கள் அனைவருக்கும் படிப்பினை.
@sarojini7634 жыл бұрын
சின்னப்பதேவரும் அவர் மனைவியிம் பற்றி நீங்கள் சொன்னபோது மனம் சிலிர்த்தது
@Indian22854 жыл бұрын
உங்களின் ஒவ்வொரு வாழ்நாளும் ஒவ்வொரு பாடம்.. இன்னும் பல்லாண்டு நல்ல ஆரோக்கித்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@selvasundarithiru58324 жыл бұрын
ஐயா தாங்கள் தேவர் ஐயா அவர்களைப் பற்றி கூறியது மனதை நெகிழச்செய்த்த து
@venkatesankannan85834 жыл бұрын
தேவரின் கதை இலாக்காவில் சேர்ந்தாலே ஒர் மகுடம்தான்.
@thangavelupillai10664 жыл бұрын
சின்னப்பா தேவர் எம் ஜி ஆர் நட்பு பற்றி நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. உங்களுக்கு ரசிகர்கள் நிறைய உருவாகி உள்ளார்கள்.
@lakshminarayanan52993 жыл бұрын
Very Very super interesting storytelling. thanks. Everyone is well and examples of life.
@inthinathan4 жыл бұрын
தேவர் இப்போ தேவலோகத்தில் இருப்பார் . தேவருக்கு நிகர் தேவர் தான். மிகவும் நன்றாக இருக்கிறது
@vincenttv63254 жыл бұрын
kalainyanam............... suitable name......kalai means art.......nyanam means intelligence ......surely this guy is has intelligence in the art of movies.............
@pushpakk20493 жыл бұрын
God bless your family
@aswinkumar23464 жыл бұрын
Legend of Storytelling ❤️❤️❤️
@akadirnilavane2861 Жыл бұрын
அனுபவம் பேசுகிறது!
@Vijailaksmannan4 жыл бұрын
அருமையய்யா
@l.m.g.r57174 жыл бұрын
Aththiyam devar perfect film for taking more films and web series about Tamil cinema history
Ayya Today is the fantastic day I came to know how you get moolakathai or Kari Noting down real life events and referring to it for Kariu Please also tell the Karu also when you tell the story Thanks
@IndumadiIndumadi4 жыл бұрын
Neenga Nizamave Kalanamdhan sir 🙏🙏🙏🙏🙏
@jongayya98314 жыл бұрын
Paatha poojai resembles “Valliyin Selvan”, a Gemini pictures movie.
திரைக்குப்பின்னால் என்கிற யூ ட்யூபில் கூறியதுதான் இங்கேயும் பேசியது.
@vallimaiel43354 жыл бұрын
Aiyya mgr thevar pathi sollungka aiyya
@mannanenns37664 жыл бұрын
Neengal kalaighanam illai kathaighanam
@shankarramalingam61154 жыл бұрын
Tell your brother's story
@soma.poonguntran39824 жыл бұрын
எபிசோட் நம்பர் போடுங்கள்
@janagivelaythian1804 жыл бұрын
Tevarai ninaithu ullam uruguthaiyaa
@senthilview47734 жыл бұрын
Thatha vanthuvitar
@saisruthiandmevlog1034 жыл бұрын
So it's like 1 crore on those days?
@socialactivist93354 жыл бұрын
அது அப்புரம் சொல்லுங்க
@SaiDanu66214 жыл бұрын
முருகனைதிட்டியே பெரியாளாகிட்டார்
@soma.poonguntran39824 жыл бұрын
வயசென்ன அறிவென்ன
@kavimaharanrecreation19174 жыл бұрын
Innu pinadi yevlo tha sola poringa... 4000 episode pogum pola
@sarojini7634 жыл бұрын
உங்களை தந்தைக்கு தந்தையாய் ஆதரித்த அண்ணன் குடும்பத்துக்கு அண்ணனுக்கு ஏதும் கைமாறு செய்தீர்களா? இல்லை மறந்து விட்டீர்களா?
@padmavathysriramulu40614 жыл бұрын
இவரின் உடன் பிறவாத அண்ணன்...கே.பி.காமாட்சி...யை பற்றி கேட்கவில்லை
@padmavathysriramulu40614 жыл бұрын
சரோஜினி கேட்டு இருப்பது... உடன் பிறந்த அண்ணனை ப்பற்றி.. என்று நினைக்கிறேன்
@sarojini7634 жыл бұрын
@@padmavathysriramulu4061 ஆம் அவர் அண்ணன் தானே பணம் கொடுத்து அனுப்பி வைத்தார். நொடித்தபோதெல்லாம் கை கொடுத்தவர்
@vaseer453 Жыл бұрын
நிச்சயமாக அண்ணன் குடும்பத்தை நிறைவாக ஆதரித்திருப்பார். ஒரு பட பூஜையின் போது அவர் அண்ணன் கலைஞானத்துடன் இருந்த புகைப்படத்தை நான் பார்த்திருக்கிறேன். ராஜமனோகரன்
@rohithrohith56774 жыл бұрын
Sir cinema kathaya sollathiga ungakathaya sollunga