தேவயானியின் காதல் கதை... | Actress Devayani Interview | ஆட்டோகிராப் | Autograph | Suhasini | Jaya TV

  Рет қаралды 1,137,799

Jaya TV

Jaya TV

Күн бұрын

Пікірлер: 577
@jayatv
@jayatv 4 жыл бұрын
சைட் அடிச்சா கண்டுபிடிச்சுருவாங்க... Actor Sarathkumar -ஆட்டோகிராப் | Autograph | Suhasini | Jaya TV kzbin.info/www/bejne/r4Kuoa1_iruIZ9k
@helenrani1185
@helenrani1185 4 жыл бұрын
1 koi pooa
@ruthroshanmaniam9871
@ruthroshanmaniam9871 4 жыл бұрын
When Jaya TV going to invite The Eyes Beauty Actress Meena? Wish to see her soon.
@velapan1236
@velapan1236 4 жыл бұрын
@@helenrani1185 i
@AshrafAli-nw6be
@AshrafAli-nw6be 4 жыл бұрын
Tripoli
@vijaylakshmikankipatti6423
@vijaylakshmikankipatti6423 3 жыл бұрын
@@helenrani1185 "u 1i
@தமிழன்தமிழன்-ல3ச
@தமிழன்தமிழன்-ல3ச 4 жыл бұрын
தமிழ் நடிகைகளில் எனக்கு மிகவும் பிடித்த முதல் நடிகை தேவயானி அவர்கள்
@annadore9128
@annadore9128 2 жыл бұрын
அது தமிழ் தேவதை திரிஷா வீரத் தமிழச்சி திரிஷா தமிழ் பொண்ணு திரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா
@dhanalakshmiramu710
@dhanalakshmiramu710 4 жыл бұрын
புற அழகையே பெரிதாக நினைக்கும் இந்த மாய உலகத்தில் அக அழகை உயர்வாக நினைக்கும் நல்ல பெண்மணி வாழ்த்துக்கள் வளர்க
@maheswariperiasamy2411
@maheswariperiasamy2411 2 жыл бұрын
பரமரசிகை
@kshanmugapandi2736
@kshanmugapandi2736 4 жыл бұрын
தேவயானி மேடம் உங்கள் தமிழை கேக்க கேக்க மிகவும் அருமையாக இருக்கிறது.
@ckrishna1986
@ckrishna1986 4 жыл бұрын
நடிகைகளில் இனிமையான ஒரு நல்ல பெண்மணி தேவயானி!
@rajasekarank689
@rajasekarank689 2 жыл бұрын
தேவயானி அவர்கள் தன் குழந்தைகள் எதை வேண்டுமானாலும் படிக்கட்டும் அவர்களுக்கு துணையாக நாங்கள் இருப்போம் என்று சொல்வதில் அருமை
@jeyanthisenthil9945
@jeyanthisenthil9945 4 жыл бұрын
முதல் தடவய தேவயானி அவுங்க பேட்டிய கேக்குறேன்.வெரி நைஸ்.ரொம்ப சிம்பிள்.god bless you
@anandvj2671
@anandvj2671 4 жыл бұрын
She's so simple. No attitude. Very good actress Devyani
@rajuchinniah5093
@rajuchinniah5093 4 жыл бұрын
எதார்த்தமான நல்ல பெண்மணி திருமதி தேவயாணி ! நம் தமிழ் பண்பாட்டை நிருபிக்கும் வகையில் ஒருவனுக்கு ஒருத்தியாக நீருடிவாழ்க !
