உழைப்பால் உயர்ந்தவர்கள் நன்றாக வாழட்டும் வாழ்த்துக்கள்
@vasanthichandran7793 жыл бұрын
மும்பையில் பிறந்தாலும் தமிழ் பெண்களுக்கு உண்டான அத்தனை அழகும் அமைதியும் நிறைந்த ஒரு பெண் தேவதை வாழ்த்துக்கள் உங்களை ரொம்ப பிடிக்கும் சூப்பர் 🤩🤩🤩💕💕🥰🥰🥰
@balachander85083 жыл бұрын
Avanga mumbai ah !!!?
@rajendranner54593 жыл бұрын
@GP Muthu Official 😳😳😳
@rajendranner54593 жыл бұрын
@GP Muthu Official பெண்கள்னா எப்பவும் அடங்கிதான் இருக்கணும்னு சொல்றீங்க அதான் முழுச்சேன்..
@rajendranner54593 жыл бұрын
@GP Muthu Official ok...
@rajendranner54593 жыл бұрын
@GP Muthu Official ok...
@muneeshvariasudhasuper68043 жыл бұрын
தேவயானி நல்ல நடிகை மட்டும் அல்ல.குடும்ப பெண்ணும் கூட எனக்கு மிகவும் பிடித்த நடிகை
@RaviKumar-gq7oo3 жыл бұрын
Hi how are you
@RaviKumar-gq7oo3 жыл бұрын
Nenga endha ooru?
@muneeshvariasudhasuper68043 жыл бұрын
@@RaviKumar-gq7oo.I Amchengalpattu
@RaviKumar-gq7oo3 жыл бұрын
@@muneeshvariasudhasuper6804 ohh.. Na trichy.
@RaviKumar-gq7oo3 жыл бұрын
@@muneeshvariasudhasuper6804 nama frnds ahh irupom ok va... 😊
@nirmalamohan18733 жыл бұрын
அழகு அந்தஸ்து முக்கியமில்லை வாழும் வாழ்க்கை தான் அழகு என்று வாழ்பவர்கள் இவர்கள்.
@sebastianshaker53863 жыл бұрын
No
@AnuAnu-fe9dm3 жыл бұрын
@@sebastianshaker5386 enna no bro...
@fathimaamithaf76003 жыл бұрын
@@sebastianshaker5386 q
@ramasamyv48643 жыл бұрын
@@sebastianshaker5386 ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ
@ramasamyv48643 жыл бұрын
@@sebastianshaker5386 ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ
@chithra-c2x3 жыл бұрын
உண்மையிலே ஒரு நல்ல பெண் தேவயானி
@nraj63203 жыл бұрын
தேவயானியின்அழகும்அமைதியான நடிப்பும் பார்க்கும்போது பழைய நடிகை அஞ்சலி தேவியின் அச்சு அசலாக இருக்கிறார்
@kadirvel58393 жыл бұрын
Exactly
@mah61043 жыл бұрын
சிவசக்தி என்றொரு படம் சத்தியராஜ் பிரபு நடிச்சப்படம் பாருங்கள் காதல் கோட்டை படம் முன்பு வந்தது கச்சைக்கட்டிக்கொண்டு கேப்ரே டான்ஸ் ஆடிருப்பார்கள் இப்படி செக்ஸாக ஆடிருப்பதால் காதல் கோட்டை படம் பாதிக்குமெம படத்தயாரிப்பளார் கருதி பாடல் பல கட் பண்ணி வெளியீட்டார்கள் காதல் கோட்டை வெற்றி பெறவே அதே மாதிரி நடிக்கிறார்கள்
@priyankadevi17073 жыл бұрын
@@mah6104 true..
@roja61353 жыл бұрын
பலமுறை நான் நினைத்தது உண்டு. தேவயானி காலம் சென்ற அஞ்சலி அம்மாவின் முகச்சாயலையும் நடிப்பையும் கொண்டுள்ளார். ஆபாசம் இல்லாத ஆடை அலங்காரம், விரசமில்லாத நடிப்பு, அமைதியான தோற்றம். பிடித்த நடிகைகளில் இவரும் ஒருவர்.
@AstroTv93 жыл бұрын
தமிழ் பெண்களுக்கு உண்டான அத்தனை அழகும் அமைதியும் நிறைந்த ஒரு பெண் தேவதை வாழ்த்துக்கள்
@waterdivinerelumalai.p64883 жыл бұрын
எந்த மண்ணில் பிறந்தாலும் தமிழ் மண்ணில் காலடி வைத்தால் தமிழ் மண்ணின் பண்பாடு வேகமாக தொற்றிக்கொள்ளும். அவ்வளவு எளிமையும் அழகும் தெளிவும் பொருந்தியது தமிழ் மண்.