@kuwitkuwit2521
@kuwitkuwit2521 4 жыл бұрын
@Samayal சமையல் Karandy கரண்டி ×mndknxixbdnnxoxz m I think
@vilvamspillai4161
@vilvamspillai4161 4 жыл бұрын
Would you say (wish) to your daughter same way ? " Oruvanukku Oruththi " 🙄
@rajarajacholan2350
@rajarajacholan2350 2 жыл бұрын
தேவயானி இஸ் our tamilnadu sister .மரியாதை அதிகம் ஆகிட்டுது
@fzlc7425
@fzlc7425 2 жыл бұрын
Shes not Tamilian 😂
@fzlc7425
@fzlc7425 2 жыл бұрын
@@rajarajacholan2350 Shes From Bangalore Mixed malayali kokani
@krishnanvenkatachalam9474
@krishnanvenkatachalam9474 4 жыл бұрын
எல்லோர் முன்னிலையிலும் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கும் பிரபலங்கள் மத்தியில் ஒவ்வொரு பிரபலமும் வரும்போது எழுந்து நின்று வரவேற்றது மனதை தொட்டது. அவரது முழு மையமான வளர்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். மேலும் வளர மனம் மார்ந்த வாழ்த்துக்கள்
@krishnanvenkatachalam9474
@krishnanvenkatachalam9474 4 жыл бұрын
@SELVA KUMAR நன்றிகள்
@muthupillai8085
@muthupillai8085 4 жыл бұрын
Very grounded person
@maharishig6534
@maharishig6534 4 жыл бұрын
K
@rameshebilifestyle8578
@rameshebilifestyle8578 3 жыл бұрын
Yes
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 2 жыл бұрын
Really so humble and kind hearted down to earth person.. That's her victory
@pazlaniyogesh9145
@pazlaniyogesh9145 4 жыл бұрын
இந்தக் காலத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் செய்யும் பந்தாவே தாங்க முடிவதில்லை ஆனால் இந்த அளவு சாதனைகள் செய்தும் பந்தம் என்பது இவரிடம் துளியும் இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது கண்டிப்பாக 100 படம் தாண்டி விடுவார் இன்னும் ஐந்து வருடத்திற்குள்.
@nsanjeevan5180
@nsanjeevan5180 2 жыл бұрын
கணவர் வரும்போது எழுந்து நின்று மரியாதை கொடுக்கிறாங்கள் தேவயாணி அங்க தான் நிக்கிறாங்கள் இவங்கள் வாழ்த்துக்கள்
@arumugam138
@arumugam138 2 жыл бұрын
Rajakumaran devayani nice pair
@adhikrish8854
@adhikrish8854 4 жыл бұрын
She is so sweet! Stands up for her husband though he is not that great in his field. Really lucky guy.
@psvjawahar
@psvjawahar 4 жыл бұрын
காதல் தேவதை தேவயாணி... காதலுக்கு கண் இல்லை என்பதை நிஜ வாழ்வில் நிறுபித்தவர்.
@manojguruv2328
@manojguruv2328 4 жыл бұрын
Absolutely
@jayalakshmie261
@jayalakshmie261 4 жыл бұрын
200pesent true devayani is best human
@st9677
@st9677 4 жыл бұрын
Crrt bro...
@learnersenglish9839
@learnersenglish9839 4 жыл бұрын
andha marriage kku pinnaadi oru secret mirattal iruku.. veliya varaama paathukitaanga sambandhapatta aatkal..
@kuwitkuwit2521
@kuwitkuwit2521 4 жыл бұрын
🎃🎄🎎🎁🎀
@DT-og7hs
@DT-og7hs 4 жыл бұрын
இந்த கால பெண்களுக்கு நல்ல உதாரணமாக இருக்கிறீர்கள். நீங்கள் என்றும் எங்கள் அபி.
@ramkumar-gp6hv
@ramkumar-gp6hv 4 жыл бұрын
My favourite heroine.... உங்கள் காதல் கோட்டை, சூர்ய வம்சம், நீ வருவாய் என, பாரதி போன்ற படங்கள் my evergreen movie...
@jgowtham1034
@jgowtham1034 2 жыл бұрын
Y
@petrotech8770
@petrotech8770 4 жыл бұрын
My favorite Heroine Devayani...
@ssangeetha4551
@ssangeetha4551 6 ай бұрын
உங்களைப் பார்த்து அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் தேவயானி மேடம் ❤❤❤❤❤
@Mukil-Varma
@Mukil-Varma 4 жыл бұрын
தேவயானி அக்கா.. உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம்
@ramkumar-gp6hv
@ramkumar-gp6hv 2 жыл бұрын
After one year, watching again this interview... Same enthusiasm overloaded... What a magic....
@naliguru
@naliguru 3 жыл бұрын
Devayani such an amazing actress and beautiful human beings!!!❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@babukasinathan
@babukasinathan 4 жыл бұрын
இந்த பேட்டிக்கு அப்புறம் சகோதரி தேவயானி மேல் அன்பு கலந்த மரியாதையே வந்துருச்சு
@SasiKumar-yg3mt
@SasiKumar-yg3mt 4 жыл бұрын
எந்த ஒரு நேர்காணல் நிகழ்ச்சிலயும் சேலை தவிர வேறு உடைகள் உடைகள் அணிவதே இல்லை
@nagomid9433
@nagomid9433 3 жыл бұрын
எந்த நிகழ்ச்சியிலும் புடவை கட்டுவதே கிடையாது இத்தனைக்கும் தமிழ் பெண் சுஹாஆஆஆஆசினி
@rengasamyrenga8841
@rengasamyrenga8841 3 жыл бұрын
@@nagomid9433 Tb
@skr12-01
@skr12-01 3 жыл бұрын
Vera dress 👗 set aagadhu. Yena. Aunty devayani
@daywithme875
@daywithme875 2 жыл бұрын
Starting la hindi la oru movie panni irupa bed room scene full lipkiss bikini dress
@bharathid5459
@bharathid5459 2 жыл бұрын
yes... Devayani Great
@rajkumars6255
@rajkumars6255 3 жыл бұрын
Lady super star தேவயானி Madam மேன் மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்
@rosikumar9730
@rosikumar9730 4 жыл бұрын
She is very homely Lady The way Wear the dress waw God bless u
@sridevi9424
@sridevi9424 3 жыл бұрын
Nice interview 48 minutes போனதே தெரியல 💕💕super suhashini mam and also Devayani mam💕💕 love you devayani mam நீங்க ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க 💕💕
@mariaseeli3383
@mariaseeli3383 4 жыл бұрын
தேவயானி.உங்களைஎங்களுக்கு.ரொம்ப.பிடிக்கும்நீங்கஉங்க.கணவர்.குழந்தைகள்.குடும்பத்தினர்.அனைவரும்நல்லாயிருக்க.இறைவனை.வேண்டுகிறோம்
@jeyanthil2625
@jeyanthil2625 3 жыл бұрын
தேவயானி நல்ல அழகு. நல்ல குணம் & positivity.
@alphonsasr6602
@alphonsasr6602 3 жыл бұрын
பாம்பேபெண்ணாக இருந்தாலும் எளிமையானதமிழ்பெண்ணாக தோன்றும் போது மகிழ்ச்சி யாக‌இருக்கிறது
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 2 жыл бұрын
My notable is she trying to speak pure and full tamil words.. Even Tamil born actresses not trying also she stand and respect for everyone who enter... Such a down to earth lady.. Real homely girl
@chitrapalanisamy6647
@chitrapalanisamy6647 3 жыл бұрын
The way She receives the guest speaks a lot ❤️
@saravananm4682
@saravananm4682 4 жыл бұрын
Without doing glamorous and sexy dancing she won all our 90s kids favorite actress.. very simple and homely actress.❤️❤️
@banupriyabanupriya1144
@banupriyabanupriya1144 4 жыл бұрын
Devayani thala Ajith combo super😘
@rajanbabu3448
@rajanbabu3448 7 ай бұрын
Nalla ponnu ....Vaazhga Vaazhga Vaazhga ....... with all the goodness and best blessings . God bless 🙏 💐💐💐
@manikandank7217
@manikandank7217 4 жыл бұрын
எனக்கு பிடித்த காதாநாயகிகலில் தேவையானி மேம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் குழந்தை தனம் உங்க பேச்சு சூப்பர்
@padmaja132
@padmaja132 4 жыл бұрын
She is truly looks young. And she is so genuine.
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 4 жыл бұрын
தமிழ் கலசரத்ததை பின்பற்றி, மேலும் சினிமாவில் நடித்தாலும் இன்றளவும் கிசு கிசு இல்லாமல் இருந்து கொண்டு உள்ளர். மேலும் சிறு கதா பாத்திரங்கலில் நடித்தாலும் பந்தா காட்டும் இந்த சினிமா உலகில் இவ்வளவு பெய்ய இடத்துக்கு போனாலும் இவ்வளவு சிம்பிளா இறுகின்க ஆது தான் அனைவருக்கும் நீங்கள் ஒரு ரோல் மாடேல். நீங்கள் இர்வரும் நீண்ட நெடுநாள் ஒற்றுமையாகா வாழ வாழ்த்துகிறேன். அனைத்து சினிமா கரங்களுக்கும் நீங்கள் ஒரு முண்ணுத்ரணும். நயன்தாரா போல இல்லாமல் நமது வீட்டு பெண்கள் போன்று வழ்துகொண்டு உள்ளாய். மேலும் தமிழச்சி போல ஆடை அணிந்து உள்ளாய்.