செம்ம சூப்பர் உங்கள எனக்கு மிகவும் பிடிக்கும்🤝💋💋💋💐🌺🌺🌺🎂🌹🌹🌹
@RaviKumar-gq7oo3 жыл бұрын
Hi how are you
@anandakumard25243 жыл бұрын
Devayani mam is my one & only favorite actress... She is really great👍👏 💐
@innisainilayam972 жыл бұрын
Mrs. Devayani is a wonderful human being and actress. May God bless her
@prabhasonuprabhasonu84103 жыл бұрын
My favourite heronei Devayani ❤️❤️❤️
@saravananperumal98692 жыл бұрын
My neighbour's innocent teenage girl always says she wants a husband like Surya. But I always advice that girl to live and give your best whatever you may get and tell her to take Devyani as a example.
@mike-ks7uh3 жыл бұрын
She is a teacher in Chennai convent school 🙋
@kailasamk45533 жыл бұрын
Super devayani.you settle your life in good.god bless you all
@govindarajgovindaraj34083 жыл бұрын
எனக்கு பிடித்த
@SureshSuresh-md5on2 жыл бұрын
Super nice 👌👍♥️🙏
@saravanankumar24883 жыл бұрын
எனக்கும் பிடிக்கும்
@ramdhanush69033 жыл бұрын
My fav Devayani
@michaelraj79803 жыл бұрын
இவர்கள் வீடு எங்கள் ஊரில் தான் உள்ளது. தினமும் அருகில் உள்ள பூக்கடைக்கு பூக்கள் வந்து தருவார்கள்.
@monishakrish71983 жыл бұрын
Really my favourite heroini
@michaelraj79802 жыл бұрын
@Deeksha lifestyle thank you
@mokshithasrichoro Жыл бұрын
@@michaelraj7980 Rajakumaran native place ah bro
@michaelraj7980 Жыл бұрын
@@mokshithasrichoro mm yes
@mokshithasrichoro Жыл бұрын
@@michaelraj7980 tq bro
@mahimahi64543 жыл бұрын
Super cute💯💯💯💯 akka
@gpr20473 жыл бұрын
Natural air, food, nice lifw
@thinuthinu1152 жыл бұрын
My favorite heroin devayani...
@thiminitubers50262 жыл бұрын
Wonderful human being and actress! 👌👌
@chitragovindhan9803 жыл бұрын
Thevaiyani mam ungala enaku rompa pidikum
@navaradnamnavaradnamnavam11042 жыл бұрын
Super 🙏👌👌👍👍🙏🏻🙏🏻
@nandhinikumaran39063 жыл бұрын
My favourite heroin
@RaviKumar-gq7oo3 жыл бұрын
Hi how are you
@selvamselva47752 жыл бұрын
My favourite heroine
@sivas55632 жыл бұрын
💯💯 .. perfect homely woman 👏❤❤ God bless you ma ✨🎆🎉🌷
@thilakavathithilakavathi2163 жыл бұрын
Good acter.good family god bless you
@sivaranjanigopal62173 жыл бұрын
Super house
@saradhas60483 жыл бұрын
Beautiful family.. Devayani madam.. cute
@RaviKumar-gq7oo3 жыл бұрын
Hi how are you
@RaviKumar-gq7oo3 жыл бұрын
@@saradhas6048 ☺ where are you from?
@RaviKumar-gq7oo3 жыл бұрын
@@saradhas6048 share ur channel...
@RaviKumar-gq7oo3 жыл бұрын
@@saradhas6048 ok
@RaviKumar-gq7oo3 жыл бұрын
@@saradhas6048 what are you doing?
@rajendranrajuu79783 жыл бұрын
Gobichettipalayam vellangkovil bhagyaraj sir house pathi video podunga bro
அண்ணா வணக்கம் நாங்கள் தோட்டத்தில் வசிக்க விருப்பத்துடன் இருக்கிறோம் நீங்கள் உதவி செய்தால் நாங்கள் அங்கு வந்து தங்கிவேலை பார்க்கலாமா உதவி செய்யுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நாங்கள் கோவைதான்
Your voice is similar to Honb EB minster V senthil balaji .....
@Swami_ji_962 жыл бұрын
Oo 5 katchi ammavasaya
@jaffnatraditionalcuisine61413 жыл бұрын
தேவயானி. புராணம்.... இவர்களை இப்படி பாராட்ட என்ன இருக்கு.... இராசகுமீரனின் பெற்றோர் எங்கு இருக்கிறார்கள்...... அலர்கள் கொடுத்த ஒருமுறை. கண்ணீருடன் இவர்களை பற்றி கொடுத்த நேர்காணலை பாருங்கள்... இவர்கள் பெற்றோருக்கு செய்த துரோகம் தெரியும்... நடிப்பவர்களை கடவுளாக நினைக்கும் மனப்பாங்கு தமிழன்மனதில் இருந்து விலகவேண்டும்