@pazlaniyogesh9145
@pazlaniyogesh9145 4 жыл бұрын
ஆண் ஆதிக்கம் மிகுந்த சினிமா உலகில் போராடி ஜெயித்த நடிகை நயன்தாரா அவரைப் பற்றி தப்பாக பேச வேண்டாம் நண்பரே.
@vallampadugaischoolstreetk3770
@vallampadugaischoolstreetk3770 3 жыл бұрын
@@pazlaniyogesh9145 super😊
@thomasjoseph802
@thomasjoseph802 4 жыл бұрын
நடிகை என்று இத்தனை நாள் .... ஆனால் நல்ல ஒரு பொருப்புள்ள பெண். வாழ்த்துக்கள்
@karthikashivanya3539
@karthikashivanya3539 3 жыл бұрын
பொறுப்புள்ள
@dhanasekarana4065
@dhanasekarana4065 3 жыл бұрын
👍 true culture women Devayani medam 👍
@kamaraj8120
@kamaraj8120 4 жыл бұрын
அடுத்த மாநிலத்தில் இருந்து வந்த நடிகைகள் தமிழைதடுமாறியே பேசுவார்கள் ஆனால் தேவயானி தமிழை தெளிவாக தமிழர் மாதிரியே பேசுகிறார் வாழ்த்துக்கள்.
@Vocabulary-2593
@Vocabulary-2593 4 жыл бұрын
Devaiyani is so wonderful person so polite no words to say I like her always especially her charector so good
@shar4057
@shar4057 Жыл бұрын
Very Very True 🤗...
@kuttiesplus
@kuttiesplus 4 жыл бұрын
I like devayani acting.. She is a good actor... Nice video..
@nerdsheldon7843
@nerdsheldon7843 4 жыл бұрын
RajaKumaran is a gentleman. A very supportive husband. Devyani has great respect for him. A couple to admire
@tuntunn997
@tuntunn997 2 жыл бұрын
Rajakumaran sir is a gentleman. A very supportive hasband and. Devyani has great respect for him.A couple to admire. I love Devyani man.
@vkrishna9764
@vkrishna9764 4 жыл бұрын
Devayani mam semma cute and ledgentry actor greatist
@akbarnoorulhaq8292
@akbarnoorulhaq8292 4 жыл бұрын
A very good human being.... typical Tamil girl...surprising is that she is from Bombay
@kannannatarajan9189
@kannannatarajan9189 4 жыл бұрын
Super devayani mam... Oru comment kuda negative ella... Keep it up...
@sudhakarkanagaraj5389
@sudhakarkanagaraj5389 4 жыл бұрын
My all Time Favourite Actress Devayani Keep rocking Mam
@davidkirupavairavanathan3830
@davidkirupavairavanathan3830 4 жыл бұрын
!
@mariavasanth9193
@mariavasanth9193 4 жыл бұрын
Beauty is in their heart, that's why he is lucky to get such a genuine lady and she too lucky because getting good husband is like finding treasure. Simple couple.
@saadiqali9571
@saadiqali9571 4 жыл бұрын
Lovely devayani... true love couples
@janakiramanr7792
@janakiramanr7792 4 жыл бұрын
Devayani mam ungala rombaaaaaaaaaaa pudikum.
@piragathi
@piragathi 2 жыл бұрын
@30:40 நலம் நலம் அறிய ஆவல்..கியூட் தேவயாணி mam.90's kid's 😍😍😍
@smilekumaran6877
@smilekumaran6877 4 жыл бұрын
Devayani and Ajith Vijay pair superb
@sonalie236
@sonalie236 4 жыл бұрын
My favorite heroine devyani i love you sister you are so cute
@ManiMaran-ti3he
@ManiMaran-ti3he 4 жыл бұрын
My inspiration devayani akka. My favourite akka. I am 25 years old man. Working teacher. Na remba kasta pata apa la devayani akka voda kolangal serial pathu ena niraya bold panikiten. My inspiration for ever. Pls kolangal part 2 edunga.
@RamKumar-gd5ce
@RamKumar-gd5ce 4 жыл бұрын
Mani maran 😀😀
@punithavathipanneerselvam8474
@punithavathipanneerselvam8474 4 жыл бұрын
😂😂🤣🤣
@mysterytravelsTamil
@mysterytravelsTamil 4 жыл бұрын
Mani Maran ithena puthusa iruku
@ManiMaran-ti3he
@ManiMaran-ti3he 4 жыл бұрын
Really
@sakthid3633
@sakthid3633 4 жыл бұрын
So sweet Devayani mam😍
@vikrammathan5194
@vikrammathan5194 4 жыл бұрын
Very decent heroine. Very inspiring
@nikhilsukumar23
@nikhilsukumar23 4 жыл бұрын
She looks so young. She looks only teen aged even now. Hats off great genes and healthy lifestyle.
@Muthu701
@Muthu701 4 жыл бұрын
Devayani and rajakumaran made for each other.. She is so sweet and very humble ,traditional..
@d.krishnanduraisamy9318
@d.krishnanduraisamy9318 4 жыл бұрын
Good Devayani
@helloraam
@helloraam 4 жыл бұрын
@38:00 நான் மிகவும் ஒரு முதிர்ந்த பரவசமான காதல் கதையை எதிர்பார்த்தேன். ஆனால் ராஜகுமாரனின் நினைவலைகளில் தேவையானிதான் தன்னை முதலில் காதலித்தார் என்பதை நிறூபிப்பதே முதன்மையாக இருக்கிறது. அதற்க்காக தேவையானி பேசும்போதும் இடைமறித்து அதை நிரூபிக்க பார்க்கிறார். ஒரு வேளை தேவையானி அதை ஒப்புக்கொண்டு தொடர்ந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் அதை ஒரு தெளிவில்லா சிரிப்புடன் கடக்கிறார். இவ்வளவு பக்குவமான தன்மையான பிரபலமான அழகான மனைவியை உயர்த்தி தலையில் வைத்துக் கொண்டாடியிருக்கலாம். அது பொய்யாக இருந்தால் கூட. யாரை கைப்பிடித்தோம் என்பைவிட எப்படியாயினும் தான் ஒரு நல்ல மனைவியாக இருக்கவேண்டும் என்று நினைக்ககும் தேவையானி மீதான மதிப்பு பண்மடங்கு கூட்டுகறது இந்தப் பேட்டி.
@adhikrish8854
@adhikrish8854 4 жыл бұрын
Well said. She stands up and sat after him.
@helloraam
@helloraam 4 жыл бұрын
Adhi Krish i didn’t notice that. Thanks for pointing it out. She got up for other guests too. That shows how humble and respectful Devayani is. Like she says she must have been born to marry this Rajakumaran. இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று
@saranya1463
@saranya1463 4 жыл бұрын
Nengale yen epdi yosikiranga
@helloraam
@helloraam 4 жыл бұрын
SARANYA N நீங்கள் கூறுவது சரியே. என் யூகம் தவறாக இருக்கலாம். ஆனால் ஒருவேளை சரியாக இருக்கும் பட்சத்தில், என் கருத்தை படிக்கும் கணவன்மாரகளுக்கு சிந்திக்க உவுமல்லவா. ஒருவேளை தேவையானி பாரத்தால் அவர்மீது நமக்கு அதிக மதிப்பிருப்பதை கண்டு துவலாமல் நல்வாழ்க்கை நடத்தி நம்மக்களுக்கு நல்ல உதாரணமாக தொடர்ந்து இருப்பாரல்லவா. உங்கள் கருத்தென்ன?
@entertain0108
@entertain0108 4 жыл бұрын
Very good actress 🤩 Very good person...👌
@lakshmipriyahariram6040
@lakshmipriyahariram6040 4 жыл бұрын
Devaiyani mam voice semma
@MithunKrishna-nq7og
@MithunKrishna-nq7og 3 ай бұрын
Devayani Rasikai 💕😘
@sharanyayogarajah3460
@sharanyayogarajah3460 2 жыл бұрын
காதல் கோட்டை கமலி காரக்டரை கம்லி காரக்டர்னு தேவயானி சொல்வதே தனி அழகு❤
@sokkalingam8330
@sokkalingam8330 4 жыл бұрын
No words to describe you devayani mam you are d best example to all evlo simple ah alaga irukinga ellarum ungalta katthukanum epdi irukanumnu you are my all time favourite mam love you very much mam be happy always with your family mam may your dreams come true mam
@maniedits605
@maniedits605 4 жыл бұрын
Braman padaitha peraghagii😍😍🥰
@velavinovelavino9950
@velavinovelavino9950 4 жыл бұрын
Yes true true bro
@pavithra-7429
@pavithra-7429 4 жыл бұрын
உண்மைதான்.. !!!😍😍
@santhi-gr4jn
@santhi-gr4jn 4 жыл бұрын
Super Devayani .homely lady.very good.keep it up
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 2 жыл бұрын
Hatts off to Madem Devayani I wish her for her grand success in her profession . And i also I wish her family 🎂 too God bless 🙏 them
@sivasuryans1989
@sivasuryans1989 4 жыл бұрын
My favorite heroine..Devayani madam...❤️❤️❤️❤️
@dhanasekarana4065
@dhanasekarana4065 3 жыл бұрын
Voice queen 👑 Devayani medam 👍
@happymoments9512
@happymoments9512 2 жыл бұрын
கடைசி வரையிலும் யார் முதல்ல லவ் சொன்னது... ,, எப்ப சொன்னதுனே சொல்லலையே... So interesting... Vazhga valamudan👍
@durgaprabu3616
@durgaprabu3616 4 жыл бұрын
Devayani mam my favourite heroin
@mashabear7893
@mashabear7893 4 жыл бұрын
Devayani simply super...very downtoward
@sridharkarthik64
@sridharkarthik64 2 жыл бұрын
🙏இனிமையான ஒரு நல்ல பெண்மணி தேவயானி!🙏
@arulvenkat3163
@arulvenkat3163 4 жыл бұрын
My homely Queen 👑 😍
@velavinovelavino9950
@velavinovelavino9950 4 жыл бұрын
Yes true bro
@dhanasekarana4065
@dhanasekarana4065 3 жыл бұрын
👍
@radhanandagopal572
@radhanandagopal572 4 жыл бұрын
ராஜ் குமார் அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் சொன்னார், என் கல்யாணத்திற்கு பிறகு, தேவ்யானி காலில் விழுந்த போது, நானும் என் மனைவி காலில் விழுந்தேன். அது என் மனத்தை தொட்டு விட்டது. அவர் உண்மைனவர். மேலும், இருவரும் ஒருவர் இன்னொருவரை மதிக்கரார்கள்.
@sivakumaran3657
@sivakumaran3657 4 жыл бұрын
Nice devayani அக்கா
@m.r.divyacreation8153
@m.r.divyacreation8153 3 жыл бұрын
அழகான தமிழ் வார்த்தைகள். பாம்பேல இருந்து வந்து தமிழ் நாட்டு பெண்ணாக மாறி பாரம்பரிய ஆடை மற்றும் மரியாதை ரொம்ப பெருமையாக உள்ளது.
@muhammedrizmi6834
@muhammedrizmi6834 4 жыл бұрын
Devayani and Vijay combo is soft, beautiful and natural combo
@PRIYA--DHARSHINI
@PRIYA--DHARSHINI 3 жыл бұрын
Devayani is like a pretty doll....😍😍😍❣️
@dividivi3668
@dividivi3668 4 жыл бұрын
My favorite actress devaiyani 😍😍😍😍😍😍😍😍😍😍😍
@faeezamurshida7705
@faeezamurshida7705 3 жыл бұрын
Simple.actress all tym fav heroine , Devyani
@muruganm6606
@muruganm6606 2 жыл бұрын
சகோதரி உங்களை மருமகளாக பெற்றதில் தமிழகம் பெருமை படுகிறது.
@UDIstrue
@UDIstrue 4 жыл бұрын
Superb Devayani mam ....
@elumalaigk9932
@elumalaigk9932 11 ай бұрын
Super actor devayani me gomli
@manjusuresh1785
@manjusuresh1785 4 жыл бұрын
Super thevayani 💐💐💐💐💐
@seethalakshmi01
@seethalakshmi01 4 жыл бұрын
Very nice women in film industry..role model to others also
@punithak1012
@punithak1012 3 жыл бұрын
எனக்கு பிடித்த நடிகை தேவயானி 🌹🌹🌹🌹🌹
@mickeymouse376
@mickeymouse376 4 жыл бұрын
My favourite heroine 🤩🤩🤩😘😘😘😍😍😍😍🥰🥰🥰🥰🥰
@benedictjoseph3832
@benedictjoseph3832 4 жыл бұрын
Two decent actresses of Tamil cinema.. Suhashini and Devayani..on screen and off screen...
@shamelyveronica1796
@shamelyveronica1796 4 жыл бұрын
Ohhh my god I never seen a such confident woman like her,she's such a bigggg actress !! But still humble ,simple down to earth,so many actresses just show off full of drama speak n English,but she speak very good Tamil ohhhh the mesmerising voice..... Mmmm rajakumaran very luck to have her as wife,lots of love from 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🥰🥰🥰
@mithramithra8331
@mithramithra8331 4 жыл бұрын
South indian expression queen
@saravanakumark5345
@saravanakumark5345 4 жыл бұрын
எங்க ஊரு மருமகள் (ஈரோடு)
@tamilthalapathi1582
@tamilthalapathi1582 4 жыл бұрын
@@esanmagalnandhukongu3689 அப்ப ஓத்துடவேண்டியதுதான்
@happyharish9872
@happyharish9872 4 жыл бұрын
@@tamilthalapathi1582 சீ..த்தூ..
@vallampadugaischoolstreetk3770
@vallampadugaischoolstreetk3770 3 жыл бұрын
@@tamilthalapathi1582 mind u r words unga sisters ah avunga husband kita vidu..
@pratheshmuthu7974
@pratheshmuthu7974 4 жыл бұрын
Wonderful Actress........
@umamaheswari9317
@umamaheswari9317 4 жыл бұрын
Dance, acting, English speaking ipdi ela talents irundalum rombave humble. No heroines are like her.
@arunkumar-ce3zv
@arunkumar-ce3zv 2 жыл бұрын
Genuine couple and interview.
@periasamyathiappan4564
@periasamyathiappan4564 3 жыл бұрын
சகோதரி தேவயானி அவர்கள் மிக சிறந்த தமிழக கலாட்சாரைத்தையே மிஞ்சிய பெண்மனி
@maniselvam1840
@maniselvam1840 4 жыл бұрын
எனக்கு பிடித்த நல்லபெண்
@velavinovelavino9950
@velavinovelavino9950 4 жыл бұрын
Yes me also bro
@rosevigneswaran6778
@rosevigneswaran6778 4 жыл бұрын
I love devayini and rathika they are great
@sangeerajendran1043
@sangeerajendran1043 4 жыл бұрын
Na 2 yr back anthiyur la Kannan dept avangala parthen.sema beauty,long hair supera irunthanga.but just Carla vanthanga.. as usual things vanginanga . avangala parthabthum enaku orae happy smile pananga etho therinchavanga pola....no pandha no scene ..Carla casuala. Kilmapitnaga
@saravananpt1324
@saravananpt1324 4 жыл бұрын
ஹேராம்... எவ்வளவு பெரிய மாத்திரை... எவ்வளவு பெரிய மூடி.. சூப்பர்.
@sridevi9424
@sridevi9424 3 жыл бұрын
நாகரிகமான பெண்மணி 💕💕💕
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Хорошее время было!
1:00
Дмитрий Романов SHORTS
Рет қаралды 1,1 МЛН
Kidnapped Boy Found In Fridge | #Shorts | PD TV
0:59
PD TV
Рет қаралды 9 МЛН
Kuruluş Osman 99. Bölüm @atv
2:15:39
Kuruluş Osman
Рет қаралды 6 МЛН
НЮАНС (смешное видео, юмор, приколы, поржать, смех)
0:59
Натурал Альбертович
Рет қаралды 817 М.